சிவாஜி செய்தது சரியா? | Sivaji Ganesan | Puthiya Paravai | Aaroor Das | Sarojadevi | Kollywood

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2022
  • #aaroordas #sivajiganesan #kollywood #tamilcinema #MGR
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    An angry Sivaji encountered his favorite dialogue writer Aaroor Das when he came to know the story he narrated to Sivaji went to MGR. But why did this happen and what was the outcome?? Watch the video to find out...
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Розваги

КОМЕНТАРІ • 169

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +36

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் மட்டுமே

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +29

    தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் அவரால் தமிழனுக்கு பெருமை தமிழ் மொழிக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +37

    1952 ல் அறிமுகம்
    1959 ல் உலக விருது
    நடிகர் திலகத்தின் சாதனை 🔥
    என்றும் எங்கள் நாயகன்

  • @balaravindran958
    @balaravindran958 Рік тому +13

    சிவாஜி - ஆரூர்தாஸ் ஒரு வெற்றிக் கூட்டணி...தமிழ் சினிமாவின் அற்புதக் கூட்டணி..

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +40

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +23

    Sivaji humble person.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +17

    உங்களின் இந்த பதிவு அருமை...சிவாஜியும் அரூர்தாசும் பேசுவது போலவே நீங்கள் பேசியது.. அப்படியே நான் ஒன்றிப்போனேன்.

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 3 місяці тому +5

    எங்கள் த‌ங்க‌ம் சிவாஜி கணேசன் ❤

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Рік тому +25

    புல்லரிக்க வைத்த சம்பவம். நல்லதொரு சினிமாவை பார்த்தது போல இருந்தது. விவரித்தவரின் குரலும் ஏற்ற இறக்கங்களோடு சொல்லிய பாணியும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Рік тому

      எல்லோரையும் தன்கீழ் கொண்டுவந்து அடக்கவைக்க வேண்டும் என்ற கொள்கை எம்ஜியார்க்கே உரியது. ஆனால் சிவாஜியை மட்டும் அடக்கமுடியவில்லை. சிங்கம் தனிக்காட்டுராஜாவாகவே வலம் வந்து ; எம்ஜியாருக்கு சிம்ம சொப்பனமாகவே கடைசிவரை இருந்தது.

  • @surenderababu3747
    @surenderababu3747 Рік тому +7

    Tamilullavarai Sivaji iruppar avarai poojikkum bakthargalum iruppom ❤️😍❤️🙏

  • @sharanyaabi3388
    @sharanyaabi3388 Рік тому +5

    Arumaiyana thagaval

  • @gnanamanickamfrederick2217
    @gnanamanickamfrederick2217 2 місяці тому +2

    Super same life my life

  • @sironmani5747
    @sironmani5747 Рік тому +10

    அந்த 20 படங்களின் பெயர்களை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @stark2568
    @stark2568 Рік тому +31

    MGR ரிடம் வாழ்க்கையை துவங்கி அல்லது அவரால் கண்டுபிடிக்கப்பட்ட பலருக்கும் சிவாஜி மிகப் பெரிய பேறும், புகழும் பெற்று தந்துள்ளார். அவர்களில் முக்கியமானவர்கள் தங்கப்பதக்கம் மஹிந்திரன், குகநாதன், வியட்னாம் வீடு சுந்தரம் etc. சிவாஜிக்கு எந்த பாகுபாடும் கிடையாது. திறமை உள்ளவர்களை பயன்படுத்தி அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தவர் சிவாஜி!

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +5

      அவர் தான் நம் நடிகர் திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே

    • @ravivenki
      @ravivenki Рік тому +3

      அதெல்லாம் சரி. ஆனால் தயாரிப்பாளர் இயக்குநர் தவிர மற்றவர்களை ஒருமையில் பேசும் தவறான குணம் அவரிடம் இருந்தது. அது சரியல்ல என்பது பலரது கருத்து.

    • @stark2568
      @stark2568 Рік тому +1

      @@ravivenki எல்லோரையும் அல்ல தனக்கு பிடித்தமானவர்களையும் உரிமை உள்ளவர்களையும் தான் அவர் அப்படி கூப்பிடுவார். ஜெமினிகணேசன் சிவாஜியை விட 7 வயது மூத்தவர், இருந்தாலும் அவரை டா போட்டு தான் பேசுவார். இதை அரூர் தாஸ் அவர்களே கூறியுள்ளார். வஞ்சகம், வன்மம், பழிவாங்கும் குணம் கிடையாது!
      காமெராவுக்கு முன்பு தவிர வெளியில் வாழ்க்கையில், நட்பில் நடிக தெரியாத மனிதன் நடிகர்திலகம் அவர்கள். ஆரூர் தாஸ் சிவாஜியை விட ஒரு வயது இளமை. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசி விடுவார்-அதனாலே சிலருக்கு பிடிப்பதில்லை! சிவாஜியால் கெட்டவர்கள், பழி வாங்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது, பாவம் பழிகளுக்கு அஞ்சி நடந்தவர். பெரும்பாலானவர்களிடம் நல்லவன், வள்ளலை போல் நடித்து நண்பர்கள் மற்றும் தனக்கு பிடிக்காதவர்கள் வாழ்க்கையை அழித்தவர் அல்ல சிவாஜி!

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +7

      நடிப்பு வராது ஆனால் தான் மட்டும் திரையில் அழகாய் தெரிய வேண்டும் உடண் நடித்தவர் தன்னை விட நன்றாக நடித்தால் அந்த காட்சியை வெட்டி எடுக்க சொல்லும் குறுகிய மனப்பான்மை இல்லாத இனைந்து நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் உலக சினிமாவின் உச்சம் என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

    • @ravivenki
      @ravivenki Рік тому +5

      @@seenivasan7167 நடிப்பு வராமல் தான் நாற்பதாண்டு காலம் கொடி கட்டிப் பறந்தாரோ? அவர் முதல்வர் ஆகாவிட்டால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்திருப்பார் என்பதே உண்மை. தன்னுடன் நடிப்பவர்கள் சிறப்பாக நடித்தால் அதை நீக்கச்சொல்வார் என்பது காலம் காலமாக திமுக வினர் கூறும் கட்டுக்கதை. அதையே சில சிவாஜி ரசிகர்களும் பிடித்துக்கொண்டு தொங்குவது மூடத்தனம். அப்படி நீக்கினால் இயக்குநருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி எந்த இயக்குநராவது பேட்டி அளித்துள்ளார்களா? ஆதாரம் காட்டினால் நான் Comment போடுவதை நிறுத்தி விடுகிறேன். அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து மக்கள் திலகம் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த சந்திரவதனத்தை திரையில் பார்ப்பதே பரவசம் என லட்சக்கணக்கில் கூடியவர்கள் தான் ரசிகர்கள். ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. மக்கள் மனதில் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறாரோ அதே போல் கழுத்து வரை பொறாமை கொண்ட சில அற்பர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @kvs6830
    @kvs6830 2 місяці тому +3

    ஆரூர்தாஸ் " பெற்றால் தான் பிள்ளையா" படத்துக்கு பிறகு MGR படங்களுக்கு எழுதவில்லை என்பது உண்மையல்ல. அவர் MGR படங்களில் தேவர் ஃபிலிம்ஸ் படங்களுக்கு மட்டும்தான் அதிகம் எழுதியிருக்கிறார். "பெற்றால் தான் பிள்ளையா" வந்தபிறகு " தனிபிறவி", " தாய்க்கு தலைமகன்" இரண்டு படத்துக்கும் எழுதினார்..

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 Рік тому +8

    Your voice is appreciated.

  • @sekharharan7798
    @sekharharan7798 2 місяці тому +2

    Perfect decision of SIVAJI

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 2 місяці тому +1

    Our lovely brother sivagi like
    A. Child he has no vengence
    Or revenge

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Рік тому +10

    How did they come together..interesting if you give the list of 20 movies of Aroor Das dialogues' after this incident..

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 Рік тому +3

    Nice episode.

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 Рік тому +9

    தாஸை பாசமலரில் அறிமுகம் செய்தவர் சிவாஜி.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 місяці тому +1

    Nice information ! Nice Narration ! It was like Sivaji & Gemini fought in " PASAMALAR " beautiful - Hat's Off - final Climax was thrilling & heart - felt but anyhow they joined together & Success was the result ! Thank you

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  2 місяці тому

      Thank you

    • @sriramramalingam4009
      @sriramramalingam4009 2 місяці тому

      தவறான கருத்து சிவாஜி யாரையும் மிரட்டவில்லை ஆரூர் தாஸை சிவாஜி யிடம் அறிமுகம் செய்தது ஜெமினி கணேசன் தான்

  • @rajendranv9732
    @rajendranv9732 Рік тому +4

    அது சரி,ஆனால் அவர்கள் இருவரும் பின்னர் எப்படி சமாதானமானார்கள்
    என்ற தகவலைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

  • @rajarathinam4761
    @rajarathinam4761 Рік тому +2

    🤘🙏🙏👍🎉🤘

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 місяці тому +1

    Super

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +9

    எம் ஜி ஆர் நடித்த படங்களில் அவருக்கு பிடித்தது பெற்றால் தான் பிள்ளை, இது அவரே சொன்னது

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Рік тому +3

    Why so much of advertisment not good

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Рік тому +13

    எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது அதிமுக வில் ஆருர்தாஸை சேர்ந்து கையில் பச்சை குத்திக்கொள்ளுமாறு எம்.ஜி.ஆர் கூறினார்.ஆருர்தாஸ் மறுக்கவே ஆருர்தாஸை எம்.ஜி.ஆர் தனது படங்களில் கதை வசனம் எழுத வாய்ப்பு வழங்கவில்லை. சிவாஜி நாளடைவில் ஆருர்தாஸை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வை 20ஆண்டுகளுக்கு முன் குமுதம் இதழில் மறந்துவிட்டார் நடிகர்திலகம் மறக்கவில்லை மக்கள் திலகம் என்ற தலைப்பில்ஆருர்தாஸ் எழுதியுள்ளார்

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 Рік тому +1

      ஏன் அண்ணா இப்படி தப்புதப்பா காழ்ப்புணர்த்சியோட எழுதறீங்க? எந்தக் காலத்தில் ஆரூர்தாஸ் அதிமுகவில் இருந்தார்.?
      அதிமுக வில் இருப்பவர்கள் விருப்பப்பட்டால் பச்சைக் குத்திக் கொள்ளலாம் என்று அப்போதே MGR சொல்லி விட்டார்.

    • @ravivenki
      @ravivenki Рік тому +2

      தவறான தகவல். எம்.ஜி.ஆர். சினிமா பிரபலங்களை தன் கட்சிக்கு அழைத்தது உண்மையே தவிர யாரையும் பச்சை குத்திக் கொள்ள வற்புறுத்தியது இல்லை. பச்சை குத்திக் கொள்ளாமல் கட்சியில் இருந்த டாக்டர் ஹண்டே இன்றும் வாழும் சாட்சியாக உள்ளார்.

    • @nps8235
      @nps8235 Рік тому +1

      உங்கள் கருத்து தவறு. ஆரூர் தாஸ் இயக்குனராக ஆசைப்பட்டதால் அவரை எம் ஜி ஆர் விலக்கி விட்டார் என்று அரே எழுதி உள்ளார். எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்தது 1972.
      1967-68லேயே அவர் விலகி விட்டார்.

    • @KVPTVR
      @KVPTVR Рік тому

      Super sir மனதில் பட்டதை படக் என்று சொல்லி விடுவார் மரியாதை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுப்பார் உரிமை உள்ளவர்களிடதான் ஒருமையில் பேசுவார் அவர் பேசியதை பெருமையாக சொன்னவர்கள் பலருண்டு வெளியே நடிக்க தெரியாத மாமனிதர்.எப்பெர் பட்ட எதிரியையும் பழி வங்கவெண்டும் என்ற மோசமான பண்பு இல்லை இவரால் உருவாக்க பட்ட தயாரிப்பாளர்கள் பலர் e g Sridhar a p n மற்றும் இவர் படத்தை விநியோகித்து உயர்ந்தவர்கள் இன்றும் உச்ச தயாரிப்பாளர்கள் காமராஜ் வா

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 2 місяці тому

      கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை படம் நடித்தார் எம்.ஜி.ஆர்!?

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 Рік тому +7

    அன்று சிவாஜி அழுதது நடிப்பு என்றால் இன்று சீரியலைப்பார்த்து வீட்டுக்கு வீடு அழுதுகொண்டிருப்பது நடிப்பில்லையா

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Рік тому +2

    புருஷன் பொண்டாட்டி சண்டை பொழுது போனா போச்சு!

  • @svrajsvraj3576
    @svrajsvraj3576 Рік тому +2

    சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் நடிகரின் முகம் அவரின் நடவடிக்கை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதற்கு நன்றி

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  Рік тому

      மிக்க நன்றி

    • @ko6946
      @ko6946 Рік тому

      இது ஆரூரதாசைச் சற்று தூக்கி நடிகர் திலகத்தைச் சிறிது சரித்து எழுதப்பட்ட கதை வசனம்!!!
      ஒரு படம் எடுத்து முடிந்து ஓடி வெற்றி பெற்ற பின்பு படம் பார்த்த பின்னர் தான் (எதிர் தரப்புல..??) அதன் கதை தெரிந்து கொண்டு சண்டை பிடித்ததாக விட்டுள்ள இந்தக் கதையைக் கேட்டால் கோடம்பாக்கத்து கடலை வண்டி கூட சிரிக்கும்!!!!

    • @ravivenki
      @ravivenki Рік тому

      சிவாஜி ரசிகர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். நேர்மையான விமர்சனம் வராது.

    • @ko6946
      @ko6946 Рік тому +1

      @@ravivenki ஆம். தெளிவான உணர்வறிவோடு சொல்கிறோம்! புரிதலுக்கு நன்றி!!
      உம்மைப் போன்ற கண்ணையும் கருத்தையும் புரையோடவிட்டுக் கடவுளெனக் கூவும் பேதைமையல்ல!! மாறுங்கள்!!!

    • @ravivenki
      @ravivenki Рік тому

      @@ko6946 maara vendiyathu neengal than. Naangal sariyana paathaiyil payanikkirom. Karuthu kurudargal thiruntha vendum.

  • @s.vaishnavi803
    @s.vaishnavi803 Рік тому +1

    ...

  • @karikalan2776
    @karikalan2776 Рік тому +14

    ரொம்ப முக்கியம் இந்த ஆரூர்தாஸோட தற்பெருமை .... கர்மம் ..
    பாசமலர்ல சிவாஜி வாய்ப்பு குடுக்கலேன்னா இவர யாருக்கு தெரியும் ...

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Рік тому +2

      Rightly said

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      திறமை உள்ளவரை யாரும் அமுக்க முடியாது. சிவாஜி வாய்ப்பு தராவிட்டால் வேறு யாரோ ஒருவர் மூலம் வந்து விட்டு போகிறார். சிவாஜியை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை திரைத்துறையில் யாருக்கும் ஏற்படவில்லை.

    • @s57691
      @s57691 Рік тому

      Parasakthi pada vaippu perumal.mudaliyar sivajikku vaippu tharavillai endral?

    • @karikalan2776
      @karikalan2776 Рік тому +1

      @@s57691 ரொம்ப புத்திசாலித்தனமா கேக்கறாராமா ... கர்மம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
      இதுக்கு அறிஞர் அண்ணா வே பதில் சொல்லிட்டாரு ....

    • @s57691
      @s57691 Рік тому +1

      @@karikalan2776 Anna sonna bathil than itharkkum neenga onnum periya buthisali kidayathu thiramai irundal yaarum munneralam pasamalar padame atharkku pothum arudass kku thiramai irunthathal than munnerinar

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Рік тому +2

    Aaroordhaas paer aasai konda oru manidhan.

    • @ravivenki
      @ravivenki Рік тому +3

      அபத்தம். சிவாஜியை விட நல்லவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனால்தான் இன்றும் நலமாக உள்ளார்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Рік тому +2

      @@ravivenki Aaroordhaas is a better person than M.G.Ramachandran. He doesn't have the bad habits .

    • @ravivenki
      @ravivenki Рік тому +2

      @@SivajiVCGanesan இந்த பதிவு ஆரூஸ்தாசுக்கும் சிவாஜிக்கும் இடையில் நடந்த விஷயம். இதில் தேவையின்றி இன்னொரு நடிகரை இழுத்து கழுத்து வரை உங்களுக்குள்ள காழ்ப்புணர்வை உலகறியச் செய்து விட்டீர்.

    • @user-hd8cb3gy8c
      @user-hd8cb3gy8c Місяць тому

      I think he is better than the both of Them because he is a NoBody as No busy body would have Duged Out the Bad Habits of a NoBody.

  • @gnanamanickamfrederick2217
    @gnanamanickamfrederick2217 2 місяці тому +2

    Same style i am fallow

  • @rajus6270
    @rajus6270 Рік тому +2

    Vanakkam petrol than pillaya thiraipadathin mulamaga Tamilnattin, thalai eluthu mariyathu

  • @ManikandanManikandan-xu7mi
    @ManikandanManikandan-xu7mi Рік тому +15

    தன்னைவிட வயதில் மூத்த ஆரூர் தாஸை சிவாஜி வாடா போடா என்று பேசுவார் எம்ஜிஆர் ஆசிரியரே என்று மரியாதையாக பேசுவார் இரண்டு திலகத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்

    • @ravivenki
      @ravivenki Рік тому +5

      மக்கள் திலகம் என்றும் மனித நேயம் மிக்க மாமனிதர். அவருக்கு யாரும் ஈடாக முடியாது.

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Рік тому +6

      Shivaji was friendly, never victimized anybody in his career

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +3

      தமிழ் சினிமாவை உடண் நடித்தவர்களை வாழ வைத்து மட்டுமே பழக்கபட்டவர் எங்கள் கலைக்கடவுள்

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 Рік тому +2

      மக்கள் திலகம் என்னும் மாமனிதன் மனித நேய மிக்க தலைவர் வாழ்க அவர் புகழ்

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +10

      மனித நேயம் மட்டுமல்ல பிடிக்க வில்லை என்றால் அழிக்கும் குணமும் இருக்கிறது அதையும் பெருமையுடன் பதிவிடுங்கள்

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Рік тому +9

    Sivaji was a good actor
    MGR was a great person

    • @johnedward3172
      @johnedward3172 Рік тому

      எம்ஜிஆர் நல்லவன் போல மக்களை ஏமாற்றிய வஞ்சகன்

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +3

      wrong. sivaji humble person.

    • @ravivenki
      @ravivenki Рік тому +2

      மக்கள் திலகத்தின் புகழ் மற்றும் செல்வாக்கின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது. அவர் தனிப்பிறவி.

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +3

      waste to argue, sivaji was guest in usa, world popular actor, mgr state level.

    • @ravivenki
      @ravivenki Рік тому +2

      @@ravichandran6018 state level ல இருந்தவருக்குத் தான் பாரத ரத்னா விருது கிடைத்ததோ? ஐயோ பாவம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வயிற்றெரிச்சல். சிவாஜி World level லாம். செம காமெடி. திருவையாறுல நீங்க வாங்கின மரண அடிதான் உலகப் பிரசித்தம் 😃😃

  • @ravivenki
    @ravivenki Рік тому +8

    சிவாஜியின் ஆணவமான பேச்சுக்கு நச் சென்று பதிலடி கொடுத்த ஆரூர்தாஸ் பாராட்டுக்குரியவர். திறமை மட்டும்இருந்தால் போதாது. அடுத்தவர்களை மதிக்கும் பண்பும் வேண்டும்.

    • @kandiahramachandran3953
      @kandiahramachandran3953 Рік тому +1

      U are absolutely correct thanks

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 Рік тому +1

      ஆருர்தாஸை பாசமலர் மூலம் தான் வெளியில் தெரிந்தார். ஆருர்தாஸ் பாதிப் பொய். பாதி தன் பீத்தல்

    • @vasudevan31355
      @vasudevan31355 Рік тому +10

      அது ஆணவம் இல்லை..எந்தக் காலத்திலும் நடிகர் திலகம் ஆணவம் கொண்டவரில்லை.

    • @ko6946
      @ko6946 Рік тому +7

      சிவாஜி அவர்கள் தன்னுடன் இணைந்தவர்களை உறவாகவே மதிப்பவர் உரிமை எடுத்துக் கொடுப்பவர்.............இதை உணர்ந்தவர்கள் தான் மெய்யுணர்வார்கள், இங்கு ஆரூர்தாசிற்காக எழுதி வாசிக்கப்பட்ட வசனங்கள் தான் ஆணவத்தின் உச்சத்தில் என்பதை!!! கற்பனைக்கு ஒரு எல்லை தராதரம் வேண்டும்!!!

    • @vasudevan31355
      @vasudevan31355 Рік тому +7

      @@ko6946 உண்மை சார்.. அவரைப் பற்றி புரியாத நபர்கள். புறந்தள்ளுவோம்

  • @user-dp4kg9sh9n
    @user-dp4kg9sh9n 2 місяці тому +1

    இது போன்ற குதர்க்கமான தலைப்புகளை தவிர்க்கவும்.