Thank you, Hisham and the team. Thank you, everyone, for your commitment and wholehearted support and encouragement. I received many calls from unknown people, but I don't know how they got my number, really, even from Batticaloa . It really touched me that there are so many good people with hearts that understand the language of Love. ❤
42 நிமிடங்களும் எப்படிக் கடந்தது என்று தெரியவில்லை. இதயத்தோடு இதயம் பேசுவது போல நெகிழ்ச்சியான கலந்துரையாடல். சமூகத்தை அடிமட்டத்திலிருந்து அணுகும் உங்களைப்போல் யதார்த்தர்கள்தான் காலத்தின் தேவை. வாழ்த்துகள் டொக்டர்.
டொக்டர்... உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்... இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு வெற்றியை தந்து விட்டான்....மாஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் வெற்றிகளைத் தருவானாக!!! ஆரோக்கியத்தை தருவானாக!!! பாதுகாப்பானாக!!! ஆமின்.
அல்ஹம்துலில்லாஹ்.... இப்படியான நல்லவர்களை நல்லாட்சியை எதிர்பார்க்கும் அத்தனை மக்களுக்கா கவும் அள்ளா ஹ்வே தேர்ந்தெடுத்து அருளி யு ள்ளான். கொழும்பில் உள்ள எல்லா சகோதர சகோ தரிகளும் இந்த நல்லவரின் தேர்வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.❤
தெளிவான தீர்மானம் எதிர்கால சந்ததிக்கு வளமான நாட்டை உருவாக்க எல்லோரும் ஓரணியில் நின்று NPP ❤❤❤ AKD ❤❤❤ வெற்றியை பெற்றுக்கொடுப்போம் நாம் இழந்தவற்றை நம் சந்ததி இழக்க விடமாட்டோம்
....Dr....! உங்கள் நேர்காணல் நிகழ்ச்சிமூலம் உங்கள் உள்ளத்தில் உள்ள ஆதங்கம் புரிகிறது....! குறிப்பாக மலையக மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகளை உங்களால் முடிந்தளவு அரசாங்கத்துக்கு அழுத்தங்கொடுத்து செய்து கொடுக்கவேண்டும்...!!
❤ எம் நாட்டுக்கு படித்தவர்கள் மட்டுமில்லை நல்லவர்களும் வேண்டும் எங்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க …. நாம் எல்லோரும் இவர்களிடம் பொறுப்பை கொடுக்காமல் நாமும் நேர்மையாகவும் ஒழுங்காகவும் எமது வரிகளை செலுத்தவேண்டும்…. ஏனெனில் நாம் இம்முறை தெரிவு செய்யும் பானையில் ஒட்டையிருக்காது… அது வீணே செலவாகாது என்று நான் நம்புகிறேன் …❤ Dr க்கும் நாடாளுமன்றோடு சேர்ந்து இந்நாட்டுக்கு தனது இவ்வளவு கால அனுபவத்தினை வழங்கி எம் சிறார்களின் வாழ்வு சிறக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவன் துணைநிக்க மனமார வாழ்த்துகிறேன் ❤ யாழ்ப்பாணத்திலிருந்து 🧭🇱🇰🙏🇱🇰🧭🙏🇱🇰🧭
ஆல் ஹம் துளில்ல எந்த அரசியல் வாதி யும் இப்படி எல்லாம் ஒருநாளும் பேசி நாங்கள் பாத்தாதே இல்லை .dr ரிஷவி சேர் உண்மையில் நிச்சயமாக உங்களை இறைவன் நாடிவிட்டான் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉
மட்டக்களப்பு மாவட்டத்தில்யிருந்து என் கருத்தை பதிவிடுகின்றேன் இவ்வளவு காலமும் எங்கள் மாவட்டதில் இருந்து முனாப்பிக்களையும் திருடர்களையுமே பாராளுமன்றம் அனுப்பினோம் இம்முறை அப்படியான தவறு நடைபபெறாது❤
௨ங்களை யாா் எங்பளுக்கு தெரியாது இருந்தாலும் ஓரு முஸ்லிம் ஓருவரை பாலிம்மன்டுக்கு அனுப்ப வோண்டும் என்றுதான்ஓாட் பன்னினம் அலலஹ்ம்துலில்லா ஏழைகளை விரும்பிர நல்லமனிதரைதான் நாங்கள் தொா்ந்தெடுத்திரிக்ககரம்
My grandmother usually tells and praises about him + his services, and I'm watching him for the first time and listening his speech is making me feel so astonished. Hats off Dr. Keep going!❤️❤️❤️❤️❤️ You deserve only the victory in both the worlds,Ameen! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வணக்கம் 🙏 மேன்மிகு வைத்தியர் அவர்களிற்கு வெற்றிக்கான முன்னைய வாழ்த்துக்கள்!!! இப்படியான அரசியல் கண்ணோட்டம் இல்லாததினால் என்னைபோல் பலர், எமது அழகிய தாய் நாட்டினை நாற்பது ஆண்டுகளாய் தொலைத்து அகதிகளாய் அலைந்து விட்டோம். எனிவரும் சந்ததி யாவது, நாம் இலங்கையர் என்று தலை நிமிர்த்து ஒன்றாய் வாழ எமது தாய் நாட்டின் நல்லாசிகளோடு புதியதோர் தூய்மையான அரசியல் மிளிர இறையருளுடன் கூடிய நல் வாழ்த்துகள் 🙏.
Dr Salih our support is to you , thanks the lord for having with us in NPP. You will win definitely and strongly believe you will bring our country to a paradise. BYW i am a Tamil affected by racism.
Appreciate your feedback, brother. I'm sorry to hear that you have been affected by racism before. But in the future, all communities will live united in Sri Lanka. 😊
Dr may Allah bless you with healthy and happy bright future inshallah ❤ well done, you're excellent 😊 you have selected the way 👍🏻👍🏻👍🏻🥰🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏 alladakawal 🎉🎉🎉
Mashallah....a fruitful discussion. Firstly my thanks to Hisham for inviting Dr. Rizvi Salih for this fantastic interview. As you mentioned NPP is a party with members who are down to earth. Secondly there's no racism.....a fact that made me cast my precious vote for Mr. Anura Kumara at the Presidential election. Thirdly Mr. Rizvi Salih contesting the election is praiseworthy. Yes....i'll certainly give my vote for you. I myself being a Muslim always felt that there's no proper Muslim representation in the Parliament. So wishing you good luck Dr. Salih at the election on 14th November.
இப்படியான பண்பான எளிய மக்களை வெளிகொணர்ந்த Npp க்கு எமது வாழ்த்துக்கள் .இப்படியானவர்கள் இருக்க ஒன்னுமேயில்லாவர்களை கொண்டு தியவன்னாவை நிரப்பினோம் .இனிமேலிவது திருந்துங்கள் ..
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் Doctor .உங்கள் பேச்சில் தெரியுது நீங்கள் மிகவும் நேர்மையானவர் நீங்கள் வெற்றி பெற இறைவன் துணை புரிவான்.
Dr Rizvy Salih முதல் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் எமது ஜனாதிபதியின் தெரிவு சிறந்த தெரிவு நாம் அனைவரும் ஒன்று கூடி வரும் பொதுத் தேர்தலில் திசை காட்டிச் சின்னத்திற்கு வாக்களிப்போம் வெற்றி பெறச் செய்வோம் நிச்சயமாக அனைவருக்குமான ஒரு நல்லாட்சியை பார்க்கலாம் 🎉🎉🎉🎉❤❤❤AKD
அநுர கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்யுங்கள். அப்போதுதான் சட்டத்தை திருத்தமுடியும். அத்துடன் இலங்கையின் அனைத்து பள்ளிகளிலும் தமிழும் ,சிங்களமும் கட்டாய பாடமாக்கபடவேண்டும். அவரவர் தாய்மொழி முதன்மை பாடமாக படிக்கலாம். இதை அனுர சட்டமாக்கினால் இலங்கை சிங்கபூராக மாறும்.
Nice to hear from u Dr. diffidently Colombo Tamils , Muslims will over come with Singhalese and support u all because every citizen looking for that better change with unitedly with all races
Thank you, Hisham and the team.
Thank you, everyone, for your commitment and wholehearted support and encouragement.
I received many calls from unknown people, but I don't know how they got my number, really, even from Batticaloa . It really touched me that there are so many good people with hearts that understand the language of Love. ❤
We are with you doctor. May Allah bless you 🤲🏻
Now only I got to know Dr Alphe sir was died..
Insha Allah will support you! May Almighty Allah will accept & bless success your services with Iqlas towards our public
We are with you doctor
Masha allah, allah has chosen you to serve this country Doctor
We want you as the leader of Muslims in srilanka
முகத்தைப்பார்த்தாலே விளங்குது. எவ்வளவு நேர்மையானவர் என்பது.
அல்லாஹ் உங்களுக்கு
வெற்றியைத்தருவானாக!
Exactly
Agree
Alhamdulilla 😊
He is a thief
@@_crochetastic_ proof?
Dr. வெற்றி உங்களுக்கு, நேர்மையானவர்களுடன், மக்களுக்காக மக்களுடன் 👍👍👍
❤
M
V
Thank you 😊
சகோதரர் அனுரகுமார அவர்களின் தேர்வு மிகவும் உயர்வானது 👌
Thank you 😊
42 நிமிடங்களும் எப்படிக் கடந்தது என்று தெரியவில்லை. இதயத்தோடு இதயம் பேசுவது போல நெகிழ்ச்சியான கலந்துரையாடல். சமூகத்தை அடிமட்டத்திலிருந்து அணுகும் உங்களைப்போல் யதார்த்தர்கள்தான் காலத்தின் தேவை. வாழ்த்துகள் டொக்டர்.
Thank you, Risna 😊
@@DrRizvieSalih jazakallah
Hisham br சிறப்பான ஓர் கலந்துரையாட ல்
Big liar
I know Dr. Rizvi Salih personally. He is a very honest kind hearted person.
Alhamdhulillah
டொக்டர்! அரசியலில் உங்களைப் போன்ற படித்தவர்கள் வர வேண்டும் வாழ்த்துக்கள்.
Assalamu Alaikum Dr. & Hisham ,& Team members
டொக்டர்... உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்...
இன்ஷா அல்லாஹ்
இறைவன் உங்களுக்கு வெற்றியை தந்து விட்டான்....மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் வெற்றிகளைத் தருவானாக!!!
ஆரோக்கியத்தை தருவானாக!!! பாதுகாப்பானாக!!!
ஆமின்.
அல்ஹம்துலில்லாஹ்.... இப்படியான நல்லவர்களை நல்லாட்சியை எதிர்பார்க்கும் அத்தனை மக்களுக்கா கவும் அள்ளா ஹ்வே தேர்ந்தெடுத்து அருளி யு ள்ளான். கொழும்பில் உள்ள எல்லா சகோதர சகோ தரிகளும் இந்த நல்லவரின் தேர்வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.❤
Alhamdulilla.
தெளிவான தீர்மானம் எதிர்கால சந்ததிக்கு வளமான நாட்டை உருவாக்க எல்லோரும் ஓரணியில் நின்று NPP ❤❤❤ AKD ❤❤❤ வெற்றியை பெற்றுக்கொடுப்போம் நாம் இழந்தவற்றை நம் சந்ததி இழக்க விடமாட்டோம்
Thank you 😊
❤🧭🙏🇱🇰
Insha allha npp❤ rs win
....Dr....! உங்கள் நேர்காணல் நிகழ்ச்சிமூலம் உங்கள் உள்ளத்தில் உள்ள ஆதங்கம் புரிகிறது....! குறிப்பாக மலையக மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகளை உங்களால் முடிந்தளவு அரசாங்கத்துக்கு
அழுத்தங்கொடுத்து செய்து கொடுக்கவேண்டும்...!!
I know dr. Rizvi salih personaly . He’s kind hearted person. Over family vote for him insha allah❤
❤ எம் நாட்டுக்கு படித்தவர்கள் மட்டுமில்லை நல்லவர்களும் வேண்டும் எங்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க …. நாம் எல்லோரும் இவர்களிடம் பொறுப்பை கொடுக்காமல் நாமும் நேர்மையாகவும் ஒழுங்காகவும் எமது வரிகளை செலுத்தவேண்டும்…. ஏனெனில் நாம் இம்முறை தெரிவு செய்யும் பானையில் ஒட்டையிருக்காது… அது வீணே செலவாகாது என்று நான் நம்புகிறேன் …❤ Dr க்கும் நாடாளுமன்றோடு சேர்ந்து இந்நாட்டுக்கு தனது இவ்வளவு கால அனுபவத்தினை வழங்கி எம் சிறார்களின் வாழ்வு சிறக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவன் துணைநிக்க மனமார வாழ்த்துகிறேன் ❤ யாழ்ப்பாணத்திலிருந்து 🧭🇱🇰🙏🇱🇰🧭🙏🇱🇰🧭
Alhamdulillah Dr unga kathaikalea kettal enneku 😢varuthu Allah ungalukku barakath akadum aamen
ஆல் ஹம் துளில்ல எந்த அரசியல் வாதி யும் இப்படி எல்லாம் ஒருநாளும் பேசி நாங்கள் பாத்தாதே இல்லை .dr ரிஷவி சேர் உண்மையில் நிச்சயமாக உங்களை இறைவன் நாடிவிட்டான் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுலைத் தந்துருலவேண்டும்
Advance wishes Dr.Rizvi to become a member of the Parliament 🎉
Dr உங்க சேவை இன்னும் தேவை வெற்றிபெற வாழ்த்துகள் ❤
❤
Thank you 😊
மனதோடு பேசும் ஒருத்தர். இவர் வெற்றி பெற இறைவன் உதவுவானாக
Aameen 🤲🤲🤲
Ameen.
Aameen ❤
நான் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தேன். மிகவும் அருமையான பேட்டி. மிகவும் நல்ல தேர்வு npp
Appreciate your feedback 😊
Mashallah, Congratulations DR. I wish in Advance for your Majority Victory 🎉 Rizvi Sameen
உள்ளத்தில் ஒன்றிணைந்த உருக்கமான கலந்துரையாடல் மட்டுமன்றி நமது சமூதாய த்தில் இப்படியான இரக்ககுணமுள்ள வைத்திருக்குமுள்ளாரே. பாஷா அல்லாஹ்!❤
Thank you. Appreciate your feedback 😊
ஏன் மாஷா என்பதை பாஷா எனப் பிழையாக பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்?
மட்டக்களப்பு மாவட்டத்தில்யிருந்து என் கருத்தை பதிவிடுகின்றேன் இவ்வளவு காலமும் எங்கள் மாவட்டதில் இருந்து முனாப்பிக்களையும் திருடர்களையுமே பாராளுமன்றம் அனுப்பினோம் இம்முறை அப்படியான தவறு நடைபபெறாது❤
சரியாக சொன்னீர்கள்
Alhamdulilla 😊
Dr number thanga
Dr.we need your contact number.
௨ங்களை யாா் எங்பளுக்கு தெரியாது இருந்தாலும் ஓரு முஸ்லிம் ஓருவரை பாலிம்மன்டுக்கு அனுப்ப வோண்டும் என்றுதான்ஓாட் பன்னினம் அலலஹ்ம்துலில்லா ஏழைகளை விரும்பிர நல்லமனிதரைதான் நாங்கள் தொா்ந்தெடுத்திரிக்ககரம்
Very down to earth person. Alhamdulillah. All the best doctor.
Alhamdulilla 😊
what a lovely interview , indeed great service very much need of this hour for the country and our community too
மிகவும் சிறப்பாக இந்த காணொளி அமைந்துள்ளது.
Thank you mr Hisham and Dr
Thank you for your feedback 😊
Allah bless you doctor.
I met him before 16 years ago at Kaleel nursing home.
Nice
Alhamdulilla 😊
InshaAllah our family vote for you
My grandmother usually tells and praises about him + his services, and I'm watching him for the first time and listening his speech is making me feel so astonished. Hats off Dr. Keep going!❤️❤️❤️❤️❤️ You deserve only the victory in both the worlds,Ameen! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ya Allah!
இந்த அடியானின் கலப்படமற்ற கவலையை போக்கிட உன் அருள் நாடுகின்றேன்.நாடுகின்றோம்.
Masha Allah..... A kind hearted person. May Allah accept his prayers🤲
Ameen. And May Allah accept all your prayer too 😊
Hisham, your interview is brilliant. Keep it up. You'll go a long way.
Masha allah my warmest congratulations in advance. This discussion of yours is very emotional. Blessings 🤲🤲🕋🕋
Alhamdulilla.😊
Every word comes from the bottom of your heart .may almighty allah bless u give the opportunity to serve the people as u wish..
Alhamdulilla 😊
வணக்கம் 🙏 மேன்மிகு வைத்தியர் அவர்களிற்கு வெற்றிக்கான முன்னைய வாழ்த்துக்கள்!!! இப்படியான அரசியல் கண்ணோட்டம் இல்லாததினால் என்னைபோல் பலர், எமது அழகிய தாய் நாட்டினை நாற்பது ஆண்டுகளாய் தொலைத்து அகதிகளாய் அலைந்து விட்டோம். எனிவரும் சந்ததி யாவது, நாம் இலங்கையர் என்று தலை நிமிர்த்து ஒன்றாய் வாழ எமது தாய் நாட்டின் நல்லாசிகளோடு புதியதோர் தூய்மையான அரசியல் மிளிர இறையருளுடன் கூடிய நல் வாழ்த்துகள் 🙏.
My heart melts when hearing your story Dr..
May Allah bless you with good health. We need people like you. Good luck Dr Rizvi Salih.
Dr Salih our support is to you , thanks the lord for having with us in NPP. You will win definitely and strongly believe you will bring our country to a paradise. BYW i am a Tamil affected by racism.
Appreciate your feedback, brother. I'm sorry to hear that you have been affected by racism before. But in the future, all communities will live united in Sri Lanka.
😊
🧭🧭🧭🧭🧭❤️❤️❤️❤️❤️அனுர 🧭🧭🧭தேசிய மக்கள் சக்தி
Is a great
Doctor wish you all the best
Doctor sir congratulations Weldone
Best every interview I saw who taking our society problem as a personal problem 🎉 may Allah bless you Dr.
Ameen 😊
May Allah bless you and our entire society 😊
இறைவன் உங்களுக்கு வெற்றியை தரட்டும் ❤
Masha Allah, Hearfelt wishes for your victory.
Thank you 😊
Thank you 😊
மக்களோடு இணைந்த உள்ளங்களை இம்முறை தேர்தலில் களமிறக்கி உள்ளது❤❤🎉🎉 AKD வெற்றி நிச்சயம்
Yes, true
In Sha Allah 😊
Yes
Dr. is perfect for Our community and thanks to Hisham bro. for make this interview !
Appreciate your comment 😊
May Allah bless all of you & your thoughts!
Dr. Salih is a simple and sincere person who wishes to serve the community.
Alhamdulilla yes. 😊
I admire the Doctor a great deal. May Allah SWT bless him and grant him success.
Ameen. And may Allah bless you with the same 😊
Masha Allah Dr. Super. Explanation .which is going to take us into a New era ❤very soon
In Sha Allah. Yes
Excellent Doctor Anura ❤ eka
Dr.Shafi kurunegala teaching Hospital also same like you Doctor ❤❤ Dr.Shafi is very much dedicated in his duty
Everyone like him ❤❤
Dr sallih is more forward than Dr shaffie, he one time candidate of Richards badurdeen..
Excellent, sincere . No words can describe his thoughts.
Thank you 😊
Very beautiful speech 🎉 heart melting thank you so much doctor
Assalamu alikkum Dr good speech God's bless you ❤❤❤
Dr. Allah Bless you. Sure inshaa Allah we will see next year you in parliament.
வாழ்க வளர்க உங்கள் சேவை
Thank you 😊
May Almighty Allah bless you ,wish you for the goodwill and prosperity for our nation
Ameen 😊
All mighty Allah will help you to bring the unity among all communities.
Ameen 😊
நல்லவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பது அல்லாஹ்வின் அருள்.
உங்களினதும் உங்கள் கட்சியினதும் வெற்றிக்கு எனது பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள்.
Congratulation dr we are with you
Insha Allah will support you Doctor ! May Almighty Allah will accept & bless success your services with Iqlas towards our public
What a great interview!!!!!
This is one of the most heartfelt interviews I have seen in recent times!!!!!
Thank you!
மாஷா அல்லாஹ் இன்னும் அல்லாஹ் உங்களுக்கு உடல் நலத்தையும் பரக்கத்தையும் செய்வானாக ஆமீன்
Doctor I pray may Almighty Allah bless you and give long life Aameen
நல்லதே நடக்கும் வாழ்த்துகள் ❤️
Thank you 😊
Thanks Dr we respect you our whole family vote for you
Masha Allah.Alhamdulillah to have this kind of people in this currepted country
Superb Dr.🎉❤
Dr may Allah bless you with healthy and happy bright future inshallah ❤ well done, you're excellent 😊 you have selected the way 👍🏻👍🏻👍🏻🥰🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏 alladakawal 🎉🎉🎉
Mashallah....a fruitful discussion. Firstly my thanks to Hisham for inviting Dr. Rizvi Salih for this fantastic interview. As you mentioned NPP is a party with members who are down to earth. Secondly there's no racism.....a fact that made me cast my precious vote for Mr. Anura Kumara at the Presidential election. Thirdly Mr. Rizvi Salih contesting the election is praiseworthy. Yes....i'll certainly give my vote for you. I myself being a Muslim always felt that there's no proper Muslim representation in the Parliament. So wishing you good luck Dr. Salih at the election on 14th November.
Doctor
Your saying 100% correct.
I also feel same about this party.
Yes 😊
Masha Allah!Almighty Allah bless 🙌 you Doctor.
Alf Mabrook, Dr thank you for your time and consideration for the community, May Allah bless you and your family members
Alhamdulilla.
Thank you for your comment.
May Allah bless you with the same 😊
இப்படியான பண்பான எளிய மக்களை வெளிகொணர்ந்த Npp க்கு எமது வாழ்த்துக்கள் .இப்படியானவர்கள் இருக்க ஒன்னுமேயில்லாவர்களை கொண்டு தியவன்னாவை நிரப்பினோம் .இனிமேலிவது திருந்துங்கள் ..
சமூகத்துக்கு தேவையான ஒருவர் பாராளுமன்றம் செல்ல வாழ்த்துகிறோம்
Doctor, body language is highly impact infront of camera...
Very insightful conversation with Dr Rizvi Salih.
Dr. Your expression is highly fantastic.
May the Almighty God's Blessings be with you and your family.
Regards
සුබ පැතුම් Doctor.
අපි AKD ත් සමග ඉදිරියට යමු.අත්වැල් බැදගමු.
"Children of tomorrow "
,super super...
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
கௌரவ டொக்டர் அவர்களுடைய பேச்சை கேட்டு அழுது விட்டேன். இன்ஷா அல்லாஹ்
என்னுடைய துஆ மவ்து வரைக்கும் இருக்கு
Alhamduliah! We are proud for you Allah gives all the Rahmath& Barakath
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் Doctor .உங்கள் பேச்சில் தெரியுது நீங்கள் மிகவும் நேர்மையானவர் நீங்கள் வெற்றி பெற இறைவன் துணை புரிவான்.
வாழ்த்துக்கள் டாக்டர்
Dr Rizvy Salih முதல் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் எமது ஜனாதிபதியின் தெரிவு சிறந்த தெரிவு நாம் அனைவரும் ஒன்று கூடி வரும் பொதுத் தேர்தலில் திசை காட்டிச் சின்னத்திற்கு வாக்களிப்போம் வெற்றி பெறச் செய்வோம் நிச்சயமாக அனைவருக்குமான ஒரு நல்லாட்சியை பார்க்கலாம் 🎉🎉🎉🎉❤❤❤AKD
Insha allah. You will win, Dr.salih
Super your speech Dr ..❤❤❤
Congratulations Dr. Rizwy Salih. May Almighty Allah bless you and your family. Walaikum Salaam Warahamthul. Wabarathula.🎉🎉🎉
அநுர கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்யுங்கள். அப்போதுதான் சட்டத்தை திருத்தமுடியும். அத்துடன் இலங்கையின் அனைத்து பள்ளிகளிலும் தமிழும் ,சிங்களமும் கட்டாய பாடமாக்கபடவேண்டும். அவரவர் தாய்மொழி முதன்மை பாடமாக படிக்கலாம். இதை அனுர சட்டமாக்கினால் இலங்கை சிங்கபூராக மாறும்.
ஒரு நல்ல மனிதரை போய் நாத்திகர் என்று கூறுவது எவலவு பெரிய பாவம்
நாம் அல்லாஹ்வை பயந்து செயல்பட வேண்டும்
நாத்திகர்கள் பெரும்பாலும் நல்லவர்கள்.
@@Perera350 aware naatthigar alla. irundhum nallawar.
வாழ்த்துக்கள் Dr
அருமை வாழ்த்துக்டள்
In shaa allah Doctor you will win this election ❤🎉
In Sha Allah 😊
Heart touching discussion. It shows the commitement of the NPP to select honest candidates. Thank you so much.
Masha Allah Doctor May Allah bless and protect you Ameen yarrabal Alameen
Very ineresting beautiful story.You have a very kind heart.Great i have no words to say May All bless you and your family .
Excellent Doctor.
Masha Allah.
Allahumma barik ❤❤❤🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரிஸ்வி சாலி அவர்களுக்கு
அமைச்சரை விட கௌரவமான பதவி
Great man God bless you Doctor
❤❤ clearly genuine and good intent for all
மாஷா அல்லாஹ் நல்ல மனிதர் இவரை உங்கள் மூலம் மக்களுக்கு காட்டியதற்கு நன்றி சிறந்த மனிதம் கொண்டவர்
வாழ்க வளர்க
AKD is a great leader 👍
உங்க தொண்டு தொடரட்டும் ❤❤❤
Doctor. Sir 🎉you well come 💯💯💯👍
Nice to hear from u Dr. diffidently Colombo Tamils , Muslims will over come with Singhalese and support u all because every citizen looking for that better change with unitedly with all races
Very kind person must vote this type person
Thank you for your feedback Kevin 😊