வாழ்வை முழுவதுமாக வாழ்வதே மிக பெரிய வெற்றி. அதை தாண்டி வேறு ஒரு வெற்றி இல்லை - osho
Вставка
- Опубліковано 17 січ 2025
- Thanks for watching this video. If you like this video please subscribe my channel and support me for making more useful videos.
In this video i have shared about osho teachings which he spoke after his complete silence for 1315 days
Life is full of opportunities and if enjoy each and every moment this is the secret of life and living in the present gives immense energy.
Success will happen at its own. No need to chase the success. But live moment to moment without expecting anything. This is the secret of life which was told by osho.
#osho
சில அன்பான ஆன்மீக அறிவுள்ள பெண்மணிகளுள் நீங்களும் ஒருவர்.....💗
மிகவும் சக்தி வாய்ந்த ஆத்மா ஓஷோ ரஷ்னீஷ் (ஓம் சாந்தி)
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஞானி ஓஷோ!
அழகான வாழ்வியல் உண்மைகள்... நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤
நீங்க சொல்றது சரி....நோக்கம் இல்லாத திருப்தியான செயல் முழுமையானது...நன்றி
தெளிந்த நீரோடை போல இருக்கு உங்கள் பேச்சு சகோதரி .இறைநிலையின் பரிபூரண ஆசீர்வாதங்கள் உங்களுக்கு நிச்சயம்..
உங்கள் சொற்தொடரை வியக்கிறேன்.அற்புதம் .
தன்னடக்கம் எல்லாவற்றிலும் மேலானது. திருப்தி என்பது
என்னவென்று புரிந்துவிட்டால்
பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துவிடுவேமே!
பதிவுகள் மிகமிக நன்று.
ஊக்கமதுகைவிடேல்.
உங்கள் பணி தொடரட்டும்
நன்றி🙏
உங்கள் பேச்சு எனக்கு உற்சாகத்தை தருகிறது 👏👏👏👌👌👌🙏🙏🙏
உங்கள் இறந்தகால பதிவை.. என் நிகழ்காலத்தில் கேட்கிறேன்...
Neenga pesuradha ketta nimmadhi ya feel panren😄😄😄😄
வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் அதிகமா ஓஷோபதிவு போடுங்க
உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துகள் 💐💐💐🙏🙏
Its true osho thoughts influence me and creates impact in me completlyyyyy100%
மிகவும் அருமை யான பதிவு உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. தொடரட்டும் உங்களின் பணி. இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
🙏🙏🙏
🙏🙏😊😊
Mikka nanrigal🙏🙏💐
Super akka 👏👏👏👏👏
அருமையான பதிவு நன்றி குருவே❤❤❤❤❤❤❤❤❤
வயதுக்கு மீறிய அறிவும் ஞானமும் உன்னிடம் உள்ளது மகளே உன்னுடைய இந்த செயல் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you sister. Superb speech.
Thank you sister vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga Voice Speech Heppeness Feeling Sweet Voice
அருமையான தகவல்.
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளர்க
Arumaiyana pathivu enathu ullangal migavum perannantham adainthathu
உண்மைதான் மகளே! வாழ்கவளமுடன்
ஆத்மார்த்த நன்றி 🙏💐
Mam really your🪔 great teaching🧘♂️ and explanation🙏
Keep go on.
Live your life , moment by moment. Totally and fully.
வாழ்க வளமுடன்.
Thanks ...correct time guidance ma....happy to hear...
Sister you are my eyes breaker....thanking you
I don't know what is your name. But seeing your video, I was impressed a lot. I am remembered of an adage in Tamil- Kaduku siruthalum karam perithu- Neenga pakka than chinna ponnu. periya periya visayagala romba alaga pesureenga. Goodluck
Superb sister. U r talking about my problem so happy
200 percent true....yanaku 5 years aah baby eilla....ivf try pannom... babies died...athula irrunthu varathuku romba time aachu....bzc body pain injection scan , money problem....cmc la ueir ku pooradi vanthen kitathata ethu yennoda Maru jenma maari than...heart, kidney,lungs yellam bathichu irrunthu.....
Antha annubavam...life na yenna nu yanaku sonnuchu....pls pls live life at present is perfect thing....
Yennala yen suthi irrunthavangaluku romba kastama poochu....eppo naan oru village la peaceful aah valzuren...
From my childhood my mind fix targets...padikanum, valaiku pooganum, achieve pannanum...eppo athulam eilla yocichu paartha...athulam sutha paethiyakara thanamaa thoonuthu....naan yen aduthavangaluku prove pannanum...food, cloth, shelter irruku maasam 1000 save pannuren poothum now IAM happy with my natural world
Good morning super super super sagodhari vazhga valamudan thankyou
U so blessed.... through u
We r blessed too
The Sushumna Naadi Activation **
@ the Galax -Seas 🌊💞💞💞
Super sister unkalai ennakku Rompa pitikkukkum voice super
வாழ்க வளமுடன் சகோதரி
Blessings Sister,
infinite thanks about
Your explanation regarding purpose of life.
Yes, I live my life in my own way
And I will enjoy every moment of my life. Thank you sister.
Unga vedios kuda unlike podurangale athu epadi nu than theriyala
Unga vedios pakka start pannathula irunthu mind relax sa iruku
Thank you very much akka.🙏🙏🙏🙏🙏🙏🙏
Valuable msgs 👍🏻😇
அற்புதம் வாழ்த்துக்கள்!!!
Vazhgavalamudan👍👏
Wonderful video sister, Vazhga valamudan...
சாப்டியா, நல்ல கதை சொல்லுர. உன்னை கல்யாணம் செய்ரவன் கொடுத்து வைத்தவன் செல்லம் ❤
Vunga voice ket kumpothellam enakku santhosamagai rukku pa❤️
மிகவும் அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள் ❤️
நன்றி வாழ்க வளமுடன்🙏
அருமை..அருமை
மிக்க நன்றிகள்
Awesome!!! 🙏🎉
Thanks My dear sister
Thank you sister🙏🙏🙏
🙏🙏🙏வணக்கம் வாழ் க வளமுடன் வாழ்க வையகம்
உங்கள் செயல் தொடரட்டும் .
சிறப்பு மேடம்.
You have great command over the Tamil language. I never knew Tamil is a beautiful language. The way you speak and the knowledge you have in Tamil and also on the subject you are speaking is amazing. Your voice tone is very pleasing to hear and you have so much knowledge. Every time I click your you tube video I really enjoying watching, so much information and expertise you have on the subject. You have a great future my friend.
Thank you for video message
அன்று இயற்கையை ரசித்து வாழ்ந்து கடந்தார்கள் , இன்று Time being commedy என ஆபாச பேச்சு, செயல் இவற்றை வளரும் சீரார்கள் பார்த்து, கேட்டு படிப்பில் கோட்டை விடக்கூடியவர்கள் எப்படி வாழ்ந்து தள்ளுவது, உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். பலரின் நல்ல சிந்தனை துண்டும் எதிர்ப்பார்பில்ல சிந்தனைக்கு கடவுள் ஆசிர்வதித்தார். நன்றி.
Merci beaucoup
நன்றி அம்மா
You are absolutely correct do as you like
Recently adicted to your videos thank you... wonderful thoughts sharing in right time💐
Superb akka nalla topicssaa peasuringa thank you so much
Love from kerala ❤ god blezz you👍👍👍
Its too very nice
Nandri valga valamudan
Thank you
Exercise speech.
வணக்கம் நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் நன்றிகள் பல 🙏🙏🙏
Osho is my First Guru....
நன்றி தோழர்...
Awesome mam
Great video , beautiful speech.
Vaalga valamudan 🌻 vaalthukal
Great mam
Very nice video thank you sister
Excellent sister...
Vaazgha valamudan
Beautiful speech 👌
அற்புதம் சகோ
புடிச்ச எண்ணம் வருகிறபோ சந்தோசம் படுவதும் புடிக்காத எண்ணம் வருகிறபோ வருத்தம் படுவதும்
Arumai👍👍👍👍
Rompaum nanmai undu
Thanks
Very good
Your tone of Speech making attention Everyone. Thank you God 👍
🙏
@@tharcharbuvazhkai அக்கா எனக்கு மன ரீதியா நெறிய பிரச்சினை இருக்கு எப்படி கா வெளிய வர முடியும் please ka sollunga.
It's true ma.🌹🌹
நன்றி சகோதரி
Oshaa is superb... pooradham(asuraguru),thanusu(dewaguru) any one cant win against oshoo master... yes most knowlegble person..
Super super
Very nice 🎉
Super sister..you nicely explained.. Thank you so much🙏
நன்றி அக்கா
Osho வின் புத்தகங்கள் எங்கு பெற்று கொள்ளலாம் நான் பிரான்சில் வசிக்கிறேன்
I lv u akka❤️
அருமை வாழ்த்துக்கள்
நன்றி
பேச்சு தமிழில் அற்புதமான கருத்து