மாமியார் - மருமகள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? Iniyaval Raji Speech | mother-in-law Problems

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #iniyavalrajini #DaughterInLaw #MotherInLaw
    மாமியார் - மருமகள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? Iniyaval Raji Speech | Where does the mother-in-law problem begin?
    mother in law problems,mother in law,mother in law issues,mother in law jealous,,dealing with my mother in law,narcissistic mother in laws,problems with mother in law,family problems created by mother in law, mother in law vs daughter in law,daughter in law,how to handle daughter in law,daughter in law problems,daughter in law creates family problems,daughter in law fights,how to handle mother in law,daughter in law relationship
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv

КОМЕНТАРІ • 77

  • @bhanurekhs6170
    @bhanurekhs6170 3 місяці тому +30

    நீங்கள் 20வருடத்திற்கு முன்பிருந்த மருமகள்களைப் பற்றி பேசுகிறீர்கள். இந்த காலத்தில் மருமகள்களும் அவர்களின் அம்மாக்களும் ஆடும் ஆட்டத்தில் மாமியார்கள் நொந்து நூலாகி எப்போது போய் சேர்வோம் என்று நாட்களை எண்ணிகொண்டிருக்கிறோம்

    • @gomathym2039
      @gomathym2039 3 місяці тому +1

      I have the same feeling.

    • @bhanurekhs6170
      @bhanurekhs6170 3 місяці тому +1

      @@gomathym2039 😭

    • @karthika5284
      @karthika5284 3 місяці тому +3

      உண்மை சகோதரி. என் மகனை நேரில் சில நாட்கள் உடனிருக்க விடாமல் செய்கிறார்கள். ஏன் உயிரோடிருக்கிறேன் என தினமும் சாகிறேன். அவன் வீட்டுக்கு சென்ற போது அத்தனை வேலைகளையும் நானே செய்தேன். சமையல் முதல் டாய்லட் க்ளீனிங் வரை. ஒரு வேலையும் மருமகள் செய்ய அவள் அம்மா விடுவதில்லை. என் மகன் கூகுளில் வேலை. வீட்டுக்கு வந்து அவனே சமைத்து அவளுக்கும் தர வேண்டும். அவள் சம்பளம் 90 சதவீதம் தன் தாயிடம் தந்து விடுகிறாள். மகனை நினைத்து தவிக்கிறேன். என் கையால் சமைக்கும் உணவுக்கு ஏங்குகிறான். ஏன்டா ஆணை பெற்றோம் என தினமும் கண்ணீர் வடிக்கிறேன்.

    • @karthika5284
      @karthika5284 3 місяці тому +1

      ஒரே மகன். 😢

    • @bhanurekhs6170
      @bhanurekhs6170 3 місяці тому +3

      @@karthika5284 சகோதரி . எனக்கு 2 மகன்கள். முதல் மகனுக்கு தான் திருமணம் நடந்து இருக்கிறது. அதற்கே என் பிழைப்பு நாசிக் கொண்டு இருக்கிறது . எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று இப்போது தான் நினைக்கத் தோன்றுகிறது. சொல்லி அழக்கூட யாருமில்லா மேல் தவிக்கிறேன்.என் கணவரையும் இழந்து விட்டேன் 😭

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 3 місяці тому +42

    ஆயிரம் இருந்தாலும் நல்ல மாமியாருக்கு நல்ல மருமகள் நல்ல மருமகளுக்கு நல்ல மாமியார் கிடைப்பதில்லை

  • @karthika5284
    @karthika5284 3 місяці тому +8

    மருமகள் சமைப்பதே இல்லை. மகன் தான் சமைக்கிறான். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து மகனை தண்ணீர் கொண்டு வரச் செய்கிறாள். காலை 11 மணி வரை தூங்குகிறாள். Overweight ஆக இருக்கிறாள். இன்னும் பிள்ளை பெறவில்லை. வா போ என மகனை ஒருமையில் என் முன்னாலேயே கூப்பிடுகிறாள். மேல் உடுப்பு சரியாக இருந்தாலும் கீழே மிக சிறிய டிரௌசர் அணிகிறாள். அவளுக்கு நான் டீ போட்டு கொடுத்தாலும் அந்த டம்ளரை கூட பக்கத்திலேயே வைத்து விட்டு மகனை எடுத்து போட வைக்கிறாள். அதை அங்கிருக்கும் போது நானே கழுவினேன். இந்த வாழ்க்கை அவன் வாழ வேண்டுமா என மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @bhanurekhs6170
      @bhanurekhs6170 Місяць тому +1

      இவை அனைத்தும் என் வீட்டிலும் நடக்கிறது சகோதரி .அந்த ஆடை விஷயத்தை தவிர. 😢

    • @karthika5284
      @karthika5284 Місяць тому

      @@bhanurekhs6170 கண்டும் காணாமலும் போக வேண்டியது தான். 🙂

  • @lathadevi3332
    @lathadevi3332 4 місяці тому +10

    வீட்டோட. மாப்பிள்ளையாக வரபையனை. பெண்வீட்டார். கூறுவது. ம எந்த. பைபன். ஏற்றுகொள்வான். இதை. பெண். வீட்டார். வெளிப்படையாக. பெண். பார்க்க. வரும். பொழுதே. மனம். விட்டு. கேட்கலாம். மேம். அதை. விடுத்து. திருமணமம்முடிந்த. பிறகு. பையனை. மாற்ற. நினைப்பது. தான். இன்றளவில். பிரச்சனை. இந்த. பிரச்சனை வராமலிருக்க. பெண் வீட்டார் மனம். திறந்து. பேசிடலாமே. எங்கள். பெண். இப்படிவளர்த. மகள். எங்கள். வீட்டிற்கு. மருமகனாக. வருவதற்கு சம்மதம். தெரிவிக்கும் பையன். தான். தேவை என்று. வெளிப்படையாக பேசினால். பிரச்சனைவராதே மேம். ஆணும். பெண்ணும் சரிநிகர். தானே.இன்னும். எத்தனை. காலத்திற்கு. பெண்னை திருமணம். செய்து. அளனுப்புவது. மாற்றிவிடலாம் பையனைத்திருமாங்கல்யம். அணிந்து. பெண்னைப்பெற்றவர். வீட்டிற்கு. அனுப்பிடலாம்.அப்படியே பையனையே. கருவுறச். செய்து. அவனுக்கு. மகப்பேறு. பார்த்திடலாம். ஏனெனில். பெண். இப்படி. வளர்ந்த மகளல்வா .ஆணும். பெண்ணும். சரி நிகர். சம்ம். ஆண். பிள்ளையைப். பெற்றவளும் .இப்படி. வளர்துள்ளமகளை. திருமணம். செய்துள்ளபையனும் தான். ஐயோ. பாவம். இதற்கு. படைப்புத்தொழிலைச்செய்கின்ற ஒருவனே. பதில்கூறுவானா?

  • @getedits3304
    @getedits3304 4 місяці тому +2

    Really super 👌 mam absolutely 💯 correct 👏

  • @vidhyanachi2375
    @vidhyanachi2375 Місяць тому

    அருமையான பதிவு

  • @sriranjani7656
    @sriranjani7656 3 місяці тому +15

    அடபோமா நீவேற.ஒன்னுமே இல்லாமவராளுக இங்க வந்ததும்ஓவராசீன்போடுறாளுக

  • @sarvajithdeekshith4489
    @sarvajithdeekshith4489 4 місяці тому +1

    Good good

  • @ramakrishnanswaminathan8759
    @ramakrishnanswaminathan8759 3 місяці тому

    Excellent speech madam 🙏🙏

  • @ammassuvaiyanasamayal8457
    @ammassuvaiyanasamayal8457 3 місяці тому

    V. Nice video. Put more number of videos pls.

  • @padmaprabhakar9733
    @padmaprabhakar9733 4 місяці тому

    Super🎉neenga sonna mathirithan enga magalukum naan sonnen.ippothan 9 months aguthu thirumanam mudinthu.happya irukanga.

  • @fatimasahila5912
    @fatimasahila5912 3 місяці тому

    Super mam

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 3 місяці тому

    Good info

  • @Rajeswari-c8y
    @Rajeswari-c8y 3 місяці тому

    Really correct mam

  • @kalaiselvim7948
    @kalaiselvim7948 3 місяці тому

    நீங்கள் கூறுவது 💯 உண்மை.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 4 місяці тому +1

    Wat abt widow mother who don't know how to handle daughter in law ?any advice from ur side mam

  • @TharaniS-o6u
    @TharaniS-o6u Місяць тому

    Yes true

  • @paneers2723
    @paneers2723 3 місяці тому +2

    அம்மா பெண் வீட்டு வேலை செய்வது தவறா என்ன செரல்லுதீங்க வீட்டு வேலை செய்வதெல்லாம் பேசாதீங்க அவா வீட்டுக்கு தான் அவா வேலை செய்தா❤❤

  • @kalavathyp5291
    @kalavathyp5291 3 місяці тому

    ❤supper

  • @jayashreesunder5922
    @jayashreesunder5922 4 місяці тому

    Well said Madam

  • @amsavenivaratharajan2235
    @amsavenivaratharajan2235 3 місяці тому +3

    Nowadays it is totally reverse makankalai Petra parents Romba pavam

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 місяці тому +2

    there is no mention about mothers who have sons. only one side of the coin is explained. it has two sides.

  • @gnanamanis9749
    @gnanamanis9749 3 місяці тому +1

    I have crossed 32 years of my married life.
    I am staying with my MOther in law.my husband is the only son in the midst of his 3 sisters.
    All are elder to him.our house is owned by my husband grandfather.
    All his sisters have bought bought their own house just opp to our house.my mother in law stopped my husband from buying a house of his own.
    Now after my FIL demise my Mil bought the Legal heir certificate of her 4 children and even at the age of 90 DOMiNATING me of my age 58.
    You tell me in this condition what I have to do for a peaceful life.

  • @sumithrasivakumar1424
    @sumithrasivakumar1424 3 місяці тому

    1000%true

  • @arula9323
    @arula9323 3 місяці тому

    you🌹 are very sweet mam

  • @hepzibahsam7833
    @hepzibahsam7833 Місяць тому

    ஒரு பெண் தன்னுடைய கடமையை சரியாக செய்ய முயற்சி எடுக்க வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். தானும் ஒரு நாள் மாமியார் ஆவேன் என்பதை நினைவில் வைத்து செயல் பட வேண்டும். புகுந்த வீடுதான் தன்னுடைய வீடு என்று own பண்ணினால் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை.

  • @RyokoDeHavoc
    @RyokoDeHavoc 3 місяці тому

    Ubayokamana pathivu. Ella aankalum itha paakanum

  • @gnanamanis9749
    @gnanamanis9749 Місяць тому

    Dear Madam,
    I have crossed 32 yrs of Married life. MY MIL stays with me. At the earlier stage my husband though earned did not get a house of his own.and he is the only son after 3 girls. My MIL is very possessive of her son.
    After my FIL death my MIL got the Legal heir certificate of all the 5 members.3 SILs have their house of their own.
    All the 3 stay opp to my house.for every act in my house they along with their husband interfere.
    All the 3 never have their MIL with them though their in laws are alive.
    Me alone Always stays with the Adamant MIL.
    You tell me advice.
    I am stressed much.
    My husband always with his Mom.

  • @Arulmani-j6c
    @Arulmani-j6c 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉😊😊

  • @manivannanmurugan2706
    @manivannanmurugan2706 3 місяці тому

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @thilagamp4505
    @thilagamp4505 4 місяці тому +1

    Mam kethu katama
    Pen வீட்டார் மாப்பிள்ளை
    வீட்டுக்கு போய்
    என் பெண்ணுக்கு உங்க பையனை மணம் முடிக்க
    ஆசை படுகிறோம்
    பையனை தரிங்களான்னு
    கேக்க சொல்லலாம்

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 3 місяці тому +5

    அதான் சில வீடுகளில் இல்லையே பெற்றவற்களை. ஒதுக்கி வைக்கிறாளே

  • @jayasreerangan4951
    @jayasreerangan4951 3 місяці тому +1

    Time changed. Nowadays mother in law and daughter in laws are friends and very adjusted each other.

  • @ramramaswami4656
    @ramramaswami4656 3 місяці тому

    When are going to stop harping on such issues why cant you peopke think about giving good positive messages dugggestions for our people are you not bored to uplift our morale better thinking socual awareness such areas are there

  • @arula9323
    @arula9323 3 місяці тому

    mother in law not allowing for son and daughter in law to be close

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 3 місяці тому +2

    Ethellam illai.full domination by girls

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 3 місяці тому

    Lathadevi is 100percent correct

  • @jean3194
    @jean3194 4 місяці тому +1

    Now a days all are live alone in their job place only. So ladies live happily with their husband

    • @karthika5284
      @karthika5284 3 місяці тому

      Ladies only happily living. Not boys.

  • @nalinkumar4694
    @nalinkumar4694 4 місяці тому +2

    Sound Illa

  • @radhaadiraj1661
    @radhaadiraj1661 4 місяці тому

    boys prefer simple marriage. nowadays marriage expenses they share equally. Gone r those days where only bride side will spend. Only brides want extravagant wedding whereas boys prefer simple marriage.

  • @sumathir366
    @sumathir366 3 місяці тому

    Ennoda daughter rompa kastapatura mam😂

  • @gnanamanis9749
    @gnanamanis9749 3 місяці тому

    You can talk lectures. But
    U couldn't give a proper solution madam.

  • @menakauthamaseelan4221
    @menakauthamaseelan4221 3 місяці тому

    Ninga one sida pesaringa

  • @VijayaLakshmi-ve7zk
    @VijayaLakshmi-ve7zk 3 місяці тому

    இங்கு‌ தலை கிழ் மாமியார் குறை சொல்லி பிள்ளைகளை பிரித்து

  • @svasantha5535
    @svasantha5535 3 місяці тому

    Eppo marumagal so selfish. Nan anupavithu vitten. Vwaste. Paiyanum antha pon sollara padi than nadakanum illaina avan nimmatji kali

  • @Sathiyamoorthy-k1l
    @Sathiyamoorthy-k1l 2 місяці тому

    Pennai. Petruthiru manamum seithuvi
    ttu avarkal veetilpugunthupennin thayarkuttaiyaikulappi thanikuduthanampogavaithuvidugirar penninthayar

  • @immanualraj7793
    @immanualraj7793 3 місяці тому

    Ontuma ellama varavathan kethukattuthu

  • @velrani3423
    @velrani3423 4 місяці тому +1

    👌🏼👌🏼