Neeya Naana | நீயா நானா 04/21/13

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 476

  • @Manivasahan
    @Manivasahan 10 місяців тому +26

    இந்த நீயா நானா எபிசோடு இதயம் வலிக்கிறது மனது கனக்கிறது கண்களில் அருவி யாய் கொட்டுகிறது.

  • @vsmani5412
    @vsmani5412 Рік тому +60

    சோகமும் ஒரு வகையான சுகம்தான் ....நான்பார்த்த ஷோக்களில் மனதை உலுக்கிய ஒன்று கிரேசி அருமை அ வளுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு நிச்சயம் வாழ்வாய் மகளே

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Рік тому +7

      உங்கள் வாழ்த்துப் பலித்திருந்தால் ,
      நானும் மகிழ்வேன்........

    • @subumani3016
      @subumani3016 5 місяців тому

      God bless you all Have a Healthy life 👍

  • @janarthanansaradha6413
    @janarthanansaradha6413 Рік тому +124

    பத்து வருடம் முன்பு நடந்த இந்த நீயா நானா நிகழ்ச்சியை இன்றுதான் பார்த்தேன்.இதைவிட அதாவது நம்மைவிட அதிக கஷ்டத்தில் உள்ளவர்களை நினைத்து மனதை தேற்றிக்கொண்டு நமக்கென்று ஒரு வாழ்க்கை மற்றும் சேமிப்பு இருக்க வேண்டும்.

    • @premamanirangarajan3773
      @premamanirangarajan3773 9 місяців тому +1

      Ippothuthenparthen.68years

    • @Radharaghu1234R
      @Radharaghu1234R 8 місяців тому

      🥰😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮

  • @Sulochana1970E
    @Sulochana1970E 14 днів тому +2

    என். அருமை சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நீங்கள் படும் கஷ்டங்களை சொல்லும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் நானும் உங்களிள் வலிகளை போல் அனுபவித்தவள்தான் கிரேசி உனக்கு மனதைரியம் உன் புன்னகை இன்னும் நூறாண்டு வாழவேண்டும் இறைவன் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான். தங்கமே ❤❤❤❤❤❤

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +32

    அன்பு தங்க மகன் 😭😭 இப்போது அழகான காதலர்களை பார்க்க முடியாத உலகில் 😡😡 உங்கள் அன்பு காதலியை நினைத்து கண்ணீர் வடிக்கும் மகனே உங்கள் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை 😭💕💓💕💕💓💕💓💕💕💕💕💕💕💕💕💕💕

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Рік тому +28

    ஆண்டவா எவ்வளவு பிரச்சினைகள்..... கண்களில் நீர் வழிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @anushaguru9578
    @anushaguru9578 8 місяців тому +6

    11 வருடம் முன்பு இந்த நிகழ்ச்சி பார்த்தேன் இன்று வரை நினைவில் நீங்காதது அடிக்கடி நினைவில் வருவதும் கூட இவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்று தோன்றும்

    • @Mj-oj6qb
      @Mj-oj6qb 7 місяців тому

      நன்றி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +66

    இந்த நீயா நானா பகுதி என் நெஞ்சைத் தொடுகிறது. அழுகையாக வருகிறது. திரு. கோபிநாத் சார் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. கோடானு கோடி நன்றிகள் திரு. கோபிநாத் சாருக்கு. நன்றி.

    • @kanchanad3862
      @kanchanad3862 Рік тому

      Euszzbzhzzbzzzbzdxbzzzzbsszzzbzbzbzzzhzbdbzzbszhzzhzzzbzfzzhzhzzszzzdzssheuzbbzzzdzbz

    • @iamnoob1101
      @iamnoob1101 Рік тому +7

      இப்ப கிரேஸ்

    • @iamnoob1101
      @iamnoob1101 Рік тому +3

      எப்படி இருக்காங்க

    • @balusubramaniam1779
      @balusubramaniam1779 Рік тому

      ​@@iamnoob1101q😊

    • @tech-anantha
      @tech-anantha 7 місяців тому

      ​@@iamnoob1101iranthu vittar

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 Рік тому +29

    நீயா நானா எபிசோடுகளிலேயே எனக்கு மிகுந்த மனவலியைத் தந்ததும் எனக்குள்ளேயே சில மாற்றங்களைத் தந்த எபிசோட் இதுதான்.

  • @ChendurMuruGaNvibes
    @ChendurMuruGaNvibes Рік тому +75

    கோபி அண்ணன் இன்று தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் ஒவ்வொருவரும் பேசும்பொழுது கண்கள் கலங்குகிறது இந்த ஒளிபரப்பு முடிந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டது ஆனால் இன்றளவும் தமிழகத்தில் இதே நிலைமை பல குடும்பத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது

  • @Thayalnayaki-e3n
    @Thayalnayaki-e3n Рік тому +24

    பத்து வருடம் கழித்து இந்த நிகழ்ச்சியை பார்த்த போது மனம் கனத்து போனது .எல்லோரும் இன்புறிருக்க வேண்டுவதேயல்லாமல்வேறு ஒன்றுஅறியேன் பராபரமே.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

      முயற்சி❤யின்றி❤எதுவும்❤நடக்காது❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

      முயன்றால்❤முடியாதது❤எதுவுமில்லை❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

      மரம்,❤வைத்தவன்❤தண்ணி❤vuthuvan ❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

      Vanathai ❤ஒரு❤kaiyal ❤thanginal ❤vulakam❤vullangaiyal ❤thangum ❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

      ஒவ்வொரு❤பெண்களின்❤கதையும்❤ஒவ்வொரு❤விதம்❤தமிழ்❤நாடு❤எப்படி❤இருக்கிறது❤பாருங்கள்❤yithai ❤விட❤mosamahavum ❤irukirathu ❤❤

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 Рік тому +108

    I wish vijay tv should conduct an another show with same people again....i would like to know after years how they were now in 2023...

  • @anithadaniel4067
    @anithadaniel4067 11 місяців тому +26

    No words can express the pain that I went through while I heard these sisters spoke.
    Emotionally disturbed. I'm watching this in 2024.
    Where and how are these warriors now?
    Gopinath sir I have a request. Could you please bring them all together for a 🫂 reunion. It is surely not difficult for your team. I'm sure there are a lot more people like me who wish to see them today.......
    Pllleeeeaaaase.

    • @rohin755
      @rohin755 10 місяців тому +4

      ஆமா நானும் இவர்களை பார்க்க ஆசைப்படுகிறேன் 😭😭😭😭😭💔💔

    • @Krishnanandhan-fp8dq
      @Krishnanandhan-fp8dq 7 місяців тому +1

      Hi sir r mam I am Gayathri

    • @hemavathi2061
      @hemavathi2061 7 місяців тому

      ​@@Krishnanandhan-fp8dqreally?

    • @anvarfou
      @anvarfou 2 місяці тому

      ​@@Krishnanandhan-fp8dqgod bless you dear

  • @ShanthiThirumoorthi
    @ShanthiThirumoorthi 8 місяців тому +22

    28.4.2024இன்று நான் நிகழ்ச்சியை பார்த்தேன் பெண்கள் படும் கஷ்டம் என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. கிரேசி அக்கா காயத்ரி நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன் நான் பட்ட கஷ்டத்தை விட நீங்க பட்ட கஷ்டம் தான் தாங்க முடியல இது முடிவல்ல தொடர்கதை தான் 😢😢😢😢

    • @tech-anantha
      @tech-anantha 7 місяців тому

      Grace akka iranthu vittar, Gayathri enathu manaivi

    • @jananivenkatesan3491
      @jananivenkatesan3491 7 місяців тому +1

      @@tech-anantha Anna , two months munnaadi dan Indha show paathean.. thaanga mudila avlo kashtama irundhuchu. Neenga Gayathri husband nu ipo dan comment paathu therinjukitten. Avanga nalla irukaan gala? Avangala nalla paathukonga. Chinna vayasula evlo kashtam paathaanga. Avanga nalla irukanum.

    • @tech-anantha
      @tech-anantha 7 місяців тому +2

      @@jananivenkatesan3491 kandippa sagothari, ippo avanga diploma in Montessori teacher training padikkiranga, innum mela padikka veikka poren

    • @jananivenkatesan3491
      @jananivenkatesan3491 7 місяців тому +1

      @@tech-anantha Romba happy ah iruku keka.. May god bless your family.. nalla happy ah irunga.. Gayathri akka va ketadha sollunga.. kadavul unga family ku nalladhae seyvaar anna..

    • @tech-anantha
      @tech-anantha 7 місяців тому +2

      @@jananivenkatesan3491 thanks ma, neengalum unga family oda nalla arokiyathoda santhoshama irukka antha aandavana prarthikkiren..

  • @natarajangovindarajan
    @natarajangovindarajan Рік тому +18

    Grace you are a cute child. I thank for your Doctors and truthful friends. God bless you child.

  • @AbdulRahman-tv3uj
    @AbdulRahman-tv3uj 7 місяців тому +6

    Recently I have seen this video. I can't control my tears. God only bless them. I only pray for them.

  • @priya-lx1to
    @priya-lx1to 10 років тому +12

    What a show . heart melting. gayatri is happily married . I wish her double folded blessings in her life . may God shower all his blessings upon her.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 місяців тому +14

    நானெல்லாம் அழ ஆரம்பிசசா ஏரி குளம் நிறைஞ்சு போகும். பிறந்த வீட்டில் ஆரம்பித்து புகுந்தவீடு, இப்போது மகனோடு இருக்கும் வரை நிம்மதி சந்தோசம் பார்த்ததில்லை.சிரித்தே சமாளித்து விடடேன் இது வரை. இனி எப்படியோ தெரியவில்லை.

  • @FidhouseParveenJakirHuss-rx9wu
    @FidhouseParveenJakirHuss-rx9wu Рік тому +22

    அருமையான பதிவு.நம்ம பிரச்சினைகள் ஒன்றுமே இல்லை.இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது.அனைவரும் சிங்கப் பெண்கள்❤

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +42

    என் உயிர் அன்பு மகளே😭😭😭😭 கேன்சர் என்று வார்த்தை சொல்வது வார்த்தை விட வலி அதிகம் அதிகம் அதிகம் 😭😭😭😭😭 but உறவுகளின் கேவலமான புத்தியை வெளி படுத்தின மகளே 😭😭😭 அடுத்து நட்புக்கு தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் என்றுமே நட்பு அழகு💕💓💓💕💓💕💕💓💓💕💕💓

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +10

    அன்பு சகோதரி உங்கள் மாப்பிள்ளை இறைவன் அருளால் மேலும் மேலும் நலமோடு அன்போடு அந்த அன்பு உள்ளங்கள் வாழும் 💓💕💓💕💕💕💓💕💕💕

  • @FAYAAN1617
    @FAYAAN1617 10 років тому +51

    காயத்திரிக்கு சிறந்த எதிர்காலம் சந்தோஷம்மான வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும்

    • @tech-anantha
      @tech-anantha 7 місяців тому

      Kandippaga...

    • @Mj-oj6qb
      @Mj-oj6qb 7 місяців тому +2

      காயத்ரிக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை உள்ளதாக நினைவு

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 10 місяців тому +12

    என் தகப்பன் இல்லாத நேரத்தில் என் தாயும் என் தங்கையும் காப்பாற்றியது நினைவுக்கு வருகிறது இன்று நாங்கள் அனைவருமே நன்றாக இருக்கிறோம்

  • @sethujaganathan
    @sethujaganathan Рік тому +19

    வலி வேதனை வைராக்கியம் அன்பு தன்னம்பிக்கை சுயமரியாதை மனிதம் தியாகம் என உணர்ச்சிகள் ஊற்றெடுக்க ஓர் பதிவு...
    20+ ஆறிலிருந்து அறுபது வரை படங்களைப் பார்த்த ஓர் மனக் கனம்... The best of Neeya Naana... 👏

  • @kannankrishnan7024
    @kannankrishnan7024 Рік тому +24

    Grace, Really you are so gracefull. May God bless you.

  • @massminiideas
    @massminiideas Рік тому +23

    I saw the message....that grace is no more.... I cried for her today..... Love u Grace.... This show did a great change in my thoughts.... But God ..you are so bad ....😔

    • @Dhanya005
      @Dhanya005 Рік тому

      Ayio😢

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Рік тому +3

      She will be in heaven. There is no pain, no sorrow always she will be happy. She had a beautiful smile. R I P Grace

    • @GayathriSrinivasan-d3h
      @GayathriSrinivasan-d3h 9 місяців тому

      Enna aachu

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 9 днів тому +1

    மிகவும் வருத்தமாகவும் வேதனையாவும் இருக்கிறது.

  • @offarmohamedirusathniceexp2407
    @offarmohamedirusathniceexp2407 Рік тому +12

    நல்ல தலைப்பு நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக செய்துள்ளார் ஒவ்வொருவருடைய வலிகள் மிகவும் கவலைகளை தருகிறது மிகவும் கஷ்டமாக உள்ளது சிறப்பான நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    Om இர்சாத்
    புத்தளம்
    இலங்கை

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 11 місяців тому +5

    daughter Grace you are great your face like newly born baby and like a new rose flower. Always be with smile face may God bless you.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +30

    நல்ல நண்பர்களுக்கு நன்றி சொன்ன அந்த நல்ல உள்ளம் இப்ப நல்லா இருக்காங்களா. சாதி மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்து மனிதத்தை நேசிப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +37

    கிரேஸ் ஒரு கிரேட். நன்றி.

  • @vsMani-l9u
    @vsMani-l9u Рік тому +30

    வருடங்கள் பத்து கடந்தாலும் இரண்டாவது தடவை கேட்க வாய்ப்பு கிட்டியது அன்று ஏற்பட்ட நெருடல் இன்றும் தொடர்கிறது வறுமையின் நிறம் எப்படி எப்படிப்பட்ட தன்னலமற்ற வாடாமலர்களை மணக்க செய்ய முடியாத தனி உலகம் நிறைய அவள் ஒரு நொடர்கதை

  • @hussienwh5265
    @hussienwh5265 Рік тому +40

    மிகுந்த மன வலி நிறைந்த நிகழ்ச்சி.அணிவருக்காக பிரார்த்திக்கிறேன்

  • @shortsamayal3196
    @shortsamayal3196 8 місяців тому +5

    Today I watched.this peogramme they are iron ladies and back bone of love...what about grace and gayathri... world is living by above these hearted persons....

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 11 місяців тому +9

    பெண்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.... மரியாதை கலந்த வாழ்த்துக்கள்

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Рік тому +16

    What a show! I am also one of them. But before retirement I took time off to fulfill some from the bucket list like a long bus ride trough the tea estate drive a road roller and there was so much of fulfillment. Yes We all need a little time for us. It rejuvenates to work further and better. God Bless all these great women. Hope Grace is well and living a great Life

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Рік тому +24

    மிகவும் உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.எதிர் நீச்சல் போடும் இந்த அடிதட்டு பெண்களுக்கு எனது வாழ்த்துக்கள்.அரசு அளிக்கும் இலவச திட்டங்களும் மருத்துவ வசதிகளும் இவர்களுக்கு போய் சேரும் என நம்புகிறேன். இவர்களுக்கு உதவியவர்களால் மனித நேயம் தழைத்து ஓங்குகிறது.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணமுடியும்.

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Рік тому +17

    கிரேட் கிரேஸ், கயத்திரி....இன்னும் பலர் , நன்றி கோபிநாத் சார்

  • @selvasekarr1897
    @selvasekarr1897 5 днів тому

    grace you are great …..i am so impressed by you are testimony

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Рік тому +9

    சிவ சிவ🙏😭😭😭😭😭😭❤❤❤மிகவும் மனம் வலிக்கிறது வலி வலிமையாக்குகிறது❤😭

  • @radhikasubramaniam4129
    @radhikasubramaniam4129 Рік тому +25

    one of the best neeya naana I have seen!

  • @gesen50
    @gesen50 Рік тому +7

    Outstanding , soulful , Rolemodel program. I pray the ALMIGHTY for happiness for every one.

  • @Vijayaragavendran
    @Vijayaragavendran 7 днів тому

    கண்ணு கலங்க வைத்த வீடியோ. முடியல டா. இத பார்க்கும் போது நாம படுறது கஷ்டமே இல்லை nu தோணுது 😢😢😢😢🙏🙏🙏🙏

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Рік тому +8

    Everyone of these people I want to meet them, see how they are doing now. Amazing super human people.

  • @sujathakumari6876
    @sujathakumari6876 Місяць тому +1

    This show though so many things we are knowing May God bless them each family.

  • @annaduraipt
    @annaduraipt Рік тому +23

    அன்பு கோபி...
    மனசு ரொம்ப வலிக்குது..
    ரொம்ப கனமாக உள்ளது..
    கிரேஸுக்கு ரத்தம் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
    குறிப்பு:- கிரேஸின் புன்னகை சிறப்பு.. ஆனால் மெல்லிய சோகம் உள்ளூர ஓடுகிறது.
    வாழ்த்துக்கள் கிரேஸ் 🌹

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Рік тому +40

    Grace looks like a child of God!

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Рік тому +27

    I burst into tears when the young girl said she likes choclates
    Even after ten years rhis show is so powerful and emotional. God Bless these singapengal

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Рік тому +12

    Grace you are super amazing. I see God in all those folks who have given blood to Grace.

  • @RajanNK-e1f
    @RajanNK-e1f Місяць тому +1

    ഈ പരിപാടി ഞാൻ ഈയിടെ കണ്ട്..കേട്ട്..
    ഇതെല്ലാം കാണുമ്പോൾ നമ്മൾ എത്ര ഭാഗ്യം ഉള്ളവർ..
    കരയാതെ ഇതിനെ കാണാൻ പറ്റില്ല..പറ്റത്തില്ല..😢😢😢😢

  • @BLEUBERYZ
    @BLEUBERYZ Рік тому +17

    I’m watching this in 2023 and let me tell u…. I cried non stop… when I listen to these great ladies, I realize my problems are nothing compare to them… just see how these amazing woman full of problems and tears are putting up fight even when they feel like the struggle is never ending… they never once thought of giving up. They keep finding strength n motivation to go on. We all should have their will power. The way we view life should be different if we really watch this episode… a dying lady there is full of vibrant and laugh. She may not be alive now but she have lived her life and finished it with no regrets. All of these woman are superwomans. May their life is all better and happier now❤ Grace is by far the most inspiring one I have ever seen….what a woman she is… I feel so humbled.

  • @gurusamyr7235
    @gurusamyr7235 10 місяців тому +2

    Yes I sent tears that tears come in see with out myconrol God bless you both sisters and give long happy life with good health sisters

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 6 місяців тому +2

    கிரேஷி❤❤❤தங்கத்தின் தங்கம் 100வயதுக்கு மேல் வாழனும் வேண்டுவோம் படைத்தவனை
    🕍🕌⛪🤲🏻🤲🏻

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому +5

    Neeya nanavileye ithuthan very very impressive show and there are also good hearts this is also humanitarian backround

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +13

    வாழ்த்துக்கள் கோபிநாத் சார்🌹 மிகவும் வருத்தமான விஷயம் எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது 😭
    சென்னையில் தான் இருக்கிறேன் சிலர்‌இங்கே
    சொன்னது போல் தான் இருப்பார்கள் சிலர் என்னை
    குங்குமம் வைக்க சொல்வார்கள் ஆசீர்வதிக்க
    சொல்வார்கள் நெருங்கிய தோழி அவர் மருமகள் சீமந்தத்திற்கு என்னை அடசதை போட்டு ஆசீரவதிக்க
    சொன்னார்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது அருக்கு முத்தம் கொடுத்து நன்றி சொன்னேன்🙏🌹

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 3 місяці тому +3

    28.9.2024 நான் பாக்குற அந்த காயத்ரி பெண்ணா பாக்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது அந்த பொண்ணுக்கு அம்மா இல்ல எனக்கு அப்பா இல்ல அதுமட்டும் தான் வித்யாச்சம் 💔💔💔

  • @GOPiRAMGPOIRAM
    @GOPiRAMGPOIRAM 10 місяців тому +1

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் எனக்கு அழுகையாக வருகிறது நானும் இந்த கஷ்டத்தில் தான் இருக்கிறேன் எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @rajhatton
    @rajhatton 11 років тому +16

    Grace is great...!!!

  • @shanthinithiru3826
    @shanthinithiru3826 Рік тому +6

    வாழ்க்கை பல விதம் ஒவ்வருவரின் வலியும் பல விதம் என் வலி வாழ்க்கை ஒரு விதம்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +9

    இதுக்கு தான் சொல்லுறது... பெண்கள் தெய்வம் என்று..ஆண்டவா அனைவரையும் நலமாக வைத்திருக்க வேண்டும்

  • @gurusamyr7235
    @gurusamyr7235 10 місяців тому +4

    Grace God is with you and give you long happy life with good health chilled

  • @massminiideas
    @massminiideas Рік тому +21

    We want to see the people again in neeya naana show.... Grace eppadi irukanga ... Gayathri ku marriage agiducha... 80year thatha voda daughter ku marriage agiducha.... Please let us want know their present ife.... 💜💓❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻Hope .... Ellarum nalla iruppanha.... 😇

    • @kuganesansabaratnam2124
      @kuganesansabaratnam2124 Рік тому +1

      I have also the same questions bro... How is Grace?

    • @massminiideas
      @massminiideas Рік тому +1

      @@kuganesansabaratnam2124 grace is no more ..... I saw this in one comment..... 😔

  • @ksparthasarathyiyengar1170
    @ksparthasarathyiyengar1170 10 місяців тому +1

    Dear Grace, u had send beautiful and mind blowing,Message .
    It is a lesson to evey one.

  • @ExcitedHermitCrab-iw7k
    @ExcitedHermitCrab-iw7k 10 місяців тому +4

    நா இப்போதான் பாத்தேன் இந்த so ரொம்ப கஷ்டமா இருக்கு அதுல நானும் ஒருத்தன் ஒருத்தரோட கஷ்டம் அத உணர்ந்தவங்களுக்குத்தான் தெரியும் 👍🏿👍🏿y

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 Рік тому +6

    Grace ur wonderful. GOD BLESS U All ofu wish umerrychrismas andHappy New yearmy heart goes to all of u best of luck of ur life❤❤❤❤❤❤

  • @jeyakannanramaraj1587
    @jeyakannanramaraj1587 11 років тому +11

    I am very proud of you Gracy.., you are really really Great personality in this word and you have given such a real life painful lessons with your beautiful smile ... God bless you and Gayathri....Vijay TV neeya naana team is doing wonderful job....i am fan of neeya naana program however i have ever seen such a episode in my life....It's purely real life of our sisters and mothers ..... i salute and pray for them from bottom of my heart...

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 Рік тому +4

    This showmakes all of us cry can uupdate their positio n i hope and pray all their life will be betbetter❤❤❤❤

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +23

    19 வயதில் ஆரம்பித்த உழைப்பு பிள்ளைகளை ஆளாக்கி தேவையானதை செய்து முடித்து 😭😭😭 50 வயதை நெருங்கும் நேரத்தில் இன்று வரை சாப்பிட்டீங்களா அம்மா என்று கேட்க கூட ஆள் இல்லாத அனாதை 😭😭😭 சுயநலம் மிகுந்த உலகம் என்று புரிந்து இன்று 😭😭😭😭😭

    • @kavintamil5153
      @kavintamil5153 Рік тому

      மேம் நீங்க நல்லா இருக்கீங்களா? எ்ன் பெற்றோர்களும் அப்படி தான் தங்களுக்கென எதும் வைத்துக் கொண்டதில்லை. பொறுப்பில்லாத பிள்ளைகளால் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு ஞானம் வரும் போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன். நேரில் ஒரு வேளை சோறாக்கி கொடுத்து சாப்பிடுங்க என்று சொல்ல ஆசையிருக்கிறது. ஆனால் முடியவில்லை.

  • @manojashwin8547
    @manojashwin8547 9 місяців тому +2

    Grace u are smile gives strength to everyone

  • @sakthikumar4517
    @sakthikumar4517 4 місяці тому +1

    இதில் கலந்து கொண்ட நபர்களுக்கு பிரச்சினை கொஞ்சமாவது குறைந்து இருக்கிறதா

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Рік тому +7

    இந்த சோ நான் தினமும் ஒரு முறையாவது பார்க்கின்றேன்

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 6 місяців тому +2

    அவள் ஒரு தொடர் கதை படம் பார்த்து இருக்கிறேன் அதை விட ஓவ்வொரு பெண்களின் கஷ்டங்களை பார்க்கும் போது இவர்களின் மனவலிமை தான் தமிழ் பெண்கள்

  • @vnithyanithyav9304
    @vnithyanithyav9304 9 місяців тому +3

    7 வருடத்திற்கு முன்பு அனுபவித்த வலி கண்முன்னே

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 11 місяців тому +5

    Word of GOD is gold. Daddy GOD is with you

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +8

    திரு. கோபிநாத் சாருக்காகவும் அவரின் மிகச் சிறப்பான கருத்துக்களுக்காகவும் பார்க்கிறேன். நன்றி.

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Рік тому +13

    நீயா நானாவில் இது மிக உருப்படியான நிகழ்ச்சி சார்

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +19

    புளு கலர் சுடிதார் தங்க மகளே என் அன்பு மகளே தாயின் வலி உணர்ந்து 😭 😭 😭 ♥️💗💗💞💕 எனக்கு அதிர்ஷ்டம் இல்லை தங்கம் 😘😘😘 உங்கள் கஷ்டங்கள் சீக்கிரம் தீரும் சகோதரி 💓💕💕

  • @jeevaganapathi1551
    @jeevaganapathi1551 Рік тому +384

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் யாரேல்லம் கண்ணீர் விட்டீர்கள். 2023 ல் இவர்களில் யாரையவது நீயா நானாவில் காண்பீங்கள்

    • @my-life819
      @my-life819 Рік тому +16

      Naanum

    • @sairajkumar-m6v
      @sairajkumar-m6v Рік тому

      0llllp0llll0llllllllllllllllllllllllllllll

    • @lathasiva8379
      @lathasiva8379 Рік тому +8

      Naanum

    • @RR-vz9zs
      @RR-vz9zs Рік тому +5

      2023 நடக்குது சார் இவர்களின் எபிசோட் வந்துருக்கா ?? இருந்தா லிங் குடுங்க சார்

    • @thirupura6117
      @thirupura6117 Рік тому

      Mysellf. From. 1972. To. 1989..life. Depend. On. Me.

  • @boopathy5717
    @boopathy5717 9 років тому +28

    விஜய் தொலைக்காட்சியின் விளம்பர மோகம், வணிக திறமை நமக்கு தெரியும். இருந்தாலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களின் வாழ்வு உண்மை. அவர்களின் உணர்வு உண்மை. அதை ஏன் காசாக்க வேண்டும் ? என சிலர் கேட்கலாம். எந்த பல்கலைகழகத்திலும் சொல்லி தராத பெண்களின் வலியை, மன வலிமையை தியாகத்தை நமக்கு தெரிய வேண்டுமல்லவா? காயத்திரிக்கு உதவ எழுந்த இந்த மனிதம் நமக்குள் இருப்பது நமக்கு தெரிய வேண்டுமல்லவா ? சிங்கப்பூரில் இருந்து சா க்லேட் அனுப்ப தயராகிற மனம் எவ்வளவு அழகு. இந்த வீடியோவின் கீழே கிரேஸ் தன் தொலைபேசி என்னை தந்து இருக்கிறார். யாரும் இப்பொழுது அதை தொடர்பு கொள்ள வேண்டாம். அந்த தேவதை பறந்து சென்று ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. அதை தொடர்பு கொள்வதின் மூலம் நாம், அவர்களுக்கு வருத்தத்தைதான் தர போகிறோம். அவள் எப்பொழுதும் சிரிப்போடு வாழ்ந்தவள். சிரித்து கொண்டே உங்கள் அடுத்த வேலையை செய்யுங்கள். முடிந்த வரை எல்லோரையும் நேசித்து வாழுங்கள். நன்றி !!

  • @warisriyas
    @warisriyas 7 місяців тому +3

    கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது 😢😢😢

  • @djagannathan7988
    @djagannathan7988 9 місяців тому +2

    என் கண்ணீர் மட்டுமே தங்களுக்கு சமர்ப்பணம்.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 9 місяців тому +3

    எப்படி சொல்வது என்று பரியவில்லை நாங்களும் வாழ்கையில் இப்படியானது தான் மனித வாழ்கை இப்படி தான் கஷ்டம் தான் 😭😭😭🙏🙏🙏🌹♥️🌹♥️

  • @mohamatkhan8143
    @mohamatkhan8143 9 років тому +2

    Reality speak show thanks for all who are all participated & share your feelings

  • @arunnurav
    @arunnurav Рік тому +9

    Hope Gayathri got marred and living a normal and peaceful life.

    • @Krishnanandhan-fp8dq
      @Krishnanandhan-fp8dq 7 місяців тому

      Hi sir or mam I am Gayathri

    • @Mj-oj6qb
      @Mj-oj6qb 7 місяців тому

      உங்கள் நம்பிக்கை நிஜமாகி விட்டது காயத்ரி நன்றாக இருக்கிறார்

  • @RVsDelights
    @RVsDelights Рік тому +8

    Just tears rolling down my cheeks 😔

  • @johnliyos6941
    @johnliyos6941 Рік тому +11

    இதயம் வலிக்கிறது

  • @jaiganesh2758
    @jaiganesh2758 10 років тому +2

    My big Salute...
    Emotional show
    Congrats Neeya naana team

  • @bhuvaneswarisengodan4991
    @bhuvaneswarisengodan4991 9 місяців тому +1

    My mom is 90 years. Old.She got educational scholarship. from the. British govt.Got married at 13 yrs old my dad is uneducated.My mom earnd money by making kaimurukku at the age of nine yrs old. But she passed ESLC after marriage and became an elementary school teacher and brought me and my brother 23:30 s all pgs..she even sold a saree bought for deepavali. This programme reflects my family's life.hardwork never fails. We can win in our life

  • @abiramim6735
    @abiramim6735 8 місяців тому +6

    Intha episode la vanthavanga laa ipo epdi irukanga nu konjam solunga please Vijay tv itha pana na
    A irukum

  • @premakumaria6659
    @premakumaria6659 Рік тому +4

    Now only i saw this program sir, full of tears.may God bless all of them.

  • @thangama7554
    @thangama7554 5 місяців тому +2

    எங்கள் பெண்குலதெய்வங்களே உங்களை வணங்குறேன்

  • @kannansamy7152
    @kannansamy7152 10 років тому +5

    Ennoda Valkaiyila indru kanda penkalil miga siranthavaraga grace thaan sirantha penmani.... avunga pesuna vidham... saga pora soolnilyilum sirikkum antha kulanthai mugham...Such a humor sense.. antha vekkam ellame supera irunthuchu... neenga ennaikkume nalla irukkanumnu antha andavanda vendikkiraen

  • @israelnadar9586
    @israelnadar9586 Рік тому +21

    Grace, I have never come across a person like you. You are so strong so graceful. I got this link from a friend today.
    Can someone tell me where is she today? I would love to meet this wonderful person.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 Рік тому +1

      I am sorry to say, Grace is no more, she might be in heaven now ....

    • @israelnadar9586
      @israelnadar9586 Рік тому +1

      @@jamessmuthu9936 I too believe so. Thank you bro. Good people don’t live long in this world. I will never understand / accept this concept of God

    • @israelnadar9586
      @israelnadar9586 Рік тому +3

      @@jamessmuthu9936 If you are a friend or family member of Grace you are a very lucky person. 🙏

    • @angels-voice2023
      @angels-voice2023 Рік тому +2

      @@jamessmuthu9936 when did she pass away? Beautiful smile on her face

  • @ansarianwari8560
    @ansarianwari8560 7 місяців тому +3

    வரலாறாக பதியப்பட வேண்டியவை

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Рік тому +12

    யாராவது அழாமல் இருந்தால், அவர்கள் மனிதர்களே இல்லை.

  • @baghyavenkatramanbaghyaven8012
    @baghyavenkatramanbaghyaven8012 9 місяців тому +5

    நான் அழவில்லை ஆனால் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😭😭😭 மனம் கனக்கிறது 😢😢😢😢

  • @mayguchlm4882
    @mayguchlm4882 Рік тому +15

    எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதில் கலந்து கொண்ட அனைவரையும் சந்திக்க வேண்டும்
    Especialy கிரேஸ் and gayathri 🫂

    • @sulthanthasneem5442
      @sulthanthasneem5442 Рік тому

      கிரேஸ் இப்போது உயிருடன் இல்லை

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 Рік тому

      Grace no more😢😢

    • @niveanuraj2768
      @niveanuraj2768 11 місяців тому

      ​@@ramyanataraj7840 how do u know

    • @SathishKumark21
      @SathishKumark21 8 місяців тому

      😢 oh god ​@@ramyanataraj7840

    • @rpraveena8234
      @rpraveena8234 8 місяців тому

      உங்களுக்கு எப்படி தெரியும் ​@@ramyanataraj7840

  • @anandavallik4474
    @anandavallik4474 Рік тому +7

    Let the girls and the women move the young generation who think material benefits from parents irrespective of the family barrier etc. Meaningful and painful yet mighty heart indeed. Hats off dears.

    • @charmtantra
      @charmtantra Рік тому

      Why they ve to 😂
      It's their birth right just bcoz someone is struggling why privileged also struggle

  • @ananthikaananthika8496
    @ananthikaananthika8496 9 місяців тому +1

    ennudaya kavalaikalum sogangalum indru gayathri matrum grace in moolamaga kaneerin vali kadanthu vittathu valkayin porattangalai nokki miga periya ookathutan ennai nagarthi sella uthavugirathu
    nandri neeya naana ungalain karuthukalum vivathangalum menmelum thodarattum manithathai vithaikattum

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +10

    உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் தங்கமே 😭😭😭 நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள் அம்மு கவலை வேண்டாம் 🙏🙏🙏😭😭💓💕💕💕💓💕💓😘😘😘😘