தயவுசெஞ்சி மருமகள சொந்த மகளா பார்க்காதீங்க..🙏🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • தயவுசெஞ்சு மருமகள சொந்த மகளா பார்க்காதீங்க..🙏🙏🙏 #motivation #trending #tamil #viral

КОМЕНТАРІ • 534

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 Місяць тому +43

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள்
    மிகவும் சரியானது.உண்மையானது.

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 Місяць тому +54

    அம்மா தாயே உனக்கு கோவில் கட்டி தான் கும்பிடனும்.மகளிடமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    • @mangoj13
      @mangoj13 Місяць тому

      நீங்கள் சொல்வது 💯 உண்மை.மகளிடம் இப்படி தான் இருக்க வேண்டும்.

  • @sankaranarayanantk2725
    @sankaranarayanantk2725 Місяць тому +41

    இதை எனக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் ஒரு வேளை நான் நிம்மதியாக இருந்திருப்பேனோ என்னவோ
    மகனே திருமணம் ஆனவுடன் முழுவதும் மாறிவிடுகிறான்
    அவன் எங்கே நம்மிடம் பாசமாக இருப்பது
    அவன் நம்மை மதித்தால் தானே மருமகள் நம்மை மதிப்பதற்கு எல்லாம் நாம் வாங்கி வந்த வரம்

    • @manimaraja5642
      @manimaraja5642 Місяць тому +3

      இதுஅஜ்ஜிவறுசத்துக்குமுன்னடிதேரியமபேசெமகலே

    • @kanimozhiravanan3487
      @kanimozhiravanan3487 Місяць тому

      I thu 2 varusathukku munthi theriyama poche

    • @Rani-qm4px
      @Rani-qm4px 23 дні тому

      Nenga sonathu than yenoda valkaiyilum nadanthutu iruku Nan manasalavila seththuten

    • @kirubag8773
      @kirubag8773 22 дні тому +1

      Super sister 👏👏👏👏

  • @damodaransubramani6456
    @damodaransubramani6456 20 днів тому +10

    சின்ன வயதில் பெரிய கருத்துக்கள்.தேவையான செய்திகளை தெரிந்து சொன்ன என் அன்பு மகளே.... வாழ்த்துக்கள்.

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Місяць тому +26

    இனிமேல் தான் எனது மகனுக்கு கல்யாணம் பண்ணப் போகிறேன். எனக்கு நல்ல விழிப்புணர்வு பதிவு இது. நன்றி சகோதரி..😊

  • @p.muneeshwari628
    @p.muneeshwari628 4 дні тому +3

    எல்லாமே.உண்மைதான்.சூப்பர்.❤😅😅😅😊

  • @savithris5127
    @savithris5127 6 днів тому +3

    உண்மைதான்சகோதரி நூறுசதவீதம்👌👌👌

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 Місяць тому +64

    உண்மை தான்.பட்ட பின் ஞானம் வந்து விட்டது.பயனில்லை.மகனே நாம் சொல்வது தேவையற்றது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்கின்றார்கள்.

  • @vijyamma4151
    @vijyamma4151 Місяць тому +85

    கழுத்தில் தாலி ஏறும் வரை மாமியாரை அம்மாவா நினைக்கிற மாதிரி நடப்பாங்க. அதன்பிறகு ஒரு மனுஷியாக கூட நினைக்க மாட்டாங்க.

    • @susilasrinivasan6056
      @susilasrinivasan6056 Місяць тому +3

      Unmai

    • @yuvavathiraja6526
      @yuvavathiraja6526 Місяць тому +3

      சத்தியமான உண்மை

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Місяць тому +2

      Unmai😂

    • @user-mv4jr4nx5t
      @user-mv4jr4nx5t Місяць тому

      நீங்க மட்டும் தாலி ஏற்கிற வரை மகள் மாதிரி சொல்லவேண்டியது பின்னாடி ஒரு மனுஷிய கூட நடத்த மாற்றிங்க

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 Місяць тому +4

      100%௨ண்மை

  • @hildamary7355
    @hildamary7355 29 днів тому +18

    முற்றிலும் உண்மை..இதயமே வலிக்கிறது..

  • @easysmarts
    @easysmarts 24 дні тому +10

    திருமணம் ஆகிவிட்டால், நமக்கு பிள்ளை கிடையாது.என் பிள்ளைன்னு பின்னாடி போனீங்கனா பிள்ளையே செருப்பை எடுத்து அடிப்பான்.கல்யாணம் ஆகிவிட்டால் பெண்டாட்டிக்கு அப்பறம் தான் அப்பா, அம்மா எல்லாம்.அதை முதலில் புரிந்து நம் பிள்ளை என்று பின்னால் ஓடாமல் பக்கத்து வீட்டு பையன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எந்த பிள்ளையும் பொண்டாட்டி பேச்சை மட்டுமே கேட்பான்.தள்ளி நில்லுங்கள்.பாசத்தை குழிதோண்டி புதையுங்கள்.இது என் அனுபவம்.அம்மா‌ அம்மான்னு பாசம்‌ வைத்த‌ பிள்ளைகள் முற்றிலும் மாறிவிடுவார்கள்.இனி மாமியார் ஆகப் போகிறவர்களுக்கு எச்சரிக்கை. இத்தனை க்கும்
    வெளிநாட்டில் ‌இருக்கிறார்கள்.பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு பெண்ணுக்கு அப்பா அம்மா அங்க போய் உட்கார்ந்து கொள்வார்கள்.ஆனால் பிள்ளையை பெற்றவர்கள் போகக் கூடாது.இநு தான் இன்றைய சட்டம்.அதற்கு உண்டான எல்லா செயலையும் பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

  • @user-qg5wy6sz9m
    @user-qg5wy6sz9m Місяць тому +35

    இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் தனி தனிதான்

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq Місяць тому +160

    நானும் அப்படிதான் எனக்கு இரண்டும் பசங்க இரண்டு மருமகள்களையும் மகளா நினைச்சேன் நீங்க சொன்ன மாதிரி மருமகள் மகளாகாது 100 க்கு 100 உண்மை

  • @leemamarymartin3743
    @leemamarymartin3743 6 днів тому +3

    நல்ல வசதி நல்ல சம்பளம் நல்ல பையன் இதெல்லாம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவரின் வீட்டாரை அதுவும் மாமனார் மாமியாரை மதித்து நன்‌றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை.இதற்குமுழு காரணம் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மருமகள் மகளாக மகிழ்ச்சியாக வாழ்வாள்.

  • @HameedSabira
    @HameedSabira 7 днів тому +3

    அருமை சொன்ன மகளே இன்று வரை என் பேரக் குழந்தை காட்டாமல் இருக்கிறார்கள் மகளே நி சொல்லுவது உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharapushpanathan8212
    @tharapushpanathan8212 Місяць тому +30

    ரொம்ப சரி அனுபவிக்கிறேன் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் நல்ல பதிவு❤😢

  • @kavingowri2024
    @kavingowri2024 Місяць тому +87

    சரி தான் சகோதரி.அது போல மாமியாரையும் அம்மா வாக பார்க்க கூடாது..எத்தனை தான் பார்த்து பார்த்து செய்தலும் மருமகள் கெட்டவள் தான்...மாமியார் அவர் இடத்திலும்.மருமகள் அவர் இடத்திலும் இருபதே சிறந்தது.

    • @subashreesrinivasan5834
      @subashreesrinivasan5834 Місяць тому +7

      100% unmai.

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 Місяць тому +6

      Daughter-in-law better than daughter. After marriage daughter is not yours. She is not your daughter no more. You are wrong. If you love your daughter in law is better than your daughter.

    • @kavingowri2024
      @kavingowri2024 Місяць тому +3

      அது எப்படிங்க நியாயம் மாமியார் மருமகளை மகளாக நினைக்க கூடாது. ஆனால் மருமகள் எப்படி மாமியாரை தாயாக நினைக்க முடியும்?

    • @kasthurirajendran8318
      @kasthurirajendran8318 Місяць тому +3

      Vayai motuma. Yonakku enna vayasu

    • @kavingowri2024
      @kavingowri2024 Місяць тому +3

      Manikanum amma.26 varudangalaga en mamiyara Amma va pathukiten..kadaisiya avanga ena keta varthai Naana una Amma va ninaika sonen ? Ni apadi ninacha na porupu ilanutanga ...kaatu Vela,vitu velanu Elam senjava than amma naan .

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Місяць тому +57

    மருமகளை மகளாக பார்ப்பது ரொம்ப தப்பு வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தான் நல்லது நீ சொல்வது 100%உண்மை தங்கம் இந்த வீடியோ நிறைய மாமியார் பார்க்க வேண்டும்

  • @anusuyaraghavan3500
    @anusuyaraghavan3500 Місяць тому +22

    27 வருடங்களாக என் மருமகளால் நான் பட்ட துன்பங்கள் மிகவும் அதிகம். இப்போதுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பக்குவமாகப் பேசும் உனக்கு என் மகள் வயதுதான் இருக்கும். 100% உண்மையே. இப்போது நான் எந்தவித இந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருக்கிறேன்.
    God bless you ma ❤❤

    • @premajayarani3833
      @premajayarani3833 Місяць тому +3

      What you said is exactly true

    • @anushaveerabadran5286
      @anushaveerabadran5286 Місяць тому

      For me just opposite 😢😢

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 Місяць тому

      @anusuyaraghavan3500 Sorry Amma what you go through. But love is given. Not expecting from anyone. Even daughter are worst than daughter-in-law. These days after marriage daughters are completely change. The reason daughters going another house and the daughter-in-law law coming your house. The same way sun in-law coming your house. Both of them another Family. They do have never real love. But you have to love them. Son life you never interfere and the daughters life also never interfere. Then you have a piece of mind. Don't expect anything. They even not to listen what you are telling or what you need.

  • @NalineS-kb5qb
    @NalineS-kb5qb 23 дні тому +10

    அருமை அருமை நன்றி தங்கம் 👌👌👌👌👌👌👌👌

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Місяць тому +16

    மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.சேமித்து வைப்பது சிறு வயதில் இருந்தே செய்தால் பிற்காலத்தில் நமக்கு உதவும்.
    உலகில் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளீர்கள் .மிக்க நன்றி.மிக அழகான பதிவு 👌👌🙏

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 Місяць тому +16

    பெற்ற பிள்ளையிடம் கூட நம் சேமிப்பை சொல்லக்கூடாது என் அநுபவம்.pls be careful with ur savings.

  • @nimi5229
    @nimi5229 Місяць тому +39

    அருமையான பதிவு இந்த காலத்திற்க்கு மிகவும் தேவையான பதிவு நன்றி❤❤

  • @ArokiaMary-k4h
    @ArokiaMary-k4h 25 днів тому +13

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை

  • @vramaasundaram4791
    @vramaasundaram4791 Місяць тому +23

    சரியாக சொன்னா அம்மா இநத மாதிரி thappu செய்து kettu போனது நானும் எனது குடும்பமும் நன்றி

  • @meerabai1851
    @meerabai1851 Місяць тому +13

    மகளாகவோ மருமகளாகவோ எப்படி நினைத்தாலும், நம் வயதுக்கு உரிய பக்குவம் அவர்களுக்கு இருக்காது என்பதை உணர்ந்து கொஞ்சம் ஆரம்பத்தில் மாமியார்கள் விட்டுக்கொடுத்து, சிறிது கண்டும் காணாமலும் சென்றால் அவர்கள் தாங்களாகவே அன்பைப்பொழிவார்கள். அதற்கு சிறிது காலம் பிடிக்கும்தான். ஆனால் நமது பிள்ளையின் நிம்மதி, சந்தோஷம் கருதி நாம்தான் adjust செய்ய வேண்டும். இந்த சிறிது காலத்தில் நாம்விட்டுக்கொடுப்பது, பின்னாளில் நமக்கு மகனின் அன்பும் மருமகளின் அன்பும் இரட்டிப்பாகும் என்பது என் அனுபவ உண்மை. என் மகனுக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது. கடவுள் அருளால் வாழ்க்கை அமைதியாக செல்கிறது.( எனக்கென்று சொத்து ஒன்றுமில்லை. மகனும் மருமகளும்தான் என் விலைமதிப்பில்லா சொத்து)

    • @semmozhi8050
      @semmozhi8050  Місяць тому

      Super amma ungala mathiri yellorum irunthutal prachanaiye varathu

    • @meerabai1851
      @meerabai1851 Місяць тому

      @@semmozhi8050 நன்றி மா🙏

    • @ShanthiShanthi-ek4we
      @ShanthiShanthi-ek4we Місяць тому

      100./.உண்மை. 9:23

  • @PicheRaja22736
    @PicheRaja22736 Місяць тому +24

    அருமையான பதிவு மா உங்க வயசு பார்த்தா கம்மியா தெரியுது இருந்தாலும் அனுபவித்த உண்மை இது நடுத்தர மக்களுக்கு நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள் 🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Місяць тому +22

    அம்மா நீ சொல்லும் அத்தனையும் பட்டு மீண்டிருக்கோம் நன்றிம்மா

  • @sathyanarayananm4631
    @sathyanarayananm4631 13 днів тому +4

    இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கரக்டா இருக்கு பாசம் இல்லை அன்பு இல்லை விட்டு ல மனசு விட்டுக் பேச முடியல அப்படி பேசினால் அதுல நல்லதை எடுத்து கொள்ள வதில்லை தேடி பிடித்து தப்பு கண்டு பிடித்து விடுவார்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட வேண்டும் 😢😢

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Місяць тому +26

    சரியாக சொன்னீர்கள் நன்றி மகளே நீசொன்நதுபோல்தா நாங்கள் இருக்கிறோம் பாப்போம்..

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 25 днів тому +6

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை. பட்ட பிறகு தான் புத்தி வருது. மருமகள் என்றும் மகள் இல்லை என்பது இப்போது தான் புரியுது 😢

  • @malathymohan5726
    @malathymohan5726 Місяць тому +16

    ரொம்ப அழகான விளக்கம். 🎉🎉

  • @babysaroja8546
    @babysaroja8546 Місяць тому +27

    அருமையான சிறந்த தகவல். அனைத்தும் உண்மை.
    நீ நீடு வாழ்க.

  • @avadaimani2828
    @avadaimani2828 Місяць тому +13

    மாமியாரை அம்மா என்று கூப்பிட வேண்டாம்

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Місяць тому +28

    பொண்ணு வீட்டு
    காரங்களும் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க.ஒருவருக்கு பிரச்னை வருவதே அடுத்தவர்களின் தலையீடால் தான் அதிகம் வருகிறது அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரியான புரிதல் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் இணைந்து இருக்க முடியும்.

  • @agstv2141
    @agstv2141 Місяць тому +17

    அருமை. அருமை. என் பேத்தி வயதுதான் தங்களுக்கு இருக்கும்..வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும்.என்மனைவிக்கும் எனக்கும்.நேற்று.இன்றும் நடந்த கசப்பான அனுபவங்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல.துல்லியமாகச்சொல்லிவிட்டீர் .எல்லாம்வல்ல இறைவன் ஒருவனே எமது துணைவன்.இவ்வுலகம்
    மணமே வாழ்க்கை எனபோய்க்கொண்டுஇருக்கிறது. பணம். பணம். தற்கால.பெண்களின் வளர்ப்பு முறையும்இழிநிலையாய் இருக்கிறது
    பண்பாடு.ஒழுக்கம் சத்தியம் மரியாதை தர்மம்
    இக்கால பெண்டிரிடம்
    அறவே இல்லை..நூத்துக்கு ஐம்பது சதவிகித பெண்கள் கணவனை...கணவரின்..தாய்.தந்தையைநாயினும்இழிவாகநடத்தும் பெண்கள் வாழும் நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது
    .பெண்களின் ரவுடித்தனம்
    மேலோங்கி நிற்கிறது....
    சட்டங்கள்
    ஆண்களுக்கு.சாதகமாகவேஇல்லை.பொய்.பித்தலாட்டம்.சூது.வாது.செய்யும்.பெண்களே(பிசாசு)இன்று பெண்கள் வேடத்தில் நாட்டில். உலா வருகின்றன
    அனுபவித்தவர்கள் உனக்குத்தான் இதன்வழி.
    தெரியும்.காலத்தின்கோலம்
    ரவுடி பெண்களுக்கு
    கடவுள் தண்டனை தரவேண்டும்...நம்நாட்டு சட்டம் ஒரு. ஆயினும்.புடுங்காது
    ஒழிக...அழிக..அடாவடி..பேய்பிசாசுகள்

  • @ramadevir1761
    @ramadevir1761 Місяць тому +9

    நீ சொல்வது அத்தனையும் உண்மை மகளே.

  • @gsrvision3976
    @gsrvision3976 Місяць тому +8

    Super.மாமியார் மேல் ஏதாவது ஒரு தவறு பார்த்து கொண்டு மகனிடம் சொல்லி கொடுக்கிறார்கள்.

  • @redrose-co1uo
    @redrose-co1uo Місяць тому +33

    ரொம்ப சரியா சொல்லுறீங்க நீங்க சொன்ன எல்லா தவறையும் நான் செய்தேன் மருமகளை மகள் போல் நினைத்தேன்
    இன்று மிகுந்த வேதனையில் இருக்கிறேன்

    • @nemamsaravanan5734
      @nemamsaravanan5734 Місяць тому +3

      Super ooosuper👌🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @AmalPrashanth
    @AmalPrashanth Місяць тому +12

    மிகவும் பயனுள்ள தகவல்கள் இந்த தவறை நாங்கள் செய்து பலனை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் 😢

  • @kavitharadhakrishnan1724
    @kavitharadhakrishnan1724 Місяць тому +15

    உண்மைதான் சகோதரி நீங்கள் கூறிய அனைத்தும் சரி இதை அனைவரும் பின்பற்றினால் குடும்பத்தில் பிரச்சினை வராது 🙏🙏🙏

  • @jkiruba5203
    @jkiruba5203 11 днів тому +3

    மகளையே நெனைக்க முடியாலயே

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 Місяць тому +33

    அருமை மா தெளிவான அர்த்தம் உள்ள பேச்சு வாழ்த்துக்கள் மகளே

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Місяць тому +14

    ரொம்ப அருமையாசொன்னீங்கமிகவும்உண்மையைசொன்னீங்க

  • @jayalakshmimaruthachalam2327
    @jayalakshmimaruthachalam2327 6 днів тому +1

    Very true ma.

  • @chitrabasker7790
    @chitrabasker7790 Місяць тому +12

    அருமையான பதிவு மகளே வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sumathysumathy615
    @sumathysumathy615 Місяць тому +9

    அருமையான பதிவு. அழுத்தமான வார்த்தைகள். மனதில் ஆழமாக பதிந்தது. மிக்க நன்றி🙏.

  • @vramaasundaram4791
    @vramaasundaram4791 Місяць тому +7

    என் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி

  • @AmeliJayakumar
    @AmeliJayakumar 23 дні тому +3

    எல்லாம் மருமகளும் அப்படி இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு பக்கம் நம்ம கேர்ஃபுல்லா தான் இருக்கணும்

  • @packiyaselvisekar3470
    @packiyaselvisekar3470 Місяць тому +11

    மிகவும் அருமையான பதிவு

  • @manjulanagaraj3453
    @manjulanagaraj3453 5 днів тому +1

    💯💯

  • @Tenmittai
    @Tenmittai Місяць тому +5

    நீங்கள் சொல்வது 100க்கு 100உண்மை.

  • @shahithabanu1341
    @shahithabanu1341 Місяць тому +7

    வணக்கம். மிக்க நன்றி. அருமையான பதிவு. மனதை ஆறுதல் அளித்தது.

  • @saralselvi6456
    @saralselvi6456 Місяць тому +4

    100% true super advice so god bless you maa

  • @havefun4686
    @havefun4686 Місяць тому +11

    கஷ்டப்படறது நம்ம பிள்ளை ஆச்சே

    • @anikrews3637
      @anikrews3637 Місяць тому +2

      கல்யாணம் பண்ணி கொடுத்திருக்ககூடாது 🙄

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 7 днів тому +1

    👍👍👍

  • @faridhamamanji990
    @faridhamamanji990 21 день тому +2

    Superb fantastic quotes

  • @sivasankaran76
    @sivasankaran76 12 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dy1cs4uf1o
    @user-dy1cs4uf1o Місяць тому +8

    அருமையாக தெளிவு பட தெரிவித்த கருத்து
    பாராட்டுகள்

  • @priyat256
    @priyat256 Місяць тому +23

    Enna dhaan thalli vechalum oru ponnuku purushan nalla support ah irundha dhaan andha ponnuku nalla life ah irukum..

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 5 днів тому +1

    💯👌👍🙏🙏🙏🙏

  • @krishnammalpichaiya4078
    @krishnammalpichaiya4078 19 днів тому +2

    சரிமா நீ எப்படி இருக்கிறாய்
    ஊருக்கு உபதேசம் செய்தால் போதாது
    எல்லோருக்குமே வயதாகும்
    நம்மை கொடுமைபடுத்தும் மருமகளுக்கும் நாளை அவள் பெற்ற பிள்ளைகள் இதற்க்கும் மேல் தான் படுத்துவார்கள்
    வீம்பும் வீராப்பும் குதர்க்கம் குற்றம் கண்டுபிடித்தல் கணவனிடம் 2 ஆக எடுத்து சொல்லுதல்
    இந்த குணம் இல்லாத மருமகள்
    லட்ச்சத்தில் ஒன்று இப்போதும்
    இருக்கத்தான் செய்கிறது
    நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்

  • @priyashopii5076
    @priyashopii5076 5 днів тому +1

    Athey maari mamiyaraum amma nu mattum nenaikatheengaa .....mamiyar mattum thanu nenainga....

  • @periyasamyn9597
    @periyasamyn9597 Місяць тому +9

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @hemarangarajan5210
    @hemarangarajan5210 Місяць тому +2

    Yes very true. I did over and above with my dils.
    I shared everything.
    Now I am regretting.
    It is an eye opener for me.

  • @padmajaravierd9082
    @padmajaravierd9082 Місяць тому +6

    உண்மை தான் அருமையான பதிவு

  • @selvinehru2826
    @selvinehru2826 Місяць тому +7

    Arumai arumai nadapathuthan

  • @simplywaste2.043
    @simplywaste2.043 8 днів тому +1

    Super advice. 100% correct. Thank you sister

  • @motchamary8949
    @motchamary8949 19 днів тому +2

    நூற்றுக்கு நூறு உண்மை எங்கள் வீட்டில நடந்ததை நேரில் பார்த்து செல்வது போல இருந்தது

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 Місяць тому +5

    Neenga sonnathu 100 % correct.

  • @sugirthabala7401
    @sugirthabala7401 17 днів тому +2

    Very very correct. Will use for all. I also experienced what u have told

  • @ramanivadivel4979
    @ramanivadivel4979 Місяць тому +4

    நான் இந்த மாதிரி மகள் நினைத்து இன்று மிகவும் கேவலபட்டு அசிங்கமான வார்த்தைகள் கேட்டு என்னுடைய வீடு எழுதி வாங்கி கிட்டுஅனாதையாகநிற்கிறேன்😂😂😂

  • @selvama6936
    @selvama6936 Місяць тому +6

    Yes, very much useful. All are absolutely correct. I like and believe one thing you said in-between ie. Kitta mudda thoora Seara - Also, finally what you said is fantastic. You explained very well about the modern generation situation. To be kept in mind always. by all the old age people. I like all your videos. Excellent. Thanks

  • @gunasundari7415
    @gunasundari7415 20 днів тому +1

    Sariya sonnamma. hundred per cent true. Ippa varugira ponnunga edhuvume nalladhugalagave iruppadhillai.

  • @DurgaS-tu3tx
    @DurgaS-tu3tx 24 дні тому +2

    மிக மிக மிக சரியாக சொன்னமா.

  • @tanyaaragavi
    @tanyaaragavi Місяць тому +3

    மாமனார் மாமியார் 2 பேர் கிட்ட மாட்டிக்கொண்டு கஷ்ட படுகிற மருமகள்களின் வலி பற்றி உங்களுக்கு தெரியுமா??????

  • @Shanmugasundari-xy9uu
    @Shanmugasundari-xy9uu Місяць тому +8

    அருமையா சொன்னீங்க தங்கச்சி

  • @user-gd5hz3xq7e
    @user-gd5hz3xq7e Місяць тому +2

    Romba nandrima intha thagaval mukkiyamana thagavalma nalla tips solli irukingama intha kalathil nenga solrapadi irunthal pizaichikalam 💯👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @x6623
    @x6623 7 днів тому +1

    🙏

  • @simplywaste2.043
    @simplywaste2.043 8 днів тому +1

    Super advice exactly currect. Thank you sister

  • @gopiv2765
    @gopiv2765 28 днів тому +3

    உங்களுடைய இந்த பதிவை பார்த்து பல குடும்பங்கள் சீர் அழிந்து கொண்டிருக்கிறது

  • @HemaLatha-u7b
    @HemaLatha-u7b 13 днів тому +2

    அருமை

  • @anitharajeshwari1870
    @anitharajeshwari1870 Місяць тому +4

    மாமியாரை அம்மாவாக பார்க்க நினைக்கும் பெ‌ண்களு‌க்கு என்ன சொல்வது நானெல்லாம் அந்த ரகம் மாமியாரை அம்மாவாக நெனச்சு ரொம்ப ஏமாந்து இருக்கேன்

  • @manjulav3724
    @manjulav3724 Місяць тому +4

    200%True 🎉🎉🎉

  • @dhanalakshmimurthy5676
    @dhanalakshmimurthy5676 Місяць тому +1

    மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி..... நன்றி

  • @abiramirajendran6496
    @abiramirajendran6496 29 днів тому +2

    Yaaru mmaa neanga.... 😊 super ah soldreanga.... 😊❤

  • @user-mm6hb2gc6u
    @user-mm6hb2gc6u Місяць тому +3

    நான் செய்த பெரிய தவறு அது தான்,காலம் கடந்து எனக்கு உங்கள் அட்வைஸ் கிடைத்தது,நிறைய மனகாயம்,அழுகை, துயரங்களை அனுபவித்ததோடு இல்லாமல் மரியாதை இழந்து நிற்கிறேன்

  • @SanthiMurugan-u6i
    @SanthiMurugan-u6i 8 днів тому +1

    😢super 9:23

  • @umaprasad6457
    @umaprasad6457 Місяць тому +1

    Arumaiyana pathivu Nalla karuthu God bless you Mahale & your Family

  • @lakshmisankar785
    @lakshmisankar785 Місяць тому +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Animedrawings424
    @Animedrawings424 18 днів тому +1

    நீங்க சொன்னது.அவ்வளவும்.உண்மை.100

  • @daisyelango4292
    @daisyelango4292 Місяць тому +2

    True message.
    Thank you.

  • @parvathiuma1888
    @parvathiuma1888 20 днів тому +1

    Ennayellam oru manichiya kuda mathikka mattanga😢en mamiyar,yenakku mamiyar kuda solla manasu varuthilla,pitchai eduththa kuda nimmathiyama valalam,manasu nonthu potchu,en amma appa kuda pakka vida mattanka,nanthan ellathaum paththupen,nanum kettaa peru vankuven

  • @user-uf6pu2zj5q
    @user-uf6pu2zj5q Місяць тому +2

    Excellent super very true

  • @malarvizhi5064
    @malarvizhi5064 Місяць тому +3

    அருமையான. தெளிவான பதிவு சகோதரி. நன்றி.

  • @revathisama5716
    @revathisama5716 Місяць тому +4

    Jai shree Ram. God bless. What ever you have said is really very nice and practical. I am also facing similar issues what you said. Nice to hear and also much to learn dear.

  • @user-xk4ll7nt3y
    @user-xk4ll7nt3y 21 день тому +2

    உண்மை தான்

  • @chandrakala1230
    @chandrakala1230 Місяць тому +5

    Yes you are right

  • @LITTTLEVIDEO_LV
    @LITTTLEVIDEO_LV Місяць тому +2

    Romba arumai-nga nalla pesitu irundha en maamiyaar unga video va paathu romba nalla maaritaanga😂😂😂😂😂

  • @balaselvishanmugaraja9145
    @balaselvishanmugaraja9145 24 дні тому +2

    Nalla sonigaa superb