மணிமாலா மேஷ ராசி கடக லக்கனம் கிருத்திகை 1ம்பாதம் ஐயா இன்று தான் உங்களது வீடியோ பார்க்கும் பாக்கியம் பெற்றேன்❤ கடன் முழுவதும் தீர்ந்து பிறருக்கு உதவும் அதிர்ஷ்டம் வேண்டும்❤❤❤❤
அரசு வேலைக்கு முயற்சி செய்து பல வருடம் இழக்கும் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி....😢😢 என்ன கிரகம் அமைப்பு இருக்கும்....😢 என்னை போல் நெறய பேர் முயற்சி செய்து காலம்,வயது இழக்கிறோம்..விழிப்புணர்வு பதிவு வேண்டும் குருஜி... எனக்கு தெரிந்து என் நண்பர்கள் பலர் இப்படி காலம் இழந்து விட்டோம்...🙏🙏(17/6/98, 5.30am, சென்னை).. உதாரணமாய் கூட எடுத்துக்கொள்ளுங்கள்... குருஜி...உங்கள் காணொளி மூலம் 10 பேர் வாழ்க்கையாவது காப்பற்றுங்கள் குருஜி...🙏
Sriramji Guruji, This is a masterpiece post! जै चण्डी 🌷🙏🏾 I have seen chart thula lagna with surya shani in lagna 6 th kumbha chandran , 8 th budha kanya... Severe mental diaturbance! Another chart, 4th mesha shani, makara lagna and same makara lagna...unexplained headaches, ear issues, cervical spondylitis....
வணக்கம் ஐயா, பாவக பலன்கள் மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படுமா இல்லை காரக பலன்கள் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் செயல்படுமா, பாவகம் காரகம் இந்த இரண்டில் எது தசா புத்தியில் மட்டும் செயல்படும் மற்ற நேரங்களில் செயல்படாது ஐயா...
My son ku magara rasi ,sevvai +sani in viruchagam within 5 degrees , but 8am athupathiaana sooriyan simmathil aatchi , ipo epdi sir eduthukiradhu ? Teenage years la sevvai dasai varum
வணக்கம் ஐயா கன்னி லக்னம் 6ன் பதி சனி 8ன் பதி செவ்வாய் இருவரும் 3ஆம் இடமாகிய விருச்சிகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில்2026ல் செவ்வாய் தசை நடப்பிற்கு வருகிறது தங்களது எச்சரிக்கை பதிவிற்கு நன்றிகள் கோடி ஐயா
சனி செவ்வாய் சந்திரன் துலாத்தில் உள்ளது கும்பலக்னம் சனி சுவாதி 1 ம் பாதத்துல சந்திரனும் செவ்வாயும் விசாகம் 2 ம் பாதம் 3 ம் பாதத்துல இருக்கிறது பாதிப்பு ஏற்படுமா குருஜி
Ayya neenga dhane sonneergal. Chevvai+Sani simmha lagnathirkku nalladhu endru. For my husband simha lagnam 3rd place Sani +chevvai in tulam . please clarify my doubt
விருச்சிக லக்னம் மகரத்தில் செவ்வாய் உச்சம் வீடு குடுத்த சனிபகவான் தூலாத்தில்உச்சம் இருவரும் சேர்ந்தமேஷத்தைபார்கிறார் செவ்வாய் தசை வரஉள்ளது நோய் வருமா ஐயா
எனக்கு தனுசில் சனி செவ்வாய் இணைவு உள்ளது சார்.. அதே போல் மேஷம் தில் சந்திரன் சுக்ரன் இணைவு உள்ளது.. இவர்களுடன் குரு உள்ளார்.. தனுசை குரு பார்க்கிறார் நன்மையா தீமையா...
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
சனி உடன் சுக்கிரன் புதன் உறவு நிலை video podunga sir....
மிகவும் பணிவான வணக்கம் ஐயா... எளியவனோ மிகவும் ஏற்றம் பெற்றவனோ உயிர் போனால் போனது தான்... இறைவன் உண்டு என்பதை உணரும் தருணம்
தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா..🙏
மணிமாலா
மேஷ ராசி
கடக லக்கனம்
கிருத்திகை 1ம்பாதம்
ஐயா இன்று தான் உங்களது வீடியோ பார்க்கும் பாக்கியம் பெற்றேன்❤
கடன் முழுவதும் தீர்ந்து பிறருக்கு உதவும் அதிர்ஷ்டம் வேண்டும்❤❤❤❤
நிச்சயம் கிடைக்கும்
Sani sevvai inaivu enbathu 5 degrees nu eduthakanuma? Kanni yil inaivu epidi irukum
நன்றி சார், கிரகங்கள் பரிவர்த்தனை பற்றி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஜி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Tq a lot guruji 🙏ur words r true guruji 🙏😊bringing awareness and this generation very important msg 🙏👍👏precious explanation 😊🙋🙏
அரசு வேலைக்கு முயற்சி செய்து பல வருடம் இழக்கும் அமைப்பு எப்படி இருக்கும் குருஜி....😢😢 என்ன கிரகம் அமைப்பு இருக்கும்....😢 என்னை போல் நெறய பேர் முயற்சி செய்து காலம்,வயது இழக்கிறோம்..விழிப்புணர்வு பதிவு வேண்டும் குருஜி... எனக்கு தெரிந்து என் நண்பர்கள் பலர் இப்படி காலம் இழந்து விட்டோம்...🙏🙏(17/6/98, 5.30am, சென்னை).. உதாரணமாய் கூட எடுத்துக்கொள்ளுங்கள்... குருஜி...உங்கள் காணொளி மூலம் 10 பேர் வாழ்க்கையாவது காப்பற்றுங்கள் குருஜி...🙏
நிறைய பேருக்கு இந்த கேள்வி உண்டு 🤔 🙄
@@Nalla-Ullam சிலர் கிடைக்கும் சொல்ராங்க சிலர் கிடைக்காது சொல்ராங்க..... 4 வருஷம் போச்சு.. உங்களக்கு எதாவது ரூல்ஸ் தெரிஞ்ச சொல்லுங்க....
@@prakash-zy9df Enakum same doubt.... Government work mela dan interest But kidaika maatingudu 🚶♂️😤
@@amarnathvasudevan4097 என் இனம் நண்பா நீங்க....🙏
Yes sir sollungal
Super analytical study guruji Vazthukkal & continue yur research deeply to find solutions of people's sufferings Nice video.
Sriramji Guruji, This is a masterpiece post!
जै चण्डी 🌷🙏🏾
I have seen chart thula lagna with surya shani in lagna
6 th kumbha chandran , 8 th budha kanya... Severe mental diaturbance!
Another chart, 4th mesha shani, makara lagna and same makara lagna...unexplained headaches, ear issues, cervical spondylitis....
Neenga solra pathivugal Arumai guruji.. kudave noya solra neenga marundhaium Sollunga entha kadavul vazhibadu avangala kaakum Sona intha maathiri graha serkai irukavanga payan adaivargal
Vanakam sir chevvai:11:00 degree chandran 29:26 degree both in kanni badipu irukuma sir
Yenathu Magan 2 Peru
Oruthavanukku sevvai maharathil
Viruchigathil sani...
Innoru paiyanukku sani sevvai serkai thanusil..... Yen sir ippadi? Parikaram irunthal sollungal sir pls.....
அது போல கண்டுபிடிக்க முடியும் என்றால் Term insurance 1 கோடி போட்டு வச்சிருக்ககாலாம். சார்
Kumba lagnam, Viruchagam rasi-il suriyan, chandran, puthan palan sollungal?
Suriyan Chevvai budhan guru in thulam for kumbha lagnam. How his life will be
Sani sevvai budhan in 12 th kumbam guru in eight house and Meena lakanam
How to solve this problem sir pls help
Please tell me about puthan sevvai inaivu please
Sir, Simha laknam, sani dhasai nadapil ullathu, vakra sani + sevvai + chandran in thulam, ethavuthu pariharam sollunga Sir pls
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Sir sevai Sani chukran inaivu in magaram(6th house) for simma lagnam...can you explain it sir...
Sir yanaiku 11il sani pagavan uiccham 9il sukiran vakram 12 guru 10 il puthan uccmam 8 il sevai neesam 3 children yellam sesarian padatha kastam sani pagavan thesai 15 month sugar vanthu tablet vangia mudiyatha prasannai naan yanna parikaram seyya
சார் ஓணம் நல் வாழ்த்துகள் , தனுசு லக்னம் 2ல் சுக்கிரன் புதன் இனைவு ,10 ம் இடம் கன்னி இல் சனி செவ்வாய் இனைவு இருக்கிறது என்ன பலன் தரும்???
Hello sir if sani and chevvai in same house but both are vakram means what will happen
Hello sir, thanks for the video. Have a question. How about Sani and Guru combination in 8th house for thula lagnam? Is it also a concern? Thanks
Oru dout sir...sevvai oda saarathil Sani iruntha...intha palan unda???
GURUJI EN MANAIVI RISBAHA LEGNAM DANUSU RASI 10IL SEVOI IPO SEVOI DISAI SANI PUTHI ENAKU KANDAMA
Guru paarvai nivarthi tharuma? Guru jii
Good morning Sir . Good information
Sir ,my son mesha rasi
Chandhiran + saani + chevvai+ guru serkai
How bad is this
Very clear explain sir 🎉
சுக்கிரன் சந்திரன் செவ்வாய் 11ம் இடமான மீனத்தில் ரிஷப லக்கனம் மீன ராசி.. பாதிப்பு அதிகமாக இருக்குமா
Very good explanation
GM sir, Thank you for the video.
வணக்கம் குருஜி 🙏🙏🙏 செவ்வாய் சனி இணைவு 12 வீடுகளில் வீடியோ போடுங்க குருஜி 🙏
Sup3r❤🙏
Sir , Raaghu thisai ,Raaghu puthiyil accident nadakka vaippu erukummaa, accident enthaa Dasa puthiyil kavanamagaa eruka vendumm..
வணக்கம் ஐயா, பாவக பலன்கள் மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படுமா இல்லை காரக பலன்கள் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் செயல்படுமா, பாவகம் காரகம் இந்த இரண்டில் எது தசா புத்தியில் மட்டும் செயல்படும் மற்ற நேரங்களில் செயல்படாது ஐயா...
நன்றி குருவே 🎉❤🙏🏻
My son ku magara rasi ,sevvai +sani in viruchagam within 5 degrees , but 8am athupathiaana sooriyan simmathil aatchi , ipo epdi sir eduthukiradhu ? Teenage years la sevvai dasai varum
சுப கிரகத்தின்
சாரம் பெற்றிருந்தால்?
Sevvai sani serkai in kanni for mesha lagnam..having ucha sukran paarvai....how much risk of life sir...
Less... Venus drsihti saviour!!! But some damages will be there!
நன்றி
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
What if, sani in Mesham n Sevvai in Makram,
Both seeing each other.
mikka nanri guruji na meena legnam danusu rasi 5il sani (kadakathil ) 6il sukran puthan now ragu disai soorya puthi kadantha 4 varudangalaka udal reethiyaga romba kashtapaduren. apothu enaku 7.5 sani nadanthucu ipa health issue extreme level ah iruku enaku sevoi 4il guruvodu irukirar maragam ethavathu nadakuma migavum payamaga irukirathu
கன்னி சந்திரன் துலா சனி புணர் பூ தோஷம் இருக்குமா ஐயா
மிக மிக இனிமையான காலை வணக்கம் ஐயா 🙏🙏⭐⭐❣️❣️🌹🌹
👍👍❣️❣️🤝
Nandri guruvey❤🙏🏻
நன்றி ஐயா விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா பதில் கூறவும் நன்றி
Ok
துலா சனி செவ்வாய் நல்லதா ஐயா லாபதனம்
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤super super super super good explanation thank you very much for the safety information🙏
Vanakkamsir🎉🎉
Nandri Guruji
ஐயா உச்ச வக்ர சனி ராகுவுடன் 10 டிகிரி ல் இணைந்து சுக்கிரனுடன் சனி பரிவர்த்தனை அடைந்தால் சனி தசை எப்படி இருக்கும்
காலை வணக்கம் ஐயா...
Happy morning guruji 😊
1st view
en manaiviku sevoi disai sani puthi nadku athan ketain guruji
வணக்கம் குருஜி🙏🙏🙏
வணக்கம் ஐயா கன்னி லக்னம் 6ன் பதி சனி 8ன் பதி செவ்வாய் இருவரும் 3ஆம் இடமாகிய விருச்சிகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில்2026ல் செவ்வாய் தசை நடப்பிற்கு வருகிறது தங்களது எச்சரிக்கை பதிவிற்கு நன்றிகள் கோடி ஐயா
Thank you sir
Sam jayankondam 7.22am 26.8.15 boy separated from father. When will he rejoin with father
Soon
வணக்கம் சார், மிதுன லக்னம் தனுசு வீட்டில் சுக்ரன் வக்ரம்... தனுசு வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வக்ர நிவர்த்தி அடையுமா?
சனி செவ்வாய் சந்திரன் துலாத்தில் உள்ளது கும்பலக்னம் சனி சுவாதி 1 ம் பாதத்துல சந்திரனும் செவ்வாயும் விசாகம் 2 ம் பாதம் 3 ம் பாதத்துல இருக்கிறது பாதிப்பு ஏற்படுமா குருஜி
வணக்கம் குருஜி ❤❤❤❤❤❤
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
மகரத்தில் செவ்வாய் உச்சம்
நவாம்சமும் மகரமஏ
மீனத்தில் சனீஸ்வரன்
பிரச்னைங்களா அய்யா
Vanakkam guruji
🙏🙏🙏
வணக்கம் குருவே
❤❤❤
Superb jii❤🎉
Good morning Guruji🙏
குரு ஜி வணக்கம் குரு ஜி
வணக்கம் சார் 🙏
Ayya neenga dhane sonneergal. Chevvai+Sani simmha lagnathirkku nalladhu endru. For my husband simha lagnam 3rd place Sani +chevvai in tulam . please clarify my doubt
No worries
😊😊
8:22 6ம் அதிபதி 8ம் அதிபதி
Kumba lagnam
Viruchigathil sani
Maharathil chevvai
Kanni guru parvai chevvai mel
Bathippu athigama ayya
Little
சனி செவ்வாய் 3:00
Best wishes to guru
Iyya vanakkam twins jathagam thelivu pannunga iyya
Vanakam guruji, Enaku meena Lagnam, 8m Veedana Thulathil Guru, Ragu, Sooriyan, Sukran inaiva irukanga, idhunala enaku gandangal irukuma?😢
Possible
Ayya vanakkam Pradeep mannargudi
Sir idhuku pariharam sollunga please 🙏en daughter ku iruku sani sevvai viruchigathil
Careful
@@SriMahalakshmiJothidam sir viruchigathil sevvai aatchi vakram + sani vakram palan. Please reply sir please 🙏
விருச்சிக லக்னம் மகரத்தில் செவ்வாய் உச்சம் வீடு குடுத்த சனிபகவான் தூலாத்தில்உச்சம் இருவரும் சேர்ந்தமேஷத்தைபார்கிறார் செவ்வாய் தசை வரஉள்ளது நோய் வருமா ஐயா
Possible
ஐயா, இந்த இணைவு 5° டிகிரிக்கு உள்ளே இருக்கும்போது இணைவாக எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது டிகிரி அவசியமில்லையா
5 .
நன்றி ஐயா
சுபர் வீட்டில் இருந்தால் சனி, செவ்வாய் பார்த்து கொண்டால் இந்த பலன் நடக்குமா.....
Little
பாதகதிபதி நின்ற வீடு... பலன்கள் போடுங்க அய்யா..
guruji en manaivi rishaba legnam danusu rasi 8il sooryan chandra buthan kethu 2il raghu 10il sevoi enaku raghu disai soorya puthi coming 21st onward chandra puthi starts aval jathagam enaku maragaama
No
@@SriMahalakshmiJothidam mikka nanri guruji na meena legnam danusu rasi 5il sani (kadakathil ) 6il sukran puthan now ragu disai soorya puthi kadantha 4 varudangalaka udal reethiyaga romba kashtapaduren. apothu enaku 7.5 sani nadanthucu ipa health issue extreme level ah iruku enaku sevoi 4il guruvodu irukirar maragam ethavathu nadakuma migavum payamaga irukirathu
வணக்கம் ஐயா குருவே சரணம்
சுப அதிபத்தியம் பெற்று இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறு படாதா? தெளிவு படுத்துங்கள் ஐயா!
Little bit
Vanakkam anna good morning manickaraja
ARUMAI IYYA
Dhanusu lagnam 6, 12 m athibathi sukran sevvai 8 la kadagathil😢
குருஜி என் மகளுக்கு,துலாம் லக்னம்,லக்னத்திலே சனி செவ்வாய்,
இது பிரச்சனையா?
Possible
நவாம்சத்தில் இந்த அமைப்பு இருந்தால் பலன் எப்படி இருக்கும் sir
Little
@@SriMahalakshmiJothidam thanks for your reply
எனக்கு தனுசில் சனி செவ்வாய் இணைவு உள்ளது சார்..
அதே போல் மேஷம் தில் சந்திரன் சுக்ரன் இணைவு உள்ளது.. இவர்களுடன் குரு உள்ளார்.. தனுசை குரு பார்க்கிறார் நன்மையா தீமையா...
50.50
இப்படி சனி செவ்வாய், சனி சந்திரன், சேர்க்கை இருந்தால் இரத்த தானம் செய்து வருவது நன்று...
சுக்கிரன் சந்திரன் 10:18