Part 2 : Link : ua-cam.com/video/-J_IbHYOsK4/v-deo.html Depression-ல தற்கொ*லை பண்ணிப்பேன்னு நினைச்சி 5 மணி நேரம்💔🥹 | A.Raja Emotional Interview | Home Tour
அறிவு, தெளிவு, குறிக்கோள், லட்சியம், கடின உழைப்பு இருந்தால் சாதி சாக்கடை, ஆதிக்க சக்தி, சமூக ஏளனம் ஒரு பயலுக தடுக்க முடியாது வெற்றி, மகிழ்ச்சி உறுதி என்பதற்கு அண்ணன் அ. ராசா மிக சிறந்த உதாரணம்.
அண்ணன் ராசா வின் வாழ்க்கை எப்படி விடுதலை பெற்று உயர்ந்ததோ, இதே போல்தான் என் வாழ்வும். அரசு பள்ளியில் ஒரு சிறு கிராமத்தில் படித்து, தற்பொழுது நான் அமெரிக்கவில் 20 வருடமாக வாழ்கிறேன். கலைஞர் என் வாழ்க்கை வெற்றியின் அடித்தளம்.
மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா. ஆ. இராசா அவர்களுடைய நேர்காணல் மிக அருமை. அரசியல், கட்சி, கொள்கை, சிறை வாழ்க்கை, 2ஜி வழக்கு, சொந்த வாழ்க்கையின் சோக பக்கங்கள் என மிக நீண்ட உரையாடல். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களைப்பற்றி அறியப்படாத பல விடயங்களை மிக எதார்த்தமாக எடுத்துரைத்தார். தனது அயராத கற்றலால், உழைப்பால், பகுத்தறிவு விவாதங்களால், ஆகச்சிறந்த மேடை பேச்சால் நம்மை இருக்கையிலேயே கட்டி போடும் ஆற்றல் மிகுந்த நபர் இவர். மனு ஸ்மிருதியை எதிர்த்து பேச துணிந்த மிக சிலரில் ஆ. இராசா அவர்களும் ஒருவர். தன் மீதான குற்றப்பழியை தானே முன்னின்று வாதாடி வெற்றி வாகை சூடிய மண்ணின் மைந்தர். எந்த வழக்கையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ஆற்றலும், தைரியமும் கொண்ட கழகத்தின் போர் வாள் அவர்களின் அடுத்த பகுதி நேர்காணலை காண ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நேர்காணலை எம்மிடையே கொண்டு சேர்த்த கலாட்டா வளையொலி நிறுவனத்தாருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.
என் அருமைத் தலைவர் கலைஞரின் கண்டுபிடிப்பு.. வளர்ப்பு.. படிப்பால் அறிவால் உழைப்பால் தன்னை உயர்த்தி கொள்பவன் எப்படி இருப்பான் என்பதர்க்கு அண்ணன் ஆ.ராசா ஒரு மிகச்சிறந்த உதாரணம்.❤
@@Rana_2390. எப்படி ஒரு நபர் 175000 கோடி மக்கள் பணத்தை திருட முடியும்....அவ்வளவு பணத்தை எப்படி மறைத்து வைக்க முடியும்... அந்த காலத்தில் 100 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது... அறிவு இல்லாதவன் தான் இப்படி பேசிக்கொண்டு திரிவான்....
@@Rana_2390இன்னுமாடா இந்த ஒலா கதையை நம்புற.. குற்றம் சொன்னவன் மோடி அரசுல நல்ல பதவில ரிட்டயடுக்கு அப்புறமும் இருக்கான். கோர்ட்டில் நிரூபிக்காம 10 வருடம் மயிறவா புடுங்குறீங்க🤦🤦
ஆமா திருமாவுக்கு எப்போதும் வெட்கம் இருந்தது இல்லை. 2016 ல் வைகோ, விஜயகாந்த், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி கூட மக்கள் நலக் (???) கூட்டணி அமைத்து திமுகவை கட்டுவிரியன் பாம்பு என்றும் அதிமுகவை நாகப் பாம்பு என்றும் வர்ணித்து இரண்டையுமே ஒழிப்பேன் என்று கதை விட்டு விட்டு கடைசியில் அதே வைகோ, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி கூட கூட்டணி அமைத்து கொஞ்சி குரலாகவும் கொள்கை மாறா தலைவன். , அதே மாதிரி ஈழ பிரச்சினையில் இனி என் பிணம் கூட காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி வைக்காது என்று கூவியதை மறந்து இப்போது ராக் கூழ் தத்தி மே வருக கேவலமான ஆட்சி தருக என்று முட்டுக் கொடுப்பது கொள்கை வீரனாகவும் வலம் வந்து 99% குடிகாரர்கள் உள்ள கட்சியின் தலைவராக 35 வருடம் இருந்து இப்போது திடீரென கக்கூசில் கணநேரத்தில் தோன்றிய ஐடியா படி திடீர் புத்தராகி மூடு டாஸ்மாக்கை மூடு என்ற கம்யூனிஸ்ட் குடிகார கபோதி பாடகன் கோவனின் பாட்டை இரவல் வாங்கி கூவும் கொள்கை குன்று திருமா😮😮😮. அவருக்கு அடுத்து அண்ணன் ஆ. ராசா😮😮😮😮😮😮.
Raja annan always speak with clarity & thought. Always on fire 🔥 mood. This is what dmk's is all about. Speech will be always sensible & thought provoking..great thinking
அது திமுக கட்சியினுடைய பிரச்சனை உன்ன மாதிரி மூன்றாவது நபர் இதில் தலையிட வேண்டிய அவசியமே இல்லை உன்னுடைய குடும்பத்துக்கு யார் தலைவரா வரணும்னு முடிவு பண்றதும் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அதே போல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு யார் தலைவராக வரணும் அப்படின்னு முடிவு பண்ண வேண்டியது அந்த கட்சியினுடைய தொண்டர்கள் உன்னைப் போல் மூன்றாவது நபர்கள் அல்ல இந்த வேலை எல்லாம் போய் வேற எங்காவது வைத்துக்கொள்
எளிமையான மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும், அவர்கள் மீது எல்லா விதமான பழிகளையும் போட்டு முடக்கப் பார்க்கும் ஆரியம். அதில் மூழ்காமல் மீண்ட சிறந்த தலைவர் அ.ராசா.
அண்ணன் ராசா கக்கன் காமராஜர் போன்ற தலைவர்களை பின்பற்றக் கூடியவர் அவர் உடுத்தக் கூடிய ஆடைகள் இரண்டு வேட்டி இரண்டு சட்டை மட்டுமே இன்றுவரை பயன்படுத்தி வருகிறார் இன்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்
@@MrLokeshnaniBut he is theman who created revolution in Telecom by allowing to speak in phone, from kashmir to KK at re1/- per minute. Before that I paid more than rs.100/- to speak from Calicut to Thamilnadu.
போற்றதக்க நாடாளுமன்றத்தில் வாதத்தை வைத்து வாதாடுவதில் தலைசிறந்தவர் தலைமையின் நன்மதிப்புக்குறியவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தன் வாத திறமையால் வென்றுள்ளார் வாழ்க நலமுடன் பெற்றோர் சொந்தங்கள் தயவு செய்து இப்பதிவை கேட்டு பின்பற்றுவோம் உறவுகளை
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
மத்திய அமைச்சராக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டவர் என்பது உனக்குத் தெரியாதா. 2ஜி பொய்வழக்கில் இவரை குற்றவாளி எனத் தூற்றிய பார்பனரும் அவர்தம் கலப்பினத்தவரும் இவருக்கு துனைமுதல்வர் கிடைக்கவில்லையே என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
அருமை அண்ணன் ராஜா இந்த பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது பதவி கிடைத்த பிறகு தனது சமுதாயத்தை பெயர் உச்சரிக்க மாட்டார்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்தான் தன் எங்கே இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள் தாங்கள் மிகவும் அருமையான இந்த வார்த்தை சொல்லி எனக்கு மகிழ்ச்சி எஸ் இந்த சேகர் 72 வட்ட அவைத்தலைவர் வடக்குத் தெரிவிக்க நகர் சென்னை கிழக்கு மாவட்டம்🎉
பெரம்பலூர் மாவட்டத்தில் இவரை போன்றதொரு இலக்கியம் கலந்த இன்டலக்சுவல்கள் வருவது இனி கடினமே.. சிறப்பான பேட்டி.. இன்னும் பல பேட்டிகள் கொடுத்து தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்…
Part 2 :
Link : ua-cam.com/video/-J_IbHYOsK4/v-deo.html
Depression-ல தற்கொ*லை பண்ணிப்பேன்னு நினைச்சி 5 மணி நேரம்💔🥹 | A.Raja Emotional Interview | Home Tour
அறிவு, தெளிவு, குறிக்கோள், லட்சியம், கடின உழைப்பு இருந்தால் சாதி சாக்கடை, ஆதிக்க சக்தி, சமூக ஏளனம் ஒரு பயலுக தடுக்க முடியாது வெற்றி, மகிழ்ச்சி உறுதி என்பதற்கு அண்ணன் அ. ராசா மிக சிறந்த உதாரணம்.
❤❤
அண்ணன் ராசா வின் வாழ்க்கை எப்படி விடுதலை பெற்று உயர்ந்ததோ, இதே போல்தான் என் வாழ்வும். அரசு பள்ளியில் ஒரு சிறு கிராமத்தில் படித்து, தற்பொழுது நான் அமெரிக்கவில் 20 வருடமாக வாழ்கிறேன். கலைஞர் என் வாழ்க்கை வெற்றியின் அடித்தளம்.
காமராஜர் படிக்க வைத்தார்..அவர் குடிக்க வைத்தார்
@@Rana_2390👏👏👏👌
@@Rana_2390அய்யோ கோ.... திராவிடத்தின் அளப்பரிய சாதனையை உங்கள் நித்திலம் காண முடியாமல் ஆகிவிட்டதே....!!
@@Rana_2390 பைத்தியக்கார புந்த
Dravidian stock ❤️
மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா. ஆ. இராசா அவர்களுடைய நேர்காணல் மிக அருமை.
அரசியல், கட்சி, கொள்கை, சிறை வாழ்க்கை, 2ஜி வழக்கு, சொந்த வாழ்க்கையின் சோக பக்கங்கள் என மிக நீண்ட உரையாடல்.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களைப்பற்றி அறியப்படாத பல விடயங்களை மிக எதார்த்தமாக எடுத்துரைத்தார்.
தனது அயராத கற்றலால், உழைப்பால், பகுத்தறிவு விவாதங்களால், ஆகச்சிறந்த மேடை பேச்சால் நம்மை இருக்கையிலேயே கட்டி போடும் ஆற்றல் மிகுந்த நபர் இவர்.
மனு ஸ்மிருதியை எதிர்த்து பேச துணிந்த மிக சிலரில் ஆ. இராசா அவர்களும் ஒருவர்.
தன் மீதான குற்றப்பழியை தானே முன்னின்று வாதாடி வெற்றி வாகை சூடிய மண்ணின் மைந்தர்.
எந்த வழக்கையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ஆற்றலும், தைரியமும் கொண்ட கழகத்தின் போர் வாள் அவர்களின் அடுத்த பகுதி நேர்காணலை காண ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த நேர்காணலை எம்மிடையே கொண்டு சேர்த்த கலாட்டா வளையொலி நிறுவனத்தாருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.
என் அருமைத் தலைவர் கலைஞரின் கண்டுபிடிப்பு.. வளர்ப்பு.. படிப்பால் அறிவால் உழைப்பால் தன்னை உயர்த்தி கொள்பவன் எப்படி இருப்பான் என்பதர்க்கு அண்ணன் ஆ.ராசா ஒரு மிகச்சிறந்த உதாரணம்.❤
"படிப்பால், அறிவால், உழைப்பால்" தமிழை கொலை செய்யாமல் பிழையின்றி எழுத பயிற்சி செய்யுங்கள்
@@ranjitsingh6856 பயிற்சி மேற்க்கொள்கின்றேன் நன்றி...
இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு பேசலாம் புரட்சி செய்தவர் ராஜா. இந்தியா முழுவதும் உள்ள போஸ்ட் ஆபீஸ்களை நவீனப்படுத்தியதும் நம்ம ராஜா. வாழ்த்துகிறோம்
அதற்கு நாம் கொடுத்த விலை 175000 கோடி
@@Rana_2390. எப்படி ஒரு நபர் 175000 கோடி மக்கள் பணத்தை திருட முடியும்....அவ்வளவு பணத்தை
எப்படி மறைத்து வைக்க முடியும்... அந்த காலத்தில் 100 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது... அறிவு இல்லாதவன் தான் இப்படி பேசிக்கொண்டு திரிவான்....
@@Rana_2390இன்னுமாடா இந்த ஒலா கதையை நம்புற.. குற்றம் சொன்னவன் மோடி அரசுல நல்ல பதவில ரிட்டயடுக்கு அப்புறமும் இருக்கான். கோர்ட்டில் நிரூபிக்காம 10 வருடம் மயிறவா புடுங்குறீங்க🤦🤦
இது பத்தாது இன்னும் நல்லா நல்லா@@Rana_2390
திருமா அண்ணனுக்கு அடுத்து உங்களை எப்போதும் பிடிக்கும் அண்ணா....எதிரிக்கு பதில் சொல்லும் அருமை... அண்ணா
ஆமா திருமாவுக்கு எப்போதும் வெட்கம் இருந்தது இல்லை. 2016 ல் வைகோ, விஜயகாந்த், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி கூட மக்கள் நலக் (???) கூட்டணி அமைத்து திமுகவை கட்டுவிரியன் பாம்பு என்றும் அதிமுகவை நாகப் பாம்பு என்றும் வர்ணித்து இரண்டையுமே ஒழிப்பேன் என்று கதை விட்டு விட்டு கடைசியில் அதே வைகோ, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி கூட கூட்டணி அமைத்து கொஞ்சி குரலாகவும் கொள்கை மாறா தலைவன். , அதே மாதிரி ஈழ பிரச்சினையில் இனி என் பிணம் கூட காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி வைக்காது என்று கூவியதை மறந்து இப்போது ராக் கூழ் தத்தி மே வருக கேவலமான ஆட்சி தருக என்று முட்டுக் கொடுப்பது கொள்கை வீரனாகவும் வலம் வந்து 99% குடிகாரர்கள் உள்ள கட்சியின் தலைவராக 35 வருடம் இருந்து இப்போது திடீரென கக்கூசில் கணநேரத்தில் தோன்றிய ஐடியா படி திடீர் புத்தராகி மூடு டாஸ்மாக்கை மூடு என்ற கம்யூனிஸ்ட் குடிகார கபோதி பாடகன் கோவனின் பாட்டை இரவல் வாங்கி கூவும் கொள்கை குன்று திருமா😮😮😮. அவருக்கு அடுத்து அண்ணன் ஆ. ராசா😮😮😮😮😮😮.
Yes 👍
Great man...wise..❤
He is one of the best intellect in D.M.K . he is Raja forever :)
பேட்டி எடுக்கும் தம்பி அருமையான நாகரீகமான கேள்விகள் திரு ஆ ராஜா அவர்கள் சிறப்பான பதில்கள் அருமையான நேர்காணல்
Man with clear thoughts and vision ….. salute
அண்ணன் ஆ. ராச கொள்கை பற்றாளர் எங்களின் வழிகாட்டியே வாழ்க 🙏🙏
ஜாதி இல்லைன்னு சொல்ற ஸ்கூல் சேர்க்கும் போது எதுக்குடா புடுங்கறதுக்கு ஜாதி கேட்கிறான்
Raja annan always speak with clarity & thought. Always on fire 🔥 mood. This is what dmk's is all about. Speech will be always sensible & thought provoking..great thinking
ராசா அண்ணன ஓர் வரலாற்று பொக்கிஷம்...... நிறைய வரலாறு தெரிய இவரின் பேச்சுகளை கேட்டாலே போதும் ...திமுகவுக்கு இவர் ஒரு பொக்கிஷம்
Cute😮😮😮 super Anna power ❤ good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 ... புரட்சி ஆளர் ஆ ராசா......
The only political who argued his own case at the courts and got himself acquitted from the CBI special court!!!!!!!!!!
CBI is a corrupt bureau of investigation.
பொட்டல் காட்டில் பூத்த புரட்சி மலர் என் தம்பி ராசா கலைஞர் சொன்ன சொல்
Watch his speeches in parliament, it will be sensible.
ராசா சர்...உங்களை ஒருமுறையாவது பார்க்கவேண்டும்... வாழ்க்கை முடிவதற்குள்...
Ava poola oombu
Vaitherichalil comment box vandhu vandhi yedukum valadhusari veriyargaluku valthukkal
அரசியல்,சினிமா, இவ்விரண்டுககும் ஞானம் வேன்டும் என்பதை ராசா பேச்சு காட்டுகிறது
*He is really a great man. People like Raja is the biggest assets for DMK. I would say, Raja is the real representative of Tamil Nadu in Parliament*
ராஜா என்றும் ராஜா தான், வாழ்க நலமுடன் பல்லாண்டு..
200 ரூபாய் குடும்ப கொத்தடிமை நாயே 🤣🤣🤣🤣
இவர் தான் திமுக தலைவர் ஆக சரியான ஆள் ஆனா யார் யார்ரோ இருக்காங்க
அது திமுக கட்சியினுடைய பிரச்சனை உன்ன மாதிரி மூன்றாவது நபர் இதில் தலையிட வேண்டிய அவசியமே இல்லை உன்னுடைய குடும்பத்துக்கு யார் தலைவரா வரணும்னு முடிவு பண்றதும் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அதே போல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு யார் தலைவராக வரணும் அப்படின்னு முடிவு பண்ண வேண்டியது அந்த கட்சியினுடைய தொண்டர்கள் உன்னைப் போல் மூன்றாவது நபர்கள் அல்ல இந்த வேலை எல்லாம் போய் வேற எங்காவது வைத்துக்கொள்
எளிமையான மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும், அவர்கள் மீது எல்லா விதமான பழிகளையும் போட்டு முடக்கப் பார்க்கும் ஆரியம்.
அதில் மூழ்காமல் மீண்ட சிறந்த தலைவர் அ.ராசா.
Raja is a great leader human being and the great periyarist🖤❤️🔥🔥
Ava pilla poi oombu da thevedaya paya
Ava pilla poi oombu da thevedaya paya
Thiruttu paiya
பெரம்பலூரின் பெருமை......
அலைப்பேசியின் புரட்சியாளர்........
என் வாழ்வின் முகவரி.....
உங்களை என்றும் நான் மறவ மாட்டேன்.......
❤❤❤❤
அண்ணன் ராசா கக்கன் காமராஜர் போன்ற தலைவர்களை பின்பற்றக் கூடியவர் அவர் உடுத்தக் கூடிய ஆடைகள் இரண்டு வேட்டி இரண்டு சட்டை மட்டுமே இன்றுவரை பயன்படுத்தி வருகிறார் இன்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்
காமராஜருக்கு இந்த கேவலம் தேவையா😮😮😮😮
Sema comedy da
😂😂
ஆனால் கூத்தியா மட்டும் ஏகப்பட்டது
😂😂😂@@murugesanthirumalaisamy5613
லோன் போட்டு கார் வாங்கி இருக்கீங்க என் இனிய நல்வாழ்த்துக்கள் 😂
I differ from him in many points. But he is man with bundle of knowledge..I like him and attracted by him.. he is surely a cabinet material
A bundle of knowledge to make scams..!😂
@@MrLokeshnani இந்தியாவின் முதல் ஊழல்வாதி?
@@MrLokeshnaniyou mean acid adicha corrupt Jayalalitha??😂😂
@@MrLokeshnaniif u say that as a scam, then its looks like you dont have any knowledge.....just go and read the judgement and say this 🙂
@@MrLokeshnaniBut he is theman who created revolution in Telecom by allowing to speak in phone, from kashmir to KK at re1/- per minute. Before that I paid more than rs.100/- to speak from Calicut to Thamilnadu.
அண்ணன் ராசா அவர்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Talk of Truth. Good.
கொள்கை மாற தலைவர் அண்ணா ஆண்டிமுத்து ராசா.... 🙏🏻🙏🏻🔥🔥🔥🔥
Mooosra dai
தலைவர் கலைஞரின் கொள்கை வாரிசு அண்ணன் ஆ. ராசா அவர்கள் 🖤❤️🙏🙏
Bro did everything for dmk ....
Nice Raja sir
@@BhaskarBharathi-um4yu வணக்கம்டா பரம்பரை கொத்தடிமை 😂😂😅😂😂
@@SivaKumar-tw5zwஅது என்னடா கொத்தடிமை
@@senthilsan5080 என்னனு தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்கிற. பார்த்தியா அதான்டா கொத்தடிமை 😂😂😅😂
@@SivaKumar-tw5zwஎன்னடா
இப்டி பொசுக்குனு சொல்லிபுட்ட
@@SivaKumar-tw5zw டேய் அடி முட்டாள் நீ கண்டிப்பாக பட்டிக்காட்டானாக தான் இருப்ப
Great man with great words❤
This man🖤♥️💥
இதெல்லாம் யாரு தாத்தா வீட்டு எல்லா அரசியல்வாதிகளும் தான் வாழ்வதை தான் பார்க்கிறார்கள்
No.1...Tobaagoooreee😂😂😂😂
Day
Saathy very
Bidicha sangi
Aamai🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐖🐖🐖🐖
2G money
DMK வின் ஒப்பற்ற ஆளுமை
A great leader A.Rasa❤🔥
Govt kudukura salary la velinaadu trip poreengana really great.... Also endha ilicha vayan arasiyalvadhiku vadaga viduva..... Avarayum introduce pana nalla iruko
நல்ல மனிதர் ராஜா சார்
ஆகச் சிறந்த நாடளுமன்றவாதி. கலைஞர் கண்டெடுத்த வைரம்.
Mayiru echa
Otha polla oola oombu
ஆண்டிமடம், சிவ சுப்ரமணியம் கண்டெடுத்த வைரம்.. அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் கலைஞர்..
❤❤❤raja
Very brave and knowledgeable person Raja sir
Thanks Galatta ..🙏❣️
Exacalent speech 🎉🎉
Good man. Vazha pallandu
Ivanukku salary 1 lakh but rent 5 lakhs, car emi 1 lakh, other expenses like food maintenence etc is 3 lalhs super da dai
ஏலேய் சு.பயலே வயிறு எரியுதா உனக்கு.
Pm dress price pathi peslaama...😂😂
@@buddy_buddy pesu, yaaru pannalum thappu thappu dhan, vokkala voli nu dmk Karan sonna vitruviya, yavan pannalum thappu thappu dhan... I'm not supporting anyone, I'm against all corruption
Katchi erukkulla and avaru wife sidella source erukku etc..
@@abishek_999_ nalla thooki pudingada, ungala innum vechi senjalum thappu illa
நல்லா மனிதன் 🙏🏻🙏🏻
A.Rasa sir 💐💐💐
அருமையான பதிவு நன்றி
Once again,
Hats off to you Annnnaaa
கொள்ளை + கொள்கை ரெண்டுமே இவன் 100%
போடா பண்ணாடை
❤❤❤❤raja🎉🎉🎉❤❤❤
A raja a thorough rationalist, an intelligent parlimentarian par excellence.
Super sir 🙏
41:00 👌👌👌
போற்றதக்க நாடாளுமன்றத்தில் வாதத்தை வைத்து வாதாடுவதில் தலைசிறந்தவர் தலைமையின் நன்மதிப்புக்குறியவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தன் வாத திறமையால் வென்றுள்ளார் வாழ்க நலமுடன் பெற்றோர் சொந்தங்கள் தயவு செய்து இப்பதிவை கேட்டு பின்பற்றுவோம் உறவுகளை
@@gsbotgaming7191 வழக்கு நடக்குது
His wife looks like kanimozhi . How many of you noticed that
Thoo kuttrachattu unmai eppadiyo thappikittan
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
Annur & Avinashi area development need special concentration MP Anna
மிகவும் சிறப்பு அண்ணா 🙏🙏🌅🌅🖤❤️
5:10 இத்தனை வருடங்கள் கொள்கைக்காக கட்சியில் இருந்தும் ... துணை முதல்வர் பதவி மகனுக்கு தானே செல்கிறது
இத்தனை வருடங்கள் கொள்க்காக கட்சியில் இருந்தும்
Glitz : This is nothing but kusumbu! to create problem within their party. Party leaders can be appointed only by majority opinion.
மத்திய அமைச்சராக இளம் வயதிலேயே நியமிக்கப்பட்டவர் என்பது உனக்குத் தெரியாதா. 2ஜி பொய்வழக்கில் இவரை குற்றவாளி எனத் தூற்றிய பார்பனரும் அவர்தம் கலப்பினத்தவரும் இவருக்கு துனைமுதல்வர் கிடைக்கவில்லையே என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
🖤❤ABSOLUTELY!!! SUPERB!!! Mr.A.RAJA!!!🖤❤
Amazing leader 💐💐💐
மிகச்சிறந்த ஆளுமை சிறப்பான பேட்டி.
Only one dmk leader who knows the principles completely
அண்ணா ராசா ராசா தான் வாழ்த்துக்கள் அண்ணா 👍🏿
200 ரூபாய் குடும்ப கொத்தடிமை நாயே 🤣🤣🤣🤣🤣
Superb interview true Dravidain
Stalin machan.
Perambalur mannin mainthan Annnan A RASA Avargal 🎉🎉🎉🎉🎉❤❤❤ 5:51
சிறப்பு சார்,வாழ்த்துக்கள்❤
Good speak share your experience I like your speech
ராசாவின் கருத்து பதிவு அருமை
Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சைக்கிளில் போய் வக்கீல் தொழில் செய்தவர். அரசியலுக்கு வந்த பின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளாக மாறி விடுகிறது.
பொறாமைப்படாதீங்க😮😮😮
இது திராவிட மாடல் ஆட்சியில்லை..கையாடல் ஆட்சி..அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராசா அவர்கள்..
அறிவுள்ள யாரை கண்டாலும் ... அறிவற்ற சங்கி மற்றும் ஜோம்பிஸ் கூட்டத்துக்கு எந்நாளும் பிடிக்காது .....
Nice interview raja sir
அருமை அண்ணன் ராஜா இந்த பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது பதவி கிடைத்த பிறகு தனது சமுதாயத்தை பெயர் உச்சரிக்க மாட்டார்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்தான் தன் எங்கே இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள் தாங்கள் மிகவும் அருமையான இந்த வார்த்தை சொல்லி எனக்கு மகிழ்ச்சி எஸ் இந்த சேகர் 72 வட்ட அவைத்தலைவர் வடக்குத் தெரிவிக்க நகர் சென்னை கிழக்கு மாவட்டம்🎉
அண்ணா வாழ்க வளமுடன்
சூப்பர் அண்ணா ❤
👌👌👌💯
A Raja, thanks to him the call charges were drastically reduced!
அருமையான பதிவு வாழ்த்துகள்
Nice,Raja,sir
Miga sirantha politician and good knowledge person🎉🎉🎉
Annnnaaa,
We are more proud of you
Nenjukku Needhi🔥🔥🔥
Super spech anna
👏👏👏...
அருமை
வாழ்த்துக்கள்
❤❤❤
இவருடைய ஆளுமை பேச்சுத்திறமை எனக்கு மிகவும் பிடி
Raja great 👍
பெரம்பலூர் மாவட்டத்தில் இவரை போன்றதொரு இலக்கியம் கலந்த இன்டலக்சுவல்கள் வருவது இனி கடினமே..
சிறப்பான பேட்டி.. இன்னும் பல பேட்டிகள் கொடுத்து தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்…
Ivan intellectual a un aritamai vilanguthu moodu naye corruption Raja
பெரம்பலூர் மாவட்டத்தில் இவரைப் போன்றதொரு ஊழல் கலந்த அரசியல்வாதி வருவது இனி கடினமே.
@@tjayakumar7589 உனக்கு தெரியுமாடா
அ. ராசா உண்மையில் மிகத் திறைமையான அரசியல் ஆற்றல் மிக்கவர்.