நேரமாகிருச்சு.. சட்டசபைக்கு கிளம்பட்டுமா..? G.K.மணியால் கடுப்பான Anbumani..! | PMK | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** நேரமாகிருச்சு.. சட்டசபைக்கு கிளம்பட்டுமா..? G.K.மணியால் கடுப்பான Anbumani..! | PMK | Chennai
    #NewsTamil24x7 #pmk #chennai #anbumaniramadoss #gkmani #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 467

  • @user-qd3jj4wt1c
    @user-qd3jj4wt1c 4 місяці тому +198

    ஜிகே.மணி பார்க்க அலங்காரமாக இல்லாவிட்டாலும் அமைதியான அறிவார்ந்த மனிதர்

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 4 місяці тому +3

      அடங்கி நடப்பவரும்கூட.

    • @rajupandian998
      @rajupandian998 4 місяці тому +3

      ஓ....இதுக்கு பெயர் தான் மிக்ஸர் பார்ட்டியா?

    • @Music-gt8tc
      @Music-gt8tc 4 місяці тому

      Apadiyaa kootani Vaikom poodu soodu soranai edhuvum irukaadha

    • @guestviews3986
      @guestviews3986 4 місяці тому

      Kollai adichathu yaarukku theriyum😂😂

    • @PragalathanPragalathan-dn1yw
      @PragalathanPragalathan-dn1yw 4 місяці тому

      Unmatha sir

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 4 місяці тому +164

    இதுதான் மூத்தவருக்கு கொடுக்கும் மரியாதையா?????

    • @vsmvictory
      @vsmvictory 4 місяці тому

      ஒரு சீனியர் லீடர மரியாதை இல்லாமல் நடத்துறான்.. !!!

  • @musicstation9365
    @musicstation9365 4 місяці тому +160

    இருயா நானே பாராளுமன்றதுக்கு போறது இல்ல... நீ என்ன சட்டசபைக்கு போயி என்னய்யா கிழிக்க போற...😂

    • @musicstation9365
      @musicstation9365 4 місяці тому

      @@murugananthanb5745அட பரதேசி.. நாயே உண்மையாவே அவரு நாடாளுமன்றதுக்கு போறது இல்லங்க...🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @musicstation9365
      @musicstation9365 4 місяці тому +1

      @@murugananthanb5745 கட்சி ல இவ்ளோ வருசமா இருக்காரு அவருக்கு மரியாதை கொடுக்க தெரியல பேச வந்துட்ட... பரதேசி நாயி...இப்படித்தான அய்யா குருவையும் பண்ணீங்க... 🤦🏻‍♂️

    • @ruthramoorthy8419
      @ruthramoorthy8419 4 місяці тому +4

      😂😂😂😂sema comedy bro

    • @RajKumar-cj8xp
      @RajKumar-cj8xp 4 місяці тому +4

      Sama super 😅😅

    • @rameshkannan2500
      @rameshkannan2500 4 місяці тому +4

      😂😂😂😂

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 4 місяці тому +246

    முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட உறுப்பினரை சபைக்கு அனுப்பி வையுங்கள்.பிறகு உங்கவேலையை பாருங்கள.

    • @RajaDurai-fc3gr
      @RajaDurai-fc3gr 4 місяці тому +7

      சட்டசபையில் மக்களுக்கான திட்டம் ஒன்றும் கொண்டு வரவில்லை.... மக்களுக்கான திட்டத்தை மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.... கூறுகிறார் அதை முதலில் கேளுங்கள்❤❤❤❤

    • @Nature_shortz143
      @Nature_shortz143 4 місяці тому +4

      Dai avaru மக்களுக்காக தானடா பேசிட்டு இருந்தாரு..atha purinjikaadhavinga lam cmt panna கூடாது

    • @Nature_shortz143
      @Nature_shortz143 4 місяці тому +2

      Dai avaru மக்களுக்காக தானடா பேசிட்டு இருந்தாரு..atha purinjikaadhavinga lam cmt panna கூடாது

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 місяці тому +1

      இவனுக்கு இப்போதும் இனியும் வேலைக்கு வழியில்லை!அரசியல் அம்மாமகன்- உறவுக்கு ஆள் இல்லை!

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 місяці тому +5

      @@Nature_shortz143 டேய் அவர் மக்களுக்காக பேசியதை 30 வருடம் பார்த்துவிட்டேன்.அவர் தனியா மேடை போட்டு பேசினா மக்கள் பிரச்சனை தீராது.பிரதிநிதிதுவம் சட்டன்றத்தில் பேசனும்.

  • @VijayShankarDG
    @VijayShankarDG 4 місяці тому +68

    சட்டசபை போவது வேஸ்ட் என்று கூறும் அன்புமணி அப்போது எதற்காக சட்ட சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் பேசாமல் நீங்களும் உங்கள் அப்பா சொல்வது மட்டும் கேட்டு கொண்டே கட்சியில் இருக்க சொல்லுங்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 4 місяці тому +45

    கோ கோ மணி நல்ல பண்பாளர் மூத்தவர் ❤🖤❤️

  • @kannana5132
    @kannana5132 4 місяці тому +102

    அன்புமணி பேசறது அவங்க கட்சிகாரங்களுக்கே பிடிக்கல

    • @sarathsarath6017
      @sarathsarath6017 4 місяці тому

      Adhuku umbu daa please thevdiya payyaa 😂😂

    • @arumugamarumugam8937
      @arumugamarumugam8937 4 місяці тому +3

      நீ பேசறது உன் கட்சிக்காரனுக்கு பிடிக்குமப்பா

    • @r.karthikr.karthik8285
      @r.karthikr.karthik8285 4 місяці тому

      🐶🐶👅👅👅🐶🐶

    • @r.karthikr.karthik8285
      @r.karthikr.karthik8285 4 місяці тому

      ​@arumugamarum🐶🐶🐶👅👅👅👅🐶🐶🐶ugam8937

    • @Dhinesh717
      @Dhinesh717 4 місяці тому +1

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நயோ 😂😂😂 சிறந்த அறிவாளி எங்கள் அண்ணன்.

  • @Bala-ie4tw
    @Bala-ie4tw 4 місяці тому +88

    காடுவெட்டி குருவையும் இப்படித்தான் வச்சிருந்தாங்க இவனும் இவன் அப்பனுக்கும் காசு தான் வேணும் அது தான் குறி

    • @Dhinesh717
      @Dhinesh717 4 місяці тому +1

      போடா தெவிடியா பய்யா எங்க அய்யாவை பத்தி உனக்கு என்ன தெரியும் ,

  • @rag566
    @rag566 4 місяці тому +117

    அப்புறம் எதுக்கு போட்டி இடுற ..ராஜினாமா பண்ண சொல்லு..

    • @mugeshanandan1281
      @mugeshanandan1281 4 місяці тому

      அங்க உள்லே போய் மேசையை தட்டுபவன் எல்லாம் என்நத்தை புடுங்கு ராநுங்க

  • @weqge2cy
    @weqge2cy 4 місяці тому +83

    வெயில் படாத உடம்பு. 😮😮😮

  • @murvasud
    @murvasud 4 місяці тому +43

    What a leadership, doesn’t allowing a people elected person to do his job 😡

    • @purushothamanponnusamy2068
      @purushothamanponnusamy2068 4 місяці тому +2

      Then why came to the press release when there is assembly meeting.GKMani planned to insult Anbumani by this way.

    • @murvasud
      @murvasud 3 місяці тому

      @@purushothamanponnusamy2068thats what showing respect to his leader. He formally joined him to attend it and wanted to leave to do his office job, basic manners

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j 4 місяці тому +40

    இந்த சொம்புமணியே மந்திரி பதவியை வாங்கி வைத்துக்கொண்டு எந்த சபைக்குமே போவது இல்லே உண்ணே மட்டும் அனுப்புவானா...??😂😂😂
    பொட்டி தான் நமக்கு முக்கியம் வேறு எதைப்பத்தியும் கவலையில்லே...???😂😂😂

  • @user-wh4kh4xu1v
    @user-wh4kh4xu1v 4 місяці тому +49

    எப்ப பார்த்தாலும் எதுக்கும் உதவாத உப்பு சப்பில்லாத நிழல் நிதி அறிக்கை என்று சொல்லி தற்பெருமை பேசிட்டே இருந்தால் யாருக்கு தான் பிடிக்கும்

    • @SN-zr3rf
      @SN-zr3rf 4 місяці тому

      Valid point

    • @moutainlover
      @moutainlover 4 місяці тому

      அப்பனும் மகனும் தமிழ்நாட்டை ஏமாத்தும் எமகாதகப் பயல்கள்.

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 4 місяці тому +6

    மணிஅண்ணன் தனது கடமையை செய்ய வேண்டும் என்கிறார் இவர் கோபப்படுகிறார் இதில் துளியும் நியாயம் இல்லை படித்த அன்புமணிக்கு இது தெரியாதா

  • @lakshminatarajan1741
    @lakshminatarajan1741 4 місяці тому +27

    எந்த ஊடகமும் பாமகவின் நற்செயலை சொன்னதே கிடையாது...
    ஆனால் எங்கேயாவது ஒரு சின்ன செய்திகள் கிடைக்குமா என தவித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த செய்தி ஊடகங்களுக்கு திருநெல்வேலி அல்வா கிடைத்த நினைப்பு...ஐயோ ஐயோ.....

    • @Dhinesh717
      @Dhinesh717 4 місяці тому +1

      உண்மை 🙏😔

    • @dcaps296
      @dcaps296 4 місяці тому

      2 Vanniyar found

    • @sangeethasridhar2549
      @sangeethasridhar2549 4 місяці тому

      Yes

    • @ro8jh
      @ro8jh 3 дні тому

      ஐயா, ராமதாஸ் கடந்த 35 வருடங்களில் வன்னியர்களுக்கு செய்த 350 (வருடத்திற்கு 10, 35 x10= 350 ) நற்செயல்களை பட்டியலிடுவும்..

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 4 місяці тому +15

    தலைவர் என்பதற்கான
    பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு மக்களால் நீங்கள் தலைவர் என்று அழைக்கப்படுவீர்கள்.
    தலைவருக்கு மகனாக இருப்பதால் மட்டுமே மக்களின் தலைவராக ஆகி விடமுடியாது.

  • @viswanathanm1097
    @viswanathanm1097 4 місяці тому +27

    Anbumani is very eager to play active role in politics in TN . But his ability is a big question mark and obstacle !

    • @moutainlover
      @moutainlover 4 місяці тому +2

      His father and this fellow trying to get a good weight box in this election.. until he will play circus

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Місяць тому +1

    கொஞ்ச நாளில் இந்த நல்ல மனிதரையும் கழட்டி விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 4 місяці тому +3

    பொதுவெளியில் கௌரவ தலைவரை இப்படி அவமானம் செய்வது நல்ல தலைவருக்கு அலகல்ல .

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 19 днів тому +1

    சட்ட சபைக்கு போக வேண்டாம் என்று எம் எல் ஏ வுக்கு சொல்லி கொடுக்கும் தலைவர். எங்கு தேடினாலு ம் இப்படி பட்ட தலைவரை காண முடியாது.

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 4 місяці тому +3

    😂😂அதனால்தான் நாடாளுமன்றம் செல்லும் பழக்கம் இல்லை

  • @user-fl7ng8tp9i
    @user-fl7ng8tp9i 4 місяці тому +11

    மணி ஆகிவிட்டது.ஒரு மணி பலமணி . அவர் அன்புமணி.

    • @vsmvictory
      @vsmvictory 4 місяці тому

      ஒரு சீனியர் லீடர மரியாதை இல்லாமல் நடத்துறான்.. இவன் பொறுமையா இருக்கானா?

    • @sathishkumar9402
      @sathishkumar9402 4 місяці тому +1

      De nanbaa nee entha katchila irukka please solluppa

    • @vsmvictory
      @vsmvictory 4 місяці тому

      @@sathishkumar9402 பிச்சுமணி காமெடிய பார்த்து தெரியவும்..

    • @rajaguru7430
      @rajaguru7430 4 місяці тому

      இவரும் மணி தான் பா...

  • @suthanm5397
    @suthanm5397 4 місяці тому +29

    நீங்களும் இப்படியே அறிக்கை விட்டுட்டே இருக்க வேண்டியதுதான்

  • @manothirumalai8785
    @manothirumalai8785 4 місяці тому +3

    சட்டசபை முக்கியமில்லை தான் உங்களுக்கு. உங்கள் ஆசையை நிறைவேற்ருகிரோம்

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 4 місяці тому +27

    இருக்குற mp இக்களில் குறைவான வருகை இந்த சின்னமாங்காய் இதுகளை மக்கள் தேர்ந்தெடுத்து என்ன அறுத்து தள்ளப் போரார்கள்

    • @Ashokkumar-yp9lq
      @Ashokkumar-yp9lq 4 місяці тому +1

      Respect ok
      108 ambulance 🚑
      Rural health centre
      Toboko awareness
      Extra... extra.....

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 місяці тому

      ​@@Ashokkumar-yp9lqtoobacc
      வென்று ஒன்ஸ் பாக்கெட் இப்பொழுது 30 ரூபாய் ஆனது தான் மிச்சம்❤😂🎉😢😅😊😅😢🎉😂😂❤ சங்கிஸ் ஒன்லி வெத்தல பாக்கு

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 4 місяці тому +25

    அநாகரிகமான செயல்

    • @purushothamanponnusamy2068
      @purushothamanponnusamy2068 4 місяці тому

      உண்மை ஜிகே மணி தலைவரை மதிக்காமல் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது எழுந்து செல்வது அநாகரிகமான செயல் தான்.

  • @eeeions978
    @eeeions978 4 місяці тому +5

    நல்ல ரிப்போர்ட்டர் ஆ,, பேச விடுவதில்லை, எதிர்க்கட்சிகளுக்கு பேச நேரம் ஒதுக்குவதில்லை என கூறுவதை இவர் ஏன் மறைத்து பேசுகிறார்..

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 4 місяці тому +16

    Vayasuku mariyadha kudunga Anbumani

  • @ramachandran3120
    @ramachandran3120 26 днів тому +1

    என்னடா செய்தி வாசிக்கிற சைடு திரும்பி லுக் தமிழைக் கொல்லாதீங்கடா🤨

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 4 місяці тому +25

    Adimai G.K.Mani

  • @sailokesh7199
    @sailokesh7199 4 місяці тому +5

    Loose. Anbumani

  • @MamaMama-kq6ih
    @MamaMama-kq6ih 4 місяці тому +3

    நா பாராளுமன்றம் போறனா ? நீ மட்டும் சட்டசபைக்கு போயி என்னத்த கிழிக்க போற ?
    மணி mind வாய்ஸ் : நீ அன்னபோஸ்ட், but நான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பபட்டவன் டா

  • @sathyams8727
    @sathyams8727 4 місяці тому +3

    மணி மணி மணி
    பெட்டி மணி😂😂😂😂😂😂

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 4 місяці тому +4

    Gk. Mani a senior most leader ..... But in a pathetic position .... 😂😂😂😂😂

  • @user-bc8qf6pz4d
    @user-bc8qf6pz4d 4 місяці тому +4

    பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை உள்ள நன்மை பற்றி வீடியோ வெளியீடு வாய்ப்பு உள்ளதா.

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 4 місяці тому +15

    😊மணி அண்ணன் இப்போது பேசினது சந்தோசமாக உள்ளது

  • @karthickks1107
    @karthickks1107 4 місяці тому +12

    Suitcase money

  • @akkkm27
    @akkkm27 4 місяці тому +34

    மத்த கட்சி பெட்டி வாங்கவில்லைய

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 4 місяці тому

    சமூக நீதி காவலரிடம் சொந்த கட்சியின் தலைவர்
    பாடாய்படும் தலைவர் வாழ்க சமூக நீதி😂

  • @rajupandian998
    @rajupandian998 4 місяці тому +2

    உப்பு, புளி,பருப்பு கணக்கெல்லாம் தான் எனக்கு தெரியுமே...நீ மின்னாடி இருக்கிறவங்களுக்கு சொல்லிகிட்டு இரு..நான் கிளம்புறேன் .அப்புறம் பேட்டா. .இல்லன்னு சொல்லிற போரா நுங்க...ok ..buy...

  • @spsaravanan3605
    @spsaravanan3605 4 місяці тому +2

    Super 👍

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 5 днів тому +1

    உன் பேச்சை கேட்க முடியாததால் தானே அவர் சட்ட சபைக்கு போறேன் என்று சொல்கிறார்

  • @hemachanders26
    @hemachanders26 4 місяці тому +11

    GK Mani Anna MLA va ninu win Pani erukaru da.. unna madiri appan oda shadow ela..

  • @jinglyjeevanandhan3417
    @jinglyjeevanandhan3417 4 місяці тому +6

    இச்செய்திக்கு பதிலாக, நிழல் நிதி அறிக்கையில் உள்ள ஒரு நல்ல அம்சதையாவது இந்த செய்தி ஊடகம் தெரியப்படுத்தி இருக்கலாம்...

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 4 місяці тому +1

    Ask him to resign......becoz they won't hear his voice na😂

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 місяці тому +1

    முன்னால் கட்சித்தலைவர் தற்போது சட்டமன்றகட்சித்தலைவர் வயதில் மூத்தவர் அவர் நிகழ்ச்சிக்கு வேறுசட்டமன்ற உறுப்பினரை அனுப்பி இருக்கலாம்.அல்லது சட்டசபையில் வேறு உறுப்பினரை பேச சொல்லலாம்.இரண்டும் இல்லாமல் அண்புமணிக்கிட்ட மாட்டிக்கிகிட்டார்.

  • @saravanansaravanan8155
    @saravanansaravanan8155 4 місяці тому +1

    Super sir ❤

  • @manikanthan4693
    @manikanthan4693 4 місяці тому +4

    He trying to conduct a shadow assembly of his own and appreciate for himself. It is not going to benefit the people as it is unproductive. While this is so, holding an elected member is a injustice to the people.

    • @purushothamanponnusamy2068
      @purushothamanponnusamy2068 4 місяці тому

      Then the member should prioritise and go to assembly and not to come to press meet and disturb

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 місяці тому

    ஏன்யா... மைக் ஆனில் இருக்கும் போதா -ஒரு மூத்த தலைவரை பேசுவது (உள்ளார்ந்த பொருள் - நீ அங்கே போய் என்ன பேசி கழிக்க போற)✍️

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 4 місяці тому +2

    ஒன்னும் இல்லாத விசயத்தை ஊதி கெடுத்த. இது RSB media போல😂

  • @VEERA5858
    @VEERA5858 4 місяці тому +1

    😊

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 4 місяці тому +1

    அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு ஜி.கே.மணி.😅

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 місяці тому +2

    ivarum parliament ku poga maataaru, assembly ku poravanayum vida maataanga 😉

  • @chandramohan2197
    @chandramohan2197 4 місяці тому +2

    மணி boys 🤣🤣🤣

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 4 місяці тому +1

    முதிர்ச்சின்மை காட்டுகிறது சின்ன மாங்கா

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 4 місяці тому

    மக்கள் பிரச்சனைக்காக அன்புமணி நாடாளுமன்றத்திற்கு போவதில்லை ஜிகே மணியையும் சட்டசபைக்கு அனுப்புறது இல்லை😂😂😂😂

  • @senthilnatraj6150
    @senthilnatraj6150 4 місяці тому +1

    Anbumani mass

  • @kannann8882
    @kannann8882 4 місяці тому

    இவரு நாடாளுமன்றத்திற்கு போவதே கிடையாது ஐந்து வருடம் முடியப்போகிறது

  • @cholant2961
    @cholant2961 4 місяці тому

    யான்டா நோன்ன அயா நீதான் நாடாளுமன்றம் பேகமாட்ட......அவரை அனுப்பு சட்டசபைக்கு...

  • @RamarRG
    @RamarRG 4 місяці тому +1

    அப்போ எதுக்கு கூட்டணி எதுக்கு போட்டி நீங்க பேட்டில மட்டும் பேசிட்டு இருக்க வேண்டியது தான...

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 4 місяці тому +31

    ஆமாம் உங்களால்தன் தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது

  • @rajmohans1628
    @rajmohans1628 4 місяці тому

    இவனுக்கு பதவி மட்டும் வேண்டும்.. ஆனால் வேலை செய்ய மாட்டான்.. அடுத்தவர் களையும் வேலை செய்ய விட மாட்டான்
    . அப்புறம் என்ன......க்கு தேர்தல் போட்டி....

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 4 місяці тому

    கட்சியில் மூத்தவர் கட்சியை வளர்த்தவர்களுக்கு இதுதான் மரியாதை வயசுக்கு கூட மரியாதை இல்லைமுன்னால் தலைவர் என்று கூட நினைக்காமல் என்ன பேச்சு இது

  • @dayanand.m9315
    @dayanand.m9315 4 місяці тому

    Hatsapp...

  • @johndagadagadumdumchannel3759
    @johndagadagadumdumchannel3759 4 місяці тому +5

    எதிர்க்கட்சியின் இடம் நிறைய ரூபாய் தமிழ் நியூஸ் டிவியில் இருந்து எவ்வளவு ரூபாய் வாங்கினீர்கள் இப்படி பண்றதுனால தான் நல்ல மனிதர்கள் வாழ முடியவில்லை 🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @teatime100
    @teatime100 4 місяці тому +6

    நாடகம்

  • @user-mj4yr1gm4n
    @user-mj4yr1gm4n 13 годин тому

    Dr.Anbu mani sir is the head of the party.m.l.a. must be with chief up to end of the meeting time.other duty is not important ,it is only main work for m.l.a. -thank you

  • @sanjaigandhisanjaigandhi-wu6eu
    @sanjaigandhisanjaigandhi-wu6eu 4 місяці тому +2

    Super mani Anna

    • @BharathiDhasan-wx6bs
      @BharathiDhasan-wx6bs 4 місяці тому

      எப்ப ஜிகே மணி அன்புமணி யா

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 4 місяці тому

    நானும் போக மாட்டேன் நீயும்
    போகவேன்டாம் என்ரு சொல்வதுபோல் உள்ளது
    ஜிகே மனி அவர்கள்
    சட்டமன்றத்தில் பேசிகொன்டு
    இருப்பதை மக்கள் நன்ங்கு அறிவார்கள் உங்கள் கச்சியின் அழிவிர்க்கு அப்பாவும் பிள்ளையும் காரனம் mp mla.க் களை அவர்கள் தொகுதிக்கு அனுப்புவது கிடையாது தேர்தள் நேரத்திள் வாக்கு கேக்க போகும்போது மக்கள்
    கேள்வி கேக்குரார்கள் இது எல்லா தொலைக்காச்சிகலிலும் :செய்தி

  • @vivekpariyasamy3786
    @vivekpariyasamy3786 4 місяці тому

    நீதான் ராஜ் சபா போறது இல்ல அவரையும் கெடுக்கிற love mani

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 4 місяці тому

    நிழல் தான் எல்லாம் கிழழாகவே முடியும்.

  • @G.a7
    @G.a7 4 місяці тому

    Mani சபைக்கு போறத பாத்து அவனுக்கு பொறாமையா இருக்கு

  • @user-oc6qd4ky3n
    @user-oc6qd4ky3n 3 місяці тому +1

    நீ என்ன ஜமீன்தார் மனதில் என்ன ஆணவம் உனக்கு அவர் எத்தனை வருட சீனியர்

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 4 місяці тому

    அவர் என்னப்பா செய்வாரு, அந்த அளவுக்கு மொக்கையா இருந்திருக்கும், அது மட்டுமல்லாமல் அங்கே போனால் அவரோட கட்சிக்கு அவருதான் ராசா, இங்கே ஒரு படி கீழே தானே? அதான் அவ்வளவு சீக்கிரம் ஜூட் விட பார்த்திருக்காரு? 😂

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 4 місяці тому +16

    சரிதான் ஒரு கட்சியின் தலைவர் பேசும் போது மணி அப்படி கேட்க கூடாது

    • @subburam7340
      @subburam7340 4 місяці тому +1

      மணி அவர்கள் தலைவராக இருக்கும்போதும் இப்படி தான் பொறுப்புடன் நடந்து கொள்வார் போலும்

  • @vennilam4300
    @vennilam4300 4 місяці тому

    இது ஒன்னும் தவறு இல்லை, திராவிட கழகம்

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 4 місяці тому +2

    சின்ன விசயம் இத உங்கள் சுயநலத்துக்காக பெருசாக்கபாக்கதிங்க.

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 4 місяці тому +3

    எது மக்களுக்கு தேவையோ அது மட்டும் சொல்ல மாட்டிங்க.

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx 4 місяці тому +1

    Gk,mani,v, super speech

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 4 місяці тому

    தவறான அணுகுமுறை அன்புமணி அவர்களே X

  • @vsrn3434
    @vsrn3434 4 місяці тому

    சட்டசபையில் என்ன ஆக போகுது.....நமக்கு பொட்டி முக்கியம்....பொட்டி இன்னும் முடிவாகில்லை...இது தான் அன்புமணி...சூட்கேஷ்மணி....க்கு சூட்கேஷ்...மீது தான் கண்....வெறூம் வெத்து பேப்பர் சும்மா சீன் இதுதான் அன்புமணி...வன்னிய இளைஞர்கள் இவரை இப்பொழது நம்ப தயாராக இல்லை...வன்னியர்கள் சிந்திய ரத்தத்தில் 70 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவர்...அன்புமணி குடும்பம்..

  • @THARANEESHASHOKKUMAR
    @THARANEESHASHOKKUMAR 4 місяці тому

    Satta sabaikku poga koodathunu sonna aprom yean MLA posting.. MAKKAL pirachanaiyai pesa satmanram poraanu solraar avarai vidunga pogattum.. G.K.MANI SUPER👍🏻

  • @kumarann4569
    @kumarann4569 4 місяці тому +1

    திரு அன்புமணி

  • @coralking2252
    @coralking2252 4 місяці тому

    If you go to Parliament properly, you can know about the importance of MP and MLA.

  • @aravind_brahma7801
    @aravind_brahma7801 4 місяці тому +3

    Intha mari adimai valkai kodumai, thu thevaiyana gk maniku, apidi enna avarukku varumai, sapatukae vali ellaiya, ipidi adimaiya valrathuku, arasiyal vitu vilakidalam

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 4 місяці тому +2

    இவர்தான் பாராளுமன்றத்துக்கு போக மாட்டார். ஜிகே மணி அவர்களை ஆவது சட்டமன்றத்திற்கு சரியான நேரத்தில் அனுப்பலாம்

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 4 місяці тому +17

    மாங்காய் கொட்டையை பிதிக்கிய , தலைமை மாங்காய்ஸ் பாய்ஸ்க்கு கோபம். கோபம் சரிதான். தலைமை மாங்காய் பேசினு இருக்கும் போது பாதியிலையே கேள்வி கேட்டால் அதர்க்கு கோபம் தானே வரும், வேறு ஒரு மாங்காய் கொண்டைக்கு சட்டசபை போக என்ன அவசரம்.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 4 місяці тому +4

    பாமக எப்பொழுது பதவிக்காக பெட்டிக்காக கூட்டணி வைக்காமல் தனியாக நிற்கிறதோ அப்பொழுது மக்கள் பாமக வை நம்புவார்கள்.
    இதை புரிந்துகொண்டால் நல்லது. இல்லை பெட்டிக்கும் பதவிக்கும் கூட்டணி என்றால் அது குடும்பத்துக்கு நல்லது

  • @user-et4ys7bf3v
    @user-et4ys7bf3v 4 місяці тому

    இது தான் இவர்கள் ஜனநாயக மாண்பு

  • @srivibe17
    @srivibe17 4 місяці тому

    Correct dhana..

  • @hoppes979
    @hoppes979 4 місяці тому

    உங்கள் சொந்தக் கட்சித் தலைவராலேயே கேட்க முடியவில்லை

  • @coralking2252
    @coralking2252 4 місяці тому

    GK Mani Paavam.......Anbumani doesn't know that how to behave and speech with Senior leader. He is unfit to be a leader.

  • @user-lx7yh4kj8s
    @user-lx7yh4kj8s 4 місяці тому +1

    He is rajya sabha MP but never goes to parliment.

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 4 місяці тому

    இதற்கு மேல் G.k மணி கட்சி இருக்ககூடாதுரோசம் இருந்தால்

  • @user-fp9hr7qy2f
    @user-fp9hr7qy2f 4 місяці тому +1

    உன் கட்சிக்காரநே உன்னை மதிக்க மாட்டிகிறான் 😂😂😂😂

  • @koilmani3641
    @koilmani3641 4 місяці тому

    அப்புறம் என்னத்து கட்சி கட்சியா சீட்டுக்கு தொங்கிகிட்டு அழையனும் வாங்கிங்ய MLA பதவிக்கு என்ன மரியாதை கொடுக்கும் வம்பு மணி.😂😂😂😂.

  • @rkrajesh2755
    @rkrajesh2755 4 місяці тому

    PMK அங்கிகரிக்கபட்ட கட்சி இல்லை
    இப்போ பதிவு செய்யபட்ட கட்சி

  • @mounakuttys
    @mounakuttys 4 місяці тому

    நீங்க தான் டைம் ஆச்சு nu அனுப்பி விடனும் அன்பு sir

  • @RajaDurai-fc3gr
    @RajaDurai-fc3gr 4 місяці тому +4

    மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறவங்க இந்த மாதிரி நியூஸ் போட்டு புறநிலை கிளப்ப வேண்டாம் பாமக 22 ஆண்டுகளாக நிழல் நிதி அறிக்கையை வெளியிடுகிறது அதைப் பற்றிய தெளிவை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் நியூஸ் 7 தமிழ்

  • @ramanmunusamy4887
    @ramanmunusamy4887 4 місяці тому

    Indecent anbumani. Can he talk like this before public? What has he studied? Mani is senior to anbumani in party. Can't anbumani give respect to the age? Just because he is son of Ramadass he has this sort of audacity.