நல்லூர் வாயிலை முற்றுகையிட்ட சிங்களவர்கள்; கோடிக்கணக்கான சொத்துடன் வந்த முருகன்! |UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 8

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 20 днів тому +4

    பிர்ரசன்னாக் குருக்களின் பாடலைக் கேட்பதற்கென்றே நாங்கள் ஆவலுடன் காத்திருப்போம். பக்தி ரசத்தின் உச்சக் கட்டம் அவர் பாடல்கள்.
    கந்தன் கருணையால் அவர் இப்படியே தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
    வாகனங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் ஐயாவின் அறிவு வியக்க வைக்கிறது.
    அலங்காரக் கந்தன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி கொடுக்கும் அழகை எங்கோ இருந்து பார்த்துக கண்களில் நீர்மல்க கைகூப்பி வணங்கும் பாக்கிய்த்தை எங்களுக்குத் தரும் உஷாந்தனின் காணொளிகள் வேற லெவல் !

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 20 днів тому +6

    மண் எடுத்தாலும்
    பொன் கொடுத்து அருளும் எங்கள் தேரடிச் சித்தர்களுக்கும்
    முருகப்பெருமானுக்கும் அரோகரா...!!🪔🙏🌺🙏🪔
    ஐயாவும் உஷாந்தனும் தரும் விளக்கங்கள் பயனுள்ளவைகள். இருவருக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    முருகர் அருளால் வாழ்வோம் வளமாக..!!🌺🙏🌺

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 20 днів тому +2

    நன்றி.
    ஐயாவின் ஒவ்வொரு கந்தன்அனுபூதி பாடல் விளக்கம் அரூமை.

  • @thedkannan2401
    @thedkannan2401 20 днів тому +2

    🙏🙏🙏

  • @vsivas1
    @vsivas1 20 днів тому +2

    ஓம் முருகா🙏🙏🙏

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug 19 днів тому +2

    🙏🙏🙏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 20 днів тому +1

    ஓம் முருகா 🙏

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 20 днів тому +2

    🙏🙏🙏