நடைக்காக கை தட்டல் வாங்கிய ஒரே நடிகன் சிவாஜிதான்!-சுந்தரராஜன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 132

  • @mahalakshmin590
    @mahalakshmin590 10 місяців тому +17

    சிவாஜி அவர் நடிப்பு இவற்றை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். சிவாஜியை அவர் நடிப்பை இந்த அளவுக்கு ஆழமாக ரசித்த ஒரு ரசிகர் அதுவும் அவர் ஒரு இயக்குனர் என்றால் அது இவர் ஒருவர் தான். சுந்தர்ராஜன் சார் நீர் வாழ்க. 👍🙏👏👏

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 7 місяців тому +5

    அற்புதமான பேச்சு.தவப்புதல்வனை ரசித்து...,❤

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 11 місяців тому +28

    ஆஹா ஆஹா என்ன ஒரு ரசிப்பு தன்மை கொண்டுள்ளார்.உண்மையிலேயே ஒரு திரை முழுக்க ஒருவரை பார்த்து
    ரசிக்க முடியும் என்று சொன்னால் அது சிவாஜி அய்யாவை மட்டுமே அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்க முடியும்.
    எண்ணிரெண்டு பதினாறு வயது என்ற பாடலில் அப்படி ஒரு அழகாக இருப்பார்.முகத்தை மேலும் கீழும் அசைக்கும் அழகை சிலாகிக்காமல் இருக்க முடியுமா?.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +9

    பாவத்தை செய்து புண்ணியத்தை
    தேடி புதை குழிக்கு சென்றவர் பலருண்டு
    புண்ணியம் மட்டுமே செய்து இறைவன் திருவடியில் இருப்பவர்
    எங்கள் ஐயன் சிவாஜி ஆண்மையுண் வுண்மையை சொன்ன அண்ணன் சுந்தரராஜனுக்கு. சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றி
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 10 місяців тому +11

    சுந்தர ராஜன் அற்புதமான இயக்குனர் மற்றும் நடிகர்- சிவாஜியைப் பற்றி அவரின் பாடல் வரிசையை நேராகவும், தலைகீழாகவும் யாரும் பேசிய தில்லை - மிக ஆழமான ரசிகர் ஒருவரால் தான் இவ்வாறெல்லாம் பேச முடியும் - வாழ்க சுந்தர ராஜன் - வளர்கசிவாஜியின் புகழ்

  • @seenivasan7167
    @seenivasan7167 5 місяців тому +10

    சிவாஜி அய்யா ரசிகனுக்கு தெரிந்தது மட்டுமே உண்மை ரசிகர்களின் அன்பாலும் தன் தொழில் பக்தியோடு நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார்

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 10 місяців тому +29

    சிவாஜி ஐயா பற்றி பல வடிவங்களில்... பார்த்து கேட்டு ரசித்து ஆச்சர்ய பட்டிருக்கிறேன்... இப்படி ஒரு ரசிகரை பார்த்து பெருமிதம் அடைகிறேன்... வணங்குகிறேன்... சிவாஜி ஐயாவின் நடை உடை பாவனை மட்டுமல்ல... யார் அந்த நிலவு பாடலில் அவர் வெளிப்படுத்தும் வெண்சுருட்டின் புகை கூட கைத்தட்டல் பெரும் ... மகா கலைஞன் 🙏 🙏

  • @ramadossr8059
    @ramadossr8059 10 місяців тому +24

    சிவாஜியைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்....கேட்க கேட்க கோடிஇன்பம்..

  • @selvaraja8285
    @selvaraja8285 10 місяців тому +12

    எனக்கு வயது 51தான்.ஆனால் சிவாஜி ரசிகன்..அவரின் நடிப்பிற்கு நிகர் யாருமில்லை.
    சுந்தர்ராஜன் சார் நல்ல வெற்றிப்படங்களை டைரக்டர் செய்தவர்.அவரின் திறமையை திரை உலகம் முழுவதுமாக பயன் படுத்தவில்லை.
    நடிப்புப் பல்கலைக்கழகம் சிவாஜி அவர்களையும் திரையுலகம் இன்னும் அதிகம் பயன் படுத்தி இருந்தால் இதைவிட நடிப்புக் கலையை அதிகமாக உலகிற்கு கொடுத்திருப்பார்..அது வருத்தம் அளிக்கிறது.
    திருவள்ளுவர் பற்றி சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படம் எடுப்பார்கள் என்று எதிர் பார்த்தோம் ஏமாற்றம் தான் கிடைத்தது..
    உலகம் உள்ளவரை சிவாஜி புகழ் நிலைத்து நிற்கும்

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 10 місяців тому +19

    உண்மையில் இவர் சிவாசி ரசிகன் தான்
    என்ன யாபக சக்தி வாழ்த்துக்கள்

  • @loganathanvanaja1672
    @loganathanvanaja1672 10 місяців тому +18

    என் போன்ற ரசிகர்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்த சுந்தரராஜன் . நன்றி.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 місяців тому +3

    உண்மையில் இவர் சிவாஜி யின் பெரிய ரசிகர். மனம் நிறைந்த பாராட்டு, நன்றி.
    இவ்வளவு நுண்ணிய மாக ரசித்து உள்ளார். Hats off

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 10 місяців тому +14

    வாழ்த்துக்கள் சார் அ௫மையான ௨ரை மகிழ்ச்சி

  • @natarajansambantham1640
    @natarajansambantham1640 10 місяців тому +9

    மிக்க நன்றி அய்யா , நம் நடிகர் திலகத்தினை எப்படி எல்லாம் ரசித்த விதத்தினை மிக அழகாக
    கூறிய தம் கூற்றுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி ..
    நடிகர் திலகத்தை எப்படியெல்லாம் ரசித்தேன் , என்பதனை கூறிய இயல வில்லை .......கண்ணிர்
    தான் வருகின்றது ....
    அன்றும் இன்றும் என்றென்றும் நம் திலகம் ஆம் நடிகர் திலகம் ..
    நன்றி .

  • @pbasumani
    @pbasumani 10 місяців тому +7

    எங்கள் இனமய்யா நீங்கள்! பிள்ளைகள் வைக்கும் பேச்சுக்கு வந்தனை!!

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy 10 місяців тому +10

    ஐ யா சுந்தரராஜன் அவர்களே!தங்களுக்கு இவ்வளவு புலமை இருக்கிறது என்பதை நான் அறியவில்லை

  • @உரைகல்-ண7ல
    @உரைகல்-ண7ல 10 місяців тому +9

    நிஜம்.சுந்தரராஜன் அவர்களின் கூற்று முற்றிலும் நிஜம்.சிவாஜி ஒரு சகாப்தம்.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 11 місяців тому +19

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது உங்கள் பேச்சு கேட்டு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 11 місяців тому +16

    உண்மையில் மனது கரைகிறது..... வாழ்க 🎉🎉🎉🎉

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 11 місяців тому +25

    டைரக்டர் சுந்தர்ராஜன் அவர்களின் வார்த்தைகளில் அவர் சிவாஜியை எப்படி ரசித்தார் என்று கேட்கும் போது , 'இன்பத் தேன் வந்து பாய்கிறது காதினிலே '. அருமை ! சிவாஜி படப் பாடல்களை ஆழ்ந்து அவர் ரசித்ததினால் தான் ,
    அவரின் படங்களில் பாடல்கள் நன்றாக இருந்தது ( மெல்லத் திறந்தது கதவு, ராஜாதிராஜ, வைதேகி காத்திருந்தாள் )

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 10 місяців тому +5

    Vazthukal - Nandri - Sundarajan Sir ! Well said about Nadigar Thilagam Sivaji Ganesan ! One & only Actor in the world Cinema !

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 5 місяців тому +2

    அற்புதமான அழகான பேச்சு. வாழ்த்துக்கள் சார்

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 11 місяців тому +24

    உடல்மண்ணுக்குஉயிர் நடிகர் திலகத்திற்கு❤

  • @murugank.p.4783
    @murugank.p.4783 9 місяців тому +15

    நடிகர் திலகம் உலக மகா கலைஞர். அவருக்கு ஈடு இணை யாருமில்லை.

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 11 місяців тому +17

    நன்றிசுந்தர்ராஜா

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 11 місяців тому +12

    ஆர்.சுந்தர்ராஜன்
    சார்
    மிக பெரிய இயக்குனர்
    பல வெள்ளிவிழா
    படங்களை கொடுத்தவர்
    காலம் இவரை
    நகைச்சுவை நடிகராக
    மாற்றி விட்டது
    இல்லை என்றால்
    இவர்
    இன்றைய காலகட்டத்திலும் பிரபல
    இயக்குனராக
    திரை உலகில்
    பயணம் செய்து
    கொண்டு இருப்பார்

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 10 місяців тому +28

    எங்கள் நடிகர் திலகத்தின் பெருமையை இந்தளவுக்கு யாரும் பாராட்டி பேசியதில்லை இப்படி பாராட்டி பேசிய ஐயா சுந்தர்ராஜன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @babuv315
    @babuv315 11 місяців тому +15

    Sivaji Sundarajan anna great

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 10 місяців тому +11

    1972 நடிகர் திலகத்தின்SUPERஆண்டு ராஜா .ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன்,
    வசந்தமாளிகை , நீதி தர்மம் எங்கே?

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Місяць тому

    கலப்படம் இல்லாத உணர்ச்சி பேச்சு . வாழ்த்துக்கள் சுந்தர்ராஜன் !

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 11 місяців тому +11

    Very nice Sundara Rajan Sir 👍

  • @mohanabalakumar1662
    @mohanabalakumar1662 10 місяців тому +6

    Shivaji Ganesan was a great actor ..In Tamil movies ..Iam a great fan of him ..His talent was outstanding ..He is the one & only best actor ever born..

  • @shyamrug
    @shyamrug 10 місяців тому +10

    திருவிளையாடல் படத்தில் செம்படவனாக நடிக்கையில் நடந்து வரும் அழகைக்காண கண் கோடி போறாது. அதே போல கர்ணன் படத்தில் சூரிய பகவான் பூஜையின் போது சிவக்கும் கண்களும், கவச குண்டலத்தை யாசிக்க தேவேந்திரன் வந்திருக்கிறான் என சூரிய பகவான் எச்சரித்த பின்னும், யாசகனை காண வரும்போது நடந்து வரும்போதும் என்னே ஒரு அழகு. மன்னவன் வந்தானடி தோழி பாடலில் கம்பீரத்தோற்றமும், திருவருட்செல்வரில் அப்பராக கிழவன் தோற்றமும், கெளரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கர்ஜனையும் வேறு எவராலும் செய்யவே முடியாத பாத்திரங்கள். எனவே தான் இலங்கையில் அவருக்கு கலைக்குரிசில் ( axle of film industries ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 5 місяців тому +1

      நன்றி அன்பரே
      நமது சிவாஜியை முழுவதும் ரசித்து ருசித்து உள்ளீர்கள்

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 11 місяців тому +13

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great dedication to all nadigar thilagam sivaji ganesan ayya avargalin special video super super super super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 10 місяців тому +5

    What a Great Speech by Ayya Sunderrajan

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 11 місяців тому +14

    Beautiful talk about sivajiappa. He is God to his fans that director sir proved from his speech.

  • @subburajsrps
    @subburajsrps 10 місяців тому +4

    சிவாஜி சுந்தராஜன் நன்றி

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 11 місяців тому +30

    நடிகர் திலகத்தைப்பற்றி இதை விட சிறப்பாக. பேச முடியுமா வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 11 місяців тому +8

    Arumayana pathvu❤❤❤❤❤❤❤❤ super 💯💯💯💯💯💯💯💯

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 10 місяців тому +5

    சுந்தர்ராஜன் சார்..❤❤❤❤❤

  • @sivaram6401
    @sivaram6401 10 місяців тому +7

    அண்ணன் சுந்தர் ராஜ் நீவிர் வாழ்க 🙏

  • @DhanalakshmiPanchatcharam
    @DhanalakshmiPanchatcharam 10 місяців тому +6

    சிவாஜி சூப்பர்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 місяців тому +5

    Narau krishnamaya very correct he is very handsome in all films his walking style etc

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 10 місяців тому +4

    Ayya
    Sundararajan great speech keep it up

  • @veerananayyavu930
    @veerananayyavu930 10 місяців тому +5

    Arumai vunmai perumai valluthkkal valka VALARKA SIVAJI pugal SIVAJI oru AVATHARAM SIVAJI oru AVATHARAM greatest ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal 🙏👍🙏🙏🙏🙏

  • @vasudevanb8542
    @vasudevanb8542 10 місяців тому +6

    Super Sundararajan sir

  • @ravinadasen1156
    @ravinadasen1156 11 місяців тому +10

    SUNDHARRAJAN IS A GREAT PERSON. GOD BLESS HIM

  • @tvgkannan1620
    @tvgkannan1620 11 місяців тому +13

    Super speech

  • @umapathygopal549
    @umapathygopal549 11 місяців тому +8

    நீ ஒரு MGR ரசிகன் என்றல்லவா நினைத்திருந்தேன். சபாஷ். பாராட்டுக்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 місяців тому

      Anru CONTAINER le currency sutrivanthathai
      Makkalatchi padaththil kaatti accident panni maanathai vangiya vellivizha iyakkunar
      R Sundararajan avargal.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 10 місяців тому +3

    What a memory of Ayya Sundararajan Great keep it up

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 10 місяців тому +5

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rajieducationandentertainmentc
    @rajieducationandentertainmentc 11 місяців тому +8

    8.19-8.26😅😅😅
    ப்ப்பா 😅 என்ன ஒரு ரசனை 👏👏👏

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 10 місяців тому

      மிகுந்த ரசனை உள்ளவாராக உள்ளார் சுந்தர்ராஜன் அவர்கள் ‌

  • @ravichandran6018
    @ravichandran6018 11 місяців тому +7

    Sivaji ayya treasure of tn.

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 11 місяців тому +6

    wonderful talk, may god bless you

  • @babuv315
    @babuv315 11 місяців тому +8

    silver jublli sundarajan anna Super

  • @babuv315
    @babuv315 11 місяців тому +8

    Success director super anna

  • @mask2705
    @mask2705 10 місяців тому +10

    225 வது படம் "தீர்ப்பு"
    250 வது படம் "நாம் இருவர்"
    275 வது படம் "புதிய வானம்"

  • @vimaladossvimal3391
    @vimaladossvimal3391 9 місяців тому +1

    Super sir

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 11 місяців тому +4

    அருமையான பதிவு

  • @selvaraja947
    @selvaraja947 10 місяців тому +3

    Super. Sundarrajan. Sir. Selvaraj from. Mtp

  • @veeran6332
    @veeran6332 10 місяців тому +3

    Super சுந்தர்ராஜன் Sir

  • @babuv315
    @babuv315 11 місяців тому +9

    Sivaji sundrajan anna Super

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 11 місяців тому +8

    Superb

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 місяців тому +1

    1970 கோவை ஆர்ட்ஸ் collagel நான் kanda Suntherrajan❤❤❤❤

  • @muthumani5200
    @muthumani5200 11 місяців тому +9

    Super

  • @sundaramurthy8981
    @sundaramurthy8981 10 місяців тому +4

    சபாஷ் சுந்தரராஜ் கோயம்புத்தூர் ஆளுங்கரத காட்டீட்டயே 🎉🎉😊😊

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 11 місяців тому +4

    Dear friend, very good observation.
    You have succed the honey of Sevaliar Sivaji Ganesan. He the Legent, Not only Love him , Anbu Padmini, Saroja Devi, Devika and
    so many love Fans. Thanks thambi.

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 4 місяці тому

    சிறப்பு மிக அருமையாக சொன்னீர்கள்

  • @nainarnainar4193
    @nainarnainar4193 10 місяців тому +3

    நன்றி.நன்றி.நன்றி

  • @thamilevanan2938
    @thamilevanan2938 10 місяців тому +1

    உண்மைதான்...

  • @govindankandasamy1662
    @govindankandasamy1662 Місяць тому

    Perfect admiration of Sivaji star,
    by Director Sunderrajan . We , who saw Sivaji on the silver screen from childhood days till today in the 70+years , also share his admiration of Sivaji ,the time honoured , unparalleled , real life & screen idol. We thank God for giving us Sivaji Saar and can say long live Sivaji's fame.

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 10 місяців тому +2

    Bravo Bravo Bravo

  • @ammupaati4171
    @ammupaati4171 11 місяців тому +6

    ungalukku doctor pattam kodukkalam Sivaji sir vargalai patriya thagavalgalai viral nuniyil vaithu kondiulla...ungaludaiya ninaivaatral...arumaiyilum arumai Mr. Sundararajan Sir...🙏🙏

  • @AbdulRahuman-ro9ov
    @AbdulRahuman-ro9ov 10 місяців тому +4

    🎉 he is the real superstar in not tamilnadu not infia in the world in 1958 he takes to the tamil cinema to the world

  • @umasouresh2365
    @umasouresh2365 11 місяців тому +5

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @rajus6270
    @rajus6270 10 місяців тому +4

    Jaihind❤

  • @rangasamys6995
    @rangasamys6995 2 місяці тому

    ஐயா.. நானும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனே..தங்கள் அளவுக்கு பார்க்கும் போது நான் ரசிகன் என்று சொல்லவே மனம் கூசுகிறது ..

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 10 місяців тому +6

    50 வது
    படம்
    "அம்பிகாபதி "

  • @KamalakannanK-f3v
    @KamalakannanK-f3v 7 місяців тому +1

    Super speech 😢😢😢😢😢😢

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 10 місяців тому +3

    He should have been only a Kathakali PERFORMER😢😂

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 5 місяців тому +1

    Sundar is correct.

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 10 місяців тому +2

    Sivaji patri pesinaal Pasi edukkathu dhukkamvarathu very enthu ninaivum varathu Sivaji oru manthiram

  • @muthututorial976
    @muthututorial976 9 місяців тому +1

    Apppappa vazhga ayya

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @antonyraj7374
    @antonyraj7374 11 місяців тому +11

    இன்னும் பேசுங்க சார் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கு

  • @saravanaposter8723
    @saravanaposter8723 5 місяців тому +1

    நன்றாக பேசினார்

  • @Heavenson-w2b
    @Heavenson-w2b Місяць тому

    Sivaji the great

  • @muthuramannachiappan3894
    @muthuramannachiappan3894 10 місяців тому +1

    👏👍

  • @krishnanarjunan2050
    @krishnanarjunan2050 10 місяців тому +1

    100
    Percent

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 11 місяців тому +2

    👌🏾👌🏾👌🏾👌🏾

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 14 днів тому

    ஐயா வணக்கம்

  • @kalaimathepuspa10
    @kalaimathepuspa10 11 місяців тому +4

    👌👌👌👌

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 10 місяців тому +2

    ONE WHO COMES TO CHENNAI, RETURN VILLAGE WE ARE ASKED YOU SEE SHIVAJI GANESAN. I THINK 1972 KAMARAJ WITH SHIVAJI COME TO NAGERKOVIL ELECTION PROGRAMME IST SEE SHIVAJI, WE ARE V.V.V.HAPPY.SHIVAJI CONTEST ELECTION IN NAGERKOVIL SURE WIN THE ELECTION. KKDIST PEOPLE ARE PYAR KAMARAJ & SHIVAJI NOT CALCULATED.

  • @kannankannan2578
    @kannankannan2578 3 дні тому

    சுந்தராஜனை என்னவோ காமெடி நடிகர் என்று நினைத்தேன். நல்ல டைரக்டர் என்று .முன்னதாகவே தெரியும். 1950 பிறந்து நானும் நன்கு ரசித்தவன்தான். ஆனால் இவர் படத்தில் சிவாஜி பாத்திரத்தின் பெயரை சொல்ற மாதிரியெல்லாம் ரசிக்கவில்லை. ஐம்பதாவது படம் தங்கபதுமை என்று நினைக்கிறேன். நான் சொல்வது தவறாக இருக்கலாம். சிவாஜி ரசிகன்,காமராஜரை தவிர யாரையும் ஏற்க்கமாட்டான் உண்மை. அவர் மறைவுக்கு பின் அரசியல் ஆர்வம் போய்விட்டது.

  • @devim3242
    @devim3242 10 місяців тому +4

    Iyya sundararajan neengal pala andu nandraga erukkavandum

  • @devipandidevipandi6954
    @devipandidevipandi6954 11 місяців тому +2

    😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @JeganPrabhu-i5h
    @JeganPrabhu-i5h 10 місяців тому +1

    Spr r s

  • @duraipandi2498
    @duraipandi2498 10 місяців тому +1

    👏👏👏👏👍

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 11 місяців тому +3

    Ninnalum style
    Vokkanthalum style than!