how🤔 to stop🛑 smoking🚬 in tamil? | dr karthikeyan | புகை புகையிலை பழக்கம் எப்படி நிறுத்த? ✋

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 236

  • @honestsathish
    @honestsathish 2 роки тому +209

    இந்த வீடியோ மூலம் குறைந்தபட்சம் ஒரு நபர் ஆவது புகையிலை / புகைப்பழக்கத்தை கைவிடுவார்கள் என்ற மனமகிழ்ச்சியுடன் தான் இந்த வீடியோ எடுத்துள்ளீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. இதற்கு என்னுடைய ஆதரவு உண்டு. 🤚

  • @dhanapalp8660
    @dhanapalp8660 6 місяців тому +16

    முயற்சி செய்கிறேன் ஐயா. நிறுத்தி விடுவேன் எ‌ன்ற நம்பிக்கை உள்ளது..நன்றி...❤❤❤❤

  • @ramupattu9444
    @ramupattu9444 Рік тому +43

    நான் சிகரெட்டை விட்டு பத்து மாதங்கள் ஆகிறது. நான் சிகரெட்டை விட்டு பிறகு உணர்ந்த உடல் ஆரோக்கியம் ஒரு புறம். மறு புறம் பணம் மிச்சமாகுவது நன்றாக உணர முடிகிறது.
    பணத்தை சேமித்து வாங்கிய பொருட்கள்
    (*) ஒரு செல்
    (*) 100 w solar panel
    (*) ஒரு BLDC fan

    • @drkarthik
      @drkarthik  Рік тому +3

      Super very good 👍👏👏👏

    • @ramupattu9444
      @ramupattu9444 Рік тому

      நான் சிகரெட்டை விடுவதற்கு நீங்கள் ஒரு மறைமுக உதவி செய்தீர்கள். அது என்னவெனில் உங்களது நெஞ்சு எரிச்சலை பற்றிய ஒரு காணொளியை பார்த்தேன்.
      அதிலிருந்து நானாக ஒரு மருத்துவ புரிதலை அடைந்தேன்.
      நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருள் இரைப்பையிலிருந்து சிறுக்குடலுக்கு செல்வதற்கு பதிலாக உணவுக்குழாய்க்கு return ஆகுவதே நெஞ்சு எரிச்சல் என்று முடிவு எடுத்தேன். இதன்படி அந்த ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருள் டீ என்றும் யூகித்தேன் . டீயை விட்டு பார்ப்போம் என்று விட்டேன்.
      டீயை விட்ட அந்த நாளிலேயே நெஞ்சு எரிச்சல் நின்று விட்டது. இப்படியே மூன்று மாதங்கள் நகர்ந்தது. பிறகு சிகரெட்டை விட nicotine chewgum உதவியுடன் முயன்றேன்.
      என்ன ஆச்சரியம்!? அந்த nicotine chewgum நல்ல விளைவை தந்தது. மிக , மிக சுலபமாக சிகரெட்டை விட முடிந்தது. அதேவேளை அந்த nicotine chewgum த்தையும் ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வந்தேன். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஆறு chewgum எடுத்தேன். பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொன்றாக குறைத்தேன். மூன்று மாதங்களுக்கு பிறகு சிகரெட் இல்லாத, அந்த nicotine chewgum இல்லாத இயல்பான வாழ்க்கை ஆரம்பமானது.
      ஆகவே அந்த நெஞ்சு எரிச்சலை பற்றிய அந்த கானொளியே டீயை விடுவதற்கான வலிமையை தந்தது .
      டீயை விட்டதால் அந்த nicotine chewgum நன்றாக செயல்பட்டது. அதனால் சிகரெட்டை விட முடிந்தது. அப்போதே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இயல்பாக காலம் வரட்டும் என்று காத்திருந்தேன்.
      மீண்டும் ஒரு முறை, நன்றி !
      கண்ணீர் மல்க நன்றி!

    • @Sketchtamilyt1
      @Sketchtamilyt1 6 місяців тому

      Urutu da urutu oru naalaiki 1 packet cigerette adichalum 100 rs than da selavu aagum
      100 ×30 =3000
      3000×100=30000 than da save panna mudiyum ithula iven phone uh solar panel la vangunanan fradu kaara paya😂

    • @ramupattu9444
      @ramupattu9444 6 місяців тому +2

      Cell cost = 5,500
      Solar Panel cost = 4500
      Bldc fan cost = 3000
      Total cost = 13,000 தான் bro
      நான் பிடித்தது gold flake mini .
      Cost 60 ரூபாய்.
      மிச்சம் படுத்தியது 18,000 ரூபாய்.
      இது அப்போதைய விவரம் .
      இப்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது .

    • @Sketchtamilyt1
      @Sketchtamilyt1 6 місяців тому

      @@ramupattu9444 keep it up bro and sorry I will be try today quit smoking

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx 2 місяці тому +9

    நா தம் அடிக்கிறத விட்டு ஒரு வருடம் தாண்டியும் இந்த வீடியோவ அடிக்கடி பார்த்து என்ன நினச்சு பெருமை படுகிறேன்.... நன்றி

  • @k2gsalem
    @k2gsalem 2 роки тому +97

    பழைய வீடியோவை பார்த்து ஹான்ஸ் நிறுத்தி 90 நாட்கள் ஆகுது. நன்றி

    • @gokulkannan2651
      @gokulkannan2651 2 роки тому +3

      Me also

    • @pandiansakthi9054
      @pandiansakthi9054 Рік тому +5

      Eppadi neruthunenga

    • @veera358
      @veera358 Рік тому

      👍👍👍👍👍

    • @ramathilagam3836
      @ramathilagam3836 Рік тому +1

      Super

    • @jeyaprakash1433
      @jeyaprakash1433 Рік тому +6

      எப்படி உங்களால் முடிந்தது... என்னால் விட முடியவில்லை... தயவு செய்து கூறவும்

  • @Deepika-m4v
    @Deepika-m4v 2 роки тому +28

    நான் 25 வருடம் சிகரெட் புகை பழக்கம் இருந்தது ஆனால் இப்போது இல்லை.எப்படி என்றால் கொரனா வந்த காரணம்

  • @Mr.RN19
    @Mr.RN19 Рік тому +31

    I’m a chain smoker, but romba naal stop pandlamnu try pannitu irunthan, ippo na smoke pandrathu illa, intha video romba supportive ah irunthathu. Thank you so much sir ❤

    • @nr5383
      @nr5383 9 місяців тому

      Eppadi bro stop pannenga, ennala control pannave mudiyala

  • @kavineelu8506
    @kavineelu8506 8 місяців тому +3

    சார் உங்க வீடியோ பார்த்து புகையிலை விட்டு 20 நாள் ஆச்சு சார் ரொம்ப நன்றிங்க சார் என் உதடு வாயெல்லாம் நல்லா இருக்கும் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 Рік тому +9

    நன்றி சார் இதற்கு முன்னர் உங்க வீடியோ ஒரு தடவை பார்த்துள்ளேன் அதனால் நான் புகை பிடிக்கும் பழக்கத்தை நான் நிறுத்திவிட்டேன் சார் உங்களுக்கு மனமார்ந்த நன்றி வணக்கம் சார்

  • @selvakumarimadheswaran9258
    @selvakumarimadheswaran9258 2 роки тому +19

    எளிமையாக கூறினீர்கள் திருந்துபவர்கள் திருந்தட்டும்

  • @anthoniraj88
    @anthoniraj88 2 роки тому +40

    ஐயா நான் உங்களுடைய பழைய விடியோவை பார்த்து கடந்த 5மாதங்களாக ஹான்ஸ்(புகையிலை) நிறுத்திவிட்டேன் . எனக்கு இது மிகப் பெரிய ஆச்சர்யம். மிக்க நன்றிகள் ஐயா.டீ காபி எப்படி நிறுத்துவது.

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 Рік тому +11

    கடந்த வியாழன் முதல் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன்.
    சற்று நெஞ்சம் படபடப்பாகவும், கை-கால் நடுக்கமாகவும்
    உள்ளது. ஆற்றுப்படுத்துக.

  • @mujeebrahman7479
    @mujeebrahman7479 14 днів тому

    இந்த வீடியோ இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று நன்றி DR.

  • @rajamanickam3341
    @rajamanickam3341 Рік тому +5

    நான் இப்போதிலிருந்து கண்டிப்பா இதை விட்டு விடுகிறேன் உங்கள் போட்டோவை வால்பேப்பர் இல் வைக்கிறேன்

  • @jinosam3906
    @jinosam3906 7 місяців тому +4

    Sir. Enaku 24 years aguthu. 3 years ah smoke panren. Almost 3 to 4 packet cigarettes smoke panren. Nirayavaati quit panna try pannen. En parents kaga. Avanga athanala romba kasta padranga. But mudiyala. Enna pannanumnu theriyala. Ipo intha video pathu oru resolution eduthiruken. Nan complete ah quit paniten nu nenaikura anaiku intha comment kela podren. Thank you so much 🥹

  • @user-ul8wj2lb8n
    @user-ul8wj2lb8n 14 днів тому

    ஐயா சாமி என் ஞானம் கண்ணு இந்த சிகரெட் நான் 30 வருஷமா குடிக்கிற எனக்கு யாரும் இது மாதிரி சொன்னது இல்லை நீங்க சூப்பரா சொல்லிட்டீங்க

  • @srifarm9905
    @srifarm9905 Рік тому +10

    இந்த வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நன்றி ஐயா..

  • @cryptotrainingzone
    @cryptotrainingzone Рік тому +8

    Please trust me My Life changing this video i stop my cigarette past two years before thanks for your good information video

  • @petershelby.f
    @petershelby.f 2 місяці тому +2

    Brooo 🚭. 👍Start 😇. No smoking and 🙏🙏🙏🙏 please don't smoking and all gentlemen 🙏❤

  • @KKLOVE-jy8yb
    @KKLOVE-jy8yb 5 місяців тому +2

    Doctor romba nala try panna smoking stop panna ana mudiyala but ipa unga video pathutu konjam confidence iruku vituralan tq doctor ❤

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +7

    அருமையான விழிப்புணா்வு பதிவு. நன்றி சாா்.

  • @SukumaranVigneshwaran
    @SukumaranVigneshwaran 6 місяців тому +1

    Super video doctor, great clarification on benefits after stopping i am smoker from 18yrs now my age is 37 yrs, inbetween these years stopped for 6mths and 1year whenever felt dangerous but later all of sudden continuing this bad habit.. after marriage quitted but when living alone without spouse started again casually i shame of myself.. but this video is making me strong opinion doctor hatts off will comment you every time as per you period week, mth n year. THANKS and applause for this video 📸🎉🎉😊

  • @shivanis5007
    @shivanis5007 3 місяці тому +3

    I cannot thank you enough Sir🙏 so useful video for my brother, hope this definitely helped many, u have saved many lives with this kind videoes, God bless you with loads of happiness and blessings for lifetime to you and your family🙏🙏🙏🙏🙏Mikka Nandri 🙏🙏🙏🙏

  • @vijay-z7w
    @vijay-z7w Місяць тому +3

    நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் அப்பன்டிசன் ஆப்ரேஷன் பண்ணியோ என்னால அந்த புகைப்படத்தை விட முடியல ஒவ்வொரு நாளும் உடன உடனே நினைக்கிற ஆனா மறுபடியும் அடிக்கிறேன்

  • @surado2100
    @surado2100 2 роки тому +5

    sir I have been smoking for 35 years wish to try and quit will defenetly try your method ASAP

  • @myself_200
    @myself_200 Рік тому +8

    Sir thanks a lot. Na school tha padikura en appa itha use pandraga . Itha epadi solrathu nu enaku therila . Ipo enaku oru confidence vandurthurku sir. Nandrigal pala ayya 🥺😊❤️

  • @hmhm9506
    @hmhm9506 Рік тому +2

    As per Dr video I have stopped cigarette smoking two-months before thankyou sir thankyou sir thankyou sir

  • @s.k9323
    @s.k9323 2 роки тому +2

    நீங்க சொல்லும் போது விடனும்னு
    ஆசையாக தான் உள்ளது.ok
    இன்னைலந்து இல்ல இப்போது
    இருந்து விட்டு றேன் இது தான் last.

  • @arunkumarg5182
    @arunkumarg5182 Рік тому +1

    Unga video pattu na vittuten sir ippa na adikuratilla tq sir

  • @ganeshganesh2628
    @ganeshganesh2628 3 місяці тому

    Sir, i saw your video and i quit smoking 1year back , thank you your valuable and importent, very very useful video, rumbo nalla video,

  • @bananagamers3657
    @bananagamers3657 8 місяців тому +13

    நான் cool lip உபயோகத்தை நேற்றில் இருந்து விட்டேன்..😢

    • @drkarthik
      @drkarthik  8 місяців тому +3

      அருமையான முடிவு

    • @bananagamers3657
      @bananagamers3657 8 місяців тому +1

      @@drkarthik உங்களின் கருத்துக்கு நன்றி...

    • @bananagamers3657
      @bananagamers3657 3 місяці тому +1

      Dr. Completed 4 months🎉❤

    • @vigneshwaran7679
      @vigneshwaran7679 3 місяці тому

      @@bananagamers3657 எப்புடீ Bro

    • @VK-yh2qu
      @VK-yh2qu 3 місяці тому

      @@bananagamers3657 bro please help me bro I also want to quit bro

  • @kalaimanir5685
    @kalaimanir5685 2 роки тому +3

    Thanku so much sir...... ur explanation is so so good...... iam a 1st comment...

  • @21vayasupayyan
    @21vayasupayyan Рік тому +2

    I am Harish 21 years thank you so much doctor for sharing knowledgeable information with us. Since today I accept the challange ❤😂

  • @gopinath3653
    @gopinath3653 Рік тому +3

    Thank you so much sir... This is very useful for me and my friends

  • @suthansas2022
    @suthansas2022 Рік тому +1

    I stopped the smoke thanks doctor

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 4 місяці тому +1

    இனி நான் சிகரெட் குடிக்க மாட்டேன் நன்றி ஐயா

  • @SasiTnstc
    @SasiTnstc 16 днів тому +1

    Thanks sir 🙏nan 10.10.2024eanga சித்தப்பா வை பார்த்தேன் அவருக்கு கேன்சர். அவரை பார்த்த பின்பு ம், உங்க வீடியோ பார்த்த பின்பு ம் hans போடறத விடணும் னு felling ஆகுது sir. கொஞ்சம் help பண்ணுங்க sir👍👍👍

  • @SUBRAMANIYAN-e1n
    @SUBRAMANIYAN-e1n 11 місяців тому

    Hi sir thank your video I am 7 years already stop last 1 month again use it now I hope stop thanks for your videos all videos is really good thank you sir

  • @dsiveshvarshan313
    @dsiveshvarshan313 2 роки тому +3

    How dangerous is passive smoking?
    Plz give us some tips to protect ourselfs from passive smoke

  • @mukeshn9061
    @mukeshn9061 Рік тому +1

    Hi doctor really thanks for your video and detailed explanation about quit smoking. Really its helpful for me .. i was not happy to smoke actually this many day i was thinking that i cant quit smoke and if i stop i will became mentally unstable. But all in our mind only if we start and we can quit.. I quit smoking 🚬 and nicotine free since a month .. i am happy now . Thanks again ❤

  • @சூரியகுமார்சேகர்

    Sir naan oru chain smoker cigarette illana oru 10 min kooda iruka mudiyadhu. Apdingura madhiri smoke pannuven. Onga video ipothaan first time paakren. Today start pandren sir 3 days mudichutu varen sir. . . 👍🙏

  • @velmuruganbose5479
    @velmuruganbose5479 29 днів тому

    Ill quit from today and comment next week With good results

  • @devis4373
    @devis4373 9 місяців тому

    🙏 im trying to Stop 🛑 smoking...

  • @latha314
    @latha314 2 роки тому +4

    நன்றி டாக்டர்

  • @kvmvijay4174
    @kvmvijay4174 Рік тому +3

    Help full sir...😊

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 роки тому +7

    டாக்டர் புகையிலை விடுவடுவதற்கு நல்ல விளக்கம் கொடுத்தீங்க ஆனால் ரொம்ப நாள் பயன்படுத்தும் என்னைப்போலவே இருக்கும் நபர்களுக்கு இதுபோல எளிய ஆலோசனை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @AmeerKhan-mv7bw
    @AmeerKhan-mv7bw 4 місяці тому

    1 day 3 packate smoke panuva Neenga sonna maari senja sir na epa cigarette vittu 2 days aachi ❤❤❤

  • @kombanarmy3479
    @kombanarmy3479 Рік тому +1

    Tq sir ongala marakka matte periye help pannirikinga

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 8 місяців тому +1

    24 hour's successfully finished Dr

  • @SriRam-oi5og
    @SriRam-oi5og 11 місяців тому +2

    Broo neenga vera levelhh❤

  • @KoperunCholan-z3u
    @KoperunCholan-z3u 8 місяців тому +1

    மிக்க நன்றி

  • @bharathibharathi4696
    @bharathibharathi4696 2 роки тому +2

    எனக்கு தூங்கும் போது தலை 2 செகண்ட் கிர்
    என இருக்கு அதுக்கு அப்பறம் ஒன்றும் இல்லை அதைபோல் எழுதிரிக்கும் போது அதைபோல் இருக்கு டாக்டர் மத்தபடி எதுவும் இல்லை என்ன செய்யலாம் டாக்டர்.

  • @kamaleshkamalesh3329
    @kamaleshkamalesh3329 28 днів тому

    Nalla seithiii 👍👍👍

  • @asathsusimetha5096
    @asathsusimetha5096 8 місяців тому +1

    Thank you for types 🙏🙏🙏

  • @maryantonymaryantony7145
    @maryantonymaryantony7145 2 роки тому +2

    May God bless you abundantly for all your great efforts to help the society to overcome with these addictions 🙏

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 2 роки тому +3

    Docter yenaku from 6years night sleep disorder.nalla thukam varuvadillai.yenaku65 years.sugar,BP yeduvum illai.so pls suggest pannunga docter

  • @vasanthakumar7283
    @vasanthakumar7283 Рік тому

    Thank q so much sir na indha video parathathuku apparam smoke pandratha fullavae vittuten romba happy a irruken I hope mind fulla 10 vayasu koranjathu pola irrukku thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @kalyanasundaram9361
    @kalyanasundaram9361 7 місяців тому

    Thank you Doctor. Very useful information

  • @kalaiselvams6994
    @kalaiselvams6994 Рік тому +2

    Well motivated video sir

  • @ranjithkumar2574
    @ranjithkumar2574 2 роки тому +3

    Super Dr.sir

  • @selvarajselvaraj-mg9dw
    @selvarajselvaraj-mg9dw Рік тому +1

    Sir personal meet allowed ha sir I mean call sir
    But very thankfull sir 🎉❤

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 2 роки тому +2

    சிக்ரட்பிடிப்பதால்,கிட்னியில்,புற்றுநோய்வருமா

  • @NagaRaj-l3q
    @NagaRaj-l3q 7 місяців тому

    சார் ஹான்ஸ் நிறுத்துவதற்கு எதனா ஒரு வழி சொல்லுங்க சார்

  • @katherskathers4513
    @katherskathers4513 Рік тому +2

    Naa 4 years ah Hans use pandra sir adha Naa udanae vittuta edhuvum aagathu dhana sir

  • @venkateshannazeera4135
    @venkateshannazeera4135 Місяць тому +1

    Good evening sir nan venkatesh Gudiyattam nan 31.08.2024 hans stop in habits thanks for your videos sir ❤❤❤❤❤❤❤

    • @drkarthik
      @drkarthik  Місяць тому

      great...all the best venkatesh

  • @pandiraj3001
    @pandiraj3001 6 місяців тому

    Night 12:47 pakren,nan inimel smoke panna maaten,next 1 week vanthu comment pandren sir...

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 5 місяців тому +1

    thanku sir i am stop today 8.5.2024

  • @subbiahvijay2107
    @subbiahvijay2107 2 роки тому +7

    Doctor, I have been smoking for 15 years, minimum 15 to 20 nos per day. Now six years passed quiting my smoking habit, I don't know how I came out of it. In the year 2015 I was affected by typhoid & cold, so I was admitted in the hospital for three days. The first day before admission I had my last cigarette after that till now I didn't smoke. I don't know how. If you are able to figure out how this happened, it may be helpful to others to quit smoking with out any stress and strain.

    • @saravanavel3806
      @saravanavel3806 Рік тому +2

      Psychologically your are worried about your loved ones... May be because of that... Apart from this reason it is not easy to quit 15 to 20 cigarette a days... You took a right decision

  • @jaishree6657
    @jaishree6657 2 роки тому +6

    How to stop liquor drinking put this topic sir plzzz

    • @gokulkannan2651
      @gokulkannan2651 2 роки тому +1

      Its easy liquor bottle la lavgam . Cardamon 2 pottu 10 min apram kudicha 5 or 6 days la kammi pannikalam

    • @anthoniraj88
      @anthoniraj88 2 роки тому

      Only one option AA meetings

  • @Surendhiran.m
    @Surendhiran.m 5 місяців тому

    Great & super congratulations sir 💯✨🌍🙌

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 роки тому +2

    Super explanation sir

  • @VijayK-vn9fl
    @VijayK-vn9fl Рік тому

    Nalla tips kudukekanga

  • @dharakutti
    @dharakutti 2 роки тому +2

    Tea coffee yeapadi niruthuvathu sir

  • @sundararajanpt7158
    @sundararajanpt7158 Рік тому +2

    Dr as you said how black hole is formed in the universe we don't know still. As for as science is concerned every question has an answer & every problem has solution .as latest information is concerned black hole is the collectin of sunspots on surface of sun or many stars which is the space where the space constant is changed by super heat & it is spinning very fast having strong gravity & even light cannot escape from it which leaves the surface of many stars & collected in the space if it's size bigger & bigger scientists identify it easily. Dr in 2022 Nobel prize was awarded for discovery of atom to planetary. Pls update it.

  • @manickamchandrasekar9128
    @manickamchandrasekar9128 2 місяці тому

    ❤மிக்க நன்றி

  • @wings1126
    @wings1126 2 роки тому +1

    Thank you sir, husband alcoholic stop panna vedio podunga pls

    • @anthoniraj88
      @anthoniraj88 2 роки тому

      Only one solution for alcoholic AA meetings only.

  • @chitraganesan5424
    @chitraganesan5424 2 роки тому +2

    Thanks alot Dr.sir 👍

  • @SRINIVASAN-ur1vp
    @SRINIVASAN-ur1vp 10 місяців тому +2

    Thank you sir.

  • @pseyon27
    @pseyon27 Рік тому +2

    புகைபிடிப்பதில்லை புகையிலை பாவனை இருந்தால் பாதிப்பா

  • @vijayvasanth3099
    @vijayvasanth3099 4 місяці тому

    From now 11:44 (28/06/2024)
    I quit smoke forever. Foe sure..

  • @sarathyash4274
    @sarathyash4274 9 місяців тому +1

    Thank you very much sir🎉

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +2

    Repeatedly my husband useing this pan masala sir .we are not having baby but everyone blame my self.

  • @sivakumar-i7c5e
    @sivakumar-i7c5e 9 місяців тому +1

    Iam 27year smooking
    Iam stop your video
    15 days

  • @jjtailor9523
    @jjtailor9523 Рік тому +1

    வணக்கம் டாக்டர், என் husband கடந்த 27 நாளா smoking அ stop பண்ணி இருக்கார். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும், இன்னொரு பக்கம், அவர் படுற கஷ்டங்களை (இருமல், வாந்தி, பசியின்மை, தலைவலி,இன்னும் என்னென்னமோ...)பார்க்கும்போது, ஸ்மோக்கி பண்ணும்போது கூட நல்லாத்தானே இருந்தாரு. இப்போ அவர் உடல்நிலை ரொம்ப மோசமாகுதே, ஏதாவது உயிருக்கு ஆபத்து வந்துடுமோனு பயமா இருக்கு டாக்டர். நான் என்ன செய்ய?

    • @arunchallenges9678
      @arunchallenges9678 Рік тому +1

      Adhalam onu agathu that's call by anxiety mari feeling adhu sari aidum mind Nala peace full la set pananum nariya water kudikanum Nala sapdanum Nala 8hrs sleeping pananum so avlotha onu agathu motivation panuga unga husband ta.. Because yenaku apdi tha irunthuchu

  • @bharathibharathi4696
    @bharathibharathi4696 2 роки тому +2

    சூப்பர்

  • @KasthuriKannathasan2205
    @KasthuriKannathasan2205 8 місяців тому

    Hi Sir,
    Last year same day 03-02-2023 Stop pannunen smoking..
    One year completed Now I'm feeling awesome from lungs..
    I have followed your method like stop 1 week, 1month 2ndmonth to 12month apdiye ignore panniten sir..
    Thanks sir for your guidance ❤

    • @drkarthik
      @drkarthik  8 місяців тому

      Keep it up KasthuriKannathasan👌 ....I feel very happy for you 👍

  • @SubramamiKarthi
    @SubramamiKarthi 6 місяців тому

    ஐயா நான் சைன்ஸ் மோக்கர் நீங்க சொல்லுற வார்த்தையின் தருணம் எனக்கு விடனும் போல இருக்கு கண்டிப்பாக முயற்சி செய்த

  • @pandip7813
    @pandip7813 2 роки тому +1

    Super sir............

  • @vinoinstarmusicband726
    @vinoinstarmusicband726 2 роки тому +2

    Thanks.... My hero ❤️❤️❤️

  • @peaceffyt2551
    @peaceffyt2551 8 місяців тому +1

    Iam today start pantra smoke and hans 🛑 Stop

  • @n.tharindugimhangimhan-yz1ii
    @n.tharindugimhangimhan-yz1ii 6 місяців тому +1

    Geat Job sir

  • @justinjose6412
    @justinjose6412 2 роки тому +1

    வெற்றிலை பாக்கு போடுவது குறித்து உங்கள் கருத்து

  • @syedzameer8693
    @syedzameer8693 4 місяці тому

    From now 9:00pm 1st June 2024,
    I quit smoke forever. For sure.

    • @drkarthik
      @drkarthik  4 місяці тому

      That is a great start @syedzameer8693.... all the best

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 2 роки тому +4

    Sir tea coffee eppadi stop panndradhu sir

  • @airtelbasha3370
    @airtelbasha3370 Рік тому +1

    Ipo kuda tham adichutee than video pakkuren ...epadi stop pannurathu nu therila

  • @RG-ce6zx
    @RG-ce6zx 2 роки тому +1

    Sir படுத்து கிடந்த பூனையை தெரியாமல் மிதித்து விட்டேன்‌ அது லேசாக கடித்துவிட்டது என்ன பன்ன

  • @கைப்புள்ள-ந2ல
    @கைப்புள்ள-ந2ல 4 місяці тому

    நான் ஸ்டாப் பண்ண போறேன்.. ஒரு மாசம் கழிச்சு என்னாச்சுனு சொல்லுறேன் sir

  • @uegue5891
    @uegue5891 8 місяців тому +1

    Super ❤

  • @mohanrahman
    @mohanrahman Місяць тому +1

    Then why government allowed cigarette

  • @satyamoses780
    @satyamoses780 Місяць тому

    Sir na stop panni 24 hrs aahuthu but irumal ethum illaye ipa day 2 la iruke ipa 48 hrs journey la iruken