Appam recipe in tamil / Village food cooking / Jaffna village Samayal / Village life / Eating appam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 122

  • @valvaikavithasamayalarai8532
    @valvaikavithasamayalarai8532 3 роки тому +11

    வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் சில பார்த்தேன். அப்பம் மிகவும் அருமை. இந்த கிராமத்து வாழ்க்கை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌👍👍🌹🌹🌹

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 роки тому +3

    கடைசி செல்ல குட்டி தான் கிருஷ்ணர் வெண்ணை உண்டது போல் அழகாக சாப்பிடுகிறா 🥰🥰🥰🥰🥰அப்பம் செய்முறை superb 👍👍👍👍👍God bless all of you

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 3 роки тому +6

    அப்பம் சூப்பர். பிள்ளைகளோடு சாப்பிடுவது சந்தோஷம். ஒரு குழந்தை நல்லா சாப்பிடுறா. குழைத்து குழைத்து. அருமை.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +5

    அருமையான அப்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி பிள்ளைகள். பதிவிற்கு மிக்க நன்றி Congratulations from Netherlands Stay Safe All

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 роки тому

    அருமையான இலகு முறை கூடியிருந்து சாப்பிடுவது மிகுந்த சந்தோசம் தரும்

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 роки тому +2

    வணக்கம் சகோதரி உங்கள்😁
    பதிவுகள் பல பார்த்தன்😁
    மிகவும் அருமையாக இருக்கு😁
    வாழ்த்துக்கள்😁

  • @ananthakannan5907
    @ananthakannan5907 3 роки тому +1

    Akka unga videos pakkum pothu remba happy .nama tamil people all same .nama uru than angaum same... 👍👍👍 Comments from Kanyakumari tamilnadu

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      அதைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கவும். மிக்க நன்றி

  • @murugavel9887
    @murugavel9887 2 роки тому

    Eluvai Tamil eela mama aunty abbam technology suber but mama akka Maga song Real super mama valga valarga valamutan

  • @murugavel6697
    @murugavel6697 8 місяців тому +1

    Hi amazing r mama akka abbam make sure arumy ok but mama akka bonnu song suber arumy ok madurai electricity insbector mabbillai comments arumy video

  • @jackjagadeesh21
    @jackjagadeesh21 3 роки тому +1

    உங்கள் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது

  • @openthekitchen
    @openthekitchen 2 роки тому

    இடித்து செய்யும் ஆப்பம்.. புது முறை.. நன்று நன்றி.

  • @sribalan0926
    @sribalan0926 3 роки тому

    Brother nice MAESTRO ILAYARAJA song and appam in a traditional way

  • @tmurali1067
    @tmurali1067 3 роки тому

    சூடான சுவையான அழகான அன்பான பாசாமான அப்பம் பரிமாற

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 2 роки тому

    Alagana uru Alagana makkal I like it I'm from Colombo keep it up akka

  • @PalinySamayal
    @PalinySamayal 3 роки тому

    அருமையான அப்பம் சூப்பர் 🌺Kutty பாட்டு சூப்பர் 🇩🇪🇩🇪

  • @kavivlogstv
    @kavivlogstv 2 роки тому +1

    👌👌👌

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 роки тому +1

    சகோதரி குடும்பத்துக்கு ஒரு கைதட்டும் வாழ்த்துக்களும். அப்பம் நல்ல சுவையாக இருந்தது. மேலும் பல உணவுகளுடனும் சமையலுடனும் காட்சிகளைத்தொடருங்கள். புதிய காணொளிகளை எதிர்பார்க்கின்றோம். நன்றி! வாழ்த்துக்களுடன் கனடாவில்இருந்து.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      மிக்க நன்றி சகோதரி:)

  • @thilipkumaruthayakumar6082
    @thilipkumaruthayakumar6082 9 місяців тому

    Nice 👍

  • @vasthalavakeesan7154
    @vasthalavakeesan7154 3 роки тому

    Very nice

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому +1

    Anna super song sing full super Nice vioce 4 sweden

  • @tresakumar7197
    @tresakumar7197 3 роки тому

    Very cute kids .like from india

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому +1

    God bless u all 4 sweden

  • @redline638
    @redline638 3 роки тому

    அக்கா. அப்பம்.சூப்பர் 😍😍😍😋😋😋😋😋

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому +3

    Me & my wife Will Come soon akka visit you and your family 4 sweden

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому

    Baby girl look beautiful and funny 🤣🤣😅😆😂🤣 4 sweden

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 роки тому

    Hi
    Very Nice cooking
    Thanks.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 роки тому

    அழகு அழகு அழகு அழகோ அழகு அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👍🙏

  • @tresakumar7197
    @tresakumar7197 3 роки тому

    Super dear I like the way u talk

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +1

    நன்றிகள் .

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      உங்களுக்கும் அதே:)

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 3 роки тому

    Super super 👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰😘😘

  • @suomu9056
    @suomu9056 3 роки тому +1

    Super appam... Parkave vajurutu...

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому

    சூப்பர் அப்பம் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் தயவு செய்து எனது சானலை யும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி சகோ வாழ்த்துக்கள் வணக்கம்

  • @Punitha-sr6be
    @Punitha-sr6be 3 роки тому

    Pls give written recipe. Thank you. Good job. Love aapam

  • @kalasureshkumar2450
    @kalasureshkumar2450 3 роки тому +2

    Supper sis

  • @telluslife8266
    @telluslife8266 3 роки тому +1

    எனக்கு பிடித்த டிபன் 🙏💕

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому +1

    Soooo yummmmy 😋😋yummmmy 4 sweden

  • @karthikeyanmanavalan2670
    @karthikeyanmanavalan2670 3 роки тому

    Nise sister

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 роки тому +1

    சிறபப்பு எங்களுக்கும் ஆதரவு தாங்க

  • @chinnadurai5877
    @chinnadurai5877 3 роки тому

    Super Akka

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 2 роки тому

    அக்கா சுடுதண்ணீர் நன்றாக kothikanuma?

    • @tamilmixsumi
      @tamilmixsumi  2 роки тому

      பச்சத்தண்ணி

    • @sasikalalambotharan
      @sasikalalambotharan 2 роки тому

      @@tamilmixsumi அக்கா குருணல் இற்கு சுடு தண்ணீர் நன்றாக kothikanuma?please அக்கா.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  2 роки тому

      @@sasikalalambotharan
      ஓம், குறுநலுக்கு தண்ணி நன்றாக கொதிக்கணும்.

    • @sasikalalambotharan
      @sasikalalambotharan 2 роки тому

      Thanks a lot அக்கா

  • @uthayakumarthilipkumar621
    @uthayakumarthilipkumar621 3 роки тому

    Mmm 😋

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +2

    அருமையான அப்பம் தான். ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லையே!

  • @murugavel5972
    @murugavel5972 2 роки тому

    Akka song suber mama

  • @gowryraja3656
    @gowryraja3656 3 роки тому

    Apam super 👍 sister kudis 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 😋😋😋🇫🇷😋😋😋

  • @muruganaathi9414
    @muruganaathi9414 3 роки тому

    Super
    Sister

  • @sumathysuren3091
    @sumathysuren3091 3 роки тому

    Super 🤩😄😄

  • @kirishathiru3682
    @kirishathiru3682 3 роки тому

    சூப்பர்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      மிக்க நன்றி, சகோதரி

  • @paransingam05
    @paransingam05 3 роки тому +1

    Super sister 💐

  • @sooriyaluxmyhdv8635
    @sooriyaluxmyhdv8635 3 роки тому

    Super

  • @cookingwithaltaf1288
    @cookingwithaltaf1288 3 роки тому

    Wow amazing 👌💞💟💟

  • @langesveny
    @langesveny 3 роки тому

    super😋

  • @Rajeelive
    @Rajeelive 3 роки тому

    Nice 👌👌👌

  • @vasanthlive1113
    @vasanthlive1113 3 роки тому

    Alavukalai description box 📦 ill potaal nallathu

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 роки тому

    👌🏻👌🏻👌🏻👌🏻😋😋😋😋

  • @HappyVeggies
    @HappyVeggies 3 роки тому

    well presented..!

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 роки тому

    Nice Appan

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 роки тому

    👍👌👌நன்று

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 роки тому

    அந்தப் பாட்டு தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      நன்றி சகோதரி

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 3 роки тому

    Nanry

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому +1

    Hi akka & anna 4 sweden

  • @subasurai5115
    @subasurai5115 3 роки тому

    Ipadi amma suduva sisther💯

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 3 роки тому +1

    Anna please help her don't sing only my husband work,cook,shoping,house work he help everything

  • @subasurai5115
    @subasurai5115 3 роки тому

    Sina pillai thirumpa appam kulaigira

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 3 роки тому

    So cute 🥰❤️🇫🇷

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 роки тому

    இரண்டு. பேரையும்எனக்குத்தாருங்கள்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 роки тому

    அப்பம் சிங்களத்தில் ஆப்ப.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      அப்படியா

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 3 роки тому

      @@tamilmixsumi தமிழ் தெரியாமலா ஆப்பம் என்று எழுதியிருக்கிறீர்கள்?
      கேவலம்.

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому +1

      @ Ganesha Sivarajah
      நீங்கள் விரும்பியது போல் . "ஆப்பம்" இலிருந்து அப்பம் என்று மாற்றப்பட்டுள்து. மிக்க நன்றி

  • @tharanyrakuvarman8904
    @tharanyrakuvarman8904 3 роки тому +1

    Naankalum varalama frome France

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 3 роки тому

    🤣🤣💯🤲🤲🤲🤲

  • @radikamal3848
    @radikamal3848 3 роки тому

    Akka send parsal to me haaaa 4 sweden

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому

      நிச்சயமாக, ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை

    • @radikamal3848
      @radikamal3848 3 роки тому

      @@tamilmixsumi Summa Keddanan thx akka

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 3 роки тому +1

    கஞ்சி காச்சுவது அடுப்பில் வைத்து தேங்காய் இளநீரையும் சேர்ந்து தான் புளிக்கவைப்பது, மா சேர்ப்பதில்லை ஊற வைத்த தீட்டின அரிசி இடித்த மாவில் தான் செய்வது. மேலே பொச்சுமட்டை சட்டி வைத்து தான் நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருகிறோம். பொச்சுமட்டை இல்லா விட்டால் சூடுபிடித்த சட்டி கூட வைத்து செய்வது இல்லை என்றால் தோசைக்கல்லை கூட சூடாக்கி மூடுவது, அண்ணா. பொச்சுமட்டை இல்லை என்றால் மட்டுமே. அப்போது தான் அப்பம் கரைகள் மொறுமொறுப்பாகவும் மண் நிறத்தில் கண்ணாடிபோல் ஓட்டைகள் நிறைந்திருக்கும். அப்போது சுற்றிவர உடைத்து சாப்பிட்டு நடுவில் சாப்பிடுவேன். இல்லை என்றால் மீன் கனவாய் கறி வெள்ளை அப்பத்திற்கு அருமையாக இருக்கும். கொழும்பில் நல்லா செய்வார்கள் அனைவரும். இப்போதும் இருக்கிறது பொச்சுமட்டை மேலே வைத்து செய்வது. நீங்களும் அதுபோல் செய்து பாருங்கள்.நாங்கள் சக்கரை, இல்லை என்றால் பனங்கட்டி மேலே தூவி சுடுவது, சீனியும் மேலே தூவுவது தேங்காய்ப்பால் காச்சுவதில்லை அப்படியே பிழிந்த பாலை அப்பத்தின் மேலே தான் விடுவது, எண்ணெய் ஊற்றுவதில்லை சட்டியில். எண்ணெய் பந்து துணியால் துடைத்து தான் அப்பம் ஊற்றுவது ஆனால் நீங்கள் எண்ணெய்யுடன் ஊற்றுவது இப்பொழுது தான் பழுகுவது போல் இருக்கிறது இருந்தாலும் வாழ்த்துக்கள்,

    • @tamilmixsumi
      @tamilmixsumi  3 роки тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, நீங்கள் ஒரு முழு ஆப்பம் செய்முறையையும் எழுதியுள்ளீர்கள்

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 3 роки тому

      ☝இதே முறையில் எங்கள் அம்மா,அம்மம்மா சுட்டுதந்தார்கள்.தங்கையின் செய்முறை கொஞ்சம் வித்தியாசம்.அழகான அப்பம் சுவைதெரியாது...வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து.

  • @s.vinujans.vinujan5669
    @s.vinujans.vinujan5669 3 роки тому

    Ddi

  • @malligasamayal4858
    @malligasamayal4858 3 роки тому

    நீங்கள் பேசுவது பிடித்திருக்கு

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil3520 3 роки тому +1

    👌👌👌