மகனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? Iniyaval Rajini speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #iniyavalrajini #relationships #sisterinlaw
    மகனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? iniyaval rajini speech about how a mother should behave after her daughter get married
    marriage,mother's interference after marriage,mother,parents interference after marriage,mother and son,mother son relationship,inlaws interference after marraige, mother interference in son's life, mother in law relationship,daughter and mother in law relationship,daughter in law and mother in law relationship,daughter in law,father in law relationship with daughter in laws,having a good relationship with your daughter in law,having a good relationship with mother in law,
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv
  • Розваги

КОМЕНТАРІ • 71

  • @ramaguru1588
    @ramaguru1588 5 днів тому +4

    மகனை பெற்ற தாயின் (விதவை) நிலைபற்றி கூறலாமே

  • @amudhanatarajan6719
    @amudhanatarajan6719 10 днів тому +6

    மகனை பெற்ற தாய் பற்றியும் பேசுங்கள் மேடம் .

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 17 днів тому +10

    கணவனும் மாமியாரும் மரும
    களும் உண்மையான அன்பாக இருந்தால் பிரச்சனை இல்லை

  • @sumathichandrasekar804
    @sumathichandrasekar804 24 дні тому +6

    ஒவ்வொரு தாயும் கேட்கவேண்டிய சிறப்பான காணொளி சூப்பர் மேடம்

  • @rajeswariswaminathan3000
    @rajeswariswaminathan3000 23 дні тому +1

    Arumai

  • @karmegamkarmegam4469
    @karmegamkarmegam4469 20 днів тому +15

    அம்மா நீங்கள் சொன்னது போல பெண் வீட்டார் இருந்தால் அந்த பெண்ணும் நல்லா இருக்கும் பெண் தாய் கெட்டவளாக இருந்தால் மகளும் அப்படித்தான் நீங்கள் சொல்வதை கேட்டுத் திருந்துங்கள்

  • @Sakthi-np8qy
    @Sakthi-np8qy 15 днів тому +2

    Verygood speech

  • @selvimuthukumar1409
    @selvimuthukumar1409 15 днів тому

    Unga speech romba nalla erukkuma thank u ma

  • @vaidhehis3689
    @vaidhehis3689 22 дні тому

    Romba romba romba sariya sonninga. 🎉

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 23 дні тому +3

    Super

  • @rajinig8503
    @rajinig8503 17 днів тому

    super mam

  • @ammassuvaiyanasamayal8457
    @ammassuvaiyanasamayal8457 11 днів тому

    V. Nice video. Put more number of videos pls.

  • @jayashreesunder5922
    @jayashreesunder5922 19 днів тому

    Very true

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 дні тому

    Arumai Arumai ❤

  • @ganapathythamarai975
    @ganapathythamarai975 13 днів тому

    Supper 👌

  • @vpadminiparthasarathy375
    @vpadminiparthasarathy375 16 днів тому +5

    தலைப்பு மகன்‌என கூறிவிட்டு மகள் பற்றி கூறியுள்ளீர்கள்

  • @radhapandian7902
    @radhapandian7902 9 днів тому

    Super mam

  • @Navasakthi-yi8pt
    @Navasakthi-yi8pt 16 днів тому +4

    தனிகுடித்தனத்தில் ஆண், பெண் இருவரும் பெற்றோரைப்பிரிந்துதான் செல்கிறார்கள்.

  • @geethaveeramani1922
    @geethaveeramani1922 13 днів тому +4

    Title onnum soldradhu onnum what is this?

  • @srishti1774
    @srishti1774 14 днів тому +3

    Enna topic potrukinga adha pathi pesaliyae madam

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 13 днів тому

    Nice

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 21 день тому +10

    தலைப்பு மகன் என்று உள்ளது பேசுவது மகளைப் பற்றி

  • @marysusai407
    @marysusai407 17 годин тому

    💯correct

  • @thilagamp4505
    @thilagamp4505 День тому +1

    நீங்க எல்லாம்
    சும்மா இருந்தாலே நாடு
    நல்லா இருக்கும்

  • @rajamanin1874
    @rajamanin1874 23 дні тому

    Super speech madam

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 18 днів тому

    அம்மாக்கள் அமைதி ஆகவேண்டும்,

  • @jeyalakshmi18
    @jeyalakshmi18 16 днів тому +4

    Title mari iruku madam

  • @selvirajamohan8256
    @selvirajamohan8256 16 днів тому

    Good mgs

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 23 дні тому +3

    அவருடைய அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும்.

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 19 днів тому +1

    Sya mariyathaiya udacha avangala ana panalam solunga

  • @jamaljamal3365
    @jamaljamal3365 21 день тому +2

    U did not say what should mother
    Do after her son is married

  • @jothirajraju9691
    @jothirajraju9691 24 дні тому +29

    மகனை பெற்ற தாய் பற்றி சொல்லவே இல்ல மகளே

  • @veenasaiprasad9020
    @veenasaiprasad9020 19 днів тому

    En kudumathil nadanshu kondu iruppadai thathroopamaga sollu irukkureergal. Ungalaludan counseling vendumbendraal kidaikkummaa

  • @jean3194
    @jean3194 18 днів тому +4

    Speech not related to heading. 😅😅You are speaking about girl child family

  • @myday5475
    @myday5475 20 днів тому +3

    Topic one neenga paesradhu one

  • @verifiabletruth4824
    @verifiabletruth4824 19 днів тому +14

    தலைப்புக்கும் நீங்கள் பேசுவதற்கும் சம்மந்தம் இல்லை

    • @krishrao8950
      @krishrao8950 7 днів тому

      Confine your talks to the heading

  • @Rahila3727
    @Rahila3727 День тому

    Son toppic where madam . Daughter tippic speeking wha5 madam🎉

  • @mohanamanoharan7059
    @mohanamanoharan7059 23 дні тому +5

    தலைப்பு பதில் வேறு

  • @jothirajraju9691
    @jothirajraju9691 24 дні тому +5

    நீங்க மகளை பெற்ற தாய் பற்றி தான் சொல்லியிருக்கீங்க மகளே

  • @savitrit1159
    @savitrit1159 19 днів тому +1

    You are support to brige side

  • @lindamary1647
    @lindamary1647 5 днів тому

    Sister marriage is not everything

  • @devarajdevaraj6498
    @devarajdevaraj6498 13 днів тому +1

    This is for magal

  • @maragathamchandrasekar7319
    @maragathamchandrasekar7319 20 днів тому +1

    Madam thankal sollvathu husbadudan vazhum parents ok husband ellatha parents life avanka son sarthu ullathu but now all pennin mothers are suyanalavathikal pen vazhikai ukkiyaillai avarkalin santhosam than periyathaak ullathu

  • @srmala557
    @srmala557 20 днів тому +5

    Topic showing......மகன்......but your talking about மகள்.....🤔

  • @user-uo4zu2rn6u
    @user-uo4zu2rn6u 11 днів тому +1

    திருமண மான பெண்ணை தன் வீட்டு பிள்ளையாக நினைத்து விட்டால் பிரச்சினை மே இல்லை மாப்பிளை வீட்டில் பணத்தை பார்க்காமல் குணத்தை மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும் இன்னொன்று மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அம்மா கிடைக்கும் நேரத்தை அம்மாவே எடுத்து கொண்டால் பிரச்சினை வரும் மருமகள் குடும்ப தந்தை பற்றி தவறான கருத்து மகனிடம் சொல்லி கொடுத்தாலும் பிரச்சினை வரும்

    • @NJ-sd3tl
      @NJ-sd3tl 3 дні тому

      திருமணம் முடிந்து உடனே பையன பெத்த அம்மா செத்து போன இன்னும் நல்ல இருக்கும்

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 15 днів тому +1

    Topic one .neega pasuvadu vara.

  • @user-qd5iq9fr8m
    @user-qd5iq9fr8m 15 днів тому +1

    நீங்கள் ஆண்கள் வீட்டிலும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் இல்லையென்றால் எதுவும் பேசாமல் இருங்கள்.நன்றி

  • @sethulakshimiganapathy6599
    @sethulakshimiganapathy6599 10 днів тому

    Heading Vera nenga pesiathu vera

  • @amudhanatarajan6719
    @amudhanatarajan6719 10 днів тому

    தலைப்பு வேறு பேசிய தலைப்பு வேறு மேடம்.

  • @gnanamanis9749
    @gnanamanis9749 14 днів тому +1

    Topic is not relevant to your speech madam. Pls think and speak

  • @sharadhadevi7226
    @sharadhadevi7226 20 днів тому +1

    Nadaimuraiyil eidhan nadakardhu

  • @sirajuddinrasheed2927
    @sirajuddinrasheed2927 14 днів тому

    ❤👌👌👌👌❤🌹🙏

  • @myday5475
    @myday5475 20 днів тому +1

    Maganai pettra thaai pathithn

  • @chandrachandra9942
    @chandrachandra9942 23 дні тому +2

    Very very boring No substance

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 17 днів тому

    ஒரு பெண் தன் தாய் தந்தை உறவுகளை விட்டு கணவனும் மாமியாரும் தன்னை அன்போடு அரவணைப்பார்கள் என்ற எண்ணத்தில் ஒரு புதிய சூழ்நிலையில் அடி எடுத்து வைக்கிறாள். புதிய சூழ்நிலையை பழக இரண்டு மூன்று வருடடங்கள் ஆகும் .

  • @arunar8890
    @arunar8890 12 днів тому +1

    Boring speak about other side

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 14 днів тому

    பையன் உடைய அம்மா அப்பா எப்படி இருக்க வேண்டும் வந்த பெண் எப்படி இருக்க வேண்டும் please

  • @savitrit1159
    @savitrit1159 19 днів тому +2

    No, plese stop this nonsense

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 21 день тому +1

    Boring

  • @sumicollections3212
    @sumicollections3212 16 днів тому +1

    Loosa neega

  • @alamealumangaiv4464
    @alamealumangaiv4464 17 днів тому

    super mam

  • @padmakrishnamoorthystips1697
    @padmakrishnamoorthystips1697 23 дні тому

    Super