குட்டி தேச மங்கையர்க்கரசி.. தியாவின் பாடலை கேட்டு மெய்மறந்த மக்கள் | Palani | Tamil News
Вставка
- Опубліковано 12 вер 2024
- Murugan Song | அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - தனது மழலை குரலில் பாடி கூட்டத்தை மெய்மறக்கச் செய்த குட்டி தேச மங்கையர்க்கரசி.. தியா
Times Now Seithi - Tamil News
Desa Mangaiyarkarasi, Desa Mangaiyarkarasi daughter, Maruthamalai Maamaniyea Murugaiya, murugan song, murugan palani, palani murugan, murugan song latest, maruthamalai, Maruthamalai Maamaniyea Murugaiya song, murugan bakthi padal, murugan vibe, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,DMK,ADMK,TVK VIJAY,bjp,congress,ntk
#TimesNowSeithi | #Murugan | #Palani | #devotional
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News UA-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த தெய்வ குழந்தையை பெற்று எடுத்த பெற்றோர் களுக்கு எவ்வளவு பெருமை சேர்த்துள்ளது இந்த தெய்வ குழந்தை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று நிருபித்துவிட்டது இக்குழந்தை. ஓம் முருகா எல்லாம் உன் அருள். ஓம் முருகா போற்றி.
சிவன் அருளால் இந்த மகள் பதினாறு செல்வங்கள் யாவும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்
தெய்வீக குழந்தை...
என்ன தவம் செய்தனை...
இந்த குழந்தையை பெற இவள் பெற்றோர்...
வாழ்க வளமுடன் ❤❤❤
ஓம் சரஹணபவ🙏🙏🙏
குட்டி முருகனை பார்த்த நிறைவு
குழந்தையின் புகழ்
பாரெங்கும் பரவ
வாழ்த்துக்கள் ❤🎉
அனைவர் வாயிலிருந்தும் இந்த குழந்தையை " தெய்வக் குழந்தை " என்று வாழ்த்தினார்கள்..என் மனதிலும் அந்த வார்த்தை தான் வந்தது..இங்கு கமென்ட் செய்தவர்கள் எல்லோரும் அந்த வார்த்தையையே சொல்லி இருக்கிறார்கள்.
முருகனின் அருள் பெற்ற இந்த குழந்தையை பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள்!
சிவாயநம அன்பே தெய்வம் முப்பெரும் விழா முருகன் மாநாட்டு மேடையில் பாடிய அணைத்து தெய்வக்குழந்தைகள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.கழந்தைள் அப்பா அம்மா கோடுத்து வைத்த பாக்கியசாலிகள்.குழந்தைகளின் எதிர்காலம் முருகன் அருளாள் பிரகாசமாக இருக்கும் என முருகனை வேண்டி மகிழ்கிறோம்.சிவயநம.
Y in@@arjunanvijayalakshmi7071
God gifted child. A child prodigy. MAY GOD BLESS YOU Diya❤️❤️❤️❤️❤️
தியா குட்டி super ❤❤❤
Diya kutti thangam super da.... pattu.....❤
தினமும் வணங்கும் அப்பன் முருகனே இந்த தெய்வக் குழந்தையின் வடிவில் உன்னைக் கண்டேன். அருமை டா தங்கம் முருகா முருகா முருகா
அழகு பிள்ளை...... நீ ஒரு தெய்வ குழந்தை அம்மா.....
சிறுவயதில் தனக்கு என்று மேடை அழகான பாடல்❤
அரோகரா அரோகரா..
இந்த குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்கள் பெரும் பாக்கியசாலி. கடவுளின் அருள் எப்பொழுதும் உண்டு இந்த குழந்தைக்கு.....
வீடியோ skip பண்ண மனசே வரல ..🎉❤❤ என்ன voice pppppaahhhh❤❤❤❤❤ இந்த வயசுல கடவுள் அருள்❤❤❤
முருகா முருகா முருகா உன்னை புகழ்ந்து பாடிய பெண்ணிற்கு எல்லாம் நலமும் வளமும் புகழும் கிடைக்க அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன்
உடல் அசைவோடு பாடல் பாடிய விதம் அழகு மகளே
வாழ்க வளமுடன்🎉🎉🎉
அந்த குழந்தையின் கண்ணே பேசுகிறது
செல்லமே...உன் விழிகள்.. அழகுடி..வாழ்க வளமுடன்
முருகன் அருள் கடாட்சம் விழிகளில், குரலில், தளும்பி வழிகிறது தங்கம்❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
ஆகா என்ன ஒரு அருமையான குரல் வளம் தங்கமே உன் மழலை குரலை கேட்டு ஆனந்த கண்ணீர் வருகிறது முருகன் அருள் எப்போதும் கிடைக்கும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤ முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தியா குட்டி..உன் ஆன்மீக பயணத்தை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வாழ்த்திக் கொண்டும் இருக்கிறேன். உன்னை பெற்றவர்களும் அவர்களை பெற்றவர்களும் பாக்கியசாலிகள். முருகன் அருளுடன் நீ நலமுடன் வாழ்க பல்லாண்டு குழந்தாய் 🙏
வணக்கம் முருகா🙏 முருகன் இந்த காணொலி மூலம் தெய்வக் குழந்தையை பார்க்கமுடிந்தது வாழ்த்துக்கள் முருகா❤
அருமையான குரல்வளம் பாப்பா .மெய்மறந்து பாடலைக்கேட்டோம். அப்பன் முருகன் நீள்ஆயுள் கொடுத்து அவர் புகழை பாடட்டும் .வாழ்க வளமுடன்
முருகன் அருள இந்த குழந்தை எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்
தியா செல்லக்குட்டி அருமை 👌👌 வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கணிரென்ற காந்தக் குரலில் எங்களை கண்ணீர் மழையில் நனைத்து விட்டாய் தெய்வகுழந்தை 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
அருமையாக இருக்கு.
🎉🎉god gift child murugan gifted child live long sweet child❤❤❤❤❤
அந்த பாலமுருகனே இந்த பாலாத்ரிபுரசுந்தரி ரூபத்தில் வந்து பாடியமாதிரி உணர்கிறேன். தெய்வக்குழந்தை தியாவும், அவள் பெற்றோர்களும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த முருகனே துணையிருப்பான்.
❤❤❤🙏🙏🙏அருமை... இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்த குழந்தை.! மெய் சிலிர்க்க வைக்கும் ஆற்றல்., திறமை.!❤❤❤❤
நல்ல இறை அருள் பரிபூரணமாக பெற்ற குழைந்தை. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
தெய்வக்குழந்தை, அழகான குரல்வளம் தங்கமே வாழ்த்துக்கள் 🥰🥰🙏🙏🙏
குழந்தையின் பாடலூக்கு தெய்வமே
மலையிலிருந்து இறங்கி வந்தால் போல் இருந்தது நன்றி வாழ்க வளர்க
தியாவின் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் 🎉
😂😅 9:07
வாழ்த்துக்கள் குழந்தை முருகன் அருள் என்றும் உண்டு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏❤️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேன் போன்ற குரல் குழந்தைக்கு.கேட்க கேட்க இனிமை
என் கண்களில் ஆனந்த கண்ணீர் உன் மழலை குரலில் அப்பன் முருகன் பாடல்கள் கேட்பதற்கு எவ்வளவு இனிமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மென்மேலும் வளர இந்த தாயின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
இறைவன் அருளால் குழந்தை இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் இந்து மதம் உலகமெங்கும் தழைத்தோங்க இறைவன் அருள் புரியட்டும் நலமுடன் பல்லாண்டு வாழ்க
அருமை அருமையாக இருந்தது டா தங்கம் வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
தெய்வம் தந்த வரம் அருமை தாயே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருமையோ அருமை. கடவுளின் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉
பாப்பா உனக்கும் உன்னை ஈன்ற தாய்க்கும் முருகனின் அருள் பரிபூரணமாக உள்ளது.
நீ மேலும் மேலும் நிறைய பாடல்கள் பாட மனதார வாழ்த்துக்கள்,
எஞ்சாமி அருமைடா தங்கம்,,,,வாழ்க வளமுடன், நற்பவி, நற்பவி, நற்பவி,, ❤❤❤❤❤❤
அப்பன் முருகனே பார்த்த சந்தோசம் தெய்வ குழந்தை வாழ்த்துக்கள் ம்மா
குழந்தை பருவத்தில் இறை பாடல்கள் பாடுவதே சிறப்பு 👌👌👌👌 அருமையான குரலில் முருகனின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை ❤❤❤💐💐💐 வாழ்க வளமுடன் 🎉🎉
இது குழந்தை அல்ல முருகன் வெற்றி வேல் முமுகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
அற்புதமான ஆற்றல் .நிச்சயம் தெய்வக்குழந்தைதான்..வாழ்க பல்லாண்டு.❤❤❤
குட்டி பெங்களூர் ரமணி அம்மா.தீர்க்காயுளாக இருக்க முருகனை வேண்டுகின்றேன் 🎉🎉🎉
கலைச் சோலையான பாரதமண்ணில் மீண்டுமொரு ரமணிஅம்மாள் பிறந்துவிட்டாள் இருந்த இடத்திலே கைகளை அசைத்து கண்களை அசைத்து பரதநாட்டியம் ஆடியபடியே பாடுகிறாள் அருமை அருமை அழகுச் செல்லமே முருகன் ஏறிவரும் தங்கரத்தில் நீயுமொருநாள் பவனிவருவாய் அதற்குரிய வசதிகளை பாரததேசத்தை இன்று ஆண்டுகொண்டிருக்கும் மோடி ஐயா அவர்களே செய்து தருவார் செல்லம்
Paapa Superb ❤🎉unnai neril parka mudila thangam...bt inga pakren...frm palani MURUGAN THUNAI IRUPAR 🙏🙏🙏🙏💐❤️♥️
இக்குழந்தையின் பாடலில் முருகனே எல்லோர் மனதிலும் நிறைகின்றார்❤❤
முருகனின் அம்சமே இக்குழந்தை🙏🙏
அற்புதம்.feel in the songs bhakthi பரவசம் அபாரம். முருகன் அருள் குழந்தைக்கும், கேட்பவர்க்கும் நிச்சயம்.
❤❤❤இனிமையான மழலை குரல்😍
முருகன் அருள் பரிபூரண மாக பெற்ற குழந்தைக்கு வாழ்த்துகள்...தமிழ் வார்த்தைகளில் தெளிவு...ராகம் சுத்தம்...தாளம் (ரொம்ப பெரியவர்களைப் போல் SPB..Bசுசீலா) கைகளால் போடமால் எவ்வளவு தெளிவாக பாடல்....இதில் நடனம் ஆடும் மங்கையைப் போல் முகத்தில் நவரசமும் ததும்பும் பாவம் கைகளில் தகுந்த முத்திரைகள்.....மெய் மறந்து முருகனை ரசிக்க முடிந்தது....அரோகரா...
நல் வாழ்த்துக்கள் 🎉🎉
வாழ்க வளமுடன் 🎉🎉
வாழ்க நலமுடன் 🎉🎉
ஓம் முருகா ஓம் முருகா
ஓம் முருகா போற்றி 🪷🙏🪷
மனமார்ந்த வாழ்த்துக்கள் மா மேலும் மேலும் தங்கள் திறமை வளர முருகனை வேண்டுகிறேன் பாப்பா
தியா.அருமை நீண்ட ஆயுளுடன் நலமாக புகழ் பெற்று அனைத்து நலன் களுடன் வாழ முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்
Semayana expression in eyes..... Voice super..... Sollite polam....... Entha mathri kulanthai venumnu namakum thonuthu..,. Mikka nandri muruga
சிறப்பு மிக சிறப்பாக உள்ளது அப்பன் பாடல் மழலை மொழி அற்புதம் ஓம் சரவண பவ வாழ்க வளமுடன் குழந்தாய் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏
நீடித்த வாழ்கையில் முருகன் புகழ் பாடுக வாழ்க வளமுடன்
🙏🙏🙏 இந்தக் குழந்தைக்கு என்ன ஒரு குரல் வளம் முருகா 🦚🐓முருகா முருகா
சூப்பர் பாப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏
வாழ்க வளமுடன் கண்ணே இன்னும் பல இடங்களில் என் ஐயன் முருகனின் புகழ் பாடு
ஓம் முருபகா போற்றி எம்பெருமான் திருவருளால் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏
உன் குரல் இனிக்குது முகம் மலருது இந்த பூ உலகிலே
தெய்விக குழந்தை திறமை !!!!🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தியாவின் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்🎉
சிவாயநம🙏 சிறப்பு தியா👌நாளும் திருவருளால் உன் பணி தொடரட்டும்🙏
வாழ்க வளமுடன் தியா செல்லக்குட்டி.நீயும் உனது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்கவாழ்வாங்குவாழ
முருகனின் துணை உண்டு மகளே
முருகன் அருளால் அனைத்து நலமாக நடக்கும்
இந்த குழந்தைய முருகன்
தமிழால் ஆட்கொன்டான்
தியா தெய்வக்குழந்தை. வாழ்க வளமுடன். முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். ஓம் சரவணபவ.🙏🙏🙏🙏🙏
தெய்வக் குழந்தயே. அருமை அருமை
எத்துனை அழகு இந்த நிமிடம் காணக் கிடைப்பதே அரிது..முருகனே அழகு இக்குழந்தை பாடுவது இன்னும் அழகு ....சொல்ல வார்த்தை இல்லை. வாழ்க வளமுடன்
முத்துசாமிசுவாமிகள் ஆசிர்வாதம் பெற்ற முருக பக்தையே நூறாண்டுகாலம் வாழ்க வளமுடன் நலமாய்.
பாலதண்டாயுதபாணி துணையிருப்பான்.🎉🎉🎉🎉🎉🎉
முருகனுடைய அருள் பெற்று பல்லாண்டு காலம் புகழும் பெயரும் பல சாதனைகளை ஆன்மீகத்தில் கோடி கணக்கு பாட்டுகளை தமிழ் கடவுள் முருகனுடைய புகழும் பெயரும் பெற்று முருகனுடைய அனு கிரகத்தில் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க வளமுடன்
வாழ்த்துக்கள் செல்லம்❤
அம்மா ஆண்டவர் அருளால் உங்கள் அடுத்த தலைமுறை இறைவனை பாட சேவை செய்ய வாழ்த்துகள்
முருகா சரணம் சரணம் சரணம் ❤ சண்முகா சரணம் சரணம் சரணம் ❤
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏
அருமை டா தங்கம் பிள்ளை சூப்பர்டா❤❤
தியாசெல்லகுட்டிமனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉ஏள
அருமை.செல்லத்தங்கம்.அந்தமுருகனின்.ஆசிர்வாதம்.பெற்ற.தெய்வக்குழநதைடாதங்கம்.👌.❤❤❤❤❤❤..🙏🙏🙏🙏👍
🎉🎉very nice spr
This child Diya is taking us close to,🎉 our Lovely God Murugan by heart & soul.Arohara ❤ Om Saravana
குட்டிக்கு ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தியா குட்டிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
முருகனே பாடுவதாக உணர்கிறேன.. பாப்பா ....... முருகனே நீ தானோ
முருகன் அருளள் எல்லா வளமும் பெற்று வளமுடம் வாழ்க
வாழ்க வளர்க தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳முருகா முருகா முருகா உன் பொற்பாதம் சரணடைந்தேன்
தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பலே செல்லம். வாழ்க நீடூழி 🌹🌹🌹🌹🌹🌹👋👋
இந்த குழந்தை பாடும் பாடல்களை
கேட்டு உடலும் உள்ளமும் சிலிர்த்து
அப்பனே முருகா குழந்தையாய்
ஆசீர்வாதம் செய்ய வேண்டும் அய்யா 🙏
Wonderful child. God bless this child with 100 years.
❤எல்லாம் அவன் செயல்❤
Papa super nice murugan padal nee padiyathu supero super 👌 👍
என் தைவமே வாழ்க பல்லாண்டு
❤
சூப்பரா பாடின செல்ல குட்டி 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️
மிகவும் அருமையான குரல் வளம்...
தெய்வ குழந்தையே கடவுளுக் நிகர் ஆவார்
👌💐வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இறைவன் அருளாளர்... பெங்களூரு ரமணி அம்மா வா??? கே. பி. சுந்தராம்பாளா???? சூலமங்கலம் சகோதரி களா!!!!! ❤❤❤❤❤❤❤❤
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ் சங்க மாநாடு தமிழ் சங்க மாநாட்டின் இசை விழா பழனி தண்டாயுதபாணி அருள்மிகு ஸ்ரீ திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் தியா என்ற குழந்தை அருமையாக பாடியுள்ளது அதற்கு தேச மங்கையர்கரசி அவர்கள் பாராட்டு கிருபானந்த வாரியார் சிசி தேச மங்கையர்க்கரசி அவர்கள் ஒரு பாராட்டு சுகிசிவம் அவர்கள் பாராட்டு சுகிசிவம் அவர்கள் பாராட்டு திவ்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் அருமையான பாடலை பாடியுள்ளார் முருகனுடைய பாடலை பாடுவதே ஒரு சிறப்பு சதுரம் கே பி சுந்தராம்பாள் மாதிரி பாடுவது மிக சிறப்பு சூலமங்கலம் சகோதரிகள் மாரி பாடுறது இன்னும் சிறப்பு ரமணியம்மாள் மாரி பாடுவது இன்னும் சிறப்பு நீயும் அவர்களுக்கு இந்த ஞானம் ஏற்பட்டது முருகப்பெருமானுடைய அருள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் வேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் பெருமானுக்கு அரோகரா ஆறுமுகப் பெருமானுக்கு அரோகரா பழனி தண்டாயுதபாணி பாலமுருகனுக்கு அரோகர பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தமிழ் சங்க மாநாடு நடைபெற்றது திருவிழாவின் குழுவில் தமிழ்ச் சங்கம் மாநாடு சிறப்பாக நடைபெற்றது திருவாவினன்குடியில் சிறப்பாக நடைபெற்றது வாழ்த்துக்கள் தியா அவர்கள் குழந்தை தியா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க முருகப்பெருமானின் திருவருள் கொண்டு கிருபானந்த வாரியார் சிசி தேச மங்கையர்க்கரசி அவருடைய அவளுடைய அருளாசிகள் சிறப்பாக நடைபெற்றது மாநாடு தமிழ் சங்க மாநாடு தவப்புதல்வர் ஆதீனம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது பழனி ஆதீனம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நமது மாண்புமிகு சேகர் பாபு அருளைத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் சங்கம் மாநாடு
வாழ்க வளமுடன். கொடுத்து வைத்த பெற்றோர்கள்
🎉. DIYA chellam, God bless u abundantly 😊
OM Muruga Potri 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🦚🦚 OM Thevanai Thaye Potri 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚 OM Valli Thaye Potri 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚
ஆஹா ஆஹா என்ன அருமை அம்மா.எத்தனை இனிமை.முருகன் அருள் முன் நிற்க,ஆற்றலுடன் உண்மையில் நேசித்து பாடிய விதம், வார்த்தைகளால் சொல்லமுடியாது .
வாழ்க வளமுடன் நலமுடன்!!!
தியா என்றால் கொடுப்பது. வழங்குவது என்று பொருள் முருகன் புகழை என்றும் பாடல்கள் மூலம் வழங்கட்டும் கே.பிஎஸ் அம்மாவை நினைக்க வைக்கிறாள் வாழ்க வளர்க உயர்க குழந்தைக்கும். குடும்பத்திற்கும்
Little girl murugan .... Very nice effective voice
முருகா குழந்தை வடிவில் உன்னையே பார்கிறேன் ஓம் சரவண பவன