But unfortunately, we have caste in tamilnadu Christianity... Anyways i invite you to be baptised to be united with christ and the true catholic church...
Really we are hindus. But now we are jesus family. Love jesus. Everyone in this song are really fantastic and has marvellous voice presentation. Everyday we start our day with this song Love John jebaraj pastor,Dinakaran pastor,his son and daughter,everyone are amazing. We love u all . No words to describe everyones presentation marvellous!!!!!!!!!!!!
Wow that's fantastic pastor's team ..... beautiful heart touching songs..rendered... beautifully...l love it ❤️❤️..GOD MUSIC APP I like ... All trending songs can play in Auto mode...Can repeat it and hear many times...🎶🎶🎶
Why you didn’t help father to get his e-pass approved? He is living in காளையார்கோவில், he have to travel to Chennai. You sit in you home lazy, now criticizing them?
Lyrics : 0:46 "எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்" எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-(2) வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த... என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன்-(2) எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்-(2) 2:02 "என்னை மறவா இயேசுநாதா" என்னை மறவா இயேசுநாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்-(2) வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-(2) ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே-(2) 2:50 "உமக்கொப்பானவர் யார்?" உமக்கொப்பானவர் யார்?-(4) வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்-(2) 3:35 "மகிழ்வோம் மகிழ்வோம்" மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-(2) இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-(2) 4:05 "தேவ கிருபை என்றுமுள்ளதே" அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே 4:48 "தேன் இனிமையிலும்" தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே-(2) அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே-(2) தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே 5:40 "இயேசுவின் நாமம்" பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம், இன்ப நாமம்-(2) 6:42 "எந்தன் கன்மலையானவரரே" எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-(2) ராஜா நீர்; செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன்-(2) ஆராதனை உமக்கே (8) 8:02 "ஸ்தோத்திரம் இயேசு நாதா" நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா-(2) நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே!-(2) 8:46 "நீர் இல்லாத நாளெல்லாம்" நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம்-(2) உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய்-(2) உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்-(2) நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-(2) 10:16 "இயேசு என்ற திருநாமத்திற்கு" வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது-(2) தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-(2) இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம்-(2) 11:11 "எனது மணவாளனே" உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா-(2) உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2) 11:56 "சிங்காசனத்தில் வீற்றிருக்கும்" ஆராதனை உமக்கு ஆராதனை (4) கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே ஆல்பா ஒமேகாவும் ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை (4) 13:06 "உயிரோடு எழுந்தவரே" உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(8) 14:42 "தூயரே தூயரே" தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே-(2) பாத்திரரே துதி உமக்கே-நீர் என்றும் தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே(2) ஆமேன்...✨ God bless you💚^_^
Missing.... 1. Fr. Berchmans 2. Jolly Abraham 3. Hema John 4. Panneer Selvam 5. Wesley Maxwell 6. Sam Chelladurai 7. David Stewart Jr 8. Issac Joe 9. Johnsam Joyson 10. Ravi Bharath 11. Beryl Natasha 12. Catherine Ebenezer 13. Mrs & Mr David Vijayakanth 14. Reegan Gomez
@@generaljj8397 let him speak he is right he is not judging. Did God says pay and hear. Just look forward that People who has money can hear and fell presence - what is the point.
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!! Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Zephaniah 3:3-4 3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
@Indiaking Tamilanda we are no one to Judge...what there motives are. The App that they are promoting can help many people to find songs...chords etc. It's also giving a platform for people to share their own composed songs... Gospel songs are not made for making money it is to praise and worship God.
@Indiaking Tamilanda there is nothing wrong in charging for a product- there are developers to build a product, you need money to host it on a server and if you want to provide quality content you need money - Are you working for your organization for free? I bet not.. they why this double standard towards musicians, singers and other backend people including the cinematographers ,content writers and so on, who have a family to feed and look after. But having said all this - it would be good if they pay royalty to the original song writers and singers
hallelujah, I really felt holy spirit presence & got full of goosebumps while hearing the song. Thank you so much John jebaraj brother for arranging such a lovely memory & this makes an history.
@Indiaking Tamilanda But they need to do all the work right, They simply can't run this app free, so just give them like an offering, this is not like a videogame or anyother app you are paying tooo....?! This app contains jesus words written as songs, so they need to spend their money to publish such a thing, from all christian song writter's,
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!! Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Zephaniah 3:3-4 3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
Pastor John Jebaraj this clip its really a blessings for all of us and we are happy to see so many preachers after many years. thank you for creating a lovely track. God bless all the people who had a chance to make this track a success.
We miss father berchmans,bro.issac joe,bro.wesley maxwell,pas.sam chelladurai,sis.hema john,bro.asborn sam and many more ministers of god in this stage....But I thank God for this unity among ministers of god .Let the revival be flown in our country....By our united worship
Everyone stop commenting missing him and missing her, it's not important. Did you miss the presence of Sweet Lord Jesus? If you missed that. then that's the problem.
I Hope this supernatural unity ...Is An eye opener For the entire world And Especially for kerala... Wow the heaven is rejoicing Now Seeing this Happen.. During the end times.. 😊😍
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!! Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Zephaniah 3:3-4 3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
இவர்கள் தேவபிள்ளைகளா இருக்க முடியாது. இயேசு ஊழியம் செய்த மாதிரி இவர்கள் இல்லை. கண்டிப்பாக பரலோகம் போகமுடியாது. பிதாவாகிய தேவனுக்கு விரோதமான கூட்டம். இது தான் ஊழியம் ua-cam.com/video/rqQuhfE-NNM/v-deo.html
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!! Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Zephaniah 3:3-4 3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
How great it is to see men & women of God worshipping together the king of kings...Amen!! This is a sample of what we are going to do in heaven...goose bumps and tears moment💓.. #united
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் (2) வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே வானமும் பூமியும் படைத்த.. என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் (2) எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் (2) என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் (2) வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2) ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் (2) வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் (2) இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2) அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே (2) அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே (2) தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நமாம் இயேசுவின் நாமம் இனிதான நமாம் இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள் (2) எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் (2) ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் (2) ஆராதனை உமக்கே (8) நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா (2) நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே (2) நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2) உயிரின் ஊற்றே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய் (2) உறவின் பிறப்பே நீயாவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் (2) நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2) வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமம் அது (2) தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது (2) இயேசு என்ற திரு நாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம் (2) உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா (2) உம் அன்பை பாட பாட (2) இதயம் எல்லாம் இனிக்குதைய்யா- என் (2) ஆராதனை உமக்கு ஆராதனை (4) கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே ஆல்பா ஒமேகாவும் ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை (4) உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(8) தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே (2) பாத்திரரே துதி உமக்கே - நீர் என்றும் தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே (2) ஆ..மென்.. ஆ..மென்..
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!! Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Zephaniah 3:3-4 3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
All Glory and praises to our Almighty God Jesus Christ!!! If we christians are united like this and have oneness, definitely all our prayers will be answered and many good changes will come worldwide
Really amazing to see all the people of God worshipping with one accord. How it would be if the entire blood bought church of Jesus Christ stand together forgetting all differences ......THE WORLD WILL BECOME UPSIDE DOWN....AND THE NATIONS WILL TURN TO OUR LORD JESUS CHRIST. .WOW..THANK YOU JESUS.
Wowww.....😍so happy to see gods people united like this......feels like being in heaven....and also wonderful songs....😍😍😍May christ bless every pastors and their families
so blessed to see all together praising almighty with togetherness of Christ heartwarming and lovely. l wish for a live open meeting with everyone very soon in Jesus name amen
No body is above God , but this team is legendary and unmatchable even the great avengers. God bless 🙏 Them long live and should do missionary works for the betterment of the world.
Malayalam songs like feeling in first 12 minutes Thanks for the entire anointed team. Be unite in christ as Christ united us. It's a great present for for the Glory of Christ.
Very happy to see pastor John jebaraj in this fellowship. Our prayers are answered. Pls continue our bro. John jebaraj. Jesus is having very good plan for you. We felt the god's presence whenever we use to hear your songs. He will use you like anything.
Our daily prayers for pastors indirect fight has come to an end .....its amazing to see all gods servant united....ty jesus ...amazing songs...amazing music....such a presence of jesus....all glory to jesus christ
Sister பிதாவாகிய தேவன் இவர்களை வெறுக்கிறார். இவர்கள் மனுஷனை பிரயப்படுத்துகிற கூட்டம் இயேசு வை அல்ல. கள்ள உபதேசம் இதை கேளுங்கள் இது தான் gospel ua-cam.com/video/rqQuhfE-NNM/v-deo.html
Intha unity worship ah jesus Roma like Pani irupanga,avaroda varugai Vara varaikum elarum unity ah irukanum ,entha ministry pandravangalum yaraum criticism panama unity irukanum nu yaralam viruburingalo avanga like padunga frds😍😍😍😉😉😎😎😉my dream comes true ,thanks to jesus
God bless all the wonderful musicians, don't worry we won't forget all the musicians. U all done it well 👍👍👍👍. Thank you for all singers as well. History in the future
It's really a beautiful and wonderful revival worship. I praise God almighty...for uniting all ur hearts to come together "In the Name of Jesus." Glory to God alone.
மூவுலகை படைத்த தெய்வத்திற்கு- முத்தமிழிலில் ஆராதனை.. அன்பான தெய்வத்திற்கு அன்னைத் தமிழில் ஆராதனை.. கேரூபின்களும்-சேராபின்களும் (cherub & serapim)போற்றித்துதிக்கும் தேவனுக்கு செந்தமிழில் ஆராதனை.. இதுவல்லவோ ஆராதனை !!! பலவிமான மணி.முத்துக்கள் கோர்த்த மாலைபோல அத்தனையும் முத்தான. பாடல்கள்... அர்த்தம் நிறைந்த பாடல்களை ஆன்மாவிலிருந்து அத்தனைபேரும் அருமையாக பாடியிருக்கிறீர்கள்.. பரலோகத்தில் தேவ தூதர்களோடு தேவாதி தேவனை ஆராதிக்கிற உணர்வை இங்கேயே தருகிறது என்றால் மிகையில்லை... Absolutely spectacular .... It gives a bit of glimpse how that experience would be in his glorious presence in worshiping holy God with his Billion's of angels in his kingdom in heaven.... Truly magnificent... Indeed its a masterpiece in its kind👍👌 Let his name alone be glorified... Congrats everyone 👍
missing Father berchmans iyya.. Anyone like me??
Me too...
Me also
Naanum pa
Yes... missing Bro Ravi Bharat, Wesley Maxwell also
Cannot Understand How the Video is made without Father SJ Berchmens!!
Iam Hindu
But there is no caste or religion
I still love everyone
This is divine
God bless . Jesus loves you. U are said correct bro
nice
Praise the Lord. God bless u bro . Jesus loves you abundantly.
But unfortunately, we have caste in tamilnadu Christianity... Anyways i invite you to be baptised to be united with christ and the true catholic church...
Respect Bro
Really we are hindus. But now we are jesus family. Love jesus. Everyone in this song are really fantastic and has marvellous voice presentation. Everyday we start our day with this song
Love John jebaraj pastor,Dinakaran pastor,his son and daughter,everyone are amazing. We love u all .
No words to describe everyones presentation marvellous!!!!!!!!!!!!
That's the power of Jesus. Amen. Praise the lord
May god grace with u
your comment has more maturity than others. God Bless you
Wow that's fantastic pastor's team ..... beautiful heart touching songs..rendered... beautifully...l love it ❤️❤️..GOD MUSIC APP I like ... All trending songs can play in Auto mode...Can repeat it and hear many times...🎶🎶🎶
Missing legends Father.Berchmans, Sis.Hema john, Bro.Jolly Abraham, also Sis. Beryl and Sis.Praiselin...
Why you didn’t help father to get his e-pass approved? He is living in காளையார்கோவில், he have to travel to Chennai. You sit in you home lazy, now criticizing them?
@@tirunelvelikumar9539 Not criticizing brother.. We feel we are missing them. Hope they will be seen in the days to come. Thank-you for your love.
@@tirunelvelikumar9539 Brother this was shooted long back before the Lockdown.
@@rubeshjeshua5450 aaa
@@rubeshjeshua5450 .,a
I'm
Lyrics :
0:46 "எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்"
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-(2)
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த...
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்-(2)
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்-(2)
2:02 "என்னை மறவா இயேசுநாதா"
என்னை மறவா இயேசுநாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்-(2)
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்-(2)
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே-(2)
2:50 "உமக்கொப்பானவர் யார்?"
உமக்கொப்பானவர் யார்?-(4)
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்-(2)
3:35 "மகிழ்வோம் மகிழ்வோம்"
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-(2)
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-(2)
4:05 "தேவ கிருபை என்றுமுள்ளதே"
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
4:48 "தேன் இனிமையிலும்"
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே-(2)
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே-(2)
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
5:40 "இயேசுவின் நாமம்"
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமளத்தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம், இன்ப நாமம்-(2)
6:42 "எந்தன் கன்மலையானவரரே"
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்-(2)
ராஜா நீர்; செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்-(2)
ஆராதனை உமக்கே (8)
8:02 "ஸ்தோத்திரம் இயேசு நாதா"
நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா-(2)
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!-(2)
8:46 "நீர் இல்லாத நாளெல்லாம்"
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம்-(2)
உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்-(2)
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்-(2)
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா-(2)
10:16 "இயேசு என்ற திருநாமத்திற்கு"
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது-(2)
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-(2)
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்-(2)
11:11 "எனது மணவாளனே"
உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா-(2)
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)
11:56 "சிங்காசனத்தில் வீற்றிருக்கும்"
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
13:06 "உயிரோடு எழுந்தவரே"
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(8)
14:42 "தூயரே தூயரே"
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே-(2)
பாத்திரரே துதி உமக்கே-நீர் என்றும்
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே துதி உமக்கே(2)
ஆமேன்...✨
God bless you💚^_^
God bless you
Thank you for lyrics
How do you know all the songs and lyrics?
Thank you so much for lyrics... really useful to worship along with video....
@@yummy6174 Sounds good to hear that it is useful. Bro these are all old Christian songs. I like them the most.
Thank you so much....
This video reflect that .how u all love and praise our savior
I am big fan of pastor john jebaraj
Me 2😋
Me 2 ❣
Me tooo 💖😍😘❤️🥰👍
😘❤️
Meeetoo
Me 2 😊
Missing....
1. Fr. Berchmans
2. Jolly Abraham
3. Hema John
4. Panneer Selvam
5. Wesley Maxwell
6. Sam Chelladurai
7. David Stewart Jr
8. Issac Joe
9. Johnsam Joyson
10. Ravi Bharath
11. Beryl Natasha
12. Catherine Ebenezer
13. Mrs & Mr David Vijayakanth
14. Reegan Gomez
Yes....mohan.c.lazarus, allen paul...md jegan & sis.gracia, kn rajan, kalyan kumar, appadurai, jebakunari david...sis dorca & many many more..!!!
Selvam n um misssing ji
Sammy thangs also
@moses ... Xactly
@@iamtheelijah4365 Dear brother, I didn't understand your comment.. Please explain..
0:45 Enaku othasai varum - C
2:00 Ennai maravaa - D
2:50 Umakopanavar yaar - D
3:35 Magizhvom Magizhvom - E
5:40 Paavathai pokum - Yesuvin Namam - G
6:40 Endhan Uyirulla naatkelam - Aaradhanai G
Missing Appa Berchmans. Father for all worship leaders
He s d best at worship
ஓநாய் கூட்டத்துடன் ஆடு எப்படி சேரும்.
@@Raja-my9io Ada parathesie
@@generaljj8397 Amen
@@generaljj8397 let him speak he is right he is not judging. Did God says pay and hear. Just look forward that People who has money can hear and fell presence - what is the point.
Such a unity among brothers, I'm almost in tears, Lord let this stay till the end❤️🙏
This is History made, Thank God for bringing His people together never seen before. Missed Father Berchmans. This should Continue 😍
Yeah it will continue.....wait for the next video
Yeah me too miss berchmans ayya
Hahahaha... How these people crazy..
Hey it's just a advertisement for one app
That's all
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
BEWARE!!!
ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை தெரிந்து கொண்ட தேவன்..
மனிதன் பெருமை பராட்ட ஒன்றுமே இல்லை..
God is always ultimate...
🙏🙏👌
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
தெளிவாக கூறவும்..
Any die hard lovers of all these song
Hit like here
Not fan f songs ...Fan f jesus
@@Sweetlin845 same here
@@jesuswithusofficial4594 good
@@Sweetlin845 first jesus, next this are all time fav songs
@@Sweetlin845
Yes
All Christian leaders should be united like this and work together for the glory of God.
@Indiaking Tamilanda we are no one to Judge...what there motives are. The App that they are promoting can help many people to find songs...chords etc. It's also giving a platform for people to share their own composed songs... Gospel songs are not made for making money it is to praise and worship God.
@Indiaking Tamilanda u not worth to talk, wat app wat u telling useless fellow
@Indiaking Tamilanda see bro I never hear there preaching,
@Indiaking Tamilanda I'm not judging you... Nor criticizing you.... Just enjoy the music.... Worship and adore God....
@Indiaking Tamilanda there is nothing wrong in charging for a product- there are developers to build a product, you need money to host it on a server and if you want to provide quality content you need money - Are you working for your organization for free? I bet not.. they why this double standard towards musicians, singers and other backend people including the cinematographers ,content writers and so on, who have a family to feed and look after. But having said all this - it would be good if they pay royalty to the original song writers and singers
hallelujah, I really felt holy spirit presence & got full of goosebumps while hearing the song.
Thank you so much John jebaraj brother for arranging such a lovely memory & this makes an history.
Gotta say seeing every Christian Prodigies ever known United in one place and worshipping our God is really giving goosebumps. ❤️ Jesus
WOw, i didn't expect this, jesus reallly unites everybody no matter what the situation is, Glory to jesus christ
@Indiaking Tamilanda But they need to do all the work right, They simply can't run this app free, so just give them like an offering, this is not like a videogame or anyother app you are paying tooo....?! This app contains jesus words written as songs, so they need to spend their money to publish such a thing, from all christian song writter's,
@Indiaking Tamilanda true said bro
இந்த அற்புத வரிகள் நமக்கு தந்த நமது முந்தைய தலைமுறை வீரர்களை நினைவு கூருவோம்.
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
BEWARE!!!
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
Pastor John Jebaraj this clip its really a blessings for all of us and we are happy to see so many preachers after many years. thank you for creating a lovely track. God bless all the people who had a chance to make this track a success.
We miss father berchmans,bro.issac joe,bro.wesley maxwell,pas.sam chelladurai,sis.hema john,bro.asborn sam and many more ministers of god in this stage....But I thank God for this unity among ministers of god .Let the revival be flown in our country....By our united worship
I want to meet that 114 persons who pressed the unlike button to hug 🤗 them and say Jesus loves you !! ❤️❤️❤️❤️❤️❤️
Ozm bro
🔥💯
Same brother
Yes bro 😠😠💥💥💯
Yes bro😡
9:42 that Uravin pirape line 😀💕👌😇🙏
Glad to see all of u together singing Keerthanai songs 😍😭
Everyone stop commenting missing him and missing her, it's not important. Did you miss the presence of Sweet Lord Jesus? If you missed that. then that's the problem.
💯
Nice thought
Well said!
Mmm 1000
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.....✨🙏🏻
It’s like heaven all singing their hearts open to the lord .. 🥳🤩
Wow. Full of presence. But only father berchmans is missing in this vedio
Yesss me too!
Yeahhhhhh wish he was there🥺
Yeah bro...his absence is the only minus in this..
Stupidity
@@masterremix1601 whyyyyy?!
john jebaraj bro you sing very nice
Wow, this is like seeing heaven on earth. This is a really blessed worship service.
I Hope this supernatural unity ...Is An eye opener
For the entire world
And Especially for kerala...
Wow the heaven is rejoicing Now
Seeing this Happen..
During the end times..
😊😍
Yea true bro...
👍
@Indiaking Tamilanda being malayalis.. we liked it so much more...
@Indiaking Tamilanda hey u dont even have an original name...😂
Pity on u..bro..
@Indiaking Tamilanda hey dont worry im. worshipping Jesus ,.i need not prove it to u..dear...,God knows my heart😊 shalom
May this song speak to many ❤️💒 #United
அல்லேலூயா ,என் நீன்டநாள் ஆசையை நிறைவேறிய இந்த தருனத்திற்காக தேவனுக்கு எண்ணிலடங்கா நன்றி, மற்றும் குழுவின் அனைவருக்கும் நன்றி
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
Heard already for more than 20 times. It’s a great feeling to hear the wonderful songs of praise and worship.
தேவப்பிள்ளைகள் ஒன்று கூடி உம்மை துதிப்பது இனிமை இயேசுவே கண்ணீர் 😭 மகிழ்ச்சி 😃 உண்டாகிறது
இவர்கள் தேவபிள்ளைகளா இருக்க முடியாது.
இயேசு ஊழியம் செய்த மாதிரி இவர்கள் இல்லை.
கண்டிப்பாக பரலோகம் போகமுடியாது.
பிதாவாகிய தேவனுக்கு விரோதமான கூட்டம்.
இது தான் ஊழியம்
ua-cam.com/video/rqQuhfE-NNM/v-deo.html
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
How great it is to see men & women of God worshipping together the king of kings...Amen!! This is a sample of what we are going to do in heaven...goose bumps and tears moment💓.. #united
Yes got tears @Agnes Prashanthi let the glory honour and praise to only his name.😍😍😍😍😍😍
🤣🤣🤣 all crooks under one roof..
இவர்கள் ஊழியத்தில் வல்லமை இல்லையே
இவர்களால் நீங்கள் பரலோகம் போகமுடியாது. கள்ள உபதேசம்.
இதை கேளுங்கள்
ua-cam.com/video/rqQuhfE-NNM/v-deo.html
Fthr brcmas is 100% worship top leader, his song is 100% dffrnt god presce. Missng so sad.
Praise God for such a lovely medley🙏🏻 10:16 to 11:10 🔥✝️♥️
DIVINE Dream comes true!! _united!_ Excited!!💜
Wow..wow wow....Definitely Historic...Praise the Lord Jesus Christ
We Miss Father Berchmans & Sis Hema John in this Fellowship.
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
4 days ....
Still on Trending 🔥
John Jebaraj...♥️😍✌
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன் (2)
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த..
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் (2)
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன் (2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் (2)
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2)
ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் (2)
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் (2)
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2)
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே (2)
அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே (2)
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள் (2)
எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன் (2)
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் (2)
ஆராதனை உமக்கே (8)
நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா (2)
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே (2)
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2)
உயிரின் ஊற்றே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய் (2)
உறவின் பிறப்பே நீயாவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் (2)
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா (2)
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது (2)
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது (2)
இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் (2)
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் எல்லாம் துள்ளுதைய்யா (2)
உம் அன்பை பாட பாட (2)
இதயம் எல்லாம் இனிக்குதைய்யா- என் (2)
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆல்பா ஒமேகாவும் ஆனவரே
ஆராதனை உமக்கு ஆராதனை (4)
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(8)
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே (2)
பாத்திரரே துதி உமக்கே - நீர் என்றும்
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே துதி உமக்கே (2)
ஆ..மென்.. ஆ..மென்..
All praise go to, our lord's Jesus only .
தேவ மனிதர்களை ஒரே இடத்தில் பார்க்க மிகவும் ஆனந்தமாக உள்ளது, I feel the presence of all mighty God
Heaven
கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக...✝️🤍✨என்னை தெரிந்தெடுத்த கர்த்தருக்கு நன்றி✨✝️🤍
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் nerai என் கண்களே ereduppen. Aamen hallelujah.
Name of the Father, And of the Son, Holy Spirit! Amen!
Miss you father berchmans Ayya😭 ........
ஓநாய் கூட்டத்துடன் ஆடு எப்படி சேரும்.
ஃ ஃபாதர் தன்னுடைய பாடல்களை பாஸ்டர் களை மட்டுமல்ல நம் ஒவ்வொருவரையும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பாட வைத்துள்ளார்
இருதயத்தில் ஒரு எழுப்புதல் உண்டானது.....ஆமென் அல்லேலூய..
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
Yes,.. we missing you father Berchmans... It's great work.. God bless you all..
It's good to see you all together United thank you for hosting this show may God bless you all abundantly amen...
You are my great inspiration pastor John..........love you 💖💖
All Glory and praises to our Almighty God Jesus Christ!!! If we christians are united like this and have oneness, definitely all our prayers will be answered and many good changes will come worldwide
Praise the lord jesus, thank you jesus for this wonderful album
My god ❤️ I’m we’re still shocking bez the sounds still Hearing me ✝️ lot’s of love
Really amazing to see all the people of God worshipping with one accord. How it would be if the entire blood bought church of Jesus Christ stand together forgetting all differences ......THE WORLD WILL BECOME UPSIDE DOWN....AND THE NATIONS WILL TURN TO OUR LORD JESUS CHRIST. .WOW..THANK YOU JESUS.
Amen!
Our Lord is very happy to see the “UNITED”
Amazing worship songs! Still feels new even after decades of listening. Great to see all God's men together !!! Praise be to God!
Again & again I hear the song What a god presence Core & core thanks Jesus.......
John jebaraj anna voice 💞💞💞💞💞💞💞💞💞something special ❣️❤️🇮🇳
The unity among the pastor's is so wonderful!! And musicians too! Felt the presence of christ! Glory to God! waiting to see more like this!!!❤😇🥰
கண்ணை மூடிக் கேட்ட ஒரு ஆராதனை attend பண்ண feel. Thank u Jesus
Wowww.....😍so happy to see gods people united like this......feels like being in heaven....and also wonderful songs....😍😍😍May christ bless every pastors and their families
so blessed to see all together praising almighty with togetherness of Christ heartwarming and lovely. l wish for a live open meeting with everyone very soon in Jesus name amen
God is so Happy this Movement It's like Heaven all singing their heart open to the Lord
No body is above God , but this team is legendary and unmatchable even the great avengers. God bless 🙏 Them long live and should do missionary works for the betterment of the world.
Idha paathu yesappa evlo sandhosha patturupaaru....Avar sandhoshathukku alavae illama irundhurukkum....Avaroda pillaigal ellam orae idathulla avara paadumbodhu evlo sandhoshama irupaaru.......PRAISE GOD...
Malayalam songs like feeling in first 12 minutes Thanks for the entire anointed team. Be unite in christ as Christ united us. It's a great present for for the Glory of Christ.
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
என் பல நாள் கனவு நனவாகும் நாள்!
Very happy to see pastor John jebaraj in this fellowship. Our prayers are answered. Pls continue our bro. John jebaraj. Jesus is having very good plan for you. We felt the god's presence whenever we use to hear your songs. He will use you like anything.
Our daily prayers for pastors indirect fight has come to an end .....its amazing to see all gods servant united....ty jesus ...amazing songs...amazing music....such a presence of jesus....all glory to jesus christ
Silence for those who are believing that it is live
True ya...Pre prepared n now they telecast i tk so
@@Sweetlin845 Yea 😂😄
தமிழ்நாட்டின் தாவீது ஐயா தந்தை பெர்க்கிமான்ஸ் இல்லாதது வருத்தம் அளிக்கிறது 😢.
ஓநாய் கூட்டத்துடன் ஆடு எப்படி சேரும்.
@@Raja-my9io Bro will stop criticizing others.
Enakkum thaa bro 😭😭
@@Raja-my9io Ella rum oonaaiya
@@bingstondurai என் வேதனை உங்களுக்கு புரியவில்லை
praise god...what a beautiful moment wow wow tq jesus dady love you dady
Semma semma brother semma presence I love the songs semma spirit amazing God is always superb hero thanks to all pastors and sisters amen
Let this joy of Jesus Christ spread to all other non Christians too. Spread the Gospel and revival fire 🔥!!
Ya! Correct...
@Sweety Catherine may the glory honour and praise to the only god of Gods ❤❤❤ hail jesus☝
Sister பிதாவாகிய தேவன் இவர்களை வெறுக்கிறார். இவர்கள் மனுஷனை பிரயப்படுத்துகிற கூட்டம் இயேசு வை அல்ல.
கள்ள உபதேசம்
இதை கேளுங்கள்
இது தான் gospel
ua-cam.com/video/rqQuhfE-NNM/v-deo.html
Praise the lord what a unity among brethren! !! So many worship leaders and great men of god !!!!
Intha unity worship ah jesus Roma like Pani irupanga,avaroda varugai Vara varaikum elarum unity ah irukanum ,entha ministry pandravangalum yaraum criticism panama unity irukanum nu yaralam viruburingalo avanga like padunga frds😍😍😍😉😉😎😎😉my dream comes true ,thanks to jesus
....Yes I feel presence of HEAVEN... Thank you pastors...
When father song comes semma ...um naamam solla solla vera level ......
Amen yes bro..heart touching
Its very fulfilled to watch..especially the divine voice of Clement sasthriyar is out of the world
This is the group which is shown in Zephaniah 3:3-4 , BEWARE!!!
Zephaniah 3:3-4
3 - அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4 - அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்
BEWARE!!!
ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html
Glory to Jesus Christ extremely happy to see this unity among the ministers of God
God bless all the wonderful musicians, don't worry we won't forget all the musicians. U all done it well 👍👍👍👍. Thank you for all singers as well. History in the future
Wow...😍😍 No words.. 🥺 by god's grace.. 💯
John jebaraj anna in 4:48 , 9:48 , 11:48 , 17:05.........🥰🥰💪
It's really a beautiful and wonderful revival worship. I praise God almighty...for uniting all ur hearts to come together "In the Name of Jesus." Glory to God alone.
GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
HALLELUJAH.
Awesome, glorious worship as per PSALMS 133.
GOD BLESS YOU ALL ABUNDANTLY.
mind blowing nice remember my childhood days
Epic! 🔥
Expecting you Jeby
We were expecting you also in this anna !!
But sure in one-day it will also become true!
Wow😍 treat watching these great servants of god in one stage 😇
Amazing worship and music 😇
This is how it will be when many annointed persons get together! All glory to God for making this happen. Thank you God!
Missing Fr.Berchmans and Wesly maxwell pastor but also enjoyed the presence of God
Let God alone be glorified.. God knows the intensions.. It was nice to see such a arrangement for God's Glory
மூவுலகை படைத்த தெய்வத்திற்கு- முத்தமிழிலில் ஆராதனை..
அன்பான தெய்வத்திற்கு அன்னைத் தமிழில் ஆராதனை..
கேரூபின்களும்-சேராபின்களும் (cherub & serapim)போற்றித்துதிக்கும் தேவனுக்கு செந்தமிழில் ஆராதனை..
இதுவல்லவோ ஆராதனை !!!
பலவிமான மணி.முத்துக்கள் கோர்த்த மாலைபோல அத்தனையும் முத்தான. பாடல்கள்...
அர்த்தம் நிறைந்த பாடல்களை ஆன்மாவிலிருந்து அத்தனைபேரும் அருமையாக பாடியிருக்கிறீர்கள்..
பரலோகத்தில் தேவ தூதர்களோடு தேவாதி தேவனை ஆராதிக்கிற உணர்வை இங்கேயே தருகிறது என்றால் மிகையில்லை...
Absolutely spectacular ....
It gives a bit of glimpse how that experience would be in his glorious presence in worshiping holy God with his Billion's of angels in his kingdom in heaven....
Truly magnificent...
Indeed its a masterpiece in its kind👍👌
Let his name alone be glorified...
Congrats everyone 👍
Hallelujah..!
Praise be to the Lord our God in heaven.
God is so happy this movement
Great Job, Beautiful Soothing to hears
Very happy to see all my beloved pastors. THANK you JESUS
இதோ சகோதரர் ஒருமித்து நன்மையும் எத்தனை இன்பமாய் இருக்கிறது
This is like a dream !!! A little heaven on Earth..God Music app is a great initiative !! UNITED
😘🥳. Have dreamt of this all my days
Wow super beautifully
Intha songs en hearta touch pannidu
It's just awesome 😁 the feel of holy spirit ...is wow 😍 ... Love all the best worship leaders ... especially Alwin uncle ....