சூரியன்+சனி சூட்சமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 192

  • @balamani8797
    @balamani8797 3 роки тому +36

    நமது ஜோதிட மூல நூல்களில் சனியும் சூரியனும் ஒரு ராசியில் இனைந்திருந்தால் அப்பா மகன் உறவில் சிக்கல் வரும் என்பதுபோல சொல்லியுள்ளீர்கள் அது உண்மைதான் என்னூடய ஜாதகத்திலும் இப்படிபட்ட அமைப்பு உள்ளது ஆனால் நானூம் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் என் தகப்பனாரை எனக்கு இதுவரை பிடிக்கவே பிடிக்காது இதற்க்கான காரணம் இன்றளவும் எனக்கு தெரியவில்லை

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Рік тому +4

      என் பையனுக்கு கடகத்தில் சனியும் சூரியனும் உள்ளது... அப்பாவை பிரித்து இப்போது தாயுடன்தான் உள்ளான்..

    • @dhanajayan7919
      @dhanajayan7919 4 місяці тому

      Vendam appadiye irupathu nallathu

  • @Sivavicky89
    @Sivavicky89 3 роки тому +56

    சனி + சூரியன் + புதன் இணைப்பை போடுங்கள்

  • @jallikattufans3050
    @jallikattufans3050 2 роки тому +8

    Sani + budhan + Suriyan video potunga sir

  • @rakeshreghunathan1710
    @rakeshreghunathan1710 3 роки тому +4

    Iam Dhanush lagnam, simha rashi. In my horoscope 11 house sooryan, Shani and Budhan. Is it good or Bad. Guru sitting in 1 house.

  • @karkav7471
    @karkav7471 2 роки тому +3

    You didn’t mention abt daughter- father relationship. 😣 also plz tell any remedies for problems. otherwise ppl get upset and 😢 me too

  • @sruthikarthikeyan7613
    @sruthikarthikeyan7613 3 роки тому +3

    சனி ராகு இனணவு பற்றி சொல்லுங்க Sir please

  • @TheSns122
    @TheSns122 2 роки тому +4

    நவாம்சத்தில் சூரியன் சனி சேர்க்கை

  • @VigneshVignesh-h2s
    @VigneshVignesh-h2s 16 днів тому

    5 v2la சூரியன் சனி இருங்காங்க

  • @nirmalk20
    @nirmalk20 2 місяці тому

    I have in 10th veedu , துலாமில் (நான் மகர லக்னம்)
    Suryan + sani + guru also 👍🏻👍🏻
    Suryan ku திக் பலம்
    சனி உச்சம் + வர்கோத்தமம்+ அஸ்தமனம் 😀
    சூரியனும் வர்கோத்தமம்
    Guru சுய சாரம் (விசாகம் இல்)
    But I'm doctor/ heart surgeon 😊

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +5

    தங்களது பதிவு அனைத்தும் மிக தெளிவாக நன்றாக புரியும் விதமாக இருக்கிறது அருமை நன்றி ஐயா 👏👏🙏🙏

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 роки тому +2

    சூரியன் + குரு 6 degree இணைவு மீனத்தில் , சனி நீட்சம் மேஷத்தில் 14 degree விலகி உள்ளார் - சுபதுவமா 🙏

  • @poobalanr579
    @poobalanr579 Місяць тому

    சனி சூரியன் புதன் செயற்கை பற்றி சொல்லும்

  • @janardhanand4745
    @janardhanand4745 10 місяців тому +1

    Sir nan midhuna laknam 12th house budhan karthigai 4, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 idhu eppadi sir irukkum laknathil chevvai guri 2nd house sandhiran sukkiran,...... 🙏

  • @vijayalakshmid3209
    @vijayalakshmid3209 2 місяці тому

    Intha ennavikku entha kaduvallai sevikanum .

  • @ai77716
    @ai77716 4 місяці тому +1

    Sriramji is a genius,
    siddha purushar 🌷🙏🏾
    Sri kamakshi thunai 🎉

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 3 роки тому +2

    சூரியன் சனி குரு கன்னி ராசியில் இணைவு பெற்றிருக்கிறது சூரியன் சனி 9 டிகிரிக்குள் உள்ளது சிம்ம லக்னத்துக்கு இது எப்படி வேலை செய்யும் கொஞ்சம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +1

    சூரியன் சனி ஒரே டிகிரீயில் இணைந்து சனி அஸ்தமானம் அடைவது பகலில் பிறந்தவருக்கு லக்னத்துக்கு பத்தாமிடத்தில் இருப்பது அப்பாவுக்கு ஆகாத ஜாதகமைப்பா சார்?

    • @macg7060
      @macg7060 Рік тому

      I have this combo..father passed away when i was at the age of 10.
      Sun+ saturn in same degree..saturn combust
      Job issues, business issues etc..now I am 40 years almost..still now no proper job or business.
      Career settlement in life is difficult here .
      Next thing, sudden separation or loss of any relationship to whom we are close..
      This carries this dosha..

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 8 місяців тому

      😢😢😢

  • @sumathykumararajan8964
    @sumathykumararajan8964 3 роки тому +1

    சிம்மத்தில் சூரியன், லக்கினாதிபதி சுக்கிரன்னுடன் சேர்க்கை, 10 ம் இடத்தில் சனி வக்கிரம். பித்துரு தோஸம் இருக்கிறதா?. பரிகாரம் உள்ளதா?

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому +2

    சந்திரன் கேது இணை பத்தி சொல்லுங்க 12 லக்கனம்

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 3 роки тому +4

    Please predict sani and chandiran 🙏🏻

  • @anandhisomu.c6920
    @anandhisomu.c6920 8 місяців тому

    இரண்டு பேரும் ஆட்சி வீட்டில் இருந்து 7to 7பார்த்துக்கொண்டால்..என்ன நடக்கும் ஐயா...சனியுடன் சந்திரன் ..சூரியனுடன் இருக்கறார்...

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 місяці тому

    மீன சூரியன் உத்திரட்டாதி சனி வக்ரம் துலாம் ராசியில் இது இணைவா ஐயா

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 3 роки тому +1

    Etuthukattu. Thulam.lakkanam solla matinga

  • @SimpletipsPriyanka99
    @SimpletipsPriyanka99 3 роки тому +1

    Sani in 7th parvai sooriyan mel Vilundha!? Ena palan!? Sani in guru star. Sooriyan in sooriyan star.

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Рік тому +1

    அண்ணா என் பையனுக்கு கடகத்தில் சூரியனும் சனியும் ராகுவும் உள்ளது...பிறக்கும்போதே தாயையும் தகப்பனையும் பிரித்து 12 வருடத்திற்குமுன்பே என்னை லட்சாதிபதி ஆக்கினான்...பல போராட்டங்களைதாண்டி கேஸ்சில் வெற்றிபெற்றேன்...நான் கடகம் பூசம்...என் பையன் மேஷம் பரணி...

  • @dong9406
    @dong9406 3 місяці тому

    🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 3 роки тому +1

    சூரியன் சனி குரு இந்த 3 கிரகங்களும் கன்னி ராசியில் இருக்கிறது சிம்ம லக்னத்திற்கு இதை எப்படி எடுத்துக்

  • @kalakumar1256
    @kalakumar1256 3 роки тому +2

    Arumai yana vilakkam

  • @petchiammalpoolingam
    @petchiammalpoolingam 2 роки тому +1

    அப்பா இல்லை

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 3 роки тому +1

    இந்த இணைவில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி இருந்தால் பலன் சார்

  • @munusamy7575
    @munusamy7575 3 роки тому +1

    ஐயா,
    சிம்மம் லக்னம்
    சனி கும்பத்தில் ஆட்சி
    மேசத்தில் சூரியன் உச்சம்
    குரு பார்வை சனி மற்றும் சூரியனுக்கு இல்லை
    குரு வக்ரம்
    சுக்ரன் கேது வின் பிடியில்
    சந்திரன் ராகுவின் பிடியில்
    என் வாழ்கை எப்டி தான் இருக்கும்
    DOB 14/05/1995
    Time 01.40 PM
    place: Erode
    என் வாழ்கை மிக மோசமாக இருக்கிறது . திருமன வாழ்கை மிக மோசம் எனக்கு எதவாது தீர்வு குடுங்கள் ஐயா .

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому +1

    அய்யா வணக்கம்
    ரிஷப லக்னம்
    Mirugasirisham 1 il சூரியன்
    Mithunathil
    திருவாதிரை 1 il சனி பகவான்
    Ithu Inivai va ayya 🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 роки тому

    கார்த்திகை நட்சத்திரம்என்நன்பர்.அவன்அப்பா‌.போலிஸ்.அவங்க பஞ்சாயத் போலீஸ் ஸ்டேஷன் நடக்கும்.உண்மை. நான் சென்று யுள்ளேன்

  • @madiyalagankaliyan
    @madiyalagankaliyan 3 місяці тому

    சூரியன்+செய்யவா+புதன்+சனி இணைவு சொல்லுங்க 🙏🙏🙏

  • @thangavelchinnaiyan8171
    @thangavelchinnaiyan8171 3 роки тому +1

    Sani sooriyan iruvarum oruvarukoruvar parthalum intha palan nadakkuma

  • @kavithat.4342
    @kavithat.4342 3 роки тому +1

    Suriyan chevai combination ???

  • @someonwhere
    @someonwhere Рік тому +1

    இறைவன் தருவதை யாராலும் தடுக்க முடியாது

  • @tmrthilak2880
    @tmrthilak2880 2 роки тому

    சனைச்சரன் +சூரியன்+ராகு என்ன பலன்.. புதன்+சுக்ரன்+குரு என்னவாகும்.இந்த இணைவ யாருமே சொல்றது இல்லை..நீங்களாவது சொல்லுங்க

  • @messagesforher
    @messagesforher 8 місяців тому

    Enaku suriyan aatchi, sani aatchi vagram in kumbam.. eapdi irukkum? I'm women.. but appa kooda illa amma thaan valathanga..

  • @uma5046
    @uma5046 2 роки тому

    சார் எனனோட மகன்ஜ
    னண ஜதகம் 10 மகரம் ல் சனி சூரியன் இணைவு இருக்கு....அவன்பிறந்ததும் நானும்என் கணவரும் சண்டை போட்டு பிரிந்து இருக்கிறதாம்..... என்ன பண்ண சார்

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 роки тому

    வணக்கம் ஐயா மகரலக்கனம்
    சூரியன் சனி இனைவு கூடவே புதன் சந்திரன் உள்ளனர் இதன்பலன் எப்படி இருக்கும்
    தாருங்கள் sir please.....

  • @historyclicks9852
    @historyclicks9852 Рік тому

    ரிஷப லக்கனம் துலா ராசி
    மேசத்தில் சூரியன் செவ்வாய் குரு சனி 4 கிரகங்களும் ஒரே கட்டத்தில் உள்ளது.
    இது பெண்ணினுடைய ஜாதகம்
    இதற்கு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் அண்ணா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migavum arumaiyana thaga Val, thankyou sir 🙏

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா! வணக்கம் ரிஷப லக்ணம் விருச்சிகத்தில் சூரியன் சனி புதன் சாரத்தில் இணைவு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. நான் என் தகப்பனாருடன் இணக்கமாக தந்தான் இருந்தேன் ஆனால் என் மகனுடன் தான் எந்த வகையிலும் ஒத்துப் போகமுடியவில்லை.ஏன் என்ன காரணம் கூறுங்கள் ஐயா!.

  • @MsRajkannan
    @MsRajkannan 7 місяців тому

    ஐயா சிம்மத்தில் சூரியன் சனி மகம் நட்சத்திர கேது சாரம் வாங்கியுள்ளார்கள் ஐயா அப்பாவும் மகனும் தனித்தனியாக தான் உள்ளோம் அவர் தான் எனக்கு கடவுள் மாதிரி நல்ல அப்பா அய்யா

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 2 роки тому +1

    Guruji please reply, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Here Suriyan(8aam adhibadhi) is neesam or parivarthanai moolam aatchi Sir? Please reply Sir, aayul ku problem illa la Sir?... Theerka aayul dhaana Sir?.... Please reply Sir

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 Рік тому

    Ayyai Karthigai Natchathiram, Anusham 4 aam padham porudhuma Aiyaa konjo sollu plzzzz

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +2

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @pandikaruppasamy1498
    @pandikaruppasamy1498 3 роки тому +1

    Rahu + suriyan inaivo pathi solunga sir entha kadathula nikira palan pathi video poduga sir ....🙏

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому

    கடக லக்னம் 8ல் குருவின் நட்சத்திரத்தில் சூரியன் சனி இணைவு சூரியன் புஸ்கரா நாவாம்சம் பெற்றுள்ளாரார் சனிதசை பாதிப்பு எந்த அளவு இருக்கும் குரு

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 роки тому +1

    Amma vasai la piranthu sani neecham ?

  • @sharmilad1373
    @sharmilad1373 5 місяців тому

    துலாம் லக்கனம் ஐயா கும்பத்தில் சூரியன் சனி இணைவு என்ன பலன் ஐயா

  • @r.sivaprakash799
    @r.sivaprakash799 Місяць тому

    Ayya what is the effects of sun saturn conjunction in rohini 1st pada for leo asc

  • @arjunc7069
    @arjunc7069 6 місяців тому

    சூரியன் சனி புதன் சுக்ரன் ஒன்பத்தமிடத்தில் இருந்த பலன் போடுங்க sir

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz 3 місяці тому

    சூரியன் புதன் சனி இணைவு போடுங்கள்

  • @ராஜாராஜாசோழன்-ழ2ல

    Sir எனக்கு சூரியன் செவ்வாய் குரு சேர்ந்து இருக்கிரது இதை எப்படி இருக்கும் please explain

  • @yuvashree6252
    @yuvashree6252 2 роки тому

    Very true.. na girl dhan.. but appa ila..suriyan sani guru in 10th position simma lagnam.. thozhil epdi irukum.. own business panren.. irumbu business.. enaku nalla irukuma sir..

  • @bharathimalar7674
    @bharathimalar7674 2 роки тому +2

    சூரியன் சனி சுக்கிரன் பலன் பெடுங்கள் அய்யா

  • @gurukadhaksham
    @gurukadhaksham Рік тому

    கன்னி லக்னத்தில் சூரியன் சனி புதன் இணைவு எப்படி இருக்கும் துலா ராசி சுவாதி நட்சத்திரம்

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому

    ஐயா ஒரு சந்தேகம்.. சூரியன் கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் 29°ல் உள்ளார்.. சனி மீனம் ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் 3'4° உள்ளார்...சனி மற்றும் சூரியனுக்கு சாரம் கொடுத்த குரு 9ல் ஆட்சி...இதை இணைவு என்ற அடிப்படையில் வருமா? Good or bad...!!

  • @SkKumar-fe1ex
    @SkKumar-fe1ex Рік тому

    Viruchigalagnam lagnathil sani.kumpathil sooriyan.. sooriya thisai nanmaiya theemaiya.sir plz reply

  • @kalaivaniv8098
    @kalaivaniv8098 2 роки тому

    சூரிய ன். சனி. ராகு சேர்க்கை. (கடகவீடு2ம் இடம்) போடுங்க sri

  • @karthikeyan-mj6dg
    @karthikeyan-mj6dg 2 роки тому

    ஐயா சூரியன் - சனி சாரம் மற்றும் சனி - சூரியன் சாரம் வாங்கிய நிலையில் இருந்தால் எப்படி இருக்கும்... ஒரு பதிவு போடுங்கள்... தாழ்மையுடன் கேட்கிறேன்

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому +1

    துலாம் லக்கினம் சிம்மத்தில் சனி இருந்தால் பித்துரு தோஷமா ஐயா

  • @Yuvasri-dy2us
    @Yuvasri-dy2us 3 місяці тому

    Mesha lagnam 11 house sani suriyan serkai plz explain

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +1

    சனி புதன் சுக்ரன் சேர்க்கை பற்றி கூறவும்

  • @domhidayath6184
    @domhidayath6184 8 місяців тому

    சூரியன்+சனி+சந்திரன் பலன் சொல்லுங்க ஸார்

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 роки тому +1

    Thank you sir for showing lights on this combination.

  • @sayigeethars9800
    @sayigeethars9800 6 місяців тому

    கும்பத்தில் சூரியன் சனி இருந்தால் என்ன பலன்.?

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 Рік тому

    துலாமில் சூரியன் சனி இணைவு எப்படி பலன் தரும்

  • @pradeepkumarnatarajan3511
    @pradeepkumarnatarajan3511 Рік тому

    குருவே, சூரியன் சனி குரு கன்னி வீட்டீல், துலா லக்னம்

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 2 роки тому

    தனுசு லக்ன குரு 9 பார்வை சிம்ம. சூரியன் சனி 4 டிகிரி இணைவு பெண் ஜாதகப் பலன் சார்

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 2 роки тому

    En maganuku thanusu lagnam mesathil sani thulamil suriyan sukran buthan kumbathil guru kethu simathil rahu sevvai thanusil chandran palan solungaiya

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    Kanni rasi astham 4 patham laganam thulam
    Sani in simma
    Laknathil sun and sukran
    Raghu in kanni rasi
    Kethu in meenathil
    Sani palama erukka solunga sir

  • @velmurugans8235
    @velmurugans8235 3 роки тому

    சார்...கும்ப லக்கினம்... சனி சூரியன் 11ம் வீட்டில் 5 டிகிரி இணைவு..உபஜெய ஸ்தானம் மற்றும் குருவின் வீடு என்பதால் நன்மையா அல்லது பாவமா?

    • @KANNANSAFARI
      @KANNANSAFARI Рік тому +1

      Nallathu.. 11 veedu guru veedu enbathal business nalla varum... Kadan vangi business panna kudathu

  • @AnithaKumar-n4i
    @AnithaKumar-n4i 6 місяців тому

    sir suriyan ,guru,sani inaivu pathivu podungal sir tq

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 місяці тому

    Excellent Ayya 🎉🎉

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 роки тому

    Sir kanni laknam magaram 5 el suriyan pudhan 6 el sani viruchigam rasiyil guru. Guru and sani parvai ellai. Andha child ku amma appa pasam kidaikuma.

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 Рік тому

    கும்ப லக்னம் 7 ஆம் அதிபதி சூரியன் உடன் சனி ராகு சேர்க்கை 12லில் உள்ளது 6லில் குரு பார்வை உள்ளது திருமணம் பிரச்சனை உண்டா

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 місяців тому

    Sani chandran suriyan budhan inaivu appa 😢

  • @MuthukumarMuthiah
    @MuthukumarMuthiah 5 місяців тому

  • @nandhadevielangovan7254
    @nandhadevielangovan7254 Рік тому

    Sir, kindly tell us if sun and saturn in 3rd house kumbam for dhanur lagna....how will be the effect Sir

  • @bhuvanabhuvans7016
    @bhuvanabhuvans7016 2 роки тому

    Mesathil Sani thulathil suriyan ayya

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx Рік тому

    கும்ப ராசி விருச்சிக லக்னம் லக்னத்தில் கேது ரிசபத்தில் சூரியன் சனி ராகு புதன் சேர்க்கை மிதுனத்தில் சுக்கிரன் செவ்வாய் குரு பெண் ஜாதகம் 2.6.2002 பிறந்த தேதி இதன் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @mspoorni6191
    @mspoorni6191 3 роки тому

    Unmai sir maragar rasi t hanus laknam 2 pathathil sooriyan+sani irukkanga sir en appa illa irukkum thanni engalukkul ottrumai illa

  • @MsRajkannan
    @MsRajkannan 3 роки тому

    கடக லக்னம் 2-ல் சிம்மதில் சூரியன் சனி சேர்க்கை 10-ல் சந்திரன் சார் எப்படி இருக்கும்...

  • @eravivarman
    @eravivarman 3 роки тому +2

    வணக்கம் அய்யா 🙏

  • @rvijayalakshmirvijayalaksh9988
    @rvijayalakshmirvijayalaksh9988 2 роки тому

    Sani+suriyan+ buthanvakram+sukran

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 2 роки тому

    Karan Johar has this conjunction.

  • @jayasurya8134
    @jayasurya8134 Рік тому

    Surian buthan sani in 7th house pathi sollunga

  • @arulp6440
    @arulp6440 2 роки тому

    Mesha lacknam lacknathil suriyan ,sani enaivu Suba karthari yogathil good or bad sir🙏

  • @thalakarthi6
    @thalakarthi6 3 роки тому

    அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன்2, சனி 3 பாத்தில் உள்ளது ,(சூரியன் புஸ்கர நவ) (சனி துலாத்தில்) மகர லக்கணம் எட்டுக்குடை சூரிய திசை நல்லது செய்யுமா அல்லது மாரகம் செய்யும குரு வே

  • @suririya3528
    @suririya3528 3 роки тому

    Suriyan Sani in 10th place in my horoscope and I am kumba laknam. Eppidi irukum sir enaku and sani dada 10 year over now.

  • @nalinimurali6168
    @nalinimurali6168 2 роки тому

    Sun, Saturn parivathanai sun in kumbam thanusu lakinam with Guru eppadi sir

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    கும்ப லக்கனம் சனி ஆட்சி. 3 ஆம் பாவம் மேஷம் சூரியன் உச்சம் .எப்படி சார் இருக்கும்???

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 3 роки тому

    ஐயா பௌர்ணமி சந்திரன் பார்வையில் குரு சனி இருந்தால்

  • @sengoden59
    @sengoden59 2 роки тому

    வணக்கம் ஐயா, கடக-லக்கனம் சூரியனும் சனியும் 6ல் சேர்க்கை எப்படி இருக்கும்? நன்றி

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 3 роки тому

    Reshaba lagnam 8 la suriyan budhan sani😢😢😢

  • @m.adaikkalasamym.adaikkala4546
    @m.adaikkalasamym.adaikkala4546 2 роки тому

    சூரியன்+சனி+குரு இனைவு என்ன செய்யும் சார்

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 3 роки тому

    Suriyan,Sukiran & Sani,Sevvai ,Sevvai budhan ,Sani budhan ,Sani,Sevvai,Budhan enaivu video pannunga