நான் பெண்ணாக பிறந்ததால் தோற்று கொண்டே இருக்கிறேன் ஆனால் நான் துவண்டு விடமாட்டேன் என்னைப் பெண் என்று நினைத்தவர்கள் அனைவர்க்கும் வென்று காட்டுவேன் விரைவில் உங்கள் பேச்சு எனக்கு உத்வேகத்தைத் தந்தது சகோதரி
என் கணவர் கல்யாணத்திற்கு முன்பே தவறு செய்து எனக்கு துரோகம் இழைத்து விட்டார்... திரும்பவும் செய்துகொண்டு இருக்கிறார் ...என் பெண் குழந்தைக்கு நல்ல அப்பா கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற பயம் இருக்கிறது( எனக்கு நல்ல துணை வேண்டும் என்பதைக் காட்டிலும்....).... வேதனையில் நான்💔❣️
அம்மா நானும் அப்படித்தான் என்னுடைய கணவரை விரும்புனேன். என் காதலும் தோத்து போச்சு என் வாழ்க்கையும் போச்சு இப்போ யாரு இல்லாம நானும் என் பசங்களும் உங்க பதிவு கேட்க கேட்க உங்க கிட்ட பேசணும் போல இருக்கு அம்மா😢
கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் உங்கள் பசங்ககளை வளர்த்திடுங்கள் காலம் உங்களுக்கு பதில் சொல்லும் இறைவன் துணை இருப்பார்.. மேலும் இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
@@noonlinetamilview9682 விழிப்புணர்வு கவிதைகள் எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் துருக்கிய அறிஞர் மற்றும் மத போதகர் அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.. மேலும் தெரிந்து கொள்ள Google செய்து தெரிந்து கொள்ளவும் நன்றி
சகோதரி நான் என் கணவர் அன்பிற்கு ஏங்கி ஏங்கி தோற்று போனேன் என் காதல் தோற்றது என் மனம் வருந்தி வருந்தி உடைந்து போனது
கவலைப்படாதீர்கள் சகோதரி... காலமும் உங்கள் உண்மை காதலும் அவரை மாற்றி உங்களிடம் சேர்க்கும்... மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
@@Geetha-c8m6e hi
Akka nanum apdi tha ka
Enkitta mattum anba pesarathaillaiyenda valorom nu iruku ka
Same sister
நான் பெண்ணாக பிறந்ததால் தோற்று கொண்டே இருக்கிறேன் ஆனால் நான் துவண்டு விடமாட்டேன் என்னைப் பெண் என்று நினைத்தவர்கள் அனைவர்க்கும் வென்று காட்டுவேன் விரைவில் உங்கள் பேச்சு எனக்கு உத்வேகத்தைத் தந்தது சகோதரி
திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை பல பட்டி மன்றங்களில் கேட்டு இருக்கிறேன்.கம்பீரமான பேச்சு.வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
நீயும் நானும் பிரிந்துவிட வேண்டும் என்ற பிறகு நமக்குயேன் பகை என்ற புதிய உறவு 👌
மனஆறுதல் கிடைத்தது, உங்களின் 4 வீடியோ பார்த்துமுடித்ததும், thanks mam🥰💐, வாழ்க பல்லாண்டு 🥰🥰
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
Enakum en kanavarukum problem na Amma vitla iruken manasu valiyoda parthen .pengal eppadi irukanumnu sollidinga .enna ninmathiya irukavidamadukanga .enaku suyama ethumey seiyamudiyala phonekuda use pannamudiyala padichum adimaiya iruken .pillaingalukaga uir valren ..enna manusiyakuda mathikamadukanga ...
@@lodusjosh devkrishns
Praveen mam vera level
thank you for watching 🙏🏻
மிக்க நன்றி மேடம் உங்களுடைய சொற்பொழிவு எங்களுடைய வாழ்க்கைக்கு மிக உதவும் தேங்க்யூ சோ மச்
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
பெண்களை நல் வழி படுத்தும் அன்னையே வாழ்க வாழ்க
நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏
Speech super mam
மக்களை நல்வழிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
துன்பம் கொடுப்பவர்களை மன்னித்து விடுங்கள் ஆகப்பெரிய தண்டனை ஏற்கிறேன்.
thank u for watching
அருமையான பதிவு கடலூர் மாவட்டத்தில் உங்களை எதிர்பார்க்கிறோம் .
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
வெரலெவல். அம்மா. உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள்
What a genius speech ❤
thank you very much 🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிகவும் பிடிக்கும் உங்கள் பேச்சு எனக்கு❤ பேச்சில் இனிமை❤❤❤
Vera level speech
thank you very much for watching
என் கணவர் கல்யாணத்திற்கு முன்பே தவறு செய்து எனக்கு துரோகம் இழைத்து விட்டார்... திரும்பவும் செய்துகொண்டு இருக்கிறார் ...என் பெண் குழந்தைக்கு நல்ல அப்பா கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற பயம் இருக்கிறது( எனக்கு நல்ல துணை வேண்டும் என்பதைக் காட்டிலும்....).... வேதனையில் நான்💔❣️
Mam neenga nalla pesuringa sema motivation erukku mam
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்
🙏🌺
Akka.. You are great.. Your speech can change one's life, thinking, attitude.
Vazhga valamudan
thank you for watching
good verry good i like this speech ❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏
Super mam,unga speech kudubathil vazhum pengal ovoruvarukkum nalla valkaikku beautiful aah amaiyum...❤
thank you for watching
Excellent mam
Superb mam...semmaya pesineenga....❤❤❤❤
அருமை சகோதரி❤❤❤
மிக்க நன்றி சகோதரி இந்த பதிவை பார்த்தற்கு
மிக்க நன்றி 🙏🏻
Wow excellent speech ma❤ Super story ma💐💐👌👌arumaiyana kavithai sister❤thanks for sharing ma💐💐Good morning sister❤
Thank you very much sister 💝
Thanks akka good speech
thank you very much for watching 🙏🏻
Super iam happy in your speech madam 😄😄😄😄😄
thank you for watching
Super speech
Superrrrrrr mam I, am prabha ❤
Excellent speech❤
thank you for watching
@@manimegalairpsgrkcw7418 u good name
Im your Big Fan ❤ mam 🎉
Well said dr❤❤❤
thank you for watching
Excellent speech mam nan unga rasigai
thank you for watching
❤❤❤❤❤❤ethanai heart pottalum pathathu love u madam
thank you very much for watching 🥰🥰🥰
Arumai sister👭
thank you for watching
Romba arumaiyum arthamum ulla pechu
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
வாழ்க வளமுடன் ma'am
Hats off to you ❤
thank you for watching
Nice akka🎉🎉
thank you for watching
Fantastic speech
thank you so much for watching
Much more changes in your speech my life journey 🎉 God bless you 💖 and your family mam👑💫✨️🙏
thank you for watching ❤️
@@AlwayssmileTamil 💫👑🙏❤️
Very good speech sakothri vszha vazha unkal puzha
thank you very much for watching
❤ Parveen mam u are very great mam 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
thank u for watching
Thank you madam. ❤
thank you for watching
அருமையான பதிவு
@@senthilkumar-gn3rd மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
அருமை சூப்பர்
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
Excellent mam speech 👍👌👍unga Rasigai❤
thank u for watching
Super madam👌🙏
Thank you for watching this video
You are correct mam
Thank you for watching
Super அம்மா
thank you for watching
அம்மா நானும் அப்படித்தான் என்னுடைய கணவரை விரும்புனேன். என் காதலும் தோத்து போச்சு என் வாழ்க்கையும் போச்சு இப்போ யாரு இல்லாம நானும் என் பசங்களும் உங்க பதிவு கேட்க கேட்க உங்க கிட்ட பேசணும் போல இருக்கு அம்மா😢
கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் உங்கள் பசங்ககளை வளர்த்திடுங்கள் காலம் உங்களுக்கு பதில் சொல்லும் இறைவன் துணை இருப்பார்.. மேலும் இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
😂mam ketkave sirppa irundhadi unmai neeggal solvadu anaithu thokkamal eppadi irukkanumdi katri thantheega uggal speech ketkumpodu enakkul.oru wahaiyana matram ❤❤❤
thank you for watching
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
thank you for watching
Super
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
தமிழின் அழகை இன்னும் கண்டு வியக்கிறேன் உங்கள் பேச்சில்
@@rubinim8948 மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
Thanks akka
thank you for watching
thanks amma negal en ammathan
இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
Very nice tks
thank you for watching..
Excellent mam
thank you for watching
அருமையான பதிவு.
thank u for watching
Eppadi amma,ungal kathi Pol peccu.god bless you.
thank u for watching
Nice speech mam ❤
Thank you
@@AlwayssmileTamilsolunka amma
@@AlwayssmileTamilen husband Vera ponnukuda pesuthu keda ilanu poi solranka daily sanda ithunala oru happy ila amma enna pananum amma
Super akka
thank you for watching
nice sharing
thank you for watching
Cheji supar speech god plased
Thank you
Super amma ❤
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
Yes sister❤
Super❤❤❤❤❤❤
Thank you
Amma I am crying and watching this video
Mam ea husband eanna vittu vilagi poraaru eanna seiradhu meam
Nice
thank you
Yes mam
thank you very much for watching
Madam Very Super
thank you for watching
Mam naa unagakitta pesanum mam
Love u spech
thank u for watching
Migavum nalla padhivu
மிக்க நன்றி
❤unga pechu ketta kettukitte erukkanum pola erukku, vanganu, nannum sonnen.... Sagotheri phone pannittu 5minitt vechsenjar veetukku vanth seru solli phone catt pannitaru😉
அம்மா நீங்களும் ஒரு
இறைவனின் தூதர் தான் அம்மா உங்களை வாழ்துவதற்கு எனக்கு வார்த்தை தெரியவில்லை
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
Super 🎉
நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
Hi
En kanavar ennai eeridamum entha sonthagalidamum avarveettu saidum sari en veetu sadum sari earkudavm pesa viduvathillai
🙏🙏🙏👍👍👍
❤🎉good
நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
👌👌
thank you for watching
❤
Na cirishalum pidikkathu,pesunalum pidikkathu.na msg pandren reply ithuvarai pannathu illa mma😢😢😢😢
I will meet sis becauce ur my mom
Thank you for watching this video 🙏
How to bear the tortures
😍
Naanum appudi than 😢mannichi vittruven😢
Mamiyar ta yepdi nadakanumnu oru speech kudunga mam😂😂
😀 superb thank you for watching
❤
🙏👍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
ருமி யார்
ரூமி யார் என்றே தெரியாத.. மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு.. மேலும் இது பர்வீன் சுல்தானா மேடம் அவர்களின் சேனல் கிடையாது..
உங்களுக்கு தெரியும் என்றால் அவசியம் சொல்லவும் தெறிந்துகொள்கிறேன்
@@noonlinetamilview9682 விழிப்புணர்வு கவிதைகள் எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் துருக்கிய அறிஞர் மற்றும் மத போதகர் அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.. மேலும் தெரிந்து கொள்ள Google செய்து தெரிந்து கொள்ளவும் நன்றி
Yenna solla variganu puriyala..
Alagana speech unmaikal
Thank you very much mam 🥰
இந்த அம்மா எதாவது சொல்லிட்டு போய்ட்ராங்க.....
அப்படிலாம் நடந்த கணவன் மனைவிக்குள்ள ஏன் சண்டை வரப்போகுது
இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
Kanavan Manaiviku Adanki Nadaka Vaendum.
Maamiyaar Aakia Penkal Maru Makalai Adaki Aala Vaendum Eantra Nilai Thaan Oru Sila Penkal Mathiyil Oolathu.
Thank u for watching this video 🙏
Manaivi kanavanukku adanganum avasiyam illai kanavan manaivikku adanki thalnthu paninthu payanthu patheri mirandu nadakkanum
Ellanna divorces than aghum villages lower poor middle classes in the uneducated families illa
❤❤❤❤😅😅