🔥Durai Murugan Angry Speech | “பாஜகவுல போய், சேர்ந்துக்கோ” - திடீரென டென்ஷன் ஆன அமைச்சர் துரைமுருகன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2023
  • #duraimuruganspeech #tnassembly #governorrnravi #tnassemblysession #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 542

  • @nathikumar8166
    @nathikumar8166 Рік тому +55

    ஆயிரம் குறைகள் இருந்தாலும் திமுகவை இதில் பாராட்டியே ஆக வேண்டும்

    • @anbumalar536
      @anbumalar536 Рік тому

      சட்ட சபையில் பாராட்டுவதும் நேரில் பாஜகவிடம் மண்டி போடுவது திமுகவிற்கு நிகர் திமுக. மறுபடியும் காவியும் கருப்பும் ஒன்று என்பதற்கு மிகச்சிறந்த சான்று

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Рік тому +125

    சூப்பர். என் மனதில் தோன்றிய வரிகள் உங்கள் வாயில் இருந்து நெருப்பாக பொழிந்தது

  • @sundarraj7971
    @sundarraj7971 Рік тому +169

    ஆளுநர் இந்திய குடிமகன் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுவது துரைமுருகன் அவர்களை மக்கள் அனைவரும் வரவேற்க கூடிய ஒன்று

  • @j_surya
    @j_surya Рік тому +50

    Thug துரை for a reason 😂🔥

  • @sivakumar5718
    @sivakumar5718 Рік тому +75

    பேச்சுவாக்குல கவர்னர அவன் இவன்னு சொல்லிப்புட்டிங்களே அய்யா 😎

    • @satheeshkumarkumar6480
      @satheeshkumarkumar6480 Рік тому +2

      fLOW LA

    • @vinayakumarv9780
      @vinayakumarv9780 Рік тому +4

      பரவால்லபா..

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Рік тому +1

      மன்னர்கள் கடவுளையே அவன் இவன் என சொல்லுவது தமழன் மரபு.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Рік тому +7

      காந்தியை அவமதித்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு.

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Рік тому +1

      @@aruponnmathi4281 நல்ல மன்னர்கள் அகம்பாவம் இல்லாத தர்ம சிந்தனை மட்டும் உள்ள மன்னர் அவ்வாறு கூறினார்கள் கூறி இருப்பார்கள் சுடலைக்கு பொருந்தாது தர்மத்தின் தீர்ப்பில்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Рік тому +114

    இதுதான் திமுக. இதுதான் திமுக கொள்கை. இதுதான் திமுகவின் திமிர்.இதுதான் திமுகவின் அமைதி. பெருமைப்படுகிறேன் துரைமுருகன் அவர்களே.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 Рік тому +8

      சூப்பர் நாகராஜன். நன்றி.

    • @squadfour1873
      @squadfour1873 Рік тому

      99th like

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому +4

      மனம் புண்பட்ட உங்களுக்கு துரைமுருகனின் கதறல் ஆறுதலாக அமையட்டும்.. இனிமேல் சேர்ந்தே குமுறுங்கள்

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 Рік тому

      @@PremKumar-ly9tu நீ ஒரு பைத்தியம்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Рік тому +76

    இனிமே அவனை சபைக்கு உள்ளே
    விட வேண்டாம்.

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 Рік тому +87

    யோவ்... துரை நீ கெத்துதான்யா...
    பேச்சுவாக்குல கவர்னர அவன் இவன்னு சொல்லிப்புட்டியையா...

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Рік тому

      ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 Рік тому +10

      இனி இந்த ஆளுநனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது?

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Рік тому +6

      @@asathyamurthy2481 அப்படி என்ன செஞ்சுட்டரு சொல்லு? நீங்க ஒரு கட்சிக்கு ஆதரவா பேசுறேன் என்று சொல்லி தமிழ்நாட்டின் ஆளுநரை மரியாதை குறைவாக நடத்துவது அநாகரீகம். தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத ஒன்று. உங்கள் கட்சி பாசத்தை கட்சியோடு வைத்துக்கொள்ளுங்கள்.

    • @viswa19861
      @viswa19861 Рік тому +1

      @@vimevideomeme7856 I am not DMK.but mr.ravi did not support corporate company and religious issue ..it is not right for his job...

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Рік тому +1

      @@viswa19861 in this country everyone has the right to express their own thoughts. We are not living under islamic fundamental nations or communist countries. This is india. We should not act barbaric like them. Let him talk like us.

  • @calebgilbert860
    @calebgilbert860 Рік тому +20

    Fire🔥🔥🔥💯💯💯

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +63

    அருமை அய்யா. தங்களின் அறப் பேச்சை விமர்சிக்க எனக்கு தமிழில் வார்த்தைகள் இல்லை. நன்றி அய்யா.

    • @karthikkeyanm8769
      @karthikkeyanm8769 Рік тому +1

      🤣🤣🤣 அறம் ah

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl Рік тому +1

      தமிழிலேயே வார்த்தைகள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் எப்படிதமிழ் படித்தீர்கள்

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому

      Iyya nadippu super
      Aanava sirippu super

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 Рік тому +33

    இதெல்லாம் எருமை (ரவி ) மாட்டின் மீது பெய்த மழை போலத்தான்!

    • @pazhanivelu8113
      @pazhanivelu8113 Рік тому

      மானம்கெட்டவனுக்கு மரியாதை எப்படி தெரியும்

  • @jegandavid6534
    @jegandavid6534 Рік тому +25

    Great great

  • @mohamedniyaz8809
    @mohamedniyaz8809 Рік тому +97

    I didn't realise that the statement "Stalin is more dangerous than Karunanidhi" is powerful, now it makes more sense. At least he gets backbone and earns respect to TN which has been missing for last 10 years.

    • @santoshr4212
      @santoshr4212 Рік тому +1

      Empty vessel sir g, what is point in making news opposing when there is no output. Online gambling will be struck down by court, if that's done will CM resign??

    • @mohamedniyaz8809
      @mohamedniyaz8809 Рік тому +2

      @@santoshr4212 atleast he does act against some bad things which we should appreciate. Ofcourse, incase of inefficient activity should be blamed or criticised

    • @mohamedniyaz8809
      @mohamedniyaz8809 Рік тому

      @ஈங்கிலிச் தெரியாது போடா athu iruntha enna illana enna, ADMK BJP ae mudala ivanga matum mudava poranga, but still "stalin is more dangerous than Karunanidhi" . Hindi theriyathu poda

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l Рік тому +8

      Indha videola positive comments fullam thulukanunga....😂😂

    • @vincepapale3109
      @vincepapale3109 Рік тому

      @@santoshr4212 if it’s done Ravi should resign 😂 as he was the one who wasn’t passing the bill

  • @gsrwarrior802
    @gsrwarrior802 Рік тому +34

    Durai ayya always rocking 💥🔥

  • @syedalihanifa9943
    @syedalihanifa9943 Рік тому +67

    Awesome ever i heard this emotional speech by our senior most elder Honourable Mr.Durai murugan sir..! It's a very good guidance for oncoming leaders while on occasion situation..!

    • @RaviAnandh-hr7zo
      @RaviAnandh-hr7zo Рік тому +1

      😂😂😂😂 Clown🤡

    • @niftypondytrader
      @niftypondytrader Рік тому

      ​@ஈங்கிலிச் தெரியாது போடா 2010 to 2020 mudama enna pannenga? Mani aatneengala...?

    • @Gatsbycom
      @Gatsbycom Рік тому

      Senior most rowdy of dmk

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Рік тому +26

    🖤❤"SUPERB"!!! KEEP "ROCKING", EVER!!!🖤❤

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Рік тому +58

    துரைமுருகன் வெற லெவல் 👌

  • @eniyandurai4929
    @eniyandurai4929 Рік тому +11

    மரண கலாய் கலாய் சீட்டு இருக்கீங்க சட்டசபையா இல்லை பட்டிமன்ற மாதிரி தெரியல

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil Рік тому +5

    Good speech serrupadi to governer

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Рік тому +25

    .திமுக 🔥🔥🔥

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +17

    எது எதுக்கோ நீதிமன்றம் போறீங்க.இதுக்கு போக வேண்டியது தானே.விடக் கூடாது.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 Рік тому

      Brother, there are more cases in Hon SC. TN government can appeal SC to speed up that cases

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 2 місяці тому

      I believe it has been done many times. Still the governor acts the same

  • @cjayapal3346
    @cjayapal3346 Рік тому +11

    He has proved that he is a veteran leader in Tamilnadu Nadu politics.

  • @Uk0310
    @Uk0310 Рік тому +5

    Arumai🎉🎉🎉🎉

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk Рік тому +7

    Appavu thug life 😎😎😎😎

  • @aaripbashaaaripbasha997
    @aaripbashaaaripbasha997 Рік тому +56

    Durai sir is always 👌 💯 super 👌

  • @praneshkumar8001
    @praneshkumar8001 Рік тому +27

    Brave talk

  • @jeshk1207
    @jeshk1207 Рік тому +45

    இன்னும் ஒரு வாரத்துக்கு சங்கி பசங்க கதற போறனுங்க 😂😂😂😂😂

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому

      அப்பிடியாடா சப்பி ( SUPporters of PEriyar)

    • @Gatsbycom
      @Gatsbycom Рік тому

      Rowdy durai murugan pesurathukku padichavanga kathara maataanga!

  • @pragadeeshs8769
    @pragadeeshs8769 Рік тому +8

    3:30 Thug💥🤣

  • @jaffar1830
    @jaffar1830 Рік тому +88

    அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள் அருமையாகவும் அழகாகவும் குறிப்பிட்டார்கள் நன்றிகள் அய்யா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +13

    ஆளுநர் ஒரு மாதம் காலத்திற்கு மேல் ஒரு சட்ட மசோதாவை கிடப்பில் வைக்க கூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வந்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்.

  • @meeranshafi4643
    @meeranshafi4643 Рік тому +34

    இதுதான் திராவிட மாடல் தரமான சம்பவம்

    • @anbumalar536
      @anbumalar536 Рік тому +3

      முட்டு னா இப்படி தா குடுக்கனம். 200 ஓவாய்க்கு

  • @ssridhar6228
    @ssridhar6228 Рік тому +3

    Super.Governor is Great..He is one helping and protecting..Do not show emotions..

  • @kathirvelramasamy594
    @kathirvelramasamy594 Рік тому +22

    பின்னலில் இந்தியவின் தந்தை கோட்சே என்று சொல்லி விடுவான்

  • @somuchandra5864
    @somuchandra5864 Рік тому +2

    எழுநூறு ஓட்டில் தட்டுதடுமாறி வெற்றிப்பெற்ற நீர் சொல்ல வேண்டாம் அவர்அவருக்கு சொந்த புத்தியுள்ளது எங்குசேரவேண்டும் என்று அறிய புரட்சி தலைவரை மறந்த நன்றி இல்லத ஜென்மாம்

  • @FMNA
    @FMNA Рік тому +11

    👌👌👌

  • @pratheeps7542
    @pratheeps7542 Рік тому +132

    கொல மாஸ் தலைவா....👌👌👌👌👌👍👍👍👍

    • @rameshkrishna5696
      @rameshkrishna5696 Рік тому +7

      உப்பு போட்டு தின்கின்ற ஜென்மாமக இருந்தால் இந்நேரம் இராஜினமா பண்ணிட்டு போயிருக்கவேண்டும்

    • @pratheeps7542
      @pratheeps7542 Рік тому

      மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவனுக்கு புத்தி அவ்ளோ தான் இருக்கும்...

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 Рік тому +24

    திரு. மு க ஸ்டாலின் பாதி அண்ணா, பாதி கலைஞர் - அய்யா துரை முருகன் ஒப்பீடு மிக சிறப்பு. 👍

    • @tamils4436
      @tamils4436 Рік тому +4

      அமாம் தலைமுடியுல் பாதி கருணா பாதி அண்ணா

    • @sujenricky1045
      @sujenricky1045 Рік тому +1

      ​@@tamils4436 😂

  • @knaren6252
    @knaren6252 Рік тому +7

    Excellent 😊

  • @susirose2930
    @susirose2930 Рік тому +15

    துரைமுருகன் அண்ணன்புகழ்வாழ்க

  • @shyams1311
    @shyams1311 Рік тому +4

    தேசப்பற்று இல்லாதவன் எல்லாம் அரசியல்வாதி ஆனால் இதுதான் நிலைமை

  • @govinthamanigovinthamani8030
    @govinthamanigovinthamani8030 Рік тому +11

    super.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Рік тому +14

    எடப்பாடி ஒடி இருப்பேனே

  • @vinoth2cool
    @vinoth2cool Рік тому +39

    இது தான் திமுகவின் கெத்து🔥🔥💪

  • @raguramanr1052
    @raguramanr1052 Рік тому +6

    Correct speech....

  • @lathastephen9296
    @lathastephen9296 Рік тому +7

    Nice speech

  • @jubalclement
    @jubalclement Рік тому +8

    Vera maari 🔥🔥 Truth is being amplified more louder ! Truth alone triumphs !!!

  • @mohamedniyaz8809
    @mohamedniyaz8809 Рік тому +13

    Duraimurugan mass. Enna fire uh speech la

  • @nathanraja1725
    @nathanraja1725 Рік тому +5

    Super

  • @malikhamsha6202
    @malikhamsha6202 Рік тому +2

    அருமை அருமை இப்படிதான் பேசுனும்.😊😊😊😊

  • @karthikr177
    @karthikr177 Рік тому +3

    ஆளுநர் ரவி :- அய்யோ எனக்கு பயமா இக்குது ... நான் பயந்துட்டேன் பா... அல்லு இல்ல.... 😂😂😂

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 Рік тому +13

    Wonderful sir

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Рік тому +5

    👍👍

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 Рік тому +9

    Super 👌 sir 👏

  • @nasirahamed9490
    @nasirahamed9490 Рік тому +7

    இன்னுma இந்த governer I veliyettramal

  • @devadevaaariannamass4742
    @devadevaaariannamass4742 Рік тому +9

    Mass speech ayya

  • @kumberlinkumaran2101
    @kumberlinkumaran2101 Рік тому +5

    Roads sarilla nanga than tention anganum

  • @vidyasankar6956
    @vidyasankar6956 Рік тому +3

    ஆம்பிளையாக இருப்பவர்கள் நீதிமன்றத்தை அனுகலாமே

    • @BEHAPPY-ul4zc
      @BEHAPPY-ul4zc Рік тому

      நீதிமன்றத்திலே ஆவாளுடை பொம்பளைங்கதான் நீதிபதியாக உக்கத்துஇருக்காங்ந்து இருக்காங்க

  • @andrewmalai7475
    @andrewmalai7475 Рік тому +3

    அது காந்திக்கும், ஜனநாயகத்துக்கும் போட்ட End.
    விரைவில் வருகிறது அவர்களுக்கான THE END

  • @jobsportal570
    @jobsportal570 Рік тому +7

    Vera level speech..

  • @bioneet2877
    @bioneet2877 Рік тому +5

    Durai Murugan ஐயா! நீங்கள் வெற லெவல்......🔥 🔥 🔥

  • @SRK7_360
    @SRK7_360 Рік тому +3

    கண்டிபா ராம ராஜ்யம் தமிழகத்தில் மலரும் ....

  • @gnanashekar1644
    @gnanashekar1644 Рік тому +8

    Useless Governor....

  • @pavankumar3304
    @pavankumar3304 Рік тому +1

    I think this guy dhuraimurugan is better to become CM

  • @anandhinoble8146
    @anandhinoble8146 Рік тому +3

    Superb

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +8

    அருமையான பேச்சு

  • @kaviganesa8114
    @kaviganesa8114 Рік тому +3

    Good 👍 speech

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS Рік тому +3

    Gandhi illama freedom a🔥🔥

  • @sivaganeshs7586
    @sivaganeshs7586 Рік тому +17

    Fire speech by ayya durai murugan🔥🔥🔥

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Рік тому +2

    Dhuraimurugan should be made as governor, then only Dhuraimurugan understands the position. Jalraa saptham perusaa irukku.

  • @arunvinodh
    @arunvinodh Рік тому +2

    Super mass speech. Super sir...

  • @tamilarasan5936
    @tamilarasan5936 Рік тому +7

    Good ❤❤❤❤

  • @sasikanthb6910
    @sasikanthb6910 Рік тому +2

    நீங்கள் போடும் படத்துக்கெல்லாம் ரெட் ஜெயின்ட் மூவீஸ் தானே

  • @ashokwbcc
    @ashokwbcc Рік тому +5

    Adi adi thorathi thorathi adi 🎉🎉

  • @alwinjesu3857
    @alwinjesu3857 Рік тому +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏿👍🏿👍🏿

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan Рік тому +11

    This is Thamizhnadu❤

    • @ai77716
      @ai77716 Рік тому

      Yes fully corrupted people🤣🤣🤣

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому +15

    Very good very good . Your angryee is acceptable. Hon ble minister Dhuraimurugan you proves yourself as an advocate . That fellow Ravi proves himself as not worth the place Governor. He may go to rearing beffellows

    • @santoshr4212
      @santoshr4212 Рік тому

      Senior kothadimai barking loud, why don't you goto court against Governor?? They know they cannot argue like this there because Governor did not say anything against constitution. What constitution says about hindi, why not following that??

  • @jamalmohideen2529
    @jamalmohideen2529 Рік тому +9

    Mass speech 🎉

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому

      Good correct 👍 Old Society Dravida Munnettra Kalagam Open 1949.
      Now a days obliged Home 🏡 Types people'Equeal power give to

  • @harimoorthy8414
    @harimoorthy8414 Рік тому +6

    Super thalaivaa.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому +6

    சூப்பர்.....

  • @worldlife2984
    @worldlife2984 Рік тому +21

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍துரைமுருகன் சார் அவர்களே பீஸ் பீஸாக பிச்சி பிச்சி உதறி விட்டீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆளூநர் என்ற பதவியை முதலில் நீக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lakshmananp288
    @lakshmananp288 Рік тому +2

    Corruption is also against Indian Constitution. What can we do with A Raja, Kanimiozhi and the entire thirttu DMK ?

  • @daviddave07
    @daviddave07 Рік тому +1

    மாஸ் னா இதுதான் திமுக ❤❤❤

  • @VinodhSR04
    @VinodhSR04 Рік тому +2

    ED coming soon 😂
    Hospital bed and sudugadu ku solli veingada

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 Рік тому +14

    துரை முருகன் 🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏

  • @ishra4all910
    @ishra4all910 Рік тому +2

    👏👌👏👍

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj Рік тому +2

    Maaas...

  • @harimoorthy8414
    @harimoorthy8414 Рік тому +2

  • @abubackarsiddiqueghouse3372
    @abubackarsiddiqueghouse3372 Рік тому +2

    Greatest pillar of DMK Durai murugan☄

    • @Gatsbycom
      @Gatsbycom Рік тому

      You mean Greatest rowdy of dmk?

  • @venkateshthiru2045
    @venkateshthiru2045 Рік тому +1

    மதுவிலக்கு என்ன ஆச்சு துரை முருகன்.

  • @ramprakash9097
    @ramprakash9097 Рік тому +2

    Governor face last end awesone reaction 😂 😂😂😂😂😂

  • @antonybhaskar
    @antonybhaskar 3 місяці тому

    Excellent speech sir...

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 Рік тому +1

    உங்கள் பழைய கதை,
    வாய் ஜாலங்கள் இனிமேல் செல்லாது.
    அதே கவர்னர் , பிரதமர் முன் பவ்வியமாக நிக்கிறதை தமிழக மக்கள் அனைவரும் பார்த்து ரசித்தார்கள்

  • @waseembasha3920
    @waseembasha3920 3 місяці тому

    Fire speech senior persons🔥🔥

  • @santhanamm256
    @santhanamm256 Рік тому +1

    கதறுவதைத் தவிர வேறு வேலை இல்லை உன் கட்சியினருக்கு.

  • @rajasundar2877
    @rajasundar2877 Рік тому +19

    காந்தி , நேரு படத்தை போடாதவரை ஏன் குடியரசு தினத்தில் சுதந்திர கொடிய அவர் ஏற்ற விட்டிங்க.

    • @arunnath9895
      @arunnath9895 Рік тому +7

      கொடி ஏத்தினால் தகுதி வந்து விட்டது என்று அர்த்தமா

    • @Sri_Gowri
      @Sri_Gowri Рік тому +8

      காந்தியையே போ - ட்டு தள் - ளியவனின் சீ - டனை நீங்க ஏன்டா பிரதமர் ஆக்கினீங்க 🤣

  • @funonlynomania
    @funonlynomania Рік тому +1

    பண்ணி மூஞ்சி வாயன் - தும்பனில் 😅 சூப்பர் யா எடிட்டர் 🎉

  • @svenkat66
    @svenkat66 Рік тому +2

    The first Anti Indian - Ravi

  • @karthikvijayasekaran4497
    @karthikvijayasekaran4497 Рік тому +2

    Supper

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Рік тому +2

    👌👏👏👏🙏

  • @trkkathiravan6659
    @trkkathiravan6659 7 місяців тому

    Love you sir...😊