Maharshi - Epi 4 - Journey of a Sage | With English Subtitles

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @Mangayakarasi-b2q
    @Mangayakarasi-b2q 18 днів тому +3

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய. தெய்வீக போதனைகள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி இயக்குனர் சாணக்யா. நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும். இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமானது.😊

  • @kadambavanasundaram5493
    @kadambavanasundaram5493 18 днів тому +3

    🙏ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய
    உன்னடியன்றி உறுதுணை மற்றெனக்கு இந்நிலம் முற்றிலும் இல்லை போற்றி

  • @lakshmisrinivasan-n2f
    @lakshmisrinivasan-n2f 18 днів тому +1

    ஆஹா ரமணா உண்மையான ரமணர் போல் இருக்கிறார்... சூப்பர்.
    ரமணாவின் இயல்பான நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.
    கதை மிகவும் சுவாரஸ்யமாகி வருகிறது.
    பால் ப்ரண்டன் மற்றும் சங்கராச்சாரியாரின் உரையாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல தெய்வீக போதனைகள்.
    ரமணர் மற்றும் பால் பிரண்டன் உரையாடலைக் கேட்க காத்திருக்கிறேன்.
    அஸ்வினி ரமணர் பற்றிக் கேட்பதைக் கண்டு மகிழ்ச்சி. என் குழந்தைகள் கூட பக்தி கொண்டவர்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன். இளைஞர்களும் வருங்கால சந்ததியும் கண்டிப்பாக மாற வேண்டும், மேலும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். ரமணர் எல்லா காலத்திலும் சிறந்த ஞானி.
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @AmudhaAmudhini
    @AmudhaAmudhini 18 днів тому +2

    ரமணா என்ற பெயரில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கை ரமணர் போலவே இருக்கிறார். சூப்பர். பல தெய்வீக கருத்துக்கள். அற்புதமான தொடர். மேலும் எபிசோட்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

  • @AishwaryaGanesh-m3r
    @AishwaryaGanesh-m3r 18 днів тому +1

    அனைவருக்கும் ரமணர் அருள்.
    சூப்பர். இன்றைய காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரமணர் உண்மையான ரமண மகரிஷியைப் போலவே இருக்கிறார்.
    இயக்குனர் பாம்பே சாணக்யாவின் அருமையான கதை.
    முழு குடும்பத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி..
    இன்னும் சுவாரஸ்யமான குடும்ப காட்சிகள் வேண்டும்😊😊

  • @Om-Sai-Ram-Garden-Apartments
    @Om-Sai-Ram-Garden-Apartments 17 днів тому +1

    Om Ramana Arunachala Shiva Namaha. Thank you Bhagavan, your teachings and Bombay Chanakya Team.

  • @Krishnaveni-o8l9s
    @Krishnaveni-o8l9s 18 днів тому +1

    எனக்கு இந்த சீரியல் மிகவும் பிடிக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய சீரியல். தெய்வீக மற்றும் பயனுள்ள கருத்துக்கள் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. மிகவும் நல்லது.

  • @SundariAmmal-q6z
    @SundariAmmal-q6z 18 днів тому +1

    சூப்பர். முதலில் இயக்குனர் சாணக்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. சிறந்த கதை. ஒவ்வொரு வாரமும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த வார அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ரமணர் காட்சிகள் மிக அருமை. அனைவருக்கும் ரமணர் அருள்.

  • @suseelan1100
    @suseelan1100 18 днів тому +4

    மனத்தைப் பற்றி மகரிஷி சொல்லிக்கொடுத்ததை விட வேறு யாரும் சொல்லிக்கொடுக்கலே. பூரணம் தானே உதிக்க வைச்சுடுவார்

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 18 днів тому +1

    Ohm Bagavan Shree Ramana Saranam,Ohm Bagavan Shree Ramana Saranam,Ohm Bagavan Shree Ramana Saranam 🙏🙏🙏

  • @shobaganapathi
    @shobaganapathi 18 днів тому +2

    Om Namo Bhagavadhe Sri arunachala Ramanaya

  • @sathyasakthivel7503
    @sathyasakthivel7503 18 днів тому +1

    Om namo bhagavathey sri Ramanaya,,🙏🙏

  • @HarishKrishnan-c8r
    @HarishKrishnan-c8r 18 днів тому +1

    Feeling blessed to watch this series..thank u so much chanakya sir..god be with you..bless you always🙏🙏

  • @krishnamurthysadasivam693
    @krishnamurthysadasivam693 18 днів тому +1

    Jaya Jaya Sankara Sankara Hara Hara Sankara Sankara
    Maha periyava pada saranam.

  • @ananthakrishnankv2111
    @ananthakrishnankv2111 18 днів тому +1

    Maharshi coming out nicely. Hearty congrats.

  • @revathiramanan7692
    @revathiramanan7692 18 днів тому +1

    Om Sri Bhagabvate Ramanaya Namon Namaha

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 15 днів тому

    நன்றாக எடுத்திருக்கிறீர்கள்
    மிகவும் அருமையாக இருக்கிறது.🙏🙏🙏

  • @rajamsankaran7015
    @rajamsankaran7015 14 днів тому

    Super episode, esp.all character's are acting beyond the level . Heart touching maharishi serial .but not a serial. Real . Enjoying. Tk.u.sir.👌👌🙏🙏🙏

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 18 днів тому +1

    ஓம் நமோ பகவதேஸ்ரீ ரமணாய!

  • @VarshaSivaram
    @VarshaSivaram 18 днів тому +1

    Om Namo Bhagavate Shree Ramanaya 😊😊😊

  • @Ganapathy-g9m
    @Ganapathy-g9m 18 днів тому +1

    Very nice episode..waiting for next episode.. Superb acting by all🎉🎉

  • @KarthikRaj-w3t
    @KarthikRaj-w3t 18 днів тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர்.
    அடுத்த வார அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
    சிறந்த கருத்து.

  • @balamurugand9814
    @balamurugand9814 18 днів тому +1

    ஓம் பகவான் ரமண சத்குருவே சரணம் 🙏

  • @vigneshbharathi6988
    @vigneshbharathi6988 18 днів тому +1

    Feeling blessed...Guruvey charanam

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 18 днів тому +1

    Om Namo Bhagavate Sri Ramanaya 🙇🏻‍♂️🙇🙏🙏

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra6389 18 днів тому +1

    Absolutely Divine

  • @girijaraman4073
    @girijaraman4073 18 днів тому +1

    Pranamam Chanakya Sir. I am blessed 🙏🙏

  • @RajaKraja-m1s
    @RajaKraja-m1s 18 днів тому

    "நான் யார்" போதனைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏற்கனவே இந்த சீரியலைப் பார்க்கும்போது நான் கண்ணீரில் இருக்கிறேன், ஏனென்றால் இது இதயத்தைத் தொடுகிறது. ரமணர் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @ramalingamravi8438
    @ramalingamravi8438 16 днів тому

    Super. All characters are selected with reality. Thanks to Anna. Pls try to include all day to day writings of Suri Nagama in the episode

  • @nirmaladevi.g7081
    @nirmaladevi.g7081 18 днів тому +1

    Goosebumps scenes very nice sir

  • @saikrishnathogercheti7035
    @saikrishnathogercheti7035 18 днів тому

    🕉️🕉️🕉️ఓం నమో భగవతే శ్రీ రమణాయ 🕉️🕉️🕉️

  • @saikrishnathogercheti7035
    @saikrishnathogercheti7035 18 днів тому

    🕉️🕉️🕉️ఓం శ్రీ అరుణాచలేశ్వరాయ నమః 🕉️🕉️🕉️

  • @glsgls237
    @glsgls237 18 днів тому +1

    👏YOGI RAMSURATKUMAR 👏
    HUMBLE PRANAMS TO BHAGAWAN SRI RAMANA MAHARISHI 👏🌎✅️🌎🧡🌎😊😇🌎👏

  • @ShankarSadasivam-kw9wf
    @ShankarSadasivam-kw9wf 18 днів тому +1

    All r very nice Sir, really u r great in changing us in a devine level🙏🙏🙏🙏😃

  • @Deekshith-x8x
    @Deekshith-x8x 18 днів тому +1

    Great work by all🎉🎉

  • @kram-bk7mu
    @kram-bk7mu 18 днів тому +1

    Excellent.

  • @itsbsuresh
    @itsbsuresh 17 днів тому

    Thank you for the lovely series 🙏

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 18 днів тому

    அருணாச்சல சிவா!

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 18 днів тому +1

    மஹரிஷி தொடரில் ஒரு இடைவெளி தெரிகிறது. எதார்த்தமாக இல்லை
    ஏகாந்தமாகவும் இருப்பதாகவும் தெரியவில்லை. இது என்னுடைய பார்வை. தப்பாக நினைக்க வேண்டாம்.
    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐
    ஓம் நமோ பகவதே ரமண .

  • @panchapakesann2737
    @panchapakesann2737 18 днів тому

    Good going..obsorbing..Ramanaya namaha..

  • @Gandhimadhi-oz4rw
    @Gandhimadhi-oz4rw 13 днів тому

    🙏🙏

  • @learn_with_sanju_sadhu
    @learn_with_sanju_sadhu 18 днів тому

    Namo Ramana 🙏

  • @SanjanaaSaravanan
    @SanjanaaSaravanan 18 днів тому

    Wow
    Interesting episode 😊😊

  • @KannanVenkatraman-bo1vh
    @KannanVenkatraman-bo1vh 17 днів тому +1

    Super kannan venkatraman RVKrupa Vasantha Nagar 3rd Street Madurai3’

  • @Ranjith-d1g
    @Ranjith-d1g 18 днів тому

    🎉🎉🎉🎉super

  • @Chummairu123
    @Chummairu123 18 днів тому

    ❤❤❤❤❤

  • @VigneshRamachandran-p2d
    @VigneshRamachandran-p2d 18 днів тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 18 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SmilingBasketball-yp2vc
    @SmilingBasketball-yp2vc 15 днів тому

    நான் ராம பக்தன் தான் ஆனாலும் அத்வைதம் தான் எனது இலக்கு மார்கம்
    ஆத்மா என்பது ஒன்றுதான் பல அல்ல
    பல உடல்களில் ஒரே ஆத்மா ஜீவிப்பதால் ீவர்கள் பல
    ஜீவர்கள் வேறு ஆத்மா வேறு
    நிர்குண ப்ரம்மமே அனைத்துமாக உள்ளது மக்களுக்கு வழி காட்ட சகுண ப்ரம்மமாக வருகிறது
    சகுன ப்ரம்மத்தை வழிபட்டால் வைகுண்டம் கைலாயம் என இறைவனோடு வாழலாம் ஆனால் நான் வேறு ஆத்மா வேறு அல்ல என்ற உனர்வோடு கடமை களை வி்ட்டு ஆசை பந்தங்களை விட்டு துறவு வாழ்கை வாழ்பவருக்கே ப்ரம்மத்தில் இரண்டர கலக்கும் நிலை வாய்க்கும் அதை தெய்வத்தால் தர முடியாது ஞானத்தால் அடைய வேண்டியது
    உதாரணம்;கிருஸ்னரை சகுன பிரம்மமாக வழிபட்டால் முடிவில் கிருஸ்னரின் இருப்பிடம் சென்று நித்ய வாழ்கை வாழ்வர்.அதே கிருஸ்னரை நிற்குண ப்ரம்மமாக பாவித்து புலன்களை அடக்கி த்யாணம் செய்து துறவு வாழ்கை வாழ்ந்தால் ப்ரம்மமாகவே நாம் ஆகிவிடுவோம். தத்வ மசி

  • @natsundaresan6976
    @natsundaresan6976 18 днів тому +2

    Just have on doubt.. Bhagavan’s photo is shown while suriyanagamal is writing. Not sure when that famous photo was taken. It is possible the timeline of suriyanagamal writing notes could be much earlier to when the bhagavan’s photo is taken. It may not be bad idea to show some photo that was taken during that time (or before that time). I am not trying to find fault just like this production to be as perfect as possible. I am be totally wrong and please discard my doubt and suggestion if it is wrong

  • @hariharank5483
    @hariharank5483 17 днів тому

    Very divine but the poems are tough to understand

  • @ramamali2776
    @ramamali2776 15 днів тому

    நாகம்மாவாக நடிப்பவரது ல ள உச்சரிப்பில் சற்று கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @Lakshmisudharanikota
    @Lakshmisudharanikota 16 днів тому

    Please dub in Telugu language

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 18 днів тому

    வசதியான யோகி போலிருக்கிறது.

    • @devasena8685
      @devasena8685 18 днів тому +1

      மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் ரமண மகரிஷி

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 18 днів тому

      @devasena8685 அவர் வாழ்ந்தது எளிமைதான்.நடப்பதுதான் நவரசம்.

  • @bhuwaneswarimohangopal7325
    @bhuwaneswarimohangopal7325 18 днів тому +1

    Too much english words

  • @sriramb5000
    @sriramb5000 18 днів тому

    EkanmaPanchakam pronunciation was bad

  • @sridharanv4324
    @sridharanv4324 18 днів тому +2

    ஓம் ஸ்ரீ பகவான் ரமணா சத்குருவே சரணம் 🙏

  • @kram-bk7mu
    @kram-bk7mu 18 днів тому

    Excellent.

  • @saikrishnathogercheti7035
    @saikrishnathogercheti7035 18 днів тому

    ❤❤❤❤❤❤