Thirumoolar Thirumanthiram Songs | திருமூலர் திருமந்திரம் பாடல்கள் | Devotional Tamil | VelThunai

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Thirumoolar's Thirumandhiram
    திருமூலர் அருளிய திருமந்திரம்
    Dear Viewers; if you like this video, please show your love and support by hitting the Like and Subscribe button, and kindly share the video with your friends too. More poem is coming your way soon; stay tuned :-)
    #velthunai #thirumanthiram #sivandevotional
    #sivansongs #tamildevotionalsongs #thirumoolar
    Thirumoolar, Thirumanthiram, Sivan, Devotional Songs, Tamil, Thirumular, Thirumandhiram
    Subscribe / Follow Here:
    / @velthunai
    / meemanikandan

    / meemanikandan

    Email:
    manimeekavithai@gmail.com
    Singer: Mee. Manikandan
    - - - - - - - - -Thirumanthiram - - - - - - - - - -
    - - - Thirumoolar's Thirumandhiram - - -
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    ஒன்றவன் தானெயி ரண்டவ னின்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து
    வென்றன னாறுவி ரிந்தன னேழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே
    போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
    நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
    மேற்றிசைக் குள்தென்தி சைக்கொரு வேந்தனாம்
    கூற்றுதைத் தானையான் கூறுகின் றானே
    ஒக்கநின் றானையு லப்பிலி தேவர்கள்
    நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்
    பக்கநின் றாரறி யாதப ரமனைப்
    புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே
    அகலிடத் தார்மெய்யை யண்டத்து வித்தைப்
    புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
    பகலிடத் தும்மிர வும்பணிந் தேத்தி
    இகலிடத் தேயிருள் நீங்கிநின் றேனே
    சிவனொடொக் குந்தெய்வம் தேடினு மில்லை
    அவனொடொப் பாரிங்கு யாவரு மில்லை
    புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
    தவனச் சடைமுடித் தாமரை யானே
    Ondravan thaaneyi randavan ninnarul
    nindranan moondrinul naangunarnth thaanainthu
    vandrana naaruvi rinthana nezhumbarch
    chendranan thaanirunth thaanunarn thette
    potrisaith thinnuyir mannum punithanai
    naatrisaik kumnalla maathukkum naathanai
    metrisaik kulthenthi saikkoru venthanaam
    kootruthaith thaanaiyaan koorukin draane
    okkanin draanaiyu lappili devargal
    nakkanenn drethidum naathanai naalthorum
    pakkanin draari yaathapa ramanaip
    pukkunin drunniyaan potrisei vene
    Akalidath thaarmeiyai yandaththu viththaip
    pukalidath thendranaip poathavit taanaip
    pakalidath thummira vumpaninth theththi
    ikalidath theyirul neenginin drene
    Sivanodok kuntheivam thedinu millai
    avanodop paaringu yaavaru millai
    puvanan gadanthandru ponnoli minnunth
    thavanach chadaimudith thaamarai yaane
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Thirumoolar Thirumanthiram Songs | திருமூலர் திருமந்திரம் பாடல்கள் | Devotional Tamil | VelThunai

КОМЕНТАРІ • 2