UNITED!!

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2020
  • Behold, how good and how pleasant it is for brethren to dwell together in unity!

КОМЕНТАРІ • 602

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +89

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்-2
    வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    வானமும் பூமியும் படைத்த...
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்-2
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்-2
    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்-2
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-2
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே-2
    உமக்கொப்பானவர் யார்?-2
    வானத்திலும் பூமியிலும்
    உமக்கொப்பானவர் யார்-2
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-2
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-2
    அவர் நல்லவர் அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே-2
    அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்,
    தினமும் நீ மனமே-2
    தேன் இனிமையிலும்
    இயேசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே
    பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்
    பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம், இன்ப நாமம்-2
    எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-2
    ராஜா நீர்; செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்-2
    ஆராதனை உமக்கே-8
    நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா-2
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!-2
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம்-2
    உயிரின் ஊற்றே நீ ஆவாய்
    உண்மையின் வழியே நீ ஆவாய்-2
    உறவின் பிறப்பே நீ ஆவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்-2
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-2
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வல்லமையுள்ள நாமமது-2
    தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-2
    இயேசு என்ற திருநாமத்திற்கு
    எப்போதுமே மிகத் தோத்திரம்-2
    உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
    உள்ளமெல்லாம் துள்ளுதையா-2
    உம் அன்பைப் பாடப் பாட
    இதயமெல்லாம் இனிக்குதையா-2
    ஆராதனை உமக்கு ஆராதனை-4
    கேருபீன்கள் சேராபீன்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
    ஆராதனை உமக்கு ஆராதனை-4
    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதைனை செய்கிறோம்
    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆரதைனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-8
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே-2
    பாத்திரரே துதி உமக்கே-நீர் என்றும்
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    பாத்திரரே துதி உமக்கே-2
    ஆ...ஆ...ஆமென்.....

    • @pritheebamadanan298
      @pritheebamadanan298 3 роки тому +3

      Thank you so much for the lyrics ❤

    • @Robinprabu
      @Robinprabu 3 роки тому +3

      Thank you so much Brother 🙏

    • @anjalym4700
      @anjalym4700 3 роки тому +2

      Thanks a lot bro

    • @janine2345
      @janine2345 3 роки тому +2

      Thank you Anna 👍🤗 For the Lyrics☺️

    • @Meghna23
      @Meghna23 3 роки тому +1

      Thank u bro. God bless u

  • @thv696
    @thv696 4 роки тому +160

    This is how heaven is filled with our worship to Jesus 🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️😢 I Love you Jesus ❤️ GLORY TO YOUR HOLY NAME JESUS 🙌

    • @lalithakumanan230
      @lalithakumanan230 4 роки тому +6

      What a wonderful grate worship like in heaven Amen.

    • @pgpdas
      @pgpdas 4 роки тому +2

      Amen

    • @ashwiniruth9781
      @ashwiniruth9781 3 роки тому +3

      Amen

    • @bettykumarylk2062
      @bettykumarylk2062 3 роки тому +5

      No it's filled with saints. Not based on their money , no different between the rich and the poor. 😊

    • @martinpaul5134
      @martinpaul5134 3 роки тому +1

      @@bettykumarylk2062 Yeah right😊

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 4 роки тому +170

    1.எனகொத்தசை வரும் பர்வதம்
    2.என்னை மறவா ஏசுநாதா
    3.உமக்கொப்பானவர் யார்?
    4.மகிழ்வோம் மகிழ்வோம்
    5.அவர் கிருபை என்றுமுள்ளதே
    6.தேன் இனிமையிலும் ஏசுவின்
    7.எந்தன் உயிருள்ள நாட்கள்
    8.நீரில்லாத நாள் எல்லாம்
    9.வானிலும் பூமிலும் மேலான
    10.உம் நாமம் சொல்ல சொல்ல
    11.ஆராதனை உமக்கே
    12.கேருபீன்கள், சேராபீன்கள்
    13.உயிரோடு எழுந்தவரே
    14.தூயரே தூயரே சர்வ வல்லவர்
    👏 👏 👏 👏 👏 👏 👏

    • @shanthishan8706
      @shanthishan8706 4 роки тому +2

      Can you please type in English

    • @ZionstamilsongChannel
      @ZionstamilsongChannel 4 роки тому +16

      1.Enakothasai varum parvatham
      Nerai - TPM
      2.Ennai maravaa yesu natha
      Unthan thayaval -sis. Saral navaroji
      3.Umakoppanavar yar? Umakopanavar
      Yar? - pr. Santhra sekaren
      4.Magilvom magilvom thinam
      Agamagilvom -Dr.Emil
      5.Avar kirubai entrumullathu avar
      Kirubai entrumullathu- TPM
      6.Then inimayilum yesuvin
      Namam - A.savari muthu
      7.Yenthan uyirulla natkal yellam
      Ummai - Eva.Reegan komas
      8.Neerallal engaluku paralogil
      Yarundu yesunatha - TPM
      9.Neerilatha nal yellam nalaaguma?
      10.Vanilum poovilum melana
      Namam-
      11.um namam solla solla en
      Ullamellam - Fr. Berchmans
      12.Arathanai umaku arathanai
      Kerubeengal - Pr. K.S. Wilson
      13.Uyirodu elunthavarae ummai
      Arathanai - Pr.Paul Thangayya
      14.Thooyarae Thooyarae sarva
      Vallavar neerae
      🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

    • @shanthishan8706
      @shanthishan8706 4 роки тому +3

      Thank you

    • @prakashkrishnan794
      @prakashkrishnan794 4 роки тому +2

      Old is Gold

    • @gameforthrone9671
      @gameforthrone9671 4 роки тому +1

      @@ZionstamilsongChannel thanks

  • @dorothykamalakshini2018
    @dorothykamalakshini2018 3 роки тому +21

    I am a telugu speaking person but yet l enjoyed so many anointed great men of God praising our heavenly Father in one accord. Praise be to our father.

  • @gnanasekaranebinezar7199
    @gnanasekaranebinezar7199 4 роки тому +14

    What a privileged generations we are!!! Chennai is little Jerusalem where all Pastors and their younger generations together to uplift our creator. It is a hilarious spiritual music to lift God's name above High. God bless your unrelenting effort. It should be blessing to multitude🙏🙏🙏

  • @shinemonmv5703
    @shinemonmv5703 2 роки тому +2

    Hallelujah to my Lord and Saviour Jesus, My Heavenly Father and the Spirit of the Lord... I love you

  • @peace3095
    @peace3095 3 роки тому +4

    All the Above
    I liked the ♥️UNITY♥️
    Lord Bless These Angels...
    Lord Must be Most Pleasured In Heaven.. 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @MugamudiSinger
    @MugamudiSinger 3 роки тому +4

    Wow nice awesome praise God hallelujah I love you Jesus 🙏 Amen

  • @vinithaalex2971
    @vinithaalex2971 4 роки тому +4

    Ministers of God and legends r United to praise God.. AMAZING.. Praise Jesus. Hallelujah.

  • @floraretheesh
    @floraretheesh 3 роки тому +11

    I Just once came to listen.. unable to stop listening it..
    All glory to God alone 🙏

  • @israelraju8122
    @israelraju8122 4 роки тому +22

    After Second coming of our Lord... There will be always Praise and Worship as same... Non stop... Will enjoy his presence...
    Sincere and special Thanks to each and everyone who has come up with this idea and "UNITING" everyone in Lord Jesus Christ..

  • @shyamafernandopulle8815
    @shyamafernandopulle8815 2 роки тому +3

    All praises to my heavenly God forever and ever ❤️

  • @shankarponnusamy915
    @shankarponnusamy915 3 роки тому +4

    Happy to see many men of God together praising our Lord God Jesus

  • @stellaelizabethofficial9259
    @stellaelizabethofficial9259 4 роки тому +43

    I don't know Tamil. Yet language is not a barrier to experience the Lord's presence. I've been filled with HEAVENLY JOY listening to this worship session. Thank you so much 🙏 I've been so greatly blessed!! 🙌🙌

    • @Humble.Servant
      @Humble.Servant 2 роки тому +1

      Proclaim the GOSPEL which is a solemn duty towards the LORD!
      We are in the End hours of the Lord's return 🙏🏼

    • @suthans1325
      @suthans1325 2 роки тому

      @@Humble.Servant b.

  • @ervin326
    @ervin326 3 роки тому

    I love this full song I see this full song I see this song every day one time

  • @rajieesther2223
    @rajieesther2223 2 роки тому +4

    I received god presence ❤️ Thank you almighty God❤️

  • @shebasunayana6465
    @shebasunayana6465 3 роки тому +2

    What a great unity of all denominations. Praise be to God. Psalm 133:
    See how good and how pleasant it is for brothers to live together in unity!
    2 It is like the precious oil on the head, that ran down on the beard, even Aaron's beard; that came down on the edge of his robes;

  • @yahwehshammahzidkenu7442
    @yahwehshammahzidkenu7442 4 роки тому +6

    Wow super mashup with super hero’s of Jesus Christ . God bless u all with happy joy and good health and wealth . In Jesus name amen

  • @gracepriskilla9898
    @gracepriskilla9898 4 роки тому +4

    மிகவும் அருமை.குட்டி பரலோகம் இறங்கி வந்தது போல இருக்கிறது.தேவனுக்கே மகிமையுண்டாதாக.

  • @akshay8594
    @akshay8594 3 роки тому +6

    🙏🙏This is the way we should worship to god in second coming of god🙏🙏

  • @SanjeevKumar-po2is
    @SanjeevKumar-po2is 2 роки тому +3

    Amen Amen thankyou Jesus praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ebenezer1604
    @Ebenezer1604 4 роки тому +19

    எல்லா தேவ ஊழியர்கள் சேர்ந்து ஆராதனை செய்யும் காட்சி .. பரலோகத்தில் தேவதூதர்கள் சேர்ந்த தேவனை துதித்து பாடும் காட்சி மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது... I'm so happy for time..

    • @martinpaul5134
      @martinpaul5134 3 роки тому +1

      Do you think these dancing people will go to heaven. These singers were entertaining people by babylon dance and caantaines spirit. Beware of this people. They were not an angel of God. They were Angel of Satan.

  • @waqtllc4773
    @waqtllc4773 3 роки тому +6

    Blessed worship, felt like in heaven, Hallelujah, Amen n Amen

  • @kirubaangelin654
    @kirubaangelin654 4 роки тому +5

    It was really awesome. Glory to God. If father Berchmans was also there it would have been much more beautiful. Good job ❤️❤️👏

  • @rebekarebby4570
    @rebekarebby4570 4 роки тому +6

    Praise be to God,,,,,, it's really awesome 😍😍😍😍

  • @naveenkanuri917
    @naveenkanuri917 4 роки тому +6

    Praise and Honour to Our King Jesus Christ 🙌🙌♥️♥️

  • @premrahol8967
    @premrahol8967 4 роки тому +17

    'TO DIE IS GAIN' Phil 1:21.
    this resembles our future after our death. Thank you GOD music app.

  • @immansam9494
    @immansam9494 4 роки тому +2

    I love you jesus 😍😍😍😍 happiness fill my heart thank you Jesus 😍♥️💯🔥

  • @prasathk4139
    @prasathk4139 4 роки тому +3

    UNITED
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன் - 2
    வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன் 2
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன் - 2
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும் 2
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் 2
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே
    உமக்கொப்பானவர் யார் (4)
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
    இந்தப் பார்தாலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே - அதைத்
    தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
    பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
    பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
    பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்
    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்
    ஆராதனை உமக்கே(4)
    நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 2
    உயிரின் ஊற்றே நீயாவாய்
    உண்மையின் வழியே நீயாவாய் 2
    உறவின் பிறப்பே நீயாவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய் 2
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 2
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வல்லமையுள்ள நாமமது
    தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
    இயேசு என்ற திருநாமத்திற்கு
    எப்போதுமே மிகத் தோத்திரம் 2
    உம் நாமம் சொல்ல சொல்ல
    என் உள்ளமெல்லாம் துள்ளுதையா 2
    உம் அன்பை பாட பாட
    இதயமெல்லாம் இனிக்குதையா 2
    ஆராதனை உமக்கு ஆராதனை 4
    கேரூபின்கள் சேராபின்கள்
    போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
    ஆதியும் அந்தமுமானவரே
    அல்பா ஒமெகாவுமானவரே
    ஆராதனை உமக்கு ஆராதனை 4
    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா - (8)
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே 2
    பாத்திரரே துதி உமக்கே
    நீர் என்றும் தூயரே
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    பாத்திரரே துதி உமக்கே
    பாத்திரரே துதி உமக்கே
    ஆமென்

  • @ksankeerthana4456
    @ksankeerthana4456 3 роки тому +11

    Make the effort to keep the unity of the spirit through the bond of peace Ephesians 4:3👏👏👏👍

  • @deepagideon
    @deepagideon 4 роки тому +16

    Phenomenal program! Praise the lord 🙏 Sample of how Heaven would look like

  • @jamessoundararajan3360
    @jamessoundararajan3360 3 роки тому +3

    I love the song 😀😀😀

  • @benjaminvictor8265
    @benjaminvictor8265 2 роки тому +2

    ALL THE SINGERS AND MUSICIANS GOD BLESS YOU ALL. YOU ALL ARE GREAT IN GOD'S PRESENCE.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 роки тому +2

    Glory to Allmighty Jesus Hallelujah 🙌🙏✨💖

  • @gladyssteven7887
    @gladyssteven7887 3 роки тому +7

    I am in love with this!! All my favourite songs and what beautiful voices ❤️

  • @arunak2715
    @arunak2715 3 роки тому +9

    It's like the Angels of God are praising the Lord Jesus.

  • @christinapriyadarshini1141
    @christinapriyadarshini1141 4 роки тому +4

    Wonderful....It was a treat for eyes.Praise God!!!

  • @praiselinpraise
    @praiselinpraise 4 роки тому +7

    Wow I'm very happy to see everyone at the same time I really love it 🤩🤩🤩🤩 praise God 🤩🤩🤩🤩

  • @thiyaguronny2950
    @thiyaguronny2950 4 роки тому +3

    Powerful time of worship! Unity! Amazing quality! 👏🏼🙌👌🏻

  • @sharonroselin5028
    @sharonroselin5028 4 роки тому +3

    God wants everyone to be united...All glory to God

  • @AGChurchTheni
    @AGChurchTheni 4 роки тому +35

    Wonderful to See the all the Worship Leaders and Young Musicians United together in lifting the Name of Jesus in Tamil...

    • @martinpaul5134
      @martinpaul5134 3 роки тому +1

      Small correction lifting satan is their main objective.

  • @shivaroshini4826
    @shivaroshini4826 3 роки тому +1

    Beautiful song😀😀

  • @jk0723
    @jk0723 3 роки тому +3

    AMEN

  • @DSG730
    @DSG730 2 роки тому

    Wow all my favourite songs and singers what a blessing to hear this worship and join the worship

  • @anoopthomasvarkey7132
    @anoopthomasvarkey7132 4 роки тому +2

    Praise the Lord, heavenly atmosphere..... Yes the times are coming when the people of God will bow down and worship the Lord continuously.... in His presence

  • @aaannn4599
    @aaannn4599 4 роки тому +1

    Awesome worship great Benny Joshua brother and all senior Pastor's and young energetic upcoming singers be united always be humble and proclaim God's kingdom

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 4 роки тому +15

    AMEN.
    OH WHAT A JOY...
    TOGETHERNESS OF BROTHERS & SISTERS...
    SUCH A FEAST TO THE EYES....
    But few are still missing in the gathering...
    Father Berchman's the Second David of our generation...

  • @abhisheks5964
    @abhisheks5964 2 роки тому +3

    Supper song we want listen this song again and again love this song 😇😇

  • @jeyaramanmuthusamy1640
    @jeyaramanmuthusamy1640 3 роки тому +3

    The Lord Jesus is Alone to be Praised, His Name Alone Wothy to be Praised !!!

  • @haniyapathima2977
    @haniyapathima2977 4 роки тому +1

    Glory to God. Thankyou Jesus praise the lord holy spirit Amen Hallelujah

  • @alvinpeter1046
    @alvinpeter1046 4 роки тому +2

    Our lord Jesus was felt Very happy in heaven

  • @jfernandes9533
    @jfernandes9533 4 роки тому +21

    I don’t understand Tamil still I am so addicted to this , everyday it’s pulling me to listen these songs.

    • @livingstondavid3803
      @livingstondavid3803 3 роки тому

      Same as like you bro prise the Lord

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +1

      If u dont understand tamil how did u end up at this video ?? 😂😂

    • @jfernandes9533
      @jfernandes9533 3 роки тому +1

      @@musiclove4887 hehehe some of those songs we sing it in Kannada, so felt good to listen it

    • @Humble.Servant
      @Humble.Servant 2 роки тому

      Pl Proclaim the GOSPEL which is a solemn duty towards the LORD!
      We are in the End hours of the Lord's return 🙏🏼

  • @williamjebaarasan7992
    @williamjebaarasan7992 4 роки тому +5

    Glory🙏🏼 to God🙌🏼 thanks Benny Bro the great effort amazing nice to see brothers sister's together👏👏👏👌🏼 praise the lord , nice arrangements and great classic songs👌🏼👏👏😊

  • @jesusmysaviour9052
    @jesusmysaviour9052 4 роки тому +1

    Glory to Jesus ... could feel God's presence...
    Thank you Jesus

  • @estharlogar1798
    @estharlogar1798 3 роки тому +2

    Amen let the name of god be praised
    May god bless all

  • @PRAISENSHINECHANNEL317
    @PRAISENSHINECHANNEL317 3 роки тому +6

    Glory to God
    The worship medley was really HEART MELTING
    Amazing work by the musicians
    PRAISE THE LORD....

  • @sujanapriya4199
    @sujanapriya4199 2 роки тому +1

    Everyday I must listen song ❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshganesh-ns3uz
    @ganeshganesh-ns3uz 3 роки тому +1

    Praise the lord

  • @julieelizbeth5862
    @julieelizbeth5862 4 роки тому +2

    Yes pastor Simon Fernandez from Malaysia. Praise God

  • @joeljohnson7854
    @joeljohnson7854 3 роки тому +3

    Wow😍 it's soo good
    God Bless you all❣️

  • @joshua73732
    @joshua73732 4 роки тому +2

    Happy to see God's Servant United together......... This unity can touch & reach anyone who is searching for True Love (Jesus Christ).

  • @stellaramadoss8277
    @stellaramadoss8277 4 роки тому +1

    Glory be to our God Almighty... World changing power lies in the oneness of all children of God... I Pray always that all children of God to be united in spirit.... That is gonna shake this world and nothing can stop... Soooo Happy to see chosen vessels together bringing the heaven down.... So anointing and joyful.... No matter where we are, unity in spirit is going to change what is now....and it has begun... Thank you Lord... 😊 😊

  • @jemimajayakanthan8310
    @jemimajayakanthan8310 4 роки тому +1

    Amen...... It's Awesome to see all powerful man of God... All Glory to be God alone

  • @reggikumarreggi5443
    @reggikumarreggi5443 4 роки тому +1

    blessing all pastor amen amen ❤️❤️❤️❤️❤️😢 I Love you Jesus ❤️ GLORY TO YOUR HOLY NAME JESUS 🙌

  • @prabhasamson995
    @prabhasamson995 4 роки тому +1

    Its awesome.. Praise the Lord. Its like mini heaven. Thanks for the unity to render us such wonderful songs.

  • @JWUSPRaju
    @JWUSPRaju 3 роки тому

    PRAISE THE LORD 🙏
    Our God JESUS With Us Forever AMEN GOD JESUS AMEN 🇮🇳🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @percysteffi2990
    @percysteffi2990 4 роки тому +1

    All glory to God such a awesome unity..... It's a blessing for all of us..... Praise God

  • @parveena2353
    @parveena2353 3 роки тому

    Amen... Hallelujah.... Praise the Lord...

  • @user-nj4vh7yn7f
    @user-nj4vh7yn7f 3 роки тому +3

    Like mini HEAVEN nowdays on The EARTH !, great and smart successful attempt ...pls still and stand unit these kind of God's plan .thank u very much

  • @suniyasharon3977
    @suniyasharon3977 3 роки тому +3

    Super song jesus love you

  • @muthuestherthomas3016
    @muthuestherthomas3016 4 роки тому +1

    Nice and happy to see all pastors worshipping together 👏🙌good presence of God 😇

  • @jensichellasamy
    @jensichellasamy 4 роки тому +6

    Glory to God for this amazing mashup and to see all the warriors in one frame

  • @charlesfinney607
    @charlesfinney607 3 роки тому +10

    Praying for a day, when this unity will appear in the Telugu Preachers....

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 4 роки тому +1

    Amen.... praise God 👏 wonderful worship 🙋😍 may God bless 🙏 all

  • @beaulahelen9161
    @beaulahelen9161 3 роки тому +2

    Super song💛💗💓

  • @jameseraj
    @jameseraj 3 роки тому +2

    Loved the mix. Well thought through chord & rhythm work that sounded so rich. As short as every song was, it sounded so tight and one got to curiously wonder, when & where the next song would enter 😊 . Ofcourse extremely well knitted together & sung by folks I admire.😀. Above all, Our Almighty Father, who is the audience & to Him goes all of our Praise. Hallelujah!!!

  • @Karthick.King7
    @Karthick.King7 4 роки тому +3

    Close your eyes and feel the presence of god. Felt like being in heaven.. Even Visuals also made me to feel Goosebumps...

    • @margret3919
      @margret3919 3 роки тому

      Same I feel like heaven too..got goosebumps and tears rolled down my cheeks

  • @wessly2010
    @wessly2010 4 роки тому +1

    It's a great pleasure to see and listen the video mix of the wonderful Christian songs with all the @pastors fleet at one place to praise the Lord 🙏..,God bless you all with blessings through out the life ..!

  • @jerunleeli9979
    @jerunleeli9979 4 роки тому +2

    Superb Good effort....இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமுமாய் இருக்கிறது.....Extreme level...

  • @donnaraj7800
    @donnaraj7800 4 роки тому +1

    Wonderful song god bless me with song thank u Jesus

  • @YesYouCan20
    @YesYouCan20 3 роки тому +4

    Enjoyed the full session... All glory to God... 👏👏👏👏

  • @nagarajnagaraj-ud6ul
    @nagarajnagaraj-ud6ul 2 роки тому +3

    Amen 🤝

  • @sujanapriya4199
    @sujanapriya4199 2 роки тому +1

    What a superb song l am soo happy for this song ❤❤❤❤

  • @abrahamjoseph587
    @abrahamjoseph587 3 роки тому +2

    Behold how good and how pleasant it is for brethren to dwell together you all brought Heaven down in Unity Glory to God🙏🙏🙏

  • @emmanuelthesuperstar7659
    @emmanuelthesuperstar7659 2 роки тому

    Nice concert. All pastors and christian singers from Tamil nadu joining together for the first time.

  • @onewayjesus7460
    @onewayjesus7460 4 роки тому +1

    Wow! Really Amazing! This would be a Epic Worship forever. Heavenly presence . Worshiping the lord jesus all together. Awesome

  • @dhivyadaisy4023
    @dhivyadaisy4023 3 роки тому +1

    Glory to Jesus Christ extremely happy to see this unity among the ministers of Lord God.. Really this is what Jesus loves... Filled with presence of Lord Jesus.. Glory to Jesus congratulations for this effort expecting more like this...

  • @joelvarghese6239
    @joelvarghese6239 3 роки тому

    Speechless............. superb song Hallejuah

  • @Timetravel46
    @Timetravel46 4 роки тому +31

    Love the arrangement. Why does Tamil sound so beautiful?❤️❤️

  • @elsymercy5042
    @elsymercy5042 4 роки тому +9

    It's just amazing...praise God...getting goosebumps😇

  • @binujacob7956
    @binujacob7956 3 роки тому +3

    Beautiful 💓 God bless you all ❤️🙏

  • @alexpandian0419
    @alexpandian0419 4 роки тому +2

    Thank you Jesus for such a wonderful ministers, worship leaders, musician for this generation🙏🏽🙏🏽🙏🏽🙏🏽lovely

  • @indradevi100
    @indradevi100 3 роки тому

    Very nice 🤩. Praise the load

  • @PreethiNancy
    @PreethiNancy 4 роки тому +1

    Vow wonderful effort.. Very happy to see all the pastors singers together.. Heavenly voice... Hallelujah amen

  • @christianshadrach909
    @christianshadrach909 4 роки тому

    Great to see man and woman of God
    coming together to worship GOD and listening to new and old songs

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 4 роки тому +1

    Amen amen amen

  • @kingvlogstamil5623
    @kingvlogstamil5623 4 роки тому +8

    we r very exited by seeing this prais and worship.........but we missed many pastors......mainly v missed [father . berchmans] our beloved father

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      Sam justin u didnt go for spelling class ? Its excited not 'exited' n its praise not 'prais'...

  • @JayaKumarnjk
    @JayaKumarnjk 4 роки тому +10

    Amazing achievement Bro. This is why we are Christian though all the people who is sitting are legends, they came together for Christ. Love this

  • @davidvasanth2838
    @davidvasanth2838 3 роки тому

    Wow praise lord really wonderful such a worship

  • @leyonid8042
    @leyonid8042 4 роки тому +3

    The lord's name to be glorified ✝✨