உலகத்தையே உலுக்கிய உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • பயங்கரமான தில்லாலங்கடி டா இந்த பொண்ணு | உலகத்தையே உலுக்கிய உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 1 тис.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +139

    ஒரு கொலை நடக்காமல் அவ்வளவு சுவாரசியமாக நிம்மதியாக முடிந்த பதிவு இது
    நேரில் பார்த்தது போலவே இருந்தது
    மிக்க நன்றி

  • @ASvlogs303
    @ASvlogs303 3 роки тому +44

    My god got goosebumps when u stopped suddenly and started dalia's story 💯💯💯previous bgm was good...

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +33

    நீங்க பண்ணுனதுலயே தரமான சம்பவம்... தரமா, சிறப்பா, தாறுமாறா இருக்கு... 👏👏👏👏👏👏👏

  • @pratibaenp1496
    @pratibaenp1496 3 роки тому +933

    Who found his video randomly in suggestion and became addicted now??!

  • @arusiyamaharif2506
    @arusiyamaharif2506 3 роки тому +22

    That amazing story telling ❤ Love that sudden pause at 10:00, way more to go. Good luck

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 3 роки тому +95

    அடுத்தவன ஏமாத்துனவனுக்கும், பொண்டாட்டிக்கு துரோகம் பண்றவனுக்கும் இது தான் கதி.... வல்லவனுக்கு வல்லவன் ஒருத்தன் இருக்கான்...😂😂

    • @balajee6780
      @balajee6780 3 роки тому +1

      Bro, apologies…. first time when I watched your video I feel like “content nala iruku ivalo mokaya kadha soldranae nu” … after watching ur couple of videos I’m addicted…! The way u narrates I admired.. keep doing bro.. all the very best …! I accept my perspective is wrong .. apologies again ..

  • @sree_2914
    @sree_2914 3 роки тому +17

    10:07 stunning expression 🔥🔥
    Getting addicted on your videos day by day

  • @arsharajan2535
    @arsharajan2535 3 роки тому +76

    Your way of explanation gives me goosebumps. The bgm is 💯🔥. You will reach more and more heights. Keep doing it

  • @snehaneha1454
    @snehaneha1454 3 роки тому +350

    நம்ம கடமை லைக் போடறது போட்டாச்சு 🤩🤩

  • @Thenmozhi2411
    @Thenmozhi2411 3 роки тому +23

    Different intro இதுக்கே ஒரு லைக்

  • @irudhayaj4184
    @irudhayaj4184 3 роки тому +28

    That dialogue "Direct ah Kanji dhaan Kali dhaan" 😝😋😜😜😜😜

  • @sivaranjanisivaranjani8106
    @sivaranjanisivaranjani8106 3 роки тому +1

    Odane avanoda veettukku .... Oru nimisham , antha edathula semma feel bro...romba interesting ah irunthuchu...wowww super bro

  • @priyavartiniraghu
    @priyavartiniraghu 3 роки тому +27

    10:07 oru silent unmaiya bayanta.....

  • @shanthisri466
    @shanthisri466 3 роки тому +11

    wowww... engalukkaaga ivvalavu times spend panni .. heart works seiringaleh bro.. ungalukku Malaysia saarba en SALUTE 🙏

  • @shanthisri466
    @shanthisri466 3 роки тому +52

    Almost 25mnts..
    oru movie paartha maatiri iruntathu 😍

  • @umakumar1540
    @umakumar1540 3 роки тому +7

    Sathiyama idha vida intersting a sola mudiyadu..vera level

  • @meenak5846
    @meenak5846 3 роки тому +15

    Vaera level thriller movie edukalam with this story😊 pradeep narration makes it more interesting. Well done addicted to ur videos😍😍

  • @nivethithavel6866
    @nivethithavel6866 3 роки тому +30

    Intha bgm Vida munadi podrathu i loved that bro.

  • @kaviericson326
    @kaviericson326 3 роки тому +6

    Bro..i knew about this case and i read about it before and knw the whole story but trust me the way you explain mindblowing. Your analysis & intrepretation way too good . Nt only this almost most of the cases. Seriously although lot of other people explain the cases in tamil. You are the best among all in terms of nt missing any crime details. Telling it as it is. Keep it up , sincere fan frm Malaysia 👌😊

  • @angiedass5445
    @angiedass5445 3 роки тому +6

    Dear Pradeep Sir ,
    Hi Sir I'm From Malaysia Can You Kindly Go Through Few Famous Death Case Which Happened In Malaysia Especially Canny Ong Norita Samsudin Dr Joe Fernandez Datuk Sosilawati Anthony Kevin Morais etc Thank You !!!

  • @samikshaa3300
    @samikshaa3300 3 роки тому +5

    உங்களின் பேசும் விதம் மிகவும் அருமை... அதுவே உங்களின் வீடியோவிற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது 👍👏

  • @muskanhamdan3832
    @muskanhamdan3832 3 роки тому +30

    3.54
    காலிதான்
    களிதான்
    கஞ்சிதான்
    Rhyming

  • @rjkaja4097
    @rjkaja4097 3 роки тому +16

    Apppppaaaa sema .. naan eathir pakkala ipdi thriling ah erukku

  • @sakthivelcr8046
    @sakthivelcr8046 3 роки тому +86

    தலைப்பு எல்லாமே ஒரே மாதிரி இருக்கு பிரதீப்‌. கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும் தலைவா.

    • @amalapragashi7694
      @amalapragashi7694 3 роки тому +3

      Nanum sollanum nu nenachean

    • @r.vaitheeswarivaithi8877
      @r.vaitheeswarivaithi8877 3 роки тому +3

      Yes brother.. pls change the title

    • @jollykillers2583
      @jollykillers2583 2 роки тому +1

      India நடந்தா இந்தியா வை நு soliringa வேற நாட்டில் நடந்தால் உலகமும் மு என்று சொல்ரிங்க எப்படி சரி???

    • @tamilvanan9304
      @tamilvanan9304 2 роки тому

      Yes... Please bro... Keep unique titles. It will help us identify the video easily

    • @dhanasekaranbuvana3049
      @dhanasekaranbuvana3049 2 роки тому

      @@jollykillers2583 ĺp

  • @karthickvasudevan1862
    @karthickvasudevan1862 3 роки тому +16

    10.06: the audio break. Vera level editing. The pause really giving a heart attack with headset

    • @yuvanyuvan9232
      @yuvanyuvan9232 3 роки тому +1

      Ama yenakkum Nan Vera idha vedio va ni8 pathen bayangarama bayandhuten

    • @msdvilvayt8485
      @msdvilvayt8485 3 роки тому

      10:06

  • @lakshmir9996
    @lakshmir9996 3 роки тому +69

    Addicted to ur voice.. Mr predeep...

  • @PPremnath
    @PPremnath 3 роки тому +47

    Vijay TV chitra death video podungal anna please

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 3 роки тому +9

    இந்த Dalia கதை இரண்டு பேர் சொல்லி பார்த்துவிட்டேன்... எனக்கு ஒரு தடவை பார்த்தால் மீண்டும் பிடிக்காது ... ஆனால் நாம் பிரதீப் ஹரிஷ் சகோ கதை சொல்லும் விதம் என்ன சொல்ல அவளோ அருமை ...அண்ணன் வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @velrajn4559
    @velrajn4559 3 роки тому +7

    நீங்க போட்ட வீடியோலயே செம வீடியோ இதான்....👌👌👌👌👌👌👌👌

  • @shivag2680
    @shivag2680 3 роки тому +2

    bro awesome , neraya youtubers endha case ah pathi video pani erukanga but avanga ellam short ah case details ah soli erupangaa nengA Vera level antha case history onu vedama apudiyae documatary flim panitingaa semma
    Pk fans like ..................

  • @balraja3042
    @balraja3042 3 роки тому +8

    I already hear this story in another channel but the way of ur telling and explaining is so exciting.
    Also the story war not that much completely u told entire thing so good
    Keep on posting Mr. Pradeep sir👍👍👍👍👍

  • @indianrajkav
    @indianrajkav 3 роки тому +3

    Pradeep.. Ithu varaikum neenga panna ungaloda video'la intha video thaan Ultimate❤️✌🏼 Excellent 👌🏽

  • @varunjai6463
    @varunjai6463 3 роки тому +27

    Pakkurathuku munndi oru like....bro

  • @nandhini5757
    @nandhini5757 3 роки тому +10

    Hi Pradeep.. So obsessed with your way of presentation.. God Bless

  • @sundar1921
    @sundar1921 3 роки тому +4

    Good.. you have regained your quality. I recently commented and warned that you are making same murder.. murder.. murder videos without interesting but in this video you again given a good quality video like your initial video presentation. Especially, the time of video 10:07 is amazing you have narrated in an excellent way. Keep one thing in mind that real negative feedback is most important for your improvements rather than positive comments. But remember my words I said "real " negative comments not the words of the haters or unnecessary comments which will not improve or you can change or unnoticed mistake of your presentation. Keep rocking.... like this

  • @sathishsk909
    @sathishsk909 3 роки тому +5

    மிகவும் வித்தியாசமான கதை✌️..... ஒரு crime thriller மூவி பார்த்த feel இருக்கு👏👏👏..... ஒவ்வொரு செகண்டும் அடுத்து என்ன நடக்கும்னு ரொம்ப கவனம் ஈர்க்கிறது😊..... அத்தனையும் உங்க ஸ்டைல்ல கேட்கும்போது ... வேற லெவல்✌️......சூப்பர் 👌சூப்பர் 👌சூப்பர்👌

  • @subhashree.m3066
    @subhashree.m3066 3 роки тому +143

    Pradeep Chanel members oru like podunga

  • @santhoshhhwaitzzz_you2brutus
    @santhoshhhwaitzzz_you2brutus 3 роки тому +3

    Hi pradeep..
    Before a month or two, I was randomly suggested with one of your video and it was a crime case. As usual, there is always a bigger set of audience for crime scenes.. It makes one to be aware what is happening in society and how one can avoid things which are negative..
    In two weeks time, I completed all ur videos.. Now I am running out of videos. There are channels which I get addicted.. But your videos, I won't say addiction.. It's kind of feel that Wen my friend gonna post the next one..
    Just one thing brother. Just be genuine to whatever you do..i know it needs lots of reading before you make a video because these are not assumptions, these are real time scene of the society..
    Keep up brother. Keep doing well.. N finally this video is out of Bluemoon and it make learn to understand and read things. N u became a cool motivator in that...
    Thanks for all ur hard work.. As usual.. Be honest n genuine to ur work..
    It's amazing.. It's Grt.. It's cool.. Ur an under-rated speaker and content creator. 😊😊
    Tc.. Hope ur family is safe...
    Convey my hearty wishes to ur sister Heera (hope m ryt) she is doing an incredible job too..
    Cu soon in ur next video..
    Endrum Un namaiyai ennum nanban more than a viewer. .tamizh😍

  • @ayaanharisgani8439
    @ayaanharisgani8439 3 роки тому +8

    Most appreciate for your work...
    Hardwork never fails...
    Keep going pradeep bro..
    Very good and supportive editing...
    Heera 👌👏..

  • @sd-ud6iq
    @sd-ud6iq 3 роки тому +27

    Romba kushiyo! colourful titles🙂

  • @fazivlogsy
    @fazivlogsy 3 роки тому +19

    10.14 ஒரு நிமிஷம் எனக்கே பக்குனு ஆயிடிச்சி ப்ரோ செம intrested 👍

  • @Mani-ln5jr
    @Mani-ln5jr 3 роки тому +270

    தூக்கி வாரி போட்டிச்சி Dialogue Fans✋

  • @vaniganes630
    @vaniganes630 3 роки тому +4

    The sudden break from your talk is awesome. I love that.❤

  • @punjabtamilachi2571
    @punjabtamilachi2571 3 роки тому +7

    Your content & editing is super awesome. High quality!! Soon we will see your shows in TV 😊🙌🏻

  • @youtuberecommendation8633
    @youtuberecommendation8633 3 роки тому +9

    Editor HEERA you are next level Editor!!!! Really I'm impressed by your editing !!!!!
    High class Editing!!!!! Really it is very nice !!!!!!
    You have a great future ahead Editor Heera!!!
    Superb Editing !!!!!!!
    And also I've to say Pradeep you're narration skills are so engaging!!!! Really good narrator and gives moral messages at end of the video!!!! Really you're making such an effort to make it super interesting video!!!!!! Superb bro!!!

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 3 роки тому +2

    I've watched this story at other chanel, but your story is very extensive and detailed... Very good pradeep... Thanks for the story telling... Your narration is superb! Congratulations!

  • @rusheestime2488
    @rusheestime2488 3 роки тому +4

    Love from Sri Lanka ❤️
    This episode was full of suspense ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 роки тому +1

    at 10:06 la😥 ORU break 😮
    Chance ah illa
    Semma narrative bro,
    mass pannitinga
    👌👌👌👌

  • @almas23march2011
    @almas23march2011 3 роки тому +59

    oru nimisham .... 🧐😧sonna antha second nan bayanthuten.....

  • @manikandan8198
    @manikandan8198 3 роки тому

    ஓரு உண்மை கதையை படித்து,அதை அப்படியே மற்றவர்க்கு புரியும்படி நடந்ததை நடந்தபடி சொல்வதுக்கு ஒரு திறமை வேண்டும்,அது உங்ககிட்ட நிறைய இருக்கு,இந்த திறமை எதிர்காலத்தில் உங்களை ஒரு நல்ல இயக்குனராக மாற்றும்,வாழ்த்துக்கள் பிரதீப்.back ground music,tittle music vera leval.

  • @navarxz3727
    @navarxz3727 3 роки тому +6

    Its was a very sensational news in us,i saw it maybe 2/3 years ago but bro ur briefing was absulately superb 👌

  • @AshrafAli-mr9pz
    @AshrafAli-mr9pz 3 роки тому +4

    The only channel with No click baits. Semma pradeep.
    Check out cops S24 E3. Madam performance 12:40 & undercover cop entry at 17:00.

  • @ezekielezeki5689
    @ezekielezeki5689 3 роки тому +5

    Background music and your narration is the highlight of your crime story

  • @rathikeerthirathikeerthi8606
    @rathikeerthirathikeerthi8606 2 роки тому

    Anna na intha crime neraya channella parthen ivlo details ah yarume sollala nice bro nalla theliva clear ah irukku keep rock 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @Madhumitha-bd2oh
    @Madhumitha-bd2oh 3 роки тому +5

    Bro first view first comment bro.... bro namma channel bloopers podunga bro plzzzzzz bro.......😍😍😍. Unga voice semmaya irukku bro... I've got addicted to your voice bro......😍😍😍

  • @69ashaa
    @69ashaa 3 роки тому +2

    Pradeep, you have truly progressed so much esp in the way you re iterate the crime incident coverage. Well done pradeep. Looking forward to more crime videos from you. Luv, SENA, Malaysia😚

  • @vinitha8225
    @vinitha8225 3 роки тому +4

    Pradeep and Heera addiction 😍😍 Gali than... Kanji than...kalli than... 🤣👏👏👏👏👏👏

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 3 роки тому +1

    2 naala I'm watching all your videos. Paei padam, crime story kuda paka maten ya naan. The way you explains is interesting. 👍

  • @Sunshineforever19
    @Sunshineforever19 3 роки тому +3

    Great video 👍😊 and the moment u said "oru nimisham" allllu utruchuu😂😂

  • @vijayavishal96
    @vijayavishal96 3 роки тому +11

    New edit😍😍"Pradeep kumar" vera level❤️ PK SQUAD🔥

  • @evie2390
    @evie2390 3 роки тому +5

    Notification paathathume odi vanthuten bro ❤️

  • @srihri1152
    @srihri1152 3 роки тому +5

    10:06 paaaaah twist 🤩🔥🔥🔥🔥🔥

  • @cijukutti
    @cijukutti 3 роки тому +5

    First pota music thaan nalla irunthuchu.. Ipo new music nalla illa bro... Old music interest ah irukum

  • @ganeshbabu6458
    @ganeshbabu6458 3 роки тому +1

    This is by far the best crime video narrated by Pradeep...👍

  • @gayathriravichandran4220
    @gayathriravichandran4220 3 роки тому +5

    10.06 moment sema, had a feeling like watching horror movie

  • @mariatresy
    @mariatresy 3 роки тому +2

    Hey dude. This one of ur best crime story selection.. was very interesting

  • @swass1622
    @swass1622 3 роки тому +8

    Editing vera level keep it up. Feel like watching realty show.

  • @thefactchannel2364
    @thefactchannel2364 3 роки тому +1

    Use story subject as the Video title. That will be good, instead of using 'Ulagathai ulukia unmai sambavam'..

  • @Sharanya_iyr
    @Sharanya_iyr 3 роки тому +11

    Love the way u connect the international or national with the movie reference, which makes even basic audience to connect and understand better.. Which shows ur sincerity in reading the case files n the movies connected to it.. Keep educating and entertaining us..❣️✨

  • @badboygamer2490
    @badboygamer2490 3 роки тому

    Ohh wow same case na vera channel la patha ana unga alavuku yarum evlo detail ah solala nenga tha evlo detail ah solringa super bro...

  • @jananiinanaj2396
    @jananiinanaj2396 3 роки тому +7

    ❤️ Epavum unga video's semma Dan but oru Chinna suggestion *Title Konjam different ah vaiga* Pradeep due to nan niraya thadava unwatched video's Kuda watched nu ninaichuruvea. It's my own suggestion❤️

  • @kaviyanrocks3161
    @kaviyanrocks3161 3 роки тому +1

    Hi Pradeep.. Its very interesting to see all your videos with red colour text with black background after your introduction spech with bang music about case .. please don't change it.. that's your trade mark... All the best..

  • @melapalayamponnu8503
    @melapalayamponnu8503 3 роки тому +5

    Predeep ne kandipa periya nelamaiku pova all the best

  • @tanvirnaushad
    @tanvirnaushad 3 роки тому +1

    Awesome narration, liked ur narrative skill... this case I was awaiting for long... Seen those videos of her acting with the cops and others.

  • @gobblethem1031
    @gobblethem1031 3 роки тому +6

    24 mins of high adrenaline rush 🔥🔥❤️❤️ vera level na..

  • @edmondisravel1667
    @edmondisravel1667 2 роки тому

    Very interesting.... Beautiful story....

  • @Adgameseafc24yt
    @Adgameseafc24yt 3 роки тому +4

    10:05 oru nimishem bayanthuten etho video ayiruchunu

  • @karthikfeelssun
    @karthikfeelssun 2 роки тому

    Very good narration nice work . Your narration makes it even more interesting

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +4

    டாலியா Hitman கிட்ட கூறிய வார்த்தைகள் 👉 "I'm positive, I'm like 5000 % sure."
    *தீர்ப்புக்கு பிறகு*
    மைகேல் கூறியது👉 "I'm 5000% happy that justice was served once again" 😎Thug life😎 💪...👌

  • @peterspsimon
    @peterspsimon 3 роки тому +1

    I’ve seen the UA-cam videos before. But the way you narrated I listened to it fully and finally understood that I know this story before. I thought it’s a new story.

  • @pavi7926
    @pavi7926 3 роки тому +15

    Addicted your voice anna 🥰

  • @GGSRI1005
    @GGSRI1005 3 роки тому

    intha kadhai ye vere vere channels le kedduruken....ivlo thelivaa yaarum sonnathu ille....very good Prathip

  • @veniexjohny1550
    @veniexjohny1550 3 роки тому +4

    bro starting music sema ya eruku oru freshness kudukuthu kekum pothu 👍

  • @yuva4332
    @yuva4332 Рік тому

    மிக அருமையான பதிவு அண்ணா போட்டுட்டு இருக்கீங்க பதவி உண்மையிலேயே சூப்பரா இருக்குது அதுவும் நீங்க எக்ஸ்ப்ளைன் பண்றது கண்ணு அசையாம கை மற்றும் ஆக்சன் பண்ணி சொல்ற இந்த பொம்மை மாதிரி இருக்கீங்க நீங்க சொல்றது அதே மாதிரி ஒரு கமெண்ட் படிச்சேன் தலைப்பு ஒரே மாதிரி போடுறீங்க அதை கொஞ்சம் மாற்றுங்கள் சொல்லி இருக்கிறார் நண்பர் தயவு செய்து மாத்தாதீங்க மாத்தினீங்கன்னா கண்டிப்பா வித்தியாசமா இருக்கும் அது உங்களுக்கு வந்து நல்லா இருக்காது இப்ப இருக்குறது நல்லா இருக்கு

  • @bhuvi6588
    @bhuvi6588 3 роки тому +2

    Editing part vera level bro 10:07. especially staring part music.

  • @ethelmary6676
    @ethelmary6676 2 роки тому

    Vow I really like the manner you narate I get drawn into the scenario as though it's happening before my eyes. You are too gd at telling the story. Thk u. Dahlia she thought she is smarter than God. Every dog have it's day. Gd for her and a lesson to those who think they can walk away cheating people. Good job. Thk u.

  • @kannang1832
    @kannang1832 3 роки тому +9

    யாரையும் நம்ப கூடாது 😔

  • @dreambig6912
    @dreambig6912 3 роки тому

    Super ji like this your indro...is very short
    This video...
    Thanks

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 3 роки тому +10

    இந்த ஸ்டோரி நான் ஏற்கனவே கேட்டு இருக்கேன், but இவ்ளோ detailing இல்ல

  • @bhuvanamurali9354
    @bhuvanamurali9354 3 роки тому +2

    Super narrative talent. Good job

  • @kavitakavi748
    @kavitakavi748 3 роки тому +4

    10.6 minute movement semma bro.

  • @bismillah5990
    @bismillah5990 3 роки тому +1

    Yes, I watched in crime show. Your explanation was excellent son👍👌🤝

  • @ktmgurugaming1090
    @ktmgurugaming1090 3 роки тому +5

    Ellam video podathum irutha vanthu na than 1st view soluvan..paruga Pradeep anna😘

  • @ayeshahanoon6135
    @ayeshahanoon6135 3 роки тому +2

    Bro, ஒரு சின்ன idea, நான் உங்களோட videos எல்லாத்தயுமே miss பண்ணாம பார்க்கிற one of your fan, நீங்க போடுற ஒவ்வொரு cases உமே தனித்துவம் வாய்ந்ததா இருக்கு. But உங்களோட thumbnail எ ஒரு சின்ன change பண்றது இன்னும் viewers எ கூட்றதுக்கு உதவி செய்யும்னு நெனைக்கிறேன். உங்க videos viewers எ கவர்ரதுக்கு video ஓட thumbnail எ போடுற photoவோட சேர்த்து அந்த case பத்திய ஒரு சின்ன intro, I mean கவரக்கூடிய வகைல ஒரு sentenceல theme போட்டா அத பாத்து videoக்கு உள்ளே வந்து பாப்பாங்க. ஒரு well-wisher ஆ சொல்லனும்னு தோனிச்சு bro, பிழையா சொல்லிருந்தா மன்னிச்சிருங்க!

  • @vinogane1384
    @vinogane1384 3 роки тому +3

    Intro and over all editing is stunning. Go head

  • @m.dhanvinkarthik3b563
    @m.dhanvinkarthik3b563 3 роки тому +2

    வணக்கம் சகோதரா....வணக்கம் நான் பிரதீப் pesuren.... 🙏👍 வணக்கம் சகோதரி ஹீரா....உங்கள் எடிட்டிங் அருமை....அனைத்தும்❤️❤️

  • @suburavichandran4150
    @suburavichandran4150 3 роки тому +9

    Please put old intro music brother it's my kind request. That music gives more thriller.

  • @shanthidhanush7971
    @shanthidhanush7971 3 роки тому

    Super Super semma Inresting nan entha video already paathu irukan......twist enku than..

  • @ferozkhan.s4748
    @ferozkhan.s4748 3 роки тому +6

    Anna 80's Malayalam actress Rani padmini case podunga plz

  • @hemavatyselvaratnam9727
    @hemavatyselvaratnam9727 3 роки тому +1

    Really impressed the way u present the story..super brother