பிரச்சனைகளும் தீர்வுகளும் - Rajanadi Ka Parthiban | Suriyan Sani Serkai in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • பிரச்சனைகளும் தீர்வுகளும் - Rajanadi Ka Parthiban | Suriyan Sani Serkai in tamil
    #suriyansani #rajanadikaparthiban #ibcbakthi #devotional #astrology #predictions
    -----------------------------------------------------------------------------------------------------------------
    Parking Now Streaming on DisneyPlusHotstar | HarishKalyan | MSBaskar | Indhuja
    www.hotstar.co...
    -----------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugan...
    -----------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 306

  • @dhanabalr4254
    @dhanabalr4254 5 місяців тому +7

    25:26 சூரியன் சனி

  • @vijiv7837
    @vijiv7837 Рік тому +10

    சூரியன் +செவ்வாய்+ புதன் சேர்க்கை பற்றி கூறுங்கள் இதுவரையில் யாரும் விளக்கம் கொடுத்தது இல்லை

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 Рік тому +9

    அருமையான கருத்து சார் சூரியன் சனி குரு இணைவு பதிவு ஒன்று போடுங்கள் சார் 12 வீட்டில் இருந்தால்

  • @francisp9509
    @francisp9509 10 місяців тому +2

    Very practical teaching by astrologer. He is a treat to hear.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 10 місяців тому +4

    12House la Enaku (சூரி+செவ்+புத+சனி)இருக்காருங்க ஐயா இருந்த போதும் லக்னாதிபதி வலு பெற்று இருந்தால் நிச்சயம் கெடு பலனுக்கு வாய்ப்பு இல்லை என்பதையும் சேர்த்து சொல்லவும்.நன்றி வணக்கம் 🙏

  • @mcgsathish8262
    @mcgsathish8262 Рік тому +3

    My bro n my son both have suriyan n chandran combo.
    My dad is dominating character n led his family.
    Now my husband n me dominating as well as giving up characters for each other. But husband leads the family financially.
    My relative sis's son having sun n moon combo, her husband leads the family financially n decision maker.

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls Рік тому +22

    சூரியன் சனி இணைவு என் ஜாதகத்தில் உள்ளது.. ஒரு படி ஏறினால் 2படி சறுக்குது... ஆனால் எப்பிடியும் ஜெயித்து விடுவேன்.. உங்கள் பதிவு எனக்கு kooshpump 👍

    • @gayathri3704
      @gayathri3704 5 місяців тому +2

      Enakum

    • @skullyttamil9894
      @skullyttamil9894 3 місяці тому

      Jejijromaa????

    • @raniranganathan6635
      @raniranganathan6635 2 місяці тому

      Correct brother same to u

    • @சகம்
      @சகம் Місяць тому

      ஒரு நாள் நிச்சயமாக ஜெயிப்பீங்க 44 வயதுக்கு மேல் பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும் சூரியன் சனி இனைவு நிறைய ஜாதகம் பார்த்து உள்ளேன் கா.பார்தீபன் சொல்வது அனைத்தும் உண்மையே

    • @NKarthi-tw4og
      @NKarthi-tw4og Місяць тому

      Yankum iruku

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 Місяць тому

    உண்மை சூரியன் and சனி definitely success confirm 🎉🎉🎉😊

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 Рік тому +3

    சூரியன் +சனி நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +5

    சூரியன் புதன் சுக்கிரன் இதுபோல இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்தால் அதற்கான பலன்களையும் கூறுங்கள் ஐயா 🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +2

    ஒருவிடையத்தை ஒப்புகொண்டீர் சூரியன் சனி இணைவை கழுவி ஊத்துறோம்னு நன்றி நன்றி நன்றி எல்லோரும் கழுவி ஊத்தூறதுக்கு.

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 Рік тому +7

    கிரக யோகத்தில்,சூரியன்+சனி, சூரியன்+செவ்வாய்சேர்க்கை குறிப்பாக சூரியனுடன் பாவ கிரகங்கள் சேர்ந்தால் தீய பலன் தான்,இருப்பினும் நீங்கள் கூறிய விளக்கம் உண்மை,அருமை💐💐

    • @ksprahman7772
      @ksprahman7772 6 місяців тому

      P❤😊😊¹1😊¹😊😊

  • @Gomathi1980
    @Gomathi1980 Рік тому +4

    எனக்கு சூரியன் , புதன் இணைவு.. என் கணவருக்கு சூரியன்+ சுக்ரன் இணைவு . 15 வருடங்கள் வெளிநாட்டில் இருந்தார். அனைத்தும் உண்மை

  • @mohanapriya9470
    @mohanapriya9470 Рік тому +1

    Well explained about suriyan + Chandran.. Nanum neriya astrologer kita ketan enaku suriyan utachama iruku ana enga appa enga kuda illa athu epadi nu.. ipadan athukana crct answer kedachiruku.. thanks

  • @thanuskantha497
    @thanuskantha497 Рік тому +10

    சூரியன். பு த ன்.கேது செ ர் கை சொண்ணுங்க sir pls

  • @siva-ek5tj
    @siva-ek5tj Рік тому +3

    சார் ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கிறேன் சூரியன்+புதன்+ குரு இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்க சார் Pls 🙏🙏🙏

  • @JaiDurgaDevi2001
    @JaiDurgaDevi2001 10 місяців тому +4

    12:27 Suriyan Budhan Inaivu

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому +1

    சார் இந்த பதிவு பார்த்தேன் அருமை.கிரக இணைவு அதன் பலன்காரகத்துவம் எந்த கிரகம் எங்கு இருந்தால் பொதுவாக ஒரு ஜாதகர் எந்த குறையும் இல்லாமல் சூப்பர் என்று சொல்லும் படியாக இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கு வேண்டும். அப்படி ஒரு ஜாதக அமைப்பு இருக்குமா சொல்லுங்க சார்

  • @ramachandranvetrivelvedach4566

    Suriyan and Budhan often join in many horoscopes. He slightly touched combination of moon with that. Any planet in 5 ,7,9 in relation to them will change things.things will change based on degrees.. whether it's sun Mercury combination or mercury sun combination.

  • @leninlenin4113
    @leninlenin4113 Рік тому +1

    SUPER THANKS.CONDUCT NO GIVE.MEENAM LAKUNAM 1PUTHN NNEESAM 2SU SUK SAND 3GURU RAGU 6SEVAI 9KETHU 12SAT. YOUR THEEM ALL ARE MATCH.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +5

    அருமை. சூரியன் சனி இணைவு குறித்து பெரும்பாலான ஜோதிடர்கள் பயமுறுத்தி இருந்த நிலையில், நீங்கள் இதை பாஸிட்டிவ் ஆக சொன்னது ஆறுதல் !

    • @spgnew
      @spgnew Рік тому

      Surian, Sani positive, negative rendume irukku, appa, Magan sandai varum , appa illama kooda iruppanga.

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 2 місяці тому

      ​@@spgnewஉண்மை தான் ஆனால் முன்னேற்றம் நிச்சயம் அதை யாரும் கூறுவது இல்லை 🎉🎉

  • @Tejashjaddu174
    @Tejashjaddu174 10 місяців тому

    Suriyan + Saturn 100% true Thank you sir❤

  • @rameshbabu-gs7gh
    @rameshbabu-gs7gh 11 місяців тому

    செவ்வாய் புதன் சுக்கிரன் இணைவு பற்றி கூறுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 4 місяці тому

    Very informative always

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR Рік тому +1

    மிக சிறந்த விளக்கங்கள்👌
    சூப்பர் 👍💐

  • @jaisakthi9873
    @jaisakthi9873 Рік тому +1

    Sir Thanks for your suriyan connective speech. Your speech absolutely correct.

  • @jayabal6059
    @jayabal6059 Рік тому

    Sukiran Sani Kathu and Sani in lakanam 2nd Puthan 3rd santhiran 6th sevai 7th Raghu 11th kuru 12th manthi

  • @arunark3346
    @arunark3346 Рік тому +1

    ராஜநாடி என்றாலே எளிமை ஜோதிடத்தின் அடிப்படை தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக கிரக காரகங்கள் கிரக இணைவு களை கூறியமைக்கு நன்றி வணக்கம்🙏 மற்றும் வாழ்த்துக்கள் சார்❤❤❤🎉🎉🎉

  • @Devi-gl9yq
    @Devi-gl9yq Рік тому

    Suriyan Sevaai Sukiran Budhan Ragu all in Viruchiga rasi Pls explain Sir Thank you so much for sharing your knowledge and service 🙏

  • @SathishKumar-fs6me
    @SathishKumar-fs6me Рік тому

    Super sir. I have sun and Saturn in same place. I have clip in mouth and yes my parents or others say I am very mature in look and speech. Kudos!!

  • @rajuk5319
    @rajuk5319 Рік тому

    Suriyan. Pudan. Serkai. Vilakam arumai. Vazhthukal sir

  • @akdhanush1279
    @akdhanush1279 Рік тому +3

    Name : Arunkumar
    1.Sukiran, 2. Suriyan,3. Sandhiran, 4. Sevvaai, 5.kuru in ribsabam planet
    6.Pudhan in midhunam planet
    7. Sani in mesam
    8.Raghu in kadagam
    1.How is this life journey going

    • @Ifeast2eyefeast
      @Ifeast2eyefeast 3 місяці тому

      6th house represent court case and enemy, so mercury provide court related problem

  • @lathab3007
    @lathab3007 Рік тому

    Suryan plus sani...
    Correct
    My grandson got calcium deficiency...
    My daughter is not taking care... Though I instruct her daily.
    I'm not near him ...
    Away 2000 kms😭😭😭😭😭😭

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 Рік тому +1

    அருமையான கருத்து சார் சூரியன் சனி குரு இணைவு பதிவு ஒன்று போடுங்கள் சார்

    • @maheshjayaraman6856
      @maheshjayaraman6856 Рік тому

      சார் எந்த ராசியில் இணைவு...

    • @marimuthubalakrishnan2422
      @marimuthubalakrishnan2422 Рік тому +1

      @@maheshjayaraman6856 விருச்சிக ராசி விருச்சிக லக்னம் நான் ராசிக்கு லக்கினத்துக்கு 12 துலாத்தில் விசாகம் மூன்றில் குரு சூரியன் சித்திரையில் சனீஸ்வரன்

  • @natarajans8153
    @natarajans8153 Рік тому

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arulr3813
    @arulr3813 Рік тому

    Asusual🎉🎉
    Sir,
    suryan,chevvai,budhan,ragu in one place
    from your past video i learnt why my marriage is like this, as you said 5 yrs gone, innum 15 years it will go, then i will get used.
    well said sir, see horoscope know why it's not for us, but how to handle life without it it's completely your choice.
    i wanted best so choose God and viratham❤.
    life is happy and smooth.
    important when it is affected how many marriage we do it will not change as it's our kudupinai, it's bcos of us. we need to undergo so wisely think.
    as a guru father brother friend you are all in one!!! well said sir👏👏

  • @jaganathanjagan3355
    @jaganathanjagan3355 Рік тому

    That's true sir very good i am successful man

  • @RajaSekaran-th2je
    @RajaSekaran-th2je 2 місяці тому

    சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன்🙏 குரு சனி இதில் சேர்க்கை எப்படி இருக்கும்🙏🙏🙏🙏

  • @Neervani638
    @Neervani638 Рік тому +4

    சூரியன்+சந்திரன் இணைவு. சூரியன்+புதன் இணைவு சூரியன்+சுக்ரன் இணைவு சரியாக கூறினார் 100% உண்மை

  • @srinivasan4362
    @srinivasan4362 6 місяців тому

    நன்றிகள் அண்ணா

  • @sabarinathan-lh3rv
    @sabarinathan-lh3rv 11 місяців тому

    சூரியன் இருக்கும் பாகையிலிருந்து ±28° க்குள் தான் புதன் இருக்கும். அதாவது அதிகபட்சம் சூரியன் இருக்கும் ராசிக்கு முன் அல்லது பின் 1 ராசி தான் விலகி இருக்கும். அதேபோல் சூரியனுக்கு சுக்கிரன் 48° க்குள் தான் இருக்கும்

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c Рік тому +1

    Very good

  • @vinothr55
    @vinothr55 5 місяців тому

    Suriyan + Sani + Bhudhan + Sukran in mithuna lagnam sir...kindly provide some feedback sir.

  • @nithinnithin6340
    @nithinnithin6340 Рік тому

    Yes surya nd buda in 2 house in my horoscope its correct😮

  • @bithayamalecompany
    @bithayamalecompany 11 місяців тому

    Please continue Madam

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Рік тому

    Very clear explanation sir. Superb 😍😍😍

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Рік тому

    Few years back, Seshadri astrologer mentioned Shukran is combined with Suryan, Suryan Burns it..Asthangam.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Рік тому

    சூரியன் +புதன் வக்ரம் +ராகு சிம்மத்தில் இனைவு என்ன பலன் சார் கடக லக்னம் கும்ப ராசி🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому +1

    We both me and my husband both has suryan sani combination.................. Both of the fathers are very helpful.

    • @ramarram1237
      @ramarram1237 Рік тому +1

      Suriyan+Sani serkai iruntha Priya or Priyanka name varum. Priya name dominant nature, yarukum payapada matanga, thunichalana mudivu edupanga. Ella ponnunga mari soft ah iruku matanga.
      Gents intha combo iruntha father son problem varum. Ponnungaluku iruntha father or mamanar relationship nalla irukum but thozil/viyabatathula la nalla varuvanga

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Рік тому

      ​@@ramarram1237true thanks

  • @SoundharaValli-gy4nq
    @SoundharaValli-gy4nq 5 місяців тому

    Guru santhra yogam vedio podunga

  • @muthukumar.t4189
    @muthukumar.t4189 11 місяців тому

    Guru , sani , suriyan joint related vedio pls

  • @MouliRenu009
    @MouliRenu009 Рік тому

    மேஷம்.குரு சனி
    மிதுனம்.சூரியன்
    கடகம்.சுக்ரன் புதன் ராகு
    துலம்.செவ்வய் சந்திரன்

  • @Pasumai_Ulagam
    @Pasumai_Ulagam Рік тому

    Excellent sir.thank you very much.

  • @vennila369
    @vennila369 Рік тому

    3,4,5,6,7 kiragangal 7 th place la irunthal enna palan nu sollunga sir.....😊 and 10 idathil sani 6mm idathil santhiran irunthal enna tholil or velai pargalam nu sollunga sir pls akka....❤❤❤❤

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 Рік тому

    Hai vigneswari srinivasan vara vara romba azhagu kudite iruku ibc bakthiyil oru devathai adhiga neram camera vigneswari focus panunga please dark green dress pakumbothu kannuku kulurchiya iruku❤

  • @Anitha1975
    @Anitha1975 Рік тому

    Great knowledge Sir 👏 👌

  • @Sekar-g8d
    @Sekar-g8d Рік тому +2

    சுக்ரன்சூரியன்+சனி ஜாதகத்தில்11 இடத்தில் இருக்கு இதற்கு பலன்.சொல்லுங்கஐயா.

  • @devananth7544
    @devananth7544 Рік тому

    SIr,Nice info.Enudayathu Risaba lagnam, Mithuna rasi.Sinnathila Suriyan,Budhan and Sani.Ithula budhan vakramam.Epdi irukum sollunga pls..still not settled.Neraiya delays😇

  • @satheeskumar9321
    @satheeskumar9321 Рік тому

    வணக்கம் ஐயா எனக்கு சூரியன் சனி சேர்க்கை தனுசில்..36 வயது ஆரம்பம் ஆகி விட்டது 13 வேலைக்கு மேல் மாறி விட்டேன்... தற்போதும் எந்த வேலையும் செய்ய வில்லை.. தாய் தந்தை மனைவி தம்பியின் ஆதரவோடு சாப்பாட்டுக்கும் அடிப்படை தேவைக்கும் பாதிப்பு இல்லை... இனி எது நடந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் மனநிலை வந்து விட்டது..... நடப்பது நடக்கட்டும் என்று....

  • @naturelover797
    @naturelover797 Рік тому +3

    Practical jothidar❤
    Everything based on karma ❤

  • @priyadevimayukhmother5374
    @priyadevimayukhmother5374 11 місяців тому

    Suriyan+sani+neecha,vagra,ucha,asthanga buthan +amavasai chandran inivu in 7th house enna palan sollungs

  • @SureshkumarSuresh6579
    @SureshkumarSuresh6579 10 місяців тому

    கேது சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய் சிம்ம ராசி

  • @visalakshimanickam6
    @visalakshimanickam6 11 місяців тому

    Suryan +sani+ ragu
    Please say about this combination

  • @sudhish4728
    @sudhish4728 11 місяців тому

    Sooriyan sevvai kethu in kumbam(5)..sooriyan sani parivarthanai...vagra sani with ragu in simmam(11)...thulam laginam ena palan

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 11 місяців тому

    ஐயா🙏 துலாம் லக்கினத்திற்கு 8-ல் சனி பகவான், 10-ல் சூரியன் சனி பார்வை சூரிய பகவானைபார்த்தால் பலன் குறையுமா அல்லது உயர்த்துமா

  • @milkyarun7117
    @milkyarun7117 4 місяці тому

    Suryan +Guru+Sukkiran+pudhan+Ragu in 5th box give me the explanation sir

  • @nandy2005
    @nandy2005 Рік тому

    7th place, suriyan+buthan(vakram)+sukran+sani palan sollunga sir

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 6 місяців тому

    சந்திரன் சூரியன்சாரம் பெற்றுசூரியன்சந்திரன்சாரம்பெற்று ப பரிவர்தனை எப்படி இருக்கும் 🎉🎉🎉🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    சூரியன்+சுக்ரன்+புதன் கடகத்தில் இணைவு பற்றி...🤔

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Рік тому +2

    சார ஜாதகத்தில் குரு சனி சூரியன் மூன்றும் கன்னியில் இரண்டாம் இடத்தில் உள்ளது

  • @vanathirani9049
    @vanathirani9049 Рік тому

    Tell about suriyan + pudhan + sukran conjunction

  • @SanthoshKumar-nh7wj
    @SanthoshKumar-nh7wj Рік тому +1

    Mesha lagnam suryan buthan sani rahu in 10 place enna palan

  • @mt13111982
    @mt13111982 2 місяці тому

    Thulamil 5 gragam sergai.suryan puthan sukkeran Sani guru.epade velai seyum.simma laknam

  • @biscutssales
    @biscutssales 9 місяців тому

    Hello sir, Name Rajkumar, Sun+moon+Ragu+Guru at 12th place.

  • @sudhansd8413
    @sudhansd8413 Рік тому

    Suriyan + (bhudhan(vakram) and parivarthanai with chevvai) + sukran in Scorpio what will happen Akka pls ask him regarding this.

  • @sennamalm4137
    @sennamalm4137 Рік тому

    கன்னி : சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் கேதூ
    தூலம: குரு சந்திரன்

  • @himalaya776
    @himalaya776 Рік тому

    Suriyan+Sukran+Sevai+Puthan in Simmam

  • @satturlashmanaperumal-rect4493
    @satturlashmanaperumal-rect4493 2 місяці тому

    லக்னத்தில் சூரியன்+சந்திரன்+கேது இணைவு சொல்லுங்க சார்

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj07 Рік тому

    Nandringa sir🎉🎉🎉🙏🙏🙏

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj07 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💯👌👌🙏

  • @sathishkumarmarichamy1675
    @sathishkumarmarichamy1675 11 місяців тому

    சூரியன் +சுக்கிரன் +சனி +புதன் சேர்க்கை எப்படி இருக்கும். குரு பாகவனை தவிர மற்ற அணைத்து கிராகங்களும் ராகு கேது குள் அடைப்பட்டு விட்டன

  • @sripriyalakshmipathy9391
    @sripriyalakshmipathy9391 Місяць тому

    Suryan+ puthan +sukkaran+ kethu...combined eruntha enna agum

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Рік тому

    என் ராசி Dhulam
    Sureyan புதன் சுக்கிரன் சேர்க்கை பலன்

  • @vathsalasala4521
    @vathsalasala4521 Рік тому

    Suriyan, sani, budhan in viruchigathil ulathu. I m simmam lagnan sir

  • @P.sankarP.sankar-m9i
    @P.sankarP.sankar-m9i 11 місяців тому

    Sani ragu searkai palan sollunga guru G

  • @ragsraghava7223
    @ragsraghava7223 8 місяців тому

    Suriyan, guru, sukiran and kethu in Mesham 10th house

  • @ushanandhini1693
    @ushanandhini1693 Рік тому

    வணக்கம் ஐயா!
    கடகத்தில் சூரியன் ,சனி சேர்க்கை 10 th place.
    துலா லக்னம்

  • @kavithad2107
    @kavithad2107 Рік тому

    சூரியன் செவ்வாய் புதன் சனி சேர்க்கை

  • @ramasubramanianm7521
    @ramasubramanianm7521 7 місяців тому

    வணக்கம் சார் தனுசு லக்னம் சூரியன் குரு 12ம் இடத்தில் சனி (வ) ரிஷபத்தில் இதன் பலனை வழங்க வேண்டுகிறேன்

  • @padmanabanban9020
    @padmanabanban9020 6 місяців тому

    பேட்டி எடுப்பவர் மிகவும் அழகாக இருக்காங்க

  • @manimegalaiviswaraj8786
    @manimegalaiviswaraj8786 Рік тому

    Thanks sir

  • @jaisabariesh9164
    @jaisabariesh9164 6 місяців тому

    Soorian raghu budhan sernthu lagnathula erunthu 11 vadhu kattathil eruku enna palan sir

  • @basanthidebiram9155
    @basanthidebiram9155 2 місяці тому

    10 il suriyan sani puthan....meena lagnam risaba rasi

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 8 місяців тому

    இல்லற சுகம் மற்றும் குழந்தை பிறப்புக்கு சுக்ரன் மற்றும் ராகுவின் பலம் அறிய வேண்டும்.

  • @eniyavanms4802
    @eniyavanms4802 Рік тому

    Dear sir, சூரியனுக்கு முன்னால் or பின் or சூரியனுடன் தான் புதன் இருக்கமுடியும் அடிக்கடி வக்ரமாகும். அப்படி பார்த்தால் எல்லாருக்கும் இது பொருந்துமா sir

  • @ramsundar6631
    @ramsundar6631 11 місяців тому

    சூரியன், சந்திரன்,புதன்,சுக்ரன் இணைவு தனுசு ராசியில்

  • @saralakarthiksriram4812
    @saralakarthiksriram4812 Рік тому +1

    சூரியன்+சனி+புதன்+ராகு துலாம் வீட்டில் 10 இடத்தில் இருந்தால் என்ன பலன். தந்தை மற்றும் மகனுக்கு நல்ல ஒற்றுமை இருப்பதில்லை ஏன் விளக்கம் தரவும்.

  • @SelviMani-z7o
    @SelviMani-z7o 2 місяці тому

    Yes same

  • @Checkins1
    @Checkins1 Рік тому

    சூரியன் புதன் ஒன்றாக ஒரு ராசியில் இருந்து, 5 7 9 இல் செவ்வாய் , குரு போன்றவை இருந்தாலும் குடும்ப வாழ்கை சிக்கலகுமா..

  • @gvmmaran4982
    @gvmmaran4982 Рік тому

    தொகுப்பாலினி ரொம்ப அழகு