மிசா,இட்லர் கால ஆட்சியை இன்றும்கூட நினைத்தால் மனம் வலிக்கிறது. அதிலும் கழக பொக்கிஷமான சிட்டிபாபு அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கழக வரலாற்றில் மறக்க முடியாத பதைபதைக்க வைக்கும் நிகழ்வு. அருமையான தங்களுடைய உரைக்காக நன்றி முதல்வர் அவர்களே.🙏🙏🙏
வாழ்த்துக்கள் திரு முதல்வர் அவர்களே,,,, இன்னும் இப்படி பேசினால் எத்தனை மணி நேரம் ஆனாலும் எத்தனை நாட்கள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் ❤🎉
1:18 to 1:47 நல்ல வேளை அசிங்கமாக எதுவும் இல்லை😂😂😂 3:50 to 4:04 கொடைக்கானல் ட்ரிப்பா போனீர்கள்! சிறைச்சாலை தானே போனீர்கள்... 😂😂😂 அந்த தேசிய கட்சியுடன் தான் கூட்டணி வைத்தீர்கள். மறந்து போனதா?? என்ன இருந்தாலும் தளபதி தளபதி தான்.. அருமையான பேச்சு. ரசிக்கும் விதமாக இருக்கிறது😊. ❤
Like to know more about miza chittybabu, and his jail experience from CM... what happened to him at the jail, do that family still in contact with the party DMK.
அட கிறுக்குப் பாய் இங்கே எவனுமே வேலை செய்யாமல் டாஸ்மாக்கில் குப்புற படுத்துக் கொண்டால் வடநாட்டில் இருந்து வராமல் அமெரிக்காவில் இருந்தா வேலைக்கு வருவார்கள் ? கேரளாவில் தமிழ் நாட்டில் இருக்கும் பாய்கள் எதற்கு சிங்கப்பூர், மலேசியா வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போறீங்க ? 😮😮😮
Vote for I .N.D.I.A. Alliance society party' Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance. Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Indian independence India I.N.D.I.A. Alliance Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' 🤠🤠🤠🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎀🎀🎀🎀🎀🎀🎀🎀⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🌅🌅🌅🌅🌅🌹🌅🌅
செந்தில் பாலாஜி கழகத்துக்கு என்ன உழைத்து இந்த நிலைக்கு வந்தார் உங்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள் 7 பேர் அண்ணா திமுக வில் இருந்து வந்தவர்கள் உண்மையான திமுகவில் உள்ளவர்கள் நிலைமை என்ன புறக்கணிக்கப்படுகிறார்கள்
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி முதல்வரானால் அது தமிழகத்திற்கு அவமானம். நாங்கள் படித்தவர்கள், அடுத்த முதல்வராக உதயநிதியை கட்சி அறிவித்தால் திமுகவை ஆதரிக்க மாட்டோம்.
Miss period smoe people got arrested that has no connection with emergency. Misbehavior with police officers daughter caused arrest for some familiar face. He wanted to take credit😂😂😂
3-52: திரு ஸ்டாலின் அவர்களே! நீங்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டீர்களா? அல்லது மிசா காலத்தில் வேறு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டீர்களா?
மிசா,இட்லர் கால ஆட்சியை இன்றும்கூட நினைத்தால் மனம் வலிக்கிறது. அதிலும் கழக பொக்கிஷமான சிட்டிபாபு அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கழக வரலாற்றில் மறக்க முடியாத பதைபதைக்க வைக்கும் நிகழ்வு.
அருமையான தங்களுடைய உரைக்காக நன்றி முதல்வர் அவர்களே.🙏🙏🙏
முதல் அமைச்சர் அவர்கள் இப்படி பேசி கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. மகிழ்ச்சி.
துள்ளி திரிந்த காலம் மலரும் நினைவுகள் அந்தக்காலம் நினைத்தாலே இனிக்கும்.
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு ஸ்டாலின் அவர்கள் வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டு முதலமைச்சர் பேச்சு மிகவும் அருமை உரையில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது வாழ்க தமிழ்நாடு
.
............. Me mm
எப்போதும் பழைய நினைவுகள் ஒரு அற்புதம்
May The Almighty Shower His Blessings on our Chief Minister and his lovely team. ❤❤❤
MKS is always mass and very kind… Happy to know the historical moments from TR Balu.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறிய பசுமையான நினைவுகள் மிக அருமை. ரசிக்கத் தக்கவை
தலைவரின் பேச்சில் பழைய மகிழ்ச்சியான நினைவுகள் தெரிகிறது .....
சுவையான பேச்சு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு 🙏
சரியான நினைவுகள்
சூப்பர். சூப்பர். சூப்பர். வாழ்த்துகள். நன்றி
மலரும் நினைவுகள் அருமை.நன்றியுடன். கோடியக்காடு. திமுக.
Awesome .honorable chief minister speaks from his heart.long live sir
After a long time, I laughed till my eyes were full of happiness
அருமை யான பதிவு
வாழ்த்துக்கள் திரு முதல்வர் அவர்களே,,,, இன்னும் இப்படி பேசினால் எத்தனை மணி நேரம் ஆனாலும் எத்தனை நாட்கள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் ❤🎉
உண்மையான குடும்பம் .
மலரும் நினைவுகளை மறக்காமல் நினைவு கூர்ந்து தளபதி
CM speech and memory power wonderful
EXCELLENT AWSOME WONDERFUL ORATOR MR M K STALIN
Super CM avargalae...enn oru remembrance with humor sense. Long live Stalin and his friends.
தலைவர் அன்பினால் அழ வைத்துவிட்டார்
அன்பும் நட்பும் 1
Ungazh malarum ninaivugazh kaadukku inimiyaga irundadaiyya.nandri. 🙏🙏
அருமை
May Almighty God grant our C. M. Stalin healthy and long life.
Excellent 👌👌👌
Vera level speach
Jai M.K.Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐💐💐💐
Oru familykitta pesunamadiri irukupa🙏
I LOVE ......I admire... I cherish... MR.M.K.STALIN.
Super❤
கேட்க கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க
Very nice Our Honourable CM of Tamil Nadu
TR Balu you are great
..நீங்க பண்றது எல்லாம் சூப்பரா பண்றீங்க சூப்பரா இருக்கு அண்ணா சரிங்களா
Superb
அண்ணன் திரு ஸ்டாலின் அவர்கள் பேசுவதை கேட்டுக் சிரிப்பை அடக்கவே முடியல அருமையான பதிவு 👌👌👌
Neenga nalla irukkonum valga valamudan
Good message as Good Friend.
👍💯
நம் முதல்வருக்கு இப்படி நகைச்சுவையாகவும் பேச தெரியுமா?? அருமையான பதிவு
Very nice
மலரும் நினைவுகள் மனம் மறப்பதில்லை
எங்கள் தலைவர் பணத்தை உடனே கொடுக்கவும்
1:18 to 1:47 நல்ல வேளை அசிங்கமாக எதுவும் இல்லை😂😂😂
3:50 to 4:04 கொடைக்கானல் ட்ரிப்பா போனீர்கள்! சிறைச்சாலை தானே போனீர்கள்... 😂😂😂 அந்த தேசிய கட்சியுடன் தான் கூட்டணி வைத்தீர்கள். மறந்து போனதா??
என்ன இருந்தாலும் தளபதி தளபதி தான்.. அருமையான பேச்சு. ரசிக்கும் விதமாக இருக்கிறது😊. ❤
Super
Mk Stalin speek superb❤
வாழ்த்துக்கள் 👏👏😂😂
சூப்பர்.. சூப்பர்
Super 👌
Superb sir ❤
Super CM ❤
Super speech cm
Sorry to Say Sir... you forget Mr. Thagaragajan Sir....
Cm rocks 😊
Love you thalaivare
அய்யா தன் சொந்த வாழ்க்கையயே பார்த்துதான் படிப்பாரு ...
Super M.K.S. sir
Our CM Muthuvel Karunanithi Stalin always mass leader 👍
திரு honorable cm nice speeche golden memories
Stalin sir ❤️🖤
🔥🔥🔥🔥
Nice memories, spoken out
ஆளூநரே அப்படியே கேடாநாடு பேரையும் மாத்துங்க..இப்படிகு எடப்பாடி
Not Kodanadu, Kollainadu
@@jacquelinemiranda3708 இந்த பேரும் நல்ல தான்யிருக்கு
Like to know more about miza chittybabu, and his jail experience from CM... what happened to him at the jail, do that family still in contact with the party DMK.
Super speech
🎉🎉🎉
அய்யா பீர் பாட்டில்கள்
பாலு அண்ணா நடுஞ்சாலியன் அண்ணா ஒன்னு
எல்லாம் சரிங்க ஐயா..., வடமாநிலத்தவர்கள் வருகை நமக்கு கேடு இல்லையா? அதற்கு எதாவது நடவடிக்கை எடுக்க உத்தரவு இடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
அட கிறுக்குப் பாய் இங்கே எவனுமே வேலை செய்யாமல் டாஸ்மாக்கில் குப்புற படுத்துக் கொண்டால் வடநாட்டில் இருந்து வராமல் அமெரிக்காவில் இருந்தா வேலைக்கு வருவார்கள் ? கேரளாவில் தமிழ் நாட்டில் இருக்கும் பாய்கள் எதற்கு சிங்கப்பூர், மலேசியா வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போறீங்க ? 😮😮😮
Wonder full fellowship honourable C M Stalin TR Balu
Thiru,cm speech veary super
முதல் அமைச்சர் பேசல. அவருடைய. நட்புதான் பேசுது
😍😍
அரசியலில் ஆளே வேற
அன்போடு பேசு ஆரம்பித்து விட்டால்
ஸ்டாலின் ரூட்டே தனி
Varalaru pesi Varalaru padi from dmk speech I came to know
Vote for I .N.D.I.A. Alliance society party' Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance.
Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Indian independence India I.N.D.I.A. Alliance Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' 🤠🤠🤠🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎀🎀🎀🎀🎀🎀🎀🎀⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🌅🌅🌅🌅🌅🌹🌅🌅
MKS THE MASS
பொன்முடி சிரித்தால் ரொம்ப அழகா இருக்கு
ஓசி சோறு வேலை செய்கிறது 😮😮😮
செந்தில் பாலாஜி கழகத்துக்கு என்ன உழைத்து இந்த நிலைக்கு வந்தார் உங்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள் 7 பேர் அண்ணா திமுக வில் இருந்து வந்தவர்கள் உண்மையான திமுகவில் உள்ளவர்கள் நிலைமை என்ன புறக்கணிக்கப்படுகிறார்கள்
Anja nenjan annan tr palu thalapathiyin kavasam vaazhka
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஸ்டாலினை விட 10 வயது மூத்த தலைவரான பாலுவை வாடா பாலு போடா பாலு 😂😂இது தான் சுயமரியாதை இயக்கம் பெரியார் சொன்னது 😂😂
Appo adi vaanginathu yaaru boss
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி முதல்வரானால் அது தமிழகத்திற்கு அவமானம். நாங்கள் படித்தவர்கள், அடுத்த முதல்வராக உதயநிதியை கட்சி அறிவித்தால் திமுகவை ஆதரிக்க மாட்டோம்.
கிளம்பு காத்து வரட்டும்...
Freedom fighter tr balu. Enada intha ulagam 1000 kodi ku mela asset serthu vachuta book poduranga
மலரும் நினைவுகளை பேசுவதற்கு கூட எழுதித்தான் படிப்பீர்களா
Eppo nakeeran avarkal, Misha va pathiee unmaiah eluthu mudiummahaa
இப்படி அனைவரும் கலகலப்பா இருந்தா நாட்டுக்கு நல்லது
Why tamil people ask him anti hindhu stand maintain by his party
Not MISA SOME OTHER CASE
Nakkeran koopal valga
Amudha
அவர் மனி தார் அல்ல
Senthil balaji dmk ena panar
ஞாயறுதிங்க சே
Miss period smoe people got arrested that has no connection with emergency. Misbehavior with police officers daughter caused arrest for some familiar face. He wanted to take credit😂😂😂
Right state. Wrong party.wrong CM.
It is the fate. We vll l
Apo bjp correct ah erukuma ?? .... Shut up sangi ... Atleast they have a ideology
Poda mental
3-52: திரு ஸ்டாலின் அவர்களே! நீங்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டீர்களா? அல்லது மிசா காலத்தில் வேறு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டீர்களா?
Arumaiyana .????
கருணாநிதி கைது செய்த போது நீங்க எங்க போனீங்க ஸ்டாலின்
எஸ்கேப் 😮😮😮