கன்னியாகுமரியை பொறுத்த வரை திருக்குறள் எழுதிய திருவள்ளுவரை போல் யாரும் எந்த குறள்களும் எழுத முடியாது. எழுத முடியாது என்று சொல்வதை விட இனி வாழ்க்கைக்கு தேவையான குறள் வேறுஇல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது குரட்பாவில் அனைத்தும் அடங்கிவிட்டது. விவேகானந்தரின் வாழ்க்கையை போல் யாரும் வாழவும் முடியாது. அவர் ஒரு அஞ்சா நெஞ்சன் கொண்ட மிகப் பெரிய ஞானி. அவரது பார்வையே கம்பீரமாக இருக்கும். இவர்களின் வரலாற்றை பற்றி என்னதான் சொன்னாலும் தீரவே தீராது, அவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்தியவர்கள். நன்றி சகோதரி.🙏
பிரபஞ்சத்தைப் பற்றி நன்றாக உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த மாதிரி காணொளிகளை பதிவிட முடியும் தங்களது உயர்ந்த சிந்தனைக்கும் சேவைக்கும் என் இதயப்பூர்வமான நன்றி
இன்னும் நிறைய சாதனையாளர்களின் கதைகளை எதிர்க்கிறார்கள் நீங்கள் ஒரு புனிதமான செயலை செய்துகொண்டு இருக்கிறீர்கள் கடவுள் உன்னை இதற்காக பிறக்க வைத்திருக்கலாம் அழகாக கதை சொல்கிறீர்கள் தொடரட்டும் உன் சேவை வாழ்த்துக்கள் சகோதரி
thanks for video.. But please note: the famous speech from Vivekananda.. (There was no DEAR, it changes the whole meaning ) Sisters and Brothers of America, It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us..............................................................
Always your speech have the ability to attract our mind and your words have a magic and it's comes from your inner mind. Your service may be flow like sami vivekanathar ( thanks you much to THARCHARBU VAZHKAI...)
Naan intha video va parkurathu munnadi video partha same day la morning anxiety irunthutchu I try to control apo apo open voice la onnum illa née Theva illama payapadra.. just apdi sollikita eanaku naanea.. already unga videos recent ah watch pandra mam.. thank you thank you universe ✨️
சகோதரி நீங்கள் அற்புதமான தேவதை நான் பிரம்மத்தை கடைபிடிக்கிறேன் நீங்களும் என்னைப் போல் ஒருவர் என்று உணர்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரி . நீங்கள் சில சித்தர் பாடல்கள் கூரி ஆண்களின் விந்தணு சக்தி பற்றி அனைவரும் உனரும்படி கூற தங்களை வேண்டுகிறேன் .
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி தோழி மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துகள்
கன்னியாகுமரியை பொறுத்த வரை திருக்குறள் எழுதிய திருவள்ளுவரை போல் யாரும் எந்த குறள்களும் எழுத முடியாது. எழுத முடியாது என்று சொல்வதை விட இனி வாழ்க்கைக்கு தேவையான குறள் வேறுஇல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது குரட்பாவில் அனைத்தும் அடங்கிவிட்டது. விவேகானந்தரின் வாழ்க்கையை போல் யாரும் வாழவும் முடியாது. அவர் ஒரு அஞ்சா நெஞ்சன் கொண்ட மிகப் பெரிய ஞானி. அவரது பார்வையே கம்பீரமாக இருக்கும். இவர்களின் வரலாற்றை பற்றி என்னதான் சொன்னாலும் தீரவே தீராது, அவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்தியவர்கள். நன்றி சகோதரி.🙏
விவேகானந்தர் மட்டுமல்ல பிரம்மச்சரியம் காக்கும் அனைத்து யோகிகளின் வார்த்தைகளும் பொன்மொழிகளே....
பிரபஞ்சத்தைப் பற்றி நன்றாக உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த மாதிரி காணொளிகளை பதிவிட முடியும் தங்களது உயர்ந்த சிந்தனைக்கும் சேவைக்கும் என் இதயப்பூர்வமான நன்றி
Yes
எனக்கு பெங்காலி மொழி மிகவும் பிடிக்கும். பெங்காலி பாடகர்கள் ரொம்பவும் பிடிக்கும்ப பிடிக்கும்.
வணக்கம்!
அருமையான உரை!
முயற்சி தொடர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
கடவுள் கருணை!!!
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை ஒவ்வோர் இந்திய இளைஞர்களின் நல்வழிப்படுத்தும் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றி போற்றி
ஜெய் ஶ்ரீ ராம் ✴️🙏✴️🙏✴️
குருவே சரணம்
ஜெய் ஶ்ரீ சுவாமி விவேகானந்தர் போற்றி 🧘🧘🧘
சரிங்க நன்றிங்க வாழ்க வளமுடன்
தொடர்ந்து ஆன்மீகத்தில் போராடி வருகிறேன் இந்தப் பிரபஞ்சத்தை வெற்றி கொள்ள ஜகன்மாதா புவனேஸ்வரி தேவி போற்றி போற்றி ஓம் நமசிவாய
மிகச்சிறந்தஞானி சுவாமிவிவேகானந்தர். அவரதுசிந்தனைகள் ஞானத்தையும், அமைதியையும்
தன்னம்பிக்கையையும் வாரி
வழங்குகின்றன. சுவாமிகளின். புகழ்ஓங்கி வளரட்டும்.
நன்றி சகோதரி
நன்றி சகோதரி 🙏🙏👌 எந்த விடயத்தை எடுத்தாலும் கேட்பவர்களை கவரும் வகையில் பேசுகின்றீர்கள் அருமை. வாழ்த்துகள்.❤❤❤
👏👏👏👏👏🙏🙏🙏
அருமை சகோதரி. இதோபோல மனபயம் போக்கி தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள நல்ல பதிவுக்கள் தாருங்கள். இந்த கொரோனா காலத்தில் பயம் போக்க பெரும் உதவியாக இருக்கும்
விவேகானந்தர் நேரில் உரை நிகழ்த்துவது போல உள்ளது.
அருமையான தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இன்னும் நிறைய சாதனையாளர்களின் கதைகளை எதிர்க்கிறார்கள் நீங்கள் ஒரு புனிதமான செயலை செய்துகொண்டு இருக்கிறீர்கள் கடவுள் உன்னை இதற்காக பிறக்க வைத்திருக்கலாம் அழகாக கதை சொல்கிறீர்கள் தொடரட்டும் உன் சேவை வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Sariyana nerathil kidaitha sariyana vid
Nanri sakothari♥️🙏
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள்💐💐💐💞💞💞🙏🙏🙏
மிகவும் நன்றி மிக அற்புதமாக இருக்கிறது
வணக்கம்🙏🤝 சகோதரி
மிக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி🙏
Nalla oru message .iam follow
தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு தூய்மை பொறுமை தியாகம் இளைஞர்களுக்கு சுவாமிஜியின் அறிவுரை
Pronam Swami Vivekananda 🙏🙏👌👌🌺
Really good God inspiration thoughts.
Love you swamiji...
Good
thanks for video..
But please note: the famous speech from Vivekananda.. (There was no DEAR, it changes the whole meaning )
Sisters and Brothers of America,
It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us..............................................................
நிங்கள் சோல்வது எல்லாருக்கும் பொருத்தம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
சொல்வது.
Thank you sister.ungaluku kodana kodi nandringal. 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Naan ketta topic pathi sonnathuku.
நல்ல கருத்துக்கள்! நன்றி சகோதரி!
பதிவுகள் அனைத்தும் அருமை தங்கள் பணி சிறக்க இறையருள் துணை நிற்க்கும் நன்றி. 🙏வாழ்க வளமுடன்🙏
Excellent sister.Lion of india Swami vivekanandha.
Jan 12 Identity of nation, Indiavin aathma, maker of India Swamy Vivekananda ji birthday celebrate for national youth day.
அருமை சகோதரி 🙏🙏🙏💯✨️👍
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
நன்றி சகோதரி
வணக்கம் சகோதரி
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும்
மிக அற்புதமான விளக்கம்
நன்றி சகோதரி
Arpiudhamana sagodhari.. Vaazhga valamudan.
Thanks for this video 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றிகள் சிஸ்டர்
மெய் தானங்க சிஸ்டர்
அருமை சகோதரி
Nandri nandri nandri mam valaga valamudan
🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...
Mam good
Wow very very beautiful and nice video
நன்றி வாழ்க வளமுடன்
Always your speech have the ability to attract our mind and your words have a magic and it's comes from your inner mind. Your service may be flow like sami vivekanathar ( thanks you much to THARCHARBU VAZHKAI...)
No hd dy
@Siva Sami
Good good
Naan intha video va parkurathu munnadi video partha same day la morning anxiety irunthutchu I try to control apo apo open voice la onnum illa née Theva illama payapadra.. just apdi sollikita eanaku naanea.. already unga videos recent ah watch pandra mam.. thank you thank you universe ✨️
Good 🌻
@@tharcharbuvazhkai thank u for ur valuable reply mam.. 💓
💐நன்றி வாழ்க வளமுடன்💐
🙏 சுவாமி விவோகானந்தர் அருள்மொழி பரவட்டம்🙏
Thank you sister.good inform.
அருமையான பதிவு!
U r worthy to live.,
Very good information for him
Thank you so much
Like it's
🇩🇰🌟
வாழ்க வளமுடன்.....
Brothers and sisters .... ihtha word pullarikkkuM ❤️
நன்றி சகோதரி. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
Nandri super speech 🙏sis
Very beautiful speech n explantion sister thank you very much hope to hear more of this kind of stories
விவேகானந்தர் நேரில் உரை நிகழ்த்துவது போல உள்ளது. 💯🙏🙏🙏🙏🙏🙏🎵🎵
God bless 🙏
Very nice video thank you
தன்னம்பிக்கை உள்ள வார்த்தைகள்.
ஒருவர் தன் குறைபாடுகளை சரி செய்வதிலே அவர் நிறைவை நோக்கிய பயணம்.அதுவே ஞானத்தின் அஸ்திவாரம்.
Nall speech
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
தாயே நீடூழி வாழ்க
🤘... உண்மை ! பெரிய உதாரண புருஷர் சுவாமி விவேகானந்தர் அவர்கள் ..🔥🕉🔥
thanks
உங்களுடைய குரலும் பேச்சும் மிகவும் இனிமையாக இருக்கிறது சகோதரி
Thank you akka🐣
நன்றி🙏🙏🙏🙏🙏
Great sister .helpful vedio
Remba nandri akka....na oru kulapathula irunden but ithakettathukku appurom ithalam oru problem me illai nu thonuthu....remba nandri akka
நன்றி அக்கா 🙏
நன்றி
Excellent
Vanakam, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nandrie sister nandrie prapanjamae
Super
🙏🏽🙏🏽🙏🏽🙋🏽♂ very beautiful
Thank u for giving nice motivation sister
Super madam
Semay sister
Super 🕉️🕉️🕉️
Nalla pesaringa medam
Superb sister.....
Great sister
Nantri sister
👏👏👏👏👏👏👏👍
Ungal mgs update news Saudi Arabiaya nanpan thanks Uptade
Om Shri Gurubyo Namah
Nandri nandri nandri 🙏
Neenga rombo fighera erukarenga
Mam super 🙏🙏
Super speech sister
Super sister very useful video 👌
❤❤❤ super cute sister
Good for life
Super❤
Akka, I expecting for this video. Dream came true♥️🔥. Akka pls talk about Raja Yoga. Guruve Saranan.
Thanks sister
Thanks for your information,💐
Thank you