தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை -Rotator Cuff Tear Symptoms and Treatment in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை -Rotator Cuff Tear Symptoms and Treatment in Tamil
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

КОМЕНТАРІ • 1 тис.

  • @jalaldeen4759
    @jalaldeen4759 6 місяців тому +7

    இளம் மருத்துவர்கள் இவ்வாறான நிலையில் மிகவும் பொறுமையுடன் விளக்கம் தருவது மனம் திருப்தியாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @govindevi
    @govindevi Місяць тому +1

    நல்ல விளக்கத்தை கொடுத்த மருத்துவர் அவர்களுக்கு மனதார வாழ்த்துகிறேன் கோவிந்தராஜ்

  • @arumugamshanmugam959
    @arumugamshanmugam959 Рік тому +10

    மிகவும் பயனுள்ள காணொளி, வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @EKDhilipKumarAstrologer
    @EKDhilipKumarAstrologer Місяць тому

    You have revealed more than Doctors residing in USA. You are so clear and confident about what you have leant. I wish you were in Chennai.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @relaxationdevotional3251
    @relaxationdevotional3251 Рік тому +9

    நீங்கள் SPB Sir படம் வைத்திருக்கும் போதே நினைத்தேன் மேலும் அதே பெயருடன் இருப்பதால் நீங்கள் நிச்சயமாக திறமையான நல்ல மருத்துவராக ; அவரைப் போலவே நல்ல மனிதராகவும் இருப்பீர்கள் என்று.நீடூழி வாழவேண்டும்!

  • @sureshaachimuthu5909
    @sureshaachimuthu5909 Місяць тому

    எல்லோரும் புரிந்து கொள்ளும் படி சிறப்பான விளக்கம் . நன்றி. 👌❤🙏🙏🙏

  • @dhanasekarsekar9356
    @dhanasekarsekar9356 Рік тому +7

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்

  • @arivuchelvan134
    @arivuchelvan134 4 місяці тому

    மிகச் சிறந்த விளக்கம் ஐயா கடந்த ஒரு மாதமா நானும் இதுல அவசியத்தை கொண்டு தான் வந்துட்டு இருக்கேன் போய் பார்க்க வேண்டியது இருக்கு உங்க காணொளியை பார்த்த பிறகு நன்றி ஐயா

  • @r.pandiananbu4130
    @r.pandiananbu4130 Рік тому +9

    தங்கள் விரிவாக்கம் மிக சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @anithakanishwaran9754
    @anithakanishwaran9754 19 годин тому +1

    Sir thanks for knowledgeable videos Chennaila which place sir unga hospital i want to see

  • @gganesh7486
    @gganesh7486 2 роки тому +9

    Detailed and clear explanation doctor thank you and God bless you.🙏💐

  • @SethSpeaksNow
    @SethSpeaksNow 4 місяці тому +1

    Extremely detailed orientation presentation, you are very professional

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rra731
    @rra731 Рік тому +8

    Excellent narration Doctor ; SUPER!! MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND LONGEVITY TO SERVE THOSE WHO SUFFER FROM SHOULDER- RELATED ISSUES. 👌💯👌😊🙏🇮🇳🙏

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +1

    நல்ல விளக்கம். இப்போது நம்பிக்கை வந்துள்ளது. படிக்கட்டில் விழுந்ததில் மைக்ரோ விரிசல் . இரவில் வலி உயிர் போகிறது.

  • @pradheesanb1064
    @pradheesanb1064 2 роки тому +7

    Clear-cut explanation, wonderful...🙏🙏

  • @mohamedfaizal2013
    @mohamedfaizal2013 6 місяців тому +2

    அருமையான விளக்கம் அய்யா.... மிக்க நன்றி....

  • @Gunabharani3697
    @Gunabharani3697 2 роки тому +7

    Thank you very much for ur Explanation Sir

  • @mohamedaslam790
    @mohamedaslam790 Рік тому +1

    எனக்கு இந்த பிரச்சினை உள்ளது Dr இதே தான் சொன்னார் அருமையான விளக்கம்🎉🎉🎉

  • @sarathijayaraman6891
    @sarathijayaraman6891 Рік тому +4

    Doctor- Thanks for the details explanation. I am suffering from Shoulder pain recently and i did rotatar cuff operation 4 years before and i was completely fine till last month. And now suddenly getting pain frequently not able to move my hand and it causes lot of pain. Can you please advise? what i can do now? I am close to 40 now. thanks

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +2

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @lalithanagalingam2206
    @lalithanagalingam2206 5 місяців тому +1

    Arumaiyane pathivu,mikka nandrigal sir , valthukkal vazhga valamudan

  • @djrebel1906
    @djrebel1906 2 роки тому +5

    Great explanation keep it up doctor

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Рік тому +6

    இந்த நல்ல மருத்துவர்போல் பிற பிரிவு மருத்துவர்களும் இதுபோல் விளக்கம் கொடுத்தால் இரு சாராருக்குமே பயனாகயிருக்குமல்லவா? 🙏♥️😄🇳🇪

  • @multitipstamil2619
    @multitipstamil2619 Рік тому

    சார் ரொம்ப நன்றிஅருமையான விளக்கம் உங்க வீடியோ பார்த்த உடனே தோள்பட்டையில் வழி இல்லாம போன மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சார்

  • @user-jq9zj2me7w
    @user-jq9zj2me7w Місяць тому +1

    Thank you 🙏🏼 doctor

  • @manikandan.k6116
    @manikandan.k6116 Рік тому +3

    Sema sir.really super ❤❤❤❤❤❤❤

  • @kanthankaladiel4131
    @kanthankaladiel4131 2 місяці тому

    சார் வணக்கம் உங்களுடைய விளக்கம் அருமை . சார் என் இடது பக்க கழுத்திலிருந்துகீழே ஒரு சாண் அளவு தோள் பட்டை எறிவது போல் ஒரு வித வலி இது எலும்பு தேய்மானமா சார் இதற்கான பயிற்சி பற்றி கூறுங்கள் வயது37 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் பதில் அளிக்கவும் நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sivajothi855
    @sivajothi855 Рік тому +3

    Perfect explanation , Thank you sir 🙏

  • @shobanaevangeline5339
    @shobanaevangeline5339 4 місяці тому +1

    Good explanation. Thank you

  • @funnycutz5950
    @funnycutz5950 2 роки тому +4

    Sir shoulder javuuuu kizhinjirunthaaa mun maarbum valikkuma please tell me sir ennala exercise pannamudila

  • @banuananthasayanam8470
    @banuananthasayanam8470 10 місяців тому +1

    அருமையான விளக்கம்.நன்றி டாக்டர் சார் 🙏

  • @JayaPrakash-ch1jm
    @JayaPrakash-ch1jm 2 роки тому +4

    Tkq sir I'm 25 years old seam pain irukku sir aana enakku bp irukku pani iruntha bp vara vaaipu irukka sir

  • @gunarajmariyappan281
    @gunarajmariyappan281 6 місяців тому

    மிகவும் தெளிவான பதிவு சார், நான் ஒரு செட்டில் பேட்மிட்டன் பிளேயர். நான்கு வாரங்கள் தான் ஆயிற்று மிகவும் சோல்டர் பெயிண்.
    உங்களது மருத்துவமனை எங்கே உள்ளது.

  • @thechampvishnu1518
    @thechampvishnu1518 Рік тому +6

    Shoulder MRI report:
    Minimal shoulder joint effusion
    Supraspinatous tendon- partial tear
    Grade-1 tear of antero- superior labrum
    Acromio clavicular joint arthritis
    Minimal bicipital tendinitis
    Please advice whether surgery require or not?

  • @kanchanags4493
    @kanchanags4493 8 днів тому

    Thank u for ur usefull information sir🙏🙏🙏

  • @rgmsshorts
    @rgmsshorts 2 роки тому +3

    sir i have shoulder pain while lifting my hand its slightly difficult this pain is cause because of playing cricket and shuttle
    and 2years a intha pain iruku what is the solution to resolve this pain please guide me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Sorry for the late reply , please call me to 9843859353 , 8428438444 still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @sathyarajstr2408
    @sathyarajstr2408 23 дні тому

    Ur explination is perfect.sir.. im facing pain in my joint

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 дні тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @reubendevadoss469
    @reubendevadoss469 2 роки тому +4

    Thanks for explaining in detail the causes for shoulder pain and it's treatment.

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 2 роки тому

      THANK YOU VERY MUCH

    • @rajgovinda7569
      @rajgovinda7569 2 роки тому +1

      @@balasubramaniannallasamy272 Sir treatment process how much money needed sir kindly answer me sir

    • @amma_create_videos150
      @amma_create_videos150 Рік тому +1

      நான் ஒரு வண்டி டிரைவர் எனக்கு தோள்பட்டையில் வலிகள் அதிகமாக உள்ளது அல்லது தோள்பட்டை என்னால் கீழே உள்ள பொருளை தூக்க முடிகிறது மேலே கையை தூக்க முடியவில்லை

    • @amma_create_videos150
      @amma_create_videos150 Рік тому

      எனக்கு வலிகள் அதிகமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 2 місяці тому

      @@rajgovinda7569 He is a text book doctor, not an experienced doctor. go to some experienced surgeon

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s 6 місяців тому +1

    விளக்கம் நல்லம்👍🏻

  • @ArunKumar-bg4yn
    @ArunKumar-bg4yn Рік тому +7

    Sir enakum intha problem dha. na doctor ah paathe MRI scan eduka sonaga MRI report ah pathudu javvu kizlchiruku surgery pananum sonaga . Na sports la iruke. Surgery panathuku aprom intha problem varuma. Future safety ah sir. Pls reply me

    • @sasimeashackvlogs2209
      @sasimeashackvlogs2209 Рік тому +1

      Iyoo bro enakum athea prblm than operation pana solranga enaium

    • @kaveenraj36kaveenraj25
      @kaveenraj36kaveenraj25 Рік тому +2

      @@sasimeashackvlogs2209 ஆப்ரேஷன் பண்ணாதீங்க எக்சஷெஸ் பண்ணி சரி பண்ணலாம்

    • @futurearm9266
      @futurearm9266 Рік тому +1

      @@kaveenraj36kaveenraj25 எந்தவித உடற்பயிற்சி செய்ய சகோ

    • @kaveenraj36kaveenraj25
      @kaveenraj36kaveenraj25 Рік тому +2

      @@futurearm9266 தோள்பட்டை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி யூடுபில் வீடியோ பார்த்து செய்யுங்கள்

    • @kaveenraj36kaveenraj25
      @kaveenraj36kaveenraj25 Рік тому +1

      @@futurearm9266 உடற்பயிற்சி செய்யும் போது வலி அதிகமாகும் அதுக்கு உடற்பயிற்சி செய்ததும் ஐஸ் கட்டியை துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கனும்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 5 місяців тому +1

    Namaskar sir.Thank u for yr information

  • @muruganm1587
    @muruganm1587 Рік тому +5

    Sir, I'm suffering from shoulder discomfort & weakness for the past 3 months. I've consulted an ortho doctor at my native.He had done so many movement tests, but i never feel that much pain during those extension tests.i feel pain only when i hit a volleyball or throwing a ball. He advised me to keep my shoulder rested and follow heat therapy. I've been following his advice for the past 1 month, but still i feel shoulder weakness. Is this a symptom of tear ?..should i take MRI scan?..please reply sir.

    • @Gandhiarivuselvam
      @Gandhiarivuselvam Рік тому

      Me too hv Same issues bro

    • @sarathkumar7507
      @sarathkumar7507 Рік тому

      Mee to have a same issue

    • @user-je7ys7gf8g
      @user-je7ys7gf8g Рік тому +1

      Same problam pro

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Sorry for the v late reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Hi i am Dr . N.Bala subramanian ms ortho , fellowship in arthroscopy and arthroplasty , chief orthopaedic and sports surgeon in tirupur bala ortho hospital , coimbatore venkateswara hospital chinniyam palayam bus stop , coimbatore , visting consultant in chennai national hospital , kilpauk next to kmc metro , near sangam theatre , every sunday mornning 9 am to 9 pm

  • @sivaramakrishnan9126
    @sivaramakrishnan9126 Рік тому +1

    Exactly எனக்கு இருக்குற பிரச்சனையை அனுபவித்தது போல் சொல்கிறீர்கள். எனக்கு இடது தோள்பட்டையில் விளையாடும் போது அடிபட்டு 7 வருடம் ஆகிறது. இப்போது வரை அந்த வலி தொல்லை கொடுக்கிறது. ஜிம் போனால் வலி உடனே அதிகரித்துவிடுகிறது.

    • @muniyandy8075
      @muniyandy8075 Рік тому

      எனக்கும் அதே பிரச்னை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Hi i am Dr . N.Bala subramanian ms ortho , fellowship in arthroscopy and arthroplasty , chief orthopaedic and sports surgeon in tirupur bala ortho hospital , coimbatore venkateswara hospital chinniyam palayam bus stop , coimbatore , visting consultant in chennai national hospital , kilpauk next to kmc metro , near sangam theatre , every sunday mornning 9 am to 9 pm

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      சென்னை நேசனல் மருத்துவமனை , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - 7708166566, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - 760 770 780 5

    • @jayaprakash5458
      @jayaprakash5458 Місяць тому

      எனக்கும் அதே பிரச்சனை தான் bro

  • @cokillgaming9354
    @cokillgaming9354 Рік тому +28

    இப்படி தோல்பட்டை ஆப்ரேஷன் யாராவது பண்ணி இருக்காங்களா சார்

    • @Tamilgamers777
      @Tamilgamers777 Рік тому +4

      Na pana pora

    • @christoberprabu1166
      @christoberprabu1166 Рік тому +5

      ​@@Tamilgamers777 0peration price

    • @user-pw4cl6jd9m
      @user-pw4cl6jd9m Рік тому +2

      ​@@Tamilgamers777 எத்தனை ரூபாய் முழுவதுமாக சரிசெய்வதற்கு தேவைப்பட்டது

    • @rajs942
      @rajs942 Рік тому +1

      Na panni eruka bro

    • @monishasekar4716
      @monishasekar4716 Рік тому +1

      Enga amma 60k aachu

  • @vanithakamalanathan356
    @vanithakamalanathan356 Рік тому +1

    Thank you so much yes have same problem for shoulder.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @clatha1970
    @clatha1970 2 роки тому +12

    தோல் பட்டை ஜவ்வு கிழிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.பெல்ட் கொடுத்து போடச் சொன்னார்கள்.ஆனால் சரியாகவில்லை.இப்போது அறுவைசிகிச்சை செய்யச் சொல்கிறார்கள்.அதை உடனே செய்ய வேண்டுமா.இரண்டு மாதம் கழித்து செய்யலாமா.எனக்கு பதில் சொல்லுங்கள் சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +3

      Send your MRI report Sorry for late reply WhatsApp number 9843859353 , 9655261476

    • @kalugu8567
      @kalugu8567 Рік тому

      Ae

    • @user-zv4ev5sm6h
      @user-zv4ev5sm6h Рік тому +2

      Ungaluku தோள் பட்டை சரி ஆகிவிட்டதா எனக்கு இப்போ இந்த பிரச்சனை இருக்கு 😓😢

    • @jeyaramnadar7019
      @jeyaramnadar7019 Рік тому

      ​@@user-zv4ev5sm6hஉங்களுக்கு சரி ஆகிவிட்டதா எனக்கு one month aaguthu

    • @mabishan6132
      @mabishan6132 20 днів тому

      N

  • @user-jq9zj2me7w
    @user-jq9zj2me7w Місяць тому +1

    Doctor for me also same problem

  • @banumathi4134
    @banumathi4134 Місяць тому

    🎉Thank you DR for your wonderful speech for how u r giving treatment for teared shoulder. Because for me left hand shoulder is torn .🎉

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      @@banumathi4134 THANK YOU VERY MUCH ma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      @@banumathi4134 Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @sikkandharbasha6436
    @sikkandharbasha6436 9 місяців тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @vadivelur751
    @vadivelur751 7 місяців тому +1

    Very very nice advice sir. Thanks

  • @thenkaraimaharajapillai4689
    @thenkaraimaharajapillai4689 11 місяців тому +1

    நல்ல தகவல் டாக்டர் நன்றி

  • @ravirajesh9232
    @ravirajesh9232 Місяць тому

    Super explain sir

  • @vigneshsoundararajan7690
    @vigneshsoundararajan7690 5 місяців тому +1

    Very well explanation

  • @samudra816
    @samudra816 Рік тому

    மிக மிகவும் தெளிவான காணொளி. ஐயா டாக்டர் உங்களுக்கு எப்படி நன்றி எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.. எனக்கு வயது 60 இப்போதைக்கு ஒரு மாதமாக எனக்கு இந்த தோல்பட்டை வலி இருக்கு..... DR ...What is the best time to call you.....im at Malaysia...need to do some treatment...sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @statesforall6060
    @statesforall6060 Рік тому +1

    Explain is good it's useful forme thank you sir

  • @srimanduindustries9426
    @srimanduindustries9426 Рік тому +1

    Super great and good explanation are you coming to chennai or someone refer me to consult❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @jamunarani8632
    @jamunarani8632 Рік тому

    Sir vanakam. மிக சிறப்பாக சொன்னீங்க. எனக்கு 50 % கிழிந்து உள்ளது. MRI Scan aduthen.. Physio 3 months panniten. Bone injection nu potuten sir. But no improvement. Pain appadiyay eruku. Exercise pannitu eruken. கைதூக்கமுடியல. அசைக்க முடியலை. ஆப்ரேஷன் பண்ணாமல் சரி பண்ண முடியாது. எனக்கு வயது 56. சர்க்கரை நோய் இருக்கிறது.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @valluvanalagappan4488
      @valluvanalagappan4488 2 дні тому

      My grand father age is 65. Have suger and BP he is feeling shoulder pain

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому +2

    Very big thanks Doctor for your program

  • @ramachantrakumar9213
    @ramachantrakumar9213 2 роки тому +1

    Very use full this video sir இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டியது இருந்தால் அரசு மருத்துவமனையில் செய்யலாமா sir private hospitals la 150,000 கேக்குறாங்க sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      this surgery cost in our hospital arroung 60 k not 1.5 lakhs , if you want better quality in low cost please contac us in 9843859353 8428438444

    • @salvakumarv6415
      @salvakumarv6415 Рік тому

      ஐயா ஹாஸ்பிடல் எங்கே இருக்கு எப்ப வந்தா பாக்கலாம் போன் நம்பர் கிடைக்குமா

  • @basithkhalid8868
    @basithkhalid8868 Рік тому +1

    Lots ofThanks for ur work

  • @sivaraman5490
    @sivaraman5490 Рік тому

    Sir super explain next month chennaila meet பண்ணுவேன் thank u sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      THANK YOU VERY MUCH சென்னை நேசனல் மருத்துவமனை , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - 7708166566, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - 760 770 780 5 Chennai national Hospital - Kilpauk 078248 88990 g.co/kgs/jJ7VXS.

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 2 роки тому +2

    👍👌😊 nice d understood explained..thank u sir

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 2 роки тому

      THANK YOU VERY MUCH

    • @AnithaSamantha
      @AnithaSamantha 2 роки тому

      Hai sir, iam Anitha from Vellore,my son Ariya 3 year old now he is hand shoulder is problem.. But I can't confirm that.,.. please help with my son

  • @sathyatrendyevents01samuga21
    @sathyatrendyevents01samuga21 2 роки тому +1

    Same problem for me sir, tomorrow come to ur hospital sir, thank u for information🙏🙏

  • @thirus471
    @thirus471 Рік тому

    Superb… very informative. Now I got this issue..

  • @suhail_Thahir
    @suhail_Thahir Рік тому +1

    விரிவான தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Рік тому

    பயனுள்ள குறிப்புகள் சொன்னீங்க டாக்டர் எனக்கு வலது தோள் பட்டையில் வலி மூன்று மாதமாக இருக்கிறது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் சாதாரண வலி தான் என்று பிசியோ எக்சர்சைஸ் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி அனுப்பி விட்டார் இப்ப வலி குறைந்த மாதிரி இருக்கு ஆனா வலி இருக்கு மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து வழி காட்டுங்கள் 16:21

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @thasleesumaya9723
    @thasleesumaya9723 2 роки тому

    சார் இந்த பதிவு என் அம்மாவிற்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @vigneshjayavelu9752
    @vigneshjayavelu9752 2 дні тому

    Slap tear withh paralabral cyst ku best treatment video podinga doctor

  • @kajabakkibullah3042
    @kajabakkibullah3042 Рік тому

    Hello!!!Dr. I heard your explanations . I suffered like your advise, super. I pray to God for your speedy recovery. Where I consult doctor as your advise. I living in pollachi

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @victojerry2136
    @victojerry2136 2 роки тому +2

    Great doctor nega. God bless u

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q 2 місяці тому +1

    இந்த ஆபரேஷன் ஒரு வாரத்துக்கு முன் என் husband கு பண்ணினோம் கங்கா ஹாஸ்பிடல் ல இப்போ நைட் தூங்க முடியாமல் வலி ஓவரா இருக்கு சார் பத்து நாள் கழித்து செக்கப் வர சொன்னாங்க அதுவரைக்கும் தூங்க ஒரு வழி சொல்லுங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @s.balajirohit794
    @s.balajirohit794 2 роки тому +1

    Thank you so much for your information bala sir

  • @kuttyammu6189
    @kuttyammu6189 11 місяців тому +1

    Explanation 👌🏿

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому

    தோள்பட்டை வலி பற்றிய நல்ல பதிவு நிறைய விவரங்கள் நன்றி சார்

  • @evangelinafaustinasathya6722
    @evangelinafaustinasathya6722 2 місяці тому

    Thnq sir good explanation

  • @jean3194
    @jean3194 2 роки тому +1

    Detailed information doctor.

  • @prakashupm569
    @prakashupm569 Рік тому

    மிக மிக அருமையான பதிவு, நன்றி sir!

    • @prakashupm569
      @prakashupm569 Рік тому

      Thanks a lot for your detailed explanation. Im also having heavy pain in right shoulder, one week I take tablet but now itself not recover. My doctor suggested MRI. Within two days I take MRI also sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      thank you

  • @sornapostalrd2002-yc9hd
    @sornapostalrd2002-yc9hd Рік тому +1

    வணக்கம் இதற்கான உடற்பயிற்சியினை தெரியப்படுத்தவும் ஜவ்வு சிறிதளவு கிழிந்து இருக்கும் போது உடற்பயிற்சி மேற்கொள்ளலாம

  • @pokkirivel
    @pokkirivel 11 місяців тому

    அருமையான விளக்கம் 🙌

  • @rithik1721
    @rithik1721 6 місяців тому

    சார் நல்ல விளக்கம் 🙏🙏🙏

  • @sciencetechcommunity1700
    @sciencetechcommunity1700 3 місяці тому +2

    சார் உங்கள் மருத்துவ மனை சென்னையில் எங்கு உள்ளது? சென்னை ஃபோன் நம்பர் தெரியப்படுத்தவும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vikerocks5467
    @vikerocks5467 Рік тому +2

    very good explanation

  • @onlymobilescbe
    @onlymobilescbe Рік тому

    அருமையான விளக்கம்
    நன்றி.
    சிறு சந்தேகம்....
    பின்னனியில் உள்ள புகைப்படத்தில் கான்பது ....
    SPB யா ???

  • @antonyip4224
    @antonyip4224 2 роки тому +2

    Thank you sir

  • @subramaniansenniyappan7045
    @subramaniansenniyappan7045 Рік тому +1

    எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே ஸ்டீராய்டு ஊசி மூலமாக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதுவரை வலியே இல்லாமல் இருந்தது.
    எல்லா வேலைகளையும் செய்து கொண்டு தான் இருந்தேன்.
    ஆனால் தற்பொழுது மீண்டும் திடீரென வலி வந்து விட்டது.
    மீண்டும் ஒருமுறை ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் போடமுடியுமா என்று சொல்லுங்கள் டாக்டர் 🙏.
    உங்கள் மருத்துவமனை எங்கே உள்ளது? உங்களிடம் சிகிச்சைக்கு வரலாமா? நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sreejithsreeja4870
    @sreejithsreeja4870 2 роки тому +2

    Sir yenaku age 43 irandu varudama idupukeel ulla thodai,mutti maddum slim aaite iruku ithuku ori pathivu podunga sir pls

  • @GunasekaranChinnasamy
    @GunasekaranChinnasamy 5 місяців тому

    சூப்பர் சார் வணங்குகிறேன்

  • @nawsathali2056
    @nawsathali2056 Рік тому +1

    Dr
    LGMD muscular dystrophy
    இந்த தசை சிதைவு நோய்யை கட்டு படுத்த எதாவது சிகிச்சைகள் இருக்கிறதா தையவு செய்து விளக்கம் குடுங்ககள் நாளடைவில் தசை பலவினம் அதிகமாக இருக்கிறது🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @selvamary9806
    @selvamary9806 2 роки тому +1

    Thanks a lot Dr for your good explanation.God bless you

  • @rajeswarijaishankar2251
    @rajeswarijaishankar2251 2 роки тому +2

    Doctor, Can I have knee replacement surgery if I have osteoporosis level is - 3.41. Please suggest

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      First correct the osteoporosis with zolendronic acid injection then do knee replacement surgery it will give better result not only for knee pain and help to avoid perioperative fractures and protect other bones will be pain free and prevent from fracture
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @n.akshara3b264
    @n.akshara3b264 2 роки тому +2

    Thank you very much for your explanation sir

  • @sathyaraj8992
    @sathyaraj8992 7 місяців тому

    Doctor nice explanation...i had severe shoulder pain while bowling in cricket. Got pain while raise my right hand..shall i need to stop my cricket

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 Рік тому

    Nice SBP picture 👌. thank you sir

  • @rameshrameshsaran4494
    @rameshrameshsaran4494 3 місяці тому

    Good information sir

  • @jeevajeeva9126
    @jeevajeeva9126 10 місяців тому

    Tq for your explanation sir

  • @Rajiuppili
    @Rajiuppili 4 місяці тому

    Super information sir
    Sir unga clinic yenga iruku pl solunga siŕ

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ragunaththanragunaththan9189

    மிக்க நன்றி ஐயா ரகுநாதன்

  • @parameshwaran597
    @parameshwaran597 Рік тому

    மருத்துவவிளக்கம்நன்று

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Рік тому

    நல்ல விளக்கம் நன்றி டாக்டர்.

  • @bleedinblue1705
    @bleedinblue1705 2 роки тому

    Very useful sir ennaku neck painum, sholder painum irukku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +2

      Ok please take care இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @sakthivelmuthusamy9315
    @sakthivelmuthusamy9315 2 роки тому +1

    Super sir thank you🙏🙏🙏