ஒருதலித் பேசுவதை ஏற்கமனம் இல்லாதது சனாதனம் என்று சொல்வதே தவரு..... மனித இனத்தில் மூடநம்பிக்கைகளையும் சாதி கூருகளையும் மனித மூலையில் தினித்ததே சனாதன சங்கிகள்தானே.... அறிவுள்ள எல்லோருக்கும் ஆண் பெண் என்ற இனத்தை தவிற வேறோன்றும் இல்லை என்று தெரியும்... அறிவு எல்லோருக்கும் ஒன்று அந்த அறிவை கொடுப்பது படிப்பு ஒன்றே அதை எல்லோரும் படிக்ககூடாது என தடுப்பதே சனாதன கொடுக்கு.... மூச்சு இருக்கும்வரை மனிதன் மூச்சு நின்றவுடன் அது பினம் இதை தவிற வேரு ஒன்றும் இல்லை.... மனிதர்களாய் வாழ்வோம் மனிதம் காப்போம்...
அண்ணன் A.ராஜா MP அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் புத்தகங்கள் ஆட்சி நடத்தும் தளபதி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சுவையான ஆரோக்கியமான பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் 🙏
ஆ.ராசா.உன்னை நான் ஆ என் ராசா?என வியந்து பார்க்கின்றேன். காரணம்,உன்னிடம் உலக வரலாறும் உணடு.உள்ளூர்அரசியலும் உண்டு.உவமாணங்கள் உண்டு.அவமாணங்களை கடந்து வந்த அனுபவமும் உண்டு எனவே உன் அரசியல் அனுபவம்,அரசியலில் நீ கற்ற பாடம் அது இன்றைய தலைமுறைக்கு ஓர் அடிநாதம்.வாழ்க உம் புகழ் வளர்க திராவிடம்.
பூமிகா வின் பொங்கலும் பாத்திமாவின் பிரியாணியும் பிலோமினாவின் பிலம்ஸ் கேக் கும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களாக 1960 --70 காலகட்டத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Good speach,,,fantastic explanations with social justices in practical ways,,,,,,,full fill the experience of the history and socially responsible,,,,,good knowledge of humanity Man ,,Honorable mr Raja
அருமை மிகச் சிறந்த உரை கலைஞர் டிவிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் சவுண்ட் கொஞ்சம் எப்பவுமே நம்ம சேனல் கம்மியா இருக்கு கொஞ்சம் சவுண்ட் இன்க்ரீஸ் பண்ணுங்க வாழ்க வளமுடன்
கடல் அலையால் பூம்புகார் என்னும் ஊர் சிறுக சிறுக தண்ணீரில் கடல் நீரில் முழுக ஆரம்பித்த காலத்தில் தான் பூம்புகார் என்னும் படத்தை எழுதினார் டாக்டர் கலைஞர் கருணாநிதி இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு நினைவூட்டத்தான்.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணா தொடங்கி வைத்த முத்துவேல் கருணாநிதிக்கு பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் தொடர் வருவார்கள்.
நாங்க எல்லாம் 86 ல பிறந்தவங்க இருந்தாலும் கலைஞர் தாத்தா பற்றி எங்களுக்கு தெரியும் கலைஞர் தாத்தா எங்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டார் நாங்க சாகுற வரைக்கும் திமுகவை இருந்தா போதும் எங்க வாழ்க்கையிலே அது ஒரு
அதில் என்ன கொழுப்பியா இவனுக்கு என்று கேள்வி உள்ளது வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் கக்குவான் என்பார்கள் நெஞ்சில சளி இருந்த கக்கிக் கொண்டே இருப்பார்கள் அந்த அரிசியும் சோறும் தின்னவர் தான் வயது நிறைய தின்னவர் தான் கொழுப்பு இல்லாம வாழ்ந்தவர்கள் தான் ஆட்டு இறைச்சியின் தின்னவர்கள் தான் சுதந்திர தின விழாவில் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பிதழ் வந்தவுடன் முத்துவேல் கருணாநிதி பெற்றெடுத்த திருமகன் முத்துவேல் கருணாநிதி என்னும் நான் மு க ஸ்டாலின் ஆகிய நான் இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன்
அன்னைக்கு அரிசி சாப்பாடு சாப்பிட்ட எல்லாம் கேப்ப கூழ் சாப்பிடுறான் அன்னைக்கு கேப்ப கூழ் சாப்பிட்ட எல்லாம் அரிசி சோறு சாப்பிடலாம் அரிசி சோறு சாப்பிட்ட கேப்பக்குள் சேப்புக்குள் சாப்பிட்ட உனக்கு எந்த வகையான உடனுக்கு
Dai evan than tamilnadu people laa bad words laa thittunaa but engaa comments laaa ellamm avanukuu support comments podurinngaa tamilnadu people kuu soodu sorani ella polaa
அந்தக் காலங்களும் இந்தக் காலங்களும் கூட்டி கழித்து பார்த்தால். மிச்சம் இருப்பது மக்கள் வரிப்பணத்தை நிதி.. இந்த காலகட்டத்தில் எப்படி இருக்கிறோம் மக்கள் வரிப்பணம் முழுமையாக உங்கள் கையில் மாட்டி விட்டு. ஆடம்பர வாழ்க்கை..... மக்கள் வரிப்பணம் உங்களை எப்படி பேச முடியும் நீங்கள் என்ன நல்ல கண்ணு.... கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட.. அவர்கள் எங்கே ..நீங்கள் எங்கே..
இத்தனை அருமையாக அறிவாற்றல் உடன் ஒரு தலித் பேசுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எண்ணமே சனாதனம்...
ஒருதலித் பேசுவதை ஏற்கமனம் இல்லாதது சனாதனம் என்று சொல்வதே தவரு.....
மனித இனத்தில் மூடநம்பிக்கைகளையும்
சாதி கூருகளையும் மனித மூலையில் தினித்ததே சனாதன சங்கிகள்தானே....
அறிவுள்ள எல்லோருக்கும் ஆண் பெண் என்ற இனத்தை தவிற வேறோன்றும் இல்லை என்று தெரியும்...
அறிவு எல்லோருக்கும் ஒன்று
அந்த அறிவை கொடுப்பது படிப்பு ஒன்றே
அதை எல்லோரும் படிக்ககூடாது என தடுப்பதே சனாதன கொடுக்கு....
மூச்சு இருக்கும்வரை மனிதன்
மூச்சு நின்றவுடன் அது பினம்
இதை தவிற வேரு ஒன்றும் இல்லை....
மனிதர்களாய் வாழ்வோம்
மனிதம் காப்போம்...
எந்த மேடையாக இருந்தாலும் அதை கொள்கை பரப்பு மேடையாக மாற்றும் வல்லமை அண்ணன் ராசா வுக்கு என்றும் உண்டு..
Sama Jolk
😂😂 in@@FunTime-er3ewni ab❤❤❤😂 6:46
அண்ணன் திரு ராசா அவர்களின் உரை அருமை அருமை 🖤❤
Raja loosu
@@gnanireddy5568 née oru payithyam
Maanam ketta adimaigal...
அருமை இப்படி மிக அழகாக பேச கூடியவர்களும் திமுகவில் இருக்கிறார்கள் ஆ ராசா அழகாக ஆழமான கருத்தான பேச்சு
அற்புதமான ஆளுமை மிக்க கருத்து செறிவு கொண்ட உரை
.ஆ.ராஜா நல்ல மனிதர் நல்ல பேச்சாலர். வாழ்க வளமுடன்
i admire his ability in delivering top in class speech
Arumai anna🎉🎉🎉🎉
ராசா அ. Leader of mass. இன் tamil nadu
வல்லமை ❤வாய்மை❤
வள.மை❤ selimai ❤
உண்மை❤உயர்ய❤சிந்தனை❤இவர்❤🤎🧡💜💚💙💛♥️💖💝💚🤎🧡
அண்ணன் A.ராஜா MP அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் புத்தகங்கள் ஆட்சி நடத்தும் தளபதி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சுவையான ஆரோக்கியமான பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் 🙏
Good speech
ஆ.ராசா.உன்னை நான் ஆ என் ராசா?என வியந்து பார்க்கின்றேன். காரணம்,உன்னிடம் உலக வரலாறும் உணடு.உள்ளூர்அரசியலும் உண்டு.உவமாணங்கள் உண்டு.அவமாணங்களை கடந்து வந்த அனுபவமும் உண்டு எனவே உன் அரசியல் அனுபவம்,அரசியலில் நீ கற்ற பாடம் அது இன்றைய தலைமுறைக்கு ஓர் அடிநாதம்.வாழ்க உம் புகழ் வளர்க திராவிடம்.
என்ன ஒரு எதார்த்தமான சிறப்புரை !
வாழ்த்துக்கள் திரு. ராசா அவர்களே.🎉
கொத்துஅடிமைகள்..
எப்போதும் அண்ணா ராசாவின் பேச்சி தேன் போல எவளோ தான் கேட்டாலும் திகட்டாது...
Very interesting Speech by A.Raja Annan!💐🔥👏🏿👌🏿🙏🏿👍🏿💐🔥👏🏿👌🏿🙏🏿👍🏿💐🔥👏🏿👌🏿🙏🏿👍🏿💐🔥👏🏿👌🏿🙏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
தோழர் ஆ ராசா எந்த மேடையிலும் எந்த தலைப்பிலும் மிகச் சிறப்பாக தன் உரையை பதிவு செய்கிறார்.
மிகச் சிறப்பு!
திமுக வின் மிகப் பெரிய பலம்.
வாழ்த்துக்கள்!
Poda fraud dash pu,,,ai
My super hero raja sir
வாழ்த்துக்கள் அண்ணா அருமை
திராவிட இயக்க சிறந்த கொள்கை வாதி இவருடைய பேச்சை முழுவதும் கேட்க தூண்டும்...
பூமிகா வின் பொங்கலும் பாத்திமாவின் பிரியாணியும் பிலோமினாவின் பிலம்ஸ் கேக் கும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களாக 1960 --70 காலகட்டத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் இருக்கிறார்கள்.அதை கெடுக்கும் தான் பாஜக ஆட்சி முயற்சிக்கிறது.
Appudi podu 😂😂
ராசா ராசா தான்.
கருணாநிதி மருமகன் அல்லவா..?
@@pasupathychinnathambi5471 வயித்தெறிச்சல்
@@pasupathychinnathambi5471 சூப்பரா சொன்னடா சங்கிப்பயலே😂😂
Super Raja அண்ணன்
திரு.ஆ.ராசா அவர்கள் சகலகலா பேச்சாளர்.திமுக வின் சொல் வேந்தன்..🎉❤🎉
What a speach with clarity and explanation . Thank you sir
Simply Arumai
நாம் அனைவரும் தமிழ்க் குடி என்று சொல்லா வேண்டிய அவசியம் உள்ளது
Arumai
யார் சொன்னது தலித் என்று அவர் நாம் இனம் ஆம் தமிழ் இனம் வாழ்க வளமுடன்
மிகச் சிறப்பான பேச்சு 💐
Good speach,,,fantastic explanations with social justices in practical ways,,,,,,,full fill the experience of the history and socially responsible,,,,,good knowledge of humanity Man ,,Honorable mr Raja
🎉🎉🎉
Very nice and very good 👍👍
அருமை அருமை
கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்..
அதானியின் அசாதாரண வளர்ச்சியும், வீழ்ச்சியும், நாட்டு மக்களை எப்படி பாதிக்கும்? என்பதே முக்கிய விவாதம்
Super speech A.Raja MP
Ayya A. Rasa avargal DMK vin miga periya Asaikka mudiyatha வலிமை neengal A. Rasa........ Arumai vazhaithukkal💐💐💐💐💐💐
அருமை மிகச் சிறந்த உரை கலைஞர் டிவிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் சவுண்ட் கொஞ்சம் எப்பவுமே நம்ம சேனல் கம்மியா இருக்கு கொஞ்சம் சவுண்ட் இன்க்ரீஸ் பண்ணுங்க வாழ்க வளமுடன்
வேட்பாளர் எப்படி பேச வேண்டும் என்று அருமையாக ஓட்டு கேட்டு இருக்கின்றார்🎉
Enga thalaivar noorandu vazga.
நீங்கள் என்றுமே ராசா. ராசாதான். 👍
Excellent speech
அண்ணன் always king of idiology.....
எங்க அப்பாவுக்கு வேலை வாங்கி கொடுத்தது எம்ஜிஆர் உங்க அப்பாவுக்கு வாழ்க்கை கொடுத்தது கலைஞர்
super morvellous speach tamil ilakkiya sol arputham. Skill leader dmkdeputy general sectrary centerl minister ex A Raja tamizhan vazhga. Vazhga
கடல் அலையால் பூம்புகார் என்னும் ஊர் சிறுக சிறுக தண்ணீரில் கடல் நீரில் முழுக ஆரம்பித்த காலத்தில் தான் பூம்புகார் என்னும் படத்தை எழுதினார் டாக்டர் கலைஞர் கருணாநிதி இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு நினைவூட்டத்தான்.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணா தொடங்கி வைத்த முத்துவேல் கருணாநிதிக்கு பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் தொடர் வருவார்கள்.
😊
Mr.Raja speach super
Very good
நாங்க எல்லாம் 86 ல பிறந்தவங்க இருந்தாலும் கலைஞர் தாத்தா பற்றி எங்களுக்கு தெரியும் கலைஞர் தாத்தா எங்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்துட்டு போயிட்டார் நாங்க சாகுற வரைக்கும் திமுகவை இருந்தா போதும் எங்க வாழ்க்கையிலே அது ஒரு
Super message sir
Really great hero nool asiriyar
Your speech, are always superb.
Talented speech
Super
ஏன் திமுகவை பிடிக்கிறது என்றால் வரலாற்றை நல் சுவையோடு வழங்கும் இதுபோன்ற பேச்சாளர்கள் தான் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியிலும் கிடையாது
Congratulations Raja sir
R ராசா அறிவு + தெளிவு
Raja such a brilliant person very unfortunate dmk not utilise him properly
அ. ராசா திராவிட வரலாற்று ஆசிரியர்கள் 🖤❤💙
இராசா ன்னா இராசா தான் கலைஞர் பட்டை தீட்டிய வைரம்
SC 7:00 7:00
💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤👌👌👌👌👌
Sound
கதை என்று சொல்ல கூடாது. உண்மை சம்பவம் என்று சொல்லுங்க
Manam alla chinam ayya
அதில் என்ன கொழுப்பியா இவனுக்கு என்று கேள்வி உள்ளது வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் கக்குவான் என்பார்கள் நெஞ்சில சளி இருந்த கக்கிக் கொண்டே இருப்பார்கள் அந்த அரிசியும் சோறும் தின்னவர் தான் வயது நிறைய தின்னவர் தான் கொழுப்பு இல்லாம வாழ்ந்தவர்கள் தான் ஆட்டு இறைச்சியின் தின்னவர்கள் தான் சுதந்திர தின விழாவில் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பிதழ் வந்தவுடன் முத்துவேல் கருணாநிதி பெற்றெடுத்த திருமகன் முத்துவேல் கருணாநிதி என்னும் நான் மு க ஸ்டாலின் ஆகிய நான் இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன்
Unga uruttu pothumda saamy😅😅😅😅😢😢
Again ,,, Repeat please
அன்னைக்கு அரிசி சாப்பாடு சாப்பிட்ட எல்லாம் கேப்ப கூழ் சாப்பிடுறான் அன்னைக்கு கேப்ப கூழ் சாப்பிட்ட எல்லாம் அரிசி சோறு சாப்பிடலாம் அரிசி சோறு சாப்பிட்ட கேப்பக்குள் சேப்புக்குள் சாப்பிட்ட உனக்கு எந்த வகையான உடனுக்கு
2G ராஜா. கனி என்று அன்புடன் அழைக்கபடுவாய்.
பல் துறை நூற்களஞ்சியம் இவர்
Ivanunga tholla Vera 😭😭😭😭😭😭😭🥳🥳😭😭
இப்பொழுது எவ்வளவு கோடி ரூபாய் சொத்து உள்ளது
இவர்கள் அனைவரும் நேர்மையின் நேர் எதிரிகள். அவமான சின்னங்கள்
Audio waste
B y bu
😮 thituditya kathai sollavum two g thirudan
.
Makkal.intha yanavakaranukku oottin mulam thagundha maranaadi kudukkavendum.
Kalainger tv gift given by Raja A. By 2G.
2G vera level thalaiva ...ungalukku ragul aatchiku varavendum 6g il ungal kodi parakka vendum .athukku thiravidan vote poduvan tamilan podamatan
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ppaalil yeppoothum koluppu athigame!!!
கிரிப்டோ கிறிஸ்தவர் ஆ.ராசா.
வாய்லதான ஆராய்ச்சி செய்த🤣🤣🤣🤣
நீ சாவுடா
இது தான் திராவிட மாடல். உண்மையைச் சொன்னால் கோபம் வரும்.
மனைவியை கிறித்தவ முறைப்படி அடக்கம் செய்தாரே அந்த ஆராய்ச்சி போதாதா நண்பரே.
!அட மலமே கிருத்துவ இஸ்லாமிய புத்த ஜைன மதமே மாற்றம் மனிதம் பார்
ஊஊ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ைைஐஐஐஐஐஐைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ😢😢😢😢ழ😢😢😢
Pinpuram endral antha purama
Dai evan than tamilnadu people laa bad words laa thittunaa but engaa comments laaa ellamm avanukuu support comments podurinngaa tamilnadu people kuu soodu sorani ella polaa
Enna sonna puluku erukira kolupa
Andru soru sapittavanukku indru pressere,sugar kandippa cool kudippan.
😂
Un my
Sollukira utharanam pernantsha tamilil utharanam solla alalu illa
இவனுக்குகேடுவராதா
வராது வர வேனும் வர வேனும் என்போர்க்கே
🥰🥰🥰🥰🥰
Kalla trainla valarntha iyakkam ethu?????
👎👎👎
இதுமாதிரியான தொகுப்புகள் திமுக மேடையில் மட்டுமே கிடைக்கிறது.
அந்தக் காலங்களும் இந்தக் காலங்களும் கூட்டி கழித்து பார்த்தால். மிச்சம் இருப்பது மக்கள் வரிப்பணத்தை நிதி.. இந்த காலகட்டத்தில் எப்படி இருக்கிறோம் மக்கள் வரிப்பணம் முழுமையாக உங்கள் கையில் மாட்டி விட்டு. ஆடம்பர வாழ்க்கை..... மக்கள் வரிப்பணம் உங்களை எப்படி பேச முடியும் நீங்கள் என்ன நல்ல கண்ணு.... கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட.. அவர்கள் எங்கே ..நீங்கள் எங்கே..
Dravidam enral enna? Meaning definition please update
Dai keppai kuzhu udambuku nalathu ta da paithyum
Sarayaa kasu velsiyaduthuuuuu......nadu nasamaa poitu irukuthuuuuuuuu
சாட்டை துரைமுருகன் அழிந்தால் தான் நிம்மதி
Ena katha sir nenga kola adicha kathiya dai vekama ila unglaku ena pana ne natuku ne avlo nalathu