ஐயா வணக்கம் தாங்கள் இச்செய்தியினை அளித்த விதமே எம் போன்றோர் இதிலிருந்து வெளி வரமுடியும் என்ற நம்பிக்கையினை பலமடங்கு உயர்த்தி உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
இதற்கு முன்புபல முறை சிகரெட்டை விட முயற்சித்தேன் . ஆனால் முடியாமல் முடங்கினேன் இந்தமுறை உறுதியாக உங்களின் ஆலோசனைப்படி வெற்றி பெறுவேன். நன்றி மறுத்துவர்ஐயயா.
புகை பிடிப்பதைத் தவிர்க்க அப்பா அம்மாவைப் போல உங்களின் புத்திசாலித்தனமான அறிவுரைக்கு கோடி கோடி நன்றிகள். மிகவும் தொழில் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த பார்வையாளர்களை அணுகுகிறீர்கள். ஐயா, கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. வாழ்க்கையின் தேவதையைப் போல, நீங்கள் அனைவருக்கும் ஊக்கமளித்து, புகைபிடிப்பவர்களை புகைபிடிப்பதை விட்டுவிட வழிகாட்டுகிறீர்கள். வாழ்க ஐயா.🙏🙏🙏🙏
தெரியாமல் கற்றுக்கொண்ட பழக்கத்தை விட முடியாமல் தவிக்கின்ற என்னைப் போன்ற நண்பர்களுக்கும் இந்த பழக்கத்தை எளிதில் விட்டொழிப்பதற்க்கு, அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி!!!!
தன் தொழிலையும், மக்களையும் கடவுள் போல் உணர்பவன் மட்டுமே இவ்வளவு ஆழமாய் விழிப்புணர்வு கூற முடியும் நன்றி மருத்துவர் கார்த்திக்கேயன் ஐயா அவர்களே... நீடூடீ வாழ்க
மருத்துவர் அய்யாவுக்கு முதலில் என் நன்றி.ஆங்கிலத்தை அதிகமாக சேர்க்கமல் என்னைப்போல் அதிகம் படிக்காத (9ம்வகுப்பு)என்னை போல் புகைஅன்பர்களுக்கு நீங்கள் கூறிய(அறிவுரை) வைத்தியம் மிகமிக மிக நல்லது . தாங்கள் கூறியபடியே நடந்து கொள்கிறேன்.நன்றி மருத்துவர் அய்யா அவர்களே.
மிகவும் நன்று ஐயா.. முதலில் நோயாளிகளை சரிபடுத்துவதற்கு அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை... தொடரட்டும் உங்கள் சேவை.. வாழ்க பல்லாண்டு 💐💐💐
புகையிலையில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கான அருமையான பதிவு புகையிலை கட்டுப்பாட்டுகான தமிழக மக்கள் அமைப்பின் வாழ்த்துக்கள் தோழமையுடன் சிரில் அலெக்சாண்டர் மாநில அமைப்பாளர்
வெகு சிறப்பு."நல்லார் ஒருவரிருக்க எல்லோருக்கும் பெய்யுமாம் மழை"என்ற திருவாக்கிற்கிணங்க அற்புதமாக புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பினையும்,பழக்கத்தை நிறுத்திய பின் உடலில் ஏற்படுகிற நல்ல மாற்றத்தினையும் மிகவும் நிதானமான முறையில் விளக்கிய விதம் அற்புதம்.முதற்கண் உங்களை பெற்ற தாய் தந்தையர்க்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.வாழ்க இறையருளோடும்,பொருளோடும்.சிறப்பு.மிக்க நன்றி.🙌👍👌🙏🙏🙏
Tq sir, நான் உங்கள் பதிவை பார்த்து 6 மாதமாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளேன். எனக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பதிவை பகிர்ந்து உள்ளேன்.அவர்களும் பயன்னடைந்துள்ளனர்
*16 வயதில் துவங்கியது 69 வயதுவரை நீடிக்கிறது!..* பாக்கெட் 60 பைசா விற்றபோது துவங்கியது!.. *இன்று 80 ரூபாய்!..* சிகரெட் பெட்டியில் அருவறுப்பான படங்களைப் போட்டு,மிரட்டுவதைவிட ; *அன்பாக தாங்கள் தந்த விளக்கம்!* *அருமையிலும் அருமை!..* *மாதம் இரண்டு நாள் அகத்திக்கீரை!..* *வாரம் இரண்டு நாள் புதினா கீரை!..* *இதுவெல்லாம் இவ்வளவு நாள் நான் உட் கொண்டு சமாளித்த விசயங்கள்!..* இப்போது முடிவெடுத்து விட்டேன்!.. *நன்றிசார் நிறுத்துகிறேன்!..* *ஒரு தியான வகுப்பு நடத்தினீர்கள்!..* *வாழ்க!..வளர்க!..* அரசு விழிப்பணர்வு வகுப்புகளுக்கு உங்களைப் பயன்படுத்தலாம்!.. A. இருதயம், தஞ்சாவூர்!..
உண்மை. சுமார் 30 வருடம் புகை பிடித்துக் கொண்டிருந்த நான், ஒரே நாளில் அந்தப் பழக்கத்தை நிறுத்தினேன். அதற்காக விசேஷமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நிறுத்திய அன்று, சுமார் நான்கு மணி நேரம் புகை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அடக்கிக் கொண்டேன். இப்போது 12 வருடமாகிறது. சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை. யாராவது சிகரெட் பிடித்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது என்னைச் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.
அருமையான விளக்கம் நன்றி.நீங்கள் எடுக்கிற முயற்சிகள் பாராட்டுக்குரியது.பொருத்திருந்து பார்க்கலாம்.நீங்கள் கடைக்காராரைச் சொன்னீர்கள் அவர்கள் அல்ல முக்கிய காரணம். அராசங்மும் சினிமா துறையும் தான்.அவர்கள் நினைத்தால் சுலபமாக மாற்றி விட முடியும்.இப்போது வருகிற படங்கள் அதிகமாக (புகை,மது)அருந்துவதை காட்டுக்கிறார்கள்.அதில் மாற்றம் வந்தால் சமுதாயத்தில் கண்டிப்பாக மாற்றம் வரும்.நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.இருந்தாலும் உங்கள் முயற்சிகள் வியக்க வைக்கிறது 👍🙏
மிகவும் மெனக்கெட்டு உருவாக்கிய வீடியோ பதிவு இது...நீங்கள் சொல்வது போல பொறுத்திருந்து பார்ப்போம்...ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தில் நல்ல மாற்றம் வர வேண்டும்
நான் கடந்த இரண்டு மாதங்களாக புகை மற்றும் மது பழக்த்தை விட்டு விட்டேன் இப்பொழுது என் வாழக்கை சந்தோஷமாக உள்ளது எப்போதாவது அந்த நியாபகம் வந்தால் என் அம்மாவையும் குடும்பத்தையும் நினைத்துக்கொள்வேன் இப்பொழுது தான் உணர்கிறேன் இதனால் இவ்வளவு பிரச்சினை வருமா என்று உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன் 🙏🙏🙏
என்னுடைய தந்தை இந்த பொல்லாத புகைப்பழக்கம் காரணமாக நுரையீரல் புற்றுநோயினால் ( எனக்கு 15 வயதாகும் போது ) இறந்தார். அன்றில் இருந்து என் வாழ்க்கையில் சிகரெட்டை தொடக்கூடாது என்று சபதம் செய்தேன். இப்போது எனக்கு 55 வயது. அநேக நண்பர்களை மற்றும் என்னுடைய neighbors, யாராவது smoke பண்ணினா நான் அவர்களுக்கு புகையின் தீங்கை சொல்லி திருத்தி இருக்கிறேன். டாக்டர் சொல்வது 100 க்கு 100 உண்மை. எல்லாரும் இதை செய்வோம். மிக மிக மிக மிக அவசியமான காணொளி , நன்றி டாக்டர்.
35 வருட பழக்கம். வயது 53. விட்டுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளேன். கண்ணீர் வருகிறது. புகை பகையாக மாறவேண்டும். தவிற்க நினைக்கிறேன். தவித்து நிற்கிறேன். தனித்து நிற்கவேண்டும்.2008 மதுவை நிறுத்தினேன். 2024 புகையை நிறுத்துகிறேன்.35 வருசமா கூட வாழ்ந்த உயிரை பிரிந்து வாழ பழகுவதே சவால்.. சாதனை.. என் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துங்கள்...
ஐயா நீங்கள் நிறைய வீடியோக்கள் போட்டிருக்கிறீர்கள் ...ஆனால் இந்த வீடியோ தான் மிகவும் அருமை!!! இதனால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்... அத்தனைக்கும் நீங்கள்தான் காரணம்.. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி💐💐
ஐயா நான் 12வருடமாக புகைத்துக் கொண்டிருந்தேன், விடனும்னு நினைக்கவில்லை. ரஜினிகாந்த் எனும் நடிகரை மிகவும் பிடிக்கும், அவர் உடல்நிலை கெட்டு, மீண்டு வந்து ஒரு பேட்டி அளித்தார் அதில் அவர், என்னை உண்மையாகவே நேசித்தால் அந்த புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்று கூறினார். 12-12-2012 யூடியுபில் உள்ளது. அந்த நிமிடமே சிகரெட் பாக்கெட்டை தூக்கி எறிந்தேன். இன்று வரை தொடவே கிடையாது. எந்த சிரமமும் இல்லை. 11 வருடங்கள் ஆச்சு. இன்று வரை நலமுடன் இருக்கிறேன். நன்றி ஐயா...
34 years old my dear friends passed away in heart Attack 😭. He is a Chain-Smoker and drunker 😢. He Left his Daughter and wife. Pls avoid Drinking and smoking 🙏
சூப்பரான பதிவு செய்ததற்கு நன்றி உங்களுக்கு உண்மையில் நல்ல மனசு காசு கொடுத்து டிப்ஸ் கேட்டா கூட நமக்கு என்ன என்றும் ஒதுங்கிப் போகும் நபர்களின் மத்தியில் உங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும் வாழ்க வளமுடன்
நல்லா இருக்க வேண்டும் டாக்டர் இதை பார்த்தவுடன் போயிலை பழக்கத்தையும் நிறுத்த வேண்டும் என்று எண்ணம் வந்துள்ளது கண்டிப்பாக நான் நிறுத்தி விடுவேன் எனக்கு நம்பிக்கை தந்ததற்கு நன்றி 👏👏👏👏👏👏👏👏👏
நீங்கள் கடவுளுக்கு நிகர்... உங்கள் வார்த்தைக்கு ஒரு மந்திரம் உண்டு ஐயா..... இன்று 15-12-2021 நான் புகையிலை பழக்கத்தை விட்டுட்டேன் ஐயா... நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏♥️👍
அருமை அண்ணா.. நான் ஒரு டிப்ஸ் சொல்றேன்.. ஒரு நோட்டில் தினமும் சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு இருபது தடவைகள் எழுதணும்.. எழுதும்பொழுது நம்ம இந்தக் கண்டிப்பா இந்த பழக்கத்தை விடலாம்
Doctor, thanks a lot. This video really helped to stop Smoking. I had a Angio done 20 days back, and was looking for some best video to help me to stop smoking. I use to smoke 3pkts per day. After watching your video, I got the confident and quit smoking for the past 5 days, now I don't get the feeling of smoking itself. THANKS A LOT DOCTOR, AND I WANT ALL TO TRY THE SAME, ITS A GREAT FEEL NOW.
அன்பு காட்ட ஆல் இல்லாததும்...மன அழுத்தத்தை பகிர்ந்துகொல்லவும் யாரும் இல்லாத நிலை....உயிர்மேல் ஆசையே இல்லாத மன நிலைதான் ..புகைபலக்கத்தை தூன்டுகிறது...... pesaratha kekkarathukku oruthar iruntha naanga yen ippudi poga porom🥺... Introvert 💔
really great doctor sir.best video for many peoples you gives meaning for each and every situation that faced by all persons, without fees given many useful instruction's, that's real doctor, i believe that the real god is there in your shape Dr.Karthikeyan.
Thanks Doctor, many times I tried to stop cigs, but I couldn't continue the normal life... But after watching your video, I impressed a lot, I hope definitely i will stop cigs...
அய்யா வணக்கம் எனக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நண்பர்களுக்கு உபயோகப்படும் என்று உங்கள் பதிவைப் பார்த்தேன் அய்யா. பல பயனாளிகள் பதிவு செய்துள்ள FEEDBACKS ரொம்ப மனநிறைவை கொடுத்தது அய்யா..! புகையால் இயற்கைக்கு விளையும் தீங்கும் தடுக்கப் படுவது உங்கள் காணொளியின் மற்றும் ஒரு சிறப்பு. தொடரட்டும் உங்களது பயனுள்ள வாழ்க்கை. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
Doctor - I request, intha mathiri namma education system la bad addition vs good things nu oru syllabus add panna nalla irukkum. Kurippaa uyar kallvi la irunthu first degree varai.. ithuvum speed goes to injuries our family nu solli kudukkanum. Finally unga intha initiative ku hats off...
அருமை! அருமை!! அருமையான பதிவு! இப்பதிவினை இன்றுதான் (03.5.2023) பார்க்க நேர்ந்தது. நீங்கள் கூறிய START- ல் set time செய்து விட்டேன். 10.5.2023 லிருந்து எனது முயற்சி ஆரம்பம்.
ஐயா வணக்கம்
தாங்கள் இச்செய்தியினை அளித்த விதமே எம் போன்றோர் இதிலிருந்து வெளி வரமுடியும் என்ற நம்பிக்கையினை பலமடங்கு உயர்த்தி உள்ளது
நன்றி
வாழ்க வளமுடன்
Tq sir
P
Unga explain very nice. Please contact pannanum unga number kodunga please sir
Greaddoctor
MIGA ARUMAI
இந்த பதிவால் ஒருவர் திருந்தினால் கூட அது உங்களுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சார்
கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களை போன்று ஒரு மருத்துவர் கிடைக்கமாட்டார்.. வாழ்க வளமுடன் ஐயா..
🙏🙏🙏🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌🙌🙌🙏🌹🌷
It's true bro
Super sir, naa inniku irunthu smock stop pannuren
True wart
💪😍💯🔥💖
இதற்கு முன்புபல முறை சிகரெட்டை விட முயற்சித்தேன் . ஆனால் முடியாமல் முடங்கினேன்
இந்தமுறை உறுதியாக உங்களின் ஆலோசனைப்படி வெற்றி பெறுவேன். நன்றி மறுத்துவர்ஐயயா.
நான் கண்ட முதல் மருத்துவர் உங்களைப் போன்ற உண்மையான மருத்துவர் 🙏🙏🙏
புகை பழக்கம் விடுவது மிகவும் சிரமமாக உள்ளது ஆனால் உண்மையாகவே உங்கள் பேச்சை கேட்கும் போது விட முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. மிக்க நன்றி 💐
பதிவை பார்த்து நான் புகையிலையை மறந்து ஒரு வருடம் ஆயிற்று டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Tamil old video songs
Uruttu
Aramai sir 🎉
Apo nee oru varusam kalichi... Thirumbi indha video ku comment potu irukka apdithane ... Idha nanga nambanum
😂😂😂😂
இப்பதிவை பதிவிடும் போது உங்கள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சியை காணமுடிகிறது சார்.
Thank you
Unmaithan
Yes
Super sir❣️
நான் ரொம்ப அருமையான அருமையான பதிவு சார் எனக்கு ரெண்டு மூணு வருஷமாக பான்பராக் போற பழக்கம் இருக்கு என்ன செய்ய வேண்டும் சார்
அருமை அய்யா, கண்டிப்பாக கடைபிடித்து புகையிலையை விடுவேன் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்டது
DRAWING SUPER DR
புகை பிடிப்பதைத் தவிர்க்க அப்பா அம்மாவைப் போல உங்களின் புத்திசாலித்தனமான அறிவுரைக்கு கோடி கோடி நன்றிகள். மிகவும் தொழில் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த பார்வையாளர்களை அணுகுகிறீர்கள். ஐயா, கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. வாழ்க்கையின் தேவதையைப் போல, நீங்கள் அனைவருக்கும் ஊக்கமளித்து, புகைபிடிப்பவர்களை புகைபிடிப்பதை விட்டுவிட வழிகாட்டுகிறீர்கள். வாழ்க ஐயா.🙏🙏🙏🙏
உங்களை போன்ற ஒரு டாக்டரை கொடுத்த இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Ii
Good advice 👍👌
85
Super
நன்றி
எவ்வளவு ஆழமாக சிந்தித்து ஆராய்ந்து இந்த வீடியோ வை போட கஷ்டபட்டு நேரம் செலவு செய்திருப்பீர்கள் ... நீங்க நல்லா இருக்கனும் ✨✨✨👌🙏
தெரியாமல் கற்றுக்கொண்ட பழக்கத்தை விட முடியாமல் தவிக்கின்ற என்னைப் போன்ற நண்பர்களுக்கும் இந்த பழக்கத்தை எளிதில் விட்டொழிப்பதற்க்கு, அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி!!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤)
Super Sri
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள் ஒத்துழைப்புடன் சிகரெட் பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்துவேன் மிக்க நன்றி ஐயா
Thanks sir
Hi
Bro cigarette palakkam vittutingla naan eppathan paathen🎉🙏
நிங்கள் புன்னகை உடன் சொல்லும் போது மிகவும் அருமை யாக இருக்குது நன்றி அண்ணா🙏
தன் தொழிலையும், மக்களையும் கடவுள் போல் உணர்பவன் மட்டுமே இவ்வளவு ஆழமாய் விழிப்புணர்வு கூற முடியும்
நன்றி மருத்துவர் கார்த்திக்கேயன் ஐயா அவர்களே... நீடூடீ வாழ்க
மருத்துவர் அய்யாவுக்கு முதலில் என் நன்றி.ஆங்கிலத்தை அதிகமாக சேர்க்கமல் என்னைப்போல் அதிகம் படிக்காத (9ம்வகுப்பு)என்னை போல் புகைஅன்பர்களுக்கு நீங்கள் கூறிய(அறிவுரை) வைத்தியம் மிகமிக மிக நல்லது . தாங்கள் கூறியபடியே நடந்து கொள்கிறேன்.நன்றி மருத்துவர் அய்யா அவர்களே.
சிரிக்கும் முகம் அழகுதான் இருக்கும் டாக்டர் 👍💞❤
நோயாளி இருப்பதால்தான் மருத்துவர் இருக்கிறார்கள். அதிலும் நீங்கள் சிறந்த மருத்துவர் ❤️ i love 💝 u அண்ணா
welcome brother
இந்த உலகிற்கு ஆக்கப்பூர்வமான பதிவு! வாழ்த்துக்கள்!!
உங்களை மனித கடவுள் என்று உணர்கிறேன் ஐயா 🙏🙏🙏
மிகவும் நன்று ஐயா.. முதலில் நோயாளிகளை சரிபடுத்துவதற்கு அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை... தொடரட்டும் உங்கள் சேவை.. வாழ்க பல்லாண்டு 💐💐💐
மிக்க நன்றி..என் 50 வருடபழக்கத்தை இன்று முதல் நிறுத்தி விட்டேன்.நிச்சயம் நிறுத்தி விடுவேன், நல்ல பயனுள்ள பதிவு ,
Poda thevidiya maganea
@@subramaninagamani5733 இதுலருந்தே தெரியுது சகோ உங்கள் பிறப்பு எப்படி இருக்கும்னு.
@@subramaninagamani5733 டேய் சைக்கோ
@@enakkuloruvan9802 இதுங்க எல்லாம் ஒரு சைக்கோ.... நல்லது சொன்னா புரியாது
@@omsairammuthu6525 கஞ்சாவா இருக்கும்
7. 12.2023 Hans. நிறுத்தி விட்டேன். கடவுளே ❤🙏🙏🙏🙏🙏🙏🙏 நீ nallaerukanum தெய்வமே .
Ippo reply ennachi sollunga ... Unga suggestion
@@abdehzf1754 😂🤣😂🤣😂
புகையிலையில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கான
அருமையான பதிவு
புகையிலை கட்டுப்பாட்டுகான தமிழக மக்கள் அமைப்பின் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
சிரில் அலெக்சாண்டர்
மாநில அமைப்பாளர்
வெகு சிறப்பு."நல்லார் ஒருவரிருக்க எல்லோருக்கும் பெய்யுமாம் மழை"என்ற திருவாக்கிற்கிணங்க அற்புதமாக புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பினையும்,பழக்கத்தை நிறுத்திய பின் உடலில் ஏற்படுகிற நல்ல மாற்றத்தினையும் மிகவும் நிதானமான முறையில் விளக்கிய விதம் அற்புதம்.முதற்கண் உங்களை பெற்ற தாய் தந்தையர்க்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.வாழ்க இறையருளோடும்,பொருளோடும்.சிறப்பு.மிக்க நன்றி.🙌👍👌🙏🙏🙏
Tq sir, நான் உங்கள் பதிவை பார்த்து 6 மாதமாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளேன். எனக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பதிவை பகிர்ந்து உள்ளேன்.அவர்களும் பயன்னடைந்துள்ளனர்
Super 💯 sir I stop from today morning ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
கடவுள் கொடுத்த வரம் யா நீ. God will always blessing you and be with you🙌🙌🙌
*16 வயதில் துவங்கியது 69 வயதுவரை நீடிக்கிறது!..* பாக்கெட் 60 பைசா விற்றபோது துவங்கியது!..
*இன்று 80 ரூபாய்!..*
சிகரெட் பெட்டியில் அருவறுப்பான படங்களைப் போட்டு,மிரட்டுவதைவிட ; *அன்பாக தாங்கள் தந்த விளக்கம்!*
*அருமையிலும் அருமை!..*
*மாதம் இரண்டு நாள் அகத்திக்கீரை!..*
*வாரம் இரண்டு நாள் புதினா கீரை!..*
*இதுவெல்லாம் இவ்வளவு நாள் நான் உட் கொண்டு சமாளித்த விசயங்கள்!..*
இப்போது முடிவெடுத்து விட்டேன்!..
*நன்றிசார் நிறுத்துகிறேன்!..*
*ஒரு தியான வகுப்பு நடத்தினீர்கள்!..*
*வாழ்க!..வளர்க!..*
அரசு விழிப்பணர்வு வகுப்புகளுக்கு உங்களைப் பயன்படுத்தலாம்!..
A. இருதயம், தஞ்சாவூர்!..
நன்றி டாக்டர் இவ்வளவு பொறுமையாக அருமையாக யாருமே சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் நன்றி வாழ்த்துக்கள்
Excellent sir
அருமையான பதிவு மக்கள்மீதான ஆரோக்கியம் குறித்து கவலை. அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற துடிப்பு மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் உடல் நலமுடன்
❤ஆர்வத்தோடு கவனித்து பார்த்து கொண்டிருக்கிறேன்.
உண்மை. சுமார் 30 வருடம் புகை பிடித்துக் கொண்டிருந்த நான், ஒரே நாளில் அந்தப் பழக்கத்தை நிறுத்தினேன். அதற்காக விசேஷமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நிறுத்திய அன்று, சுமார் நான்கு மணி நேரம் புகை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அடக்கிக் கொண்டேன்.
இப்போது 12 வருடமாகிறது. சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை.
யாராவது சிகரெட் பிடித்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது என்னைச் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.
Super சார் . இதை பார்த்தாவது சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும் அனைவரும் விட்டு விட்டு நலமாக வாழ வேண்டும்
Super sir
Thevidiya
@@Priyalokesh2627 hi good morning
sir unga address or cell no pls. ennoda son pathi peasanum sir😔
போதையற்ற சமுதாயத்தை உருவாக்க முயர்சியிக் வாழ்த்துக்கள் நன்றி 🇮🇳🇮🇳🙏🙏
👏👏👏
Aa
சொல்லும்போதே மகிழ்ச்சி யுடன் சொல்லுகிறார் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ❤
உண்மையிலேயே நீங்க ரொம்ப கிரேட் டாக்டர் அவ்வளவு கரெக்டா புடிக்கிறவங்க மாதிரி கரெக்டா சொல்றீங்க நன்றி டாக்டர்
நீங்க சொன்ன விதம் இருக்கே அதுலயே நான் எல்லாத்தையும் விட்ருவேன் நம்பிக்கை வந்துருச்சு நன்றி டாக்டர்🙏
நன்றி Doctor , நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .
ஒரு உன்மையான மருத்துவர் நீங்கள்
அருமையான விளக்கம் நன்றி.நீங்கள் எடுக்கிற முயற்சிகள் பாராட்டுக்குரியது.பொருத்திருந்து பார்க்கலாம்.நீங்கள் கடைக்காராரைச் சொன்னீர்கள் அவர்கள் அல்ல முக்கிய காரணம். அராசங்மும் சினிமா துறையும் தான்.அவர்கள் நினைத்தால் சுலபமாக மாற்றி விட முடியும்.இப்போது வருகிற படங்கள் அதிகமாக (புகை,மது)அருந்துவதை காட்டுக்கிறார்கள்.அதில் மாற்றம் வந்தால் சமுதாயத்தில் கண்டிப்பாக மாற்றம் வரும்.நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.இருந்தாலும் உங்கள் முயற்சிகள் வியக்க வைக்கிறது 👍🙏
மிகவும் மெனக்கெட்டு உருவாக்கிய வீடியோ பதிவு இது...நீங்கள் சொல்வது போல பொறுத்திருந்து பார்ப்போம்...ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தில் நல்ல மாற்றம் வர வேண்டும்
இவ்வளவு எளிமையாய் தெளிவாய் எந்த ஒரு மருத்துவரும் இதுக்கு முன் இதுபோல் பதிவு போட்டிருக்க மாட்டார்கள் அருமை
புகையிலையையும் நிறுத்துவதற்கு இது போன்ற முழு நேர பதிவு செய்யுங்கள்
,
I'm not smoker but , now I m ready to teach this to my friend ... 💐Thanks sir
இன்றோடு 13 நாட்கள் ஆகி விட்டது. முதல் 7 நாட்கள் மிகவும் சிரமமாக இருந்தது. இன்று எளிதாக தவிர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன் . நன்றி டாக்டர்
நான் கடந்த இரண்டு மாதங்களாக புகை மற்றும் மது பழக்த்தை விட்டு விட்டேன் இப்பொழுது என் வாழக்கை சந்தோஷமாக உள்ளது எப்போதாவது அந்த நியாபகம் வந்தால் என் அம்மாவையும் குடும்பத்தையும் நினைத்துக்கொள்வேன் இப்பொழுது தான் உணர்கிறேன் இதனால் இவ்வளவு பிரச்சினை வருமா என்று உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன் 🙏🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏 very good
என்னுடைய தந்தை இந்த பொல்லாத புகைப்பழக்கம் காரணமாக நுரையீரல் புற்றுநோயினால் ( எனக்கு 15 வயதாகும் போது ) இறந்தார். அன்றில் இருந்து என் வாழ்க்கையில் சிகரெட்டை தொடக்கூடாது என்று சபதம் செய்தேன். இப்போது எனக்கு 55 வயது. அநேக நண்பர்களை மற்றும் என்னுடைய neighbors, யாராவது smoke பண்ணினா நான் அவர்களுக்கு புகையின் தீங்கை சொல்லி திருத்தி இருக்கிறேன். டாக்டர் சொல்வது 100 க்கு 100 உண்மை. எல்லாரும் இதை செய்வோம். மிக மிக மிக மிக அவசியமான காணொளி , நன்றி டாக்டர்.
35 வருட பழக்கம். வயது 53. விட்டுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளேன். கண்ணீர் வருகிறது. புகை பகையாக மாறவேண்டும். தவிற்க நினைக்கிறேன். தவித்து நிற்கிறேன். தனித்து நிற்கவேண்டும்.2008 மதுவை நிறுத்தினேன். 2024 புகையை நிறுத்துகிறேன்.35 வருசமா கூட வாழ்ந்த உயிரை பிரிந்து வாழ பழகுவதே சவால்.. சாதனை.. என் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துங்கள்...
உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இது போன்ற பதிவுகளை... பதிவிடுங்கள் 👏👏
Farstclas.advais.thankyou.veri.meth
Supr💚
♥️♥️♥️😘😘😘நீங்களும் உங்களைப் போன்ற பல மருந்துகளும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...♥️♥️♥️😘😘😘
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் சமூக பனி வாழ்த்துக்கள் ஐயா
Pani spelling mistake sir.
ஐயா நீங்கள் நிறைய வீடியோக்கள் போட்டிருக்கிறீர்கள் ...ஆனால் இந்த வீடியோ தான் மிகவும் அருமை!!! இதனால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்... அத்தனைக்கும் நீங்கள்தான் காரணம்.. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி💐💐
நன்றி
ஐயா நான் 12வருடமாக புகைத்துக் கொண்டிருந்தேன், விடனும்னு நினைக்கவில்லை. ரஜினிகாந்த் எனும் நடிகரை மிகவும் பிடிக்கும், அவர் உடல்நிலை கெட்டு, மீண்டு வந்து ஒரு பேட்டி அளித்தார் அதில் அவர், என்னை உண்மையாகவே நேசித்தால் அந்த புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்று கூறினார். 12-12-2012 யூடியுபில் உள்ளது. அந்த நிமிடமே சிகரெட் பாக்கெட்டை தூக்கி எறிந்தேன். இன்று வரை தொடவே கிடையாது. எந்த சிரமமும் இல்லை. 11 வருடங்கள் ஆச்சு. இன்று வரை நலமுடன் இருக்கிறேன். நன்றி ஐயா...
Ithu unmaya irunthal nallathu ungalukku .
🤣😂🤣😂🤣🤣😂🤣🤣 பணத்தால் நிம்மதி இல்லைனு சொல்லி இருக்கான் அதையும் செய் 😂🤣😂🤣
@@Balaji-cz1od அந்த மெண்டல் தானே ஆரம்பிச்சுது
34 years old my dear friends passed away in heart Attack 😭. He is a Chain-Smoker and drunker 😢. He Left his Daughter and wife. Pls avoid Drinking and smoking 🙏
Bro vidum podhu 1 month enna effect erundhichi ..
சூப்பரான பதிவு செய்ததற்கு நன்றி உங்களுக்கு உண்மையில் நல்ல மனசு காசு கொடுத்து டிப்ஸ் கேட்டா கூட நமக்கு என்ன என்றும் ஒதுங்கிப் போகும் நபர்களின் மத்தியில் உங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும் வாழ்க வளமுடன்
🙏🏻நல்ல விசயம் நல்ல பதிவு, மக்களின் வாழ்க்கைக்கு நன்னெறி வழி. வாழ்த்துக்கள் ஐயா 🌹
இப்படி ஒரு விளக்கத்தை எங்கும் கேட்டதில்லை மிகவும் நன்றி sir
சார் சத்தியமா உங்களை தவிற வேறு யாராலும் இப்படி தெளிவாக விவரிக்க முடியாது மிக மிக மிக நன்றி சார் YOU ARE REALLY GREAT SIR 👍 👌
உங்களின் சமூக அக்கரைக்கு மிக்க நன்றி....
உங்களின் பேச்சைக் கேட்டு எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நன்றி சார் மிக சீக்கிரம் சிகரெட் பழக்கத்தை நிறுத்தி விடுவேன் 🙏🙏🙏🙏🙏🙏❤️
மனித கடவுள் டாக்டர்கள்🙏🙏🙏🙏 நீங்கள் சொல்லும் போது ஒரு நம்பிக்கை வந்து விட்டது நன்றி ஐயா 🙏🙏🙏🙏
டாக்டர் மதுப்பழக்கம் நிறுத்த டிப்ஸ் சொல்லுங்க
ஒரு பேராசிரியரின் வகுப்பறையில் மாணவனாக இருந்த உணர்வு....
வாழ்த்துகள் சார்....
அந்த புன்னகையோடு, உண்மையான,மிகவும சிரத்தையுடன் நீங்கள் சொல்லும்போது,என்னால் விட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது
கண்டிப்பா டிரை பண்ணுங்க...வாழ்க்கை வாழ்வதற்கே 💪💪💪
@@drkarthik unga contact number send me sir
மிக்க நன்றி சார் நீங்க சொன்ன தகவல் பயனுள்ளது. நானும் முயற்சி செய்கிறேன். முழுமையா விடுதலை பெற்று தொடர்புகொள்கிறேன்.
நல்லா இருக்க வேண்டும் டாக்டர் இதை பார்த்தவுடன் போயிலை பழக்கத்தையும் நிறுத்த வேண்டும் என்று எண்ணம் வந்துள்ளது கண்டிப்பாக நான் நிறுத்தி விடுவேன் எனக்கு நம்பிக்கை தந்ததற்கு நன்றி 👏👏👏👏👏👏👏👏👏
நீங்கள் கடவுளுக்கு நிகர்... உங்கள் வார்த்தைக்கு ஒரு மந்திரம் உண்டு ஐயா..... இன்று 15-12-2021 நான் புகையிலை பழக்கத்தை விட்டுட்டேன் ஐயா... நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏♥️👍
அருமை அண்ணா.. நான் ஒரு டிப்ஸ் சொல்றேன்.. ஒரு நோட்டில் தினமும் சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு இருபது தடவைகள் எழுதணும்.. எழுதும்பொழுது நம்ம இந்தக் கண்டிப்பா இந்த பழக்கத்தை விடலாம்
நன்றி வணக்கம் தம்பி முயற்சி செய்து பார்க்கலாம் உங்கள் அன்பான வேண்டுகோள் நன்றி
I am also starting to quit addiction ☺️ appreciate your kindness 👏👏 Thank you so much sir 🤗
தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக நல்ல அறவுரைகள் மருத்துவர் ஐயா
Yes
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறந்த கருத்தை ஆழமாகப் பதிவு செய்து விட்டார் நன்றி நண்பரே
சிறப்பு மிக்க அருமையான பதிவை வெளியிட்ட மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி
நம்ம தமிழ்நாட்டுல இப்படி ஒரு டாக்டரை பாக்கணும் மக்கள் எவ்வளவு திட்டினாலும் சார் நீங்க சொல்றது ரொம்ப நன்றி சார் தேன்
இது போன்ற கதைகளை சேர்த்து சொல்வதில் இனிமை அடைகிறோம் நன்றி
மிக்க நன்றி சார்,இன்று முதல் நான் நீங்கள் சொன்னது போல் நடந்து கொள்கிறேன் சார்,மிக்க மகிழ்ச்சி 🙏🏽🙏🏽
எப்படி workout ஆனது என மறக்காமல் மீண்டும் தெரிவிக்கவும்
மிகவும் அருமையான அற்புதமான விளக்கம் நன்றி டாக்டர்
மற்றவர்கள் நல்லா இருக்கனும் என்ற மனசு இதற்காக வே இந்த பழக்கத்தை விடுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா 🫀🙏❤️
உங்கள் ஆலோசனைக்கு நன்றி ❤️🙏
Doctor, thanks a lot. This video really helped to stop Smoking. I had a Angio done 20 days back, and was looking for some best video to help me to stop smoking. I use to smoke 3pkts per day. After watching your video, I got the confident and quit smoking for the past 5 days, now I don't get the feeling of smoking itself. THANKS A LOT DOCTOR, AND I WANT ALL TO TRY THE SAME, ITS A GREAT FEEL NOW.
P
Great
From tomorrow l will try your methed tg u sr
ஐயா தங்களது அறிவுரைக்கு நன்றி, தாங்கள் சொன்னது போல முயற்சி செய்து கட்டாயம் அப்புகை பழக்கத்திலிருந்து எனது உடல் அரோகியத்தை மீட்பேன்..நன்றிகள் பல..😊
Super doctor...real human to retrieve our community from all kinds of negativity..hats off
Great sir. டாக்டர் எல்லோரும் கடவுள் தான் ஐயா. இப்ப தான் நம்புறேன். 🙏🙏🙏👍👍👍👍
ayya vazhkai vedhanai marakkave mudiyala athanal peediya vida mudiyale ayya
நன்றி டாக்டர் உங்கள் உடல் மொழி இனிமையானது
Original service sir, Respected Dr. Karthikeyan sir. Hats off to you.!!!
அருமை ஐய்யா... 🙏 🙏 🙏 நல்ல மனசுக்கு தலை வணங்குகிறேன் 😍
அன்பு காட்ட ஆல் இல்லாததும்...மன அழுத்தத்தை பகிர்ந்துகொல்லவும் யாரும் இல்லாத நிலை....உயிர்மேல் ஆசையே இல்லாத மன நிலைதான் ..புகைபலக்கத்தை தூன்டுகிறது...... pesaratha kekkarathukku oruthar iruntha naanga yen ippudi poga porom🥺... Introvert 💔
I STOPPED DRINKS STARTED FIFTY YEARS BACK. HOPE I CAN STOP SMOKING SOON AS PER YOR INSTRUCTIONS. THANK YOU A LOT.
Thanks sir
really great doctor sir.best video for many peoples you gives meaning for each and every situation that faced by all persons, without fees given many useful instruction's, that's real doctor, i believe that the real god is there in your shape Dr.Karthikeyan.
சார் ரொம்ப humple❤️ ஆஹ் சொன்னிங்க நீங்க சொன்ன விஷயங்களை பன்ற அளவுக்கு அவ்ளோ அழகா சொன்னீங்க ரொம்ப நன்றி சார்
ம ன நிம்மதி கொடுக்கும்
மனித கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Doctor, many times I tried to stop cigs, but I couldn't continue the normal life...
But after watching your video, I impressed a lot, I hope definitely i will stop cigs...
ஆஹா! அருமை! அருமை! மிகவும் பயனுள்ள தகவல்!
நன்றி! வாழ்த்துகள்!
Sir Ultimate.. I'll Promise You.. I'll Surely Stop Smoking.. Amazing Sir 🎉
Great explanation sir . I was struggling for 1 year now am overcome from that
அய்யா வணக்கம் எனக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நண்பர்களுக்கு உபயோகப்படும் என்று உங்கள் பதிவைப் பார்த்தேன் அய்யா. பல பயனாளிகள் பதிவு செய்துள்ள FEEDBACKS ரொம்ப மனநிறைவை கொடுத்தது அய்யா..!
புகையால் இயற்கைக்கு விளையும் தீங்கும் தடுக்கப் படுவது உங்கள் காணொளியின் மற்றும் ஒரு சிறப்பு. தொடரட்டும் உங்களது பயனுள்ள வாழ்க்கை.
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
Doctor - I request, intha mathiri namma education system la bad addition vs good things nu oru syllabus add panna nalla irukkum. Kurippaa uyar kallvi la irunthu first degree varai.. ithuvum speed goes to injuries our family nu solli kudukkanum. Finally unga intha initiative ku hats off...
Great!இதே போல் காபி பழக்கம் விட டிப்ஸ் sollunga
Same. Very tough
Thanks sir use ful advice
Take cup of milk whenever u need coffee
Smoking stop panrathukku niraiya motivation sonninga but athella Vida enakku best ah thonunathu ninga pesuna intha video tha sir 🤗 Excellent
அருமை! அருமை!! அருமையான பதிவு!
இப்பதிவினை இன்றுதான் (03.5.2023) பார்க்க நேர்ந்தது.
நீங்கள் கூறிய START- ல் set time செய்து விட்டேன். 10.5.2023 லிருந்து எனது முயற்சி ஆரம்பம்.
அருமை சார் முயற்சி செய்து மீண்டும் தொடர்ந்தேன் ,இப்பதிவு எனக்கு ஒரு மிகவும் பிடித்த பதிவு உதவிகரமாக உள்ளது மிக்க நன்றிகள் சார் .
கண்டிப்பா டிரை பண்ணுங்க...வாழ்க்கை வாழ்வதற்கே 💪💪💪
Amazing explanation Doctor hats off please make video for passive smokers also. Great Great service for this world