இறுதியில் தமிழ் செய்வோம் வளர்ப்போம் என மொழிந்தமைக்கு முதல்வண்க்கம். மூலன் எனும் இடையனின் இறப்பால் அகம் நின்றழுத பசுக்களின் துக்கம் போக்க கூடுவிட்டு கூடு நுழைந்து கருணைக் கடலால் இசையைப் பாட வந்தவர் வைத்துவிட்டு வந்த தன் கூட்டை ஈசன் எடுத்துச்சென்றதை தனது இறை நெறி மெய் ஞானம் வழி உண்ர்ந்து பிறன் மனையாளின் உடம்பில் புகுந்து சன்னியாசம் மேற்கொண்டு தனது ஒவ்வொரு மறையையும் தமிழால் பாடிய பாடல்களான திருமூலரின் திருமறை எப்படி யாரால் சமற்கிருத மந்திரம் சேர்த்து திருமந்திரமானது எனும் வரலாற்றை அறியாமலா தங்களின் தமிழ் நா தமிழ் மறையான திருமறையை திருமந்திரமென பகர்ந்தை கேட்டு வருத்தமடைந்தேனாயினும், தங்களின் சரளமான தமிழ் ஒலி மறைகளைக் கேட்டு மனம் குளிர்ந்தது. தமிழரின் ஒரே இறை ஈசனே முருகனாக உள்ளார் என்பது எமது சிற்றறிவிற்கு உணர்த்தியது. நற்பவி நல்வணக்கம். சிற்றம்பலத்தானே போற்றி! போற்றி!! போற்றி!!!. முருகனே போற்றி போற்றி போற்றி தமிழ் தமிழர் காப்பாய் போற்றி போற்றி போற்றி.
ஐயா தாங்கள் அனைவரும் அன்பாஇருக்கனும் ஆனந்தமாஇருக்கனும் ஆயுள் நீட்டிக்கனும் என்றுபல தகவல் சொன்னீர்கள் இந்தபதிவை கேட்பதற்காக இந்த பிறவியின் பயன் அடைந்தோம் ஐயா திருசிற்றம்பலம்
இப்பிறவிப்பயன் அடைய எளிய உபாயத்தை தாங்கள் கற்றறிந்து உணர்ந்ததோடன்றி எல்லோரும் அடைய தூய எளிய தமிழில் பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த வணக்கத்துடன் நன்றி.!🙏🙏🙏💐💐💐நல்ல மனிதம் சிறப்புற்று ஓங்க சமுதாய நலனில் அக்கறை கொண்டு தங்களின் நற்பணி மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவன் அருள வேண்டுகிறோம்!👏👏👏💐💐💐
அய்யா, தாங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்க வளமுடன், தங்களின் இறைபணி சிறக்க வேண்டும், தங்களின் பேச்சு அருவி நீர், தாங்கள் பேசும் பேச்சு செம்மொழி, வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
ஐயாவின் பேச்சு மிக அருமை👌உடம்பிற்கும் உயிருக்கும் நல்ல செய்திகள். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நலமுடனும் வாழ்ந்து நம் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். சிட்னியிலிருந்து…
சாயிராம் தங்களின் அறவுரை மற்றும், மகா சித்தர் ஐயா திருமூலர் அவர்களின் வார்த்தைகள், நம் உள்மனதில் உள்ள எண்ணங்களை உயிர் பெற செய்ததது ஐயா. தங்களின் பேச்சை கேட்க உதவி செய்தவர்களுக்கு நம் பணிவான வணக்கம். தங்களுக்கு நம் ஆத்மகரமான வணக்கம் ஐயா. சாயிராம்.
🙏ஓம் நமசிவாய🙏 🙏ஓம் நமசிவாய🙏 ஐயா அவர்களுக்கு என் பணிவான 🙏வணக்கம் உங்கள் உரையாடல் என் மனதையும் என்னத்தை யும் வெகுவாக மாற்றத்தை ஏற்படுத்தியது எல்லாம் வல்ல இறைவன் சிவன் உங்களுக்கு துணை கொண்டு இருக்க வேண்டும் மேலும் மேலும் உங்கள் தெய்வீக பேச்சு அனைத்து மக்களுக்கும் போய் சேரவேண்டும் 🙏நன்றிகள் பல🙏
வணக்கம் செல்லடுரை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
This magnetic energy is wonderful,I feel it.i like your speech very much iyya.now I am seeing pangaru amma within my Jothi iyya,why this screen show to me?tell me iyya.piramma,Vishnu,Sivan muraiye mannulagam,boologam,vinnolagam endru mundru ulagaththai paarkka aanmeegam thevai enpathai deivam vandhu unarththi konde irukkaanga iyya.i learn more about this knowledge .thank you iyya.
வணக்கம் கார்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*அன்பே செல்வம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இந்த நாள் அவனே தெரியல இன்னும் 103 வயசு உயிரோடு இருக்காங்க இந்த சின்னசேலம் பக்கத்துல உளைநிலூரில் அந்த அம்மா உயிரோடு இருக்காங்க பெண் அந்த அம்மா அந்த அம்மா இன்னும் உயிரோட நல்லா இருக்காங்க
ஐயா,
உங்கள் சொற்பொழி கேட்டது, என் பாக்கியம்.
நன்றி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
51.16min மிகவும் பயனுள்ளவை
உங்கள் பேச்சை மீண்டும் கேட்பது போல் இருக்குது நல்ல நல்ல கருத்துக்கள் கோடான கோடி நன்றி
இறுதியில் தமிழ் செய்வோம் வளர்ப்போம் என மொழிந்தமைக்கு முதல்வண்க்கம்.
மூலன் எனும் இடையனின் இறப்பால் அகம் நின்றழுத பசுக்களின் துக்கம் போக்க கூடுவிட்டு கூடு நுழைந்து கருணைக் கடலால் இசையைப் பாட வந்தவர் வைத்துவிட்டு வந்த தன் கூட்டை ஈசன் எடுத்துச்சென்றதை தனது இறை நெறி மெய் ஞானம் வழி உண்ர்ந்து பிறன் மனையாளின் உடம்பில் புகுந்து சன்னியாசம் மேற்கொண்டு தனது ஒவ்வொரு மறையையும் தமிழால் பாடிய பாடல்களான திருமூலரின் திருமறை எப்படி யாரால் சமற்கிருத மந்திரம் சேர்த்து திருமந்திரமானது எனும் வரலாற்றை அறியாமலா தங்களின் தமிழ் நா தமிழ் மறையான திருமறையை திருமந்திரமென பகர்ந்தை கேட்டு வருத்தமடைந்தேனாயினும், தங்களின் சரளமான தமிழ் ஒலி மறைகளைக் கேட்டு மனம் குளிர்ந்தது.
தமிழரின் ஒரே இறை ஈசனே முருகனாக உள்ளார் என்பது எமது சிற்றறிவிற்கு உணர்த்தியது.
நற்பவி நல்வணக்கம்.
சிற்றம்பலத்தானே போற்றி! போற்றி!! போற்றி!!!.
முருகனே போற்றி போற்றி போற்றி
தமிழ் தமிழர் காப்பாய் போற்றி போற்றி போற்றி.
ஐயா தாங்கள் அனைவரும் அன்பாஇருக்கனும் ஆனந்தமாஇருக்கனும் ஆயுள் நீட்டிக்கனும் என்றுபல தகவல் சொன்னீர்கள் இந்தபதிவை கேட்பதற்காக இந்த பிறவியின் பயன் அடைந்தோம் ஐயா திருசிற்றம்பலம்
சித்தர்கள் பற்றிய தங்களின் ஒவ்வொரு உரையும். வெகு அற்புதமய்யா
ஓம் நமசிவாய நாதன் ஒருவனே நமக்கென்றும் துணையே அவன் பாதகமலமே பற்றிப்பிடிப்போமே இறைநாம கீர்த்தனம் என்றெதுகேட்டாலும் நன்று அவையெம் மனத்துள் உறைநாமமாய் உறைந்துவிடும் ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இப்பிறவிப்பயன் அடைய எளிய உபாயத்தை தாங்கள் கற்றறிந்து உணர்ந்ததோடன்றி எல்லோரும் அடைய தூய எளிய தமிழில் பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த வணக்கத்துடன் நன்றி.!🙏🙏🙏💐💐💐நல்ல மனிதம் சிறப்புற்று ஓங்க சமுதாய நலனில் அக்கறை கொண்டு தங்களின் நற்பணி மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவன் அருள வேண்டுகிறோம்!👏👏👏💐💐💐
உங்கள் பேச்சைக் கேட்டாலே மனம் தியான நிலைக்கு செல்கிறது ஐயா 🙏
❤
ஐயா பல ஆயிரமாண்டு நீடூழி வாழவேண்டும்,உங்களின் திருத்தொண்டு உலகத்திற்கு தாய்ப்பால் போன்றது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா, தாங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்க வளமுடன், தங்களின் இறைபணி சிறக்க வேண்டும், தங்களின் பேச்சு அருவி நீர், தாங்கள் பேசும் பேச்சு செம்மொழி, வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
அள்ள அள்ள குறையாத அறபுத ஆன்மீக குவியலுக்கு சொந்தகாரர் அய்யா நீங்கள்
1q
ஆழ்ந்த ஞானம் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🙏💕
மிக அற்புதமான உரை. நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. ஒவ்வொருவரும் கேட்டுப் பயன் பெற வேண்டிய அதி அற்புதமான விளக்கங்கள்.
வணக்கங்கள் ஐயா😊
A
ஆகா என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு ஐய்யா !: சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
💘💖🙏🙏நன்றி ஐயா 💘💖🙏🙏
ஐயா
அருமையான விளக்கம் ஐயா நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க அந்த நமச்சிவாய நாதரை வேண்டுகிரேன்
ஐயாவின் பேச்சு மிக அருமை👌உடம்பிற்கும் உயிருக்கும் நல்ல செய்திகள். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நலமுடனும் வாழ்ந்து நம் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
சிட்னியிலிருந்து…
மனம் தொட்ட உரை ஐயா❤❤❤❤❤
மெய் பொருள் தேடும் தேடல் முடிவுகள் அருமையான பதிவு.
ஜயா நல்ல தமிழ் கருத்தை திரும்ப திரும்ப கேட்க மிகவும் தெளிவான எண்ணம் மனதில் பதிய வைக்கின்றது
அருமை
உண்மை
நன்மை
பெருமை
தன்மை
ஐயா
நன்றி
Iyya neenga Nalla pesuringa naan ungal adimai
ஐயா திரு மந்திரம் விளக்கம் அருமை உங்களின் யதார்த்தம் பேச்சு அனுபவம் எங்களுக்கு வாழ்கை பாடம் வணங்கும் தொண்டன் நன்றி ஐயா
தங்களின் திருவடித்தாமரை போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Your service on this field is more essential and pray to continue for the welfare the humanatism.
OMNAMASHIVAYA ❤❤❤❤❤💯 49:17
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சாயிராம்
தங்களின் அறவுரை மற்றும், மகா சித்தர் ஐயா திருமூலர் அவர்களின் வார்த்தைகள், நம் உள்மனதில் உள்ள எண்ணங்களை உயிர் பெற செய்ததது ஐயா. தங்களின் பேச்சை கேட்க உதவி செய்தவர்களுக்கு நம் பணிவான வணக்கம். தங்களுக்கு நம் ஆத்மகரமான வணக்கம் ஐயா.
சாயிராம்.
ஐயாவின் திருமந்திரம் - விளக்க உரை மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்து உதவியது. நன்றி வாழ்க வளமுடன் ஐயா
மிகவும் அருமையான சொற்பொழிவு.மனதை மயக்கும் குரல். வாழ்க நூறாண்டுகள்.
I.❤
. AA ll hu
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
ஓம் நமச்சிவாய.
திருப்புகழ் மணிப்ரவாள நடை.
அற்புதமான உறை அய்யா
நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏
Aiya miga arumaiyana vilakkam
பல்லாண்டு நீங்கள் வாழனும் அய்யா ❤️❤️❤️
🙏ஓம் நமசிவாய🙏
🙏ஓம் நமசிவாய🙏
ஐயா அவர்களுக்கு என் பணிவான 🙏வணக்கம் உங்கள் உரையாடல் என் மனதையும்
என்னத்தை யும் வெகுவாக மாற்றத்தை ஏற்படுத்தியது
எல்லாம் வல்ல இறைவன் சிவன்
உங்களுக்கு துணை கொண்டு
இருக்க வேண்டும் மேலும் மேலும்
உங்கள் தெய்வீக பேச்சு அனைத்து மக்களுக்கும் போய் சேரவேண்டும்
🙏நன்றிகள் பல🙏
அய்யா வாழ்க வளமுடன் உங்கள் இறைப்பணி தொடர்ந்து தொடர ஆடலரசன் அருள் வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@@thiagarajanm92அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
அருமையான ஆன்மீக சொற்களை கேட்டு மெய்சிலிர்தேன்
சிவனின் அருளால் பெரும புலவர் 120 ஆண்டுகள் வாழ வேண்டும்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏼
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
Sir praying god to shower all his blessings upon you to have long blessed healthy life
அருமையான ஆன்மீக செற்போழிவு
ஓம் நமசிவாயம் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🌺🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🍋🍈🍇🍎🍊🍍🍒🍅
🎉 உலக தந்தை அசைந்தால் அகிலும் வசியம் எல்லாம் சிவ பெருமான் துணை
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா தாங்கள் பல நூற்றாண்டுகள் வாழ வேண்டி கடவுளை வணங்கிறேன்
அச்சம் தவிர
வேட்க்கை தவிர
கோபம் தவிர
100 years u can live ,
Kodanakodi nandrigal ayya💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
சிவாயநம நன்றிகள் அய்யா 🙏🙌🌹
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
அருமையான சொற்பொழிவு அய்யா
What a great wonderful
Speech with relevant
Example! Ayya I pray
for you long life with
good health.
அய்யா உங்கள் பேச்சி ஆற்றால் அருவிபோல கொட்டுகிறது 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
9
@@subramaniperumal4214 pu up 0p pop pop pl r
@@subramaniperumal4214 1
@@samraj7593 zgsasvazazhsvszsgsgszvsseagzgsagzszzssvzxsgszesgsgsgagzzgagzssgszvzvzgzgagazgvzasgaxsgsgzzgzgvsaggsvszgzgsgszvssvzaszwazsssszgszvzgsgzssgzvxzagsssxgsvgssggsgsgszagszzgsggszazsgxzsvgszswsgvagaaaszgzaszszsggsszgzgzsssgsgsggssgsgzgssagsgsgsasggavszsssxgavzvazazazgsazaegxgagssgzgzzgagasazsazevzsgzazgggsgzeagsgzzgsggsvzzzgzgzgavsssggssgezzsgszesgsgggzszgzssgsagagszgsgsszaszszszsgasgzzszsgsgsgazvszgseggazsgsgssgszgwvzsvasssgzsggssgsgssgsgszgsggsgzsgagaggsggsggzeswsgssg
நன்றி ஐயா 🙏 உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
Athma vanakam iyya
Super super very nice very nice 👍 innum neeraya neeraya pesanum ayyane.
வணக்கம் செல்லடுரை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நன்றி ஐயா
மிக மகிழ்ச்சி
Ayya super valga nalamudan
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
ஐயா தங்கள் சொற்பொழிவு மனதை மிகவும் மயக்குகிறது.
அருமை ஐயா
சிவபெருமான் என் சிந்தையுள் நின்றதனால் அவன்அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ நான் மனிதப்பிறவி எடுத்த நோக்கம் உணர்ந்தேன்
தங்களின் சொற் பொழிவுகளைகேட்போர் பிறவிப்பெரும்பயன் பெறுவர்🙏🙏
This magnetic energy is wonderful,I feel it.i like your speech very much iyya.now I am seeing pangaru amma within my Jothi iyya,why this screen show to me?tell me iyya.piramma,Vishnu,Sivan muraiye mannulagam,boologam,vinnolagam endru mundru ulagaththai paarkka aanmeegam thevai enpathai deivam vandhu unarththi konde irukkaanga iyya.i learn more about this knowledge .thank you iyya.
அய்யா உங்கள் சொற்பொழிவு கேட்டதும் தமிழ் தாயின் மடியில் தவழும் நினைவு வந்தது.வாழ்க நீங்கள் நீடூழி ஆடலரசன் அருள் நிச்சயமாக நிலைக்கட்டும்
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
Guruji, you are arepresantative and disguished figure of lord,om SIVASAKTHI POTRI
ஐயா வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏
Vanakkam. Har har maha dev jai sri ram🙏
அய்யா வணக்கம் ஆரோக்கியமான உடல் வேண்டும்
ஜயா நீங்கள் பல காலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
Athma vanakam iyya
Excellent super powerful Divine soul 😊 Thank you aiyya🙏🙏🙏
Good speech keep it up and God bless you 🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவ சிவ ❤
அருமையான பதிவு 🎉❤❤❤
நீங்கள் நீண்டநாள் வாழ்க ஐயா.
Nandri ayya
Iya.youare.verrygrate.spech
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
🙏🌹🌙ஹர ஹர🔥 சிவ சிவ☀️🔱🌹🙏🙏🔱
Very nice advice to all, thank you sir
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
சிவாயநம🙏
Iyya,nin thiruvadi saranam iyya .
சிவய சிவ 🌿
Vazha valamudan ayya
வணக்கம் கார்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அதென்ன *வழ வளமுடன்* ?
ஓம் நமசிவாய
சிவ சிவா, what a science,??
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Su.....per ayya
Anbe sivam 💅🙋♀️
*அன்பே செல்வம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Arumai Accepted All
Goa, Panaji , Palm Jesus Church , same as RAMANUJAR ,, Om ,
நன்றிகள் கோடி பெரியவரே 🙏 ஓம் நமசிவாய 🙏
Thank god
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
சிவ
சிவ
சிவாய நம
I am very happy 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
Extraordinary talk
Anbe sivam, sivayana
Excellent
VanakamIyya, Sivayanamaha
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Proud
ஐயா உங்கள் வார்த்தை ரொம்ப எளிமையானது
Iyya you are long live . Vallka Valamudan Vallka Valamudan Vallka Valamudan.
Vallka Vaiyagam Vallka Vaiyagam. Vallka Vaiyagam.
Anpudan Ungal Anpan.
Vigneswaran. Canada.
🙏 Pallandu pallandu Valveeraha👌
இந்த நாள் அவனே தெரியல இன்னும் 103 வயசு உயிரோடு இருக்காங்க இந்த சின்னசேலம் பக்கத்துல உளைநிலூரில் அந்த அம்மா உயிரோடு இருக்காங்க பெண் அந்த அம்மா அந்த அம்மா இன்னும் உயிரோட நல்லா இருக்காங்க
உடம்பார் அழிவின் உயிராய் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
ஞான ஊற்று