ஒரு காட்சிக்கு பல வித நடை | Sivaji Ganesan | Thiruvilayadal | Nadigarthilagam | Savitri | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2022
  • #thiruvilayadal #sivajiganesan #nadigarthilagam #savitri #nagesh #tamilcinema #kollywood
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    Thiruvilayadal was one of Sivaji's important films in his illustrious career and in this video Dr. Inba shares some very interesting behind the scene incidents between Nagesh, Savitri and Sivaji
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Розваги

КОМЕНТАРІ • 186

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 Рік тому +97

    அந்தக் காலத்திலேயே நடையில் பல ஸ்டைல்களை காண்பித்த ஒரே ஒப்பற்ற நடிகர் சிவாஜி அவர்கள் தான்.

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Рік тому +88

    நடிகர் திலகத்தை போல் இனி எவரும் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை அவருக்கு நிகர் அவரே தான்

  • @poongodig8797
    @poongodig8797 Рік тому +80

    சிவாஜி கணேசன் பெரியப்பா அவர்கள் நடையழகு கண்ணழகு புகைபிடிக்கும் போது அந்த புகையும் நடிக்கும் அவருடைய கண்களும் பேசும் அவரது புன்சிரிப்பை எவ்வளவு நேரமானாலும் ரசிக்கலாம் அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தகும் அவர்களை போல் அவருக்கு இணையாக இது வரை யாரும் இல்லை இனி பிறக்க போவதுமில்லை

    • @gurusamysanthanam8996
      @gurusamysanthanam8996 11 місяців тому +2

      Ikathi kamikamik amal kadai alapadhu bore bore . Stopp this nuisañcr

    • @ravinadasen1156
      @ravinadasen1156 Місяць тому +2

      புதிய பறவையில் புகை பிடிக்கும் காட்சி சூப்பரோ சூப்பர்

    • @DhanapalRanjitham
      @DhanapalRanjitham 4 дні тому

      Sivaji in vayil irunthu veli varum pugaiyaiyum nadikkum nadikkavaipaar

  • @RaviKumar-yv3gy
    @RaviKumar-yv3gy Рік тому +40

    Only one super star in all over the world.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +43

    🌹 சிவாஜி ஐயாவின் முகம் என்ன.ஏன் ? அவர் நகம் கூட நடிக்கும் ! 🔥🤗😍😎🤩🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Рік тому +34

    அட போங்கய்யா ஒன்னும் இல்லாதவன் ல்லாம் ஆடுறான் இந்த உலகின் நடிப்பு என்றால் அந்த கலையின் மொத்த உருவம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா மட்டுமே

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +37

    நடையழகனே எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்

  • @manjulam7382
    @manjulam7382 Рік тому +66

    சிங்கமாக நடிக்கச்சொன்னால் சீறுவார் புலியாக நடிக்கச்சொன்னால் பாயுவார் அவர்தான் சிவாஜி

    • @ascok889
      @ascok889 Рік тому

      குடிக்க சொன்னால் நிஜமாகவே சரக்கு அடிப்பார் எல்லாம் ஒரிஜினல் நடிப்பு அதுவும் ஒரு காரணம் தான்

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +2

      அருமையான சொல் விளக்கம்

    • @black_Galaxy_
      @black_Galaxy_ Рік тому

      @@seenivasan7167 .
      U test

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Рік тому +60

    திருவிளையாடலில் சிவாஜி நடித்தாரா.. இல்லையே.. சிவபெருமானே வாழ்ந்தது போல் இருந்தது இன்று வரை அப்படித்தான் நினைத்துக் கொண்டுள்ளேன். அவர் இதுவரை நடித்ததே இல்லை.. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வாழ்ந்து தான் காட்டியுள்ளார் அவருக்கு நிகர் அவரே தான்.. இனி ஒருவர் தோன்ற முடியாது..

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому +42

    Sivaji only super star

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +50

    உலகத்திலேயே ஒரே ஒரு நடிகன் என்றால் அது நடிகர்
    திலகம் சிவாஜி அவர்கள்
    அவர் வாழ்ந்த காலத்தில்
    நாமும் இருந்தோம் என்று
    நினைக்கும் போது நெஞ்சம்
    நெகிழ்ந்து விடுகிறது
    முல்லை ராதா

    • @chandrasekar8111
      @chandrasekar8111 Рік тому +1

      Yes a great proud for all us to have the great Sivaji sir as our nation's actor

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 Рік тому

      Vairam uruvaga pala 100 andugal agumla

  • @VELUMANIDu
    @VELUMANIDu 11 місяців тому +10

    அழகன்....
    நடை அழகன்....
    கண் அழகன்....
    புன்னகையில் அழகன்....
    பேச்சில் அழகன்.....

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +35

    நடைவல்லன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @thangamforever982
    @thangamforever982 Рік тому +40

    A legend forever ❤️🔥🔥🔥🔥

  • @chitraraman7210
    @chitraraman7210 Рік тому +25

    NO BODY CAN MATCH SIVAJI`S STYLE OF WALKING

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Рік тому +22

    சிறப்பான விளக்கம் போற்றுதலுக்குரியது.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @selvamb6799
    @selvamb6799 Рік тому +21

    Sivaji is the Only one actor in would .

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 Рік тому +18

    அருமை யான விளக்கம்

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 Рік тому +30

    Legendary Actor Dr Sivaji Ganesan sir....
    Thank you sir....

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 Рік тому +27

    ஞானப்பழத்தைப் பிழிந்து என வரும் பாடல் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியது

  • @dwarakanathpooni1804
    @dwarakanathpooni1804 Рік тому +16

    One and only legendary sivaji ganesan can do every character, nobody else in the world, greatest actor of the our prestige India

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Рік тому +46

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @hariv8902
    @hariv8902 Рік тому +14

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Рік тому +21

    Style King Sivaji Ganesan ! Nobody can match Sivaji Ganesan Style ! He is unique just like " Lord Ganesha " & Sivaji Ganesan is one & only Actor in the world Cinema !

  • @rajapandian3137
    @rajapandian3137 Рік тому +40

    Style king sivaji

  • @shantivasan7988
    @shantivasan7988 Рік тому +21

    சிவாஜி கணேசன் போன்ற நடிகன் மனிதன் இனி இல்லை. யார் எப்படி நடித்தாலும் அவர் நடிப்பை மிஞ்ச முடியாது.

  • @k.mrajkumar4527
    @k.mrajkumar4527 10 місяців тому +5

    நடிப்பின் இமயம் மட்டுமல்ல, மற்றவர் திறமையும் மதிக்கத் தெரிந்த பண்பாளர்.

  • @selvamrm7900
    @selvamrm7900 Рік тому +14

    Nadigarthilgam da 👋👋👋👋👋👋Hosur

  • @saimanohar4811
    @saimanohar4811 Рік тому +25

    Uyarthamanithan Sivaji.

  • @ekambaramramaswamy6577
    @ekambaramramaswamy6577 Місяць тому +4

    கடைசியில் கூறிய அரசியல் - மனதில் பெரும் வலி

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Рік тому +12

    The graet actor sivaji sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому +2

    Great Engal Tharumi because of engal Shivaji Sir

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Рік тому +15

    நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சிவாஜியே நக்கீரன் மற்றும் புலவர் சிவனாய் நடித்த ஓரங்க நாடகம் காணவும்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Рік тому +7

    Shivaji is the only one best actor in the world

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Рік тому +7

    நடையிலும் எத்தனை நடை நடந்து காட்டியவர் எங்கள் தெய்வமகன்,சிறப்பு,வாழ்த்துகள்.🌹🙏🏿

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 Рік тому +5

    ஒப்பற்ற திரைக்கலைஞன் .

  • @balajic1467
    @balajic1467 Рік тому +10

    Only one Style king of India is shivaji .

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 Рік тому +19

    An exclusive film in the Indian film industry....

  • @perumalppl0778
    @perumalppl0778 28 днів тому +2

    Naanum 🎉SIVAJI🎉rasigan 🎉namaste 💫 🙏 ♥️ uugalukku aan vazhthugal 🎉chennai 27

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 Рік тому +12

    சிவனின் வாழ்வில் ஔவையார் இல்லையா...தம்பி உயிரோடு சொர்க்த்திற்கு விநாயகரால் அனுப்பப்பட்டவர்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 11 місяців тому +3

    நடிப்புக்கலையின் தெய்வம் 🙏❤️🙏

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf Рік тому +12

    Engal village full sivaji rasigargal

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому +1

      .endha,village..??...ungal ooril.....ullavargal!! ozhukkamaanavargal.!!. Endru ninaikiren !!adhanaaldhan sivaaji rasigaraaga irukkiraargal....

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Місяць тому +2

    நடிகர் திலகம் ஸ்டைல் நாயகன் சிம்மகுரலோன் என்றும் நம் இதயத்தில் வாழ்ந்து வருகின்றார்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 12 днів тому +1

    கணேசனை வளர்த்த து கலைஞர்.

  • @thanaselvans4034
    @thanaselvans4034 11 місяців тому +3

    உலகத்தின்தலைசிரந்தநடிகர்சிவாசி

  • @rajus6270
    @rajus6270 Місяць тому +2

    வணக்கம் அன்று அவரைத் தூற்றிய வரும் ம் இகழ்ந்த வரும் வாரிசுகள் இன்று அவர் சாதனைகளை புகழ் பாடுகின்றன ஜெய் ஹிந்த்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому +1

    What a Great actor engal Shivaji Sir our nadai we can see so many films we had seen

  • @vijayakumarj3033
    @vijayakumarj3033 Рік тому +5

    Nadai Manan nadigar thilagam pugzai valga

  • @kannank4824
    @kannank4824 Рік тому +7

    Ore. Super. Star. Ore. Ulaka. Natikan. Ore. Thalaivan. Sivaji. Mattum. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @kannank4824
    @kannank4824 Рік тому +4

    Yen. Uyir. Sivaji

  • @rajus6270
    @rajus6270 Рік тому +7

    Vanakkam Brahmavin shakha ptham nandri Jai Hind

  • @PremKumar-io3gl
    @PremKumar-io3gl Рік тому +3

    Super star ❤sivaji

  • @chandramogan2546
    @chandramogan2546 Місяць тому +2

    சிவாஜி கணேசனுக்கு யாரும் மகுடம் சூட்ட தேவை இல்லை. மகுடம் பெற்றவை தான் அவருடைய ஒவ்வொரு நடிப்பு நடை வசனம் பார்வை முகபாவனை இதில் எவரும் இவருக்கு நிகர் இல்லை அதை வழி மொழிய தேவை இல்லை காரணம் இன்று வரை நாங்கள் அவரின் ரசிகர்கள் 🎉🎉❤❤

  • @mahendranexmcvpm2287
    @mahendranexmcvpm2287 Місяць тому +2

    சாந்தி திரைப்படத்தில் யார் அந்த நிலவு பாடலுக்கு திலகத்தின் கையில் இருக்கும் சிகரெட் கூட நடித்திருக்கும்.!!

  • @BalaProfessor
    @BalaProfessor 2 місяці тому +1

    Nandri iyya, nallathoru video.

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Рік тому +11

    Super

  • @ramadosss9305
    @ramadosss9305 Місяць тому +2

    நம்பிக்கை துரோகிகள் நடுவே, நம்பிக்கை நட்சத்திரமாக இன்னும் மின்னிக் கொண்டிருக்கிறார்

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Рік тому +5

    Yes yes it's a great walk

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf Рік тому +7

    Nadigar thilagathai pesinalaya namakku gowravam

  • @kannanrajan6953
    @kannanrajan6953 Рік тому +22

    நமஸ்காரம். திருவிளையாடல் படத்தில் ஞானபழத்தை பிழிந்து பாடலை எழுதியது தவத்திரு ஸ்வாமி சங்கரானந்த ஸ்வாமிகள் என்று நினைவு. நன்றி

    • @ravichandranviswanathan133
      @ravichandranviswanathan133 Рік тому +4

      ஸ்ரீ சங்கர தாஸ் சுவாமிகள் எழுதியது அந்த பாடல்.

    • @steveallen8477
      @steveallen8477 Рік тому +5

      தொகையறா எழுதியது சங்கரதாஸ் சுவாமிகள். பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா எழுதியது கண்ணதாசன்

    • @manichidhambaram3298
      @manichidhambaram3298 Рік тому

      இதில் எங்கு பம்மல் சம்பந்த முதலியாரின் வாய்மொழி வருகிறது.

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Рік тому +2

      பாடல் பற்றி தவராகச் சொல்கிறார்.

    • @panduranganeg5264
      @panduranganeg5264 11 місяців тому

      Yes, the song was written by Sankaradas swamy. There's no doubt

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +4

    நடையழகுமன்னன்நடிகர்திலகம்இரவி

  • @ratnampalanikumar2879
    @ratnampalanikumar2879 Рік тому +5

    Sivajjina sivaji than

  • @user-dh6ho3dd4r
    @user-dh6ho3dd4r Місяць тому +1

    நடிகர் திலகம் போல் அழகான நடிகர் உலகில் இல்லை. நல்ல மனசு யார்வாழ்க்கையுலும் இடையூறு செய்ததில்லை நன்மை மட்டுமே செய்யும் நல்ல மனசு கொண்டவர். அவரை போல் மனிதரை இனியாரும் பார்க்க போவதில்லை.

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Рік тому +6

    Outstanding naratn by inbas

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 Рік тому +7

    🙏🙏🙏

  • @gokulanrao648
    @gokulanrao648 Рік тому +4

    Sivaji and savithri equally best actors

    • @gokulanrao648
      @gokulanrao648 28 днів тому

      Yes absolutely true Savitri is best amongst all heroines

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Місяць тому +2

    பேரிலேயே தெரியலையலையா?சிவா ஜி.வெல்ல யார் உண்டு.எவனுக்கும் ஆசான் சிவனாவான் சிவனுக்கு ஆசான் எவனாவான் என்ற சொல் உண்டு!

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 2 місяці тому +1

    THARUMIKKU VAAIZVALITHA SIVAJIGANESAN AVARKALAL MATTUMEY MUDIYUM VITTU KODUTHU VAYA VAIKKA🎉❤ THE GREATER ACTOR❤🎉😢😢

  • @dhanavanthrivaidyamtips6541
    @dhanavanthrivaidyamtips6541 Рік тому +4

    2017il nangal panjalankurichiku poyirundhom. En 5vayadhu peran angirundha kattabhomman silaiyai parthu yarendru kettan.??? Kattabhomman endradharku!!!
    "idhu kattabhomman illai ...nan cinemavil parthirukkiren evvalavu nandraaga iruppar. Indha silaiyil iruppadhu, avarillai"=endradhum engalukku vayadaithu poivittadhu.....!!!! Appadi paathirathileye ondri nadithu nammaiyum adhil muzhgadithu viduvadil thilagam. Nadigar thilagam avrgal.

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Рік тому +12

    Naan avar rasihai

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Місяць тому +1

    One and only the great Indian ❤ tamilan ❤Bigboss 🎉

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 3 місяці тому +1

    அருமை

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 26 днів тому +2

    Sivaji makkalukaga nadithar .nam rasikirom katcikaga nadika villai.neengal sivaji sir actings don't make politics

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +14

    When mgr was in dmk mgr and karunanidhi was against sivaji. After mgr started Admk, karunanidhi was close loyal to sivaji, congress volunteers 80 percent sivaji admires, they will see sivaji films. Admk was only always against sivaji.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Рік тому +1

      That is reason I utterly hate MGR and DMK, ADMK. Always the Great SHIVAJI GANESHAN.

    • @j.ashokan.jayaseelan5863
      @j.ashokan.jayaseelan5863 Рік тому +4

      Whoever hate Sivaji... never mind because that hate makes " Great " for Sivaji Ganesan ! East or West " Sivaji " is the best !

  • @ravindrann6878
    @ravindrann6878 10 місяців тому +1

    Only one star in the film university sivagi ganesan.❤❤❤❤❤

  • @nirmalamuthu7923
    @nirmalamuthu7923 11 місяців тому +1

    Ma perum Nadigar. PeriyaMalai veru oruvarum vara mudiyathu super verysuper🌴🎋🌲🎄🌹🌷

  • @dhanapaldhanapal4707
    @dhanapaldhanapal4707 11 місяців тому +2

    ❤❤

  • @paluchamynachiappan8065
    @paluchamynachiappan8065 Рік тому +6

    பாடலை எழுதியவர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பம்மல் அல் ல

  • @Bhuvana2020
    @Bhuvana2020 Рік тому +6

    நிகழ்ச்சி ஆரம்பம் 1:19

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Місяць тому +1

    Sivaji is always great

  • @hemalatha4834
    @hemalatha4834 Місяць тому +1

    👌👌 Dr.Inba

  • @veerananayyavu930
    @veerananayyavu930 11 місяців тому +1

    Arumaiyana vunmayana padivu valluthkkal SIVAJI alwaysvgreatvactor in the WHOLE world sivaji like KARNAN VALLUTHKKAL 🙏🙏🙏🙏

  • @vardharajanr
    @vardharajanr Місяць тому +1

    தமிழில். ஒழுங்கா. நாலு வஅர்தை. பேசவதவனேள்ளம். சுபெர்ஸ்டராம்

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Рік тому +5

    ஐயா, சிவன் தாய் தந்தை இல்லா பிறப்பிலி, அவருக்கு வாழ்க்கை, வரலாறா, உங்கள் சொல், பொருள் இரண்டுமே குற்றம்,, ....

  • @murthy6225
    @murthy6225 Рік тому +1

    வாழ்கசிவன்

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 Рік тому +18

    MGR and Karunanidhi this two idiot's planned in such a way that sivaji should never come up, they made every possible way to destroy his fame. Still sivaji through his acting performance he went higher and higher.

    • @rajus6270
      @rajus6270 Рік тому +3

      Unmai aiyya unmai ayya

    • @rajus6270
      @rajus6270 Рік тому +2

      Vanakkam

    • @ascok889
      @ascok889 Рік тому

      Subramanian subramaniyan தற்கொலை செய்துக்க

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Рік тому

      Thanks for the information, I had doubt, really I used to dislike these scoundrel s in cine field, as a Tamilan I am proud that we had a world famous actor SHIVAJI GANESHAN sir. I had never seen MGR movies at all.

    • @youlinkprivateltd3530
      @youlinkprivateltd3530 Рік тому +1

      Muppanar left

  • @thankav8464
    @thankav8464 Рік тому +6

    சுந்தராம்பாள் பாடிய ஞானப்பழத்தை பிழிந்து பாடலை எழுதியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்,
    பம்மல் சம்பந்த முதலியார் அல்ல . திருவிளையாடல் படத்தின் டைட்டில் பகுதியில் கூட ஞானப்பழம்
    தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்று தனி card போடப்பட்டிருக்கிறது.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Місяць тому +1

    சக நடிகர்கள் அனைவரும் சிவாஜி யின் படங்களில் தங்களது திறமைகளை நிருபீத்தர்கள். ஆனால் Mgr அவருக்கும் நடிக்க தெரியாது. சக நடிகர்களையும் நடிக்க விட மாட்டார். அல்லது cut பண்ணுவார்.

  • @chandrassmanian
    @chandrassmanian Рік тому +2

    U r doing good job. Many many information that many of don't know. I like it v. much. Thank u sooo much. Keep going.

  • @oldisgold1961
    @oldisgold1961 Рік тому +1

    Thanks sir

  • @murthy6225
    @murthy6225 Рік тому +1

    சிவாயநமக

  • @sgtsthirupugazh2410
    @sgtsthirupugazh2410 Місяць тому +1

    இந்த படத்தை எம்.ஏ.வேணு அவர்கள் தயாரிப்பை துவக்கி தொடரவசதி குறைவால் ஏபிஎன் இடம் கொடுத்தார். அப்போது என் தந்தை ரத்னா ஸ்டுடியோவில் canteen வைத்திருந்தார். எங்களுக்கே பணம் தர முடியவில்லை வேணுவால்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +7

    சுற்றிவளைத்து பேசாமல் நேரிடையாக விஷயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்

  • @bharathidasan5059
    @bharathidasan5059 Рік тому +6

    Not showing up the act of walking is unacceptable.

  • @samannananandhan6265
    @samannananandhan6265 Рік тому +1

    Long back I am seeing you

  • @ttsekar12
    @ttsekar12 Рік тому +8

    திருவிளையாடல் படத்தில் K.R. விஜயா நடிக்கவில்லை. நீங்கள் கூறிய கிளியோபாட்ரா makeup விஷயம் தவறானது. சரஸ்வதி சபதம் படத்தில்தான் K.R
    விஜயா நடித்திருக்கிறார். நீங்கள் சொன்ன make up தகவல் சரஸ்வதி சபதம் படத்திற்கு தான் பொருந்தும்.

  • @Thykkoottathilravi
    @Thykkoottathilravi 16 днів тому +2

    Hindu religion is spread all over the world. But due to discrimination practiced by caste hindus the religion gradualy deckined. Even today %of hondus declined in india by 7%

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +1

    ஞானப்பழத்தைப்பிழிந்து பாடல் தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள் எழுதியது.

  • @vaishyaeswari9506
    @vaishyaeswari9506 Місяць тому +1

    No only dialogue than kalaihnar uruvakkunavar avar alla parashakthi producer than avar

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 10 місяців тому

    நடிகர் திலகம்.