🔴LIVE: Rangaraj Pandey Speech at the Brahmin Association Conference..! | Pandey Latest Stage Speech

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2023
  • சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 1 тис.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому +19

    பாண்டே சார்
    நான் பிராமினன் இல்லை ஆனாலும்
    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது
    காரணம் சொற்பொழிவை முழுவதுமாக கேட்க வேண்டும் என்ற வைராக்கியம்.
    நிறைய ஆதாரங்கள்
    நிறைய நிறைய அறிவுரைகள் வழங்கி அசத்தினார் நன்றி சார்.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Рік тому +34

    அற்புதமான உரை, எல்லா இனத்தவர்களும் ஒன்று பட வேண்டும்,சூத்திர பெருமக்களே நீங்களும் ஒன்றுபட வேண்டும்,யாருக்கும் அடிமையாய் இருக்க மாட்டேன் என்று சூளுரை,Pandey க்கு நன்றி

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Рік тому +5

      சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? சரியாக சொல்லு.

    • @saran2441
      @saran2441 Рік тому +3

      வேதம் படி பார்த்தால் சூத்திரன் என்றாலே அடிமை என்றுதானே பொருள் 🤔அந்த முறை சரி என்று கூறுபவரை பாராடுகிறீர்கள்.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Рік тому +99

    Factual speech. As usual excellent sir. தாய் தந்தை இருவரின் வைராக்கியம் மற்றும் பக்தி சிலர்க்க வைக்கிறது. 🙏🙏

    • @jayaramang.v2543
      @jayaramang.v2543 Рік тому +3

      Unmayai urakka pesiyatharku thalai vanagugeren innum anthanargal kalathirku etrarpol thangalai matrikollavendum athuthan nitharsanam.

    • @onetrueindian1
      @onetrueindian1 Рік тому

      யோவ் நீ வேற கண்டதையும் உளரிகிட்டு ..‌‌ எதிர் காலத்துல .. பிராமணன பார்த்தா மக்கள் ஒன்னு கூடி செருப்பால அடிக்கிற நிலமையை உருவாக்கிவிட்டுறுவான் போல இருக்கு..‌ 🤦

    • @muralimanohar8067
      @muralimanohar8067 Рік тому

    • @swarnalathasrinivasan4689
      @swarnalathasrinivasan4689 Рік тому +1

      G ft

  • @ashwathk
    @ashwathk Рік тому +19

    Indomitable and such a thought provoking talk. Thanks sir. May all the force be with you! 🙏

  • @chakravaham
    @chakravaham Рік тому +31

    Shaking brahmanas to the core. Great words from you sir 🙏🏽

  • @veekan3526
    @veekan3526 Рік тому +125

    அருமையான சொற்பொழிவு. பிராமணர் மட்டுமில்லை, அனைத்து இந்துக்களும் கேட்க வேண்டிய பேச்சு.

  • @harigold1983
    @harigold1983 Рік тому +13

    பிராமணர் அல்லாதோர் காண வேண்டும்.... பிராமணனை பற்றிய தவறான சிந்தனை மாற்றிக் கொள்ள உதவும்...
    பிராமணரும் கேட்க வேண்டும் தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்

  • @ranganathanshyamala3802
    @ranganathanshyamala3802 Рік тому +6

    மெய் சிலிர்க்க வைக்கும் ஆணித்தரமான பேச்சு நம் சமூக பெருமையை அறியாதவர்களை தலை குனிய வைத்து பேச்சு இதைக் கேட்ட பின் தர்மங்களை கடை பிடிக்காவிடினும் கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போடவாவது ஆரம்பிப்பார்கள்
    தமிழகத்து அனைத்து பிராமணர்களும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பேச்சு நெகிழ்ந்து போனேன் ஆண்டவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர வேண்டுகிறேன் என் ஆசிர்வாதங்களும் உண்டு 🙏🙏

  • @vts1426
    @vts1426 Рік тому +13

    You hv not insulted any Non Brahmins like us , Non hindus… But you hv delivered a proper speech for the Brahmin community . 👌👏🏻👌👏🏻

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Рік тому +17

    எனதருமை திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே, கருத்தாழமிக்க கருத்துக்களை கூறி அசத்தி விட்டீர்கள். பிராமணர்கள் மீது அதிகமாக பழகிவிட்ட காரணங்களாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மிகவும் பிடித்து விட்ட காரணத்தினாலும், அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எனவே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நானும் பிராமணர் ஆக பிறக்க வேண்டும் என்று ஆசை...

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      your wish/punishment is granted

    • @nagabushanampokuru352
      @nagabushanampokuru352 Рік тому

      Great insights. You are an extraordinary personality.
      It is an enlightening speech.

  • @chefavr
    @chefavr Рік тому +11

    My good brother brahmin people please listen to the ponde sir speech and please wake up. I am not brahmin but I have big respect for them.

    • @premakumari3801
      @premakumari3801 Рік тому +1

      Sir , one need not be born to follow Braminical life , Srila Prabhupada addresses, Brahmins , who don't follow their Varna Dharma ,as Relatives of Brahmins, Each one of us should follow Dharma , Righteousness,to elevate oneself as Human being.and strengthen to build a Healthy Society.,Since Pandeyji was addressing that Forum, he emphasized that to them, It belongs all Hindus and Indians too.

    • @premakumari3801
      @premakumari3801 Рік тому

      His speech meant for all of us*

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Рік тому +4

    மிக அருமை எங்களை போன்ற கொங்கு வேளாளர்கள் எப்படி விவசாயத்தை மறந்து பிற தொழில்களில் ஈடுபடு காண்பிப்பது போல் பிராமண சமூகமும் மாறிவிட்டது . இட ஒதுக்கீடு ஒழிய வேண்டும்

  • @rajapparaj
    @rajapparaj Рік тому +22

    பிராமனர்களே முதலில் நாம் யாரென்று நாம் உணரவேண்டும். Pandeji you are correct.

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Рік тому

      நாம் வந்தேறிகள் என்று தெரியும்.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому +108

    அய்யா உங்கள் உரை வீச்சில் உறைந்தே போய் விட்டேன். அந்த உரை ப்ராமணர்கள் அல்லாதவர்களுக்கும் ஆயிரமாயிரம் சதவீதம் பொருந்தும். வாழ்க வளமுடன் என்றும், நன்றி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Рік тому +4

      சிரிப்பு சிரிப்பா வருது

    • @sudhagarrsusudhagarrsu1683
      @sudhagarrsusudhagarrsu1683 Рік тому +2

      Saathi vanmathodu pesugiran

    • @radhakrishnans9556
      @radhakrishnans9556 Рік тому +1

      @@pandiansumathi1995 உன்னை நினைத்து சிரி ப்ரோ

    • @S.S.DasonNadar
      @S.S.DasonNadar Рік тому +1

      @@radhakrishnans9556 இப்படி ஒரு பொதுவான பத்திரிகையாளர் சாதிப் பெருமை பேசுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும்..
      நான் இதுவரை சாதிப் பெருமை பேசியதில்லை.
      ஐயர்
      ஐயங்கார்
      என்று போட்டதில்லை.
      இன்று எங்கள் தமிழ்நாடு முன்னேற
      பொருளாதாரம்
      கல்வி( அதிக கல்வி நிறுவனங்கள் நடத்துவதும்)இரண்டிலும்
      சாதனைப் படைத்து வரும்
      நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன்.
      இனி நார் தாசன் நாடார்

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Рік тому

      @@sudhagarrsusudhagarrsu1683 💯💯 உண்மை.

  • @gnanaveloum4565
    @gnanaveloum4565 Рік тому +14

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி பாண்டே சகோதரரே ஜெய் ஹிந்த்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Рік тому +18

    ஸ்ரீஆனந்ததாஸன்
    ஆனந்தம்...
    நம் பெருமைகளை நம்மைச் சேர்ந்தவர்களே போற்றுவது என்பது 90% கூஜா தூக்கத்தான்.
    இதே வேளையில் நம் குறைகளைச் சுட்டிக் காட்டுவது நம்மைச் சேர்ந்தவனாக இருப்பது 100% நம்மை நாம் உணர்வதற்கு உந்துதலாக இருக்கும்.
    நம்மைச் சேர்ந்தவன் என்பதிலே நம் சாதி, நம் சொந்தம், நம் நட்பு, நம் மீது அக்கறை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மைப் பாராட்டுவதை விட நம் குறைகளைச் சுட்டிக் காட்டுவதே சிறப்பு ஆகும்.
    பாண்டே இதை 100% சரியாகச் செய்கிறார்.
    "ஆம் இவர்தான் நம்மவர்... இவர் பார்ப்பனர்... ஆனாலும் எல்லோருக்கும் நம்மவர்... கமல்ஹாசன் நம்மவர் இல்லை...அவர் பார்ப்பனராயிருந்தாலும் முற்றிலும் அந்நியர்...அவர் வேறானவர்...தவறான வர்."

  • @venkitasubramanianananthap9429
    @venkitasubramanianananthap9429 Рік тому +45

    அருமையான பேச்சு சிந்திக்க வேண்டிய பேச்சு வார்த்தைகள் வாள் போல் மிக கூர்மை கேட்க மிக மிக அருமை நன்றி நமஸ்காரங்கள்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому

      😁😁😁😁😁 பாப்பான் சாம்பார் சாதத்திற்க்கும் வாளுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டோ?? சொல்லுங்கோ ?? நீங்க வெள்ளைக்காரனிடம் நக்கிப்பிலைத்தது வரலாற்றில் உள்ளது 😁😁😁😁😁

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 Рік тому +1

      நன்று சொன்னீர்

  • @parvathyganesh3693
    @parvathyganesh3693 Рік тому +17

    அருமை , சம்பட்டியாள் அடித்தது போல் இருந்த்து. மீண்டும்மீண்டும் கேட்க வைத்த பேச்சு,யாரையும் சாடவில்லை எதையும் குறைகூரவில்லை.உண்மை தான் அறியாதவர் மனக்கண்ணை திறந்துவிட்டார். அருமை அண்ணா.

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому

      ஆமா ஆமா ஆனால் ஒருவிசயத்தை அவர் மறந்துவிட்டார் வந்தேறி பாப்பான்னுங்க தங்களுடைய பதவி சுகத்துக்காக வெள்ளைக்காரன் காலை நக்கிப்பிழைத்தததை இதில் சொல்லவில்லை ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே 😁😁😁😁😁😁😁

  • @thangathamilachi
    @thangathamilachi Рік тому +15

    அருமையான பேச்சு பாண்டே அண்ணா., பீகார் பூர்வீகமாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழருக்காகவே (இந்தியருக்காகவும்) தழைத்த தங்கம் நீங்கள்!
    நான் பிராமண குலத்தில் பிறந்தவர் இல்லை. ஆனாலும் உங்களை பெரியப்பா மகன் என்றே நினைக்கிறேன்.
    உங்களது பறந்து பட்ட அறிவும் தேசத்தின் மீது உள்ள அக்கறையும் தமிழ் மொழியின் மீது உள்ள புலமையும் நேர்மையான பேச்சும் பத்திரிக்கை தர்மமும் சமூக கலாச்சார பார்வையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
    தொடரட்டும் உங்கள் பணி! உங்கள் பணி மென்மேலும் சிறக்க தழைக்க வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும் 💐💐💐

  • @manikandanab3314
    @manikandanab3314 Рік тому +22

    ரங்கராஜ் பாண்டே பிராமணர்களுக்கு சொன்ன அறிவுரை அல்ல பிராமண மேடையில் ஹிந்து தர்ம மக்களுக்குச் சொன்ன மிகச்சிறந்த அறிவுரை

  • @vidhyabaran294
    @vidhyabaran294 Рік тому +102

    உண்மைதான்,பாண்டே அவர்களே.....100%உண்மை உங்கள் பேச்சு...

    • @ushar9225
      @ushar9225 Рік тому

      Political leaders taken treatment to their family members and to them only by Brahman doctors who publicly talk about reservation

    • @dinkernrao9140
      @dinkernrao9140 Рік тому +2

      1

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 Рік тому +1

      We request Pandey to form a Board to manage Hindu Temples mutts and charities without Government control like walk Board.. As a Hindu pl do the needful...with Achariars Adheenams Jeeyars some Hindu Lawers Auditors etc..

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +6

    " தமிழகத்தின் அறிவுக் களஞ்சியம் திரு ரங்கராஜ் பாண்டேவுக்கு நிகர் திரு ரங்கராஜ் பாண்டே அவர் ஒருவரே. வாழ்க வளர்க அவர் புகழ்."
    " பிராமணர்கள் பண்பாட்டின் சிகரம். நம் நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பிராமணர்களால் தான் நம் தமிழகம் முன்னேற்றம் அடையத் தொடங்கியது. இவர்களால் பல குடும்பங்கள் வாழ்ந்ததை தான் நான் பார்த்து இருக்கிறேன். பிறருக்கு நல் வழி காட்டும் இந்த சமுதாயம் வாழ்க வளர்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 Рік тому +10

    Sir, Thought provoking Speech. Every Brahmin irrespective of age should watch Sri Pande's speech - Andal

  • @sivasankar4681
    @sivasankar4681 Рік тому +18

    I am a Dalit and I am very proud and Happy to see such a wonderful speech from Rangaraj Sir!!

    • @rajkumar-gp9lx
      @rajkumar-gp9lx Рік тому +2

      🤦‍♂️

    • @pskchannel866
      @pskchannel866 Рік тому

      All are Indian’s

    • @climatechangeisreal5073
      @climatechangeisreal5073 Рік тому

      💀💀💀

    • @gyttgg5731
      @gyttgg5731 Рік тому +4

      அப்போ இனிமேல் அய்யர் ஐ பார்த்தால் கொம்புடுறோங்கோ சாமினு சொல்லுங்கோ. மலம் அள்ளும் மற்றும் செருப்பு தைக்கும் வேலை மட்டும் செய்யுங்கோ. அப்பத்தான் அடுத்தஜன்மத்தில் நீங்க ஒரு ஆடாகவாது ஜென்மம் எடுக்கக் முடியும்.

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Рік тому +7

    எங்கள் முன்னோர்கள் வேதம் கற்றவர்கள்.அதனாலேயே எங்கள் பிள்ளை அதை பின்பற்ற வேண்டும் என நினைத்தோம்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Рік тому +14

    சகோதரா உங்கள் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த
    இரங்கலை தெரிவிக்கிறோம்.
    எங்கள் சகோதரர் நீங்கள்
    வருந்தாதீர் . எனது ஆசிரியர் அய்யர் ராஜகோபால் ஐ இன்றும்
    மறக்க முடியவில்லை . அவரது
    ஆசிரிய தொழிலில் அர்ப்பணிப்பு
    இன்றும் கண்ணீர் வரவைக்கிறது.
    எனது, எனது மகனது நண்பர்கள் எழை பிராமினர்கள் எங்களால் முடிந்த அளவு உதவினோம் . தெய்வதிர்க்கு செய்வதாக ஒரு மன நிறைவு. இதை குறிப்பிட்டது தவறு மன்னிக்கவும் .

  • @vigneshwarvenkat1209
    @vigneshwarvenkat1209 Рік тому +16

    51 mins of sheer goosebumps. Literally nailed it 🙏🏻 I can’t proudly say that I am from this community not because of the external factors but because of me not capable to follow my own custom and identity.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Рік тому +1

      A lot of what he said has created controversy. Many of comments like wear Kudumi, etc are not practical in today's world where brahmins are occupying important positions and need to respect the office they are holding. He also said we have to be militant etc like North indian Brahmins. I don't think these are great suggestions. We have to find a way of interacting among ourselves without creating controversy. Kalyana Raman who spoke in coimbatore Tambrahm meet has created quite a controversy too.

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM Рік тому +15

    அனைத்து பிராமணர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் கேட்க வேண்டிய பேச்சு.....
    இதுவரையிலும் பேசிய பேச்சிலேயே இது கொண்டாடப்பட வேண்டிய பேச்சு....அனைவருடைய கண்களையும் திறக்கும் பேச்சு...
    வாழ்த்துகள் பாண்டே ஐயா

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому

      வந்தேறி பாப்பாணுக்கும் தமிழர்களுக்கும் என்னப்பா சம்மந்தம் ??

  • @SivaKumar-cf7nv
    @SivaKumar-cf7nv Рік тому +131

    கடைசி சத்ரியன் நாங்க இருக்கும்வரை நம் இந்து மத கடவுளையும் பிராமனர்களையும் காப்போம்.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Рік тому +37

    Inspiring speech not only for Brahmins. Even for muslims and others. Don't forget ur tradition and culture. That is the message.

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Рік тому +7

      Ho wow unexpected comments. Thanks for understanding this

  • @soody1972
    @soody1972 Рік тому +5

    This one speech is enough for me to keep reminding our values and stay focused.Well done Pandey Ji

  • @radhakrishnan606
    @radhakrishnan606 Рік тому +17

    அன்பு நண்பர் பாண்டே அவர்களே, தங்களின் அன்பு தகப்பனார் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரட்டும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      அவரது மறைவு
      எத்தனை பேரை அஞ்சலி செலுத்த அவரிடம் கொண்டு சேர்த்தது
      எவ்வளவு ஆச்சரியம்
      வைகுண்ட ஏகாதசி யின் மஹிமை

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 Рік тому +8

    Mesmerizing Pandey.....what a talk... haven't listened such a high voltage truth....

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 Рік тому +17

    A speech like this is very very rare. What a speech.... pure class! Pandey ji, my pranam to you.....

  • @theman6096
    @theman6096 Рік тому +49

    Super speech 🙏🙏🙏
    ரங்கராஜ்
    பாண்டே 💥💥💥💥💥💥💥

  • @somaars97
    @somaars97 Рік тому +6

    Thought provoking speech. Many Thanks Pandeyji

  • @valayapettaikmusathyanath8962
    @valayapettaikmusathyanath8962 Рік тому +2

    அருமை. அற்புதமான பேச்சு. சமூகத்தின் மீதான அக்கறை மற்றும் கோபம் சரியான வெளிப்பாடு. ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய விஷயங்கள்

  • @ravit6600
    @ravit6600 Рік тому +47

    Nice speech. Relevant to current scenario. Brahmins should take the revolutionary speech seriously . Thank you Mr Pandeyji.

  • @Bharathiyan.
    @Bharathiyan. Рік тому +7

    அற்புதமான பேச்சு அத்தனையும் உண்மை 🙏 சாணக்கியரை காண்கிறேன் 🙏

  • @praveenkumar-jp6ls
    @praveenkumar-jp6ls Рік тому +35

    நிறை மற்றும் குறைகளை தெளிவாக உரைக்க சொல்வதே ஒரு தைரியம் தான்... சிறப்பு பாண்டே அவர்களே...

  • @krishnanr3111
    @krishnanr3111 Рік тому +27

    Pandey thalaiva...🙏🙏 After long time, sheding tears, on hearing your last words in this video. "வாஞ்சிநாதனும் பிராமணணே". As a brahmanan, born in his punya bhumi, I am proud to say "I am huge fan of yours". Jai Sree Ram.

    • @dhuraiathi5291
      @dhuraiathi5291 Рік тому +5

      Godse vum brahmanan

    • @manojkumars189
      @manojkumars189 Рік тому

      காந்தியை கொன்ற கோட்சேயும் பிராமணன் தான்

    • @saran2441
      @saran2441 Рік тому +3

      Vanchinadhan killed tax collector because Ash interfers in Brahminism caste discrimination.

    • @saran2441
      @saran2441 Рік тому +2

      @Venkatesh S.. எனக்கும் காந்தியே விட சுபாஷ் சந்திர போஸை பிடிக்கும். ஏன் என்றால் காந்தியே விட சுபாஷ் சந்திர போஸ் அதிகமாக சனாதான தர்மத்தை எதிர்த்தார்..
      ஆனாலும் காந்தியின் அகிம்சை முறை இன்றளவும் பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.. Violance ai விட non violance ai பின்பற்றுவதற்குத்தான் தைரியம் அதிகம் தேவை..

    • @manojkumars189
      @manojkumars189 Рік тому +2

      @@saran2441 super 👍

  • @yasodhams4858
    @yasodhams4858 Рік тому +7

    பிராமணர்கள் அனைத்து இந்து மக்களுக்கு இந்த பேச்சு பொருந்தும் 👌🙏

  • @SEK61
    @SEK61 Рік тому +81

    Sir. Pandey sir. I am not a Brahmin. I appreciate your candid speech. I really appreciate your one word as to how non Brahmins address Brahmin archakas in temples as Swami...I salute all Brahmins in saving our tradition...our culture..May this tradition be saved by dedicated Brahmins...

    • @onetrueindian1
      @onetrueindian1 Рік тому

      யோவ் நீ வேற கண்டதையும் உளரிகிட்டு ..‌‌ எதிர் காலத்துல .. பிராமணன பார்த்தா மக்கள் ஒன்னு கூடி செருப்பால அடிக்கிற நிலமையை உருவாக்கிவிட்டுறுவான் போல இருக்கு..‌ 🤦

    • @premakumari3801
      @premakumari3801 Рік тому +2

      @Krishna Rajagopalan yes true, 'andharilo Srihari ye , antharaathma.,,,,,,

    • @ChakrasMusicLab
      @ChakrasMusicLab Рік тому

      Thank you very much sir

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலவும் சாதி வேறி பிடித்த நரி 🦊.
      மனித குல முன்னேற்றத்தின் எதிரிகள்.
      காந்தியை சுட்டது இந்த தத்துவமே .

    • @kaw22
      @kaw22 Рік тому

      Appo youthkumaran, naangallaam Kaala kaalathukkum koile mani aatikkittu thattu eanthikitte irukkanumnu solrelaa?

  • @ganesanvignesh5624
    @ganesanvignesh5624 Рік тому +14

    Sir, Naan oru oru kallar, pandy sir ungal pechai kettavathu inda brahmins samugam vilikkattum, Nangu munnerattum, Aanmeegam thalaikkattum Hindu dharmam valarattum.

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Рік тому +18

    மறுக்கிறேன் பாண்டே. நான் என் கணவர் இருவரும் அரசு வேலையில் இருந்தும் எங்கள் ஒரே பையனை வேதம் படிக்க வைத்தோம்,.ஆசாரத்தை கடைபிடித்தோம்.ஆனால் பெண் கிடைக்காமல் திண்டாடுகிறோம்.

    • @krithiiyer5178
      @krithiiyer5178 Рік тому

      That's what he says

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 Рік тому +2

      இந்த கருத்தை சொல்லும் பாண்டே முன்மாதிரி யாக அவர் செயல் பட்டு குடுமி நெற்றியில் நாமம் மிகவும் பொருத்தமாக இருக்கும்

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 Рік тому

      Pl be a member of Tambras. Smt. Chellamal will get mattuponnu.

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 Рік тому

      @@sundararajanramachandran5531 sir i'm a member of Tambras from 1988 . Sri Venkatavaradhan ,sri Neelamegam are well known people to me.

    • @fourpartsplaying4844
      @fourpartsplaying4844 Рік тому

      Soon he will get good bride

  • @vijayavenkatesh5352
    @vijayavenkatesh5352 Рік тому +4

    Excellent Speech by Rangaraj Pandeyji Thank you Hat off.🙏🙏🙏🙏

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 Рік тому +4

    Well addressed sir. Motivational speach. Salute for your knowledge and presentation.

  • @aparnaiyer9189
    @aparnaiyer9189 Рік тому +17

    Best speech by Rangaraj Pandey.what he spoke about today's Brahmins is absolutely correct.

  • @seenur7067
    @seenur7067 Рік тому +17

    அருமை பாண்டே சார் ஒவ்வொரு வார்த்தையும் மின்னல் போல் இருந்தது, இது அனைத்து இந்துவுக்கும் சமர்பனம்..you are great sir....

  • @leathervision
    @leathervision Рік тому +2

    Adorable person you are and what a rendition in your speech.outstansing
    Hats off to you dear!
    God bless.

  • @anibalajaya329
    @anibalajaya329 Рік тому +3

    உண்மையான பேச்சு, இனியாவது நாம் தெளிவு பெற வேண்டும். நன்றி.

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Рік тому +22

    உண்மை. பிராமணர்கள் தங்கள் கலாச்சாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
    வேதங்கள் பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் தற்போது கிடைக்கின்றன. சமஸ்கிருதம் சொற்களுக்கு ஏற்ப உச்சரிக்க வேண்டும்.
    பிராமணர்கள் தங்கள் குவாலிட்டி காப்பாற்றி, மற்றவர்கள் மதிக்கும் படி வாழ்க்கை முறையை
    கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்.

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Рік тому +1

    My dear Panday, best ever candid lucid, candid speech i heard in a long time with clarity, conviction, knowlege n wisdom. Blessings to you Bhihar Bhramin friend who explained first on TN born BRAMINS NEED TO WAKE UP.,, Thank you. N seshadri Kumar 76

  • @srithejagopalakrishnan259
    @srithejagopalakrishnan259 Рік тому +17

    This was a bold and very informative and thought provoking speech by Rangaraj Pandey Ji. I thoroughly enjoyed listening to this beautiful discourse where he covered many aspects and topics of interest with respect to Brahmins and Hindu community, in general.

    • @kaw22
      @kaw22 Рік тому

      We will listen to North Indians only!!!

  • @lakshmananr6242
    @lakshmananr6242 Рік тому +25

    I recall my school days in a village in Tanjore district where brahmin teachers were sincere in teaching profession and I am indebted to them at my present age of 65 years.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Рік тому +2

    தொல்காப்பியரும் பரிமேலழகரும் பிராமணர்களே.தஙகள் உரையால் பிராமணர்களுக்கு எழுச்சியூட்டிய திரு பாண்டே அவர்களே , உங்களுக்கு நன்றிகள் பற்பல. வாழ்க நீடூழி.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Рік тому +2

    உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன். உங்களை போல சிந்தித்து பேச கூடிய கலையை இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டும்.

  • @banumathiviswanathan8815
    @banumathiviswanathan8815 Рік тому +9

    Really inspirational speech
    Awakening speech
    Bold interpretation
    Expressed firmly but decently
    More pandeys required for OUR Community
    HATS OFF TO U.
    KEEP ROCKING

  • @maheshiyer8307
    @maheshiyer8307 Рік тому +15

    We have not heard about such a meeting. Missed it. Great speech by you and a practical one too. Really everyone should hear.

  • @sribharathigroup841
    @sribharathigroup841 Рік тому +34

    What a powerful advice to Brahmin community!
    This speech is from his heart which can't be limited in words.

  • @nreduhr
    @nreduhr Рік тому +1

    Very good speech. Will try to follow yours suggestions. Namaskaram🙏

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 Рік тому +21

    Emotional and electrified speech.Sabash Mr.Pandey. Nobody is going to demolish Brahmin community.They will stand with pride in all circumstances at the international level.

  • @raghunatharaosridhar
    @raghunatharaosridhar Рік тому +8

    True Sir. We Brahmins should keep our house in order . Yes we have derailed. We have failed to inculcate our culture and Vairagya as you said rightly. Simple living and high thinking is our basic culture and we have compromised everything for sake of earning. You also rightly pointed about satvik food without onion and garlic. Sir more people like you are needed to make Brahmins to follow their basic culture and bring back their real spiritual power .🙏🙏🙏🙏🙏

  • @rameshbabuv145
    @rameshbabuv145 Рік тому +35

    Sir,
    I am non-brahmim.I heard your Excellent speech till end. Today,onwards I am your fan.👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Рік тому +1

    மிக அருமையான, தெளிவான விளக்கங்கள். உன்னதமான பரப்புரை. 👣🌹🙏🙇‍♂️

  • @vijayakumarin5772
    @vijayakumarin5772 Рік тому +1

    அருமை சஹோதரா உங்களுடைய எழுச்சிமிக்க பேச்சு
    சிலரையாவது விழிப்படையச் செய்யும் என்று கருதுகிறேன்.வேதமாதாவைக் காக்க , சாணக்கியர்களும் வேண்டும், வாஞ்சி நாதர்களும் வேண்டும்.

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 Рік тому +1

    மிகச் சிறப்பான கருத்துக்களை வெளியிட்டு உள்ளீர்கள் அழகு என்பது என்ன என்பதை தங்களின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது மிக்க நன்றி ஆழ்ந்த கருத்துக்கள் பரந்துபட்ட பார்வை தங்களின் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் ஆகும்

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Рік тому +10

    Anti Brahmin narrative is peculiar to tamilnadu...I'm from Hyderabad...i never felt any antagonism there...they respect us

    • @ramyabhakthi7121
      @ramyabhakthi7121 Рік тому +2

      True about befor but anti-brahmanism and propaganda against brahmins are making it to cinema now and in a few years, it will increase so people in other states must be careful to stop this from making momentum ji

  • @suhassivan8055
    @suhassivan8055 Рік тому +5

    33:46 👍 Shri.Rangaraj Pandey strong message on population degrowth risk is not only for Brahmins community ..... but it is applicable for almost all the "HINDU" communities who are adopting the ONE or TWO Child policy since decades .
    49:10 Great message to Sanatan Dharma Viswasis

  • @rmurali2881
    @rmurali2881 Рік тому +2

    Super speech and proper our PANDEY Anehanamaswaram to our Brahamin community

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Рік тому +6

    இது தான் பாண்டே . தனிக் குணம் தனிச் சிறப்பு பெற்றவர்.

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 Рік тому +11

    ப்பா...என்ன கிழி!👏👏👏👍

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 Рік тому +5

    "வாஞ்சினாதனும் பிராமணனே" அருமையான பேச்சு, பிராமணர்களுக்கு புத்தி வந்தால் சரி

  • @thariravi5748
    @thariravi5748 Рік тому

    Excellent speech Mr Pandejii, I always have great respects on you because your You tubes contents are related to present topic either poliitical or social with well justified contents. Now a days I used to see all your day to day basis on priority . Thank you for this great service.

  • @harin76
    @harin76 Рік тому +2

    One of the most thought provoking speech! Time to wake up.

  • @balasubrmaniamramachandran1578

    Great Speech as always by Mr. Rangaraj Pandey. One concern that will be even agreed by Brahmin is the Aanavam of some Brahmins which is not a characteristic of a Brahmin by Vedas

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 Рік тому +11

    பாண்டே அவர்கள் உரத்து சொன்ன உண்மை. மனசாட்சியை உலுக்கிறது. ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இல்லை,உண்மைல செருப்பாலத் தான் அடிச்சார். பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம் சந்ததியின் நல்ல எதிர்காலம் முக்கியமா? இந்த சமூகத்தின் எதிர்காலம் முக்கியம்?தியாகத்தின் விலை என்ன?பிராமண துவேஷத்தை எதிர்கொள்வதா? எதற்காக என்ற கேள்விக்கு என்ன பதில்? அங்கே போனால் ரிஷி சுனக் கமலா ஹாரிஸ். இங்கே எல்லா பழியையும் பிராமணர்கள் மீது போட்டு பூணுல் அறுப்பார்கள் பொறுக்கிகள் ! எதைத் தேர்வு செய்யச் சொல்கிறீர்கள்? பாஜக பிராமணர்கள் மீதான அத்துமீறிய பேச்சையும் நடவடிக்கைகளையும் தடுத்து,பாதுகாக்கும் என்று வாக்குறுதி கொடுக்குமா?

  • @MohitSharma-cy4rv
    @MohitSharma-cy4rv Рік тому +2

    I don't understand Tamil, but respect Tam Brahms. Very smart people. They need more protection against persecution in their home state.

  • @akjnathan1835
    @akjnathan1835 Рік тому +2

    Very excellent speech by Shri Pandey, keep it up👍🙏

  • @ravit6600
    @ravit6600 Рік тому +8

    Heart touching information about your Patents. Really your Parents blessed . Om Namo Narayanayaa.

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu Рік тому +11

    Excellent motivation Pandeyjee!Wake-up to call to all Brahmins!

    • @akashyuvaraj7275
      @akashyuvaraj7275 Рік тому

      Ok noolu Mylapore mami

    • @painreliever1728
      @painreliever1728 Рік тому

      @@akashyuvaraj7275 சப்பி என்பவன் யார்? இந்தியாவிற்கு எதிரான அத்தனை துரோகங்களையும் செய்வான்..சப்பி என்பவன் அரபி பெயரை வைத்துக் கொள்வான், அரபிக்காரன் மதத்தை நக்குவான்..சப்பி என்பவன் இங்கிலிஷ் காரன் பெயரை வைத்துக் கொள்வான், இங்கிலிஷ் காரன் மதத்தை நக்குவான..சப்பி என்பவன் இந்து கடவுள் மட்டும் இல்லை என்பான், ஆனால் இயேசுவும், அல்லாவும் இருக்கு என்பான்..சப்பி என்பவன் மதம் மாத்தும் தொழிலை தன் குலத் தொழிலாக வைத்து இருப்பான்..சப்பி என்பவன் உழைத்து சாப்பிட மாட்டான், வெளி நாட்டின் மத அமைப்புகளிடம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவான்..சப்பி என்பவன் இந்தியாவின் மோடியை எதிர்ப்பான். ஆனால் இட்லி காரி நக்குவான்..சப்பி என்பவன் தேசபக்தி கிலோ என்ன விலை என்று கேட்பான். ஆனால் இந்தியாவிற்கு எதிராக நன்றாக குனிந்து சூத்தை காட்டுவான்..சப்பி என்பவன் இந்தியா வேஸ்ட் உங்க, பாகிஸ்தான்-சீனாலாம் பெஸ்ட்ங்க என்பான்..சப்பி என்பவன் சங்கிங்க மாட்டு மூத்திரம் குடிக்கிங்க என்பான், ஆனால் இவன் மட்டும் மாட்டு மூத்திரத்தை மாட்டு பூலோடு சேர்த்து விழுங்குவான்,மாட்டு சாணியை மாட்டு சூத்தோடு விழுங்குவான்..இவற்றையெல்லாம் விட, சப்பி என்பவன் பெரியாரே சொல்லிவிட்டான் என்ற காரணத்தை சொல்லி சொல்லியே, தனக்கு சுன்னி கிளம்பி விட்டால் வீட்டில் இருக்கும் பாட்டி-அம்மா-அக்கா-தங்கச்சி-மகள்-பேத்தி என அத்தனை பேரையும் போட்டு ஓழ்ப்பான்..சப்பி என்பவன் இந்த கூதிகா, கூதிமணி, குனிமலர், டாக்டர் ஷாலினி போன்ற லூலூ தேவ்டியாள்களை தங்களின் குல தெய்வம் என்று போற்றுவான்..சப்பி என்பவன் பரம்பரை பரம்பரையாக கட்டு மரம் குடும்பத்திற்கு சப்பி சப்பி குண்டி கழுவி விடுவான்

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 Рік тому +1

    I always admire yr speech because you speak the truth with firm conviction. Add values to your thoughts like Cho.
    May God be with you

  • @SenthilKumar-pv7un
    @SenthilKumar-pv7un Рік тому +2

    Thank you for remembering our glorious past to make prosperous future

  • @vemadasi
    @vemadasi Рік тому +7

    Pandey ji.....அற்புதம்.....என்ன ஒரு பேச்சு...... என்ன ஒரு delivery...... வாழ்க பல்லாண்டு..... வாழ்க வளமுடன்...... வாழ்த்துகள்

  • @premasubramanian4688
    @premasubramanian4688 Рік тому +2

    Excellent speech 👍 Every Brahmin should listen.Exspecially youngters.

  • @ashwinramachandran5296
    @ashwinramachandran5296 Рік тому +4

    44:50 ❤️😭 silirthathu 🙏🏻

  • @perumallthirumalai8699
    @perumallthirumalai8699 Рік тому +17

    ஐயா உங்கள் உரை வீச்சில் உறைந்தே போய் விட்டோம். அந்த உரை பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் ஆயிரமாயிரம் சதவீதம் பொருந்தும். வாழ்க வளமுடன் என்றும், நன்றி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் ஸ்ரீரி ராம்.

  • @avs5167
    @avs5167 Рік тому +26

    Most inspiring speech ..especially when you mentioned about your respectability parents & the way you were brought up your worthy father , ….it moved me very much . I have always considered you as my son only. Best wishes to you & your family. ❤

    • @kaw22
      @kaw22 Рік тому +2

      Hi Sir, Panday’s father is performing pooja in aroopam for the welfare of Thambras. Like that Sait and the cloth merchand our Thambras too grow like a banyan tree with so many trunks all over the universe. We should Give Pandey handful of gold coins- not theanka moodi.

    • @rmurali2881
      @rmurali2881 Рік тому +1

      I am Tamil Brahamin and we are all Hindu and we are also citizen of INDIA we're all maintaining our country peacefulness and society is great to our humanity devotional is must for every body
      are

  • @lakshminarayanansankaran2673
    @lakshminarayanansankaran2673 Рік тому +1

    best of speeches by Mr. Rangaraj Pandey sir, it is time to ponder

  • @vvenkat6829
    @vvenkat6829 Рік тому +1

    Incredible speech - great eye opener - practical approach to living in sanAtana dharmA

  • @mohanarajahperumal6493
    @mohanarajahperumal6493 Рік тому +5

    Don't just klap for Pandey's speech, wake up and fight for your rights and your legacy 👍.

  • @user-cc6kg7gl1s
    @user-cc6kg7gl1s Рік тому +33

    வாழ்க பிராமனர்கள். இப்படிக்கு சத்ரியன், சிவாய நமஹ

  • @ramachandrang6977
    @ramachandrang6977 Рік тому +1

    Thanks Pandey Sir. 🙏 Great Speech by you.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Рік тому +1

    மிகவும் நன்றாக எடுத்து உரைத்தீர்கள். இப்படிப்பட்ட motivation மிகவும் தேவைப்படுகிறது. நன்றி.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Рік тому +50

    ஒவ்வொரு பிராமணனும் கேட்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் கேட்க வேண்டும்.

    • @theman6096
      @theman6096 Рік тому +2

      👍

    • @manithiagarajan2921
      @manithiagarajan2921 Рік тому +7

      இவர் பேசியது பிராமணர்களுக்கு மட்டும் அல்ல, நான் இந்து என்ற உணர்வுள்ள அனைவருக்கும் என்றே நான் நினைக்கிறேன், நான் பிராமணன் இல்லை, தமிழகத்தில் பல தலைமுறைகளாக வாழும் கன்னட தேவாங்க செட்டியார் குலத்தை சேர்ந்தவன், நான் என் தாத்தாவை போல் குலவழக்கப்படி வாழ வேண்டும் என்று விருப்பம் உள்ளது, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை, இது எனக்கும் சேர்த்தே என்று உணர்கிறேன்,,

    • @venkatesanss4138
      @venkatesanss4138 Рік тому +6

      அனைத்து இந்துகளுக்குமானது..
      மிக அருமையான கருத்துள்ள பேச்சு..

    • @ramyabhakthi7121
      @ramyabhakthi7121 Рік тому

      @@manithiagarajan2921 Vaazhthukkal. Ippadi namma yellaarumae arivuraigal kaettu namma eppadi nammalaiyum, namma kudumbathaiyum, namma utram sutram-athaiyum sariseidhu dhaarmeegamaana vaazhviyal kadaipidikka vendum endru aaraaindhu purindhu seyalpattaaldhan namakku unmaiyaana sudhadhirim kidaikka nammaal paadupada mudiyum. Nanri

    • @ramyabhakthi7121
      @ramyabhakthi7121 Рік тому +1

      @@venkatesanss4138 unmai. Namathu otrumai onguga

  • @sampathrajan683
    @sampathrajan683 Рік тому +3

    Very good speech. Very inspiring

  • @narayanansundarasrinivasan6771

    அருமையான motivation.

  • @sridharalangadumahalingam6524

    Excellent. Pandey. One of your best. Keep rocking like this

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 Рік тому +10

    Your speech is hundred percent true.Nobody can deny.Atleast now on Brahmins should try to change themselves as told by Pandey sir.Otherwise future days will be worst for us. Long live Pandey.Long live Modiji.

  • @s.lakshmilakshmi6382
    @s.lakshmilakshmi6382 11 місяців тому +1

    பாண்டே உங்கள் பேச்சு அருமையோ அருமை நன்கு ரசிக்கவும் யோசிக்கவம்தேன்போல் இனித்தது