ஓ.. உங்க குரல் தானா இது..! பெறப்பட்ட தொகை.. டீக்கடை முதல் ஜவுளிக்கடை வரை!

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2023
  • ஓ.. உங்க குரல் தானா இது..! பெறப்பட்ட தொகை.. டீக்கடை முதல் ஜவுளிக்கடை வரை!
    #paytm #voice #cash #gpay #money #shops
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 717

  • @sugasiniv932
    @sugasiniv932 Рік тому +1376

    உங்க குரல் மக்களின் நண்மைக்காகவே ஒலிக்கட்டும் இந்த தேனிசை குரல் என்றும்.....

  • @dennisjayies
    @dennisjayies Рік тому +248

    இது கம்ப்யூட்டர் வாய்ஸ்னு நினைத்தேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Mutharaallinall
    @Mutharaallinall Рік тому +249

    மறைந்திருந்து கேட்ட இனிமையான மர்மகுரல் இவங்களுடையதா.அருமை சகோதரி. உங்கள் பணி தொடரட்டும். பட்டாம்பூச்சி பறக்கட்டும்.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Рік тому +609

    அருமையான குரல் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் சகோதரி

  • @ArunKumar-ge1fp
    @ArunKumar-ge1fp Рік тому +47

    இந்த காலத்துல முகம் அறியா குரல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுலயும் கேட்குதுனா அது உங்க பாக்கியம் 😊

  • @Afrozebujji
    @Afrozebujji Рік тому +45

    Battery low charge செய்யவும்😁😁

  • @Travel-Food-Seafood
    @Travel-Food-Seafood Рік тому +72

    Super madam👌💥உங்கள் குரல் எங்கள் கடையில் மென்மேலும் ஒழித்துகொண்டே இருக்கட்டும்...

  • @vigneshsivaguru
    @vigneshsivaguru Рік тому +20

    எங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்களும் ஒரு அங்கம்💐

  • @RAJA-cn7yz
    @RAJA-cn7yz Рік тому +392

    உங்கள் குரல் பார்த்து ரசித்து மயங்கி விழுந்த வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣

    • @alliswell1074
      @alliswell1074 Рік тому +4

      😂🤣😂🤣😂

    • @RAJA-cn7yz
      @RAJA-cn7yz Рік тому +3

      @@alliswell1074 🤣🤣

    • @RAJA-cn7yz
      @RAJA-cn7yz Рік тому +3

      @Fathi Fathi adi padalama 🤣🤣🤣

    • @sowkath811
      @sowkath811 Рік тому

      பெருங்காயம் எதுவும் பயப்படும்படி எதுவும் இல்லையே நண்பா

    • @kasthurifavtsongs6653
      @kasthurifavtsongs6653 Рік тому +1

      🤣🤣🤣🤣🤣🤣

  • @kattralmozhi
    @kattralmozhi Рік тому +545

    யாரெல்லாம் comment படிக்க வந்தீங்க ஒரு like 👍🏽போடுங்க

    • @user-zg2ry3xy1w
      @user-zg2ry3xy1w Рік тому

      N*******

    • @user-zg2ry3xy1w
      @user-zg2ry3xy1w Рік тому +3

      🤣😅

    • @nvnkumar1
      @nvnkumar1 Рік тому +5

      எப்படியெல்லாம் லைக் வாங்கிறாய்ங்க பாரு... நானும் ஒரு லைக் போட்ருக்கேன்..

    • @gloryglory4358
      @gloryglory4358 Рік тому +1

      நானும் தான்😂😂

    • @soundharikanagaraj6724
      @soundharikanagaraj6724 Рік тому

      Engayum vandhutiya...

  • @diwakar1816
    @diwakar1816 Рік тому +149

    பரிதாபங்கள் கோபி அண்ணா ஞாபகம் வருது "perappatta Paytm rupaai"🤣🤣

  • @playerone8021
    @playerone8021 Рік тому +27

    அழகும் அறிவும் திறமையும் இணைந்து இருக்கிறது.வாழ்த்துக்கள்💐💐💐

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Рік тому +80

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பணி தொடரட்டும் 🙏

  • @syed101951
    @syed101951 Рік тому +348

    இந்த பிரபலமும் கொரோனா காலத்தில் பணி இழந்தார்
    என்பது வியப்பே 😱

    • @muthukumar171
      @muthukumar171 Рік тому +1

      Ivanga mattumaa bro, intha world fullaa, per day kku 3 time food kedachathu , athayum thaandi ippa uiroda irrupethe periya visayam thaan

  • @vadivelraj107
    @vadivelraj107 Рік тому +8

    இவங்க நல்லாத்தான் பேசறாங்க. ஆனா இத அந்த peytm speackerல கேக்கும் பொது (பெறப்பட்ட peytm ரூபாய்). திருப்பத்தூர் peytm ரூபாய் போல கேக்கும் கவனித்தது உண்டா?

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 Рік тому +539

    அக்கா நீங்கள் என்னுடன் இருந்தால் அதை வைத்து பணம் செலுத்தியது போல் கடைக்காரரனை ஏமாற்றி விடுவேன் 😆🤗

  • @priya_samuel
    @priya_samuel Рік тому +7

    இனிமையான குரல் ❤.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Рік тому +33

    அருமை!
    வாழ்த்துகள் சகோதரி!!

  • @perumalv1496
    @perumalv1496 Рік тому +7

    அம்மா! அடடா! நான் அழுதே விட்டேன் மகிழ்ச்சியில்

  • @TN_25_NTK
    @TN_25_NTK Рік тому +6

    உங்களை போல உங்கள் குரலும் அழகுதான், வாழ்த்துக்கள்🫡

  • @perumalv1496
    @perumalv1496 Рік тому +2

    நான் ஒரு கண்பார்வையற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞன்

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron Рік тому +9

    அப்பா உங்கள் குரல் woww🎉🎉...amazing

  • @malikm6409
    @malikm6409 Рік тому +45

    குரலின் தேவதை 👌👍

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Рік тому +79

    நீங்கள் அழைக்கும் நபர் வேறொரு பெண்ணிடம் தொடர்பில் உள்ளார் என்று குரல் கொடுத்து குடும்பத்தில் குழப்பம் உண்டாக இவர் காரணம் இல்லை

  • @rajchanthru
    @rajchanthru Рік тому +15

    Unga face la oru happiness express your way of loving your job 👌👍

  • @Nam_tamilar_pattarai_veeeamani
    @Nam_tamilar_pattarai_veeeamani Рік тому +53

    வாழ்த்துக்கள் 💐💐 ஞ

  • @kingdemon.6999
    @kingdemon.6999 Рік тому +4

    பெறப்பட்ட என்பது சில ஸ்பீக்கரில் திருப்பத்தூர் என்பது போல கேட்கும்😂 😆😆😆

  • @radhakrishnaniyer8295
    @radhakrishnaniyer8295 Рік тому +60

    இனிய குரல் வளம் வாழ்த்துக்கள் பல பல சகோதரி

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +4

    அருமையான குரல்.

  • @chandranr1313
    @chandranr1313 Рік тому +10

    நன்றாக உச்சரிப்பு இருக்காது
    தமிழ் என்ற பெயரில் முதல் பாதி தமிழ் பின்பு இங்லிஷ் எண் தமிழ் வருவது என்ன கஷ்டம்

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 Рік тому +2

    குரல் கேட்க இனிமையாக இருக்கு மகிழ்ச்சி

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Рік тому +48

    Tamil voice over naan ungal aarjun ah paaka waiting neenga epdi irrunthalum engalukku pudikum aarjun we are waiting for you 💜💚

  • @sudhasudha7963
    @sudhasudha7963 Рік тому +74

    பெறப்பட்ட பேட்டியம் தொகை ரூபாய் என்பதை எங்கள் ஊர் மக்கள் எல்லாம் திருப்பத்தூர் பேட்டியம் என்று நினைத்து நம்ம ஊர் பெயரை சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டோம் இப்போது தான் உன்னிப்பாக கவனத்தேன் பெறப்பட்ட பேட்டியம் ரூபாய் என்று ஓகே

  • @ganeshpln
    @ganeshpln Рік тому +7

    Good to see such people's

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 Рік тому +7

    Vazhthukkal 💐

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +8

    பிரமாதம் ..
    பிரமாதம் ....வாழ்க வளமுடன்..

  • @hajimohamed7710
    @hajimohamed7710 Рік тому +62

    கண்டண்ட் இல்லாமல் இப்போது இதையே ஒரு கண்டண்டா போடுராங்க😁🤣🤣 பாலிமர்

  • @CmcellJohnson
    @CmcellJohnson Рік тому

    👍

  • @barathraj8975
    @barathraj8975 Рік тому +3

    அழகான குரல்...

  • @prasanth8704
    @prasanth8704 Рік тому +2

    உங்களுடைய இந்த தன் அடக்கம் உங்களை மேன் மேலும் உயர்த்த என் வாழ்த்துக்கள் 🌹

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Рік тому +2

    ரொம்ப கிளீயர் வாய்ஸ் நன்றிங்க சிஸ்டர்

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 Рік тому +2

    சூப்பர் நன்றி 🙏🙏🙏 உன் திறமைக்கு பாராட்டுக்கள் எங்கும் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w Рік тому +6

    Super speachma. Very Good voice. God bless you.

  • @TheNarennn
    @TheNarennn Рік тому +60

    அந்த ரூபாய்யும் தமிழ் ல சொல்லி இருந்தா நல்லா இருக்கும்.. ❤

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +1

      Foreign people won't understand tamil words of numbers....

    • @kiktoo345
      @kiktoo345 Рік тому +1

      Yes boss naa solla ninathathai nee sollitta

    • @Ninja00007x
      @Ninja00007x Рік тому +6

      vanthutan tamil porali

    • @ajay.a5442
      @ajay.a5442 Рік тому +8

      ​​@@Ninja00007x வந்துட்டான் வெள்ளக்காரனுக்கு பிறந்தவன்.

    • @senthilvelpon4670
      @senthilvelpon4670 Рік тому

      ஆமாம்

  • @sharukkhan5651
    @sharukkhan5651 Рік тому +1

    இத கேட்கும் போது எனக்கு திருப்பத்தூர் தான் கேட்கும்.....😂😂😂

  • @linganathan1896
    @linganathan1896 Рік тому +10

    வாழ்த்துக்கள் இரட்டை சகோதரிக்கு தமிழச்சி குரல் வளம்அருமை

  • @indiancitizen4614
    @indiancitizen4614 Рік тому +8

    இதேபோல,
    இரயில் நிலைய அறிவிப்புகள்,
    தொலைபேசி மற்றும் செல்ஃபோன் அறிவிப்புகள் என சில பெண்கள் குரல் பயன்படுத்தப்படுகிறது.
    அவர்களின் பேட்டியும் யூடியூப் இல் உள்ளன.

  • @nemo_candy
    @nemo_candy Рік тому +47

    What a voice 😍

  • @teachonline8941
    @teachonline8941 Рік тому +2

    Layoffs nenaichalyee bithiya irukuu 😭😭😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +4

    அருமையான குரல் வளம் அக்கா வாழ்த்துக்கள்

  • @kingdemon.6999
    @kingdemon.6999 Рік тому +4

    "Thirupattur Paytm Rubai" nu ninachean 😂😂😂

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 Рік тому +8

    GVM : Megna I badly need you for the next project 😁

  • @sashikumarmd
    @sashikumarmd Рік тому +2

    வாழ்த்துகள்

  • @Anmages
    @Anmages Рік тому +1

    🔥🔥🔥

  • @akashwilson1389
    @akashwilson1389 Рік тому +1

    Prechanaye ile kadaiku poitu voice matum kudtha pothum😂pay panna vena 🤣🤣🤣

  • @restaurantrecipes3330
    @restaurantrecipes3330 Рік тому +23

    Ithellam periya thiramai👏👏👏

    • @yogekani282
      @yogekani282 Рік тому

      Thiramai iruku, ana antha thiramaya avangalum avanga sister mattum use pannikanum nu nenaipanga, mathavangaluku oru help um panna matanga..
      Enna soldrathunu therila.. Ana selfish... ivanga twin sister....

  • @sivabalaji1342
    @sivabalaji1342 Рік тому +3

    வாழ்துக்கள்

  • @Kavingarkamu
    @Kavingarkamu Рік тому

    உங்கள் குரல் இனிமை அருமை வாழ்த்துக்கள் தோழி 👍

  • @Ranji.....
    @Ranji..... Рік тому +1

    Yen thalivan Gopi voice keatrekeya ma.....🦋💞🦋

  • @kskmanikandan4038
    @kskmanikandan4038 Рік тому +3

    நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளர்🤣🤣🤣 ராஜாராணி movie

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Рік тому +3

    Congratulations.....

  • @varshinichennai
    @varshinichennai Рік тому +5

    Wow amazing voice👍

  • @sundarpraveshika509
    @sundarpraveshika509 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Рік тому +1

    அருமை..

  • @suganbharathi4908
    @suganbharathi4908 Рік тому +1

    Wow...

  • @mykitchendiary1958
    @mykitchendiary1958 Рік тому +2

    Apo Petrol bunk la " petrol petrol petrol" voice ungalodatha🤣🤣🤣🤣

  • @mr.krish24
    @mr.krish24 Рік тому +1

    OMG voice😮😊💗👌& ivangala mathiri tamil voice over Aarjun♥️ face paakka wait pandravanga like pannu

  • @Shinchan6038
    @Shinchan6038 Рік тому

    Ama nanum kooda system la dha set pannirupangu anit nenichu

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +2

    இன்று தான் நினைத்தேன் இது யார் எப்படிப் பேசுகிறார்கள் என்று.....

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk Рік тому +1

    Athu epadi ya 0 to infinity varaikum pesi vachirupaangalo 🤔😅
    But sooper .. 👏🏻

  • @nishageetha8668
    @nishageetha8668 Рік тому +3

    I agree with her she gave voice to paytm how she can say all transactions starting from 1 to 10,000 also

    • @spa6622
      @spa6622 Рік тому

      😂😂Nisha why vana nee voice kdu pa Paytm la😂😂😂

  • @antonyemmanuell.m3786
    @antonyemmanuell.m3786 Рік тому +1

    உங்க குரல் கேட்டாதாங்க கடக்கார் வேளிய விடராரு 😂

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Рік тому +5

    Accord Tamil Fire🔥

  • @AA-cz2ek
    @AA-cz2ek Рік тому +18

    Anyone notice andha bro evalo neram mic 🎤 pidichirukaru my god even not Little bit Shake hand😳

  • @skprakash191
    @skprakash191 Рік тому

    Superb sister vazhthukkal 🤝🤝💐💐💐💐

  • @shakthib183
    @shakthib183 Рік тому +6

    Super

  • @sarathkumarsarathkumar7537
    @sarathkumarsarathkumar7537 Рік тому

    அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @manivannan4897
    @manivannan4897 Рік тому

    அருமை.....,

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +8

    நீங்க, நாம் தமிழர் கட்சியாமே...... அப்படியா.......🤔.......வாழ்த்துக்கள்..... 🎊🎊🎊🎊🎊

  • @astrojai4175
    @astrojai4175 Рік тому +3

    Super voice mam❤

  • @antonydijo
    @antonydijo Рік тому +6

    God Bless You 😎

    • @TV-bt7yd
      @TV-bt7yd Рік тому

      God bless all creatures living on this planet.

  • @Believe_in-yourself
    @Believe_in-yourself Рік тому +48

    Nan computer voice nu nenachen pa
    Super sister ❤️🔥👍👍👍👍👍

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Computerkunu edhu da voice irukku 🤦🤦🤦

    • @Believe_in-yourself
      @Believe_in-yourself Рік тому +2

      @@coolguy0719 hello mister gentle man... Google voice nu nenachen ☺️

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      @@Believe_in-yourself
      Google Voice kooda oru ladydhudhaan loosu 🤦🤦🤦🤦

    • @Believe_in-yourself
      @Believe_in-yourself Рік тому

      @@coolguy0719 ok loosu🥱🤭

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      @@Believe_in-yourself
      Ada paithiyam... Unakku knowledge kuduthruken.... Thanks solla venam... Summavachi irukkalaam illiya 🤦🤦🤦

  • @Srv-ng8mf
    @Srv-ng8mf Рік тому +4

    Enaku gopi voice tha nyabakam vardhu 😂

  • @tigerking5976
    @tigerking5976 Рік тому +2

    வாழ்த்துக்கள் 🙏🏿💕

  • @suryasaran4811
    @suryasaran4811 Рік тому +4

    😊💐வாழ்த்துக்கள் அக்கா💐😊

  • @mithunmagee642
    @mithunmagee642 Рік тому +3

    I am so sorry sis enaku kadupa irukum.konjam speed ha irukalam.

  • @rsenthilkumar5494
    @rsenthilkumar5494 Рік тому +4

    Great voice

  • @deepavenkataraman
    @deepavenkataraman Рік тому +1

    Superb video. So proud of her.

  • @NambaVeetuChef
    @NambaVeetuChef Рік тому

    அருமை அருமை 👌

  • @mohanraj7429
    @mohanraj7429 Рік тому +4

    Wow super

  • @mohamedrizwan7442
    @mohamedrizwan7442 Рік тому +52

    Viewers Mind Voice: இதன் மூலம் யூட்டியூபால் உங்களுக்கு பெறப்பட்ட ரூபாய்...😂😂😂

  • @muralitharan3375
    @muralitharan3375 Рік тому +39

    நான் paytm வழியாக பணம் செலுத்தும் போது பரிதாபங்கள் கோபி வாய்ஸ் தான் கேகும்....😄😄😄

    • @bittboxhdyy
      @bittboxhdyy Рік тому +1

      பெரப்பட்ட PAY TM ரூபாய் 😄

    • @muralitharan3375
      @muralitharan3375 Рік тому

      @@bittboxhdyy 😀😀😀

  • @javvathusuresh5287
    @javvathusuresh5287 Рік тому

    மிகவும் அருமை

  • @thalabhoomi5647
    @thalabhoomi5647 Рік тому

    Arumai❤️

  • @rajaramankrajaramank154
    @rajaramankrajaramank154 Рік тому +3

    Semma voice mam

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

  • @priyankak2089
    @priyankak2089 Рік тому +5

    Super😍

  • @nsiva2734
    @nsiva2734 Рік тому +2

    Super 🇮🇳🙏🙏🙏👍👍👍💪

  • @ramesharavinda7147
    @ramesharavinda7147 Рік тому +1

    Very nice voice... this voice pacifies many people.....

  • @aadhikesavan3160
    @aadhikesavan3160 Рік тому +3

    அப்ப நீங்க பணம் அனுப்பாமலே அந்த பக்கம் திரும்பிக்குட்டு பெறப்பட்ட தொகை னு சொல்லிட்டு ஒடிருங்க