Duraimurugan Emotional Speech | ”நான் தலைவரா இல்ல நீயா?” -துரைமுருகன்! தேம்பி அழுத TR பாலு | TR Balu

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2023
  • Duraimurugan Emotional Speech about TR Balu | ”நான் தலைவரா இல்ல நீ தலைவரா?” - துரைமுருகன்! தேம்பி அழுத TR பாலு!
    #Duraimurugan #Trbalu #Mkstalin #Trbalubook
    Description :-
    With FundsIndia, choose the investment plan your goals deserve! Invest in Mutual Funds, SIPs, Equities, IPOs, NPS, Corporate Fixed Deposits, Insurance, and more from FundsIndia under a single unified platform.
    With an Unparalleled Expertise of 14+ years, you can feel safe about your investments, and say goodbye to constant monitoring. Leave the monitoring to us and do what you love
    Know more about FundsIndia:www.fundsindia.com/
    Sign up for a free-for-life FundsIndia account now: www.fundsindia.com/registrati...
    Follow us on
    1. Facebook: / fundsindia
    2. Instagram: / fundsindia
    3. Twitter: / fundsindia
    4. LinkedIn: / fundsindia
    5. UA-cam: / fundsindia
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer : Arunmozhivarman M
    Editor : John Felix

КОМЕНТАРІ • 149

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Рік тому +16

    பாவம் எதையாவது சொல்லி காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது

  • @ramasamy8787
    @ramasamy8787 2 місяці тому +5

    நீங்கள் சொல்வது எல்லாம் சூரியன் மேற்கில் உதிக்கும்போதுதான் நடக்கும் 😂

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 Рік тому +20

    என்னங்கடா இப்படி நடிக்கிறிங்க!! ஆஸ்காரா கொடுக்குறாங்க? இப்படி ஆக்டிங் கொடுக்கிறிங்க!

  • @durairajanbalaji
    @durairajanbalaji Рік тому +15

    துரைமுருகன் அண்ணன் அவர்களே, பொதுச் செயலாளர் பதவி தராமல் போனால் நீங்கள் விட்டா வைத்திருப்பீர்கள்...
    "எப்பா சாமி உன்ன பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும் பா"

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +9

    .பாலு...சார்.சிரிப்பூ.நம்அணைவரின்தீமுகவின்.சிரிப்பூ..❤️❤️❤️💧💧

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +6

    .நம்.கணிமொழி..மேடம்.ஆழகுதான்..சிரித்தால்..💔💔💔👍🏿👍🏿👍🏿🌹🌹🌹🌹🌎🌎🏆🏆🏆

  • @ramprasath7268
    @ramprasath7268 Рік тому +36

    தமிழக தியாகச் செம்மல்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்கிறார்கள்😊

    • @gkenish
      @gkenish 10 місяців тому +1

      Naa kooda comedy than pannuringalonu ungala thappa ninachutten, evlo periya unmaiya solluringa, thiyaga semmal illa Bro, thiyaga udan pirappu 😅

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 5 місяців тому

      Tamil ilakkanatthula idharkku Vanjappugalcchi ani endru peyar Ramprasath7268

  • @gsph2395
    @gsph2395 Рік тому +4

    நல்ல cinema கட்சி தான் உங்க தி...முன்னேற்ற கழகம்...

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +9

    .தளபதீ.ஏன்றூம்..🌹🌹🌹..அமைதியானவர்.தந்தை.போல்...❤️❤️❤️❤️💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💧💧🌹🌹

  • @sivaghanthi8240
    @sivaghanthi8240 Рік тому +3

    அகில இந்திய போக்குவரத்து துறை டி.ஆர். பாலுவுக்கு முன், டி.ஆர் பாலுவுக்கு பின் என்றுதான் வரலாற்றில் பொறிக்க படவேண்டும்.
    ஒரு நாட்டின் கட்டமைப்பில் முதன்மையானது போக்குவரத்து.
    அதன் நாயகன் ஐயா. டிஆர்பாலு.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Рік тому +5

    அதுவெல்லாம் சரி உங்களுக்கு எத்தனை சாராய குடோன்கள் எத்தனை யிரக்கு நல்லா அளந்து ஊத்துறங்கிளே சாராயத்தைநீரெல்லாம் நடிப்பின் சிகரமாச்சே

  • @viswa8293
    @viswa8293 Рік тому +28

    அந்த வீரமணிக்கு எதாவது சாப்பிட கொடுங்கையா .............பசிக்கும்ல ...

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +4

      ரொம்ப சோர்ந்து போயிருக்கார்.. வயசாயிடிச்சி.. இந்த வருடத்திற்கு ரெடி ஆயிட்டாருன்னு நினைக்கிறேன்😂

  • @kannanp4619
    @kannanp4619 Рік тому +43

    கடைசி வரை நான் தலைவர் ஆகமுடிய வில்லையே என்று அழுகிறார் 😂😂😂😂😂😂

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +2

      மாமா என்று சொல்லியதால் இருக்குமோ😊

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 11 місяців тому

      100% ✔️

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Рік тому +6

    காலம்போன கடைசியில் சாவு பயம்தான்

  • @Dmk.east.manapparai
    @Dmk.east.manapparai 2 місяці тому

    அருமை தலைவரே🎉❤❤❤🎉

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 5 місяців тому +4

    ஒரு நல்ல ஜனநாயக தலைவர் கலைஞரை மேடைகளில் , மீடியாக்களில் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்,பேசுகிறார்கள்.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +6

    ...அவர்..அழுததூ.ஆனந்தகண்ணிர்..சந்தோஷத்தில்கண்ணிறூம்வரும்..❤️❤️❤️❤️..10.ஆண்டுக்கு.பாடாய்.பட்ட.நம்தீமுக...இன்றூ..சிம்மாசிணத்தில்...💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️💪🏽💪🏽💪🏽

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Рік тому +54

    நல்ல வேலை சிவாஜி கணேசன் ஐயா இதெல்லாம் பார்க்க உயிரோடு இல்லை

  • @kirubae5028
    @kirubae5028 Рік тому +2

    Public ungala azhurathukkum neenga ungalukulaye azhurathukkum difference irukku..pothum.da

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +2

    🌹 கண்ண பரமாத்மா! குசேலன் - கவரிமான் பரம்பரையினர்.😂😂

  • @rajakrishnak.1170
    @rajakrishnak.1170 Рік тому +7

    கோபாலபுரம் நாடகம் கம்பெனி

  • @sathiyad2157
    @sathiyad2157 Рік тому +8

    இவர்கள் எல்லாம் இன்னும் ஒரு 50 வருடத்திற்கு முன்னாடி பிறந்து விடுதலைக்கு போராடி இருக்க வேண்டும் நாட்டிற்கு பல தியாகங்கள் செய்தவர்கள் போல் பேசுகிறார்கள்

  • @premasivaram8226
    @premasivaram8226 2 місяці тому

    உங்க கிட்ட இருந்தெல்லாம் தமிழகம் எப்ப விடுதலை பெறும்!

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +15

    .தூரைமுருகன்..மாறாத...மணிதர்.கட்சி...தோற்றாலும்.ஜெயித்தாலும்..தீமுக..தாண்...அவறூக்கு..💧💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽❤️❤️❤️

  • @josephjoseph626
    @josephjoseph626 Рік тому +15

    நீ நடிகண்டா! திரிஷா உனக்குதாண்டா..

  • @ramprasath7268
    @ramprasath7268 Рік тому +12

    வாசிக்கிறதல துரைமுருகன் அய்யா மாதிரி வருமா😊😊 ஜிங். ஜக்

  • @gsph2395
    @gsph2395 Рік тому +2

    எல்லாம் நடக்கும் இந்த இந்தியாவில்...

  • @meganathann5304
    @meganathann5304 Рік тому +2

    Good speech

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 9 днів тому

    மாண்புமிகு ஐயா டி ஆர் பாலு அவர்கள் மன்னார்குடிக்கு 45 ஆண்டு காலம் ரயில் இல்லாமல் இருந்தது மீண்டும் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வழி ரயில்வே பாதையும் பல ஊர்களுக்கு இன்று ரயிலில் ஏறி செல்வதற்கு வழிவகை செய்த எங்கள் மண்ணில் மைந்தர் ஐயா டி ஆர் பாலு ஐயா செய்த சாதனை

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Рік тому +19

    துரைமுருகன் அவர்களின் ஒப்பற்ற பேச்சில் என்னை அறியாமல் கண்கலங்கினேன், கலைஞரை கண்முன் சினிமாக்காட்சி போல சுலபமாக நிறுத்திய சொற்பொழிவு. அருமையான தகவலும், பேச்சும், மொழிநடையும்.

  • @hottaks7175
    @hottaks7175 Рік тому +8

    தொகுதி பக்கம் வரமாட்டிரிகளே பாலூ

  • @mnvn
    @mnvn Рік тому +4

    Anga irukravan athana Perum yokkiyanuga nu avaingale solrainga.. Kaetukonga makkale

  • @jalapulajung6953
    @jalapulajung6953 Рік тому +7

    அப்படியே அந்த பீர் ஆலையை மூட சொல்லுங்கள் தலைவா... தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று இந்த முட்டாள் பொது மக்கள் கேட்க போறாங்க..

  • @knandagopalan3713
    @knandagopalan3713 Рік тому +1

    🔥 🏆 🔥 🏆 🔥 🏆 🔥 🏆
    *திராவிட மாடல் சாதனை*
    *💥 2021 ஆட்சியை பிடித்தது முதல் 2023 பொங்கல் வரை 💥*
    =======================
    🔥ஓஷி பயணம் பொன்முடி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதை தலை நிமிர்ந்தது.
    🔥"தேதி சொன்னோமா?" இந்த கேள்வியால் திமுகவின் வாக்குறுதி அனைத்தும் நிறைவேறியது.
    🔥 "விபச்சாரியின் மகன்" என்ற பொன்னான வார்த்தையால் மத நல்லிணக்கம் பேணப்பட்டது.
    🔥"அடிச்சி விடு.. அடிச்சி விடு..." என்ற பொறுப்பு மிக்க வார்த்தையால் மக்கள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது.
    🔥 "பெரியார் போட்ட பிச்சை" என்று முழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.
    🔥 ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்ததால் பகுத்தறிவு வான் உயர பறந்தது.
    🔥"SC தானே" என்ற பொன்முடியின் எகத்தாளத்தில் சாதிய கொடுமை அகற்றப்பட்டது.
    🔥 KN நேரு Ward கவுன்சிலரை தலையில அடிக்கும் போது சமத்துவம் பொங்கியது.
    🔥 நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் காத்ததில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டது.
    🔥 உங்க அம்மாளுக்கும் 1000 பொண்ணுக்கும் 1000 என்ற நக்கல் பேச்சால் குடும்ப தலைவிகளின் மனம் குளிர்ந்தது.
    🔥 புதிய டாஸ்மாக் கடைகள் மற்றும் வசூல் சாதனையால் தமிழ்நாடு விதவைகள் இல்லா மாநிலமானது.
    🔥பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியதும், அதற்கு திமுக நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமரசம் பேசியதும் பெண் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது.
    🔥 இத்தனை ஆண்டு காலம் மத்திய அரசு என்று அழைக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு என அழைத்ததில் தமிழர்களின் உரிமை காப்பாற்றப்பட்டது.
    🔥 திராவிட மாடல் என்று கூற மறுத்த ஆளுநரை பகைத்துக் கொண்டதில் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமானது.
    🔥கிருஸ்தவ கூட்டத்திற்கு சென்றால் கிருஸ்தவராக மாறுவதும், முஸ்லிம் கூட்டத்திற்கு சென்றால் முஸ்லீமாக மாறுவதும், ஆனால் ஹிந்துகளின் கூட்டத்திற்கு சென்றால் மட்டும் மதச்சார்பற்ற நாத்திகனாக மாறுவதும், மதச்சார்பற்ற திராவிட மாடல் மக்களாட்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
    🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🐒
    🐒 *திராவிட மாடல்* 🐒
    💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒
    *எல்லா கட்சியும் ஊழல் செய்யுது, இல்லைன்னு சொல்லல. ஆனால் இதெல்லாம் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தாண்டி திமுகவின் Special Items.*
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    🇮🇳🇮🇳 *ஜெய்ஹிந்த்* 🇮🇳🇮🇳
    🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому +2

    WhatsApp status if available it's better crying scene 😄

  • @arunhit123
    @arunhit123 Рік тому +7

    இவரும் படுத்தே விட்டார் ஐயா

  • @senthil4912
    @senthil4912 Рік тому

    Adengappa

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 Рік тому +5

    Delhiலேருந்து கலர்கலர் டொப்பி, கோட் எல்லாம் போட்டுகிட்டு ஒரு உம்மணாமூஞ்சி ய விடவா நடிக்க முடியும்

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +1

      சர்ச்க்கு மூத்திரம்.. sorry ஸ்தோத்திரம் 😊

  • @ramachandran-un2rn
    @ramachandran-un2rn 4 місяці тому

    இவர்களின் நடிப்பு நல்ல இருக்கு மக்களை குறை சொல்ல முடியாது காரணம் ஒட்டுக் பணம் பெற்று ஒட்டு கொண்டு ஒட்டு போட்டால் இது போன்ற ஆட்சி தானே இருக்கும்.

  • @Pilgili
    @Pilgili 3 місяці тому

    ஒருத்தன் அமெரிக்க பிரசிடெண்ட் இன்னொருத்தன் ஜெர்மனி சான்சிலர். ரெண்டு பேரும் அண்டார்டிகா பிரசிடண்ட் பத்தி பேசுறானுங்க

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 8 місяців тому +1

    இவன் அழுகுரானா இல்லை கண்ணாமூச்சி விளையாடுறானா😂😂😂

  • @mohamednaseernaseer1572
    @mohamednaseernaseer1572 Рік тому

    MAA MANITHAR BABLU VALTHUKAL VAALKA VALARKA

  • @bsrbabaji786
    @bsrbabaji786 3 місяці тому +1

    Tr balu...road contractor ha...

  • @bsrbabaji786
    @bsrbabaji786 3 місяці тому

    அட பாவிகளா

  • @Catalyst541
    @Catalyst541 4 місяці тому +1

    😂😂😂😂 nee kalakku chithappa

  • @trtamilnadu89
    @trtamilnadu89 4 місяці тому +1

    🔯🕉️⚛️

  • @tamils12345
    @tamils12345 Рік тому

    சவுக்கு சங்கர் சொல்றது கரெக்ட் போல.... யார் சொன்னாலும் முதல்வர் சரினு சொல்வருனு

  • @sundharamkc7984
    @sundharamkc7984 9 місяців тому

    துரைமுருகன்நிலைபாருங்க,உதயநிதியைவாழ்த்தவேண்டியநிலை!கருணாநிதியைமிரட்டிவந்தவர்

  • @user-uf7yc4yp1u
    @user-uf7yc4yp1u 4 місяці тому

    எதுல நான் தலைவரா நீ தலைவரா? கொள்ளை அடிக்கறதுலயா ...

  • @pandiarajanpandiarajan3364
    @pandiarajanpandiarajan3364 Рік тому +2

    Perusa adikra plan pannitanga

  • @sairammrksai2144
    @sairammrksai2144 4 місяці тому

    நன்றி உள்ள மனிதன் எம் ஜி ஆர் உதவி க்காக

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому

    நல்ல நடிப்புடா சாமி

  • @victorarrul
    @victorarrul 11 місяців тому

    I was voted so far to Dmk- but now onwards, there is no chance - be tamilan

    • @thangarakesh1250
      @thangarakesh1250 4 місяці тому

      DMK is the party which made to feel many as tamilan❤

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    அம்செட்டிரின்காரின்.ஒன்யாரித்தின்.அனைபின்வாரலறும்பதில்சொல்வார்.மக்களின்பனியில்முதல்வர்ஸ்டாலின்..தான்தமிழ்நாட்டில்..

  • @vinoth6491
    @vinoth6491 Рік тому +1

    தியாக சுடர்கள் 😁

  • @saraswathiranganathan9229
    @saraswathiranganathan9229 Рік тому +2

    He had looted enough . All stories nothing's true.

  • @kumarvel9691
    @kumarvel9691 Рік тому +8

    Super acting.TN retired conductor and drivers family suffered not increases DA since 2015.

    • @Dilipdts
      @Dilipdts Рік тому

      2015 to 2022 7 years ADMK. why not ask to Edappadi

  • @pandiyarajan4954
    @pandiyarajan4954 Рік тому

    தமிழ் நாட்டின் சாப கேடு இந்த கும்பல்.

  • @rajapandi8313
    @rajapandi8313 11 місяців тому

    உழைக்காமல் பணம் சம்பாதிக்க நல்ல துறை அரசியல்

  • @bmviswa
    @bmviswa Рік тому

    கல்லணை கட்டிய கரிகாலன் எந்த பொறியியல் கல்லூரியில் பயின்றார் என்ற விளக்கம் இங்கு ஏன் இல்லை. TRBALU படித்த பொறியியல் கல்லூரி எது என்றாவது யாருக்காவது தெரியுமா

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Рік тому

    Pothumada Pothum!

  • @cpushparaj2548
    @cpushparaj2548 4 місяці тому

    Nandri unda unnakku
    Mgr pota padipu pichai

  • @roberta1310
    @roberta1310 Рік тому +3

    Muga ActingVery nice DMKNext 5G 2G

  • @kapaa1768
    @kapaa1768 4 місяці тому

    7:23-who is the one in greenish yellow saree?

  • @j1990r1990
    @j1990r1990 4 місяці тому

    Ena nadippu da dai :D

  • @srinivasanp4806
    @srinivasanp4806 Рік тому +6

    பொய் சொல்வதில் வல்லவர் இது எப்ப நடந்தது

  • @sekarganesan5776
    @sekarganesan5776 Рік тому +1

    Eppidi kappal vaangalamnu book ah

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 2 місяці тому

    Sir, andha sir ku, car kooda kidayadhu

  • @manit7174
    @manit7174 10 місяців тому

    மகா நடிகன்

  • @arunc4248
    @arunc4248 Рік тому

    8:37 ஒப்புதல் வாக்குமூலம் 😂😂

    • @thangarakesh1250
      @thangarakesh1250 4 місяці тому

      Election la seat kudukumpothu communal category must

  • @ssthanu
    @ssthanu 3 місяці тому

    குக் கிராமத்திலிருந்து வந்தவர் கோடிகளை சேர்த்தது எப்படி? 420

  • @ttctaruntamiltv6407
    @ttctaruntamiltv6407 Рік тому +1

    Patimanram polama sir

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Місяць тому

    Yeanda makkal pirachanaya pesugadana ivanuga sondha kadhai ellam pesitu...

  • @chidambaramn7327
    @chidambaramn7327 6 місяців тому

    பெரிய யோக்கியனா பேசுங்க நடிக்க ஆனால் பொய் புரட்டு திரூட்டு ரவுடியிஸம் உளரல் இதுதானே உங்கள் கொள்கையா இருக்கு.

  • @ttctaruntamiltv6407
    @ttctaruntamiltv6407 Рік тому +1

    Kadai soluga

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gokulsreshta9172
    @gokulsreshta9172 Рік тому +1

    Super comedy

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 Рік тому +2

    டிஆர் பாலுவை கூட வாடா போடா என்கிறார் ஆனால் உதயநிதியை அவர் இவர் என்று தான் கூறுகிறார் ...

  • @pandiarajanpandiarajan3364
    @pandiarajanpandiarajan3364 Рік тому

    Aha aha mannula paduthurukathu oru sathanaiyada 100kampiaya oondi vachu adhu mala paduthurukanum karunanidhikaka

  • @pandiarajanpandiarajan3364
    @pandiarajanpandiarajan3364 Рік тому

    Ennagadi ungavranuva ragasiyam adhan solli tholankada ithu oru madai 1000 itha veetukulaya pasalamlada pavam kootathla kagravanga

  • @vkoil5329
    @vkoil5329 Рік тому +4

    Open Kallu Kadai

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Рік тому +1

    Saraya company kathaiya?

  • @Mindlab11
    @Mindlab11 Рік тому +3

    Manam ketta paya durai murugan thoo

  • @ranjankumaraiyah9757
    @ranjankumaraiyah9757 Рік тому

    கேணையா என்ன சிங்களத்தீவோ.. செருப்பு.

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 Рік тому

    நாளைக்கு உதயாவை பற்றி பேசுவாரோ

  • @manikandans9904
    @manikandans9904 Рік тому +3

    Podhum da un nadippu

  • @vimalraj-fc5yu
    @vimalraj-fc5yu 3 місяці тому

    🤡🤡🤡

  • @Sailovesai1437
    @Sailovesai1437 11 місяців тому

    Agha ungha purranam dhan pesuvingha tamilnadu makkal muttal ellai samy mudiyale 😂😂😂

  • @mohamedansari1259
    @mohamedansari1259 Рік тому

    0

  • @user-ll8ux8pm7b
    @user-ll8ux8pm7b Рік тому +4

    சேது சமுத்திர திட்டத்தை பாலு இருந்திருந்தால் நிறைவேற்றி இருப்பார் அது மட்டும் உண்மை

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    2 surutal manan kalin nadipai parunga makkala

  • @stanlyjebin
    @stanlyjebin Рік тому

    எல்லாத்தயும் திறந்து வையிங்கப்பா.. அந்த சாராய ஆலையை மூடி தொலையுங்க.

  • @cpushparaj2548
    @cpushparaj2548 4 місяці тому

    Pakka nadagam people

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому

    theruthu bayan

  • @rahimm711
    @rahimm711 Рік тому

    Kututhakasukumelakuuranta

  • @pandiarajanpandiarajan3364
    @pandiarajanpandiarajan3364 Рік тому

    Adhula evalavu adichan oolalnu sollu papom inga friendship eppadinu pakalam

  • @senthilp5358
    @senthilp5358 Рік тому

    nee. ourtu onna. kaka. yaru. erulnga😂😂😂

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 місяці тому

    Appo. Makkal. Ungkalukku. Oottu. Poottu. Jaikeala....appadinu. Solraangka..

  • @pravipravi726
    @pravipravi726 Рік тому +1

    Pongada poor adikkuthu nayana varchollunga uthaikuda oru dance

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 4 місяці тому

    Full fun