சிவாஜியின் மூளை 360 டிகிரியில் வேலை செய்யும் - Muktha Ravi Sivaji Ganesan Memories, Nadigar Thilagam

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 273

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Місяць тому +7

    இவர் சிவாஜியை பற்றிய தகவல்களை அருமையாக கூறினார்👍👌👏சிவாஜியைப் போல இன்று வரை யாரும் பிறக்கவில்லை

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o Місяць тому +5

    சிவாஜியின் படங்கள் எல்லாமே ; *வாழ்வியலின் பாடங்கள்!..*
    *கதாப்பாத்திரஙகளில் வாழ்ந்தே காட்டியிருந்தார்!..*

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 2 місяці тому +13

    நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 2 місяці тому +14

    காலை நேரம் அய்யா சிவாஜி அவர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பு மிகவும் நன்றி

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 2 місяці тому +24

    Always Great Sivaji🙏

  • @antonylazer6710
    @antonylazer6710 2 місяці тому +16

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @srirengappa421
    @srirengappa421 2 місяці тому +25

    தமிழ்நாட்டு மக்கள் தவறாக புரிந்து இருந்த ஒரு மாயைய்யை உடைத்தது இந்த பேட்டி மற்றும் அறிவுபூர்வமாகவும் மிக சிறந்த சிந்தனையுடன் இருந்து.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому +31

    Ungel sol alagu neradi அனுபவம் வாய்ந்த பேட்டி
    Sivagisar great
    I like your பேட்டி

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 2 місяці тому +38

    அய்யா சிவாஜி பற்றி பல நல்ல கருத்தை சொன்ன உங்களுக்கு நன்றி

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 місяці тому +10

    Very interesting. தெரியாத நல்ல விஷயங்கள் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்து உள்ளோம். முழு interview போடுங்கள்.❤
    முக்தா சீனிவாசன் பீம்சிங் பாலாஜி மாதிரி never made film with Mgr. Mgr இன் குணதிசங்களும் வெளி வந்துள்ளது.

  • @ganesanm5304
    @ganesanm5304 2 місяці тому +49

    வாழ்க சிவாஜி கணேசன் புகழ்🎉🎉🎉🎉🎉

  • @benedictaugustine5065
    @benedictaugustine5065 2 місяці тому +59

    முதன் முறையாக சிவாஜியின் உண்மையான குண நலன்களை வெளிப் படையாக சொல்லி இருக்கிறீர்கள்... சந்தோஷமாக இருக்கிறது.

    • @endeegeear3131
      @endeegeear3131 2 місяці тому +2

      DMK hooligans stamped dung in the posters of Shivaji because Shivaji support Compress and Kamarajar

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 2 місяці тому

      ​​​@@endeegeear3131 தவறு. they are MGR hooligans. சாணி அடிப்பவர்கள் விசிலாடிச்சான் நபர்கள்.

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq 2 місяці тому +69

    உலகம் இருக்கும் வரை ஐயா சிவாஜி புகழ் இருக்கும்

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 2 місяці тому +35

    மிகவும் சரியான முறையில் ஆய்வு செய்து
    பார்க்க நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.மிக அற்புதமான நடிப்பு க்கு
    இலக்கண மண்.பண்பாட்டின் பாடப்
    புத்தகம்.

  • @anandabaskaran46
    @anandabaskaran46 2 місяці тому +37

    நன்றி ஐயா
    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Місяць тому +4

    சிவாஜியைஎன்றும்மறக்கமுடியாது.இரவி

  • @gomathis8280
    @gomathis8280 2 місяці тому +11

    Nadigar thilagathai patri evvalavu sonnalum ketkkalaam. Ellaame suvaarashyam...naan parama shivaaji rasigai...avarai patri varum Ella's vishayamum athisayikka vaikkirathu...pazhaya ninaivugalai koduththa Ravi avargalukkum..thadai seiyyaamal keattu vazhangia thoguppaalarukkum en manam niraintha nandrigal

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 2 місяці тому +17

    Great speech. Salute to you, May God bless you and your family

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 2 місяці тому +22

    Thank you very much for your lovely and truly information sir , so much thanks to you sir, valzga shivaji pugal 🌹🌹💐

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 місяці тому +28

    A Man of Action
    A God of Action
    Born Actor Dr. Sivaji Ganesan Iyaa

  • @lakshmanans5465
    @lakshmanans5465 2 місяці тому +22

    உலகிலே 35ஆயிரம் மன்றங்கள் இருந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மட்டுமே இதை யாரலூம் மறுக்க முடியுமா

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +79

    கலை உலகின் இமயம் பற்றி முக்தா ரவி அவர்கள் கூறும் தகவல்கள் உண்மை. உண்மை வள்ளல் சிவாஜிதான் . Self promotion MGR என்ற வார்ததை அருமை. Regional party, self development MGR - superbly told. Sivaji did not like publicity and advt.

    • @rajappas4938
      @rajappas4938 2 місяці тому +6

      Yes correct

    • @nagarajand1092
      @nagarajand1092 2 місяці тому

      100 percent true ayava katti pidichi 100₹ kodutha vallal mgr

    • @johnedward3172
      @johnedward3172 2 місяці тому +4

      உண்மை

    • @velappanpv1137
      @velappanpv1137 2 місяці тому +5

      Dr shivaji is greater than mgr

    • @perumalswamysugumar6158
      @perumalswamysugumar6158 2 місяці тому +5

      சிவாஜி இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தமிழ் திரையுலகம் கொண்டாடும்🎉❤🩵🩷

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 2 місяці тому +11

    Thank You Muktha Ravi Sir, Sivaji The GOAT.

  • @santhanabharathyn1812
    @santhanabharathyn1812 2 місяці тому +23

    ரவி சார் அவர்களின் அருமையான பதிவு மகிழ்ச்சியாக இருந்தது

  • @aglory5443
    @aglory5443 2 місяці тому +9

    அருமையான பதிவு சார்.பெருந்தலைவர் மீது பற்று உள்ளவர்.உள்ளத்தில் நல்ல உள்ளம் சிவாஜி சார். அவரது புகழ் உலகம் உள்ள வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +16

    பெருங்காயம் உதாரணம் அருமை 😢

  • @seenivasan7167
    @seenivasan7167 2 місяці тому +20

    தமிழர் தலைவனுக்கு அருமையான பதிவு

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 місяці тому +10

    அருமையான பதிவு 👌

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 2 місяці тому +56

    என்ன ஒரு தெளிவான பேச்சு, சிவாஜி, எம்ஜிஆர் இவர்களைப் பற்றியான ஒப்பீடு இதுவரை யாரும் சொல்லாத , விடயங்கள் பிரமாதம், உங்கள் பேட்டி மிக அருமையாகவும், பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா.

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 2 місяці тому +6

      நடிகர்த் திலகம் பற்றிய உயரிய உண்மைகளை விளக்கிய அதே சமயம் எம்.ஜி.ஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசவில்லை நல்ல பரம்பரை பண்பு முக்தா ரவி அவர்களிடம்..!🎉🎉🎉

    • @jacobsouza8002
      @jacobsouza8002 2 місяці тому +4

      முக்தா பிலிம்ஸ் பல சிறந்தப் படங்களை தந்திருக்கிறது. சிவாஜி REAL and MGR REEL....எனக்கு வயது இப்போது 66 , எனது மாணவ பருவத்திலேயே இந்த உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். சிவாஜி மிக கண்ணியமான மனிதர் MGR நேர் மாறானவர்.....

    • @aarirose6072
      @aarirose6072 2 місяці тому

      ​@@jacobsouza8002ஆனால் மக்களிடம் எம்ஜிஆர் அவர்கள் அருமையாக பழகி உதவி செய்ததால் இன்று மனதில் வாழ்கிறார் சிவாஜி அவர்கள் உதவி செய்திருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை இரண்டு நடிகர்களும் சிறந்தவர்கள் தான் திரு சிவாஜி அவர்கள் திரைப்படத்தில் நன்றாக நடிப்பார் உண்மை வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 місяці тому

      ​@@jacobsouza8002 mgr is cunning and preplaned . accordingly he set his route by knowing weakness of uneducated peoples

  • @mvnathan4260
    @mvnathan4260 2 місяці тому +18

    Truly legend the great LEGEND NADIGAR THILAGAM❤❤❤❤❤❤❤❤🙏

  • @srirengappa421
    @srirengappa421 2 місяці тому +12

    இதுவரை இப்படி தெளிவாக சொன்னது இல்லை இவருடைய பேட்டியை ஆவணப்படுத்த வேண்டும் 100 '/.

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 2 місяці тому +34

    கலையுலக இமயம்எங்கள்தகலைவர்சிவாஜிக்குஅஞ்சலி23ம்ஆண்டு

  • @ganeisanmaniam3338
    @ganeisanmaniam3338 2 місяці тому +10

    அதிக ரசிகர்கள் கொண்டவர் நடிகர் திலகம் அவர்கள்.

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 місяці тому +63

    முக்தா ரவி மிகத் தெளிவாக கூறி விட்டார் சிவாஜியின் கொடைத் தன்மை பற்றியும் ஏன் தோல்வி அடைந்தார் என்றும்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 місяці тому +16

    Truth always " Triumphs " we'll said Mukhta " Ravi " Sir !! Sivaji is a Man of Humanity ! He is " Pioneer " of Indiana Cinema !! Vazgha - Valargha avar Pugazh - Jai hind

  • @rajasekaran8944
    @rajasekaran8944 2 місяці тому +8

    மிகவும் நன்றி சார். நடிகர் திலகம் அவர்களின் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு மிகவும் பெருமை தான்.

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +13

    Always true.A lot of thanks sir

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 місяці тому +16

    A great Legendary actor Dr. Sivaji Ganesan Iyaa

  • @veilumuthuveilu2429
    @veilumuthuveilu2429 2 місяці тому +22

    வாழ்க வளமுடன். சிவாஜி புகழ் ஓங்குக.

  • @whitejacket3998
    @whitejacket3998 2 місяці тому +20

    1934இலிருந்து 1980வரையில் உள்ள வருடங்களில் பிறந்த
    ரசனை மிக்க ரசிகர்கள் அனைவரும் அவர்தம் குடும்பங்களும் சிவாஜி ரசிகர்கள்.
    அதில் ஆண்ரசிகர்கள் அத்தனை பேரும் எந்த வயதிலும்
    சிவாஜி போலவே
    ஸ்டைல்-நடை-உடை-பாவனை-பேச்சு என
    இன்றும்
    சிவாஜியின் 'லைவ்'பிம்பங்களாக
    வாழ்கிறோம்,
    உலகெங்கும்!!!
    "சிவாஜி நூற்றாண்டு"க்கு
    உலகம் முழுவதும் உள்ள அனைவரும்
    முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறோம்,
    அதை
    ப்ரம்மாண்ட
    உலகவிழாவாக கொண்டாடுவதற்கு!!!

    • @krishnanas44
      @krishnanas44 2 місяці тому +2

      வாழ்க சிவாஜி புகழ்

  • @chithirairaj4216
    @chithirairaj4216 2 місяці тому +32

    ஆம் தன் வளர்ச்சியை விட தேசியத்தின் நன்மையே சிறந்தது என்ற தமிழன் சிவாஜி தன் நலனே சிறந்தது என்று சிறிய உதவியை கூட பெரியதாக காட்டி தன் வளர்ச்சிக்கு வித்திட்ட மலையாளத்து mgr

  • @write2ragavan
    @write2ragavan 2 місяці тому +9

    Amazing details about the late Nadigar Tilakam Sovaji Ganesan by Stalwart Muktha Ravi.

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 3 місяці тому +70

    உண்மை இருந்ததினால் , நடிப்பு திறன் இருந்ததினால் சுய விளம்பரத்தை தேடாதவர் நடிகர் திலகம்

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +50

    அரிய தகவல்கள். இன்னும் நிறைய சொல்லுங்கள் . இப்போதெல்லாம் பலர் புரூடா தான் விடுகிறார்கள். நீங்கள்தான் பேசவேண்டும் .

    • @lingarajthangavelu7905
      @lingarajthangavelu7905 2 місяці тому

      😅S

    • @subramaniyan1626
      @subramaniyan1626 2 місяці тому

      🌹💐🙏🏽🙏🏽💐🌹
      வாழ்க நடிகர் திலகம்!
      வளர்க அவரின் புகழ்!!
      சிறப்பான பதிவு!!
      தீபம் சுப்ரமணியம்
      தங்கவயல்.
      🌹💐🌹💐🌹💐🌹💐🌹

  • @aravindhanet7114
    @aravindhanet7114 2 місяці тому +4

    Sooper supero sooper Thankyou very much....!

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o 2 місяці тому +33

    அறியாத ஜென்மங்கள் எல்லாம் இவெரை பற்றி அறியட்டும்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 місяці тому +18

    மிகவும் சிறப்பான நடிகர் திலகம் பற்றிய உண்மை விளக்கம்

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +20

    பெருங்காயம் உதாரணம் அருமை

  • @sekharharan7798
    @sekharharan7798 2 місяці тому +21

    In front of Skilled SIVAJI ,politician MGR is no where.,SIVAJI always
    Greatest

    • @sironmani5747
      @sironmani5747 2 місяці тому

      சிவாஜி தேர்தல் பிரச்சாரம்
      செய்தால் அந்த வேட்பாளர் தோற்ப்பார். ஏன் அவரே ஜெயிக்க முடியவில்லை. அரசியலில் எம்ஜிஆர் முன்
      சிவாஜி பூஜியம்

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 місяці тому +7

    Great explains the true news sivaji ganesan avargal great activity the looking of national people in issued donate money helps all everybody's but not populists great actor of the world nadigar thilagam no one actor is God

  • @thamizharasi7440
    @thamizharasi7440 2 місяці тому +16

    இந்த காலத்தில் நடிகன் என்று யாரும் இல்லை.ஒரே நடிகர் சிவாஜி தான்

  • @arokiadass692
    @arokiadass692 2 місяці тому +3

    True speech sir 👏👏👏
    Shivaji sir is great actor 👍

  • @govindarajs4511
    @govindarajs4511 2 місяці тому +7

    Supar sir 🙏

  • @devraju6920
    @devraju6920 2 місяці тому +5

    Super points weldone speach appreciated

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 місяці тому +25

    உடல் தடியாக இருக்கும்போதும் அழகு
    உடல் மெலிந்தும் அழகு என்றால் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 7 днів тому

      உண்மை! சேலம் மாவட்டம்.சிறு கிராமத்திற்கு ஒரு தியேட்டர் உரிமையாளர் இல்ல திருமணத்திற்கு வந்தவர் , அந்த தியேட்டருக்கு வருகை புரிந்தார்..அப்போது முதல் மரியாதை படம் ஓடிக் கொண்டிருந்த நேரம்...ரசிகர்கள் அவரை மொய்த்துக் கொண்டனர்..நான் அவரை தொட்டுப் பார்த்தேன்.. அவர் கொஞ்சமும் கோபப் படவில்லை....பொறுமையின் சிகரம் அந்த நடிகர் திலகம் !
      தவப் புதல்வனை தொட்டுப் பார்த்து பரவசம் அடைந்தேன் என் 20 வயதில்...

  • @MICHAELRAJ.
    @MICHAELRAJ. 2 місяці тому +6

    விளம்பரம் தேடாத வள்ளல் மகான் அய்யன் சிவாஜி அவர்கள்...

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 місяці тому +4

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss of Indian cinema

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 місяці тому +11

    நடிப்புக் கலையின் தெய்வம் பற்றி ரவி பிரதர் ஜி சொன்னவை யாவும் மிக மிக அருமை

  • @ravibalan4348
    @ravibalan4348 2 місяці тому +22

    களம் கண்ட கவிஞன் நாடகம். அவர் தனக்கு மேகப் போடும் நேரத்தில் வசனத்தை காதில் வாங்கி கொண்டு உடனே மேடையில் இரண்டு மணி நேரம் சிறப்பாக நடித்து மக்களுடைய பாராட்டுதலை பெற்றார். இது பத்திரிக்கை செய்தியில் படித்தது.

  • @AbdulRazak-qe6dt
    @AbdulRazak-qe6dt 2 місяці тому +3

    Great actor as well as a great human being.

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 2 місяці тому +15

    உண்மையான வள்ளல் சிவாஜி

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +17

    My minds fully shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +41

    கடலில் கரைத்த பெருங்காயம் - வீட்டில் கரைத்த காயம் நல்ல உதாரணம்

  • @SekarPrabhu-rh4pu
    @SekarPrabhu-rh4pu Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @muralib1857
    @muralib1857 Місяць тому +3

    EXCELLENT INFORMATION. GREAT THANKS TO MUKTHA RAVI SIR.

  • @RaviNaveenan
    @RaviNaveenan 27 днів тому +1

    சிறப்பு அவதானிப்பு
    சூப்பர்.

  • @YRR2426
    @YRR2426 16 днів тому +1

    Heartful thanks giving to mukta ravi,ji and vow tamizha for remembering the world,s wonder dr chevaaliye on his 97th birth anniversary.wish annai illam and children of annai illam(fans) 97 th birth anniversary of appa.

  • @hariv8902
    @hariv8902 2 місяці тому +3

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @HinduTrichy
    @HinduTrichy 22 дні тому +1

    The great legend and donar sivaji only❤👍🙏🏻

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 місяці тому +11

    அருமையாக சொனனார் முக்தா ரவி பிரதர் ஜி
    நடிகர் திலகம் நடிப்புக் கலையின் தெய்வம் 🙏🙏🙏🙏

  • @abduljaleel5582
    @abduljaleel5582 2 місяці тому +19

    நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத ஒரே நடிகர் நமது நடிகர் திலகம் மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f Місяць тому +2

    100%true speeking to me sir greatest actor in the world

  • @seenivasan7167
    @seenivasan7167 2 місяці тому +13

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +13

    Dr shivaji is wonders of the world.

  • @sundaramvenkatesan8237
    @sundaramvenkatesan8237 2 місяці тому +9

    கட்சிக்காக வளர்க்கப்பட்டவர் கட்சியால் வளர்க்கப்பட்டவர் அதற்காக ஏகப்பட்ட கட்டுமானங்களால் அந்த சப்போர்ட் இல்லையென்றாலும் சிவாஜியை இரட்டிப்பும் பன்னப்பட்டீர் அவர் புகழுக்காக

  • @manigandanm3362
    @manigandanm3362 2 місяці тому +12

    சிவாஜி ஒரு பாரத ரத்திணம் பாரத வைரம் பாரத வைடூரியம் பாரத முத்து பாரத பவழம்
    பாரத கோமேதகம். பாரத மரகதம் பாரத. மாணிக்கம்
    விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் எங்கள் சிவாஜி ஐயா சொல்ல சொல்ல இனிக்குதடா உம் பெயரை
    சொல்லச்சொல்ல இனிக்குதடா.

    • @vidiyalourventure6455
      @vidiyalourventure6455 2 місяці тому

      Really SUPER. REALLY GREAT ARTIST நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 3 місяці тому +20

    அந்தமான் காதலிக்கு பின் இமயம் படம். தியாகம் அல்ல.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 місяці тому +3

    Sivaji sir fabulous actor
    Incredible human being

  • @ravichandran6018
    @ravichandran6018 2 місяці тому +20

    sivaji real karnan

  • @hariv8902
    @hariv8902 2 місяці тому +2

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @sottallushankarkuttibabu440
    @sottallushankarkuttibabu440 2 місяці тому +33

    அன்றைய கால அரசியல் சூழல் காங்கிரஸ் வீழ்ச்சி ஆரம்பம் திமுகவில் இருந்த எம் ஜி ஆர் ஐ உயர்த்த சிவாஜியை சிறுமை படுத்தி எம் ஜி ஆர் வள்ளல் சிவாஜி கஞ்சன் என்று நய வஞ்சக சூழ்ச்சி பின்னப்பட்டது
    உண்மையில் கலியுக கர்ணன் கொடை வள்ளல்
    சிவாஜி
    சினிமா பாணி
    வள்ளல் எம் ஜிஆர்
    ஒரு ருபாய் கொடுப்பதை ஓராயிரம் ரூபாய் செலவில் விளம்பரம் செய்து மக்களிடம் வள்ளல் தன்மை உருவாக்கியதால் மட்டுமே!
    மக்கள் அறியாமை
    சினிமா கவர்ச்சி உண்மைக்கு எடுத்து காட்டு
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் அழகி என்பேன் எம் ஜி ஆருக்கு படப்பாடல்
    மனைவியும் மக்களும் பொய்யடா நிச்சயதாம்பூலம் படப்பாட்டு
    வசந்த மாளிகை
    எழுதுங்கள் என் கல்லறையில் இவள் இரக்கமில்லாதவள் என்ற பாடல்
    நடிகர் திலகம்
    மக்களிடம் அரசியலுக்காக நடிக்காதவர் நடிக்காத ஒரே நடிகன் சிவாஜி

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 2 місяці тому +2

      மிகவும் உண்மை.

    • @dinakaranvilaiyaattu8634
      @dinakaranvilaiyaattu8634 2 місяці тому

      இன்றும் வாட்ஸ் ஆப் குழுக்களில் அந்த ‘மிகைஞர்கள்’ வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @mohammedfazurullah3665
      @mohammedfazurullah3665 Місяць тому

      💯 UNMAI

    • @YRR2426
      @YRR2426 16 днів тому

      Gulla nari-kalla nari- kulla nari- the jealous jackal gulla

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 2 місяці тому +15

    எம் ஜி ஆர் படங்களில் அவர் ஒருவரை மட்டுமே நல்லவராக காட்டவேண்டும் என்று நினைப்பார். ஆனால் சிவாஜி கணேசன் அப்படி இல்லை. எந்த வேடமாக இருந்தாலும் மிக நீளமான வசனங்கள் இருந்தாலும் நடித்து உள்ளார்.

    • @tamilselvam2886
      @tamilselvam2886 2 місяці тому +2

      அருமையான தொகுப்பு

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 2 місяці тому +23

    தவப்புதல்வன் சிவாஜி கணேசன்....

  • @velappanpv1137
    @velappanpv1137 2 місяці тому +23

    Dr shivaji is greater than mgr

  • @sundarram9213
    @sundarram9213 2 місяці тому +15

    சிவாஜி மாதிரி ஒரு தன்னம்பிக்கை உள்ள கொடை வள்ளலை யாரும் பார்க்க முடியாது

  • @aarirose6072
    @aarirose6072 2 місяці тому +7

    சிவாஜி ஐயாவுக்கு நடிக்க தெரியாது உண்மை வாழ்க்கையில்
    திரைப்பட உலகில் அவரை மிஞ்ச ஒரு நடிகன் கிடையாது
    உலகத்தின் தலைசிறந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் அந்த நடிகர்களுக்கெல்லாம் மகா நடிகர் என்றால் அது சிவாஜி ஐயா ஒருவர் தான்❤

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 місяці тому +13

    Very neutral.

    • @durairaghavan6756
      @durairaghavan6756 2 місяці тому +1

      Very super acting Dr. Shivaj Ganessn in all views, and legends & style acting, dialogue delivery r very excellent. 🎉🎉❤🎉🎉

  • @hariv8902
    @hariv8902 2 місяці тому +3

    MGR IS A DRAMA KING

  • @tanatatan
    @tanatatan Місяць тому +2

    அருமையான நேர் காணல்

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 місяці тому +24

    Mgr self promotion என்பது அன்றைய திரை உலகம் அறியும். " புகழுக்கு வீங்கி " என்ற விமர்சனமும் இருந்தது.

    • @nagarajand1092
      @nagarajand1092 2 місяці тому

      @@govindarajalubalakrishnan8758 மீடியாக்கள் ஜால்ரா சினிமா காரர்களின் ஜால்ரா தான் எம்ஜிஆர்

    • @tilakshekar6150
      @tilakshekar6150 2 місяці тому +3

      Thank you for this information புகழுக்கு வீங்கி உண்மை அஞ்சு ரூபாய் கொடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் விளம்பரம் தேடி கொள்வாராம் எம் ஜி ஆர் .

    • @AbdulRahman-tv3uj
      @AbdulRahman-tv3uj 2 місяці тому +1

      கொடைத் தன்மை MGRக்குதான் அதிகம். அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஏதோ ஆறுதலாக சொல்லலாம். அவ்வளவுதான்.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 2 місяці тому

      @@AbdulRahman-tv3uj அப்துல் கொடை என்றால் கர்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே இன்றைய விலை மதிப்பு சிவாஜி கணேசன் அவர்கள் கொடுத்த கொடை 310 கோடி திரு முக்தா அவர்களே சொல்லி விட்டார் இந்த கையில் கொடுப்பது மற்ற கைக்கு தெரியாது என்று இது ஆருதல் பேச்சா , எம் ஜி ஆர் அறிவு கெட்ட மக்கள் இருந்ததனால் அந்த ஆளை தூக்கி வைத்து பேசினார்கள் ஒரு மலையாளத்து காரனை தமிழ் நாட்டில் எதற்காக பேச வேண்டும் கேரளாவில் தமிழனை பற்றி யாராவது பேசுவானா சொல் பார்கலாம்

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 2 місяці тому +1

      கொடை கொடுத்து அதை உடன் MGR publicity பண்ண வைப்பார்.
      இன்றும் mgr படத்தை வைத்து rickshaw ஒட்டும் ரசிகர்களுக்கு அவர் என்ன செய்தார்.

  • @KrishnaMurthyVenkatachalam
    @KrishnaMurthyVenkatachalam 2 місяці тому +3

    The Greatest Human Being after N.S.Krishnan who never goes Boasting or Advertising himself for a Publicity. And also one of the Greatest Actor to be always Worshipped as the GOD & GODDESSES OF THE WORLD FILM INDUSTRY

  • @Aaram2019
    @Aaram2019 2 місяці тому +12

    மகோரா வின் உன்மையான முகம் 😂😂😂😂

  • @ArockiyaRaj-i6y
    @ArockiyaRaj-i6y 2 місяці тому +15

    Realy God takcing

  • @JAYAKumar-f6n
    @JAYAKumar-f6n 2 місяці тому +4

    சிவாஜியின் நம்பிக்கை நட்சத்திரம் v ராஜசேகர் எங்கள் சிவகங்கையில் சின்ன காமராஜர்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 2 місяці тому +2

    Engal thalaivarukku unmayil nadikka deriyaadhu. Adhanaal avar arachiyalukku vara mudiyathu villai. Engal unmaiyaana thalaivar. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 місяці тому +17

    After kamaraj death, indra congress not giving due respects to him. Even padma awards,palke awards not given to him in time.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 місяці тому +6

    MGRஆல் உருவாக்கப்பட்ட ADMK காலி. இதனால் வரை கட்சி பிழைத்ததே
    ஜெயலலிதாவினால் மட்டுமே. MGR படங்கள் எதுவுமே குறிப்பிடும்படி இல்லை, MGR நடிப்புக்காக ஒடியது அல்ல. MGR படத்தை ஒரு முறை கூட என் மகன் பார்ப்பதில்லை. சிவாஜி 1950s படங்கள் அப்படி அல்ல. இன்றளவும் என் மகன், பேரனும் அமர்ந்து பார்க்கும்படியாக உள்ளது. இதிலிருந்தே யார் காலத்தை கடந்து வெற்றியை கண்டார்கள் என்று புரிகிறது.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 місяці тому +103

    எம்ஜிஆரை விட சிவாஜிக்கு ரசிகர்கள் மிக அதிகம் ரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு

    • @sironmani5747
      @sironmani5747 2 місяці тому +9

      அப்படியா எம்ஜிஆருக்கு தான் ரசிகர்கள் அதிகம். மன்றங்களும் அதிகம். அதனால் தான் தென்னிந்திய நடிகர்களிலே அதிக சம்பளம் வாங்கிய நடிகராக திகழ்ந்தார். அருடடைய பங்கள் வசூலை குவித்தன. இதை முக்தா ரவியே தன் முந்தைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 2 місяці тому

      @@sironmani5747 ha.. ha.. ha..

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 місяці тому

      ​@@sironmani5747ஆண்டிற்கு ஒரு படம் படம் நடித்தால் பெரும் கூட்டமும் வசூலும் இருக்கும்
      சிவாஜி பல படங்களில் நடித்து MGR வசூலை விட மிக அதிகம் பெற்று விடுவார் சிவாஜியின் சம்பளமும் மொத்தமும் கூட்டும்போது மிக அதிகமாகிவிடும்

    • @seenivasan7167
      @seenivasan7167 2 місяці тому

      ​@@sironmani5747உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது கலைக்கடவுள் ஆளுமை தொடரும்

    • @aarirose6072
      @aarirose6072 2 місяці тому +1

      ​@@sironmani5747நண்பரே அந்தக் காலத்தில் எம்ஜிஆர் பல ரசிகர்களை பெற்றிருந்தார் உண்மைதான் ஆனால் எம்ஜிஆர் படங்களை சிவாஜி படங்களை நேரம் கிடைத்தால் பாருங்கள் நடிப்பிலும் கதையிலும் சிவாஜியின் சிறப்பு தெரிந்து கொள்ளலாம் எம்ஜிஆர் அவர்கள் வழியில் வந்தவர்கள் தான் ரஜினி மற்றும் விஜய் அந்தக் காலகட்டத்தில் படங்கள் நன்றாக ஓடலாம் சில வருடங்களுக்குப் பிறகு மறந்து விடுவார்கள் பார்க்கும் ஆசையும் வராது ஆனால் சிவா ஜி ஐயா படங்களை இப்பொழுதும் பார்க்கலாம் பாசமலர் ஒரு சிறு உதாரணம் எம்ஜிஆர் அவர்கள் படங்கள் நன்றாக இருந்தாலும் மனதில் நிற்காது நண்பா எனக்கும் எம்ஜிஆர் படங்கள் பார்க்க பிடிக்கும் அந்த நேரத்தில் நன்றாக இருக்கும் அவ்வளவுதான்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Місяць тому

    Ŕeally talented sivaji sir

  • @santhiraelangkumaran1805
    @santhiraelangkumaran1805 2 місяці тому +2

    Anthamaankathali . Keelvanam sivakkum movie supero super