கவலைகளை கையாளும் அற்புத பயிற்சி| Introspection| How to handle the worries?| tharcharbu vazhkai

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • In this video I have shared about how to handle the worries and stop the habit of worrying.
    This exercise given by vethathiri maharishi.
    This is the 4th exercise from introspection.
    Thanks for watching.
    For counseling
    Contact: tharcharbuvazhkai@gmail.com
    #vethathirimaharishi
    #tharcharbuvazhkai

КОМЕНТАРІ • 168

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 3 роки тому +61

    ❤️❤️❤️❤️❤️❤️ வார்த்தைகள் வரவில்லை எனக்காகவே அனைத்து வீடியோக்களும் போடுகிற மாதிரி இருக்கு நன்றி....

    • @rangarajraj4708
      @rangarajraj4708 2 роки тому

      Dear Daughter,
      You have been doing for Noble cause and all are very useful. My best wishes and prey the God to give you more strength to continue this mission

  • @sritar985
    @sritar985 3 роки тому +3

    அருமை சகோதரி. நீங்கள் மற்றவர்களும் சொல்லும் வார்த்தைகளும். மிகவும் பயனுள்ளது.எல்லா பதிவுகளும் அருமை. இதில் ஏதாவது ஒரு பதிவை கடைபிடித்தாலே. பல பிரட்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால் ஒரு குரு சொல்கிறார். எவ்வளவுதான் நான் எந்த அறிவுரை சொன்னாலும். கடைசியில் உன் மனம் என்ன நினைக்கிறதோ அதன்படி தான் செய்வாய் என்கிறார். உண்மைதான். இதை எழுதும்போது தியானத்தை மறந்துவிட்டேன் என் மனம் இதில் தாவியது. எவ்வளவு உண்மை. ஆனால் ஒரு நாள் நீங்களெல்லாம் சொல்வது என்றும் வீண் இல்லை. வீண் போவது இல்லை.ஏனென்றால் இதை கேட்பதற்க்கும் அந்த இறைவனின் கருணையே. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @chariprem
    @chariprem 3 роки тому +6

    Sister ungal அன்பும் ஆதரவும் அர்ப்பணிப்புக்கும் கோடி நன்றிகள் சொன்னால் கூட பத்தாது. உங்கள் ஆன்மீக சொற்பொழிவு வார்த்தைகள் அனைவருக்கும் சேர வேண்டும்.நன்றி நன்றி நன்றி.

  • @umasankar1868
    @umasankar1868 3 роки тому +5

    அருமை சகோதரி குற்ற உணர்வுவில் ஏற்படும் கவலை இருந்து வெளிவர ஒரு வீடியோ போடுங்கள் சகோதரி

  • @JothiMani-s1v
    @JothiMani-s1v 2 місяці тому

    சூப்பர் .அறிவார்ந்த பேச்சு சிந்தனை எப்படி இவ்வளவு விஷயம் தெரிந்து கொண்டது❤

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 роки тому +6

    மிகச்சிறப்பு.....தங்கள் பொதுநல அக்கறை தங்களை மேலும் மேலும் உயர்வடைய செய்யும். வாழ்க வளமுடன்.

  • @rajendranr7327
    @rajendranr7327 2 роки тому +2

    மனமார்ந்த நன்றிகள் தோழி..🙏🙏🙏

  • @guruleesports718
    @guruleesports718 3 роки тому +6

    பயனுள்ள தகவல் 🙏🏽 நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому +2

    Daily jogging and meditation good positive mind and health is always wealth positive strong mind and heart self confidence.first believe u r self and Faith in god your aim and acheive u r goal
    dont ever give up .Try and Try hardword sucess will be come

  • @vijivijay7734
    @vijivijay7734 3 роки тому +4

    எப்போதுமே நீங்கள் சூப்பர் அக்கா 👏👏

  • @abishekb2920
    @abishekb2920 3 роки тому +5

    அருமையான பதிவு sister..
    First time seeing your video by way of suggestion.. First impression itself is very good and shows a sophisticated knowledge on the topic.. நன்றிகள் பல

  • @arthirajendran404
    @arthirajendran404 2 роки тому +2

    All your videos are very nice . Thank u . Pls Keep posting

  • @Sellakasu
    @Sellakasu 3 роки тому +20

    நமக்கு இருக்கும் கவலைய எழுத ஒரு நோட்டு பத்தாது. ஆட்டோ சொல்லியிருக்கேன் நோட்டு தூக்க.🕺🕺🕺

  • @dhaneshajitha9632
    @dhaneshajitha9632 3 роки тому

    சூப்பர். .அறிவார்ந்த சிந்தனை....
    உங்களால எப்படி இவ்வளவு
    விஷயங்கள் தெரிந்திருக்க முடியுது. ....

  • @chandrasi3845
    @chandrasi3845 2 роки тому +1

    Very nice sister. Good speech & Pronounsation.valka valamudan

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому +4

    Thxs for u r positive information
    self awarness

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 3 роки тому +4

    நல்ல பதிவு.வாழ்க‌ வளமுடன்.

  • @sarojinichandran2797
    @sarojinichandran2797 2 роки тому +1

    God is trying to purify each and every individual by changing it's methods like Osho,Vethadri Maharishi,etc.,and your_self....
    Changing dosage and quality of medicins.SUPER..SUPER...SUPER.
    👍👍👍

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 роки тому +3

    நன்றி சகோதறி 👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @natchiarp9033
    @natchiarp9033 3 роки тому +1

    எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி
    குற்ற உணர்வினால்
    ஏற்படும் கவலையை
    எப்படி போக்குவது?
    தயவு செய்து சொல்லுங்க சகோதரி.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому

      நடந்து முடிந்தது பற்றி யோசிப்பது வீண் கவலை. இனி அதுபோன்ற தவறை தற்போது செய்யாமல் தவிருங்கள். இது பற்றி கவலை வேண்டாம்.

  • @karhikmarimuthu3865
    @karhikmarimuthu3865 2 роки тому +1

    Super, sister very useful for me ...thanks

  • @BalaMurugan-oh8ez
    @BalaMurugan-oh8ez 2 місяці тому

    நன்றி ....வாழ்க வளமுடன் ....

  • @hasiniyazhni730
    @hasiniyazhni730 2 роки тому +2

    Enaku kadavul elathayum kuduthum adikadi thevai ilatha Bayam manavethai varathu atha vitu veliya vanthalum athu ena vidama torcher panuthu pls helpe

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 3 роки тому +3

    Excellent Madam....

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 3 роки тому +2

    Semma video akka 🙏🙏. Very helpful. I start to practice these things.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +1

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @U.N.Dharani1379
    @U.N.Dharani1379 2 роки тому

    Nice arumaiyana video nanum try panren vazhavalamudan endrum thodarunhal ungal video

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 роки тому +2

    neenga en manasatchi manthri peasuriga akka

  • @rajupoornirajupoorni5507
    @rajupoornirajupoorni5507 3 роки тому +2

    Morning wake up tips solunga please

  • @6070avm
    @6070avm Рік тому

    அருமை,நன்றிங்க

  • @iswarya94
    @iswarya94 3 роки тому +2

    Sister, vedathiri aiyaa oda simplified full body exercise pathi sollunga.

  • @menaka2613
    @menaka2613 Рік тому

    Vazgha valamudan

  • @soundsankarsankar
    @soundsankarsankar Рік тому

    மனமார்ந்த நன்றிகள் தோழி

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 Рік тому

    Very sensible thanks

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நன்றி அம்மா நற்பவி

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 роки тому +2

    Thanks 🙏

  • @sangeesweety7931
    @sangeesweety7931 3 роки тому +1

    New way of thinking , amazing words thank you soo much

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 роки тому +1

    Nandri sister

  • @P.Vijay_
    @P.Vijay_ 3 роки тому +3

    Vera level neenga

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr 3 роки тому +2

    Excellent speech 🎈❣️👍

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @fruitclinic5773
    @fruitclinic5773 Рік тому

    சரளமான தெளிவான விளக்கம் . உள் இருப்பின் திறன் அபாரம்.

  • @youtubes6708
    @youtubes6708 3 роки тому +1

    Thank you sister...

  • @dhanasekar2016
    @dhanasekar2016 3 роки тому +1

    Vipasana payirichi sollikondunga sister

  • @saihomoeocare3824
    @saihomoeocare3824 3 роки тому +1

    நன்றி அக்கா

  • @perumalvv
    @perumalvv 3 роки тому +1

    அருமையான கருத்து உண்மை தோழி 🙏💐💐💐♥️♥️

  • @jeyavishnus9221
    @jeyavishnus9221 3 роки тому +2

    I have been watching your videos for 3 months... You gave a new dimension of thinking.. Which helped me eradicate all my suffering.. For me it's like God is speaking through you.. Giving knowledge.. Thanks mam

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +1

    சிறப்பான பதிவு !

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 3 роки тому +2

    Wonderful explanation

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 3 роки тому +2

    Very well explanation.. Thank you so much...

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Sister very good advices big thanks

  • @vasudevanv5835
    @vasudevanv5835 3 роки тому

    அறிவு களஞ்ஜியம் நீங்க வாழ்க

  • @shanthimurali3309
    @shanthimurali3309 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @writerraja2350
    @writerraja2350 Рік тому

    மனசுக்கு மருந்து மகளே நீ நீடூழி வாழ்க

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 3 роки тому +1

    Good explanation

  • @gazhagu3677
    @gazhagu3677 3 роки тому +1

    இயற்கை சட்டம் என்ன அதை பற்றி சொல்லுங்க அன்பு சகோதரி

  • @hemashomevlogs6952
    @hemashomevlogs6952 2 роки тому

    Mikka nanri, ultimate food factory

  • @subhasakthi3871
    @subhasakthi3871 3 роки тому +1

    Thankyou so much sister

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому

    Valgaviyagam valgavalamudan

  • @ranjithganapathi4918
    @ranjithganapathi4918 2 роки тому

    Thanks friend

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 роки тому +1

    Thank you madam

  • @velwisher
    @velwisher 2 роки тому

    Wow super , true, semma mam

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 роки тому

    Valkavalamudan. Arumai sis

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @jenisathish8211
    @jenisathish8211 2 роки тому

    Superb.... well explanation 👏

  • @vetrivelsegaran6496
    @vetrivelsegaran6496 3 роки тому

    Vazhga valumudan

  • @comedyvideo8693
    @comedyvideo8693 2 роки тому +2

    Akka neenga entha ooru

  • @asmithakitchen
    @asmithakitchen 3 роки тому +1

    Great speech sister

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 3 роки тому

    Valkavalamudan

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 роки тому +4

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @rajupoornirajupoorni5507
    @rajupoornirajupoorni5507 3 роки тому +2

    9 o clock seekrem thoonguna kuda elamudiyarathila

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 роки тому

    வாழ்க வளமுடன். நன்றிகள் தாயே

  • @ranjithkumar-vb2xf
    @ranjithkumar-vb2xf 2 роки тому

    Super mam keep on doing good

  • @sullan6602
    @sullan6602 10 місяців тому

    Thanku madam

  • @shanmugaanand1175
    @shanmugaanand1175 3 роки тому +1

    SUPER 👌👌👌💐💐💐

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 роки тому

    Very good speech

  • @annamalai9157
    @annamalai9157 3 роки тому

    வாழ்க வளமுடன்......

  • @jaisankar884
    @jaisankar884 2 роки тому

    Good information

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 роки тому

    Nandri amma

  • @farzanablogger-p8h
    @farzanablogger-p8h Рік тому

    this exercise should be done daily or when should be done

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 3 роки тому

    Very nice

  • @positiveenergymusic1338
    @positiveenergymusic1338 3 роки тому

    Nandri .

  • @m.jaganathan
    @m.jaganathan 2 роки тому

    அருமை

  • @mathivanan1999
    @mathivanan1999 2 роки тому

    Arumai

  • @sivaraj579
    @sivaraj579 3 роки тому +2

    Akka

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 роки тому

    niceeeee

  • @visioniskey6445
    @visioniskey6445 2 роки тому

    Thank you akka

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 роки тому

    It's true tq

  • @vasudevi5712
    @vasudevi5712 2 роки тому

    Super sis...

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 3 роки тому

    நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🔥🔥

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 Рік тому

    Please let me know the other 3 exercises.

  • @MrSukukrr
    @MrSukukrr 3 роки тому

    Very nice video sister

  • @sivaraj579
    @sivaraj579 3 роки тому +1

    Akka pls ka konjam help pannunga

  • @premasundharam4012
    @premasundharam4012 3 роки тому

    arumai arumai sister

  • @mgrram425
    @mgrram425 3 роки тому

    Arumai sister 👍👍👍

  • @jayaseelan8670
    @jayaseelan8670 2 роки тому

    Good 👍

  • @karimsajna7309
    @karimsajna7309 2 роки тому

    Good sister

  • @chenrayans5153
    @chenrayans5153 2 роки тому

    Super sistar

  • @ramsonimpex
    @ramsonimpex 3 роки тому

    Superb sister

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 роки тому

    Super madam