மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)
எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம், " காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும் உனக்காகவே நான் வாழ்கிறேன் கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது (2) பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது (2) காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் (2)
இந்த பாடல் வரிகளை கேட்டவுடனே MGR இது தான் கண்ணதாசன் பாட்டு தானே என்று சொன்னாராம் நான் எத்தனை வருடமாக கவிஞரின் பாடலை கேட்டு வந்திறக்கிறேன் எது வாலி பாட்டு எது கண்ணதாசன்" பாட்டு என்று கூடவா எனக்கு தெரியாது என்றறாம்
கண்ணதாசன் அய்யா - விற்கும், எம்ஜிஆர் - அய்யா விற்கும் சிறு மனஸ்தாபம் அதனால் கண்ணதாசன் அய்யாவிடம் சொல்லி பாடல் எழுதிவிட்டால் புரட்சிதலைவர் கோவம் -கொள்வாரோ என்ற நிலையில் இந்த காட்சிக்கான பாடல் எழுத முடியாமல் நாட்கள் நகர இந்த விசயம் கண்ணதாசன் - அய்யாவின் காதுக்கு செல்கிறது. காட்சி அமைப்பை கேட்டவுடன் "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - என்ற பாடல் கண்ணதாசன் அய்யா - வால் எழுதிக் கொடுக்கப்படுகிறது. "உரிமைக்குரல்" படத்தலைப்பே நன்றாக இருக்கிறதே சரி வாலி பேர போட்டுக்கச் சொல்லுங்க படத்தில பாடல் காட்சியின் அமைப்பு நன்றாக இருந்தால் போதும் என்றாராம் கண்ணதாசன் - அய்யா அவர்கள் - இந்த பெரும் தன்மை எந்த கவிஞனுக்காவது வருமா என்றால்???? கேள்வி குறிதான் வரிசைக்கட்டிக்கொண்டு வருகிறது. வாழ்க கண்ணதாசன் - அய்யா புகழ். - என்றும் தமிழன்புடன் வெ.ஏ. தமிழ்மணிராசன். திருகாள சமுத்திரம்-கிராமம் - போளுர் வட்டம், திருவண்ணாமலை - மாவட்டம் - 632311. -6.11.2022.
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடலைப் கேட்டவுடன் இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் தான் எழுதினார் என்பதை கண்டுபித்து திரைப்படத்தில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி என பெயரை ஒளிபரப்பு செய்து கவிஞருடன் எந்த மனஸ்தாபம் இருந்தாலும் கவிஞரை சிறப்பாக மரியாதை செய்தவர் எங்கள் ஐயா புரட்சி தலைவர், பொன்மன செம்மல் புகழ் வாழ்க!...
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் . பலமுறை கேட்டு ரசித்து உள்ளேன். ஜேசுதாஸ் சுசிலா அம்மா குரலில் அருமையான பாடல். பாடல் வரிகளை பாருங்க காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
தீபம் எரிகின்றது❤❤ நிலவும் அழைகின்றது வாழும் மனம் உன்னிலே புதிய வசந்தம் கேட்கின்றதூ❤ மலர் பொலிவில் தந்தங்கள் கண்டேன்❤ என் மகராணி நீயென ஏங்கி நின்றேன் 😊😊
உரிமைக்குரல் திரைப்படம் இந்த பாடல் என் முன்னால் காதலி ராசாத்திக்கு மிகவும் பிடிக்கும் பல முறை பார்த்த திரைப்படம் கடைசியாக மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் 1989
வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நினைவுத்தெரிந்து பார்த்த முதல் படம் முதல் படத்துக்கே வீட்டில் துடைப்பக்கட்டை அடி இரவு 11:30 மணிக்கு பிச்சுப்புட்டாங்க பின்ன...? ஆட்டயப்போட்ட பணத்துல படபார்த்தால் கொஞ்சுவாங்களா? அந்த காலத்தில் 10 ரூபாய் எவ்ளோப்பெரிய பணம் 100 ரூபாய்க்கு சமம் மூன்று பேர் ,திருடியது நண்பன் மூனபேரும் ஒரு ஆளுக்கு 4 தோசை வீதம் 12 தோசை 3 ரூபாய் பஸ் டிக்கெட் ஒன்று 15 பைசா 3 -45 பைசா சினிமா டிக்கெட் ஒன்று 50 , 3 -1:50 ரூபாய் பாப்கார்ன் ஒன்று 10 பைசா 3-8 30 பைசா😂😂😂😂😂
" உரிமை குரல் " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ், தேங்காய் சினிவாஸ், புஷ்பலதா, வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்.! 🙏
மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை
"விழியில் கதை எழுதிய கண்ணதாசன்" இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார். இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்- பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது. வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது. "கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல். 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில் 'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன. -நன்றி "தினத்தந்தி" 19.5.2024
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Hioolkjhbg pokmngygghjj ssddddrtvv NolmnhHy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
விழியே,, என்ற முதல் வரியுடன் ஜேசதாஸின் ஸ்டீரியோ குரலுக்கு லதாவின் இளமைக்காக நண்பர்களுடன் குளிரில் பலமுறை இரண்டாம் காட்சிகளை பார்த்த நினைவு அகலவே இல்லை . இடம் பெங்களுர்
This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.
என் மாமா விரும்பி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று இனி வரும் காலங்களில் இந்த பாடல்களை கேட்க அவர் இல்லை 😢 இன்றுடன் 20 நாட்கள் கடந்து விட்டது 😢 நிரந்தரமில்லாத மனித வாழ்க்கை 😭
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். MGR + கண்ணதாசன் + யேசுதாஸ் + MSV + சுசீலா + ஸ்ரீதர் என்ற பலமான கூட்டணியில் உதித்த பாடல்.
Lata ?????
@@amalnathan0 yes, Latha .
ஙஙஙங😮ங😮@@amalnathan0ஙஙஙஙஙஙஙஙஙங ஙங்கள் ஙங😮ங😮ஙஙங வசள😮ஙஙஙஙஙஙஙஙஙஙஙங
இந்த காலத்தில் இந்த மாதிரி பால்களை ரசிக்க இளசுக்கள் முன் வரவேண்டும் அர்த்தம் உள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
எம் ஜி ஆர் என்ற கலாரசிகன் வாழ்ந்ததால் நல்ல தமிழ்ப் பாடல்கள் உருவாகின அதை இன்றும் கேட்டு ரசிக்க முடிகிறது.
சூப்பர்🙏🙋🌹
என்றும் இந்த கம்பீர அரச உடைக்கு MGR அவர்களைத் தவிர என்றுமே யாருக்கும் பொருந்தாது. இன்றுள்ள நடிகர்கள் நெருங்கவே முடியாது
ஐயா ஜேசுதாஸ் அவர்கள் விழியே என தொடங்கும் போதே மெய்சிலிர்க்கிறது
நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் துடிக்கின்றது....
Yesudas padinadunal
ua-cam.com/video/8zkEvV9TYZ0/v-deo.html
Naanum sivaji fan thaan.
Old actors oda movies, songs romba pudikkum
எப்படி பட்ட அருமையான படைப்பாளிகளை பெற்றது இந்த தமிழகம் என் தமிழே தமிழே
Your message is heart-touching
Ippo ellamae Gaanja panam.. illaenna hidden agenda movies.. so creativity has gone
Excellent, evergreen song.
@@rajarajan337Very true 😢
எப்ப கேட்டாலும் இப்பதான் கேட்பது போல் உள்ளது. யேசுதாஸ் குரலுக்கு நான் அடிமை.
நானும் யேசுதாஸ் சாரின் குரலுக்கு அடிமைேயே.
@@yogah2305🤝
MGR sir
Das sir❤❤❤
ഞാനു അടിമൈ
Nanum kj yesudhas kuralukku adimai❤
அஹா என்ன வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் kj ஜேசுதாஸ் ஐயா நீங்கள். உண்மையில் எங்களுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு
மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)
Appa en appa
புரட்சித் தலைவருக்கு நிகர் அவர்தான்.. என்ன ஒரு ஆளுமை
Mgr sir Kingman
இப்பாடலைக் கேட்கிறபோது அந்தக் காலத்திற்கு சென்றுவிட மாட்டோமா என மனம் ஏங்குகிறது. ஏங்க மட்டுமே முடியும்....
எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம்,
" காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌
1:23
100% நீங்கள் சொன்னது சரி தான். புரட்சி தலைவரின் புகழ் என்றும் அழியாது.
இந்த பாடலின் வெற்றி பாடலை எழுதிய கவியரசரையே சாரும்...
என்ன அழகான வரிகள்....
*புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களையே 💯 % சாரும்✅
*ஶ்ரீதரே* சொன்னது✅✅
Offcourse.
Ofcourse.
எம்.ஜி.ஆர். சொல்லாமல் பாடல் ஒப்புதல் ஆகாது. ஆகவே தலைவரையே சாரும்
എത്രയെത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഈ യേശുദാസിന്റെ ഗാനം സൂപ്പറിൽ സൂപ്പർ Jamal from Kerala🌷🌷🌷
Cuddalore(Kadaloor)Padali talkies ippovum ankei
irukkiratho?
Superb
What a voice Jesudass Sir & Susheela mam.
പ്രവാസ ലോകത്ത് നിന്നും ഇതുപോലെയൊക്കെയുള്ള വീഡിയോ കാണുമ്പോഴാണ് ശരിക്കും മനസ്സിന് ആസ്വദിക്കാൻ കഴിയുന്നത്. ദുബായ് - യിൽ നിന്നും ഒരായിരം അഭിനന്ദനങ്ങൾ....
மக்கள் திலகம், லதா அம்மா படப்பிடிப்பு
ஜேசுதாஸ் பி சுசீலா அம்மா பாடல் இனிமை
தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் நாம்.
MGR Latha MSV P Suseela KJ yesudoss obviously Sridhar...what a team work...excellent.....hats off.. Great Director Sridhar..did.Super job..
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்.... அருமையான பாடல்.
இப்பாடலை கேட்க கேட்க கண்களில் நீர் கசிந்தோடும், என்ன ஒரு அருமையான இசையும்,பாடல் வரிகளும் காலத்தால்அழியாத காவியம் ❤️
உனக்காகவே நான்வாழ்கிறேன்
ஒரு வரியில் காதலை சொல்லிவிட்டான் கவிஞன் இதுதான் காதல் இன்றையகாதலர்கள் இந்த பாடலை
கேளுங்கள்.காதல் என்றால்என்னவென்று புரியும்.
Ipo ithu pola kadhala paarkkave mudiyaathu ellaam poi
Super hits mama m.g.r latha
உண்மை சார்.காதலின் மகத்துவம் உணராமல் இக்காலக் காதல் மதிப்பிழக்கிறது.
@@senthurvelanvivek5404 ni
@@sritharsrithar262 புரியவில்லை
பழைய பாடல் எத்தனை தடவை கேட்டடாலும் சலிக்காது.
Great songs like like like ❤
Majjal vanam
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்
மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது (2)
பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது (2)
காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்
உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன் (2)
ரொம்ப நன்றி
நன்றி
அந்த நாட்களில் நான் திரைப்பட பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கி பிடித்த பாடல்களை பாடி நண்பர்களை மகிழ்வித்தது இன்னும் நினைவில் இனிக்கின்றது.
இந்த பாடல் வரிகளை கேட்டவுடனே MGR இது தான் கண்ணதாசன் பாட்டு தானே என்று சொன்னாராம் நான் எத்தனை வருடமாக கவிஞரின் பாடலை கேட்டு வந்திறக்கிறேன் எது வாலி பாட்டு எது கண்ணதாசன்" பாட்டு என்று கூடவா எனக்கு தெரியாது என்றறாம்
தலைவனின்இந்தப்பாடல்காலம்காலமாக.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்.மறக்கமுடியாதபாடல்
Super songs
K j യേശുദാസ് P സുശീല, കാലങ്ങളെ പിറകാട്ടു കൊണ്ടുപോയി മധുര മനോഹരമായ ഗാനം 🙏🌹🌹🌹
Yes you are right
கண்ணதாசன் அய்யா - விற்கும், எம்ஜிஆர் - அய்யா விற்கும் சிறு மனஸ்தாபம் அதனால் கண்ணதாசன் அய்யாவிடம் சொல்லி பாடல் எழுதிவிட்டால் புரட்சிதலைவர் கோவம் -கொள்வாரோ என்ற நிலையில் இந்த காட்சிக்கான பாடல் எழுத முடியாமல் நாட்கள் நகர இந்த விசயம் கண்ணதாசன் - அய்யாவின் காதுக்கு செல்கிறது. காட்சி அமைப்பை கேட்டவுடன் "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - என்ற பாடல் கண்ணதாசன் அய்யா - வால் எழுதிக் கொடுக்கப்படுகிறது. "உரிமைக்குரல்" படத்தலைப்பே நன்றாக இருக்கிறதே சரி வாலி பேர போட்டுக்கச் சொல்லுங்க படத்தில பாடல் காட்சியின் அமைப்பு நன்றாக இருந்தால் போதும் என்றாராம் கண்ணதாசன் - அய்யா அவர்கள் - இந்த பெரும் தன்மை எந்த கவிஞனுக்காவது வருமா என்றால்???? கேள்வி குறிதான் வரிசைக்கட்டிக்கொண்டு வருகிறது. வாழ்க கண்ணதாசன் - அய்யா புகழ். - என்றும் தமிழன்புடன் வெ.ஏ. தமிழ்மணிராசன். திருகாள சமுத்திரம்-கிராமம் - போளுர் வட்டம், திருவண்ணாமலை - மாவட்டம் - 632311. -6.11.2022.
Poetic Genius.
கவியரசரின்🙏 தமிழுக்கு மக்கள் திலகம்🙏 தந்த தனி மரியாதையும், இந்த பாடலின் சிறப்பிற்கு தனித்துவம்.
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடலைப் கேட்டவுடன் இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் தான் எழுதினார் என்பதை கண்டுபித்து திரைப்படத்தில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி என பெயரை ஒளிபரப்பு செய்து கவிஞருடன் எந்த மனஸ்தாபம் இருந்தாலும் கவிஞரை சிறப்பாக மரியாதை செய்தவர் எங்கள் ஐயா புரட்சி தலைவர், பொன்மன செம்மல் புகழ் வாழ்க!...
🌹
ஆம் நிஜம் தான் இந்த நிகழ்வு இன்று உள்ள சிலருக்கு மட்டும் பலருக்கும் தெரியாது ஆனால் இது உன்மை
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் . பலமுறை கேட்டு ரசித்து உள்ளேன். ஜேசுதாஸ் சுசிலா அம்மா குரலில் அருமையான பாடல். பாடல் வரிகளை பாருங்க
காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
பாடல்வரிகளும்
இசையின் இனிமையும்
பாடல்காட்சியும்
முத்தமிழ் போல இனிக்கிறது
தீபம் எரிகின்றது❤❤ நிலவும் அழைகின்றது
வாழும் மனம் உன்னிலே புதிய வசந்தம் கேட்கின்றதூ❤ மலர் பொலிவில் தந்தங்கள் கண்டேன்❤ என் மகராணி நீயென ஏங்கி நின்றேன் 😊😊
@@ஜெயம்-e4e சூப்பர்
காதலுக்கு இதை விட இனி ஒரு பாடல் கிடையவே கிடையாது என்றென்றும் என் நெஞ்சில் உள்ளது
Very nice tks
Pq0
@@muthuthangavel3145 ணணணண
இந்த பாடல்
ஜேசுதாஸ் & கண்ண
தாசன் இவர்களால்
சிறப்பு அடைந்தது ...
உரிமைக்குரல் திரைப்படம் இந்த பாடல் என் முன்னால் காதலி ராசாத்திக்கு மிகவும் பிடிக்கும் பல முறை பார்த்த திரைப்படம் கடைசியாக மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் 1989
வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நினைவுத்தெரிந்து பார்த்த முதல் படம் முதல் படத்துக்கே வீட்டில் துடைப்பக்கட்டை அடி இரவு 11:30 மணிக்கு பிச்சுப்புட்டாங்க பின்ன...? ஆட்டயப்போட்ட பணத்துல படபார்த்தால் கொஞ்சுவாங்களா? அந்த காலத்தில் 10 ரூபாய் எவ்ளோப்பெரிய பணம் 100 ரூபாய்க்கு சமம் மூன்று பேர் ,திருடியது நண்பன் மூனபேரும் ஒரு ஆளுக்கு 4 தோசை வீதம் 12 தோசை 3 ரூபாய் பஸ் டிக்கெட் ஒன்று 15 பைசா 3 -45 பைசா சினிமா டிக்கெட் ஒன்று 50 , 3 -1:50 ரூபாய் பாப்கார்ன் ஒன்று 10 பைசா 3-8 30 பைசா😂😂😂😂😂
ஒவ்வொரு நல்மந்திரத்தின் குரலும் kj ஐயாவுடன் ஒட்டியே பயணிக்கும்,காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா,
இந்த பாடலுக்கு வரும் அதே தாளத்தை MSV தனது பிற பல பாடல்களுக்கு உபயோகித்து திகட்ட செய்து விட்டார்.
உனக்காகவே நான் வாழ்கிறேன்...!! Super
சூப்பர்🌹🙏🙋
அற்புதமான பாடல். எம் ஜி ஆரின் அசைவுகளும் ஜேசுதாஸின் குரலும் இனிமையோ இனிமை.
s p b no k j yesudas
@@saimonr9492 திருத்தியமைக்கு நன்றி 🙏.
@@saimonr9492 ஆம், தவறுதான்.
That's kj jesudass voice buddy.not spb
@@k.mahidharsingh2228 yes yes I typed mistakely.
சூப்பர். கவிதை இசை குரல் மூன்றும் சேர்ந்தால்
சொர்க்கத்திற்கு வழி கிடைக்குமோ!! 👌🙏💐🌹
புரட்சி தலைவர் லதா இருவரும் இணைந்து நடித்த இப்படத்தை எத்தனை முறை பார்க்கும்போது மிகவும் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
ரசிக்க தெரிந்தவர்க்கு இதுவும் புதிய படம்தான் 😊
மிகவும் இனிமையான பாடல்
மற்றும் அரங்க அமைப்பு
KJ ஏசுதாசின்குரல் மிகவும்
சிறப்பு
மென்மையான காதலை தூண்டும் காலத்தால் அழியாத காதல் குவியம்.
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும், வானத்தை யார் மூட கூடம்.
Djig
வானத்தை யார் மூடிக் கூடும்.....
இப்படி யார் எழுதக் கூடும்..
கண்ணதாசனை தன் தவிர...
மஞ்சள் வானம், தென்றல் காற்று, உனக்காகவே நான் வாழ்கிறேன்......... என்ன பாடல் வரிகள்.
தலைவா இவ்வுலகம் உள்ளவரை நின் புகழ் மறையாது 🙏
Super Song..MGR Latha super acting..KJ yesudas Susheelamma. Song ..Super Song
அழகான😍💓 . தேன் கலந்து. உள்ள. பாடல்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன். 🌹🌹🌹
மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய பாடல்
1:33 1:34 1:35 1:35
எம்.எஸ்.வி அவர்களின் இசை மெய்சிலிர்க்க வைக்கின்றது...
" உரிமை குரல் "
வாழ்த்துக்கள்.! 🙏
இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ்,
தேங்காய் சினிவாஸ்,
புஷ்பலதா, வி.கே.ராமசாமி
மற்றும் பலர் நடித்த சிறந்த படம்.
வாழ்த்துக்கள்.! 🙏
மெல்லிசை மன்னரின் இசை ஜேசுதாஸ் குரல் அருமையான பாடல்
மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை
என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் புரட்சி தலைவர் காதல் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அருமை
பாடல் சூப்பர் கேட்டு கொண்டே இருக்கலாம்
இது போன்ற பாடலை கேக்க இந்த தலைமுறை கொடுத்து வைத்திருக்கிறது
இந்தப் பாடல் கேட்டுத்தான், காட்சியைப் பார்த்தான். காதல் என்பது என்னவென்று அறிந்தேன். நன்றி இப்பாடலைப் படைத்தவர்களுக்கு. 🙏
Nice song by Ajay
Great.. M. G. R. Us
@@ajaijegan4854u
Nejamatgaya
இந்த பாடல் மங்களூர் அருகே ஒரு பீச் யில் படமாக்க பட்டது.
🌹 இதயத்திற்கு இனிமை சேர்த்து பாடல்.பாடல் வரிகள் அனைத்தும் வைரமானது ! 🔥👌👏🤗😘🙏
இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது மனம் மயங்கியது
,,இது போன்ற பாடல்கள் இன்று அரிதே.நயம் லயம்
சலிக்கமாட்டேங்குதே எத்தனை முறை கேட்டாலும்
Hmmm🤗🤗🤗
yes
Yes
வீடுவாச ல்சொத்துசுகம்எதும்தேவைஇல்லைஇந்தபாடல்ஒன்றுபோதும்
Kjஜேசுதாஸ் MGR Super Hit song 🤝💐🤝💐🙏💐13-11-1935 P.சுசிலா அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉
தமிழ்மக்கள் விழிகளில் மக்கள்திலகம்
சூப்பர்🙋🌹🙏
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
😊😊
I saw urimai kural 40 times in Usilampatti. Malayandi theater. Super picture.N.chidambaram. madurai green.
12:08:2022 பழமையான பாடல் வரிகள் சூப்பர்
"விழியில் கதை எழுதிய கண்ணதாசன்"
இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்
இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார்.
இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.
அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்-
பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி
இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது.
வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும்
அமைந்திருந்தது.
"கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல்.
'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா
ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து
பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில்
'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன.
-நன்றி "தினத்தந்தி"
19.5.2024
சின்ன கண்ணன் அழைக்கிறான் இந்த பாடலை காலையில் கேட்காமல் எந்த நாளும் நான் தொடங்குவதில்லை .
பாடலை கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உள்ளது...... மனம் எங்கோ செல்கிறது 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚
லதாவை எம்ஜிஆர் தூக்குவது அவரது உடல் வலிமையைக் காட்டி பிரம்மிக்க வைக்கிறது.
உண்மை தான்
Yes
50 வருடத்திற்கு முன் வந்த MGR+ MSV + yesudas + Suseela கூட்டணியில் வந்த மெகா ஹிட் திரைப்படம்.
Before 50 years, i don't believe it, i love this song
+ kannadasan
@@mugunthus767நு டிவி😂🎉
இந்த பாடலுக்காகவே பல பல முறை படம் பார்த்தேன் டிக்கெட் 50 பைசா தான்
இப்போ செல்லாது. காலம்.....
Evergreen hit song
பாடலின் முதல் வரியிலே நாயகன் உணர்த்திவிட்டார் என்ன ரீல் வேண்டுமானாலும் விடு கண்ணீரில் எழுதாதே உனக்காக நான் என்ற பிறகும்?
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.
My house welcome 💜💜 today night oneday .bosal
@@Darkknight-di1nh 00@@0
L
L
L
Lovely song and music .Great singing by KJ and PS .Acted by MGR and Latha fantactic indeed .😊
காலம் கடந்து நிற்கும் இனிய பாடலில் இதுவும் ஒன்று
Evergreen classic song of P.Susheelamma and K J Yesudas
Super,song,thankou
❤️❤️இதய ராகம் ❤️❤️ ஏழு ஏழு ஜென்மம் தொடரூம்❤️❤️🙏🙏
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
Hioolkjhbg pokmngygghjj ssddddrtvv NolmnhHy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், காலத்தால் அழியாத மெய் மறக்க செய்யும் பாடல்...
விழியே,, என்ற முதல் வரியுடன்
ஜேசதாஸின் ஸ்டீரியோ குரலுக்கு
லதாவின் இளமைக்காக நண்பர்களுடன் குளிரில் பலமுறை இரண்டாம் காட்சிகளை பார்த்த நினைவு அகலவே இல்லை .
இடம் பெங்களுர்
P. Suseela-Jessudoss Annan MSV combo, one of Amarar MGR 's Sweetest DUET!
inimai INIMAI INIMAI idhuthan Ippaadal!
மக்கள் திலகத்தின்
அழகுக்கு ஒரு ராயல் சல்யூட் 🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏
கே.ஜே. ஏசுதாஸ் அவர்களுக்கு திருப்புமுனை இந்தப் பாடல்
கண்ணதாசன் அவர்களே உன் பாதம் பணிகிறேன் இந்த பாடலை கேட்டு.
மனதை வருடும் பாடல் வரிகள் 👌
Legends...MSV, Yesudas & Sushila..no words .amazing composition
Without dr mgr no legends
This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.
சுமார் 50 வருடம் பின் நோக்கி பயணம் செய்கிறேன்.என்ன சொல்ல.
وزير.
٥فغغا
⁰⁰
1975 இல் வெளி வந்த படம்..
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு நல்ல வெற்றியை பெற்ற படம்.
Kutte
கவியரசர் கண்ணதாசன் இசைமேதை எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ் பி சுசீலா அவர்களின் முக்கடல் சங்கமம் இசைத்தேன்💐💐💐💐
பாடியவர் டி எம் எஸ் அல்ல... ஜேசுதாஸ்
@@sundaranand6279
Oh live
Oh my. Oh of la
Se
@@sundaranand6279 you
@@sundaranand6279 you active on 😂 you
No Words for Writing about this Song, Such a WONDERFUL and BEATIFUL MELADIES SONG. God given GIFT for Hearing This SONG
I have been listening to this song for almost 50 years. MSV & Kannadasan magic. This song gave KJJ the breakthrough in Tamil films.
My favourite song. MGR & LATHA super jodi.
சினிமாவில் பார்க்கும் நமக்கே ஒருவியப்பாக உள்ளது கூடவே வாழ்ந்தவர்கள்
என் மாமா விரும்பி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று இனி வரும் காலங்களில் இந்த பாடல்களை கேட்க அவர் இல்லை 😢 இன்றுடன் 20 நாட்கள் கடந்து விட்டது 😢 நிரந்தரமில்லாத மனித வாழ்க்கை 😭
Marvelous voice thanks KJ Yesudas
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் இந்த பாடல் வரிகள் என்னால் மறக்க முடியாது
Memories of great legend MGR makes me cry..
real hero of Hindhusthan politics for poor....May his soul rest in peace...
🕉️🕉️🕉️🙏🙏🙏👏👏👏🚩🔥😭
ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉
எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் 👸
Jesudas appa padal
Ivanga remdu peroda appa peru enna...?
இத்தகைய பாடலுக்காவும் படங்கள் ஓடின நன்றி