Це відео не доступне.
Перепрошуємо.

யோகம் யாருக்கு வேலை செய்யாது ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 155

  • @valarmathi2505
    @valarmathi2505 Рік тому +7

    85% people are living in middle class life style. You are 150% correct sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    ஜோதிட புதிர்களுக்கு தெளிவான உண்மை விடை தங்கள் காணொளி மூலம் கிடைக்கிறது... 💯💯💯 உண்மை... தங்களின் சேவை துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு மனவலிமை, ஆறுதல் தரும் விதம் சமுதாய நலமுடன் என்றும் தொடரவேண்டும் சார்.. மனம் நிறைந்த உண்மை நன்றி ஐயா... 💥👌👏🙏💐🙏

  • @aditi6889
    @aditi6889 Рік тому +3

    அய்யா neega solvathu anaithum எனக்கு nadanthu உள்ளது. Purinthu konden. Mikka நன்றி🙏🙏🙏👍

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Рік тому +1

    100% உண்மை 👌

  • @cvasankar8535
    @cvasankar8535 Рік тому +1

    யோகங்கள் யாருக்கு வேலை செய்யாது?
    எனக்குத்தான்

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +1

    தாங்கள் கூறும் உதாரணங்கள் என் போன்ற அடித்தட்டு மக்களை அருகில் இருந்து பார்த்ததும் போல் உள்ளது குருஜி.யோகம் என்பதை கனவிலும் அனுபவித்ததில்லை.

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    What eg guruji 😅😂Tq guruji 🙏I couldn't hold my laugh 😂shivaraj yogam not activated Shani dev is strong but still uncle's r not ready 😅too much of expectations 👎😆

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw 5 місяців тому

    என் ஜனன ஜாதகத்தில் கேமதுரும யோகம்... இதுவும் ஒரு வகையில யோக பங்கத்திற்கு காரணமல்லவா ...? அடியேன் அந்தப் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன் - ஆட்டோ கணேசன்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    சிறப்பு ங்க அண்ணா 💯💯பொருந்தி வருகிறது... 🔥... நன்றிகள் ங்க அண்ணா 💐

  • @haripriya5797
    @haripriya5797 Рік тому

    Thank you thank you guruji 🙏🙏for fulfilling&giving answers even to our questions. Its like God answering through you🙏🙏yes even this i take as Rajayoga now. Indha kaliyugathil ela devata kalum, elam yogam petra jathagam aaga irundalum, dharmathukaaga anaithayum thaanga vendi ulladhu..God always bless you&family guruji🌸🌷I'm happy

  • @kamalakannan639
    @kamalakannan639 Рік тому +1

    மிக நன்றி ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    நன்றி தல"😊

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajeshc7846
    @rajeshc7846 Рік тому

    கடகம் லக்கினம்
    துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
    6ல் குரு வக்கிரம்
    12ல் செவ்வாய்
    9ல் சனி வக்கிரம் +கேது
    4ல் வளற்பிறை சந் + மாந்தி ஐயா தர்மகர்மபதி யோகம் வேலை செய்யுமா

  • @indira1993
    @indira1993 Рік тому

    தெளிவான விளக்கம் ஐயா. நன்றிகள் பல.

  • @thangavelganga5608
    @thangavelganga5608 Рік тому

    காலை வணக்கம் குருஜி ❤

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 5 місяців тому

    Appu vannakam

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Рік тому

    காலை வணக்கம் குருஜி

  • @rajimonu2453
    @rajimonu2453 Рік тому

    Guruve kedhu noki nagarum GRAHMGAL vedio podunga ji,, very super ji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Miga, miga arumaiyana, vilakkam, thankyou sir 🙏✨✨👏👏✨✨💐

  • @POETdharshika
    @POETdharshika Рік тому +1

    Sir plss weeekly twce ah vathu live vaanga sir😢

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому

    மிக மிக அருமை

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    Sara sari vaazhkai podhum 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @parameswaran8084
    @parameswaran8084 Рік тому

    Simma lagnam... Suriyan kumbathil pagai sevvai udan nerukamaga irukirar aanal lagnathai parkirar... Yogam velai seiuma ayya

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 Рік тому +12

    யோகங்களில் 120.(அ) 150 சதவிகிதம் வேலை செய்யும் நீசபங்க ராஜயோகத்தை தாங்கள் ஏன் சொல்லுவதில்லை ஐயா?

    • @sathyanarayanan4292
      @sathyanarayanan4292 Рік тому +3

      பழைய காணொளிகள் நிறைய சொல்லி இருக்கிறார்.

    • @amaravathiponnusamy1876
      @amaravathiponnusamy1876 Рік тому +1

      @@sathyanarayanan4292 ஆம். கேட்டிருக்கேன், ஆனாலும் தலையாய யோகங்களில் ஒன்றாக நீசபங்க ராஜயோகத்தை ஜி எடுத்துக்கொள்வதில்லை என்பதைத்தான் கூறினேன் அன்பரே!

    • @seenu1372
      @seenu1372 Рік тому +4

      காரணம், நீசபங்க ராஜயோகம் கலப்பு பலன்களைத் தரும்.
      ஒரு பங்கத்தைக் கொடுத்து:
      அதாவது ஒன்றைக் கெடுத்து மற்றொன்றைக் கொடுக்கும் யோகம், உண்மையில் யோகமாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லை.

    • @tamilencyclopedia2733
      @tamilencyclopedia2733 Рік тому

      😮😮😮😢😮❤😮😢😊🎉😂😢

  • @nallashanmugamnalladharani7453

    Sir, Kendradhibadhi padhagadhibadhi ondragi kendrangil irundha enna seyyum, anaithi lagnangalukkum sollunge sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому

    Spr nge jii..Always spr nge jiu.

  • @s.m.karthik9304
    @s.m.karthik9304 Рік тому

    வணக்கம் குருஜி லக்னாதிபதி வலு பெற வழிபாடு சொன்னதை போல, 5,9 அதிபதி ஜாதகத்தில் வலு இழந்து இருக்கும் நிலையில் வலுப்படுத்த வழிபாடுகள் சொல்லுங்கள் குருஜி.

  • @narmatharewa8507
    @narmatharewa8507 Рік тому

    Vanakam guruji🙏 lagnathipathi vakramagi rahu ketu udan inainthu veedu kudutha Graham aatchi/uccham petral lagnathipathi valuvaga ullara ketu vittara guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Welcome, sir 🙏✨✨

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Рік тому +1

    Sir if lagna in paba karthari yoga or lagna lord in paba karthari.. how it will affect the lifetime

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @dhanabagyam4193
    @dhanabagyam4193 Рік тому

    Super guru ji excellent thanks.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir vanakkam, kadavul illai entru sollubavarin graha nilaye patri oru vedio podamudiyuma? Sir please....

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Good morning guruji always welcome 🙏🙏

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Good morning guruji😊 take care ❤

  • @ramamoorthyramamoorthy8127
    @ramamoorthyramamoorthy8127 Рік тому

    விருச்சிக லக்னம் 12ல் சுக்கிரன் ஆட்சி செவ்வாய் இணைவு சுக்கிரன் தசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் அய்யா

  • @ramachandranramachandran2891

    Ennaku tholam laknam laknathil kethu mesa rasil Ragu Ragu dasai nallatha guruji?

  • @Lavakumart
    @Lavakumart Рік тому

    Shastaastaka yogam pattri vilakkavum ji🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Nice explain sir

  • @jayanthi3615
    @jayanthi3615 Рік тому +1

    Suriyan buthan ragu eniva patriya video sima rasi la sukiran vakiram patriya video

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Рік тому

    Super sir 🙏 👏 🎉🎉🎉

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому

    Kadaga lagnadhipadhi chandran rogini 1 lum,.... ragu krithigai 2 lum, inaindhu, rishabathil iruppadhu inaiva.?....idhanaal laganadhipadhi kettuvittaara.?..

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @venugopalg1978
    @venugopalg1978 Рік тому

    Good afternoon guru ji
    My lagnam is simmam, Rashi is Rishabham, DOB is 4th june 1989,time is 11: 15 AM
    Lagnathipathi sun is in 10th House
    In my 10th house sun, moon, Mercury, guru - right now my running disha is Guru- sukran puthi. Guru ji Please tell me some prediction for my astrochart .

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir vanakkam, midhuna laknam meshathil chevvay +bhudhan. Bhudhankku vargotham. Laknathibhadhi valuvaka irikka?

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    நன்றிஐயா

  • @Vijay07450
    @Vijay07450 Рік тому

    வணக்கம் 🙏 ஐயா

  • @logician6025
    @logician6025 Рік тому +3

    விருச்சிகம் லக்கினத்திற்கு யோகம் வேலை‌செய்யுமா செவ்வாய் 6 அதிபதி புதன் 8 அதிபதி விளக்கமான பதிவு கிடைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பதிவை எதிர்ப்பாக்க படுகிறது..

    • @hariprasath3336
      @hariprasath3336 Рік тому

      விருச்சிக லக்னம் புதன் 11 ஆம் அதிபதி boss, புதன் எங்க இருக்கார் யார் அவர பார்கரது இத பொறுத்து பலன் மாறும், சனி திசை ல அடி வாங்கி புதன் லயும் அடி வாங்குன மணுசன் பிறக்குறதே waste.

  • @ramachandranramachandran2891

    Tholam laknam laknathil kethu 6l sukran sun nallatha guruji?

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому

    Very nice

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, excellent🙏🙏👌👌

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gajendrans3642
    @gajendrans3642 Рік тому

    Super Speach Sir

  • @shreeja3320
    @shreeja3320 Рік тому +2

    மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் யோகம் இல்லை என்றுதானே கூறுவீர்கள் ஐயா, மகர லக்கினத்திற்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருப்பின் அது யோகமாக எடுத்துக் கொள்ளலாமா ஐயா

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Good morning guru ji

  • @shanthipalanisamy4680
    @shanthipalanisamy4680 Рік тому

    Good morning sir❤

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @anunaveen5898
    @anunaveen5898 Рік тому

    B.D 4.10.2008 time 4.52pm doctor aavala please

  • @rajam4506
    @rajam4506 Рік тому

    Good morning sir

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому +1

    ஐயா!வணக்கம் லக்ணாதிபதி புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்று சூரியனோடு 4°டிகிரிக்குள்(சூரியன் திரூவாதிரை3ல் புதன் திரூவாதிரை 4ல்) இருந்தால் புதன் சூரியனால் அஸ்தங்கம் பெறுமா? (புதனின்) லக்ணாதிபதியின் பலம் எவ்வாறுள்ளது? தங்களின் பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому

      No problem

    • @rajeshwari8311
      @rajeshwari8311 Рік тому

      S budhan will lost its power and give it's full power to strengthen surya

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 Рік тому

      பலம் குறைந்த லக்னாதிபதி தான். ராகு சாரம் போக சுகம் . தரும் தேடும். பேராசை தூண்டு எம். எப்போதும் ராகு குழப்பத்தை .மயக்கத்தை தந்து கொண்டே இருக்கும்.

  • @ganeshi6398
    @ganeshi6398 Рік тому

    ஐயா, நான், மகர ராசி அவிட்டம் 2 ம் பாதம், மீன லக்னம்.... எனக்கு அரசு பணி முயற்சித்தால் கிடைக்குமா......?

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Рік тому

    Sir neenga sema comedyah pesuringa

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Midhunam lagnam padhagadhibadhi guru than dasaiyil mattum padhagam seivara alladhu always padhagam seivara I mean kocharathil kuda padhagam seivara. Please reply

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam guru ji lagnathipathi vakuram petru eruthalm yoogam valai seiyatha guru ji problem or no problem please reply massage guru ji

  • @lalithav3904
    @lalithav3904 Рік тому

    வணக்கம் குருஜி. கும்ப லக்கினம் மூலம் தனுசு ராசி. லக்கினாதிபதி சனி குருவுடன் 0டிகிரீயில் கன்னி ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் இணைந்து உள்ளனர். லக்கினாதிபதி பலம் பெற்று உள்ளாரா அல்லது இழந்து உள்ளாரா? 🙏🙏🙏

  • @srinithi3641
    @srinithi3641 Рік тому

    In my horoscope kadaga laknam, 10 il suriyan,sani serkai ,5 il guru,6il sevvai parivarthani, coming sani dasai eppadi irukum, good or bad or ok

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா 6ம் அதிபதி 3/12ம் அதிபதி இணைந்து தசாநடந்தால் அதிக கெடுதல்செய்யுமா

  • @varhu866
    @varhu866 Рік тому

    ஐய்யா ஒரு சந்தேகம்... கும்ப லக்கினம் 9ல் சுக்கிரன் புதன் ... இங்கு புதன் 5ஆம் அதிபதியாக வேலை செய்வாரா இல்லை அஷ்டமாதிபதியாக வேலை செய்வாரா ...

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir vanakkam makara laknam and rasi. Thulathil sani+bhudhan +suriyan. Sanikku pushkara navamsam irukku. Veedu kudtha shukran vrichikathil kethuvodu inainthu irukku. Sani dasai 2025il start aakuthu arasu velai kidakkuma? Sani dasai eppady irukkum.

  • @ramakrishna.s3938
    @ramakrishna.s3938 Рік тому

    Iyya Sani sevvaiyal valu patral
    Naala palan kidaikuma

  • @sangemuzangu
    @sangemuzangu Рік тому

    ராகுவுடன் கிரகணம் அடைந்த லக்னாதிபதி வர்கோத்தமம் அடைந்தால் வலுவாக உள்ளது என எடுத்து கொள்ளலாமா.. ஜீ..

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Vanakkam guruji mahara laknam thulaamil sani (swathi 4th paatham) with raghu (vishaagam 3rd paatham) ippoluthu laknaathipathi valuvaaka ullaaraa? Guruji. Sani thisai coming on 15 years old. Now my son is 11 years old. Sani thisai yogathai tharumaa guruji🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому

    வணக்கம் சார்... கடகலக்னம் பதினோராம் இடமான ரிஷபத்தில் ..ஆறாம்அதிபதி குருவுடன் ராகு, தற்போது ராகு திசை சுக்ர புக்தி யோகம் வேலை செய்யுமா சார்?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому +1

      Possible

    • @svrajendran1157
      @svrajendran1157 Рік тому

      @@SriMahalakshmiJothidam நன்றி சார்... வாழ்க்கையில் தங்களின் வார்த்தைகளால் ஒளி பிறக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @hariprasath3336
    @hariprasath3336 Рік тому

    8 ஆம் அதிபதியே ராசி யாக வந்தால், அதை 8 ஆம் வீடாக எடுத்து கொள்ளலாமா? இல்லை ராசியாக எடுத்து கொள்ளலாமா அய்யா? சின்ன சந்தேகம்.

  • @senthilks4058
    @senthilks4058 Рік тому +1

    சார் 55 வயதில் இலக்கினாதிபதி தசை வந்தால் எப்படி சார் இருக்கும்?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      Good

    • @senthilks4058
      @senthilks4058 Рік тому +1

      @@SriMahalakshmiJothidam thankyou sir, already you have seen my son's horoscope matching and you were 💯 correct sir 🙏🙏🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому

    குருஜி எனக்கு 6இல் லகனாதிபதி சுக்ரன் ஆட்சி ராகு 5 டிகிரியில் இது லக்னாதிபதி கெட்டு விட்டதாக அர்த்தமா? வரப்போகும் ராகு தசை எப்படி இருக்கும்?

  • @snarendran4990
    @snarendran4990 Рік тому

    Sir neenga soldringa lagnampathi weak ah eruindha avangaluku velai seiyadhu nu. Appo rasi Nathan velai enna sir?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому +1

      Later life

    • @snarendran4990
      @snarendran4990 Рік тому

      @@SriMahalakshmiJothidam appo avangaloda yogam 35 or 40 age la rasi Nathan nalla irukkara nalae velai seiyum ma sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு மன்னிக்க வேண்டும் காலதாமதம் ஆகிவிட்டதால் comments அனுப்பமுடியவில்லை துலாம் லக்னம் 4க்கும் 5க்கும் உடைய சனி மகா தசை 8ல் வக்கிரக ரிஷபத்தில் யோகமா 56 வயதிக்கு பிறகு பதில் கூறுங்கள் குருஜி அவர்களே

    • @karthikeyanpriya7358
      @karthikeyanpriya7358 Рік тому

      லக்னம் துலாம் 5ல் கும்பத்தில்

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 Рік тому

      யோகம் பங்க பட்டு மிக குறைந்த நன்மை நடக்கும். யோகாதிபதி மறைந்தாள் அவ யோகம்.பூர்வ புனியா ஸ்தான் த்துக்கு மறையாது சனி.பில்லையால் நன்மை .ஆதாயம் தரும்.

  • @sriregha7336
    @sriregha7336 Рік тому

    Sir, அஸ்தமன சுக்ரனை குரு சமசப்தமாக பார்ப்பதால் சுக்ர தசை நன்றாக வேலை செய்யுமா?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Рік тому

    👌🙏

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 Рік тому

    👍👍👍👍👍

  • @muthusivan6657
    @muthusivan6657 Рік тому

    ஐயா மீனலக்னத்திற்க்கு சிவராஜயோகம் வேலை செய்யாதா சூரியன்6ம் அதிபதி

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      Not exactly

    • @muthusivan6657
      @muthusivan6657 Рік тому

      ஐயா குருவும் சூரியணும் நண்பர்கள் இரண்டும் சமசப்தமாக பார்த்தால் சூரியணின் பாவத்துவம் போகதா ஐயா

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Рік тому

    🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    🙏🙏🙏🙏🍀

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏