1315 நாட்கள் பூரண மௌனத்திற்கு பின் என்ன பேச்சு வரும்? வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்|

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2021
  • In this video i have shared my experience about reading book words from a man of no words written by osho.
    This is purely my own experience and how do I feel after reading that book and what impact does it created by that book.
    Thanks for watching this video. if you like this video please subscribe my channel and support me for making more useful videos.
    If you like to know the original content of this book please do purchase book which is available in Amazon and other local books shops too.
    DISCLAIMER:
    This is only for experience sharing purpose only. This contains only my experience about how do I feel after reading that book. This is purely my own experience on reading this book and the impact created by reading this book.
    #Osho

КОМЕНТАРІ • 416

  • @annalakshmiramaraj1181
    @annalakshmiramaraj1181 3 роки тому +85

    இந்த சின்ன வயதில் இப்படி ஒரு ஞானம். வாழ்க வளமுடன்

  • @mrmiddleclass001
    @mrmiddleclass001 3 роки тому +122

    பெண்கள் ஆன்மிகத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...

    • @amisview4303
      @amisview4303 3 роки тому +10

      Spirituality la kodava ஆண்? பெண்?

    • @mrmiddleclass001
      @mrmiddleclass001 3 роки тому +13

      @@amisview4303 உயிர் ஆற்றல்ல பாலின வித்தியாசம் இல்ல... ஆன ஈடுபாடு , சமூக அமைப்பு , குடும்ப நிலை இதெல்லாம் ஆன்மிகத்தில் ஒரு ஆண் வருவதற்கும் பெண் வருவதற்கும் வித்தியாசம் இருக்கு

    • @adithya2004
      @adithya2004 3 роки тому +2

      Enna pengal? Pengalukku aanmeegam irukaadha

    • @பொற்குழலி
      @பொற்குழலி 3 роки тому

      பெண்களை கேவலமா பேசும் போது equality English la varum pure Tamil la வரும் போது தமிழ் பூர்த்தி அடையும்.

    • @mganeshhhh
      @mganeshhhh 2 роки тому

      Answer sollave illa...

  • @karthikgreenapplegarments6214
    @karthikgreenapplegarments6214 3 роки тому +13

    வணக்கம்
    இந்த நொடியில் வாழ மனதை நீங்கள் மனதால் கவனிக்கும் பொழுது மனமற்ற நிலையை உணரமுடியும் அதுவே தியானம் அந்த நொடி மிகவும் நீளமானது காலம் வித்தியாசம் இருக்கும் நான் உணர்ந்துள்ளேன் நன்றி ஓஷோ
    நான் என்பது மறையும் பொழுது மனமற்ற நிலையில் பேரானந்தம் கிடைக்கும் அதுவே இயல்பு நிலை கடவுளை காலத்தை மரணத்தை மாயையை ஆன்மாவை பிரபஞ்சத்தை உணர முடியும் . இந்த உடல் நீயல்ல மனம் நீயல்ல
    பார்ப்பதும் பார்க்கப்படுவதும் கேட்பதும் கேட்கப்படுவதும் ஒன்றிணையும் அனைத்தும் ஒன்றே ஒன்று மட்டுமே அது நீயே சிவனே

    • @anushav8414
      @anushav8414 2 роки тому +1

      ஐயா மிகவும் உண்மை ஐயா

  • @sureshkumar-pi5kh
    @sureshkumar-pi5kh 3 роки тому +42

    ரொம்ப பெரிய விஷயம் ஆனா எளிமையா புரிஞ்சிக்குற மாதிரி சொல்றிங்க வாழ்த்துக்கள். இந்த சமுதாயதிற்கு உங்களை மாதிரி பெண்கள் ரொம்ப முக்கியம். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் மிக பெரிய சொத்து.

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 роки тому +12

    ஓஷோ அவர்கள் நான் ஒரு புத்தர் சொல்வது போல் உங்களை நான் அப்படியே பார்க்கிறேன். ஒரு சுடர் மற்றோறு தீபத்தை ஏற்றுவது இதுதான் வாழ்க.

  • @Magilchii
    @Magilchii 2 роки тому +2

    Challakuty...osho என்கிட்ட நேரடியா வந்து இந்த விஷயத்தை சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு புரிந்து இருக்குமான் தெரில.... 🙏🙏🙏🙏🙏💯veralevel ma ne............ 💖😊😊😊😊

  • @ravanakumar9413
    @ravanakumar9413 3 роки тому +29

    பிடித்த கருத்து.
    உங்களையே நீங்கள் ஒரு நண்பனை போல் பாருங்கள்.
    பார்த்தேன் கட்டி அனைத்தேன் என்னை நானே ஒரு நண்பனாக.

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 3 роки тому +6

    உங்களை பார்க்கும் போது என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது...!!

  • @RamKumar72538
    @RamKumar72538 3 роки тому +18

    ஓஷோவின் கருத்தை எளிய நடையில் மிக சிறப்பாக பிரதிபலித்துள்ளீர், வாழ்த்துகள் .
    நன்றி!☀🌙⭐⭐⭐

  • @allunthulasi1805
    @allunthulasi1805 3 роки тому +17

    God bless you Child. All your Endeavours will be Succeeded with God’s Grace.

  • @chakra4699
    @chakra4699 3 роки тому +5

    இப்ப தான் முதல் முறை உங்க வீடியோ பார்கிறேன். ரொம்ப நல்ல இருக்கு தோழி

  • @tokyoj7046
    @tokyoj7046 3 роки тому +15

    அழகான பேச்சு. இதேபோல் எப்போமுதும் பேசவும்.

  • @SenthilKumar-rv8ly
    @SenthilKumar-rv8ly 3 роки тому +5

    உணர்வு பூர்வமாக உள்வாங்கி வெளிப்பட்ட பேச்சு... நன்றி...

  • @saraswathis5102
    @saraswathis5102 3 роки тому +8

    "நான்" எனும் தன்மையை உணர வந்த ஞானத்தில் ஓஷோவின் இருப்பும், ஞானமும் மிகவும் அவசியமாக இருந்தது. நன்றி பெண்னே..

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 роки тому +2

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    🌳 வாழ்க வையகம்! 🙌
    🌳 வாழ்க வையகம்!! 🙌
    🌳 வாழ்க வளமுடன்!!! 🙌

  • @rameshayanperumal3943
    @rameshayanperumal3943 3 роки тому +2

    18.00 இந்த வீடியோ பார்க்கும் போது என்‌ மண்டைக்குள்ள ஓடுன விசயம் ஒரு வாரம் முன்ன இந்த வீடியோ வ பாத்திருந்தா (சென்னை க்கு வந்திருநதேன் )வீட்டுக்கு நேர்ல வந்து உங்களை பார்த்திருப்பேன் 💜💜

  • @bavanielango645
    @bavanielango645 3 роки тому +12

    அடுத்து ஒரு ஒளிமயமான பிள்ளைகள் உருவாகப் போகிறார்கள்

  • @rojibapu5371
    @rojibapu5371 3 роки тому +4

    Short and sweet explanation sister.. ..Our society needs your service sister🙏🙏

  • @stalinr1423
    @stalinr1423 3 роки тому +9

    உங்கள் பேச்சி தெளிவாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி. 🙏

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 роки тому +5

    மிகவும் அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @arttherapy4632
    @arttherapy4632 3 роки тому +7

    மிகவும் அருமை சகோதரி ...வாழ்க வளமுடன்....

  • @carolineravendran8271
    @carolineravendran8271 3 роки тому +1

    நன்றி சகோதரி 🙏
    வாழ்க வளமுடன் 🌹

  • @rajukili8385
    @rajukili8385 3 роки тому +5

    அருமையான பதிவு 👏👏👏 நன்றி 🙏🙏🙏

  • @Sathishkumarthankappan1974
    @Sathishkumarthankappan1974 5 місяців тому

    Thank you Sister for your divine path

  • @shanmuganathann6893
    @shanmuganathann6893 2 роки тому +1

    சகோதரி அவர்களுக்கு நன்றிகள் கோடி

  • @aiswaryashanmughasundaram3404
    @aiswaryashanmughasundaram3404 3 роки тому +7

    Expecting more videos from osho' S books ka.. I read awareness book after watching your video. Very great book. Thanks akka

  • @devikag6375
    @devikag6375 3 роки тому +3

    Thankyou for this video sister, very brief and clear explanation, your way of speech is very nice, God bless you

  • @technican1404
    @technican1404 2 роки тому +2

    வாழ்க வளமுடன்......❣️❣️❣️❣️
    தங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jancirani7283
    @jancirani7283 3 роки тому +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @gowrishankar5067
    @gowrishankar5067 3 роки тому +1

    நன்றிகள் பல கோடி...👍🙏

  • @balasubramaniam1776
    @balasubramaniam1776 3 роки тому +1

    விழிப்புணர்வான பதிவு...🌷

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 роки тому +1

    You give this statement to
    Islami people about osho.
    God bless you.

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому

    Wonderful service 🙏 for all human, God bless you ma,

  • @chinnathambi3800
    @chinnathambi3800 2 роки тому +1

    மிகச்சிறப்பான பதிவு👏👏👍👍💐💐💐❣️❣️

  • @grveprinters6006
    @grveprinters6006 2 роки тому +1

    மிக அருமை.சொல்லபோனால் பொறாமையாக உள்ளது. வாழ்க வளமுடன்

  • @SivaKumar-ph6xe
    @SivaKumar-ph6xe 3 роки тому +2

    Neenga alaga irukkingga akka unga mugadhula positivity neeranchi eruku ☺️☺️☺️

  • @annadurai839
    @annadurai839 3 роки тому +1

    வாழ்க வளமுடன் சகோதரி அருமையான பதிவு 🙏💐

  • @meenasuresh1512
    @meenasuresh1512 3 роки тому

    Thank you sister vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏

  • @manoharank9171
    @manoharank9171 3 роки тому +3

    Well explained. Understood being present time

  • @kavitham2309
    @kavitham2309 3 роки тому

    Very nice speech..Young but high thinking..Wonderful work

  • @vigneshwaran4594
    @vigneshwaran4594 3 роки тому +1

    Fantastic word's Mam Hatsoff Great ✅

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 3 роки тому +3

    Excellent kannammaa l am following this present life😊

  • @narmathaa4118
    @narmathaa4118 3 роки тому

    Super akka...Ungal vaarthaigaliley ozhukam nirambi irukirathu..🙏👍😍❤️

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 3 роки тому +2

    சகோதரியே, மிகவும் சிறப்பு.

  • @karpagamsolai4605
    @karpagamsolai4605 3 роки тому +7

    I luv ஓஷோ ரஷ்னீஷ்

  • @gangatharan7840
    @gangatharan7840 3 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 3 роки тому +2

    மிக அருமை.சொல்லபோனால் பொறாமையாக உள்ளது.

  • @oldsoul_49
    @oldsoul_49 4 місяці тому +1

    Wonderful gist delivery ❤❤❤

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 роки тому +1

    Thank u for ur all videos sister god bless u🙏

  • @thurairajkathiravaloo9099
    @thurairajkathiravaloo9099 3 роки тому +1

    Great explanations and please share more useful and uterlize information for daily life journey.

  • @RajaRaja-lw3pn
    @RajaRaja-lw3pn 11 місяців тому

    நன்றி சகோதரி யூடியூப் நீங்கள் பதிவிறக்க செய்யும் நிகழ்ச்சி அருமை விபாசனபயர்ச்சி எங்கே பயிற்சி செய்திற்கள்

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 місяці тому

    Nandri amma...Vaazhga Valamudan Anaivarum pa..Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us ✨️ 🙏 ❤️ ♥️ 💖

  • @appasamyt
    @appasamyt 3 роки тому +4

    Thanks !. The summary provided is useful for us to think and act !. Vazha VAzamudan

  • @rajanp3620
    @rajanp3620 2 роки тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 роки тому

    மிகவும் நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rajivmahi9946
    @rajivmahi9946 3 роки тому

    Very nice message sister thank you so much

  • @bhuvaneswarib6860
    @bhuvaneswarib6860 3 роки тому +1

    Vazgha Valamudan sister,super

  • @prabu7965
    @prabu7965 3 роки тому +2

    valuable speech akka. nice..

  • @rajasekaransekaran8260
    @rajasekaransekaran8260 3 роки тому +1

    i am very very appreciate dear my daughter thank u thank u thank u.

  • @Chummairu123
    @Chummairu123 3 роки тому

    Nanri Vaazhga valamudan!

  • @rajendhrankitchappan5771
    @rajendhrankitchappan5771 9 місяців тому

    Great sister. Valthukkal

  • @ksherbalinternational6382
    @ksherbalinternational6382 2 роки тому

    Arumai amma. Valga Valamudam.

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 2 роки тому

    ஆழ்ந்த பதிவு செல்வ சக்ஹி ஜி

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 6 місяців тому

    நல்ல🎉விளக்கம்🎉

  • @pavithragh1596
    @pavithragh1596 3 роки тому

    Tqq vazgha valamudan

  • @balamuruganmurugan8162
    @balamuruganmurugan8162 3 роки тому

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு- கரூர் மௌனகுரு பாலா !

  • @IsmailIsmail-pc7tv
    @IsmailIsmail-pc7tv 3 роки тому +2

    Excellent... thanks...

  • @BalaKrishnan-kc2qz
    @BalaKrishnan-kc2qz 3 роки тому +1

    நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க அழகா இருக்கீங்கங்க 😍

  • @siranjeevikumar3697
    @siranjeevikumar3697 3 роки тому +2

    வாழ்க நலமுடன்.என் அன்னையே.

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 3 роки тому +1

    Super explanation!

  • @divyajaya6690
    @divyajaya6690 3 роки тому

    Very nice.. Thank you sooo much.....

  • @valluvan_pkavidha5566
    @valluvan_pkavidha5566 2 роки тому

    உண்மையில் உங்களின் விஷயத்தை விவரிக்கும் ஆற்றல் மிக அலாதியானது.
    இம்மாதிரியான சத்விசார புரிதலை சாமானியனின் சொற்களால் மிக எளிமையாக ஆழமாக விவரிக்க மிகவும் ஆழ்ந்த புரிதல் முதலில் தன்னுள் ஏற்பட்டாலன்றி சாத்தியமில்லை.
    வாழ்த்துகள்! நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஓஷோவோடு பயணித்து வருகின்றேன்.
    நன்றியுடன்!

  • @nambaooru2507
    @nambaooru2507 3 роки тому

    தெளிவான பேச்சு தெளிவான விளக்கம் சூப்பர் அக்கா

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 роки тому

    நன்றி தோழர்...

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 роки тому +1

    Mikka nantri sister 🙏🙏🙏

  • @s.n.ssharma106
    @s.n.ssharma106 2 роки тому

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி.

  • @ilamadi800
    @ilamadi800 3 роки тому +1

    Really nice sago. Such a wonderful speech

  • @greendagger47
    @greendagger47 3 роки тому +11

    Osho, the Rebel ! Nice interpretation, and I am getting his next book now. Thanks!

  • @thenmozhimc780
    @thenmozhimc780 3 роки тому +3

    Superb sister. Romba azhaga explain panreenga. Thank you.

  • @nadarajan.s1314
    @nadarajan.s1314 3 роки тому

    அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன் சுபம் உண்டாகட்டும் நல்வாழ்த்துக்கள்!

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 8 місяців тому

    மிகமிக நன்றி மா

  • @mohandoss619
    @mohandoss619 11 місяців тому

    Very nice talk.

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 роки тому

    Made nice job , Thanks sister

  • @nathiya3454
    @nathiya3454 3 роки тому +3

    I feel very grateful sis

  • @ramarram5813
    @ramarram5813 Рік тому

    வாழ்க வளமுடன் நன்றி சகோதரி

  • @omsaar9901
    @omsaar9901 3 роки тому

    Very good information thanks daughter

  • @revathipp
    @revathipp 3 роки тому +1

    Very good work sister, keep doing... you really rock...Love you lot...

  • @CoconutIndia
    @CoconutIndia 3 роки тому +8

    அருமை . வாழ்த்துக்கள்

  • @rajeerajee2295
    @rajeerajee2295 3 роки тому +1

    அருமை வாழ்க வளமுடன் 🙏

  • @albertjoe1822
    @albertjoe1822 2 роки тому

    நன்றி....

  • @corporateaccounting2year
    @corporateaccounting2year 3 роки тому +1

    Super sister. I recollect my olden days ,I red osho gi books. Nice explain. Keep rocking

  • @kumarathevanmohanappriyan479
    @kumarathevanmohanappriyan479 3 роки тому +4

    Very very superb message...excellence!!!!!!!

  • @chellappans3992
    @chellappans3992 Рік тому

    Good narration exxxxxpert you dear I have that book in my hand

  • @sailo9055
    @sailo9055 2 роки тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 2 місяці тому

    நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழனும் 🎉🎉🎉

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Рік тому

    அருமை............

  • @KarthikV-kg7hd
    @KarthikV-kg7hd 3 роки тому

    Awesome explanation sister

  • @gurusisyanmusic3159
    @gurusisyanmusic3159 3 роки тому +2

    நல்லா இருந்தது கேட்க..

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 3 роки тому

    Juice 😋👌.... வாழ்க வளமுடன்💐💐💐💐

  • @malathangarajah2641
    @malathangarajah2641 2 роки тому

    உண்மை தான் ரிவைன் பண்ணி பார்த்தேன் 🤔🙏👍