Це відео не доступне.
Перепрошуємо.

சூரியன் செவ்வாய் Vs திருமணம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 93

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому +6

    👌👌👌 தகவல்கள் குருவே. உண்மையில் ஆழ்ந்த சோதிட ஆய்வு இல்லாமல் சொல்வதானால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கும் தான். இது மக்களுக்கான மிக நல்ல விழிப்புணர்வு பதிவு குருவே.நன்றி🙏🙏🙏

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 Рік тому +3

    உங்கள் தகவல் மிக அருமை நன்றி

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 2 роки тому +3

    காலை வணக்கம் ஐயா அருமையான விளக்கம் அற்புதம்

  • @saravanakumar7203
    @saravanakumar7203 2 роки тому +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohant.n9133
    @mohant.n9133 2 роки тому +2

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @StudentStudySupport
    @StudentStudySupport 2 роки тому +2

    Suriyan, sevvai, buthan, raagu serkai in 8th house....pls make video

  • @shakthipapu4805
    @shakthipapu4805 2 роки тому +2

    Suriyan sevvai in midhunam and budhan also in midhunam but vakram , what will happen sir ,

  • @user-xn1xp3de7k
    @user-xn1xp3de7k Рік тому +1

    Hello sir, i wish to clarify my doubt . this mars and sun combination in male horoscope and female horoscope can marry? how it is possible ? other planets position also come under influence .kindly reply sir

  • @venkatasubbunarayanan2069
    @venkatasubbunarayanan2069 2 роки тому +3

    Mr.Chinnaraj sir,
    Maximum I am watching your videos only.
    In my daughter's rasi chakra, Syrian and Mars are in Meenam the 11th house.
    Married and now Mars dasa is going on and it will be till July 2024.But Guru is seeing from Viruchigam the 5 th house .
    I am afried daily what will happened nest.
    Always misunderstanding between husband and wife.
    What to do.

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      Ur daughter date of birth &time??
      PV 🔴 Astro

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis5083 2 роки тому +1

    ஐயா என் மகளின் ஜாதகத்திற்கு கூற முடியுமா....there are more difficulty combinations and we are scared about it ...date of birth 9_2_2011 at 9.22 p.m, Vellore...

  • @gujjar0801
    @gujjar0801 2 роки тому +4

    வணக்கம் அண்ணா 🙏உதாரணமாக சுக்கிரனை எடுத்ததை தவிர்த்து இருக்கலாம்.நன்றி🙏

    • @chands5402
      @chands5402 2 роки тому

      Y.en marumahanukku ithey Thula la sooriyan sevay,Sukiran 12 il Kani rasila neesam.oru aaruthal.

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 2 роки тому +8

    சூரியன் நீசம் ஆகியிருக்கப்ப எப்படி சுக்கிரன் உச்சம் ஆகும் சார்?

    • @eswaravelu4327
      @eswaravelu4327 2 роки тому +2

      முக்கூட்டு கிரகங்கள் 6ராசி கடந்து நிற்க வாய்ப்பு இல்லை சரியா சார்

  • @rrajendr404
    @rrajendr404 11 місяців тому +2

    Both are in 7th house ... suriyan sevvai and puthan

  • @user-io6pl9dy4o
    @user-io6pl9dy4o 12 днів тому

    Suriyan sevai pudan serkai in kumbam pls palan sollunga ayya

  • @giri7227
    @giri7227 Рік тому +1

    கடக லக்கினத்தில் செவ்வாய்,விருச்சிகத்தில் சுக்கிரன்,சூரியன்,சந்திரன் பலன் என்ன கூறுங்கள்.....

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 Рік тому +6

    சூரியன் செவ்வாய் சேர்ந்த ஜாதகருக்கு சூரியன் செவ்வாய் உள்ள ஜாதகம் சேர்க்கவேண்டும்

  • @selvamanithangavel7514
    @selvamanithangavel7514 2 роки тому +2

    வணக்கம் அண்ணா என்பெயர் செல்வமணி கரூர் சூரியனுடன் ராகுவும் சந்ரனுடன்கேதுவும்இனைந்துஇருத்தல்ஒருபதிவுபோடுங்கள்அண்ணாஇந்தபதிவுஇதுவரையாருமேபோடவில்லைநீங்கள்போடுங்கஅண்ணா

  • @rpandurangan7164
    @rpandurangan7164 2 роки тому +2

    Does this apply to three planets I. E sun, Venus and Mars in 8th place, simham

  • @AshokKumar-ce8ls
    @AshokKumar-ce8ls 2 роки тому +2

    அருமை

  • @nature-tx7hu
    @nature-tx7hu Рік тому +1

    ஐயா ரிஷபம் லக்கினம் 12இல் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை எப்படி ஐயா இருக்கும்

  • @User01029
    @User01029 2 роки тому +1

    Sir, ஆண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, சூரியனோ செவ்வாயோ நீசம் ஆனால் பரிவர்த்தனை. அப்பொழுது தோஷம் பாதிக்குமா?

  • @vinodinisivasamy1051
    @vinodinisivasamy1051 3 місяці тому

    Surya, sevvai, pudhan, sani all together at 7th place. What will happen.?

  • @Whythiskolaverigod
    @Whythiskolaverigod Рік тому

    Sir ennoda jadhagam le lagnam dhanusu and rasi dhanusu adhule guru chandran irukange, 4 il sani gethu, 5 il bhudhan irukaru, 6 il sukkiran chevvai suriyan irukar 10 il ragu..apo epdi palan varum sir.. Manaivi epdi amaium sollunge

  • @divyakarthik5825
    @divyakarthik5825 2 роки тому +2

    ஐயா வணக்கம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எனக்கு புணர்ப்பு தோஷம் அதற்கு ஏதாச்சும் பரிகாரம் சொல்லுங்கள் 12-6-1990 6.50am paramaikudi காதல் திருமணம் வாய்ப்பு உள்ளதா

  • @venivelu4547
    @venivelu4547 День тому

    Sir, thankyou🙏🙏

  • @gurumoorthyvivekananthan3101
    @gurumoorthyvivekananthan3101 2 роки тому +1

    Sir, sorry to say, this video bas published under different heading.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 роки тому +4

    சூரியன் செவ்வாயை அஸ்தங்க படுதியிருண்டாலும் தோஷ நிவர்த்தி ஆகுமா? Pl clarify

    • @DH1N1
      @DH1N1 10 місяців тому

      Confirm it will affect ..

  • @indiranis420
    @indiranis420 Рік тому

    கும்ப இலக்கனம் 3ம் இடம் மேசத்தில் சூரியன் உச்சம்,செவ்வாய் ஆட்சி இதுபெண் ஜாதகம், குரு 5ம் பார்வையாக பார்க்கிறது.செவ்வாய்,சூரியன் திசை நடக்கவில்லை.
    இப்பெண்ணை திருமணம் செய்யலாமா?தயவு செய்து உடனே பதில் கூறுங்கள் ஐயா
    மிக்க நன்றி

  • @SaiSai-jg2fb
    @SaiSai-jg2fb 2 роки тому

    ஐயா மேஷத்தில் சனி மற்றும் குரு. 7ல் செவ்வாய்(துலாம்) .. மகரலக்னம் இது good are Bad ஐயா சொல்லுங்கள் plsss.
    26/7/1999 .Bhuvaneshwari 6.20 pm thanjavur

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Рік тому

    Vanakkam sir en jathakathil laganathil suriyan sevvai puthan iruku ethanaal atha suriyan sevvai serkkai Ulla ponnai marriage pannanuma sir

  • @ramachandrang6171
    @ramachandrang6171 2 роки тому +3

    சூரியன் திக் பலம் பெற்ற நிலையில் அதே இடத்தில் செவ்வாய் திக் பலம் பெற்றால்

  • @karthi8813
    @karthi8813 2 роки тому

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @Muthukrishnan2774-ht7qk
    @Muthukrishnan2774-ht7qk Рік тому

    Ayya neenga ethu sonnalum kavala ppadamatten ana but en ponnukku irukku atha nenjam patha pathaikkuthu sir lithika bhavani 12.34 pm sep 24 tiruchendur

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 роки тому

    வணக்கம் குருஜி மிதுனம் லக்னம் 3 ல் சூரியன் செவ்வாய் இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டேன்

  • @priyangacs6750
    @priyangacs6750 2 роки тому +1

    Well explain

  • @selviselvi4199
    @selviselvi4199 2 роки тому

    20.11.2002 birth eppati erukkum sir gov, mend job eppothu kitaikkum sir please

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rapra4024
    @rapra4024 8 місяців тому

    Sir, என்னுடைய லக்னம் மீனம்.லக்னத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை உண்டு எனக்கு..என் நண்பர் இப்படி இருந்தால் மனைவி இறந்து விடுவார் என்று கூறுகிறார்..இது உண்மையா??😢😢 இதை எப்படி சரி செய்வது..

  • @radhi9870
    @radhi9870 2 роки тому

    ஐயா வணக்கம் என் மகள் வருங்கால எப்படி இருக்கும் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை இப்போது திருமணம் செய்ய வேண்டும் 15,5,2000,7/26இரவு

  • @kumarbarani32
    @kumarbarani32 2 роки тому

    Aiyaa kanni lakanam sevai mosamana palan seivar nu general topic but sevai sooriyan meashathil utcahm and aatchi plus vakara guru parvai apo sevaii dasa epdi irukum

  • @thepicky6298
    @thepicky6298 2 роки тому

    Hi sir
    I got சூரியன் செவ்ாய் இன் 9த் house. I'm கும்பம் லக்னம் மிதுன ராசி my dob is 29.10.1991 2.52 pm
    I'm not yet married say about my marriage life please

  • @saravanalakshmanan5606
    @saravanalakshmanan5606 2 роки тому +1

    குரு வணக்கம் 🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 роки тому

    சூரியனுடன் செவ்வாய் அஸ்தங்கமாகி சுக்ரன் ( நீச்ச பங்கமாகி) கேது இவர்கள் எல்லோரும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Рік тому

    வணக்கம் சார் என் ஜாதகத்தில் துலாம் லக்கனத்தில் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை இருக்கு இதனால் அத சூரியன் செவ்வாய் சேர்க்கை உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணனுமா சார்

  • @srivinayaga6769
    @srivinayaga6769 2 роки тому +3

    சார் வணக்கம். இதில் முக்கூட்டு கிரக அடிப்படையில் சுக்கிரன் உச்சமாக வாய்ப்பில்லை.

    • @chands5402
      @chands5402 2 роки тому

      Oru exampl ku sonnaru.

    • @RajuK-cx1ms
      @RajuK-cx1ms 2 роки тому

      Excellent reply s astrologers r knowledge less people r there

  • @kkovardhan3987
    @kkovardhan3987 2 роки тому

    Guruji suriyan seavai combine aanaal yeappdi seavai vakkiram aagum

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் நேரம் விரயம் பற்றி போடுங்கள் அண்ணா சந்திரன் வேகமாக போகும் கிரகம்

  • @sandhiathirunarayanan
    @sandhiathirunarayanan 2 роки тому

    Hello Sir, I hope you will read this comment. How can we say Sun and Mars will create a problem? What about Aadhipathyam, what if it’s kadaga Lagnam. 2nd house is Sun, 5th and 10th house Mars and placed in Virgo along with Mercury? Won’t they affect the siblings rather the husband ?
    What way 2,3,5,10 places will be connected with 7 or 8th place? Can we predict random way? Won’t it be absurd? Why don’t it denote the self (8th place) or business partners or overseas? How can be only related to Husband and only applies to women

  • @bharathimohan2890
    @bharathimohan2890 2 роки тому

    Thulam lagnam suriyan+Sevvai in Thulam.Sukran neesham in kanni.Husband cancer la iranthu poitanga...,

    • @chands5402
      @chands5402 2 роки тому

      Unga natchathirapadi unga dasa kaalam activate ahi irrukum.

  • @yalinisworld3808
    @yalinisworld3808 8 місяців тому

    unmai sir neega sonathu marriage apm husband nala valarchi

  • @shasthrib4773
    @shasthrib4773 2 роки тому +1

    ஐயா வணக்கம் கன்னியா லக்கினம் மகரத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் வக்கிரம் சேர்க்கை எவ்வாறு இருக்கும்

    • @parameswari5061
      @parameswari5061 Рік тому

      5 ல இருக்கு.பாதகமில்லை

    • @diviraghav4478
      @diviraghav4478 Рік тому

      ​@@parameswari5061astrologer ah nenga

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому +1

    வணக்கம் சார்
    ஜாதகத்தில் தனுசு லக்னம் 12ல் சூரியன் செவ்வாய் சேர்க்கை பாதிக்குமா மிக்க நன்றி சார்

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 2 роки тому

    Sir for men, sun and Mars in cancer with moon in Taurus exalted ( 12th house) for l
    Gemini lagna.. will it impact in life span or. Family ??

    • @chands5402
      @chands5402 2 роки тому

      If Guru 5,9 paarvai must be there or if sevay vakram,,or sevay or sooriyan in guru nskshatram then no dosham.Sevay,sooriya dasa varumanu paarunga unga younger days of life la.vantha kashtangal varalam.

    • @vijayakumargopalrao2441
      @vijayakumargopalrao2441 2 роки тому

      -Thanks for the responds @@chands5402 in Lagna Guru in 11th house with current Rahu-Mars dasa.. next in may it’s Guru Dasa start will Mars in Cancer impact ?? DoB: 21/07/87 time 4:40AM Chennai.. if possible could you please let me how Guru dasa will be ?? If it’s in positive place or negative ? Guru is in house of Mars and Mars in Cancer retro with sun in 2Nd house so I’m confused kindly sort it if possible please.

  • @Sathish-nz9is
    @Sathish-nz9is 2 роки тому

    மேஷம் லக்னம் - சூரியன் செவ்வாய் 11 வீடு என்ன பலன்

  • @jayamurugan4979
    @jayamurugan4979 2 роки тому

    தொழில்.ஆரம்பிக்க.உங்களிடம்.ஜாதகம்பார்க.எத்தனையே.முறை.கேட்டேன்.பதில்.வரவில்லை.அன்னா

  • @monispino7811
    @monispino7811 2 роки тому

    Super

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார்.

  • @compassion7243
    @compassion7243 2 роки тому

    Sir Great information...but if the man is second marriage ok? Or pournomi chandran...aspect sun and Mars how?

  • @gsri6295
    @gsri6295 Рік тому

    ஐயா சிம்மத்தில் இணைையாய் இருந்தால் சொல்லுங்க 🥺🥺🥺

  • @kavithakavitha7704
    @kavithakavitha7704 Рік тому

    ஐயா சூரிய ன் செவ்வாய் புதன் ரிஷப த்தில் (லக்னம்)2ல்சுக்ரன்(மிதுனத்தில்) திருமண வாழ்வை பாதிக்குமா.

  • @kavilakshana3487
    @kavilakshana3487 2 роки тому

    சூரியன் குருவை அஸ்தமனம் பன்னி இருந்தால் sir

  • @sundarraj9129
    @sundarraj9129 2 роки тому +2

    புதுசா ஏதாவது போடுங்க சார் ஜாமத்தில் வர்ரமாதிரி ஏமாத்தாதீங்க

  • @kirthikkanika
    @kirthikkanika 2 роки тому

    Sir I have in 10 th place together both

  • @DYR1219
    @DYR1219 2 роки тому

    Vinsyagar song is missing sir

  • @nithikasn
    @nithikasn 4 місяці тому

    சூரியன் -சந்-செவ்-புதன்-ராகு
    லக்னத்திற்கு 3-ல்
    விருச்சிகத்தில்
    ஆண் ஜாதகம்
    இந்த combination எந்த மாதிரி பலனை தரும்?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому

    Lock of astrology knowledge ille sir. Lack of astrology knowledge.

  • @mkzola5219
    @mkzola5219 2 роки тому +2

    🙏❤️🙏

  • @gurumoorthyvivekananthan3101
    @gurumoorthyvivekananthan3101 2 роки тому

    was*

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 2 роки тому +2

    மக்களே இந்த ஜோதிடர்களை நம்பவே நம்பாதீர்கள்!

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому

    Lock of astrology knowledge aa??? Lack of astrology knowledge aa????

  • @sriyograj4921
    @sriyograj4921 Рік тому

    🤣🤣🤣🤣 Frank ah peasurariya

  • @rohinivenkat4163
    @rohinivenkat4163 2 роки тому

    Lock ila loosu athu lack of knowledge

  • @selvamanithangavel7514
    @selvamanithangavel7514 2 роки тому +1

    வணக்கம் அண்ணா என்பெயர் செல்வமணி கரூர் சூரியனுடன் ராகுவும் சந்ரனுடன்கேதுவும்இனைந்துஇருத்தல்ஒருபதிவுபோடுங்கள்அண்ணாஇந்தபதிவுஇதுவரையாருமேபோடவில்லைநீங்கள்போடுங்கஅண்ணா