தமிழர் பாரம்பரியத்தை பின்பற்றும் சிங்கள கிராமம்🥰 | Sigiri Village Tour | Sigiriya | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 80

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran Місяць тому +20

    உங்கள் பயணங்கள் சிறப்பு. என்னிடம் தாழ்மையான கருத்து எம்மவர்களும் இது போல் தான் ஆரம்ப காலங்களில் வாழ்த்து வந்தாா்கள். இப்படியான செயல்களை அழிய விடாமல் இன்னும் தொடர வேண்டும் எம்மவா்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் பழைமையை மீட்கலாம் நாங்கள் ஊரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் முறை இது தான் இன்னும் இருக்கிறது .ஆட்டோ இப்போ அப்போது கோயிலுக்கு அநேகம் மாட்டு வண்டி. நேசிப்புடன் பழமையை நினைத்துப்பாா்க்கிறேன்.

  • @SrinivasanK-y2w
    @SrinivasanK-y2w 12 днів тому +2

    நான் தவகரன் யூடியூப் சேனலை பலமுறை பார்த்திருக்கிறேன்.சங்கர் தம்பி சேனலை முதல் முறையாக பார்க்கிறேன்.பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.நான் இலங்கைக்கு வந்தால் நிச்சயம் இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வருவேன்.வாழ்த்துக்கள் சங்கர்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.

  • @ganesanm9906
    @ganesanm9906 Місяць тому +5

    தம்பி சங்கர் சுப காலை வணக்கம் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉

    • @shaun5761
      @shaun5761 Місяць тому +1

      Nandri Anna 😊

  • @crazyguys8596
    @crazyguys8596 29 днів тому +1

    நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழனாக

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Місяць тому +8

    தூர பயணங்களுக்கு செல்லும் போது ஆபரணம் அணிவதை குறைத்தால் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.அழகிய குடும்பம். மா அரைப்பது திரிகை சொல்லுவார்கள்.from canada

  • @thanigasalamk3910
    @thanigasalamk3910 16 днів тому +2

    நல்லா இருக்கு வீடியோ

  • @buleksanti
    @buleksanti Місяць тому +1

    Kehidupan di desa memasak membuat tepung masih dengan alat tradisional... Perjalanan menyusuri desa sangat menyenangkan..

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 26 днів тому +2

    Super good sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 Місяць тому

    Wonderful experience Food day 🎉❤
    GREAT JOB 🎊 👏 💐

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 Місяць тому +1

    நன்றி வணக்கம்..

  • @durairaj207
    @durairaj207 16 днів тому +1

    பழமை மாறாத கிராமம்
    ஆனா‌ல் அவர் தழிழ் பேச வில்லையே
    வேறு ஒரு கிராமத்தில்
    தழிழ் பேசும் மக்களிடம் தழிழ் பேசவைத்து வீடியோ
    வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் அன்புத் தழிழா 🎉
    God bless you 🙌

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Місяць тому +4

    Arumai bro Happy family Vlog

  • @suki9197
    @suki9197 Місяць тому +2

    மிகவும் சிறப்பான காணொளி அழகான தம்பதி வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  Місяць тому

      மிக்க நன்றி❤️❤️

  • @Davidratnam2011
    @Davidratnam2011 26 днів тому +1

    Jesus yesu yesappa yeshua bless you all dear ones love from Tamilnadu India kanyakumari district

  • @mrcreator-mx7ph
    @mrcreator-mx7ph 23 дні тому +1

    பழமை என்றும் இனிமை.😅😅😅

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому

    Hi brother and sister
    Super place sigiriya
    Always i going
    Hotel nivadoo resort super place

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo Місяць тому +3

    யாலுவா ஹந்தாய்த மம்ம இந்தியா தமிழ்நாடு சட்டப்படி உங்கள் வீடியோ இருக்கு

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 Місяць тому

    WELCOME TO SRILANKA.
    CONGRATULATIONS 🎊 👏 💐 ❤😂🎉

  • @VanthanaVanthana-hj1wr
    @VanthanaVanthana-hj1wr 19 днів тому +4

    தம்பி நீங்க எல்லாம் சரி நான் அது சிங்களம் தமிழ்ல பேச வரல ஆனா ஒன்னு நீங்க வச்சிருக்கீங்க பாருங்க தலைப்பு தமிழர்களின் பாரம்பரியத்தை பழக்கத்தை பின்பற்றும் சிங்கள கிராமம் என்று அது தமிழர்களின் பாரம்பரியம் மட்டுமல்ல அவர்களிலும் பாரம் பாரம்பரியம் தான் தயவுசெய்து தலைப்பை மற்றும் மாத்திக் கொள்ளவும் 😊😊

  • @Agasthiyar
    @Agasthiyar Місяць тому +3

    தமிழர் பாரம்பரியமல்ல அவர்கள் பாரம்பரிய உணவு முறை சமூக அமைப்பு நீங்கள் காணும் காட்சிகளே

    • @naliguru
      @naliguru Місяць тому

      ​@@Agasthiyar NO bro TAMILS CULTURE they are following. The reason their background is IYAKKAR VAMSAM TAMIL'S were changed into SINHALESE later 16 to 18 CENTURIES. later on MIXED with
      NORTH bengal ,South TELUGU and Kerala also USED TO CALL BARATHA NADU BRITISH NAMED MADRAS, NOW CALL TAMIL NADU. PORTUGUESE, OLANTHAR, BRITISH BERMISH AND BERGER'S. ALL ARE MIXED CULTURE IS SINHALESE .
      HENCE SOME SINHALESE STIIL FOLLOW THE TAMIL CULTURE. MOST SINHALESE CHANGED INTO THEIR BACKGROUNDS MIXED CULTURE. TAMIL'S WHO LIVES IN RURAL AREA STILL FOLLOWING OUR ANCESTORS CULTURE . USING CARRIAGE, USE STONE TO GRIND MASALA AND CHUTNEYS AN EXTRA. WE ARE NAHAR VAMSAM TAMIL'S PRETTY MUCH LIVED ALL OVER LANKA WITH IYAKKAR VAMSAM TAMIL'S.

  • @sachinthabanuka9195
    @sachinthabanuka9195 28 днів тому

    Look like so delicious

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому +1

    Village cooking & Temple poojas & food in NESL & UC is important to invite Tourists & Diaspora on holidays! New Ideas! New Actions! New Lanka! New World! New Changes! New Dawn! Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Democracy Happiness to All Citizens in Srilanka! This is important to better future to All!

  • @nixonjesuratnam8225
    @nixonjesuratnam8225 Місяць тому

    Simply, I said very nice

  • @AththyNature
    @AththyNature Місяць тому +1

    Super🎉 enjoy ❤❤

  • @GajanithiSivalingam
    @GajanithiSivalingam Місяць тому +2

    ❤ super ❤

  • @RobertRobekan
    @RobertRobekan Місяць тому

    ennudiya amma samiyail pola erukku❤

    • @ksshankar
      @ksshankar  Місяць тому

      மிக்க நன்றி❤️❤️

  • @thiwaharah20
    @thiwaharah20 Місяць тому

    Welcome to sri lanka 🎉🎉

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna Місяць тому +1

    Super prow ❤❤❤

  • @shansaa8420
    @shansaa8420 Місяць тому +1

    Super nalla sapafu

  • @vijayqatar2100
    @vijayqatar2100 24 дні тому

    Super por

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan Місяць тому +1

    Super 👌 👍 😍 ❤

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Місяць тому +1

    Super brow ❤❤❤❤❤❤

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 Місяць тому

    Super ks

  • @sarvananthanpaviththiran4213
    @sarvananthanpaviththiran4213 Місяць тому +1

    I am first like

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому +1

    Nice 👍

  • @arushprajeev8894
    @arushprajeev8894 Місяць тому

    Super 😍

    • @ksshankar
      @ksshankar  Місяць тому +1

      மிக்க நன்றி❤️❤️

  • @yashhvin5698
    @yashhvin5698 Місяць тому

    Supper

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y Місяць тому +2

    ❤❤❤❤🎉🎉

  • @itravelerca
    @itravelerca Місяць тому

    Outstanding👍♥♥♥

    • @ksshankar
      @ksshankar  Місяць тому

      மிக்க நன்றி❤️❤️

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran1052 Місяць тому

    Can you pin the details of their place?

  • @naliguru
    @naliguru Місяць тому +2

    WE ALWAYS HAVE 2 MADU CHAVARI. HERE DOING ONE MADU POOR THING HAS TO CARRY EVERYONE WEIGHT.

  • @satheas26
    @satheas26 Місяць тому +1

    👍👋

  • @ratneswarynithiyanathan816
    @ratneswarynithiyanathan816 Місяць тому +6

    வீடியோ நன்று. எனது மனதிற்கு கஷ்டமாகப்பட்டதைத்தான் எழுதவிரும்புகிறேன். நிமிஷத்திற்கு நிமிஷம் தமிழர் பாரம்பரியம் அழிந்து போய்விட்டது என்று சொல்லுகின்றீர்களே! மற்றவர்களுக்கு மட்டும் அறிவுரை கூறாதையுங்கள். முதலில் உங்களுக்குக் கூறுங்கள். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிய கடமை. நீங்கள் எல்லோரும் இலங்கையில் தானே இருக்கின்றீர்கள். ஒரு தனி பெண் ( தனி ஒரு ஆள்) தானே இதை செய்கின்றா? ஏன்அப்போ நாங்கள் பொழிந்த அழகான அம்மிக்கல்லில் இழுத்து அரைக்க நல்ல பட்டுப்போல எல்லாவற்றையும் அரைத்து எடுத்தோம். நீங்கள் என்னவென்றால் மியூசியம் போய் பார்க்கிறமாதிரி பார்க்கிறீங்கள். அம்மி, ஆட்டுக்கல்லு, திரிகை எல்லாவற்றையும் வெளியே தூக்கி போட்டுள்ளார்கள். என்னை மிகவும் வாட்டிய முதல் கவலை இது . கஷ்டமாகவிருந்தது. ஏன் யாழ்ப்பாணத்தில் ஒன்றும் இல்லையா?

  • @komathikomathi1954
    @komathikomathi1954 Місяць тому

    🎉🎉🎉

  • @arulwithanu464
    @arulwithanu464 Місяць тому

    Super ❤❤❤

    • @ksshankar
      @ksshankar  Місяць тому

      மிக்க நன்றி❤️❤️

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 Місяць тому +2

    அர்ச்சுனாவின் meeting போகவில்லையா?

    • @ara3388
      @ara3388 Місяць тому +1

      😂தம்பிகளா அவராலும் எந்த ஆணி உம் புடுங்க முடியாது எல்லாம் காரல் ஆணி 😂

    • @ara3388
      @ara3388 Місяць тому +1

      😂தம்பிகளா அவராலும் எந்த ஆணி உம் புடுங்க முடியாது எல்லாம் காரல் ஆணி 😂

    • @drajmogandalaijasinkam7429
      @drajmogandalaijasinkam7429 Місяць тому

      @@ara3388 நீங்கள் உங்கட ஆனியை புடுங்குங்கோ

    • @mohammednijas6412
      @mohammednijas6412 Місяць тому

      Athukku irukanga UA-camr maar Anna summa soruga vena sago

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 Місяць тому

    Ethuku evalu cost bro?

  • @komathikomathi1954
    @komathikomathi1954 Місяць тому

    😮😮😮

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kumanan09
    @Kumanan09 Місяць тому

    Annah neenga eppo marry pannineengal?

  • @naliguru
    @naliguru Місяць тому +4

    THEY DON'T MAKE EVERY DAY. THIS IS FOR THE BUSINESS FOR SURVIVAL. SINHALESE ALSO NOT FOLLOWING. WE CAN DO BUSINESS LIKE THIS IN JAFFNA.

    • @janiduchandrasekara8830
      @janiduchandrasekara8830 Місяць тому

      Poi sollathu. 😂

    • @naliguru
      @naliguru Місяць тому +1

      @@janiduchandrasekara8830 It's true bro. JAFFNA we make vegetarian days 5 to 6 dishes. papadm,butter chilly and yogurt. We make sambol different varieties. Also grind on the stone.
      Non veg day less dishes. We have still RURAL AREAS PEOPLE USING Carriage for Paddy Fields . The you tuber said we are hardly using it's not true. If we live in a city we won't be see Carriages.

    • @Kaile1789
      @Kaile1789 Місяць тому +1

      Yes.. Its mainly for tourist to give an experience of SL village life.. And yes its a good business for locals around there..

    • @naliguru
      @naliguru Місяць тому

      @@Kaile1789 ACTUALLY SMART PEOPLE DOING BUSINESS LIKE THIS. WE CAN HELP THEM TO HAVE A BETTER LUFE.

  • @arqammiqdhadh7916
    @arqammiqdhadh7916 28 днів тому

    Anda Hotel da phone number taruvingala

  • @ChamalkaRandunu
    @ChamalkaRandunu Місяць тому

    See kerala village culture same to same sinhala culture i don't know why malayalese and sinhalese cultures are same i think sinhala and malayalam have blood related.

  • @sarvananthanpaviththiran4213
    @sarvananthanpaviththiran4213 Місяць тому +2

    Hello anna

    • @naliguru
      @naliguru Місяць тому

      It seems after marriage family trip.

  • @VasanthiChristy
    @VasanthiChristy 26 днів тому

    Food doesn't look tastier

  • @naliguru
    @naliguru Місяць тому +1

    THEY ARE IYAKKAR VAMSAM TAMIL'S. CHANGED INTO SINHALESE. THAT'S WHY STILL FOLLOWING TAMILS CULTURE. THEY ARE LATER CENTURIES MIXED WITH OTHER CULTURES AND CHANGED THEIR COOKING STYLES. OUR PEOPLE STIIL FOLLOWING RURAL AREAS. YOU WON'T BE ABLE TO SEE ANY OTHER SINHALA AREAS CLOSED TO CITY. THEY ARE DOING FOR BUSINESS. I REMEMBER WHEN I WAS A CHILD RIDE THE MADU VANDIL ONCE OR TWICE.

    • @thiwaharah20
      @thiwaharah20 Місяць тому +1

      😂😂

    • @naliguru
      @naliguru Місяць тому

      @@thiwaharah20 BRO SO SAD U DON'T KNOW THE TRUE HISTORY OF LANKA. THERE GENERATIONS USED TO USE THE TAMIL CULTURE. ALSO IYAKKAR VAMSAM TAMIL'S. CHANGED INTO SINHALESE ADOPTED THE OLD CULTURE. MAJORITY IYAKKAR VAMSAM TAMIL'S LIVED SOUTH AND WEST. THERE GENERATIONS MIXED WITH OTHER CULTURED PEOPLE MIGRATED TO LANKA. IT SEEMS U KNOW ONLY SRI LANKA MODIFIED SINHALA MAHAVAMSAM RE WRITTEN HISTORY. NOT REAL TRUE HISTORY OF LANKA .
      LANKA ANCESTORS WERE TAMILS SINCE ELAM SEPARATED FROM TAMIL NADU LAND 10,000 YEARS AGO. READ YOUR 1ST PALLI MAHAVAMSAM WRITTEN HISTORY OF LANKA ALL OVER LANKA 5 LIRD SHIVA TEMPLE MURUGAN KATHIRKAMAM KALLI AMMAN AND NAHAS SNAKE GODS AND GODDESSES ALSO SPOKEN LANGUAGE IS ONLY TAMIL. THERE IS NO OTHER LANGUAGES EXCISTED.
      SO 6TH CENTURY SINHALA LANGUAGE WAS CREATED FOR TO SPREAD BUDDHISM FROM NORTH BENGAL PALLI MONKS 1ST CAME TO LANKA WROTE HENCE YOUR GRAMMAR WAS CREATED 700 YEARS AGO.