வாழ்க்கையே நாளை தான் இருக்கிறது என்று தினமும் வாழாமல் காத்திருப்பவர்கள் இதை பாருங்கள் | osho speech

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2021
  • I like all osho speech and and I read many of his books. I hereby sharing good information which is given by osho so that all people can get benefited.
    This is the small speech given about Patanjali yoga from which I have shared few tips to avoid fear and tension about tomorrow.
    If you want to contact me for counseling please send mail -----) tharcharbuvazhkai@gmail.com

КОМЕНТАРІ • 135

  • @bhuvana2669
    @bhuvana2669 2 роки тому +8

    நான் இதுவரைக்கு அப்படித்தான் சொல்லுது சகோதரி இதுவரை என்னோட வாழ்க்கை வாழவே இல்ல கவலைப்பட்டுக்கிட்டு பறந்து கொண்டே இருப்பேன் உங்களது பேச்சு மிகவும் அருமையாக உள்ளது தைரியம் தன்னம்பிக்கை இரண்டுமே உள்ளது

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +9

    கடவுளின் ஆசிர்வாதத்தோடு காலைலயே காணொளி கேட்டு கண்களில் கண்ணீர் மழை ஆத்ம நன்றி 👏👏🙏🏻

  • @-nationalistchannel2147
    @-nationalistchannel2147 2 роки тому +3

    Sister இங்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது ஆனால் அதன் படி நடப்பது மிகவும் கடினமானது. அதற்கு ஒரு உதாரணம் தான் பெரியார், பெரியார் பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை மக்களிடத்தில் திணித்தார், ஆனால் அவரின் அறக்கட்டளையில் உள்ள வீடுகளில் குடி இருந்தவர் அனைத்தும் பிராமணர்கள் தான். அதை பற்றி பெரியாரிடம் ஒருவர் கேட்டதற்கு பெரியார் சொன்ன பதில், பிராமணர்கள் தான் வாடகையை தவறாமல் சரியாக கொடுக்கிறார்கள் என்றும் , பிராமண அல்லாதவர் வாடகை சரியாக கொடுப்பதில்லை என்றும் சொன்னார். இதில் நம் கேள்வி என்னவென்றால் , இப்பொழுது எங்கே போனது பிராமண எதிர்ப்பு. ஓஷோ போன்றோர் சொல்வதை கேட்பதற்கு இனிமையாக இருக்கும், ஆனால் வாழ்கையில் கடைப்பிடிக்க முடியாது. ஒருவேளை நாம் திருமணம் செய்யாமல் நம்மை நம்பி எவரும் இல்லாமல் இருந்தால் இது சாத்தியம்.

  • @nis74
    @nis74 2 роки тому +4

    ஆமாம் இந்த நிமிடங்கள் மட்டுமே நமக்கான நிமிடங்கள்

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +3

    அருமையான பதிவு சிறப்பான எடுத்து காட்டு, ' வாழ்கையே வேதம் '

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 роки тому +27

    மரண பயத்திற்குக் காரணம், 1) அறியாமை, 2) பாழாப்போன கல்வி, (விஞ்ஞானம்). இந்த இரண்டும் மனித நாகரீகத்தையே நாறடித்துவிட்டது.

  • @selvaranielangovan1265
    @selvaranielangovan1265 2 роки тому +2

    ஓசோவின் அமுதவரிகள் அற்புதமான வை

  • @vigneshv969
    @vigneshv969 2 роки тому +2

    வாழ்க்கையும் மரணமும் பேசிக்கொண்டது..
    மரணத்தைப் பார்த்து வாழ்க்கை சிரித்தது..
    மரணம் வாழ்க்கை இடம் கேட்டது என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று..
    அதற்கு வாழ்க்கை சொன்னது..
    மரணமே உன்னை நினைத்து மனிதர்கள் பயத்தில் இருக்கிறார்கள்..
    வாழ்க்கை என்னும் என்னை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று சொன்னது...
    அதற்கு மரணத்தின் பதில்...
    வாழ்க்கை என்பது பொய்யான இனிப்பு..
    மரணம் என்பது உண்மையான கசப்பு...

  • @perumalvv
    @perumalvv 2 роки тому +1

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐🙏🙏🙏🙏

  • @dhinesh3931
    @dhinesh3931 2 роки тому +5

    Very clear explanation. You just blew my mind🙂🤟

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 роки тому +3

    வாழ்க வளமுடன் மா❤️🎈🙏அருமை👍

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +3

    நன்றி. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

    • @rajavel930
      @rajavel930 2 роки тому

      Vazika velamudan family yalarum sister thanks thanks universe god

  • @viratpandi2417
    @viratpandi2417 2 роки тому +4

    வாழ்க வளமுடன் 🙏❤️

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 2 роки тому +2

    Super.வாழ்க வளமுடன்.

  • @user-fb2or7sl5u
    @user-fb2or7sl5u 2 роки тому +2

    நன்றி வாழ்க வழமுடன்

  • @shanthiashokashok
    @shanthiashokashok 2 роки тому +2

    Valga valamudan sister🙏

  • @thiru786
    @thiru786 2 роки тому +2

    Nandri valga valamudan

  • @vigneshv969
    @vigneshv969 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @venkatesan1816
    @venkatesan1816 2 роки тому +1

    Thangalin intha video vukku kodaana kodi nantrigal,🙏🙏🙏🙏🙏🙏

  • @jananibaskar6936
    @jananibaskar6936 Рік тому

    Akka unga videos ellam romba pidichurukku...Especially Osho Series...Thank you so much Akka...💚💚

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 2 роки тому +1

    Vaalga valamudan 🌻

  • @deeparaissas7321
    @deeparaissas7321 2 роки тому +2

    Vaazhga valamudan akka.❤️😊

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 роки тому +1

    Sister you r prophet and preditector . nice positive msg

  • @kamalakannankannan537
    @kamalakannankannan537 2 роки тому +2

    Life is one time offer so just enjoy this moments. Mind tells us to work accounting to next day. Enjoy this moments you will be fine. Guru words have power. Thanks Thanks Thanks to you master for you Faith in this second... It's true we see back our achievements is Nil... Good stories... this is life. Live as it is... 17 to 100...same story... This is life... like Lord muruga... this is my story... I was collecting many books but still I have not read one single book fully... So I love this story... The way of you tell was reality with truth... Thankyou master... quite interesting and valuable... time does not wait for us... utilities one time offer...

  • @subramaniapandian4458
    @subramaniapandian4458 2 роки тому +1

    SISTER நீங்க சூப்பர் ஆ ஸ்கெச்ச் போட்டு சொல்லிட்டீங்க -- VV

  • @lovableguy8764
    @lovableguy8764 2 роки тому +1

    Vazgha vaigham vazgha valamudan

  • @vigneshsivan8015
    @vigneshsivan8015 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 2 роки тому +1

    Hai sweety......
    vazhga valamudan ......
    Super super super.......

  • @parashakthip.4721
    @parashakthip.4721 2 роки тому +1

    Vazhka valamudan.sis.

  • @acexecisevenkatraman6940
    @acexecisevenkatraman6940 2 роки тому

    Super sister, i always watching your speech, it is being created positive thoughts in my mind

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому

    நன்றி சகோதரி. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏼

  • @laxmank7634
    @laxmank7634 2 роки тому

    👌👌Very interesting ah irunthuchu Nanbi thanks 😘😘

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 роки тому +1

    அற்புதம்

  • @arulmani6055
    @arulmani6055 2 роки тому +1

    Super.akka.vruesip

  • @kulandaivel1388
    @kulandaivel1388 2 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @commonman2624
    @commonman2624 2 роки тому +1

    Your speech is great sister.

  • @manigandanarumugam8709
    @manigandanarumugam8709 2 роки тому +1

    Your explanation is really very superp ..thanks

  • @sivabssivabs8998
    @sivabssivabs8998 2 роки тому +1

    Keep rocking sis... Well explained.... Blessings from malaysia 🙏🙏🙏😍

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 роки тому +1

    Thx u sister for a nice video

  • @savi9051
    @savi9051 2 роки тому +2

    எனக்கும் உள்ளது அது அக்கா💟💟💟💟

  • @elavarasanr.9890
    @elavarasanr.9890 2 роки тому +1

    videos laam semmayaa irukku 😘😘😘😘

  • @sureshraj1974
    @sureshraj1974 2 роки тому +1

    அம்மா உங்க வீடியோ சூப்பர் அம்மா

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 роки тому +1

    Excellent message super sister.

  • @gopinathguru8319
    @gopinathguru8319 2 роки тому +1

    Excellent....🙏🙏🙏

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 роки тому +1

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthsaravana3429
    @vasanthsaravana3429 2 роки тому

    நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psureshpandiyan3393
    @psureshpandiyan3393 2 роки тому +1

    Sama Sama super

  • @arulkumar977
    @arulkumar977 Рік тому

    Your explanation is too good thank you sister .

  • @subhasakthi3871
    @subhasakthi3871 2 роки тому +1

    Thankyou sister

  • @venkatesan1816
    @venkatesan1816 2 роки тому +1

    Ithana varasama neenga enga poninga...
    Munnaadiye intha channel pannirunthingana innum munnaadiye intha ganathula vaala kathurunthiruppom...
    Anyway intha ganathula engalukaaga enga vaalkaikaaga intha videovukkum vungalukkum nantrigal...🙏

  • @advikarya369
    @advikarya369 2 роки тому +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌

  • @premalathasenthilkumar9993
    @premalathasenthilkumar9993 2 роки тому +3

    I am premalatha intha kanamay intray vazha mudivu eduthuden sup concious mind ah thavirthu
    Concise mind vuruvaki vazlanum puriya vaithatharuku Nantri sis... Thank you...👍

    • @rroselin3925
      @rroselin3925 2 роки тому

      Am also thinking like that.. Ipdi ninachuten apdi ninachutenu always payanthute iruken... Now little bit got an clear idea...

    • @praburammadhan2618
      @praburammadhan2618 2 роки тому

      Subconscious mind. ஆழ் மனம்.

  • @rajavel930
    @rajavel930 2 роки тому +1

    Thanks for your post akka vazika velamudan 💯 akka.... Unavers

  • @aim4857
    @aim4857 2 роки тому +1

    Thanking you guruji

  • @pjmanicc
    @pjmanicc 2 роки тому +1

    Awesome speech sis. 👌🏻👌🏻

  • @mightyraj4583
    @mightyraj4583 2 роки тому +1

    Thanks 🙏😊

  • @calmmusic1654
    @calmmusic1654 2 роки тому

    வாழ்க வளமுடன்.....

  • @thenmozhimc780
    @thenmozhimc780 Рік тому

    Thank you sister

  • @ShanDream17
    @ShanDream17 Рік тому

    Early morning Boost!! Thank you mam! Love You!!!! ❤❤❤❤

  • @munusamye3528
    @munusamye3528 2 роки тому +1

    Thanks you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +1

    Very nice Speech

  • @richardsons1984
    @richardsons1984 2 роки тому +1

    🤗 வாழ்க வளமுடன்💙

  • @bakerpointalkhoudh897
    @bakerpointalkhoudh897 2 роки тому

    Most useful.thank you

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 роки тому +1

    Miga miga arputham

  • @rajupoornirajupoorni5507
    @rajupoornirajupoorni5507 2 роки тому +1

    Vannakam akka

  • @kavitham2309
    @kavitham2309 2 роки тому +1

    Excellent

  • @kannana803
    @kannana803 2 роки тому +2

    Sure mam

  • @rockymohan1591
    @rockymohan1591 2 роки тому +1

    Valga valamudan akka 😇

  • @ss_5gaming967
    @ss_5gaming967 2 роки тому +1

    Super sister

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 2 роки тому +1

    True sister 👌👍

  • @ksrajantech1302
    @ksrajantech1302 2 роки тому

    thank you sister

  • @nis74
    @nis74 2 роки тому +1

    Today u are looking so beautiful sister👌

  • @rafimd1429
    @rafimd1429 2 роки тому +1

    Thanks

  • @selvamjs7376
    @selvamjs7376 2 роки тому +4

    நேற்று என்பது நிழல் - இன்று என்பது நிஜம் - நாளை என்பது நம்பிக்கை.........மரணத்தை மகழ்ச்சியுடன் மனபுர்வமாக ஏற்றுகொள்ளும் பக்குவ நிலையே உயர்வான நிலை....வாழ்க வையகம் - வாழ்க வழமுடன்

    • @gsanthoshp
      @gsanthoshp 2 роки тому

      தீர்க்க முடியாத பிரச்சினைகளில் மாட்டி தவிக்கும் மக்களுக்கு இது எப்படி பொருந்தும்

  • @Futuresuperhero436
    @Futuresuperhero436 2 роки тому +1

    🙏🏻 sister ☺️👌🏼

  • @muthumeena1342
    @muthumeena1342 2 роки тому +1

    Vazhga valamuden

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Рік тому +1

    I read osho books because of you sister thank you for this wonderful video😍

  • @rithishaasha6290
    @rithishaasha6290 2 роки тому +2

    Nice sis ❤

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому +1

    Very nice video thank you

    • @gnanavadivels5617
      @gnanavadivels5617 2 роки тому

      இந்த வினாடியே நான்
      உங்களுக்கு என் நன்றியை
      தெரிவிக்கிறேன்.since
      There is no next moment.Arumaiyana karuthu.

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 роки тому

    superrrrrrr

  • @mrbalan1306
    @mrbalan1306 Рік тому

    very nice my soulmate 💞

  • @renuganesh3711
    @renuganesh3711 2 роки тому +2

    Vera level ka.. i didn't skip any single seconds..no words to express tnq for this wonderful feed🥰🥰

  • @nithishdurai222
    @nithishdurai222 2 роки тому +1

    nice video sister

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 2 роки тому +2

    Lit video 🔥🔥

  • @subbarajk3432
    @subbarajk3432 2 роки тому

    Super

  • @dev3206
    @dev3206 2 роки тому +1

    👍👍👍

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 роки тому +1

    இச்சிகோ இச்சாயே😍

  • @batchasheikmdrafique5442
    @batchasheikmdrafique5442 2 роки тому +1

    Please give english translation Thanks 🙏😊

  • @SenthilKumar-zd2ts
    @SenthilKumar-zd2ts Рік тому

    Nice speach

  • @soundharvsa4023
    @soundharvsa4023 2 роки тому +1

    அருமையான பதிவு 🎊

  • @rathnakumar7642
    @rathnakumar7642 2 роки тому +1

    🌹🌹❤❤🙏👌

  • @kavipriyapalanisami6129
    @kavipriyapalanisami6129 2 роки тому +2

    Video nalla iruku sis superb... Epo recent ah oru 2 months ah enaku daily mrng in between 3.00 am to 5.00 am kulla oru time yeluthura yen sis

  • @sakthivelkrishna7668
    @sakthivelkrishna7668 2 роки тому +1

    Thanks dear friend fact fact ma

  • @racermano8052
    @racermano8052 Рік тому +1

    💯💯💯💯💯💯💯💯🐾🦋

  • @shahanyaganeshan5815
    @shahanyaganeshan5815 2 роки тому +1

    Akka panam semikkiradu naalaya nenachi namma semichi vakkati namma thane kastapaduwom.enga akka husband irandutanga .aana akkawukkaga oru saving kooda illa .so avanga thane kastapadranga.apa savings thewallaya akka.can u explain this please.

  • @chitravijay6402
    @chitravijay6402 2 роки тому +1

    Hi sis

  • @hhjnnnj5706
    @hhjnnnj5706 2 роки тому

    Budhar sonna ana pana sati meditation seiyum bothu yen swasathai kavanam selutha mudiya villai naan niraya muyarchi seithu parkkum bothu nitharnam maka swasathai kavanam selutha mudiya villai pls help me.

  • @srimathim6744
    @srimathim6744 2 роки тому

    🙏

  • @sharadharidh
    @sharadharidh 2 роки тому +1

    You very well explained throughout what is not living but there is no clarity in your notes about what is exactly "Living". What should one do to feel that he really lived?

  • @rameshraja411
    @rameshraja411 2 роки тому +1

    Na volume 2 padichruken, yen life a change pannadhu andha book