VALIMAI Review - Ajith Kumar, H Vinoth - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Call GT Holidays - 9940 882 200
    ENRICH Brokings - enrichbroking....
    Call ENRICH - 044 40063663

КОМЕНТАРІ • 29 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  2 роки тому +994

    Call GT Holidays - 9940 882 200
    ENRICH Brokings - enrichbroking.in/account-opening-form
    Call ENRICH - 044 40063663

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому +11

      Hello 👋 sir

    • @hanimini
      @hanimini 2 роки тому +8

      Waiting for ur review

    • @ManiKandan-ly5no
      @ManiKandan-ly5no 2 роки тому +148

      Un pondati pundaile kamba uttu velantathu nan than da 😂😂😂

    • @angshumantalukdar2588
      @angshumantalukdar2588 2 роки тому +58

      I am north indian
      Zabardast movie
      Fire 🔥 ak ❤️

    • @sharun9559
      @sharun9559 2 роки тому +11

      Ama padam mokka tha..

  • @TNTREND
    @TNTREND 2 роки тому +17361

    படத்தை விட மாறன் என்ன சொல்ல போறார்னு wait பண்ணவங்க தான் அதிகம் போல... என்ன சொன்னாலும் எல்லாரும் அஜித்தை பார்பதற்காகவே தியேட்டர்க்கு போவாங்கனு மாறனுக்கும் தெரியும்

    • @hasantaj952
      @hasantaj952 2 роки тому +439

      அண்ணாத்த படத்தையாவது காப்பாத்த பேமிலி ஆடியன்ஸ்னு ஒரு குரூப்பு இருந்தானுங்க இந்த படத்துக்கு அவனுங்க கூட வரமாட்டாங்களேடா ...😭😭😭🥲🥲🥲

    • @suthakar5065
      @suthakar5065 2 роки тому +28

      💯

    • @lifeisshortyt4279
      @lifeisshortyt4279 2 роки тому +25

      @@hasantaj952 ama bro

    • @manimuthu9016
      @manimuthu9016 2 роки тому +19

      Crt thalaiva.

    • @MrSrinirocks
      @MrSrinirocks 2 роки тому +28

      @@hasantaj952 annathe va yarum kapathalaye

  • @kartheeedits2262
    @kartheeedits2262 2 роки тому +9081

    வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் பண்ணவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது...💯💯

    • @kuttisgalata6855
      @kuttisgalata6855 2 роки тому +829

      🤣🤣🤣🤣 ava lacha kanakkula sampathittu irukkan ni ippati comment panikittu iru🤣🤣

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 роки тому +296

      என்ன தல நொண்டுற இந்த வாட்டி அடி கொஞ்சம் ஓவரோ 😀😂

    • @v2s._.c342
      @v2s._.c342 2 роки тому +25

      Fact thala

    • @govin555
      @govin555 2 роки тому +163

      காசு கொடுத்து பார்க்கும் விமர்சனம் பண்றவன் இல்லனா ஜெயித்தவனும் இல்லை தோற்றவனும் இல்லை தம்பி

    • @dharmaveeraraj7205
      @dharmaveeraraj7205 2 роки тому +17

      😂😂😂😂😂😂

  • @samurai_immortal
    @samurai_immortal 2 роки тому +401

    Beast review ah vida kevlama oothirukiye 😂😂😂😂😂😂
    Who r all here after beast review 🤣🤣🤣

  • @stp915
    @stp915 2 роки тому +134

    பஜன்லால் சேட்டு ....
    😃😆😁😆😂🤣😂🤣😜🤪
    December 2022

  • @gokulg4351
    @gokulg4351 2 роки тому +2998

    First half முடிஞ்சதும் உன்னை பற்றித்தான் யோசித்தேன் மாற ... தளபதியின் தம்பிகள் நாங்கள் இருக்கும் வரை தல என்றும் MASS தான் 🔥🔥🔥

    • @brittowilson1014
      @brittowilson1014 2 роки тому +85

      brother ungala madri allu irukuradhu nalla dan ivan inga body shaming pannitu irukan plz dont encourage him he is not fit to do review .

    • @Com-hv1lo
      @Com-hv1lo 2 роки тому +18

      Super thala

    • @naveena2983
      @naveena2983 2 роки тому +29

      @Mohamed Riyaz bro important nu mathavangaluku neenga epdi solalam 😂 it's their own choice of shaping their body, nobody has right to comment it

    • @cleksion6100
      @cleksion6100 2 роки тому +9

      @@brittowilson1014 podi kundiii 😂😂😂

    • @naveena2983
      @naveena2983 2 роки тому +9

      @Mohamed Riyaz if you are so choosy in seeing perfect body cut heroes you would have decided to choose those kinda films. Otherwise telling others to be fit is none of your concern. Isnt it ? You are not his dietecian or physical fitness coach for him

  • @em_giri
    @em_giri 2 роки тому +498

    தளபதி ரசிகனாக இருந்தாலும்
    இந்த reviewவை முழுமையாக வெறுக்கிறேன்❌ ஒருவருடைய உருவத்தை கேளி செய்ய யாருக்கும் உரிமை கிடையாது திரு.மாறன் அவர்களே 😠😠😠

    • @prazna4eva
      @prazna4eva 2 роки тому +14

      Perfectly said bro..we should never comment on physical appearance it's very very cheap behavior

    • @em_giri
      @em_giri 2 роки тому +14

      @@prazna4eva yes bro;I really hate maaran😤😤

    • @parimalak224
      @parimalak224 2 роки тому +5

      👍👍👍

    • @prazna4eva
      @prazna4eva 2 роки тому +4

      @@em_giri vivegam, Sarkar, annathe lam kaluvi oothina othukalam bro..loosu madri nalla padathayum ipdi review panraru..see both of us never used any bad words till now. That's thala fan's maturity 😎

    • @iyyappaniyyappan1304
      @iyyappaniyyappan1304 2 роки тому +2

      Podei

  • @Aram_sei_
    @Aram_sei_ 2 роки тому +529

    "சுத்தி இருக்கிறவனெல்லாம் டான்ஸ் ஆடிட்டு இருக்கான், ஆனா இவரு கஷ்டபட்டு கையும் காலும் ஆட்டிட்டு இருக்காரு"
    - மானபங்கம் பா 😳😳!!

  • @senthilnathan3627
    @senthilnathan3627 2 роки тому +107

    tension ah irundhuchu, adhan valimai review paaka vanthen. LOL😀

    • @brandrocky7969
      @brandrocky7969 2 роки тому +2

      Poii Beast Review paaru. Tension kurayum.

    • @kishorekumarkishorekumar1936
      @kishorekumarkishorekumar1936 2 роки тому +3

      @@brandrocky7969 😅😅🔥💯💯Anils bigil master beast poi parru

    • @hemanathansuresh7966
      @hemanathansuresh7966 Рік тому +3

      ​@@brandrocky7969athu vida ithu um vivegam ku nalla irrunthuchi 😂

    • @svvishwa2
      @svvishwa2 Рік тому +1

      ​@@brandrocky7969Ajith Review 5 ⭐ Review.. Marana Bangam..😂😂

  • @rraja8153
    @rraja8153 2 роки тому +291

    நீங்க என்ன வென பண்ணுங்க , உங்களுக்கு புடிச்சது பண்ணுங்க , ஆனா அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதிங்க.
    வாழு, வாழ விடு
    - Ajith Kumar.

  • @trendingnews1996
    @trendingnews1996 2 роки тому +6524

    எப்படியும் படத்தை கழுவி ஊத்திருப்ப.... எந்த dialogue use panni kaluvi uthirupenu paaka vanthen 😂😂

  • @sournesh6788
    @sournesh6788 2 роки тому +545

    அட்லீ :எங்க அண்ணனுக்கு நான் தாண்ட பண்ணுவேன்.
    லோகேஷ்: எங்க தளபதி கு நான் தாண்ட பண்ணுவேன்..
    வினோத்: எங்க தலைக்கு நான் தாண்ட பண்ணுவேன்...
    ப்ளூ சட்டை: என்னடா அங்க சத்தம்..😁இங்க எல்லாருக்கும் நான் தாண்ட பண்ணுவேன் 🤣🤣🤣🤣😂😂😂👌👌

  • @EVIL-1-a
    @EVIL-1-a 2 роки тому +156

    4:41 I Can't Control My Laughter🤣🤣🤣🤣

    • @dhayalana7020
      @dhayalana7020 2 роки тому +3

      Ss 😂😂

    • @stp915
      @stp915 2 роки тому +1

      😃😆😁😆🤭😂🤣

  • @sheikcj4515
    @sheikcj4515 2 роки тому +1511

    நா அஜித் ரசிகர் இல்லை ஆனால் படம் நன்றாக தான் இருந்தது

  • @Suriya_ofl
    @Suriya_ofl 2 роки тому +132

    H. VINOTH BEST FILMS:
    1.சதுரங்க வேட்டை
    2 தீரன் அதிகாரம் ஒன்று

    • @shahidkhan-lx5ip
      @shahidkhan-lx5ip 2 роки тому +15

      வலிமை 🔥 best films 🔥

    • @tjmathi3350
      @tjmathi3350 2 роки тому +8

      Anil spotted🤣😂😂 as a neutral fan padam nalla tha irukku bunda.. vaala marachutu poi koopula ukaru😂😂😂

    • @Ash-eu4rv
      @Ash-eu4rv 2 роки тому +4

      @@shahidkhan-lx5ip 😂😂😂😂

    • @chiradeepcn6353
      @chiradeepcn6353 2 роки тому +1

      @@tjmathi3350 haha good replay to anils

    • @mastergamers4058
      @mastergamers4058 2 роки тому +13

      @@tjmathi3350
      Movie mokkanu certificate kuduthadhae neutral fans thanda .....🤣 azhugathinga da v

  • @leo-bloody-sweet-gaming-03
    @leo-bloody-sweet-gaming-03 2 роки тому +2868

    தளபதி ரசிகன் சார்பாக வலிமை படம் வெற்றிபெற வாழ்த்துகள்
    என்றும் தல ❤❤❤❤❤
    என்றும் தளபதி ❤❤❤❤❤

  • @tamizhado9893
    @tamizhado9893 2 роки тому +66

    1.5x speed la vera lvl 🤣🤣

  • @bhagathsingh978
    @bhagathsingh978 2 роки тому +28

    உன் படத்துக்கு😂😂😂
    "வலிமை"🔥🔥🔥
    பன்மடங்கு தேவலாம்....
    இன்று 11.30 show
    பார்த்துட்டேன்👌
    Family யோட sunday Evng show
    போறேன்... நீ மூடு கேளூடு.
    கிழவர்களுக்கு வலிமை பிடிக்காது.

    • @mrkd1549
      @mrkd1549 2 роки тому +5

      Poda junni 🤣🐢

    • @tn65gaming55
      @tn65gaming55 2 роки тому +2

      Ama bro correct kelattu payalukku epti therium 🤣🤣

    • @rajag9860
      @rajag9860 2 роки тому

      Kasi talkies oru thevidiya mavan soldran,only thalapathy mattum dhana.,totala Vijay fans vanamam athigam bro

  • @vishalv8768
    @vishalv8768 2 роки тому +183

    வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் பண்ணவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது...

    • @rubyruby4270
      @rubyruby4270 2 роки тому +6

      romba adiyoo

    • @harishkan7445
      @harishkan7445 2 роки тому +2

      👌

    • @RAMALINGAMSAMPATH
      @RAMALINGAMSAMPATH 2 роки тому

      @@rubyruby4270 adiyum illa oru pundaiyum illa.....namma Vijay flop ah paathathe illaiyaa...

    • @16karthikeyan17
      @16karthikeyan17 2 роки тому +1

      Boom boom boomer

    • @rameshp4869
      @rameshp4869 2 роки тому

      Namaku tha onum Ila..vimarsanam pandravanku amount varuthu thalaivaa

  • @achuofficial7331
    @achuofficial7331 2 роки тому +3951

    The wait is over 😂😂 Review vandhuruchu🔥

  • @subramanianakash5560
    @subramanianakash5560 2 роки тому +99

    Bhajan lal setu 😂😂

  • @harishharish-nn2fy
    @harishharish-nn2fy 2 роки тому +601

    படத்தின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறோம் .. 🤝
    ஆனால் ஒருவரின் புறத்தோற்றத்தை (Bodysaming) விமர்சிப்பது தவறு....💯
    இதே மாறனின் Anti indian என்ற பெருங்காவியத்தை நாங்கள் கண்டுள்ளோம்..✌

    • @iambgmeditor7971
      @iambgmeditor7971 2 роки тому +12

      Sunni

    • @brokenheros_11
      @brokenheros_11 2 роки тому +21

      Headlines:Blue sattai maaran maruma nabargalal saramaariyaga kuththi kolai seiya pattaar

    • @MANOJ-wk5ko
      @MANOJ-wk5ko 2 роки тому +1

      @@brokenheros_11 Ella comment layum podureengala thala

    • @brokenheros_11
      @brokenheros_11 2 роки тому

      @@MANOJ-wk5ko newsa ellam paakanula

    • @brokenheros_11
      @brokenheros_11 2 роки тому +2

      @@MANOJ-wk5ko naalaikae indha news unmayaachuna na trenddavanla

  • @pianonotified
    @pianonotified 2 роки тому +3329

    This review is much awaited than the Movie itself😂🔥

  • @_SarathKumarJ
    @_SarathKumarJ 2 роки тому +49

    6:57 Anti Indian reference 👍

  • @logeshsnapzz4255
    @logeshsnapzz4255 Рік тому +10

    Stress ah iruku adhan reduce panna indha pakkam vandha Thanks thalaiva For being my stress burster♥️♥️♥️🫂

  • @RAJKumar-re8qp
    @RAJKumar-re8qp 2 роки тому +177

    Ajith movie bluesattai review makes the best pair 🔥🔥🔥🔥😂😂😂😂😂

    • @MrBaskr5
      @MrBaskr5 2 роки тому +7

      🤣🤣🤣

    • @Kakashi78485
      @Kakashi78485 2 роки тому +9

      No bro. vijay = blue sattai maaran.. Best pair in Kollywood.. 😅

    • @jasminemichael280
      @jasminemichael280 2 роки тому +3

      பல்ல இதுலையே சிரிச்சு கொட்டிடாத பீஸ்ட்டு ஆன் தி வே டா...

    • @invisibleman2655
      @invisibleman2655 2 роки тому +5

      🐿️🐿️🐿️is it

    • @fdr2551
      @fdr2551 2 роки тому

      🤣👌

  • @lotusfootwear5216
    @lotusfootwear5216 2 роки тому +277

    நான் அஜித் குமார் அவர்களுக்கு ரசிகன் அல்ல ஆனால் திரைப்படம் மிக அருமை...... இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை...

    • @partheepank8641
      @partheepank8641 2 роки тому +4

      Yes bro, I am also watched today.. youngsters ku Edhu nallathu , kettathu, namakku enna Kadamai apdine theriyama , Edhukku eduthalum tak nu stress aagiduranga.. bad habits ku adimai aagiduranga... Nalla Theme intha movie... H.Vinoth & AK sir and team taken good efforts...

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 2 роки тому

      Please see kamal's SATHYA and then re think 🤔 what you told .... Thank You

    • @dmhashok858
      @dmhashok858 2 роки тому

      S

    • @laveenr
      @laveenr 2 роки тому +1

      Dhoom(2004) movie😆😆😆😆😆😆😆

    • @mehrinbenz
      @mehrinbenz 2 роки тому

      S .bro...

  • @munirocks4277
    @munirocks4277 2 роки тому +1647

    🎉🎉தளபதி ரசிகர்கள் சார்பாக வலிமை திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்✨️✨️✨️

  • @vickyim2830
    @vickyim2830 2 роки тому +7

    100% true review, valimai oru kaatu mokka padam,,,,,, from karnataka Ajith fans

  • @nandhakumar9734
    @nandhakumar9734 2 роки тому +146

    நம்மல நோக்கி கல் எரிஞ்சா அத தடுக்கமா கேட்ச் பிடிச்சு அதுல கோட்டை கட்டி கெத்தா வாழ்ந்து காட்டனும்
    என்றும் measured AK fans : வாழு வாழ விடு

    • @Vino514
      @Vino514 2 роки тому

      Super nanbha 💪

  • @maxstrmus4252
    @maxstrmus4252 2 роки тому +723

    இந்த விமர்சனம் ஏமாற்றம் அளிக்கவில்லை. எதிர்பார்த்தது போல் நன்றாக கழுவி ஊற்றி உள்ளார்.

  • @thanishsiva9800
    @thanishsiva9800 2 роки тому +45

    5:14 Kaattu mokka padam😆😀

  • @shreenatha464
    @shreenatha464 2 роки тому +19

    Thanks for the Honest Review once again ... Super Sir ... wonderful

  • @arunkumar-cs1kd
    @arunkumar-cs1kd 2 роки тому +65

    I always trust blue sattai, but valimai super ah irukku dont worry and go watch in theatre.

  • @JD-eb5qu
    @JD-eb5qu 2 роки тому +295

    நானும் படம் பாத்தேன் நீங்க சொல்ற அளவுக்கு மொக்கையா இல்ல as a thalapathy fan, fight and bike sequence perfectly owesome 😍😍😍😍😍😍💥💥💥💥👌👌👌👌. But duration கூட தான் கொஞ்சம் lag but நீங்க சொல்ற மாரி இல்ல படம் நல்லா இருக்கு சூப்பர்

  • @chakthikannan1526
    @chakthikannan1526 2 роки тому +159

    Fans : AK bike stunt panni Mass katraru BHA
    Blue sattai : producer dha Bombay settu na , Ak Bajan lal sett uh Mari irukaru 😂😂
    Ultii 😂😂😂

  • @Kamalhassan-o6p
    @Kamalhassan-o6p Рік тому +2

    தமிழ் நாட்டில் நாம் அப்துல் கலாம் , காமராஜர், அன்னா போன்ற எத்தனையோ நல்ல தலைவர்களை பார்த்திருப்போம் ஆனால் bluesattai maran போல் ஒரு நல்ல மனிதனை பார்திருக்க முடியாது அவர் பேச்சில் எப்பொழுதும் உன்மையும், நேர்மையும் இருக்கும்

  • @Cskmahifans
    @Cskmahifans 2 роки тому +1038

    திரைப்படம் வேண்டுமானால் எங்களை ஏமாற்றலாம்.ஆனால் உங்கள் விமர்சனம் என்றும் எங்களை ஏமாற்றியதில்லை 😂😂

    • @santhoshSanthosh-ft8gu
      @santhoshSanthosh-ft8gu 2 роки тому +2

      mm

    • @vel_vetcruzz2658
      @vel_vetcruzz2658 2 роки тому +15

      இவன் எந்த படம்தான் நல்ல இருக்குனு சொல்லிருகன்

    • @Vasanth_tom
      @Vasanth_tom 2 роки тому +17

      Poi avan poola oombu da potta

    • @sethupathi6908
      @sethupathi6908 2 роки тому

      @@Vasanth_tom 😂😂😂

    • @dkvlogs0075
      @dkvlogs0075 2 роки тому +16

      @@vel_vetcruzz2658 ajith fans kitta pidikadha ore vishyam idhan bro padam nalla illana othukonga pls

  • @prakashsalem1589
    @prakashsalem1589 2 роки тому +465

    என்ன தான் படம் பாத்திருந்தாலும் இவரோட review ku தான் waiting 😂😂😂😂😂

  • @siva9879
    @siva9879 2 роки тому +331

    சிறுத்தை சிவா : நல்லவேள என்ன மறந்துட்டான்....😂🤣🤣🤣😂

    • @arjunmahirorat
      @arjunmahirorat 2 роки тому +17

      Siva and Vinoth both mokka directors murugadoss and lokesh is much better than shits siva and vinoth

    • @RADAL.
      @RADAL. 2 роки тому +2

      @@arjunmahirorat Padam one time pakalama 😂 for AK only 😂

    • @RADAL.
      @RADAL. 2 роки тому +3

      @@arjunmahirorat otha velaiya poda pulu 😂😂😂

    • @RADAL.
      @RADAL. 2 роки тому +3

      @@arjunmahirorat 🐢

    • @karthiraji3632
      @karthiraji3632 2 роки тому +11

      அஜீத்தின் அண்ணாத்த 😂😂😂

  • @stp915
    @stp915 2 роки тому +20

    Bajjan Lal Settu .....
    😃😆😁😆😁😂🤣😂🤣🤣

    • @sethumdhvan_m3169
      @sethumdhvan_m3169 2 роки тому +1

      Beast waste of money😹

    • @stp915
      @stp915 2 роки тому +1

      @@sethumdhvan_m3169
      BEAST better than VALIMAI 😀🤭😂🤣😜
      VALIMAI 😨🤢🤮😨🤢🤮🤮🤮🤮🤮👎🏼👎🏼👎🏼👎🏼

    • @sethumdhvan_m3169
      @sethumdhvan_m3169 2 роки тому +2

      @@stp915 yes valimai waste than😹

    • @sethumdhvan_m3169
      @sethumdhvan_m3169 2 роки тому +1

      Beast waste of money... Bcoz na theatre la than beast parthen.. Valimai phone la

  • @jannu2223
    @jannu2223 2 роки тому +224

    Sir I am not the Ajith fan.. you can share your comments but telling about a physical appearance is really unfair. Don't expect an hero to be fit and style always it's worst part of the comment.. 😀

    • @surendransurendran3348
      @surendransurendran3348 2 роки тому +2

      இவன் channel ku report la poi compliant kodunga . Channel close aakum

    • @yukeshv7745
      @yukeshv7745 2 роки тому

      @@radhikac1048 q

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 2 роки тому +3

      Thalapathy oru padam wig vechathuke apadi pesuranuga athu crt ah🤣🤣Ajith ku veeram la eruthu sotta atha paklaa😂😂

  • @uniquetattoo634
    @uniquetattoo634 2 роки тому +574

    எனக்கு எந்த நடிகரையும் அவ்வளவா பிடிக்காது ஆனா அஜித்தின் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுக்கு இவரின் நல் குணங்கள் தான் கரணம் ன்னு புருச்சுகிட்டேன் ரொம்ப நல்ல குணம் உள்ளவர்♥️ வாழ்த்துக்கள்💐 இது போல சினிமாவை எப்போதும் நடிக்கனும் அஜித் ஐயா 🙏 ரொம்ப சந்தோஷமா பார்த்தேன் 😊

    • @cbtiffstechinfo
      @cbtiffstechinfo 2 роки тому +9

      நல்ல குணம் ஒரு varaimurayaa

    • @uniquetattoo634
      @uniquetattoo634 2 роки тому +10

      @@cbtiffstechinfo அப்படி இல்ல ஐயா இங்க எல்லாம் நல்லவங்க தான் ஆனா திருத்துவதில் பலா வழிகள் உண்டு ஆனால் அன்பில் திருத்த வழிகள் குறைவு ஆதை இவர் நல்ல புரிந்து வைத்து எதர்த்த சிரிமவை படைத்தது நல்ல இருந்தாது ஒரு சிண் வரும் அதில் தவரனா வழியில் சொல்லும் மனிதர்களுக்கு வள்ளலார் புக் கொடுத்து நல் வழிகளை உனர்த்துவார் அது மிகவும் பிடித்த சிண் ஐயா 😊 உங்களை எதவது கயப்படுத்துறா மதிரி பேசிருந்த மண்ணிச்சுகோங்க 🙏

    • @raghulravi7724
      @raghulravi7724 2 роки тому +6

      🐢

    • @Selvakanthmega
      @Selvakanthmega 2 роки тому +4

      Amada echa

    • @uniquetattoo634
      @uniquetattoo634 2 роки тому +5

      @@Selvakanthmega யாரு நண்பரே எச்சை 😊

  • @jobingeorge4706
    @jobingeorge4706 2 роки тому +50

    நீங்க எடுத்த ஆண்டி இந்தியன் படத்தை விட இந்த படம் எவ்வளவோ மேல் ரீவீவ் போட ஒரு தகுதி இருக்கணும்

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu 5 місяців тому +19

    Goat review pathuthu varen😂😂

  • @srisai8850
    @srisai8850 2 роки тому +513

    குருநாதாா வந்துட்டியா 😍உனக்குதான் மரண waiting 🔥

    • @arunvijay2360
      @arunvijay2360 2 роки тому +2

      😁😁😁😁😂😂

    • @aravinthp8823
      @aravinthp8823 2 роки тому +2

      👍👍👍

    • @bharathyyt5101
      @bharathyyt5101 2 роки тому +4

      Avan poola sappu po🤣🤣

    • @prabakaran..
      @prabakaran.. 2 роки тому +12

      @@bharathyyt5101 ne solratha patha pala poola saappirupa pola🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @தளபதிவிஜய்-ன4ந
    @தளபதிவிஜய்-ன4ந 2 роки тому +116

    விவேகம் திரைவிமர்சனம் போல் இந்த திரைவிமர்சனமும் பல ஆண்டுகள் வெற்றி நடை போட வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂

    • @tnrulersgaming8507
      @tnrulersgaming8507 2 роки тому +4

      Ama bro bigil move matherum

    • @mrnspilot835
      @mrnspilot835 2 роки тому +1

      @@tnrulersgaming8507 😂😂😂😂🙌

    • @muus.e1427
      @muus.e1427 2 роки тому +4

      illa bro mastar movie mathiri 😂

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 2 роки тому +4

      @@muus.e1427 bigil master ah vida vivegam review than semma😃😃😃😃 sura ah vida flop movie😅😅😅

    • @muus.e1427
      @muus.e1427 2 роки тому +1

      @@sujith_r_nadar_tn75 puli movie ah veda ahhh😆😆😆😆

  • @Tachy0025
    @Tachy0025 2 роки тому +159

    படம் நல்லா இருக்கு...படத்தின் இறுதி காட்சி பெற்றவர்களிடம் எப்படி பிள்ளைகள் மதிக்க வேண்டும் என்று கூறுவது அருமை

    • @naveemass20
      @naveemass20 2 роки тому +3

      Dei lusu athu message illa unna emathhira magic sapadukku kadasila paayasam thaara maathirii

    • @luffy_763
      @luffy_763 2 роки тому +2

      Athuku antha scenena ajith tiktok pni potu erukalam

  • @begood2050
    @begood2050 2 роки тому +6

    Padam Mokkayo Mokkai ,, but review super dooper Hit..🤣😂😁😄😃😀😅🤣

  • @ms.tamilselvan197
    @ms.tamilselvan197 2 роки тому +84

    அண்ணா ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்களுக்கே தெரியும் தெரிஞ்சும் இப்படி விமர்சனம் பண்றீங்களே இது ஞாயமா .... ஒரு விஷயத்தை சொல்வதை விட அது செய்து காட்டுவது தான் மிகப் பெரிய விஷயம் அதுதான் எங்கள் .. AjithKumar ..🔥🔥

    • @mmanirajan2022
      @mmanirajan2022 2 роки тому +7

      நல்ல படம் எடுத்தா எல்லாரும் கொண்டாடுவாங்க. உதாரணம் விஸ்வாசம். வலிமை நல்லாயில்லை

  • @muthuirulan6533
    @muthuirulan6533 2 роки тому +61

    சக மனிதனை உடல் அமைப்பு ரீதியாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது கருத்து சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட. மனித நேயம் அற்ற கேவலமான செயல் 😪☹️

  • @nevethaprem2483
    @nevethaprem2483 2 роки тому +256

    Reviewing a movie telling its positives, negatives is completely ok but body shaming about a person is wrong and acting is not only fitness its more than that and i am shocked how most of the ppl are supporting this. Criticisms of a movie is ok but critisizing the efforts made by a person is wrong. Be a human first just for getting likes u are talking very silly.

    • @lovelyslifestyle3686
      @lovelyslifestyle3686 2 роки тому +3

      Yaaaa bro you are right

    • @athimahan
      @athimahan 2 роки тому +2

      indeed

    • @KK-vi7jq
      @KK-vi7jq 2 роки тому +6

      It is bcs they are vijay fans. Im not sure why these toxic fans (both vj and ajith) getting from fake reviews and thrashing each other. Vj ajith nallathan irukange. Neega ellam innum sothuku thinddatamtham. Ivanunge ellam engirunthu varanungenu terile bumiku barama.

    • @suryas9684
      @suryas9684 2 роки тому +1

      Ur r true

    • @bikerkamal7836
      @bikerkamal7836 2 роки тому +1

      Yes bro iam angry with this boomer ancle

  • @russianclassessrilanka3444
    @russianclassessrilanka3444 2 роки тому +5

    Reasons for VALIMAI FLOP-
    1. Poor screenplay
    2. Over family sentiment
    3. Age old storyline
    4. Only depending on stunts for this movie
    5. Not strong villain
    6. Brothers character not appealing
    7. Mother scenes are like serial drama.
    8. Movie has touches of vivegam and arjun movies.
    9. Mokka punch lines
    10. Bus chasing scene very unjustifiable

  • @whitemagicproduction
    @whitemagicproduction 2 роки тому +2311

    Within 20 mins of Valimai, my expectations for Blue Sattai’s review went up more than the remaining film.

  • @makkalisaiosai3940
    @makkalisaiosai3940 2 роки тому +88

    படம் அருமை...
    அதில் அஜித்தின் திறமை...
    புரிந்தால் பெருமை...
    புரியாதெனில் மடமை...
    உடலை சித்தரிப்பது சிறுமை...
    உண்மையில் படம் வலிமை...
    கருத்தும் வலிமை...
    காட்சிகளும் வலிமை...
    கலைஞர்களின் சாகச திறமை..
    எல்லாமே...அருமை....அருமை...அருமை....
    படமே...ஒரு...புதுமை...

    • @abishekr5147
      @abishekr5147 2 роки тому +6

      Poda erumai

    • @iraniyana3593
      @iraniyana3593 2 роки тому +1

      Podaaa varumaiiiii

    • @ebisam
      @ebisam 2 роки тому

      dei fans kaga vachum udamba cummy panna enada venna una mari fans thanda emandhutrukinga. pakurathuku nalla uppuna paniyaram mari irundhukitu mass hero nu sonna enada artham

    • @Riya6jp
      @Riya6jp 2 роки тому

      Super anna

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 роки тому +2

      என்னடா இது கொடுமை

  • @SuperStar-rn1bn
    @SuperStar-rn1bn 2 роки тому +141

    படத்துல negatives இருக்கு ஆனால் நீங்க சொல்ற மாதிரியல்ல்லாம் இல்லை,background music superb, mother sentiment ok, stunts superb, Ajith sir acting superb,story screenplay ok.really இந்த மாதிரி படம் எடுக்குறது ரொம்ப ரொம்ப ரிஸ்க்,please தயவு செய்து மறுபடியும் realistic review செய்யமுடியுமா?

    • @arivazhaganj128
      @arivazhaganj128 2 роки тому +1

      Super bro

    • @LalithAravinth.M
      @LalithAravinth.M 2 роки тому +8

      Annatha nalla irunthuchula bro

    • @tamiizh1342
      @tamiizh1342 2 роки тому +4

      Nalla ellana nalla ellanu thana solla mudiyum

    • @gpspov5263
      @gpspov5263 2 роки тому +1

      @@tamiizh1342 ama bro nalla illanu sollitu pogalam ipd troll panna kudathu

    • @90scricket17
      @90scricket17 2 роки тому

      ivan oru dmk veriyan only vantheri movies kku support

  • @Thalapathy920
    @Thalapathy920 2 роки тому +10

    2:35 Bajan lal set 🤣😂🤣😂🐢

  • @rockstar.7286
    @rockstar.7286 2 роки тому +531

    4:58லைட்டா ஒரு கருகின வாட அடிச்சது ... தல வேற லெவல் ..🤣🤣🤣🤣

    • @livenandrews5982
      @livenandrews5982 2 роки тому +6

      🤣🤣

    • @vetri1868
      @vetri1868 2 роки тому +4

      Ungathalukuthana karuguna vaada vanthuchu

    • @saravananr6167
      @saravananr6167 2 роки тому +3

      Karuguna vaadai therinjathum apave sollirkanum,ipo soldreenge,unga anti indian i vida valimai supera iruku,anti indian kum tkt 150 than,valimai kum tkt 150 than koduthen,anti indian le ennathe kamicheenge,enga kaasai vachu neenge kalla kattiteenge.

    • @jaspera5661
      @jaspera5661 2 роки тому +1

      @@saravananr6167 🤣🤣

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 роки тому +1

      😂😂😂

  • @Traintravelfans8307
    @Traintravelfans8307 2 роки тому +154

    படத்தை பற்றி சொன்னது கூட எனக்கு தெரியல ஆனால் Highway la hotel பற்றி சொன்னீங்களே🤣🤣🤣😂😂😂 உண்மைதான்

    • @yoganyogan5484
      @yoganyogan5484 2 роки тому +4

      இவன் தான் எங்கே யோ செமத்தையா வாங்கி இருக்கான் இங்கே வந்து வேறு யாரோ வாங்கினா போல அவுத்து விடுறான்

    • @infinityplusone-1
      @infinityplusone-1 2 роки тому

      bro madras central la bus stand pavangal paarunga ungalukku puriyum

    • @tamilcreation7477
      @tamilcreation7477 2 роки тому

      Poda echa

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 2 роки тому +390

    படம் வந்ததுக்கு அப்பரம் நீ எப்போ வருவன்னுதான் தலைவா எதிர்ப்பார்ப்பு அதிகம் இருந்துச்சு....வலிமை = வெற்றி

  • @lenzeview2439
    @lenzeview2439 2 роки тому +33

    ரசிகர்கள் என்னதான் இவரை திட்டினாலும்..... படம் மொக்க தான்......

  • @busures
    @busures 2 роки тому +317

    எங்க AK எதிர்மறை விமர்சனங்'கல்'ளை பார்த்து மனம் தளராமல் அந்த கற்களை எடுத்து கோட்டை கட்டி ராஜா மாதிரி கெத்தா விமர்சிப்பவர்கள் முன் உட்காருவார்.

  • @thanioruvan1766
    @thanioruvan1766 2 роки тому +831

    படம் வெற்றி பெற ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டி இந்தியன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்...🔥

  • @aerikkaraiboys9101
    @aerikkaraiboys9101 2 роки тому +193

    வா தலைவா 3 வருசமா உன்னோட review க்கு தான் waiting 🔥🔥🔥. இதுக்கு மேல இந்த படத்துக்கு ஒரு negative review குடுக்க முடியாது..

    • @manisiva7606
      @manisiva7606 2 роки тому +7

      Thukkula thongu broo🤫

    • @ARvijay9678
      @ARvijay9678 2 роки тому

      😜

    • @premkumarm7099
      @premkumarm7099 2 роки тому

      🤣🤣🤣🤣🤣

    • @aerikkaraiboys9101
      @aerikkaraiboys9101 2 роки тому +4

      @@manisiva7606 இந்த படத்த பாத்ததுக்கு நீதான் தொங்கனும்..

    • @sutheeshsuthee6597
      @sutheeshsuthee6597 2 роки тому +1

      Kalaika kuda thaguthi illatha padam 😂😂 bluesattai massu

  • @sudhakarj3524
    @sudhakarj3524 3 місяці тому +1

    அமர்க்களம் முகவரி தீனா போன்ற படங்களில் நடித்த அஜித் இப்ப இருக்க முடியுமா. ப்ளூ சட்டை அண்ணா😂😂😂
    அந்தப் படங்கள் வந்த பொழுது அவரின் வயது 30க்குள் இருந்தது.❤❤❤

  • @priyamagadavi3656
    @priyamagadavi3656 2 роки тому +76

    விவேகம் படத்தையாச்சும் மொக்க படம்னு சொன்னான்...ஆனா இந்த படத்தை படு மொக்கன்னு சொல்லிட்டான்.. இதுலயே தெரிஞ்சிட்டு வலிமை இன்னொரு விவேகம்னு

    • @TVKதளபதி-u2i
      @TVKதளபதி-u2i 2 роки тому +1

      @Thalapathy Vijay poramai ah 🍌

    • @sonyloops4275
      @sonyloops4275 2 роки тому +3

      @Thalapathy Vijay
      I am not a cinema crazy.
      I watch only series.
      After watching valimai review of Maran,
      Unga thalapathy beast review ninaicha ippovae sirippu varudhu.
      Don't commen me bad,since I am not anyone's fan
      I am a common guy..

    • @TVKதளபதி-u2i
      @TVKதளபதி-u2i 2 роки тому +1

      @Thalapathy Vijay 🐿️

    • @vel_vetcruzz2658
      @vel_vetcruzz2658 2 роки тому +1

      Etha irunthalum paathutu pesanum

    • @HariHaran-wv5fl
      @HariHaran-wv5fl 2 роки тому +1

      திருத்தம் படு மொக்கை அல்ல
      காட்டு மொக்கை 😂

  • @VMIofficial354
    @VMIofficial354 2 роки тому +291

    படம் வெற்றி பெற தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩🤩🙋

    • @viswanathan0074
      @viswanathan0074 2 роки тому +4

      வணக்கம் அண்ணா 🙏

    • @arullura7921
      @arullura7921 2 роки тому +25

      Adeiii ithu movie review da tharkuri 😂😂😂

    • @jeevajiiva4207
      @jeevajiiva4207 2 роки тому +8

      Dei amai summa iruda😂

    • @ilayabharathi6187
      @ilayabharathi6187 2 роки тому +7

      Video pakramo illayo ipdi oru cmnt potu like vaanga vendiyathu

    • @karthikane07
      @karthikane07 2 роки тому +3

      Adangotha

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 2 роки тому +21

    என்ன மாறன் சார், நானும் வவிமை படத்தை இன்று பார்த்தேன். வலிமை படம் ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் வகையில் சூப்பராக உள்ளது.

  • @anthonystalin
    @anthonystalin Рік тому +5

    Last dialogue is apt for this movie. Doesn’t worthy to be trolled…

  • @sriramshankar2765
    @sriramshankar2765 2 роки тому +650

    From now on, when big stars like rajini , vijay and ajith sign a movie with a young director who got fame by directing 2-3 films with good content and screenplay , they must sign a "No interference" clause meaning they should not interfere and add unnecessary elements which dilute the story and screenplay just to satisfy the masses.. If you are doing that , mass itself will throw your film out of theatres

    • @adhikajith604
      @adhikajith604 2 роки тому +68

      @Mohamed Riyaz kiruku 🐢 Vijay interfere agi irundha Vijay Sethupathi neraya portion thukitu Vijay portion neraya vachi irpanga.....Interfere agathu nala dhan Vijay Sethupathi portion athigama screen time thandhu irupanga......valimy flop pochu erichal la ethachu pesikitu😏

    • @vijanrama
      @vijanrama 2 роки тому +30

      Nelson should not have worked with Rajini because Nelson will not be able to deliver his style of storytelling and filmmaking - Rajini will interfere and if the film flops - it’s Nelson’s fault and Rajini will move on to the next project but Nelson’s career will be damaged. The people destroying the film industry is the stars who wants only to deliver masala movies.

    • @sriramshankar2765
      @sriramshankar2765 2 роки тому +9

      @@adhikajith604 thats different problem .. It looked like vjs character was written strongly and properly compared to vijay.. Vijay character also needed proper writing but maybe director got confused there for managing screen time .. There were some scenes and portions of movie which was not in Lokesh style and was added since it is a vijay movie ..

    • @adhikajith604
      @adhikajith604 2 роки тому +11

      @@sriramshankar2765 irukatum Valimai flop ana Mari agama Master blockbuster Achu athu pothum.....ipo valimai director H.vinoth ah Lokesh ah..... valimai flop H.vinoth kita matum dhan solanum.....ipo edhuku oru varushathuku munadi odi mudicha padatha thukitu vandhu solitu irukinga nu puriyala 😏

    • @sriramshankar2765
      @sriramshankar2765 2 роки тому +5

      @@adhikajith604 Nee master pathi pesina athuku thaan

  • @dingdong313
    @dingdong313 2 роки тому +198

    "இவரு கஸ்டப்பட்டு கையையும் காலையும் ஆட்டிக்கிட்டு இருக்காரு!" எங்கிருந்து இப்படி வார்த்தைகளெல்லாம் வருமோ? 🤣🤣🤣

  • @abhishekvictor8299
    @abhishekvictor8299 2 роки тому +387

    Entertainment starts from 2:55 🤣
    படத்தை விட review ultimate 😂🤣
    சிரிச்சு சிரிச்சு வயிறு வழி வந்துருச்சு 🤣🤣👍🏻👍🏻

    • @manimurugesh723
      @manimurugesh723 2 роки тому +31

      Bigil padathu ku ippudi tha sirichigala bro bigileeee🤭🤭😂😂😂🤣🤣

    • @kiran_kumar774
      @kiran_kumar774 2 роки тому +22

      Anil aamai 2 perum mooditu irunthale pothum 😂

    • @abhishekvictor8299
      @abhishekvictor8299 2 роки тому +30

      @@manimurugesh723 vivegam ku itha vida sirichen bro 😂😂

    • @josephbasha1926
      @josephbasha1926 2 роки тому +12

      @@abhishekvictor8299 bhairava ku wig ah kayattirpey 🤣

    • @abbaskhan-lb8jl
      @abbaskhan-lb8jl 2 роки тому +15

      பஜன்லால் சேட்டு மாதிரி இருக்காரு.😀😀😀😀😀😀😀

  • @KK-hm2yg
    @KK-hm2yg Рік тому +20

    1 year of the great review😂😂😂🔥🔥🔥

  • @cutebabiesladdupattu2765
    @cutebabiesladdupattu2765 2 роки тому +20

    @3:00 😂😂 "ennada idhu bike kurukka marukka odittu iruku, kadhai nagarala"

  • @syedbashudeen8799
    @syedbashudeen8799 2 роки тому +195

    Yooo, Naa oru Thalapathy Fan... Valimai movie ennaku satiafied illathaan... Script, Music, Direction, screenplay ithelam Korai sollalam... Ana AK sir acting pathi yaralayum Korai sollamudiyathu... Enthe oru Review la yum Movie pathi thaa peassanum, Personal attack irruka kudathu... Enthe oru Reviewers ku Oru actor Bodyshaming panra Adhigarum illa... Unglala AK sir maari panna mudiyuma... Yaru neegala, pudhusu pudhusa Channel open panni review panni Cringe pannitu irrukinga... Lockdown Evan evano Channel open panni review pannitu suthuringa... Review movie ku mattum pannunga, personal attack, Bodyshaming panra Adhigarum yarukum illaiii...Review panrathukana Guide line ooda Review pannuga...
    - Die hard Vijay fan

    • @sivaathithya5336
      @sivaathithya5336 2 роки тому +4

      Lots of love bro but intha naaiku ithellam puriyaathu

    • @ajeshs5379
      @ajeshs5379 2 роки тому +3

      same bro review padathuku Mattu pannanum
      AK va bodyshame pandra kelatu paiya semma gaandu aayirchu police arrest panna nalla irukum ivana
      yoo blue satta AK pathi pesa unaku ennaya thagudhi iruku
      Review pandrena padathuku mattum pannu

    • @grey8212
      @grey8212 2 роки тому +2

      Pudhusu pudhusa lockdown channels 💯 correct

    • @aruljothi6606
      @aruljothi6606 2 роки тому +3

      Super bro hates of you

    • @syedbashudeen8799
      @syedbashudeen8799 2 роки тому +3

      @@sivaathithya5336 avaga la cringe material nanba

  • @gokulkrish14
    @gokulkrish14 2 роки тому +71

    *படத்தை மட்டும் விமர்சனம் பண்ணு தலைவா..!* 👍🏻
    *ஒருவரின் தோற்றத்தை விமர்சனம் கேலி செய்ய வேண்டாம்..!* ❤️🙏

    • @puvarasanselvaraja3723
      @puvarasanselvaraja3723 2 роки тому +1

      Rite bro

    • @manojkumar.r2301
      @manojkumar.r2301 2 роки тому

      Kaasu koduthu paaka poravanga enna venumna solluvanga .. istam illana nadikatha .. Rajini ippa varaikum fit ah kaamika Mena keduran ethukku .. kodukkura kaasuku worth ah irukkanum nu

    • @demoaccountv1389
      @demoaccountv1389 2 роки тому

      Ivara theriyatha, Hrithik Roshan oda motho thambi personality la, mathavara kalaiparu.... Ivan lam personality pathi pesalama! 😬

    • @PK-dv7ln
      @PK-dv7ln 2 роки тому

      Enaku palaya Ajith ah pakanum...he is totally different now 😭😭😭

    • @venkatace4511
      @venkatace4511 2 роки тому

      @@manojkumar.r2301 Padatha kora sollu thappilla, face fitness pathi pesa entha rights um unaku illa, trailer pakkum pothu face fitness therilaya, trailer pakkum pothu kannu enna soothula vachiruntheengala bro, avaru nadipparu bro fans nanga papom, neenga avlo kastapattu 3 hours waste pannatheenga, theva illama varthayum vidatheenga.

  • @user-dn9fo8xl8o
    @user-dn9fo8xl8o 2 роки тому +6

    Anybody in July 2022? 😂This is still lit🔥🔥🔥

  • @bashjoy8634
    @bashjoy8634 2 роки тому +110

    Yaarlam ivar review ku verithanama wait panitu irunthinga...
    like podunga 🙌🔥

  • @govin555
    @govin555 2 роки тому +173

    *வலிமை படத்தை விட blue sattai மாறனின் வலிமை review"க்கு wait பண்ணவனுங்கதான் அதிகம் 😜*

    • @manilak8121
      @manilak8121 2 роки тому +6

      💯 Yes bro

    • @darestr66
      @darestr66 2 роки тому +1

      @@manilak8121 ungotha koodhi bro

    • @shahid56789
      @shahid56789 2 роки тому +1

      @@manilak8121 🤣🤣💯

    • @mr.swaggy3487
      @mr.swaggy3487 2 роки тому +1

      @@darestr66 😂

    • @yasar.18
      @yasar.18 2 роки тому

      Dei nalaiku onnoda fav actor movie um ipditha pesuvan pathuk9

  • @JK_2303
    @JK_2303 2 роки тому +294

    பாம்பே சேட்டு = போனி கப்புர்
    பஜன் லால் சேட்டு = அஜித் குமார்🤣🤣🤣🤣
    குபிர் சிரிப்பு🤣😅😅😂

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 2 роки тому +1

    நான் அஜுத் ரசிகன் இல்லை ஆனால் திரு மாறன் அவர்களுக்கு நான் சொல்வது ஓரே ஒரு அறிவுரை தான் நடிகர் அஜித்தை குறை குற யாருக்கும் தகுதி இல்லை அவர் உழைக்கும் உழைப்பை நம்மால் உழைக்க முடியாது

  • @Varun_VK_72
    @Varun_VK_72 2 роки тому +72

    சம்பவம் பண்ணுவனு தெரியும் ஆனா இப்படி பங்கமா செய்யுவனு நெனச்சு கூட பாக்கல 🤣🤣🤣

    • @balakannan3450
      @balakannan3450 2 роки тому

      Thambi konjam ma umbu pa over Ra umba tha

    • @Varun_VK_72
      @Varun_VK_72 2 роки тому

      @@balakannan3450 nee konjam kadaru pa rombo katharatha

    • @balakannan3450
      @balakannan3450 2 роки тому

      @@Varun_VK_72 va da umbi

    • @sdinesh718
      @sdinesh718 2 роки тому +1

      Un vaieyla poola vaikka

  • @lingarajsollamuthu9784
    @lingarajsollamuthu9784 2 роки тому +164

    Bus driver/conductors misuse of passengers... nice timing anecdote.. am admiring your humor sense... 👌

  • @maheshthilip7387
    @maheshthilip7387 2 роки тому +509

    Tharamana review, H Vinoth is a talented director, I think someone has changed & influenced his making style in this movie........

    • @senthilkumara89
      @senthilkumara89 2 роки тому +41

      Bony only involved.

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 роки тому +5

      Ewwy

    • @akshaysivakumar288
      @akshaysivakumar288 2 роки тому +31

      Adhu vera yaarum illa andha kelattu Boney dha 😂

    • @ABCDungoppanTHAADI
      @ABCDungoppanTHAADI 2 роки тому +29

      வேற‌ யாரு..பாம்பே சேட்டு, பஜன்லால் சேட்டு..இவங்க இரண்டு பேரும் தான்

    • @mohamedshiraz4671
      @mohamedshiraz4671 2 роки тому +1

      apdi la irke chance illeye

  • @rishanmohammed8532
    @rishanmohammed8532 2 роки тому +149

    1:11 "இந்த படத்தோட கதை என்னான்னு பார்த்தமுனா " என்று முழு படத்தோட கதைய சொல்லுறதும் "படத்தில கதையே இல்ல " என்று சொல்வதும் ஒரே ஆளா அதுவும் ஒரே வீடியோவிலா 😂😂 3:5

    • @sellapankaali3416
      @sellapankaali3416 2 роки тому +2

      Poda pundaloka

    • @manimaran9281
      @manimaran9281 2 роки тому +1

      See review of anything shall be done keeping in mind the efforts of movie makers and hero efforts, how many of us see Anbae Sivam twice or thrice , it’s not that every movie should come with a clear message , film is for entertainment and audience are mix , request to some reviewers there are people whose livelihood is dependent on film ,don’t portray yourself as if you are doing good job.

  • @parthasarathibalakrishnan9102
    @parthasarathibalakrishnan9102 2 роки тому +74

    "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்"
    புரிஞ்சா சரி..!

    • @SanjeevKumar-ur8dm
      @SanjeevKumar-ur8dm 2 роки тому +8

      Indha Naai Eduththa Movie ye Flop than Bro
      Avanukku Puriyum...😂

    • @abdulvahid5060
      @abdulvahid5060 2 роки тому +3

      Intha Naaiye Oru Flop Bro

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 2 роки тому +4

      Movie review panna sonna... Actor physic, producer setu nu pesitu irukaan... Indha porabokku channel ah report adingada all AK fans... 😡

    • @simplywate3426
      @simplywate3426 2 роки тому +1

      @@SanjeevKumar-ur8dm 😂😁❤️

    • @simplywate3426
      @simplywate3426 2 роки тому

      @@abdulvahid5060 😂😁

  • @remoremo..remo..8704
    @remoremo..remo..8704 2 роки тому +169

    தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக வலிமை திரைப்படம் வலிமையான வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @தளபதிரசிகன்-ம5ழ
      @தளபதிரசிகன்-ம5ழ 2 роки тому +7

      ம்.....என்னத்த நம்மலால முடிஞ்ச ஆருதலான வார்த்தை இதுதான் நானும் சரி தளபதி வெறியனா வாழ்த்துரன்

    • @superstar-vijay
      @superstar-vijay 2 роки тому +3

      @@தளபதிரசிகன்-ம5ழ பாவம் அஜீத் இப்படி ஆயிடுச்சே

  • @murarivyas5735
    @murarivyas5735 2 роки тому +8

    Poor Ajith, love him personally but then such movies are a waste of time.

  • @parthi.g3226
    @parthi.g3226 2 роки тому +490

    எவ்ளோ பெரிய நடிகனாக இருந்தாலும் தான் நடிக்கின்ற படம் இதுதான் முதல் படம் என்று நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும்... அதிகாலை 1 மணிமுதல் காத்திருந்து உறக்கமில்லாமல் படம் பார்த்தவர்களுக்கு சமர்ப்பனம்.

    • @CHUTTYKANNA-k4o
      @CHUTTYKANNA-k4o 2 роки тому +17

      Boomer bommer

    • @sabaritrillat7147
      @sabaritrillat7147 2 роки тому +4

      Bro Ivana Ena pannalam

    • @sm._.creations1712
      @sm._.creations1712 2 роки тому +4

      @@sabaritrillat7147 suthaadichi sunambu thadavidalaam bro🤣🤣 boomer uncle

    • @nithishkumar6345
      @nithishkumar6345 2 роки тому +1

      @@sabaritrillat7147 ivan lam padam pathu than review pannuvana

    • @mohanarjun6638
      @mohanarjun6638 2 роки тому +1

      @@sabaritrillat7147 neenga chennai ya iruntha avanoda adress kandu pudinga oru katu katitu varuvo yela thala fans yu poytu....

  • @edits1068
    @edits1068 2 роки тому +129

    இது H.Vinoth நல்ல கதை படம் நல்லா இருக்கு . Anti indean படத்தை விட இந்த படம் நல்லா இருக்கு

  • @reelstroll6194
    @reelstroll6194 2 роки тому +263

    அடுத்தவர் உழைப்பை கேலி செய்தால் நம் உழைப்பு நாரி விடும் 💯💯💯💯

  • @AkshayCrDoctor
    @AkshayCrDoctor 2 роки тому +31

    I haven’t watched the movie yet but I watched blue Sattai’s review 8 times . 😅😂😂😂

  • @loganathan1465
    @loganathan1465 2 роки тому +46

    3:57 Maran the most handsome person in this planet is body shaming AJITH KUMAR ✌️
    These kinda PPL r bad influencers who should be warned for the sake of our society

    • @senkum1392
      @senkum1392 2 роки тому +6

      My dear AK fans u can report as Hateful or abusive content at "3:56" timestamp, option is there next to SAVE icon for your reference, click and report.

    • @shanmugasundaram.m1313
      @shanmugasundaram.m1313 2 роки тому

      Bluesatta unmaya dhna solran

  • @rajeshcreation2998
    @rajeshcreation2998 2 роки тому +159

    பழம் இருக்கும் மரத்தின் மீதுதான் கல்எறிவார்கள்..பழம் தராத மரத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.எதிர் விமர்சனம் வருகிறது என்றாலே அதுவே வெற்றி என்று அர்த்தம்..💥🔥

    • @prawinism
      @prawinism 2 роки тому +11

      அப்போ சுறா, aalwar, விவேகம் ல நல்ல படம் னு சொல்ல வரியா

    • @rajeshcreation2998
      @rajeshcreation2998 2 роки тому

      @@prawinism என்னை பொறுத்த வரையும் அணைத்து தமிழ் சினிமாவும் நன்றுதான்

    • @Riya6jp
      @Riya6jp 2 роки тому +2

      Semma anna

    • @nsdevam8185
      @nsdevam8185 2 роки тому

      Nanbha verelevalll

    • @playfootball7738
      @playfootball7738 2 роки тому

      Muttilum unmai

  • @bertillaroselin5821
    @bertillaroselin5821 2 роки тому +130

    Just now watched the movie.. Came home@9.30pm...The movie is too good... Really worth watching...Mr.Maaran don't body shame any1... Jus do comments on movie and story...Actually that dance moves are not needed for the story but AK performs it for his fans... What is the problem that u have... He has really done great job in his bike scenes and stunts... Can u perform any 1 scene in those???? Don't comment on his face... Shut ur mouth and just do review for the movie and story only not for heros... Every aspects of the movie was nice... I enjoyed the movie... Some violence is there i accept.. But it is needed for the story tract... Evry1 did well in thier roles... No over acting no unwanted comedies no villain item song no romances... But so many nail biting scenes, twists, edge of seat scenes.... Go watch the movie in theatres.... And sum1 pls stop this man's nonsense reviews....

  • @killermiller1234
    @killermiller1234 Рік тому +6

    Thunivu 🔥 was superb after seeing that i watched valimai it also felt good

  • @Naresh.kabali
    @Naresh.kabali 2 роки тому +154

    Ellarum intha padatha pakanum nu tha 3 yrs wait pannaga.. na mattum intha padathuku unga review paakanum nu 3 y wait pannen.. 🔥🔥

  • @mathankumarganeshan4731
    @mathankumarganeshan4731 2 роки тому +159

    மூனு வருஷமா உருவாக்குன பர்னிச்சர்ர இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டியே தல 😂

  • @sandyvenkat3945
    @sandyvenkat3945 2 роки тому +64

    Low budget le mokka padam edutha nai idhuku enna theriym ulaga cinmava pathi kasukakaga kandadha thinnum nai idhu echa porampoku na kandippa soldra Tamil cinema go to nxt level for valimai 😘😘

    • @sugumarb5147
      @sugumarb5147 2 роки тому +1

      True bro...

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 роки тому

      Brahmin BJP lobby is trying hard to prop up failed actor Ajith. Brahmin BJP lobby is nervous about Blue Sarai Maran’s truthful review of flop Valimai. Body shaming? Actors should be body shamed because they make a living fooling people with make up

    • @sandyvenkat3945
      @sandyvenkat3945 2 роки тому +1

      @Naan Showbiz aswin kumar fan ah bro

    • @koffeetoast4639
      @koffeetoast4639 2 роки тому +2

      I'm thalapathy fan...valimai movie semmaya eruku

    • @koffeetoast4639
      @koffeetoast4639 2 роки тому +2

      I'm thalapathy fan...valimai movie semmaya eruku

  • @bullseye3567
    @bullseye3567 2 роки тому +9

    Ajith movie and maran review is always a blast...