அடேங்கப்பா😲 | இப்படி ஒரு வீடா 🛖 | Jaffna Traditional Home Stay | Ks Shankar | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #jaffna #jaffnavlog #ks_shankar #jaffnafood
    Mobile Number : +9477 6949 795 / +61 43369 0685
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

КОМЕНТАРІ • 68

  • @bharathshiva7895
    @bharathshiva7895 12 днів тому +15

    இப்படிப்பட்ட பழமையை மீட்கும் புதிய எண்ணங்களை நாம் நிச்சயம் வரவேற்க வேண்டும் 👏🏽👏🏽👏🏽😇👍🏽

    • @RVK3002
      @RVK3002 12 днів тому +1

      உண்மை👌👌👌🙏🙏🙏

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 12 днів тому +11

    அருமையான பதிவு புதுமையும் பழமையும் கலந்த வீடு.36கோடி ருபாய் செலவு செய்து கட்டிய வீடு(ஆனைக்கோட்டை யில்) விட 100 வீதம் திறமாக இருக்கிறது.வாழ்துகள் சங்கர்.

  • @arulwithanu464
    @arulwithanu464 12 днів тому +7

    இந்தக் காணொளி
    தொடக்கத்திலிருந்து முடியும் வரைக்கும்
    விறுவிறுப்பாகவும்
    நகைச்சுவையாகவும் இருந்தது
    அத்துடன் பலருக்கும் பயனுள்ள விதத்தில் இந்தக் காணொளி அமைந்துள்ளது.
    சொன்னாலும்
    சொல்லாட்டிலும்
    சங்கர்
    குழந்தை மனநிலை கொண்ட ஒரு நபர்
    கல்லம் கபடமற்ற
    பேச்சுக்கள்.
    இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 12 днів тому +7

    புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்தாலும் பழமையை மறக்காமல் இந்த இல்லத்தை கட்டியமைக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள். கோடிகள் செலவழித்து பெரிய மாளிகையை விட இந்த இல்லம் அழகாக இருக்கின்றது. காணொளிக்கு நன்றி.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 днів тому +4

    ஆஹா.... என்னவொரு
    அழகான.... இயற்கையான வீடு!!👌😍👌
    மண்ணின் பெருமையை ராெம்ப
    அற்புதமாக காட்டுகிறது!! திட்டமிடலும் அபாரம்!!👍💯👍
    சங்கர்...... ரொம்ப நன்றி!! பயனுள்ள பதிவு!! Keep Rock'n!!🙏🥁🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 12 днів тому +5

    Wow 😮 beautiful 😍, வீட்டைப்பாக்க ஆசையாய்கிடக்கு, சோத்தைப்பாக்க பொறாமையாய்கிடக்கு😋😋😋அப்பன் பருப்புக்கு கொஞ்சம் நெய்யூத்தி, தயிரும் சேத்தால் சோக்காய்இருக்கும்.😊😊

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 12 днів тому +1

    தம்பி இது தான் உண்மையான உருப்படியான காணொளி இப்படியான காணொளிகள் ஐப் போடுங்கள் நன்றி தம்பி தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் சுவிஸ் அண்ணா.கனடாஅண்ணா வீட்டையும் காட்டுகிறது இதிலும் நன்று மிகவும் சந்தோசம்

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 12 днів тому +2

    சங்கர் உங்கள் பேச்சு விளக்கம் அற்புதமானது நன்றி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 12 днів тому +1

    THANKS FOR SHARING OLD MEMORY IS GOLD.மண் வீடு குளிர்மையாக இருக்கும்.FROM CANADA

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 12 днів тому +2

    இப்போது வீடுகள் பெரியது குடும்பம் சிறிது முன்பு வீடு சிறிது குடும்பம் பெரியதும் சந்தோசமும்

  • @RajaniS-i2d
    @RajaniS-i2d 12 днів тому +2

    அழகிய தமிழ் வீடு

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 8 днів тому

    மண் வீடு ❤❤❤❤ நன்றி பதிவுக்கு🎉🎉🎉

  • @fathimanazeeha9549
    @fathimanazeeha9549 12 днів тому

    Recently addicted to your videos Anna... Hope to visit Jaffna soon.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 12 днів тому

    Old home,tour (nallur), video, 📸📷, very nice 👍🙂, from France kannan.

  • @tharginijeevakumar348
    @tharginijeevakumar348 12 днів тому

    Very nice house Shankar nice video
    House owner looks like munnaal porali Akka I am guessing ❤

  • @RS-jj8zb
    @RS-jj8zb 12 днів тому +1

    அழகான சிறிய வீடு

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 12 днів тому

    அருமையான பதிவு தம்பி❤👍🎉

  • @user-lv2wg5gv6w
    @user-lv2wg5gv6w 11 днів тому

    சொல்ல வார்த்தையில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை

  • @kvthedreamer7534
    @kvthedreamer7534 12 днів тому

    Driver Room Respect ❤️

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 12 днів тому

    So cute child ❤❤god bless you child 🙏 🙏

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 10 днів тому

    WOW super home 🏡 video 📸 thank you 🙏🙋❣️

    • @ksshankar
      @ksshankar  9 днів тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰❤️

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 12 днів тому

    அருமையான பதிவு புதுமையும் பழமையும் கலந்த வீடு. The tip of the banana leaf is placed on the left of the person to whom the food is served. The dishes are served from left to right but eaten in the opposite direction. PLEASE KINDLY KEEP THAT TRADITION PROMPTLY.

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 8 днів тому

    Werrey good youar jafna home

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c 12 днів тому

    நல்ல அருமைய௱ன வீடு ❤❤

  • @mathykamsha8959
    @mathykamsha8959 12 днів тому

    25:22 that bye ....😄 💓 💓 💓

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 11 днів тому

    அருமை

  • @loveandlove-d5i
    @loveandlove-d5i 10 днів тому

    ❤ lovely nice one pa

    • @ksshankar
      @ksshankar  9 днів тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰❤️

  • @moganjeeva
    @moganjeeva 9 днів тому

    Nice

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 12 днів тому

    Thanks

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 12 днів тому

    Nice house 👍

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 12 днів тому

    Wow super nrow

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 12 днів тому

    Very nice

  • @krisnapanchadcharam5262
    @krisnapanchadcharam5262 12 днів тому

    Super ❤❤❤

  • @ratnavalli9981
    @ratnavalli9981 11 днів тому

    Super 🎉

  • @sukisri9199
    @sukisri9199 2 дні тому

    👍👍

  • @JeyakumarMathushanth
    @JeyakumarMathushanth 11 днів тому

    Super

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 12 днів тому

    Super Super schon Hause 🎉😂thankyou bro ❤🙌🙏

  • @suganthyabey7383
    @suganthyabey7383 9 днів тому +1

    🙏🙏🙏

  • @sritharanpalasingam5019
    @sritharanpalasingam5019 12 днів тому +1

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 11 днів тому

    மணிவண்ணன் நூலகர் தமிழ்நாடு

  • @sothyjena5739
    @sothyjena5739 12 днів тому

    இப்ப எப்படி கட்டலாம்

  • @RVK3002
    @RVK3002 12 днів тому

    👌Thambi

    • @ksshankar
      @ksshankar  12 днів тому

      மிக்க நன்றி❤️🥰

  • @senthur.lavina
    @senthur.lavina 11 днів тому

    👌👌👌👌👌

  • @sivamsivam53
    @sivamsivam53 12 днів тому

    Day 15 to mach

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 12 днів тому +2

    பாம்பு இருக்கா

    • @eastpos6857
      @eastpos6857 10 днів тому

      Yes, check the roof coconut leaves decoration when sleep😂

  • @kagikaran3922
    @kagikaran3922 12 днів тому

    😮

  • @kethees3349
    @kethees3349 12 днів тому

    😍👌👍❤️👏🏼👏🏼👏🏼

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 9 днів тому

    ❤❤Hi❤❤👌👌👌❤👍👍

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 11 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jp4zq5xw5p
    @user-jp4zq5xw5p 7 днів тому

    மூன்று மாதம் கட்டிய காசு வந்திடும்

  • @krisnapanchadcharam5262
    @krisnapanchadcharam5262 12 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirisanthykiruba1186
    @kirisanthykiruba1186 10 днів тому

    Ennudaija kanavu illam man veedu

  • @Laa-eb9cb
    @Laa-eb9cb 12 днів тому

    These all paid promotions

  • @சென்
    @சென் 11 днів тому

    ஈழத் தீவின் ஆதி இனம் தமிழ் இனம் என்றோ இதை செய்து இருக்க வேண்டும்.
    இதை ஈழ தீவின் ஆதி இனம் தமிழ் இனத்தின் பண்பாடு உணவு என்று உல்லாச பயணிகளை மற்ற இனங்களை வர வைக்க செய்ய வேண்டும்.
    இதை இதை நான் அன்று சிங்கள பகுதியில் அவர்கள் தாம் தான் ஈழ தீவின் ஆதி இனம் என்று பொய் சொல்லி ஒரு இடத்தில் பழைய மக்கள் பாவித்த வீடுகள் உணவு செய்யும் முறைகள் பணம் வாங்கி கொண்டு உல்லாச பயணிகளை உங்களை எல்லாம் வர வைத்து பணம் பண்ணும் அதே நேரத்தில் உலகுக்கு ஈழ தீவில் முதல் இனம் சிங்கள இனம் என்ற பொய் அதை உண்மை ஆக்கி வருகிறார் .

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 12 днів тому

    Very nice

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 12 днів тому

    Super

  • @ThadsaSajini
    @ThadsaSajini 12 днів тому

    👍👍

  • @sumithajayarajan6161
    @sumithajayarajan6161 11 днів тому

    ❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 12 днів тому

    ❤❤❤

    • @ksshankar
      @ksshankar  12 днів тому

      மிக்க நன்றி❤️🥰