அன்னதானம் (Annadhanam) | Village life | Jaffna, Sri Lanka | Tamil Mix Sumi

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +8

    இதுதான் மனிதர் என்று பிறந்ததற்கு பெருமையான விடையம் - அன்பே தெய்வம் - மல்லாகத்துக்குப் பெருமை சேர்க்கும் சகோதரருக்கும் , சகோதரிக்கும் தலை தாழ்ந்த வணக்கம் - அன்பு வாழ்க.

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 роки тому +5

    சிறப்புச்செயற்பாடு தங்களை முதற்கண் வாழ்த்துகிறோம்! வாழ்கவளமுடன். திருமண நினைவுநாளுக்காக சாப்பாடு தயாரித்து கொடுக்க பண உதவ வழங்கிய குடும்பத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! “Tamil mix sumi “ சகோதர,சகோதரி இருவரும் நிலைத்துவிட்டீர்கள். உங்கள் காணொளிகள் மற்றும் செயற்பாடுகள் யாவும் உச்சம் தொட்டு விட்டது. உங்கள் காணொளிகளுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. தொடருங்கள் உங்கள் காணொளியை மட்டுமல்ல உங்கள் செயற்பாடுகளையும். பலர் ஆதரவோடு உங்களைத்தொடர்கிறார்கள். எல்லோரது வாழ்த்துக்களும் உங்களை வளர வைக்கும்,வாழவைக்கும். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன். நன்றியும், வாழ்த்துக்களோடும் கனடாவில் இருந்து.

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 роки тому +3

    பக்குவமாய் பாகமாய் சமையல் செய்து பரிமாறிய உங்களுக்கும் ,
    அதுக்காக உதவிய ஸ்ரீகணேஸ்வர சந்திரவதனி தம்பதியருக்கும்
    இறை அருளை வேண்டுகிறேன் .வாழ்க ..வளமுடன் .

  • @komalacookingstyles
    @komalacookingstyles 3 роки тому +3

    Happy wedding anniversary 💕
    அன்னதானம் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்👌👌👍

  • @raveendranmurugesu5259
    @raveendranmurugesu5259 3 роки тому +4

    வாழ்த்துகள்!! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 роки тому +7

    மல்லாகம்,, தம்பதியினரின் சேவை அளப்பெரியது.. புலம்பெயர் உறவுகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மிகவும் சிறப்பு..

  • @rajinis1671
    @rajinis1671 3 роки тому +6

    வாழ்த்துக்கள் திருமணநாளைக்கொண்டாடும் சகோரி சகோதரனுக்கும்உங்களுக்கும் நன்றி சகோதரன்🙏🌹😀

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 роки тому +7

    🙏நல்லுள்ளம் கொண்ட எல்லோருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இப்படியே உறவுகளுடன் வாழவும் 👍

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +2

    சிறப்புச்செயற்பாடு தங்களை முதற்கண் வாழ்த்துகிறோம்! வாழ்கவளமுடன்.

  • @kamalrajah5596
    @kamalrajah5596 3 роки тому +2

    hi sakothara ungal sevaikku muthal nanri,porumaiyaga ungalai pola ellorum seivargal enpathu kasdam

  • @marymasilasinnarasa2651
    @marymasilasinnarasa2651 3 роки тому +1

    இனிய துருமணநாள் நல் வாழ்த்துகள்💐வாழ்க பல்லாண்டுகள்🙌🙌🙌தமிழ் மிஸ் சுமி உங்கள் நற் பணி தொடர வாழ்த்துகள்🙏

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 3 роки тому +4

    உண்மையில இந்தக் காட்சியைப் பார்க்க கண்ணில் நீர் வடிகின்றது

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 роки тому +3

    வாழ்க வளமுடன். சகோதரி. சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @christykini1512
    @christykini1512 3 роки тому +1

    சிறப்பாக இருக்கிறது

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 роки тому +3

    சிறப்பு! அனைவரும் வாழ்க வளமுடன்!! 🎊

  • @vipoosanavijayakumar7057
    @vipoosanavijayakumar7057 3 роки тому +5

    Happy wedding anniversary both of u💞🥳💞🥳💞🥳

  • @nksrinivasan679
    @nksrinivasan679 3 роки тому +5

    HI..... Good afternoon beautiful wow
    Annatham Vera level Sri Lanka
    Congratulations sister and brother 🧡💚💛🥀🌹🌷💐🌺♨️♨️👁👁✳️✳️✳️✔️✔️✔️💯💯💯

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 роки тому +2

    Happy anniversary both of you

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 роки тому +3

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் 👌👌❤❤

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 роки тому +1

    Very nice video. ❤️❤️❤️👍👍👍

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 3 роки тому +4

    Happy Anniversary to both of!!!!

  • @suomu9056
    @suomu9056 3 роки тому +3

    Parkave navil vajuru unkal samajal... Atuvum valai elaijil veraleval.. Super..
    🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌💞💞Happy wedding anniversary 💞💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @Rajeelive
    @Rajeelive 3 роки тому +4

    Happy wedding anniversary. God bless 🙏Nice video happy to see you all together eating foods sharing fleeings ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏.

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 роки тому +2

    பதிவு அருமை

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 3 роки тому +2

    Nice sharing

    • @raveendranmurugesu5259
      @raveendranmurugesu5259 3 роки тому

      அருமையான பணி.வாழ்த்துகள்!!

  • @sureshsusi5261
    @sureshsusi5261 3 роки тому +3

    Happy wedding anniversary akka Anna congratulations 🌻🎇 welcome batticaloa

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 роки тому +3

    Happy wedding anniversary..Ennathaan engeyum eppadi saappaadu saaputtalum idapoala saappaadu kidaikumaa?😋

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 роки тому +3

    Happy wedding anniversary 🙏🙏🙏❤💕❤💕❤💕❤💕❤💕congratulations

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 3 роки тому +2

    Valththukkal

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 роки тому +1

    Super anna and all ur families

  • @vijaysri2325
    @vijaysri2325 3 роки тому +1

    Good job Anna. Please try to do more. Help. Very poor. People

  • @enjoylife223
    @enjoylife223 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому

    Hi akka i love soooo much village etc from sweden

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +3

    Happy wedding anniversary 😍😍💝💝💕💕

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 3 роки тому +1

    Super

  • @tharsisutha1770
    @tharsisutha1770 3 роки тому +2

    🙏👌

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +3

    உங்களுடன் இணைந்து உதவி செய்ய ஆவல் .அனுமதி தருவீர்களா?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      எங்களை அழைக்கவும்

  • @sooriyaluxmyhdv8635
    @sooriyaluxmyhdv8635 3 роки тому +2

    Happy Wedding day

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 роки тому +1

    Athu yarappa pakkathyhila nikkira anna.avarai interdiuce panna vendumello.avar enna camera mana?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      நாங்கள் ஏற்கனவே அவரை முந்தைய வீடியோக்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

  • @nila-moon1863
    @nila-moon1863 3 роки тому +2

    ❤️👍

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 3 роки тому +1

    💯👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nirushansamb5643
    @nirushansamb5643 3 роки тому

    👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +3

    தானத்தில் சிறந்தது அன்னதானம். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம்

    • @rajesraji6515
      @rajesraji6515 3 роки тому +1

      மனம் குளிர அன்னதானம் வழங்கி இருக்கிறீங்கள் உங்கள் சேவைக்கு
      பாராட்டுக்கள்

  • @Accoutus
    @Accoutus 3 роки тому +1

    Happy Anniversary

  • @rajthilak4770
    @rajthilak4770 3 роки тому +3

    Happy wedding anniversary to both of you.

    • @rajesraji6515
      @rajesraji6515 3 роки тому

      திருமண நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்

  • @kinetoscopemedia6786
    @kinetoscopemedia6786 3 роки тому +1

    Why Tamil in Jaffna sounds like Malayalam language from kerala?

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 роки тому +2

    வாழ்த்துக்கள்