Good; In this chart 13/11/1998; Tirunelveli 10:30 AM, has good Mahabagya yoga, He is just 22 but earning in crores daily and high power political contacts.
As per your explanation my son hv this yogam. But in rahu dasa kalam he suffered lot. Now guru dasam is going he settled jobwise and marriage wise. By God's grace. I watch your videos regularly. Thanks for your guidance 🙏
மிகவும் நன்றி அண்ணா என் மகன் கும்ப லக்னத்தில் சிம்ம ராசி 11/03/2009 காலை 6.03 நேரத்தில் பிறந்தான். நிறைய கவலைகள் இருந்தது . தற்போது அந்த கவலைகள் எல்லாம் தீர்ந்தன. மிகவும் நன்றி அண்ணா.
சனி பகவான் லக்னத்தில் இருக்கிறார் கொஞ்சம் பொறுமையா செயல்பட வச்சிட்டாரு காரணம் இல்லாமல் அவமானம் நடந்தது மற்ற அனைத்தும் சிறப்பாக தான் நடந்தது. பிறந்த தேதி:01:05:2003. பிறந்த நேரம்:10:40 AM. பிறந்த இடம்: சென்னை. என் ஜாதகத்தை பார்த்து இந்த மகாபாக்ய யோகத்தில் ஏதாவது குறை இருக்கிறதா என்று பாருங்கள் குரு ஜி. பகலில் பிறந்தேன், நான் ஆண் தான்,ஆண் ராசி மேஷத்தில் சூரியன், சந்திரன், இருவரும் பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.ஆண் லக்னம் மிதுனம் எனக்கு இந்த மகாபாக்ய யோகம் உண்டா குரு ஜி
எனக்கு உள்ளது.. பாலினம் -ஆண் நான் பிறந்தது காலையில்(நல்ல நேரத்தில்) மாதம் - மாசி ராசி தனுஷ் லக்னம் மேஷம் சூரியன் கும்பத்தில் உள்ளார்(பூரட்டாதி நட்சத்திரத்தில்) சந்திரன் தனுஷ் ராசியில் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார். எனக்கு கடவுள் அருள் பூரணமாக உள்ளது.. ஆனால் எந்த ஒரு அதிர்ஷ்டம் இல்லை.
வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.
ஐயா வணக்கம் தங்கள் பதிவு அரூமை ரிஷபா.லக் ராசிகடகம் பிறப்பு இரவு 4.12A.Mபூசம்.4ம்பாதம். 32வயதில் படிப்பை தொடர்ந்தேன் என் மகளுக்கு 6வயதுகணவவர் காணமல் போய்விட்டார் தாய் தந்தை உதவியால் அரசங்கபதவி கிடைத்தது ஐந்துபைசா இல்லாமல்இருந்தேன் இப்போ நானும் என்மகளும் நன்றாக இரூக்கோம்
Sir enakku simma laknam suriyan thulathil sandiran Meshathil eruku. Birth time mattum 12,36 am i.e. midnight. Enaku maha thana yogam eruka. Please sollunga.
ஆண் குழந்தை பிறந்த ராசி துலாம் லக்னம் மேஷ லக்னம் சூரியன் கும்பத்தில் சந்திரன் துலாம் ராசி காலை 10:47 அம் மணி பிறந்து உள்ளேன் மகாபாக்கிய யோகம் உள்ளதா ஐயா
தாங்கள் கூறிய அனைத்து விதிகளும்(பகலில் பிறந்தோர்க்கு) தனக்கு பொறுந்துகிறது, ஆனால் பிறந்த நேரம் மட்டும் மாலை 6.15 மணி.. ஏதாவது வகையில் இந்த பாக்கியத்தை பெற வாய்ப்பு உள்ளதா??
Vanakam Sir, before I requested to write the title in English as well but it's still just in Tamil, again requesting pls write in both languages. Thank you
எனக்கு மேஷ லக்னம் துலாம்ராசி 5ல் சூரியன் ஆட்சி&கேது&மாந்தி 7ல் சந்திரன் சித்திரை நட்சத்திர சாரம் ஆனால் பிறந்த நேரம் 8;50 இரவு ஆனால் எதிலுமே எங்கயுமே தடங்கல்கள் வாழ்வில் ஏற்றம் இல்லை
ஐயா வணக்கம் தங்களது பதிவுகள் மிகவும் அருமை தாங்கள் கூறியது போல எனது மகள் ஜாதகத்தில் மகாபாக்யசாலி யோகம் உள்ளதா பிறந்த ஊர் ஈரோடு பிறந்த நேரம் 12 40 அதிகாலை 1710 2019
ஜோதிடத்தின் மேல் ஒரு முழு நம்பிக்கை பிறந்து இருக்கின்றது இந்த காணொளியை பார்த்த பிறகு. 🙏 நன்றி ஐயா.
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
Good; In this chart 13/11/1998; Tirunelveli 10:30 AM, has good Mahabagya yoga, He is just 22 but earning in crores daily and high power political contacts.
அருமை மிக அரிதான விளக்கம் நன்றி
Thank you sir .Myself(Mother) and my son are having Adi mahabhagyasaali yogam.Feeling blessed.
Romba nanri anna... Simmarasi, thanush laknam, afternoon and boy✌💯
The explanation very nice and easy to follow this.
As per your explanation my son hv this yogam. But in rahu dasa kalam he suffered lot. Now guru dasam is going he settled jobwise and marriage wise. By God's grace.
I watch your videos regularly.
Thanks for your guidance 🙏
Thank you sir neengal solvathu pola enaku poruthikirathu.🙏🙏
எல்லாம் விதியும் பொருந்துது அதி மகா பாக்கிய இருக்கு. வயது 33 ஆகிவிட்டது இன்னும் அப்படி ஒண்ணும் நடக்கவில்லை
Idhalam summa, vidhiya ethukittu vaazha pazhagunga
Super sir, Very simple and clear explanation. It's very useful for new astrology learner like me THANK YOU SIR.
அருமையான விளக்கம் குருவே சரணம்
Saupr😊
Thank you for your information,Sir😊
மிகவும் நன்றி அண்ணா
என் மகன் கும்ப லக்னத்தில்
சிம்ம ராசி 11/03/2009
காலை 6.03 நேரத்தில் பிறந்தான். நிறைய கவலைகள் இருந்தது . தற்போது அந்த கவலைகள் எல்லாம் தீர்ந்தன.
மிகவும் நன்றி அண்ணா.
அருமையான பதிவு போட்டதற்கு நன்றி சார்
Nalla vilakkamsir🙏
Mesha Raasi
Thulam Lagnam
Sun in Mithunam
Birth time 1.51 pm
Thank you, sir
Thank you🙏
Super explanation sir..
அருமை
சனி பகவான் லக்னத்தில் இருக்கிறார் கொஞ்சம் பொறுமையா செயல்பட வச்சிட்டாரு காரணம் இல்லாமல் அவமானம் நடந்தது மற்ற அனைத்தும் சிறப்பாக தான் நடந்தது.
பிறந்த தேதி:01:05:2003.
பிறந்த நேரம்:10:40 AM.
பிறந்த இடம்: சென்னை.
என் ஜாதகத்தை பார்த்து இந்த மகாபாக்ய யோகத்தில் ஏதாவது குறை இருக்கிறதா என்று பாருங்கள் குரு ஜி.
பகலில் பிறந்தேன், நான் ஆண் தான்,ஆண் ராசி மேஷத்தில் சூரியன், சந்திரன், இருவரும் பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.ஆண் லக்னம் மிதுனம் எனக்கு இந்த மகாபாக்ய யோகம் உண்டா குரு ஜி
Yes
நன்றி குருஜி
Arumai Aiya nandri
Nandri iya
எனக்கு உள்ளது..
பாலினம் -ஆண்
நான் பிறந்தது காலையில்(நல்ல நேரத்தில்)
மாதம் - மாசி
ராசி தனுஷ்
லக்னம் மேஷம்
சூரியன் கும்பத்தில் உள்ளார்(பூரட்டாதி நட்சத்திரத்தில்)
சந்திரன் தனுஷ் ராசியில் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார். எனக்கு கடவுள் அருள் பூரணமாக உள்ளது.. ஆனால் எந்த ஒரு அதிர்ஷ்டம் இல்லை.
Super elegant sir
Karthigai 1 mesham rasi kumbam lagnam mathiyam .my son very lucky god blessings my childrens
நல்ல தகவல் அய்யா
நீங்க சொன்னது எனக்கு பொருந்திய காணொளி
en maganukku undu sir mikka nandri
I have it, Iam a male born @ 6:10 am ,Lagna,Sun,moon all in Mesha-Aswini....Thanks for Blessings
நன்றி ஐயா
Kumba laknam thulam rasi dhansil suriyan Aanaga piranthu ullaaan intha pakiyam kidaikumaaa.....
vanakam
இல்லையே ஐயா.but super point.
Thank you very much.
I born @6.36 am simma rasi, thanusu laghnam sooriyan in laghnam
Superinfo sir
sir🙏🙏🙏 Nan tula lagnam tula rasi ..lagnathil chanthiran..mithunam le..Suriyan ragu..time 2.15 pm. male.. intha yogam work Aguma sir...
🙏 thanks for your valuable support
My wife is blessed with this Yogam
வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.
சூப்பர்
ஐயா வணக்கம் தங்கள் பதிவு அரூமை ரிஷபா.லக் ராசிகடகம்
பிறப்பு இரவு 4.12A.Mபூசம்.4ம்பாதம். 32வயதில் படிப்பை
தொடர்ந்தேன் என் மகளுக்கு
6வயதுகணவவர் காணமல்
போய்விட்டார் தாய் தந்தை
உதவியால் அரசங்கபதவி
கிடைத்தது ஐந்துபைசா
இல்லாமல்இருந்தேன் இப்போ
நானும் என்மகளும் நன்றாக
இரூக்கோம்
Good tips sir👍
எனது இளைய மகன் கும்பம் லக்கினம் மிதுன ராசி லக்கினத்தில் சூரியன்
nice
Thanussu lagnam guru 5ill chanthiran 9ill suriyan puthan ithu porunthumma guruji pagal 1.20pm sunday
Super sir
My son Simma lagnam(suriyan simmam). thulam rasi 5.25am . Yogam undaa ?
Tq sir
Mesa lakanam,makara rasi,suriyan simmathil.
Super
Sir
Kumba lagnam
Thula rasi
Thanuril sun
Intha papaya yogam unda ???
ரிசப ராசி, கன்னி லக்னம், விருச்சக சூரியன். தெரியாம ஆணா பிறந்துட்டேன்.
ஆனா... பலனை கேட்கும்போது.... "அப்படியெல்லாம் இருக்க chance இல்லையே" என்றுதான் தோன்றுகிறது.
Thank you sir
1/11/1967, Male,Time 2,PM, எனக்கு இது அமையுமா
My son born in morning .born in methunam lagnam and thulam rasi ji
சிம்ம ராசி, துலாம் லக்கினம், சூரியன் லக்கினத்தில்.. பிறப்பு காலை 7.10 மணி..
Yes true thank u sir
Nice dr
Ama
Sir makaram rasi video podunga
Sir nan thula laknam thula rasi simmathil suriyan enagu eppadi sir irugum
9 10-1988 5.55 AM
For me this yogam is there
Meena rasi, thulaam lacnam, nachathiram uthratathi, lecnathil suryan, puthan sukran vakram , Chandran Rahu 6il ,5il guru,4il sevai,12il kethu,
கும்ப லக்னம் துலாம் ராசி சூரியன் சந்திரன் துலாம் ராசியில் உள்ளது.எனது மகன் அதிபாக்யசாலியா ஐயா.
எனக்கு மஹா பாக்யநகரில் யோகம் உள்ளது.உங்கள் கருத்து படி அதி மஹா பாக்ய சாலி யோகம்.
Andha yogam ennakku illa enakku illa nagesh madhiri pulamba vittutingalay ramji sir,
Sir kumba rasi kumba lagnam morning 6,20am சூரியன் சந்திரன் குரு லக்னத்தில் உள்ளது நான் ஆண்
Except sooriyan at kanni sir.lagnam danusu rasi thulam day time
Neenga kuriya 5 mukkiya manathula 3than iruku morning la poranthen surian aan rasila mesathula naan aan pillai ithu enaku veseiyuma
Sir enakku simma laknam suriyan thulathil sandiran Meshathil eruku. Birth time mattum 12,36 am i.e. midnight. Enaku maha thana yogam eruka. Please sollunga.
Super super super
ஆண் குழந்தை பிறந்த ராசி துலாம் லக்னம் மேஷ லக்னம் சூரியன் கும்பத்தில் சந்திரன் துலாம் ராசி காலை 10:47 அம் மணி பிறந்து உள்ளேன் மகாபாக்கிய யோகம் உள்ளதா ஐயா
தாங்கள் கூறிய அனைத்து விதிகளும்(பகலில் பிறந்தோர்க்கு) தனக்கு பொறுந்துகிறது, ஆனால் பிறந்த நேரம் மட்டும் மாலை 6.15 மணி.. ஏதாவது வகையில் இந்த பாக்கியத்தை பெற வாய்ப்பு உள்ளதா??
ஐயா வணக்கம் ஆணாக பிறந்து சூரியன் மிதுனம் சந்திரன் மேஷம் லகணம் மட்டும் கன்னியில் இருந்தால் என்னபலன்?கூறுங்கள் ஐயா.
S.True sir
என்ன உண்மை. ஏதாவது சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறதா
Hi sir, i am a girl born @ 5:55am , midhuna lagnam, midhuna rasi , sun in midhunam, i am having this yogam ah sir
Tnpc குருப்4 என்னென்னவேலைகள்
Sir, my sister has kanni rasi,kanni Lagna, born in vaikasi month but she born in afternoon..
Sir vanakkkam. Male, DOB 10.1.1968.Time 5.55pm.plase:Coimbatore. Rasi :Mesham, laknam:mithunam,Dhanusil-Suryan.Aanal Meshathil chandiranudan Ragu irukkirathu sir ithu nallatha? Intha yogam porunthuma sir.
வணக்கம் ராம் ஜி 🌹🌹
கோவிந்தராஜ் சேலம்
Sir Meena laknam meena rasi laknathil chandran time 4 to 5 am pen .. is this maha yogam
Yes
Vanakam Sir, before I requested to write the title in English as well but it's still just in Tamil, again requesting pls write in both languages. Thank you
Thanks sure sir
Hi sir na morning 5.43 Monday pirathen en rasi virchigam laknam maharm l am girl enakku ithu porunthuma
Yes
Sir, suriyan simmam, lakaganam dhanusu, but chandhiran viruchaga Raasi ,, eppadi irrukkum my life
மிதுன லக்கினம் துலாம் ராசி மிதுனத்தில் சூரியன் இந்த அமைப்பு யோகம் தான ஐயா
முசல யோகம் பற்றி சொல்லுங்க ஐயா.
Vanakkam guruji (aan laknam,aan raasi,suriyan aan raasiyil and i am boy) aanal iravil piranthullen intha yogam velai seiyima
75%
சர்.என்.மகள்.
சிம்ம லக்கினம்
7.சூரியன்.
9.சந்திரன்.
5.32..மாலை.
இதை.எப்படி.பார்பது
வணக்கம் குருஜீ🙏🙏..என் மகன் மிதுன லக்னம்.மேஷ ராசி.மாலை 4.44 பிறந்தான்..மகாபாக்ய யோகம் உண்டா?
சூரியன் எந்த இடத்தில் இருக்கிரார்?
வணக்கம் ராம்ஜி🌹🌹
தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்🌹🌹 பதில் தருவீர்கள். ராம்ஜி
Send your horoscope via WhatsApp
Sir Sima lagnam thanusu Rasi suriyan kumbathil birth 09/03/83 time 5.40 pm sir enaku intha yogam iruka?
Enakku Undu Sir !!
Lagnam -Simmam Surya in Mesha,Moon in Budha ( Mithuna) !!
Mahabhakia Yogam Male Rasi can you Highllite Mithuna laghna in detail
அருமை யான தகவல் அற்புதம், விரைவில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
எனக்கு மேஷ லக்னம் துலாம்ராசி 5ல் சூரியன் ஆட்சி&கேது&மாந்தி 7ல் சந்திரன் சித்திரை நட்சத்திர சாரம் ஆனால் பிறந்த நேரம் 8;50 இரவு ஆனால் எதிலுமே எங்கயுமே தடங்கல்கள் வாழ்வில் ஏற்றம் இல்லை
மேஷ லக்னம் துலாம் ராசி சூரியன் கும்பம் 10.35 நான் ஆண்
ஐயா வணக்கம் தங்களது பதிவுகள் மிகவும் அருமை தாங்கள் கூறியது போல எனது மகள் ஜாதகத்தில் மகாபாக்யசாலி யோகம் உள்ளதா பிறந்த ஊர் ஈரோடு பிறந்த நேரம் 12 40 அதிகாலை 1710 2019
Sir son having all but born in night will he have this yogam?
good Afternoon sir Yes sit I have - C.R. Mohan 04-11.1966 9.30AM North Parur kerala
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
பிறந்த நேரம் பகல் 2.30 துலாம் லக்னம் சிம்மராசி மிதுனத்தில் சூரியன். பிறந்தவர் ஆண் .அதிமகா பாக்கியம் உண்டா இப்பொழுது வயது 16 ஆகிறது