முதல் 5 நிமிஷம் இவரோட ரிவியூ பார்த்து உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன் மக்களே ..😮😢😮 நெஞ்சு வலியே வந்துடுச்சு 🤔😭😭 முதல் 5 நிமிஷம் "அம்பி " விமர்சனம் ! மீதியெல்லாம் "அந்நியன்" விமர்சனம் ! 😂🤣
@@ResidentNotEvil5 For this they reduced any cost for ticket... No... They fight for popcorn rate in Mall? NO... Then why we need to consider their pain
Movie mattum illa Maniratnam ah insult panran, Manirathnam was the first Tamil director to take Tamil cinema to PAN india stage but avar madhiri director ah ivan insult panradha paatha erangi seyyanum pola iruku. Ivanuku ungala madhiri fans vera thufff.....
Blue sattai review is absolutely true. Movie was disastrous. Acting and dialogue delivery were much below par. None of the actors were able to act even upto their normal levels. Not even a single song stayed in the mind and so is the BGM. No Grandeur anywhere. The drama set of Ponniyin Selvam a few years back had a much better set up. Only money that they spent was for Actors salary and promotion. Hardly anything in the movie.
Lyrics is not a problem. GV Prakash music in Ayirathil oruvan has more authentincity and goosebumps than ARR music in this film. Music is good but it just like any modern movie music.
Very disappointed with PS I. Youngsters who never read this book will think the 5 volumes are only about war , war , war and Nandini. In the book we look at even Nandini as a chaste Tamil woman, though she marries an old man. Karikalan demanded a certain respect in the book. But here Vikram reminded me of Anniyan Vikram only. Ponniykn Selvan’s entry in the book gave thrills, but not in the movie
Innumaa intha 15 min review va genuine review nu namburinga 🤣 ... Movie romba nalla irukku bro. Itha sonna muttu boys nu sonnaalum parava illa. But, PS 1 is ultimate 🤩
தன்னை டான் Rocky பாய் என்று நினைத்துக்கொண்டு நேற்று இரண்டாவது முறை சூலூர் போலீஸில் கைதாகி மன்னிப்பு கேட்ட TTF வாசன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா! உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ. உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
@@sathishsathish-hk2hl ஏன் நாங்க எல்லாம் காசு கொடுத்த படம் பாக்குறோம் நிறைய குறையா சொல்ல தான் செய்வோம், குறைய பாக்குறதுக்கு நாங்க ஏன்டா காசு கொடுக்கணும் படம் எடுக்க தெரிஞ்சா எடுங்க இல்லன்னா விடுங்க நாங்க அப்படி தான் பேசுவோம்
Problem with Ponniyin Selvan is that there are so many characters and each character is important and needs a story buildup. A justfied attempt would actually be a series with 8-10 episodes with each episode the length of Chernobyl or Sherlock.
@@gsriram7 correct thala, oru naal series ku hype varum tamil cinema la, apo paatha ellavanum series series nu suthuvanga, automatic ah anga kaasu vara aramichone series edukum trend start airum
The Real problem is Manirathnam MBA is PURELY about business. I watched it..and am Still Thinking which ONE scene had Tamil flavour or culture depicted.. But one thing he succeeded; Use intense promotions to Fool and created Initial buzz..BUT I think the Truth is SLOWLY being felt now.
People who read the books over 7 decades themselves don’t know who is the hero and who is the villain. That’s how well the book has been written. You can’t complain the movie is the same
Well, if there is no hero nor a villain, that's how bad the story has been scribbled. BTW indha muttu kudukura loosungala annan appave odipoga sonnare unnu polaya...
4.33 இனிமேல் தான் உண்மையான விமர்சனம் நன்றி சகோதரரே இந்த படத்தை பார்த்து நானும் நினைத்து இதுதான் உண்மைய சொன்னா யார் எடுத்துப்பாங்க இந்த இந்த கமெண்ட்ஸ் கூட எனக்கு எதிரொலியாக வரும் என்றும் வாழ்த்துக்கள் உங்கள் உண்மையான விமர்சனங்களுக்கு
Avanga hard workekey Hit Agum . Hundreds of workers working in the Film. Lockdown, And reworked to this movie. Biue satti ivarku yellam therium. Ivarku vera fans. Please respect to the movie crew, As a Audience yesterday iWatch this movie good don't think Deep in this Movie
Idiot moron TAmil talkies admin please delete these vaazthukal messages it’s so irritating Earlier we came to see the comments/ thoughts of ppl But nowadays it’s irritating to see such crap vaazthukkal messages in almost every UA-cam channel
இதே மாதிரி இத விட தூக்கம் வர மாதிரி இங்கிலிஷ் படம் எடுத்தா... உன்ன பெரிய திரைப்பட மேதாவியா காட்ட ஆகா ஓகோன்னு பாராட்டிருப்பான் 😆. நல்ல பல்லுப்படாம வாய் போடு இவனுக்கு 😆😆😆
நல்ல ஆம்பலனா என்கூட விவாதம் பன்னு.... உன்னோட வயது எனக்கு கம்மிதான்....என் அப்பா வயது உனக்கு....ஆமா...நீ எல்லாதையும் வா..போனு பேசுர....நானும் உன் ரசிகன்தான்யா.....இப்போ இல்ல....ஆமா கேவலம்...பாகுபலி ஒரு கற்பனை கதாபாத்திரம்...மாபெரும் சிவன் சிலை...உடைத்து ஒருத்தன் தனியா தூக்குவான்...மாபெரும் மனித சிலையை ஒருத்தன் கையினால் நிறுத்துவான்...மதம்பிடத்த யானைனு....சொல்லி...மடத்தனமா ஒரு பொம்மையானைமீது ஏரி..ஏமாத்துவான்....பனை மரத்தை...வலச்சி...படம் காண்பிப்பான்...மாடுமீது....ஏரி..நிப்பான்....அத விடு முட்டா (பு)பயலே....ஒரு சீன்ல அந்த பொன்னும் அவனும் வில் அம்பு விடுவாங்க பாரு அட...அட..காலியே ஆகாது....அது உன் முன்ட கன்னுக்கு தெராயாது படம் சுப்பர்னு சொல்லுர.. புன்(---)னாக்கு....என் தமிழ் வரலாறு உனக்கு குற்றமாக தெரியுமோ.....மானம் கெட்டவனே....மடத்தனமா பேசாத...... எங்கள் பொன்னியின் செல்வன்....படைத்த மனிரத்தினம் அப்பாக்கு படத்தில் இனைந்த குழுவிற்கு ம்... அன்னன் ஜெயம்ரவி சொன்னது போல.. ஒரு செம்பு எடுத்வேலை பார்த்தவர்கள் வரைபடம் நன்றி... படம் சூப்பர் .. எந்த சிரு குறையும் இல்லை
இந்த Universeலேயே மிகச்சிறந்த படமான Anti Indianஐ இயக்கிய, Oscar Award ஒரு dozen வாங்கிய இயக்குனர் blue sattai fans சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Santhosh Kumar - Evan oru allu, Evanukku support wayra. Even Jurassic Park, book was far better than Movie. See movie as it is. Don’t compare with the book
5 🦓குதிரை , 1 🐘யானை, 20 நடிகர்கள், 50 துணைநடிகர்கள் வைத்து இந்தியா சினிமாவை "பொன்னியின் செல்வனால்" பிரமிக்க வைத்த இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள்...
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா! உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ. உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
Some one mention the following comment, which I really liked… “According to Blue sattai Maran, his movie Anti Indian is a only film which deserves to win a Oscar award.”
@@TheSmith645 seri ivanukku soorarai pottru kuda dhan pudikala, adu national award vangala? ippo national award kuduthavan muttuboy aa? ivanukku movie edukka tuppilla, ella reviewers um evalo decent aa solranga ivunukku enna kedu? Ivan ennam dhan ellarukum irukunuma? Ivunukku movie pudikalana yarukkum pudikakudada enna? Appadi pudicha avanga muttu boys.
@@jayasurya5149 he is not asking you to have the same opinion ...avan avanoda opinion ah solraan...athula ungalukku enna da prachana? nee vena channel arambichu nalla reviews mattum pannu...aduthavan panrathu unakku pudikkala na paakatha...
எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன்.. அவ்வளவு அழகான காவியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து அதை படமாகவும் குரல் வடிவிலும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்... ஆனால் எல்லோருக்கும் சொல்கிறேன் பொன்னியின் செல்வன் நாவல் வாசிப்பதை போன்று ஒரு இனிமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை... தயவு செய்து அனைவரும் அந்த புத்தகத்தை தேடி பிடித்து வாசியுங்கள்.. வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம் பொன்னியின் செல்வனோடு நாம் செலவிடும் நேரம்...
@@vayuagni Kalki And Jayamohan are two Different writers.. So don't compare them. Both are legends on their own way... Ponniyin selvan is a historical Fiction, so there are no need of So much Depth...
ஐயா மாறன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் கருத்து உங்கள் விருப்பம் நீங்கள் கூறியது நன்றாக இருந்தது ஆனால் கல்கி அவர்களின் இந்த நாவலை படத்துடன் ஓப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் புத்தகதின் கண்ணோட்டம் வேறு திரைப்படம் கண்ணோட்டம் வேறு கல்கி பார்வையில் படம் எடுக்க வேண்டும் என்றால் 7 பாகம் எடுக்க வேண்டியதாக்கும் திரையில் கூற வேண்டியவை நல்லா விதமாக கூறி இருக்கிறர்கள் முயற்சி வெற்றி அடைந்தது பாராட்டுங்கள் இவை அணைத்தும் நல்லவிதமாக பேசவேண்டும் என்பதற்கு பேசுகிறேன் இதையே அசிங்கமா பேசிருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பார்வைக்கு விடுகிறேன் நன்றி ஐயா
சூப்பர் சார் கரெக்டா சொன்னீங்க படம் எடுக்குறதுக்கு காசு கொடுத்தா மொத்தத்தையும் சுருட்டி வைத்துக் கொண்டான் அப்புறம் படம் எப்படி குவாலிட்டியா வரும் மகா மட்டமான படம்
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா! உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ. உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
Goosebumps are in part 2. Hopefully. Ponniyan Selvan in trouble at unstable sea and Strom. Who going to save him. Why? After save what he gonna do? Story travel from kodiyakarai-Nagaipattan-tiruvarur all scenes should be Goosebumps. At the same time kunthavai travel to Kumbakonam while Strom time. What going to happening her.
இந்திய சினிமா industry லேயே, இல்லை,இந்த world லயே நான் மட்டும் தான் அதி புத்திசாலி என நினைக்கும் blue சட்டை சார்பாக பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤓🤓
Cant accept few casts..Karthi is okay..Aish is just woww..Trisha, Vanathi i just couldnt digest..Vikram is always emoting the same..I had a huge connect to the novel and the characters..Now after watching this un ..these faces are stuck to those imagination and is haunting me..Lost the beautiful feeling the novel gave me..reminds me of the lyrics கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்.. கண்ணில் தோ ன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்துவிடும்..🙏
Probability he didn't read the novel ...That is okay. This novel should be made into several parts as it requires several parts to establish the characters just like game of thrones. Even in GOT, it will test your patience in the first two seasons until the core conflict is established.
GOT had so much to offer in first 2 seasons .. each character sketch .. for ex. Ned Stark , Robert Baratheon characters .. their lifestyle in North vs Kings Landing .. the imp etc etc was intriguing.. the core conflict was established later - yes but the build up to that was never boring .. their culture .. punishments .. fights etc etc
பொன்னியின் செல்வன் முழு கதையையும் மூன்று மணி நேர திரைப்படமாக எடுப்பது சாத்தியமில்லை.. மணிரத்னம் நன்றாக முயற்சித்திருக்கிறார். பாராட்டுக்கள். 👍🏻 பொன்னியின் செல்வன் டிவி சீரியல் (ராமாயணம், மஹாபாரதம் ) போல அல்லது web series aa எடுத்துஇருக்கலாம். நிச்சயம் வரும். நம்புவோம்.
Semma twist sir. 😂Amazing. We family enjoy your reviews and your humour speech. My son is 10 years and father is 75 years. Your comedy speech is attracting 3 generations. Excellent. Thanks for your review videos. Long live 💖
நல்ல ஆம்பலனா என்கூட விவாதம் பன்னு.... உன்னோட வயது எனக்கு கம்மிதான்....என் அப்பா வயது உனக்கு....ஆமா...நீ எல்லாதையும் வா..போனு பேசுர....நானும் உன் ரசிகன்தான்யா.....இப்போ இல்ல....ஆமா கேவலம்...பாகுபலி ஒரு கற்பனை கதாபாத்திரம்...மாபெரும் சிவன் சிலை...உடைத்து ஒருத்தன் தனியா தூக்குவான்...மாபெரும் மனித சிலையை ஒருத்தன் கையினால் நிறுத்துவான்...மதம்பிடத்த யானைனு....சொல்லி...மடத்தனமா ஒரு பொம்மையானைமீது ஏரி..ஏமாத்துவான்....பனை மரத்தை...வலச்சி...படம் காண்பிப்பான்...மாடுமீது....ஏரி..நிப்பான்....அத விடு முட்டா (பு)பயலே....ஒரு சீன்ல அந்த பொன்னும் அவனும் வில் அம்பு விடுவாங்க பாரு அட...அட..காலியே ஆகாது....அது உன் முன்ட கன்னுக்கு தெராயாது படம் சுப்பர்னு சொல்லுர.. புன்(---)னாக்கு....என் தமிழ் வரலாறு உனக்கு குற்றமாக தெரியுமோ.....மானம் கெட்டவனே....மடத்தனமா பேசாத...... எங்கள் பொன்னியின் செல்வன்....படைத்த மனிரத்தினம் அப்பாக்கு படத்தில் இனைந்த குழுவிற்கு ம்... அன்னன் ஜெயம்ரவி சொன்னது போல.. ஒரு செம்பு எடுத்வேலை பார்த்தவர்கள் வரைபடம் நன்றி... படம் சூப்பர் .. எந்த சிரு குறையும் இல்லை
1:33 Review starting 😃😃 6:16 Transformation of Blue sattai Maran 😃😃 7:41 Ponniyan Selvan 1 review 8:24 who is hero or villan search by Audience dance is like Fight 😂😂 and Fight like dance
Whether you take films for Tamizhs or Marathis, the actor, actress, producer and directors will make hell lot of money. As humans we MUST NOT get entangled to these cinemas. These guys are making 100x money than their actual worthiness.
எத்தனையோ படத்துல twist ah பாத்து இருக்கேன் ..விமர்சனத்தில் twist ah இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன் தலைவா !!. தமிழ் திரை உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த விமர்சனத்தில்.
I am born in the 90s and a great fan of Tamil novels nd had never read PS cos I didn't get the time and was regretting for many years..When all this hype around PS movie rose..couldn't control myself anymore and took a break from my work to read it day and night and completed the novel by 3 weeks..I understand reading can give you rocket high imaginations and it's their perspective.. Wanted to watch the movie only in IMAX waited for few weeks as I had huge huge expectations.. Really felt disappointed to the core and slept in the second half..I couldn't connect with the novel anywhere in the movie..I have read it just for one time and it has given me a mammoth of imagination..Maniratnam who claims that this book is his love and a lifetime dream should have read it atleast more than once..I dont understand why he took too much of liberty in a dream proj..PPL who read the novel surely cannot connect with it..I had emotions for a movie like Jodha Akbar and this I slept halfway..To have that mokka song Ratchasa Mamane which did no justice to the actual meeting of the lead pairs in the novel..and the way Poonkuzhalis image is depicted just for glamour..It didn't vibe..
Mani never said so. He said he wanted to blend history with kalki fictional content. Atleast u shud thank the crew for hiding away the facts like kalki 🤣And boatwomen on village never wore typical saree. so poonguzhali attite was correct. (Kalki epdi 4 per murderers ah Brahmins nu sollaama nice ah aabathudhavihal nu uruttinaaro adhuku indha movie justified)
Thanks dude... you've wrote all that I wanna express.....I too read the novel for the same in about 4weeks...but was just disappointed at the movie.... especially with the poonguzhali character...just for glamour...they've added her... otherwise they might have ignored her....
I just saw this movie, I totally agree with what he says regarding the confusion of which character to follow and felt a bit flat. But apart from that they ve tried their best to bring the novel to screen. Graphics and set definitely should have been better. Music is average.
This PS1 is nothing but an introduction. The introduction can be done in 15 to 20 minutes. I don't understand why they consumed entire film time. Reviewer has done justice for his review.
Naane Varuven Review - ua-cam.com/video/Asvf5tiKHAk/v-deo.html
Mass 🔥🔥🔥
Thalaiva nee vera leval ❤️❤️❤️
பாத்தாச்சு பாத்தாச்சு
Naaval padichurukiya nee 😂😂😂
Villain-- Nandini/Sarathakumar,Rahman Gang/Pandiyaas Group/Srilanka King.
War sequence/CG is Average only.
Otherwise it's good Movies
I liked it
பல கோடி செலவு செய்து எடுத்த அந்த படத்துல கூட இவ்ளோ டிவிஸ்ட் இல்லடா.... First half review பார்த்து ஒரு நிமிஷம் confuse ஆயிட்டேன்....🤣😂🤣😂🤣
Best transformations
Rajini - Basha
Kamal - Vishvaroopam
Ajith - Vedalam
Vijay - Theri
Dhanush - Pudhupettai
Simbu - Manmadan
Blue sattai - PS1
அடேய் சிம்பு transmission மாநாடுடா
Vikram - Anniyan
KAMAL- MMKR
Semma comment 🙌
@@sunlifeofnarenandkarthi2866 adhu "transformation“ murugesa!!
படம் முடிந்தபின்பும் முடியவில்லை என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
naanum athan
😇
😂😂😂.
யோ போயா உண்மையா சொல்லு படம் நல்லாவா இருக்கு
🙋
First 4 minutes I thought maran sir get paid by PS TEAM😢, then his twist SUPER maran SIR.. HAT'S OFF GENERAL AUDIENCE REVIEW 😍🌴
Don't confuse general audience eith ignorant ones who think they are brilliant because they criticise cinema...
படத்துல கூட இப்டி ஒரு twist ah பாக்க முடியாது..😂
Blue sattai Maran unakku padam puriyalana summa iruda da.loose, Mental, Paithiyam.🙄🙄🙄
Yes 😂
எதிர் பார்க்காத Twist 🔥
🤣
😅😅
Best transformation scene after vishwaroopam 😂😂😂..
😂
Vedalam transformation scene by blue sattai😂
🤣🤣🤣🤣🤣
03:00 first and then second face 08:10 😂
😂😂😂
முதல் 5 நிமிஷம் இவரோட ரிவியூ பார்த்து உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன் மக்களே ..😮😢😮 நெஞ்சு வலியே வந்துடுச்சு 🤔😭😭
முதல் 5 நிமிஷம் "அம்பி " விமர்சனம் ! மீதியெல்லாம் "அந்நியன்" விமர்சனம் ! 😂🤣
But review is good
@@raj8716 lll
@@raj8716 lll
Yes
GVM recent interview la sonna mari dhan irundhuchu...
Twist vaikuraram😅 unmaiyana cinema fans yen Evan review va paakaporanga 😌 padathoda name ah vida add tha fulla kattitu errukan
5:05 I didn't expect this Twist 🤣🤣
Best twist in review history😂😂😂😂
@@ramanujanvenkatesan9863 😂🔥
ஒரு இட்லிக்கு ரெண்டு சட்னி பாத்துருக்கேன் ஆனா ஒரு படத்துக்கு ரெண்டு விமர்சனம் இப்பதான் பாக்குறேன்
மாஸ்..கமெண்ட் பாஸ்.
😃😃
🤣🤣🤣🤣🤣🤣
RIP to those who believed that the first 4 mins of this video was a real review 😂😂😂
😅😅😅
But the movie wasn't bad as maran mentioned and ponniyin Selvan shot during covid it wasn't easy
@@ResidentNotEvil5 For this they reduced any cost for ticket... No... They fight for popcorn rate in Mall? NO... Then why we need to consider their pain
Movie mattum illa Maniratnam ah insult panran, Manirathnam was the first Tamil director to take Tamil cinema to PAN india stage but avar madhiri director ah ivan insult panradha paatha erangi seyyanum pola iruku. Ivanuku ungala madhiri fans vera thufff.....
@viki so u belongs to that so called genuine cinema lover right????
சோழ நாட்டில் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கும் பெரிய பழுவேட்டரையர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
Edhu rummiya.....😂😂😂
bruhh😅
😂😂😂
🤣🤣😄😄🤣
Yov 🤣🤣🤣
Blue sattai review is absolutely true. Movie was disastrous. Acting and dialogue delivery were much below par. None of the actors were able to act even upto their normal levels. Not even a single song stayed in the mind and so is the BGM. No Grandeur anywhere. The drama set of Ponniyin Selvam a few years back had a much better set up. Only money that they spent was for Actors salary and promotion. Hardly anything in the movie.
Parthipan mind voice: appada namala kandukala🤣🤣🤣😂😂
Lolllolollolollllololll
9:51 background paruya 🤣🤣
YO PARTHIBAN A DHAN AVAN KINDLE A PANNA BACKGROUND PARA MANGA MADAYA
😂😂😂😂
Yow 🤣🤣🤣
Muthal 5:30 minutes pathu shock akinavanga Inga 👇🏻 like panuga 😂
முதல் பாதி விமர்சனம் பார்த்து சந்தோசம் அடைந்து பின்பு கடுப்பனோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்
😂😂😂👌🏻
😃
Oombu
Nanum
Naan mudhal pathila kaduppanen .. rendavadhu padhilathaan sandhosamaagitten😄😄
Lyrics is not a problem. GV Prakash music in Ayirathil oruvan has more authentincity and goosebumps than ARR music in this film. Music is good but it just like any modern movie music.
Yes ...
Well said. I too felt same
Same feeling
Scope irundha dhana music nalla irukum. Scope eh Ilana epdi?
இறங்கி செய்ய போகும் GVM ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎊🎉
😂😂😂
😆😆😆
😂😂😂😂
🤣🤣🤣🤣
😂😂🤣
After seeing few mins of review.. just got the dialogue in my mind..." Avlo nallavar illaya ivaru" ,,as expected he started in second half
😂
😂😂😂
My mind voice too
🤣🤣
🤣🤣🤣
Best transformation scene of the year 😂🔥
Very disappointed with PS I. Youngsters who never read this book will think the 5 volumes are only about war , war , war and Nandini. In the book we look at even Nandini as a chaste Tamil woman, though she marries an old man. Karikalan demanded a certain respect in the book. But here Vikram reminded me of Anniyan Vikram only. Ponniykn Selvan’s entry in the book gave thrills, but not in the movie
May be you are right coz I have not read this book and definitely did not feel any goosebumps. I had full goosebumps while watching Bahubali though.
Best interval block of reviews in India cinema!
For the first time for first 4 min.. its a positive review from Blue Sattai sir🤩 ... thereafter its a twist and rest is 'history'
🤣🤣🤣🤣
This episode is pride of tamil talkies 😄
🤣🤣🤣🤣🤣🤣
Yup 😂
s 🤣
Super thalaiva
Always, Viswasam review is the best
படத்துல பாத்தா.. திடீர்னு பிரகாஷ் ராஜ் voice வருது.. என்னன்னு பாத்தா பிரகாஷ் ராஜ் தான் நடிச்சுருக்காரு..
பங்கம் 🤣😂😁
4:26 Muttu boys sambhavam😂😂😂
4:51 padam vera level moment🤣🤣🤣
4:59 goosebumps bro😂😂🔥🔥
6:02 yov fun pandra yaa nee😂😂😂😂
6:26Gautham Menon thaakapattar 😁😁😁😂😂😂
6:41 Philosophy from blue satta 😂😂🔥🔥
9:53 chinna pazhuvettaiyar gaali😂😂😂😂
8:21 Vera yaaru neethaan 🔥🔥😂😂
10:16 vikram Prabhu roasted🥲🥲😂😂
10:31 ratchasa maamaney song spoils 😅😅😅
9.53 Avan Innum itha vedalaya 😂😂😂
GVM?
@@kirubanithik1508 illa Avan parthiban na solluran
yes.. its a drag..
Super bro 😆😆😆😆😆😆
இதுவரைக்கும் movie la twist பாத்துருக்கேன்..but review la first time twist ..vera leval..அதுலையும் அவனுங்க போய்ட்டாங்களான்னு பாரு ultimate
Bluesattai kaasu vaangi kondu Nv kku positive Ps kku negativeavum review pannuvaan nu 1 vaaram munbe newsil vandhuvittadhu
😂😂
🤦🏽 avaney oru paithiyam
Innumaa intha 15 min review va genuine review nu namburinga 🤣 ... Movie romba nalla irukku bro. Itha sonna muttu boys nu sonnaalum parava illa. But, PS 1 is ultimate 🤩
Fact...fact...fact.....😂
தன்னை டான் Rocky பாய் என்று நினைத்துக்கொண்டு நேற்று இரண்டாவது முறை சூலூர் போலீஸில் கைதாகி மன்னிப்பு கேட்ட TTF வாசன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Yaar sami nee.....😆🤣😂😇
Yaar bro TTF Vasan
😁👌
Yappa dei . .. 😂😂😂😂
Semma bro
I watched his review before watching the movie and was scolding this guy. But after watching the movie i understood he is 100% correct
யாருக்கெல்லாம் முட்டு பாய்ஸ் அசிங்கப்பட்டது சந்தோஷமாயிருக்கு🙋♂️😃😃😃😃
Naane varuven booking la anga serupadi vangitruku mooditu irunaaa
Very much me
Muttu boys சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥🔥
Best transformation scene in recent times 😂😂
*Vishwaroopam theme plays*
Vedhalam
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா!
உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ.
உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
Big fan sir love from kerala. I laughed very much 🤣🤣.
எப்டியும் நல்லபடியா சொல்லமாட்டாருன்னு நினைச்சி ரிவியூவ் பார்க்க வந்த அனைவரின் சார்பாக இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Bro full review paaru bro first 5 mins ku apram
நல்ல திரைபடம் இது. Everyone should watch it. Tamils proud history. குறை இல்லாத மனிதன் இல்லை
. Don't see this man's review. Pls go and watch it.
@@sathishsathish-hk2hl ஏன் நாங்க எல்லாம் காசு கொடுத்த படம் பாக்குறோம் நிறைய குறையா சொல்ல தான் செய்வோம், குறைய பாக்குறதுக்கு நாங்க ஏன்டா காசு கொடுக்கணும் படம் எடுக்க தெரிஞ்சா எடுங்க இல்லன்னா விடுங்க நாங்க அப்படி தான் பேசுவோம்
Problem with Ponniyin Selvan is that there are so many characters and each character is important and needs a story buildup. A justfied attempt would actually be a series with 8-10 episodes with each episode the length of Chernobyl or Sherlock.
Neee kaaasuuu pottuuu produce paniriyappaaaa?
But series la perusa panam sambadhika mudiyadhu plus season by season ah dhan panam varum. But current Tamil cinema only cares about money
@@gsriram7 correct thala, oru naal series ku hype varum tamil cinema la, apo paatha ellavanum series series nu suthuvanga, automatic ah anga kaasu vara aramichone series edukum trend start airum
The Real problem is Manirathnam MBA is PURELY about business.
I watched it..and am Still Thinking which ONE scene had Tamil flavour or culture depicted..
But one thing he succeeded; Use intense promotions to Fool and created Initial buzz..BUT I think the Truth is SLOWLY being felt now.
@@tr33monster Thalaivare adhu yen pradhana kidayadhu. Ippa mattum enna budget kammiya va selavu senjurupanga? Poora budgetum high profile actors ku selavu senji maniyan emandha enna Panna mudiyum
People who read the books over 7 decades themselves don’t know who is the hero and who is the villain. That’s how well the book has been written. You can’t complain the movie is the same
Yah exactly
Yah yah
Each character has scored in that novel so it is no matter who is the hero
If People would be confused, don't make the movie at first place.
Well, if there is no hero nor a villain, that's how bad the story has been scribbled. BTW indha muttu kudukura loosungala annan appave odipoga sonnare unnu polaya...
படம் எடுத்தவனுக்கு சாப கதை இல்லை படம் பார்த்தவனுக்கு தான் இது சாப கதை.... 👌🏻😂😂
ஆங்கிலம் பேச வக்கில்லாம 'ஆங்கிலம் மட்டம்'-ன்னு சொல்றவன் முட்டாள் என்றால் இந்த blue sattai மாதிரி நீங்களும் முட்டாளே...
4.33 இனிமேல் தான் உண்மையான விமர்சனம் நன்றி சகோதரரே இந்த படத்தை பார்த்து நானும் நினைத்து இதுதான் உண்மைய சொன்னா யார் எடுத்துப்பாங்க இந்த இந்த கமெண்ட்ஸ் கூட எனக்கு எதிரொலியாக வரும் என்றும் வாழ்த்துக்கள் உங்கள் உண்மையான விமர்சனங்களுக்கு
S moodu
யாரெல்லாம் இந்த review ku நேற்றிலிருந்து காத்திருக்கிறீர்கள்😍
"குறை கூறினால் மட்டுமே ட்ரெண்ட் ஆகும் என்ற உண்மையை மாறன் கண்டு பிடித்ததை " கண்டு பிடித்தோர் சங்கம்......
True
குறை கூறினாலும் ரசிக்கும் புளு சட்ட ரசிகர்களும் இருக்கிறார்களே.
@@fasalrahman7125 Boomers ah bro
👍🍫🍫🍫👍
@@MrVicky-lv4kk தெரியல...
4:55 - 100% true , those boys don't know how real cinema would be
True Fact
திறமை எதுவும் இல்லாமல் அடுத்தவன மட்டம் தட்டியே பெரிய ஆள் ஆன blue சட்டை 🤪 சார்பாக Ponniyin selvan block buster hit ஆக வாழ்த்துக்கள்
Avanga hard workekey Hit Agum . Hundreds of workers working in the Film. Lockdown, And reworked to this movie. Biue satti ivarku yellam therium. Ivarku vera fans. Please respect to the movie crew, As a Audience yesterday iWatch this movie good don't think Deep in this Movie
Yes
Not gonna lie, he had us in the first half 😅😅😅
I knew this MF would do that
🤣🤣
Yesss
Yess .. second review was thug life .. what a roast.. plip plip can take a lesson 😂😂
Greatest heist 😂
உங்களின் தெளிவான விமர்சனத்திற்கு நன்றி 🙏... படம் மாபெரும் வெற்றி பெற muttu boys சார்பாக வாழ்த்துக்கள் 😆🎊
Idiot moron
TAmil talkies admin please delete these vaazthukal messages it’s so irritating
Earlier we came to see the comments/ thoughts of ppl
But nowadays it’s irritating to see such crap vaazthukkal messages in almost every UA-cam channel
Pp
இதே மாதிரி இத விட தூக்கம் வர மாதிரி இங்கிலிஷ் படம் எடுத்தா... உன்ன பெரிய திரைப்பட மேதாவியா காட்ட ஆகா ஓகோன்னு பாராட்டிருப்பான் 😆.
நல்ல பல்லுப்படாம வாய் போடு இவனுக்கு 😆😆😆
Poitu ommbu da blue satti marran
Maass thala
The film should have been planned for at least 3 parts. So that , they can do some justice to the Novel.
Muttu muttu nala muttu 😂😂😂😂😂
படங்களில் வரும் டிவிஸ்ட்டை போல் விமர்சனத்துலையும் டிவிஸ்ட் கொடுப்பது. ... யாவரும் எதிர்பார்க்காதது🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍
s 🤣
Aprm gvm Al vachi senjiduvaru
🥳🤣👍
நல்ல ஆம்பலனா என்கூட விவாதம் பன்னு.... உன்னோட வயது எனக்கு கம்மிதான்....என் அப்பா வயது உனக்கு....ஆமா...நீ எல்லாதையும் வா..போனு பேசுர....நானும் உன் ரசிகன்தான்யா.....இப்போ இல்ல....ஆமா கேவலம்...பாகுபலி ஒரு கற்பனை கதாபாத்திரம்...மாபெரும் சிவன் சிலை...உடைத்து ஒருத்தன் தனியா தூக்குவான்...மாபெரும் மனித சிலையை ஒருத்தன் கையினால் நிறுத்துவான்...மதம்பிடத்த யானைனு....சொல்லி...மடத்தனமா ஒரு பொம்மையானைமீது ஏரி..ஏமாத்துவான்....பனை மரத்தை...வலச்சி...படம் காண்பிப்பான்...மாடுமீது....ஏரி..நிப்பான்....அத விடு முட்டா (பு)பயலே....ஒரு சீன்ல அந்த பொன்னும் அவனும் வில் அம்பு விடுவாங்க பாரு அட...அட..காலியே ஆகாது....அது உன் முன்ட கன்னுக்கு தெராயாது படம் சுப்பர்னு சொல்லுர.. புன்(---)னாக்கு....என் தமிழ் வரலாறு உனக்கு குற்றமாக தெரியுமோ.....மானம் கெட்டவனே....மடத்தனமா பேசாத...... எங்கள் பொன்னியின் செல்வன்....படைத்த மனிரத்தினம் அப்பாக்கு படத்தில் இனைந்த குழுவிற்கு ம்... அன்னன் ஜெயம்ரவி சொன்னது போல.. ஒரு செம்பு எடுத்வேலை பார்த்தவர்கள் வரைபடம் நன்றி... படம் சூப்பர்
..
எந்த சிரு குறையும் இல்லை
@@MuthuKumar-vf2gj muttu boys 😂😂😂
The best and most funniest review ever ,😂😂😂 Blue Sattai Rocks, Mani shocks 🤣🤣🤣👌👌👌
4:18 best transformation scene of 2022 😂
Ungala pola ol pundaikal than avana uppethy vidra
@@abishekjk5978 exactly bro
@@abishekjk5978 muttu bhai sutha moodu
நாவல் படிக்கலனா படம் புரியவே கூடாதுனு எடுக்குறதா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Haha 😂😂😂
@@tamilprogrammer correct tha bro onu purila
*240pமேல quality வைக்காதவர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்*
144p
😂
Sami 😁🤣😂
144p
Best Sarbaga Comment 😅
05:00 boomer uncle roasting 2k kids
தலைவா ..உங்க review பார்த்து முதல் 5 நிமிடம் மணிரத்தினமே ஷாக் ஆகிருப்பாரு... அப்பறம் அடுத்த 5 நிமிடம் heart அட்டாக் வந்துருக்கும்..
😂😂😂
சூப்பர் கமெண்ட் 😁😁😁😁👍👍👍
Who are all here after PS2 and still enjoying this review 😅😂 ..
இந்த Universeலேயே மிகச்சிறந்த படமான Anti Indianஐ இயக்கிய, Oscar Award ஒரு dozen வாங்கிய இயக்குனர் blue sattai fans சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
😂
🔥🔥🔥
😂😃😄😁
🥴
படம் கண்டிப்பா வெற்றிபெறும் ஏன்னா தமிழ்னாட்டுலதான் நிறையா கூமுட்டைங்க இருக்கே.😂
Best Transformation scenes : Baadsha, Viswaroopam, Theri, Vedalam
Bluesattai - Hold my beer 🍺 🤣🤣
Hold my Blue satta! 🤣🤣
@@DarkKnight-du5yy 🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣😂
😂😂😂
@Santhosh Kumar - Evan oru allu, Evanukku support wayra. Even Jurassic Park, book was far better than Movie. See movie as it is. Don’t compare with the book
Dei theri, vedhalam enna da pannanga?
5 🦓குதிரை , 1 🐘யானை, 20 நடிகர்கள், 50 துணைநடிகர்கள் வைத்து இந்தியா சினிமாவை "பொன்னியின் செல்வனால்" பிரமிக்க வைத்த இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள்...
😂😂
Hy nengala ennum pollaya😂😂😂
🤣🤣🤣OMG... Bahubali yai minjiya brahmaandam
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா!
உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ.
உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
Mutty boyz
அப்படியே என் போன்றோரின் எண்ணத்தை, விமர்சனத்தை பிரதிபலித்துள்ளமைக்கு நன்றி, மாறன் அவர்களே. கதை எவ்விதமான புரிதலுமின்றி மிகமிக அவசர கதியில் நகர்கிறது.
Some one mention the following comment, which I really liked… “According to Blue sattai Maran, his movie Anti Indian is a only film which deserves to win a Oscar award.”
apdi avan sollave illiya
fk his review
@@TheSmith645 seri ivanukku soorarai pottru kuda dhan pudikala, adu national award vangala? ippo national award kuduthavan muttuboy aa? ivanukku movie edukka tuppilla, ella reviewers um evalo decent aa solranga ivunukku enna kedu? Ivan ennam dhan ellarukum irukunuma? Ivunukku movie pudikalana yarukkum pudikakudada enna? Appadi pudicha avanga muttu boys.
@@jayasurya5149 he is not asking you to have the same opinion ...avan avanoda opinion ah solraan...athula ungalukku enna da prachana? nee vena channel arambichu nalla reviews mattum pannu...aduthavan panrathu unakku pudikkala na paakatha...
@@TheSmith645 😁 super bro apo neenga intha padatha kalaikurathuku munadi itha vida super ah movie edunga. Ethuku apo intha movie paakuringa
தூங்கி எழுந்த உடன் review பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊
Me too
I am
Ada aamanga😂
I'm 🙋🏻♂️
same here.
5:40 review ல மிகப் பெரிய twist 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
😂😂😂
Yaaru saamy ne.. 😂😂 vera level review 💥
எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன்.. அவ்வளவு அழகான காவியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து அதை படமாகவும் குரல் வடிவிலும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்... ஆனால் எல்லோருக்கும் சொல்கிறேன் பொன்னியின் செல்வன் நாவல் வாசிப்பதை போன்று ஒரு இனிமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை... தயவு செய்து அனைவரும் அந்த புத்தகத்தை தேடி பிடித்து வாசியுங்கள்.. வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம் பொன்னியின் செல்வனோடு நாம் செலவிடும் நேரம்...
It's a good pedagogic novel. It doesn't have the depth of jeyamohan novels.
@@vayuagni Kalki And Jayamohan are two Different writers..
So don't compare them. Both are legends on their own way...
Ponniyin selvan is a historical Fiction, so there are no need of So much Depth...
ஐயா மாறன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் கருத்து உங்கள் விருப்பம் நீங்கள் கூறியது நன்றாக இருந்தது ஆனால் கல்கி அவர்களின் இந்த நாவலை படத்துடன் ஓப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் புத்தகதின் கண்ணோட்டம் வேறு திரைப்படம் கண்ணோட்டம் வேறு கல்கி பார்வையில் படம் எடுக்க வேண்டும் என்றால் 7 பாகம் எடுக்க வேண்டியதாக்கும் திரையில் கூற வேண்டியவை நல்லா விதமாக கூறி இருக்கிறர்கள் முயற்சி வெற்றி அடைந்தது பாராட்டுங்கள் இவை அணைத்தும் நல்லவிதமாக பேசவேண்டும் என்பதற்கு பேசுகிறேன் இதையே அசிங்கமா பேசிருந்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பார்வைக்கு விடுகிறேன் நன்றி ஐயா
Bro ponniyin Selvan book enga kedaikum bro enaku venum.. and including ramayanam, mahabharadham akso
Unmai
புலிக்கொடி மீன்க்கொடி விஷயம் 😂😂😂😂 இறுதி கட்ட விமர்சனம் அருமை அருமை அருமை
2 mins silence for those who thought "paravalaye namba blue sattai eh padam nalla irukunu solitarey"...😂
சூப்பர் சார் கரெக்டா சொன்னீங்க படம் எடுக்குறதுக்கு காசு கொடுத்தா மொத்தத்தையும் சுருட்டி வைத்துக் கொண்டான் அப்புறம் படம் எப்படி குவாலிட்டியா வரும் மகா மட்டமான படம்
First half ok😌 6:05 2nd half Vera level😄
இறங்கி செய்ய நினைபவர்கள் சார்பாகா படம் கண்டிப்பா வெற்றி அடையும் என்று வாழ்த்துகிறன்
🤣🤣🤣
நல்லவேளை நீ படம் நல்ல வந்துருக்கு னு சொல்லிருவையோனு பயந்துட்டேன். அப்பாடா!
உனக்கு உன் இனம் ரஞ்சித் மாதிரி, நீ காதிலிக்கிற பெண்ணை மேட்டர் முடுச்சுரு அப்பத்தான் அவ உன்ன விட்டு போகமாட்டானு அட்டகத்தி டைலாக் வச்சா அருமைனு சொல்லுவ.
உன் ஜாதி சுளுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணுப்பா!
@@vinothr1249 ama aduthu un veetu ponnu thann pathu jakurathiya vachuko 😂
@@newyear3288 ithey un veetu ponna nee enga nikka veppa nu avan thiruppi ketta asingamayirum...moodungataa
No goose bumps moments I felt in the movie... But when I read the book, I got lot of goosebumps...
Goosebumps are in part 2.
Hopefully.
Ponniyan Selvan in trouble at unstable sea and Strom.
Who going to save him. Why?
After save what he gonna do?
Story travel from kodiyakarai-Nagaipattan-tiruvarur all scenes should be Goosebumps. At the same time kunthavai travel to Kumbakonam while Strom time. What going to happening her.
I expected Arun mozhi varman intro can have some goose bumps moments... But romba simple ah irunduchu... Book experience la Vera level la irunduchu...
@@rajeshshanmuganathan8793 athu Arun illa arul
athu eñamo true
best choice bóok read pannunga
4:33 actual review starts 😀😂
Starting to 4.32 வெள்ளை சட்டை மாறன்
புக்கே படிக்காமல் FDFS பார்த்த ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🔥🔥
Paithiyam
Second half is ok that fight in ship is worth to watch .. first half is very slow
@@raj8716 book story la antha ship scene ipudu irukathu adu vera mathri irukum man sir vera mari eduthuruparu
Fdfs naa enna
Nanum
இந்திய சினிமா industry லேயே, இல்லை,இந்த world லயே நான் மட்டும் தான் அதி புத்திசாலி என நினைக்கும் blue சட்டை சார்பாக பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤓🤓
😂😂😂😂 aswini Vera Maari… Vera maari
8ம் கிளாஸ் @blue sattai maran
😅😂🤣
dei watha mairu maari comment panaama ivan review oda authenticity and credibility pathi sollunga da
Neenga than antha muttu boys ah da?
4:16 விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது 😂😂😂
😂😂😂😂
Cant accept few casts..Karthi is okay..Aish is just woww..Trisha, Vanathi i just couldnt digest..Vikram is always emoting the same..I had a huge connect to the novel and the characters..Now after watching this un
..these faces are stuck to those imagination and is haunting me..Lost the beautiful feeling the novel gave me..reminds me of the lyrics கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்.. கண்ணில் தோ ன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்துவிடும்..🙏
Ash is just wow 😂 story ends It is the mother of all miscasts...
Now once u read vanthiya thevan only karthi will come to ur mind 😂😂
Aishwarya wow ah?? Thu.. karumom Ena da taste ungaluku.. kevalama iruka da ava.
Probability he didn't read the novel ...That is okay. This novel should be made into several parts as it requires several parts to establish the characters just like game of thrones. Even in GOT, it will test your patience in the first two seasons until the core conflict is established.
True
This should be made as web series, not movie
Boss, athuku thuddu venume? Avlo kasuku enga porathu...
@@dhanvino3970 Suntv vechurupanga. Ilana amazon, netflix kuda fund panuvanga
GOT had so much to offer in first 2 seasons .. each character sketch .. for ex. Ned Stark , Robert Baratheon characters .. their lifestyle in North vs Kings Landing .. the imp etc etc was intriguing.. the core conflict was established later - yes but the build up to that was never boring .. their culture .. punishments .. fights etc etc
பொன்னியின் செல்வன் முழு கதையையும் மூன்று மணி நேர திரைப்படமாக எடுப்பது சாத்தியமில்லை.. மணிரத்னம் நன்றாக முயற்சித்திருக்கிறார். பாராட்டுக்கள். 👍🏻
பொன்னியின் செல்வன்
டிவி சீரியல் (ராமாயணம், மஹாபாரதம் ) போல அல்லது web series aa எடுத்துஇருக்கலாம். நிச்சயம் வரும். நம்புவோம்.
Most Valid Point.
100 percent true, naanum edhan ninaichan webseries edukalam
Correct காத்திருப்போம்
Yes nanum apditham nenachen Ella scenceum cover panalam
Crect broo
Blue sattai Maran, you are really great who gave true & honest comments about ponniyan selvan.
Semma twist sir. 😂Amazing. We family enjoy your reviews and your humour speech. My son is 10 years and father is 75 years. Your comedy speech is attracting 3 generations. Excellent. Thanks for your review videos. Long live 💖
Spreading hatred is a new form of humor, congratulations for spoiling the next generation as well
@@dennisartistry782 spreading truth, that is what blue sattai doing. General audience is cheated by muttu boys fans of mani
Ovvoru scene um goosebumps broo😂😂😅😅 04:57
3:20
பிரகாஷ்ராஜ் குரலில் சத்யராஜை எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்த Blue sattai மாறன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!!🎊🎊💥💥💥🎉🎉
ivan ellam oru aalnu ivanu ellam oru rasiga manram vera
Well said bsm
Neenga ellam oru aale illa sir Manirathnam paththi pesa enna thaguthi iruku
Intha naiku yar antha 1.5 M subscribers??? 🤣🤣
அதிகம் எதிர் பார்க்கப்பட்ட படம்
ஆனால் யாரும் எதிர் பார்க்காத Review With twist and turns
Review full la paakala pola 😆😆😆
நல்ல ஆம்பலனா என்கூட விவாதம் பன்னு.... உன்னோட வயது எனக்கு கம்மிதான்....என் அப்பா வயது உனக்கு....ஆமா...நீ எல்லாதையும் வா..போனு பேசுர....நானும் உன் ரசிகன்தான்யா.....இப்போ இல்ல....ஆமா கேவலம்...பாகுபலி ஒரு கற்பனை கதாபாத்திரம்...மாபெரும் சிவன் சிலை...உடைத்து ஒருத்தன் தனியா தூக்குவான்...மாபெரும் மனித சிலையை ஒருத்தன் கையினால் நிறுத்துவான்...மதம்பிடத்த யானைனு....சொல்லி...மடத்தனமா ஒரு பொம்மையானைமீது ஏரி..ஏமாத்துவான்....பனை மரத்தை...வலச்சி...படம் காண்பிப்பான்...மாடுமீது....ஏரி..நிப்பான்....அத விடு முட்டா (பு)பயலே....ஒரு சீன்ல அந்த பொன்னும் அவனும் வில் அம்பு விடுவாங்க பாரு அட...அட..காலியே ஆகாது....அது உன் முன்ட கன்னுக்கு தெராயாது படம் சுப்பர்னு சொல்லுர.. புன்(---)னாக்கு....என் தமிழ் வரலாறு உனக்கு குற்றமாக தெரியுமோ.....மானம் கெட்டவனே....மடத்தனமா பேசாத...... எங்கள் பொன்னியின் செல்வன்....படைத்த மனிரத்தினம் அப்பாக்கு படத்தில் இனைந்த குழுவிற்கு ம்... அன்னன் ஜெயம்ரவி சொன்னது போல.. ஒரு செம்பு எடுத்வேலை பார்த்தவர்கள் வரைபடம் நன்றி... படம் சூப்பர்
..
எந்த சிரு குறையும் இல்லை
😄😄😄
@@MuthuKumar-vf2gj yow nee enna ya ellam commentslaiyum Vara👀
Very honest review Sir, it's a corporate world. There's no value for truthfulness
படத்துல Twist இருக்கோ இல்லையோ உங்க Review Twista யாரும் எதிர்பார்க்காத ஒன்று😵💫🤗🤣🤣
1:33 Review starting 😃😃 6:16 Transformation of Blue sattai Maran 😃😃 7:41 Ponniyan Selvan 1 review 8:24 who is hero or villan search by Audience dance is like Fight 😂😂 and Fight like dance
😂
Whether you take films for Tamizhs or Marathis, the actor, actress, producer and directors will make hell lot of money. As humans we MUST NOT get entangled to these cinemas. These guys are making 100x money than their actual worthiness.
யாரெல்லாம் தேசிய விருது வாங்கிய பிறகு, மீண்டும் review பார்க்க வந்தீங்க 😂😂😂
எத்தனையோ படத்துல twist ah பாத்து இருக்கேன் ..விமர்சனத்தில் twist ah இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன் தலைவா !!. தமிழ் திரை உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த விமர்சனத்தில்.
I support blue sattai review. His review is true, movie was average. 13:48 super blue sattai very brave comment. Pakka mass
ivan ellam oru alu
Saw the movie, has a lot going on but very well made, first half is not boring as some people are suggesting.
ille nallave illai.. book padikirathu best.. mokka padam.. cringy comedy ellam vechirkanga.. manam kedathitanga india la thooooo
Muttu boy😂
Movie is not well made. It is just a hurried, half baked, cheating attempt. 😅
I am born in the 90s and a great fan of Tamil novels nd had never read PS cos I didn't get the time and was regretting for many years..When all this hype around PS movie rose..couldn't control myself anymore and took a break from my work to read it day and night and completed the novel by 3 weeks..I understand reading can give you rocket high imaginations and it's their perspective.. Wanted to watch the movie only in IMAX waited for few weeks as I had huge huge expectations.. Really felt disappointed to the core and slept in the second half..I couldn't connect with the novel anywhere in the movie..I have read it just for one time and it has given me a mammoth of imagination..Maniratnam who claims that this book is his love and a lifetime dream should have read it atleast more than once..I dont understand why he took too much of liberty in a dream proj..PPL who read the novel surely cannot connect with it..I had emotions for a movie like Jodha Akbar and this I slept halfway..To have that mokka song Ratchasa Mamane which did no justice to the actual meeting of the lead pairs in the novel..and the way Poonkuzhalis image is depicted just for glamour..It didn't vibe..
A true review.
Mani never said so. He said he wanted to blend history with kalki fictional content. Atleast u shud thank the crew for hiding away the facts like kalki 🤣And boatwomen on village never wore typical saree. so poonguzhali attite was correct.
(Kalki epdi 4 per murderers ah Brahmins nu sollaama nice ah aabathudhavihal nu uruttinaaro adhuku indha movie justified)
Thanks dude... you've wrote all that I wanna express.....I too read the novel for the same in about 4weeks...but was just disappointed at the movie.... especially with the poonguzhali character...just for glamour...they've added her... otherwise they might have ignored her....
9:52 vera level 😂😂
parthipen mind voice nammbala vida mattan pollaye
Athu 9:6 😂
This is the honest review for Ponniyin Selvan. Intha ithupona padathukku intha review kooda athigam thaaan.
100% true bro
I just saw this movie, I totally agree with what he says regarding the confusion of which character to follow and felt a bit flat. But apart from that they ve tried their best to bring the novel to screen. Graphics and set definitely should have been better. Music is average.
Music not reflecting period ;bgm like any contemporary time
💯💯
This PS1 is nothing but an introduction. The introduction can be done in 15 to 20 minutes. I don't understand why they consumed entire film time. Reviewer has done justice for his review.
transformation elite 🤣🤣 5:52
இதுவரை நீ பண்ண reviews ல யே இது தான் யா பெஸ்ட் review 🔥🔥🔥🔥👌👌👌💐💐💐💐💐
காலை கடனை கழித்து கொண்டே ரிவியூவ் பார்ப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
🙌🏾
🙄
👍👍😘
😅😅
வேணாம் bro
First 4 min parthutu ennda review nu poga parthen🤣 twist semma. Movie la kooda ipdi excited aa irukala🤣
5:00 Goosebumps Bro... Extraordinary bro 😂😂😂😂
Fightஐ பார்த்தால் Dance போடுரமாதிரி இருக்கு. டான்ஸ் பார்த்தால் Fight போடுர மாதிரி இருக்கு என்று சொன்னதை கேட்டதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
100 கோடி 200 கோடி போட்டு படம் எடுத்தா நான் என்ன 500 கோடிக்கு செட் போட்டா review பண்ணமுடியும்... 😀....