இவ்வளவு நன்மைகளா ⁉️ அற்புத 💥வேல்மாறல் மஹாமந்திரம்💥

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #aanmeegam #murugan #velmaaral #velmuruga #mantra #palangal #bakthi #powerfulmantra #murugandevotional #muruganmanthiram #velpooja #வேல்வழிபாடு #devotional #velmaral

КОМЕНТАРІ • 26

  • @janakiganesh54
    @janakiganesh54 3 місяці тому +6

    முருகனை வணங்கினால் அனைத்தும் கிடைக்கும்

    • @Templeviewss
      @Templeviewss  3 місяці тому

      🥰 உண்மை🙏🙏👍

  • @akilam4846
    @akilam4846 3 місяці тому +7

    முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

    • @Templeviewss
      @Templeviewss  3 місяці тому

      விரைவில் முருகன் அருள் செய்வார். நானும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 місяці тому +2

    முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @THANIORUVANTARUN
    @THANIORUVANTARUN 2 місяці тому +1

    Vetrivel muruganuku Arogara❤🙏🙏

  • @ChandraPackiaraj
    @ChandraPackiaraj 2 місяці тому +1

    என் பிள்ளைகளை நோய் நொடி இன்றி வாழனும் முருகா 🎉

  • @manikandan-su1ov
    @manikandan-su1ov 3 місяці тому +3

    முருகா 🙏🙏🙏

  • @sujithkumar8659
    @sujithkumar8659 3 місяці тому +2

    Dinagara gowri theriuyama nadakkavendum sikiram arulpuriyavendum saranava pava om

  • @gunajeeva3315
    @gunajeeva3315 3 місяці тому +3

    Muruga 🙏

  • @NithiyaNithiyabuvan
    @NithiyaNithiyabuvan 3 місяці тому +2

    Muruga saranam muruganuku arogara

  • @sathyas6890
    @sathyas6890 3 місяці тому +4

    குழந்தை பாக்கியம் கிடைக்குமா

    • @Templeviewss
      @Templeviewss  3 місяці тому

      அதித சக்தி கொண்டது வேல் மாறல். முழு நம்பிக்கையோடு வணங்குங்கள். கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும். சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பை) வரும் என்பது பழமொழி. முருகனே வந்து பிறப்பார் 🥰. வாழ்க வளமுடன் 🙏

  • @evilqueenevilqueen
    @evilqueenevilqueen 2 місяці тому +1

    Sister naan virumbiyavara marriage pannanum sister 😢🙏so naan enna paadal paarayanam pannanum sollunga sister please 🙏🙏🙏🙏

    • @Templeviewss
      @Templeviewss  2 місяці тому

      Sister, உங்க இஷ்ட தெய்வத்தை முழு நம்பிக்கையோடு வேண்டிக்கோங்க! கண்டிப்பா நடக்கும். வேல்மாறல் மகாமந்திரத்தையே 48 நாள் தொடர்ந்து சொல்லுங்க! நினைத்த காரியங்களை நடத்தித் தரும் வல்லமை கொண்டது இந்த வேல்மாறல். பெற்றோர் சம்மதத்துடன்!, சுமூகமா உங்கள் காதல் திருமணம் நல்லபடியாக நடைபெற வாழ்த்துக்கள்🥰🙏

    • @Templeviewss
      @Templeviewss  2 місяці тому

      பொதுவாக ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் காதல் திருமணம் கைகூடும். அதற்கு வெள்ளிக்கிழமைகளில் 108 முறை இந்த எளிய மந்திரத்தை பாராயணம் பண்ணுங்க.
      ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே! தனுர் ஹஸ்தாய தீமஹி!!
      தந்னோ சுக்ர ப்ரசோதயாத்!🙏

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 2 місяці тому +1

      @@Templeviewss kandipa sister ❤❤❤ninga sonnathu pola pandren sister. ....nan Tuesday Tuesday murugan appa ku vetrilai deepam poduren sista oru 5month ah murugan appava nambi iruken😢❤

    • @Templeviewss
      @Templeviewss  2 місяці тому

      🥰👍👍