இலங்கையில் வறுமையின் கொடுமைகள் | Srilankan Economy Crisis | Jaffna | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2022
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog இலங்கையில் வறுமையின் கொடுமைகள் | Srilankan Economy Crisis | Jaffna | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94784620405
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankaneconomic
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #srilankaneconomycrisis
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 519

  • @sivashan4842
    @sivashan4842 Рік тому +25

    கடவுளே,,,என்னால் தாங்க முடியவில்லையே,,உதவி செய்யும் அளவிற்கு எனக்கு வசதி இல்லை இப்போது,,,என்றாவது ஒரு நாள் பணம் சேர்த்து இப்படிப்பட்ட ஏதாவது ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வேன்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 роки тому +17

    இந்த சகோதரியின் பேச்சில் நேர்மை இருக்கு. சகோதரியின் கஷ்டங்களை கேட்கும் போது ரொம்ப கவலையாக இருக்கிறது.கூடிய சீக்கிரம் இந்த சகோதரிக்கு நல்லதே நடக்கும் பிள்ளைகள் கைவிட மாட்டார்கள்

  • @nagendrampirakalathan2021
    @nagendrampirakalathan2021 Рік тому +16

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 роки тому +19

    மிகவும் துன்பமான பதிவு இது. பெற்றோர் இல்லாத பிள்ளைகள் இருக்கும் போது, பெற்றோர்கள் இருக்கிற பிள்ளைகளை கடனிற்காக எடுக்க நினைப்பதும் பாவம்தான். அது பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கிறதென்றாகும்.
    உண்மையிலும் UA-cam-ல ஆண்டாள் சொக்கலிங்கத்தின் "வட்டி- The End" பதிவு
    எல்லோருக்கும் பயன் தரும் அருமருந்து...!
    இந்த சகோதரியை கடவுள் கை விடவே மாட்டார். விதிவசத்தால் என்று கோவில்களில் ஒழிந்தாவோ அன்றில் இருந்தே கடவுளின் கருணை அவமேல் விழுந்தாயிட்டது. இனிமேல் கடவுள்தான் இவங்களை காப்பாற்றணும்…!
    காப்பாற்றுவார்...!
    நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவு போட்ட சூர்யாவை வாழ்த்துகிறேன்.
    உதவிபுரிந்த உயர்ந்த உள்ளத்திற்கும் நன்றிகள்.

  • @patimajohn2894
    @patimajohn2894 2 роки тому +33

    குட்டி குழந்தை நல்ல அழகு பொம்மை மாதிரி🥰🥰 இந்த சகோதரியின் நிலமை அவர் உண்மை சொல்லுறா அவர் நினைத்திருந்தால் கூடுதல் காசு தேவை என்று சொல்லியிருக்கலாம் ஆனால் அப்படி சொல்லவில்லை மற்றும் அவர்கள் தங்களால் முடிந்த வேலை செய்யினம் அந்த பிள்ளைகளின் நிலமை கடினமாக இருக்கிறது ஒரு தாயை மற்றவர்கள் தவறாக பேசும் போது மனம்விரக்கியடையும் அந்த நிலமை மாறும் அவர்கள் நின்மதியாக வாழ வேண்டும் சிறு வயதில் இவ்வாறான மன உலச்சலுக்கு தல்லப்படும்போது உடல் ரீதியாகவும் பாதிப்பு வரும் sKநீங்கள் சந்தித்தபடியால் அவர்களின் வாழ்க்கை மாறும் இவர்களை சொன்ன அந்த உறவுக்கும் நன்றி🙏 கண்கலங்கவைத்த பதிவு மனச்சாட்சி இல்லாதவர்களின் சில செயல்கள் எவ்வளவு பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது

  • @hemanmuthulingam4821
    @hemanmuthulingam4821 2 роки тому +19

    கிருஷ்ணா ஒரு உண்மையான பதிவு முதலலில்கண்டிப்பா உங்களுக்கு நன்றி இந்த பதிவை பார்த்த முதல் முடியும் வரை கண்ணில் தண்ணீர் வந்தது நிற்கவில்லை. இந்த தங்கையின் அழுகை கவலை வெகு சீக்கிரம் முடியும் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் முக்கிய குறிப்பு இவருடைய கணவரைப் பற்றி விசாரித்து தகவல் தரவும்.ஏனெனில் வெளிநாட்டில் உழைப்பவர்கள் சரியாக கஷ்டப்படுகின்றார்கள்.

  • @janadeepa9016
    @janadeepa9016 2 роки тому +18

    தம்பி உங்களையும் உங்கள் பேச்சையும் கேட்கும் போது என் சொந்த தம்பியாகவே நினைப்பேன்..தம்பி நீங்கள் மிகவும் நல்லா நீடூழி வாழணும்....
    .....

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому +1

      Thanks❤️❤️

    • @janadeepa9016
      @janadeepa9016 2 роки тому +1

      @@skvlog4735 thanksஅக்கா என்று சொல்லனும் ok

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 роки тому +17

    ரொம்ப வருத்திதற்க்குரிய பதிவு.. இந்த பிள்ளைக்கு ஒரு விடிவு காலம் வரணும்.பிள்ளை உங்கள் தங்கச்சிய கவனமாக பார்த்துகொள்ளுங்க..நம்ம புலம்பெயர் உறவுகள் நிச்சயமாக உதவி செய்வார்கள்..
    தம்பி கிருஷ்ணாவின் சேவை மகாத்தானது..

  • @yogasara17yoga85
    @yogasara17yoga85 2 роки тому +2

    Thanks bro🙏🙏🙏

  • @vimalvimal3172
    @vimalvimal3172 2 роки тому

    Thank you so much bro.valka valamudan valarka unkal savai.

  • @yogasara17yoga85
    @yogasara17yoga85 2 роки тому +2

    Good job bro proudap you🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @aananthraj2848
    @aananthraj2848 2 роки тому +1

    Thanks 👍. SK. God bless you.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Рік тому

    Very well God bless you

  • @pathmatharmathoppu1752
    @pathmatharmathoppu1752 2 роки тому +1

    Thank you bro. You give her drefrent life god’s help you

  • @thileepanrichlanka7935
    @thileepanrichlanka7935 2 роки тому +2

    உதவிகள் தொடரட்டும் நண்பா ....

  • @malavincent2480
    @malavincent2480 2 роки тому +1

    God 🙏 bless you Krishna 🙏

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 роки тому

    nanri bro 🙏

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 2 роки тому +2

    அருமை

  • @kalaiyarasisrirajasingam6731
    @kalaiyarasisrirajasingam6731 2 роки тому +2

    உங்கள் பணி மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.வாழ்த்துக்கள்

  • @arulgnanaseelanjoseph4649
    @arulgnanaseelanjoseph4649 2 роки тому +3

    God bless you k

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 2 роки тому +1

    நன்றி சகோதரம் இந்த பதிவை தந்ததிற்கு.அனைத்து விடாயத்தையும் கேட்டுவிளக்கமாக தந்ததிற்கு.

  • @moganjeeva
    @moganjeeva 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @keerthys6065
    @keerthys6065 Рік тому

    Thank you God bless you krishna

  • @mercygrace4879
    @mercygrace4879 2 роки тому +5

    Hi chris, Thamby you are great, ஆண்டவன் மனித உறுபத்தில் நடமாடுபவர் என்பதை உங்கள் video எல்லாம் தெரிகிறது, மிக்க சந்தோசமாக இருக்கிறது, முதல் பிறப்பில் நீங்க ஒரு கடவுளின் சிஷான் போல தெரிகிறது, 😊 உங்களை பெற்ற பெற்றோர்க்காக நா ன் அந்த ஆண்டவனுக்கு கோடான கோடி நன்றிகள், இந்த காலத்தில் ஒரு வரும் உங்களை போல time எடுக்க மாட்டார்கள், அத அதற்கான மனமும் வர வேண்டும், அந்தவகையில், you are a great person, and GOD will Bless you abundantly, l will pray for this family, when i watch this video from start to end I was crying, she lost her girl child, it's painful. God will open the way for her, 😪

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 місяців тому

    சூப்பர்👌👌👌👌👌

  • @r.s9643
    @r.s9643 Рік тому +1

    Well done brother ❤

  • @luxsandisha3491
    @luxsandisha3491 2 роки тому

    Super anna god bless you

  • @Karthik-og6ql
    @Karthik-og6ql 2 роки тому

    🙏Thanks you bro 👌💯👍

  • @karththikakarththika
    @karththikakarththika 2 роки тому

    God bless you....

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому

    Thanku Krishna 💕💕💕💕💕💕

  • @reca11
    @reca11 Рік тому

    Good job.

  • @sanjigakingsley3209
    @sanjigakingsley3209 Рік тому

    Good job anna. Good service 👌

  • @pokkisham566
    @pokkisham566 2 роки тому +2

    Good job Krishna 👍

  • @enya4351
    @enya4351 2 роки тому +3

    இந்தப் பிள்ளை சொல்வது உண்மை என்பது நன்றாக தெரிகிறது. உதவி நிச்சயம் தேவை. தயவு செய்து உதவி செய்யுங்கோ

  • @55148
    @55148 Рік тому

    Brother god bless you & your work… god bless Akka family…

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +1

    உங்கள் பதிவுக்கு ஓம் நமச்சிவாய 💚

  • @SuthaSutha-pr5pp
    @SuthaSutha-pr5pp 11 місяців тому

    வாழ்த்துக்கள்.கிருஸ்னா.பெயருக்கேற்றவாறே.உங்கள்.பணி தொடர.வாழ்த்துக்கள்

  • @fernandorodrigo4818
    @fernandorodrigo4818 2 роки тому +6

    God bless you Rasa He will always be with you continuously blessing guarding and guiding you You are much above your age God bless you again

  • @biancathangathurai-sikkink6952
    @biancathangathurai-sikkink6952 2 роки тому +4

    தம்பி நன்றி 👌👌👌

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +8

    👌👌👌👌👌👌👌👌👌👌👌
    👏👏👏👏👏👏👏👏👏👏👏
    கடவுளின் ஆசீா்வாதம் தம்பிக்கு
    நிச்சயம்
    நல்லவா்களும் வாழ்வதையிட்டு
    மிக்க மிக்க மகிழ்ச்சி

  • @rdxbaby8300
    @rdxbaby8300 2 роки тому +1

    Vera leval anna

  • @chiyamanisooriyakumar7357
    @chiyamanisooriyakumar7357 2 роки тому +6

    God’s blessed you thambi 🇨🇦🇱🇰

  • @ptheebapakeer2434
    @ptheebapakeer2434 2 роки тому +2

    God bless you Anna 🙏🙏🙏

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 роки тому +1

    Good sharing

  • @nirmalnirmal9206
    @nirmalnirmal9206 2 роки тому +1

    Suppar

  • @halaldeen6548
    @halaldeen6548 Рік тому

    Good job 👍 bro

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому +3

    Akka makes me non stop cry .May God bless them

  • @thibasot
    @thibasot 2 роки тому +7

    உங்கள் பணி சிறப்பு சகோதரா👍👍👍👍

  • @sanjeesanjee2410
    @sanjeesanjee2410 2 роки тому

    Nanre sagothara

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 роки тому +2

    Dont worry sister
    God with you
    Help kiddaikum. Krishna thambi your
    Service super 👍👍❤️

  • @europeantamil7481
    @europeantamil7481 2 роки тому

    Good job thampiya

  • @nmarynarayanan1644
    @nmarynarayanan1644 2 роки тому +1

    Krishna you have a good heart Really iam so happy god bless you

  • @varshithmerina3389
    @varshithmerina3389 2 роки тому +1

    சிறந்த சேவை

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому

    Congrats ❤

  • @kumardilaxsi6998
    @kumardilaxsi6998 2 роки тому +1

    Good job bro

  • @sjchristina6268
    @sjchristina6268 2 роки тому +2

    God bless you sister 🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏

  • @devavathani2781
    @devavathani2781 2 роки тому

    Great

  • @thasikaranthasikaran6844
    @thasikaranthasikaran6844 2 роки тому

    Tnx a lot bro entha femilyku rompa helpfully ah erubthathuku....🙏

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 2 роки тому +55

    தம்பி இந்த உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ன மாதிரி தொடர்பு கொள்ள லாம்

    • @jummystick
      @jummystick 2 роки тому +2

      அவரின் தொடர்பிலக்கம் கீழே விவரணப் பகுதியில் (Description) கிடைக்கும். இல்லையேல் நான் தருகின்றேன்.

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому +1

      +94784620405 whatsapp number❤️🙏❤️

    • @ArunKumar-dd6hx
      @ArunKumar-dd6hx 2 роки тому

      Tks anna 🙏🏿🙏🏿

    • @Snekithi
      @Snekithi 2 роки тому +6

      பெண்களின் நம்பர்களை பப்ளிக்கில் போடுவதை தவிர்க்கவும். இதன் மூலம் வேறு நிறைய பிரச்சனைகளுக்கும் ஆளாகலாம்

    • @jummystick
      @jummystick 2 роки тому +2

      @@Snekithi stupid. யார் உங்களிடம் கூறினார் அது பெண்களின் தொலைபேசி இலக்கம் என்று?. அந்தளவிற்கு அறிவுகெட்டவர்களென்று நினைத்தீர்களா?. நன்றாக மீண்டும் அந்தக்காணொளியைப் பாருங்கள்.

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 2 роки тому +5

    வண்க்கம் கிருஷ்ணா தம்பி சிறப்பான கேள்விகள் அந்த அக்கா கண்ணீர் எனக்கு வருது அருமையான சேவை வாழ்த்துகள் கிருஷ்ணா

  • @santhiravathana9616
    @santhiravathana9616 2 роки тому

    Thampi unkala esappa asirvathippai

  • @jeevangowry6240
    @jeevangowry6240 2 роки тому +16

    கிருஷ்ணா உங்கள் தெளிவான சிந்தனைக்கும் உதவி மனப்பான்மைக்கும் நன்றிகள் நிச்சயம் இந்த சகோதரிக்கு உதவி கிடைக்கும்..

  • @kumarvegetable9748
    @kumarvegetable9748 2 роки тому

    God bless you 🙏🙏🙏🙏

  • @ptgulfisooppi6865
    @ptgulfisooppi6865 2 роки тому

    You are qualified to talk show and intelligent young man god bless you

  • @loyanakashloyana1747
    @loyanakashloyana1747 2 роки тому +13

    Anna Nan vavuniya inthakkudumpaththukku ennal 5000 kodukka mudiyum eppadi thodarpu kolvathu

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      +94784620405 whatsapp number❤️🙏❤️

  • @yogasara17yoga85
    @yogasara17yoga85 2 роки тому +3

    Ungala pethawanga romba Nala ungala walarthu irukanga bro god bless u👏👏🇱🇰🇱🇰🇱🇰

  • @tonyluxi1661
    @tonyluxi1661 2 роки тому +3

    Don't worry akka.unkal intha nilami marum.god bless u❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 роки тому +5

    don't worries sister God bless your family 🙏🙏

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      ❤️❤️

    • @sharmihari1100
      @sharmihari1100 Рік тому

      @@skvlog4735 I like to help this family.I am 81 years from Sri Lanka living with my daughter in UK .As I have Dementia I have lost my cheque in Sri Lanka.I get pension going to my current account Boc Jaffna.Pl let me know how I can help this family.

  • @sumathiravi9754
    @sumathiravi9754 2 роки тому +2

    👌👏👏👏

  • @thevithevi3750
    @thevithevi3750 Рік тому +1

    Kirusna unkada manasu yaarukkum varathu vaalththukkal

  • @oszo6321
    @oszo6321 2 роки тому +1

    Good👌👌👌👌👌👌

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +25

    நன்றிகள் கிருஷ்ணா. நானும் இப்படியொரு நிலையில் இருந்துதான் வந்தேன் எனக்கு 18 வயதில் இருந்து இன்றுவரை அம்மா கண்கலங்கியது கிடையாது. உங்கள் பிள்ளைகள் உங்களை கைவிடாது சகோதரி.

  • @kvkv100
    @kvkv100 2 роки тому +84

    மக்கள் தயவு செய்து நாள் வட்டிக்கு எல்லாம் கொடுக்காதீர்கள். ஏற்கனவே நம் இனம் பாதி அழிந்து விட்டது. இப்படி அநியாயமாக உழைத்து மருத்துவருக்கு தான் குடுப்பீர்கள். அல்லது உங்கள் பிள்ளைகள் தான் உங்கள் பாவத்தை அனுபவிப்பர். தயவு செய்து மனிதாபிமானத்துடன் நடவுங்கள்.
    வெளி நாட்டு மக்களும் பாவம், குளிரில் உழைத்து அனுப்புகிறார்கள்.
    கல்வி தான் நம் மக்களை நிம்மதியாக வாழவைக்கும். எப்படி யாவது படியுங்கள். கிழிந்த சட்டையோடு பட்டினியோடு படித்து நாட்டை ஆண்ட தலைவர்கள் ஏராளம். கஷ்டங்களை சவாலாக்கி முன்னேறுங்கள்.

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 2 роки тому +6

      வட்டி கொடுப்பதும் வாங்குவதும் ரொம்ப பாவ காரியம், யாருமே செய்யாமல் இருப்பதே நல்லது.
      "வட்டி The End" என்கிற ஆண்டாள் சொக்கலிங்கத்தின் UA-cam பதிவை பார்த்தாவது மாற முயற்சியுங்கள். எல்லோருக்கும் நல்லது.

    • @appukathu5124
      @appukathu5124 2 роки тому +3

      Super.👍🏼

    • @xi-ruiniacharlett9068
      @xi-ruiniacharlett9068 2 роки тому +1

      Idhuku than islathula watti haram...dhana dharmam koduppadhu, zakath kadamayakapatulladhu

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому +2

      Fact❤️❤️

    • @karanramalingam8861
      @karanramalingam8861 2 роки тому +1

      Super thmbi

  • @yogasara17yoga85
    @yogasara17yoga85 2 роки тому +1

    God bless u bro🙏🙏🙏🇱🇰

    • @sfssfs2268
      @sfssfs2268 2 роки тому

      𝗣𝗮𝘄𝗮𝗺🙏🙏🙏𝗸𝗮𝗱𝘂𝗹𝗲

  • @alithambyshuaib3194
    @alithambyshuaib3194 2 роки тому +2

    நல்ல பணி தொடரட்டும்

  • @chrisa4837
    @chrisa4837 2 роки тому +1

    Hi brother Krishna, God bless you and that family.

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому +1

    Hi brother Krishna ❤🙏🙏🙏❤thank you so much for help 🙏😢

  • @reekanreekan7807
    @reekanreekan7807 2 роки тому +1

    இப்படியான உள்ளங்களுக்கு உதவி செய்யுங்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Рік тому +2

    பொறுமையுள்ள.மனிதன்..கிருஸ்னா...வாழ்த்துக்கள்

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw 2 роки тому

    Thampi uggalukkum nanree 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪🙏💪thurai

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 Рік тому

    நண்பா அருமையாக இருக்கு உங்களின் பதிவு நிறைய சொந்தம் பயன் அடைய உங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து என்னால் முடிந்த உதவிகளை செ‌ய்ய வே‌ண்டிய முயற்சி செய்கிறேன் வாழ்க வளமுடன்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 2 роки тому +2

    உங்கள் உதவிக்கு கோடி நன்றிகள் புலம்பெயர் உறவு குகன்

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      Thx❤️❤️🙏🙏

    • @pntamilstatus1087
      @pntamilstatus1087 Рік тому

      அண்ணா மிக்க நன்றி அந்த சந்தர்பத்தில் நீங்கள் கொடுத்த பணம் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றி ❤️🙏🙏❤️❤️🙏🙏🙏🙏❤️

  • @palappueugine4229
    @palappueugine4229 2 роки тому +1

    Sk thampi neengkal nadamadum kadavul god bless you

  • @Katee_Vlog
    @Katee_Vlog 2 роки тому

    Sk like a god

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 Рік тому +1

    உங்கள் உதவிக்கு உங்கள் வம்சம் மே நல்லா இருக்கனும்

  • @susinagarasa9896
    @susinagarasa9896 2 роки тому +1

    👍👍👍

  • @nifranifra8823
    @nifranifra8823 2 роки тому

    Ippothan ugga vidios paththan unmailaye uggalukku allah rahmath seivan bro

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +2

    தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  • @user-sw9lc4rr6i
    @user-sw9lc4rr6i Рік тому

    👍👍

  • @user-pv8og7qb7e
    @user-pv8og7qb7e 2 роки тому +1

    இறைவன் துணையிருப்பார்

  • @jajenthiran
    @jajenthiran 2 роки тому +11

    World is just running behind the money without any purpose of this life..You are doing really good job Krishna..God bless you forever ❤. Sister don't worry be strong..The little one just take my heart away ♥ so cute god bless 💖 to him ..

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Рік тому

    👍👍👍👍

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 2 роки тому +13

    கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும் எங்களை நன்றாக வைத்துள்ளதற்கு 😇

    • @shomiya7677
      @shomiya7677 2 роки тому +1

      Podi Paithiyam
      Avanga Kasta paduraanga
      Nee ipidi comment panura

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому

      ❤️❤️🙏🙏

    • @vathsanaarivasudevan1071
      @vathsanaarivasudevan1071 2 роки тому

      Sho Miya😂Mind your words.your bloody shit mind can't understand what I'm trying to say it.
      விளங்காட்டி உங்கடைய பொத்திக்கொண்டு போகவும்.
      உமக்கு என்னை திட்டும் உரிமையை யார் தந்தார்??

    • @vathsanaarivasudevan1071
      @vathsanaarivasudevan1071 2 роки тому +1

      தம்பி SK நீங்க இப்படியானவர்களுக்கு உதவுவது நல்ல விடயம்.அதிக வட்டி கேட்டு தொல்லை பண்ணும் அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் மிகவும் நன்று

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 2 роки тому

      👍🏻

  • @vijayvijay9047
    @vijayvijay9047 10 місяців тому

  • @a.reginold4080
    @a.reginold4080 2 роки тому +1

    🙏🙏🙏

  • @abiabinath4203
    @abiabinath4203 2 роки тому +20

    வணக்கம் மகன் கிருஸ்ணா இந்தகனொளியை பதிவு செய்த உங்களை கைகூப்பி வணங்குகின்றேன் இந்த மகள் என்னுடைய மகளைபோன்றவர் இப்படிவறுமையிலும் இரவு நித்திரை கொள்ளாமல் பாய்பின்னி வாழவிரும்புகின்றார் இவருக்கு நாங்கள் உதவிசெய்யவேண்டும் நிச்சயமாக என்உதவி உங்களை வந்து சேரும் இந்தகாணொளியை பார்கதொடங்கி முடியும்வரை என்கண்களில் இருந்து கண்ணணீர் வந்துகொண்டே இருந்தது காரணம் என்தாயும் கண்ணீருடன் என்னையும் வளர்த்தா நன்றி

  • @ssmenumena6275
    @ssmenumena6275 2 роки тому

    God bless you bro unka sevzikku....sister neenka alatheenka ellam satijakum okay jesus with you

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому

    He will provide!

  • @mathidevi6221
    @mathidevi6221 2 роки тому

    சாய் உண்மையிலே துணையாக இருக்கிறார்🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாய் ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.🙏🏻

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 2 роки тому +3

    வணக்கம்
    நல்ல சேவை🙏🙏🙏
    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

    • @skvlog4735
      @skvlog4735  2 роки тому +1

      +94784620405 whatsapp number❤️🙏❤️