மாப் எடுக்க கீழே குனிந்த தாய்..4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை..சம்பவத்தை விளக்கிய காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • "அய்யோ குழந்த… அய்யோ குழந்த"… தோளில் இருந்த குழந்தை, மாப் எடுக்க கீழே குனிந்த தாய்.. அப்படியே தவறி மேற்கூரையில் விழுந்த குழந்தை.. ஒன்றாக இணைந்து தன்னம்பிக்கையுடன் மீட்ட குடியிருப்பு வாசிகள் - திருமுல்லைவாயிலில் நடந்த த்ரில்லிங் சம்பவத்தை பரபரப்பாக விளக்கிய காட்சி
    #Thirumullaivoyil | #Child | #Apartment | #Rescue | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 338

  • @mahakumar2780
    @mahakumar2780 3 місяці тому +57

    குழந்தை காப்பாற்றிய எல்லா உள்ளங்களுக்கு நன்றி

  • @thangarajk7652
    @thangarajk7652 3 місяці тому +213

    இனிமேல் அந்த குழந்தை அந்த apartment க்கே செல்ல பிள்ளை 🥰🥰🥰

  • @chinthiya.j898
    @chinthiya.j898 3 місяці тому +35

    தாயை விட வேறு யாருக்கு பாசம் அக்கறை இருக்கும் அவங்க மயங்கி கூட போய் இருக்கலாம் வாயிக்கு வந்தப்படி பேசாதீங்க வேலைக்கு போகும் பெண் குழந்தையை பார்த்திக்கொண்டு வீட்டு வேலையும் செய்யும் போது குழந்தை துள்ளி இருக்கலாம்

    • @mrugan90
      @mrugan90 3 місяці тому

      ஊம்புறதுக்கு..ஒருஅளவு.உண்டு

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c 2 місяці тому +8

      ​​@@mrugan90ippo antha amma seththu pochi unaku happya irukume 😡

    • @mrugan90
      @mrugan90 2 місяці тому

      @@user-vk2cb9qz8c நிச்சயமாக..குழந்தையை.பாதுகாக்க.தவறீயபெண்கள்.சாவுநல்லது

    • @monishas6261
      @monishas6261 2 місяці тому +3

      ​@@user-vk2cb9qz8cAama pa antha kolanthayoda Amma ipo sethu poitanga pavam kora solli thappa pesnavanga ellam epo happy ah irukatum

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c 2 місяці тому +3

      @@monishas6261 aama sister ivanugaluku mattum than akkarai irukira mari pesi pesiye antha ponna savadichitanuga paavam antha baby amma illama yepdi valarum romba kastam..keela guninji veedu clean panna maap yadukum podhu thool la iruntha kulanthai vilunthuduchi athu theriyama thiitti thitti anupitanga

  • @sabari8224
    @sabari8224 3 місяці тому +270

    குழந்தையை காப்பாற்றியவர் முகத்தை கூட காட்ட மாட்டீங்களா....

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 3 місяці тому +3

      Antha kolanthai, parents e kanom idhula

    • @rottweilerkodaikanal2214
      @rottweilerkodaikanal2214 3 місяці тому

      Hospital போய்ட்டாங்க​@@SureshKumar-bn6sq

    • @Dawnforsure
      @Dawnforsure 3 місяці тому +3

      Watch News 18. He is Hari and he has given interview

    • @nazeemgani505
      @nazeemgani505 3 місяці тому

      நேற்றே நீயூஸ் சேனல்ல காட்டிட்டாங்க

    • @sabari8224
      @sabari8224 3 місяці тому

      @@nazeemgani505polimer la நேத்து evening தான் போட்டாங்க bro....

  • @dmiserv2093
    @dmiserv2093 3 місяці тому +22

    Can’t believe the society killed the mother after this incident😢 Social media and some inhuman communities are very dangerous nowadays!!

    • @mycreativemagics7
      @mycreativemagics7 2 місяці тому

      Society (neighbours) saved her baby but these useless addressless social media ppl killed her...

    • @Siva-zv5bp
      @Siva-zv5bp 2 місяці тому +1

      S... very scared about future India 😢😢

  • @sivajiraok6210
    @sivajiraok6210 3 місяці тому +16

    ஒவ்வொரு தளத்தி இருந்தும்
    ஒரு மீட்டர் உயரத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும்
    பாதுகாப்பு விதி உள்ளது
    அதை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

  • @JothiSuresh-io5pd
    @JothiSuresh-io5pd 3 місяці тому +76

    சாதிக்க பிறந்த குழந்தை

  • @malarkodi845
    @malarkodi845 3 місяці тому +8

    குழந்தையை காப்பாற்றிய அந்தக் கடவுளை முகத்தை காட்டுங்கள்🙏

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 3 місяці тому +15

    EVERY CHILD IS PROTECTED BY ALMIGHTY GOD, GOOD RELATIONSHIPS WITH NEIBOURS ALWAYS BRING TIMELY HELP.

  • @venkitupathyk2120
    @venkitupathyk2120 3 місяці тому +131

    குழந்தை தவறி விழுந்ததாக சொல்லுகிறார்கள் பக்கத்தில் உள்ள எல்லோரும் கதறுகிறார்கள் ஆனால் குழந்தையின் பெற்றோரை காணவில்லை இதில் சந்தேகம் இருக்கிறது போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும்

    • @VijayVijay-ww7om
      @VijayVijay-ww7om 3 місяці тому +13

      First Full video paththuttu comment pannu

    • @DV-005
      @DV-005 3 місяці тому +11

      Epdi
      Kolanthai ah kapathi kuduthathum ella media vum varum nu angaye appa amma full make up la wait pananum.
      Hospital koptu poga kodathu vera ethu pana kodathu apdi thana... Solitengala next time kolanthai viluntha nyabagam vechuka soliralam

    • @santhanalakshmi160
      @santhanalakshmi160 3 місяці тому +1

      Yes...they should do the investigation

    • @SharlyShanthi
      @SharlyShanthi 3 місяці тому +1

      Yes correct.. Police plz

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому +11

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

  • @poornimamurugesan2458
    @poornimamurugesan2458 3 місяці тому +243

    பெற்றோர்கள் மீது சந்தேகமாக உள்ளது

    • @Soniyakumaran
      @Soniyakumaran 3 місяці тому +10

      எனக்கும் தான்

    • @DV-005
      @DV-005 3 місяці тому

      Nalaike address kandu pudikaren nenga vena vangi vechukanga antha kolanthai ah
      Avanga theliva solranga Kaila iruntha kolanthai vilunthuruchu epdi nu theriyala nu
      Parents hospital ku koptu poirukanga nu
      Accident ngarathu fractional second la nadakarathu tha.. thuki keela podanum nu pota avlo per irukanga avlo cctv camera iruku matikama poiruvangala
      Pulan visaranai panratha vitutu poi polapa parunga

    • @user-vh8dz7vj4s
      @user-vh8dz7vj4s 3 місяці тому +1

      Me too.....

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 3 місяці тому +1

      S me too...kadha solraanga

    • @nazeemgani505
      @nazeemgani505 3 місяці тому

      yes நேற்று சாப்பாடு ஊட்டு போது தவறி விழுந்ததாக நீயூஸ் சேனல்ல சொன்னாங்க இன்று வேறமாதிாி சொல்றாங்க

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 3 місяці тому +174

    குழந்தையை கவனிக்க முடியாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே சிறப்பு....👍🌹

    • @user-nz9og4ye7t
      @user-nz9og4ye7t 3 місяці тому +4

      Correct

    • @mrugan90
      @mrugan90 3 місяці тому +4

      அரிப்பு😂😂என்னபண்ண

    • @divyaramachandran6414
      @divyaramachandran6414 3 місяці тому +35

      1st soldrada nalla gavaninga.... Pakama vtu baby fall down agala... Kaila irundu Slip agi Dan vilunduruka.... Yaraiyum takkunh negative ah soladenga

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os 3 місяці тому +2

      you are absolutely correct 💯
      from sri lanka

    • @mrugan90
      @mrugan90 3 місяці тому

      @@divyaramachandran6414 கள்ளகாதலுக்கு..குழந்தை.கணவன்..இடைஞ்சல்தானே

  • @sujiajay9757
    @sujiajay9757 3 місяці тому +65

    பெற்றோர்கள் கவனக்குறைவு..... God bless that child.... இனியாவது கவனமாக குழந்தையை பார்த்து கொள்ளவும்.....

    • @techmaniacc
      @techmaniacc 3 місяці тому

      Reels kithu pannitu iruntu irupaanga1

    • @meenapalaniappan5101
      @meenapalaniappan5101 3 місяці тому +8

      Are you happy?

    • @mohamedkhan6006
      @mohamedkhan6006 3 місяці тому +6

      She was died

    • @meenapalaniappan5101
      @meenapalaniappan5101 3 місяці тому +4

      @mohamedkhan6006 yes. All the people who made cruel comments should be punished by their own conscience.

    • @shansraam
      @shansraam 3 місяці тому +5

      @@meenapalaniappan5101 they must be happy now shame of these kind of people

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw 3 місяці тому +10

    Thank you Jesus

  • @hariramesh4377
    @hariramesh4377 3 місяці тому +150

    அது எப்படி அவங்க மேலே இருந்து விழுந்த குழந்தை யே அவங்க யா பார்க்கல 😡😡😡😡எதோ தவற இருக்கு

    • @outofoffice4032
      @outofoffice4032 3 місяці тому +1

      திமுக ஆச்சியை கலைக்க ஆச்சியை கவர்னர் ஆச்சியை போட வேண்டும்!

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому +6

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

    • @hariramesh4377
      @hariramesh4377 3 місяці тому

      நீங்க என்ன சொல்றிங்க ஒன்னும் புரியல

    • @hariramesh4377
      @hariramesh4377 3 місяці тому

      @@emptypot3442 அது எப்படிங்க அந்த அம்மா இடுப்பில் இருந்து கீழே விழுந்த குழந்தை யே பக்கத்துல இருந்தவங்க தான் பார்த்து இருக்காங்க யா அந்த அம்மாவுக்கு தெரியாத

    • @outofoffice4032
      @outofoffice4032 3 місяці тому +1

      @@hariramesh4377 இதற்கு காரணமான திமுக ஆச்சியை கலைக்க வேண்டும். கவர்னரின் ஆச்சியை போட வேண்டும்னு சொல்றேன் புரியல?

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 3 місяці тому +11

    Kuzhandi ya bhoomadevi kapathuvangagod is great

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 місяці тому +3

    Black nighty Madam very positive good vibes speech ❤❤❤❤

  • @suntech18
    @suntech18 3 місяці тому +24

    Police need to enquire

  • @user-cf1tg9wg8y
    @user-cf1tg9wg8y 3 місяці тому +78

    குழந்தை அருமை தெரியவில்லை

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому +5

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

    • @user-cf1tg9wg8y
      @user-cf1tg9wg8y 3 місяці тому

      @@emptypot3442 நானும் குழந்தை பெத்தவதான் குழந்தை தூங்கும் நேரத்தில் தான் வீட்டு வேலை செய்வேன்

  • @babumohan7900
    @babumohan7900 3 місяці тому +35

    எப்படி கை தவறும்?? குழந்தை என்ன பொம்மையா??? விளையாட்டு பொருள் போல் பாவிக்கும் மனிதர்களுக்கு தானோ இறைவன் குழந்தை கொடுக்கிறான்..?? Careless 150%

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому +5

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

    • @Happy_bird_96
      @Happy_bird_96 2 місяці тому +7

      ​@@user-iz3fe3sw1dmanasatchi ilama pesathinga ... Ipo antha amma sethutangale ipadi pesiye than konutinga.... Enga veetu pakathula oru papa katil la irunthu vilunthidichi ... Serious ah hospital la 1 month irunthu dead ayedichi antha babyoda ammava ipadi pesi soli solli antha amma depression agi paithiyam ayetanga... Pilaiya pathukama ila ariyama nadakura thavarugal athuoda vali vedhana amma ku evlo irukum... Athoda ipadi pesura kanda jenmangalala than ipadi mudivu eduthutanga ithoda ipadi pesuratha stop panunga first

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 3 місяці тому +82

    மாப்பு எடுக்க குனிந்து குழைந்தை விழுந்தால் தலை கிழே கால் மேல இருந்து இருக்கும் டிவி யில் சீரியல் படத்தை பார்த்துகிட்டு விட்டுபுட்டு கதை சொல்றாங்க பொறுப்பே இல்லாதே பெற்றோர்கள்

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k 3 місяці тому +19

      4th floor la irunthu 1st floor varaikum viluntha kulanthaiya mathavanga paathu kaapathura varaikum avanga parents enna pannitu irunthangalo

    • @BharuVickyy
      @BharuVickyy 3 місяці тому +3

      Super😆😆

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

    • @anjaligvm1932
      @anjaligvm1932 3 місяці тому +2

      Same doubt ...mother committed suicide today ... doubt intensified

    • @krishnapriya7ukpappanan398
      @krishnapriya7ukpappanan398 3 місяці тому +3

      innu thirunthalaya da neengellam

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 місяці тому +1

    Respected mam mother's role important sir they struggled to get child difficult safe child sir neighbours greatly safe that child hats off mam vazthughal mam all of you done great save child mam thanks mam

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 3 місяці тому +137

    போலீஸ் தீவிரமா விசாரிக்கனும். மாப் எடுக்கக் குனிந்தபோது குழந்தை தவறி விழுந்திருந்தா, தாய் கதறிட்டு அங்கு ஓடி வந்திருக்க வேண்டாமா??????

    • @darshangalatta2581
      @darshangalatta2581 3 місяці тому +16

      சரிய சொன்னிங்க

    • @Soniyakumaran
      @Soniyakumaran 3 місяці тому +18

      எனக்கும் இதே சந்தேகம் தான்

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 3 місяці тому +9

      Me same doubts where s parents?

    • @mrugan90
      @mrugan90 3 місяці тому +9

      கள்ளகாதலுக்கு..குழந்தைகள்..இடைஞ்சல்தானே

    • @sudhasamayal80
      @sudhasamayal80 3 місяці тому +7

      அப்படியே குழந்தை தவறியே விழுந்திருந்தாலும் வேறஅம்மாவா இருந்திருந்தால் கதறி இருக்கனும் அதற்கு உண்டான அறிகுறியே இல்லை 😡😡😡

  • @Suganth896
    @Suganth896 3 місяці тому +6

    well done best society people

  • @Dawnforsure
    @Dawnforsure 3 місяці тому +1

    Really Chennai people are so good hearted🎉🎉🙏🙏. Thank you all for your good heart and esp. brother Hari who caught hold of the child safely.🙏🙏🙏🙏

    • @nirmalahari9988
      @nirmalahari9988 3 місяці тому +1

      Thank you

    • @Dawnforsure
      @Dawnforsure 3 місяці тому

      @@nirmalahari9988 is it Hari brother's id? God bless you bro. God bless your family thousand fold. 🙏🙏🙏🙏

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 3 місяці тому +48

    Shame on parents

  • @Abdullah786sairabanu
    @Abdullah786sairabanu 3 місяці тому +17

    தீர வீசாரிங்க காவல் துறை கேட்டுக்கொள்கிறேன்

    • @kumarrayappan2739
      @kumarrayappan2739 3 місяці тому +3

      தேவையில்லாத விமர்சனம்......உங்களைப்போன்றவர்களின் கருத்துக்களால் தற்போது குழந்தையின் தாய் மன உழைச்சலால் தற்கொலை செய்து கொண்டார்.....இது தேவையா?.....வரும் காலத்தில் இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்கவும்.

  • @sadanaramachandiran970
    @sadanaramachandiran970 3 місяці тому +52

    4th floor la irunthu 1st floor ku vilunthuruku papa😢 ,ivanga kapathura vara avanga Amma enna pannitu irunthanga

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k 3 місяці тому +5

      Same doubt

    • @drumsnarayanan688
      @drumsnarayanan688 3 місяці тому

      tv serial.. la... icu .. scene ..pathittu irundhiruppanga

    • @DV-005
      @DV-005 3 місяці тому +8

      ​@@drumsnarayanan688Enna nga mindset ithu. Namma akka thangachi la kolanthai ah keela potu tv tha papangala. Avlo easy ah solitenga. Namma yarum nerla pakala la.
      Kapathi kudutha udane feed pananga hospital koptu ponanga nu solranga epdi avanga panama nenga poi pathengala.
      Pesuranga 1000 pesunalum Anga situation enna nu yarukum theriyathu. Kaila kolanthai ah vechutu velai Panirukengala Munna pinna

    • @KaviyaSri-sx5wh
      @KaviyaSri-sx5wh 3 місяці тому

      @@DV-005 crct sis

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 3 місяці тому +9

    இந்த குழந்தைக்கு ஐஸ் கட்டி இனிமேல் வந்து குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது சரி பிறவி எடுத்து வந்திருக்கின்ற அர்த்தம் குழந்தைகளும் தயவுசெய்து ஜாக்கிரதையா பாத்துக்கோங்க என்னால் தான் நம்ம வந்து கரெக்டா பாத்துக்கிட்டேன் எதுவுமே கிடையாது கண்மூடி திறப்பதற்குள் என்ன நடக்கும்னு தெரியாது நம்ம தான் குழந்தையை பாதுகாப்பா வச்சுக்கணும் கொஞ்சம் வளர்ற வரைக்கும் கொஞ்சம் நம்ம உயிரை கைல புடிச்சுட்டு குழந்தை வளத்துக்கும்

  • @nancy6833
    @nancy6833 3 місяці тому +2

    Credit goes to that person really he is a good samaritan

    • @nirmalahari9988
      @nirmalahari9988 3 місяці тому

      Thank you but it was so much emotional when I was holding baby..god Grace

  • @sameenarahaman5729
    @sameenarahaman5729 3 місяці тому +4

    Don't acuse the mom. You don't know how much of pressure a mom has to manage and grow a kid.

  • @hello.backup
    @hello.backup 3 місяці тому +2

    🎉🎉🎉😊வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @Ajm337
    @Ajm337 3 місяці тому +9

    Im in UK.if this has happened here the govt would have taken the baby’s custody and kept her under safeguarding.This matter needs more investigation.police should enquire,the babys life is under threat.

    • @veenamani-vm
      @veenamani-vm 3 місяці тому +1

      Yes serious investigation is needed😢 baby’s parents must have done something

    • @anjaligvm1932
      @anjaligvm1932 3 місяці тому

      ​@@veenamani-vmyea she committed suicide today...maybe guilty of throwing the baby

  • @emptypot3442
    @emptypot3442 3 місяці тому +3

    அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

  • @nirmalahari9988
    @nirmalahari9988 3 місяці тому +1

    Thanks all..

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 3 місяці тому +14

    தயவு செய்து போலீஸ் கிடக்கு பிடி விசாரணை செய்ய வேண்டும்.... 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

  • @smileyreen
    @smileyreen 3 місяці тому +1

    Kaapathine ellarukum thanks 🙏🙏🙏🙏

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g 3 місяці тому

    Thanks to all people❤❤❤

  • @sasikalaadvocate8345
    @sasikalaadvocate8345 3 місяці тому +45

    Enaku amma mela santhegam

    • @meenapalaniappan5101
      @meenapalaniappan5101 3 місяці тому +8

      I think you will be happy now.

    • @shansraam
      @shansraam 3 місяці тому +5

      Ipovum santheykam iruka ?

    • @Sri-1992
      @Sri-1992 3 місяці тому +5

      Apdiyae Avanga mom died...

    • @Siva-zv5bp
      @Siva-zv5bp 2 місяці тому +1

      Dai enakku unga amma Mela doubt.. poda panii naye

    • @Love_isGod
      @Love_isGod 2 місяці тому +1

      Ipdi solli solli ipo avanga suicide pannitangalle.... inimelavadhu yosichu pesunga

  • @harinimnshreni
    @harinimnshreni 2 місяці тому +4

    She committed suicide for these useless idiotic people who blamed her for this. Pavam. Let all these people who spewed hate on her face their karma.

  • @charlescharles8383
    @charlescharles8383 3 місяці тому +1

    Hats off you to all❤❤❤

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 3 місяці тому +17

    கவனக்குறைவான தாய்.

  • @SureshKumar-sj1eg
    @SureshKumar-sj1eg 3 місяці тому +11

    குடும்ப பிரச்சனையில் குழந்தை வீச பட்டிருக்கலாம் விசாரனை தேவை

  • @suseelananjan4178
    @suseelananjan4178 3 місяці тому +1

    Thank God and every helping hands.

  • @meenamenon9128
    @meenamenon9128 3 місяці тому +1

    My god. God bless the child❤❤❤

  • @priyatailorhouse4244
    @priyatailorhouse4244 3 місяці тому +2

    Thank god 🙏

  • @priyagowtham3958
    @priyagowtham3958 2 місяці тому +2

    Ipo vedio edutha antha ponnukitaye kudunga kulanthaya valakatum. RIP mother

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +18

    How careless ?

  • @prasannaramesh9405
    @prasannaramesh9405 3 місяці тому +1

    God bless that child

  • @யாமிருக்கபயமேன்-ங2ம

    அம்மா ❤❤❤❤

  • @Dawnforsure
    @Dawnforsure 3 місяці тому +1

    Chennai people are great

  • @happyperson9124
    @happyperson9124 3 місяці тому +10

    Who is that lady

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 3 місяці тому +50

    எதற்கும் தாயை போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும்

    • @emptypot3442
      @emptypot3442 3 місяці тому +3

      அந்த age பிள்ளைங்க நல்ல நெளிஞ்சு முறிவாங்க. கை ல ஒழுங்கா இருக்கவே maatanga. அப்படி தான் விழுந்திருக்கும் . எல்லாரும் அந்த அம்மாவ இப்படி குறை சொல்லாதீங்க ப்பா

    • @afrithifran5134
      @afrithifran5134 3 місяці тому +11

      Bro andha kulandhaiyoda amma irandhutanga ipa okay ah bro ungaluku.. ungala maadhiri comments lam padichu dhaan avunga suicide panikitanga

    • @Mrkvvideos
      @Mrkvvideos 3 місяці тому +6

      ​@@afrithifran5134Crt bro she is no more epdi tha kaila phone irukunu yengaiyo oru place la utkarthuttu yenna yennavalaam pesi oru person aaiyea konduraanga cheii ipdi patta people lam yepo tha adunthavunga life la thalai idurathula stop panna poraanglo... தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு 😔😔😔😔

    • @Siva-zv5bp
      @Siva-zv5bp 2 місяці тому +2

      Pesaravelam easy ya polithu pogama pesit7 poiranga...epo baby ku yar feed panuva..
      Kulanthainga night aachuna epdi kathunnga theriuma.. pilai pertavaragaluku matume theriyim athan Vali..
      Chi ponga da polapathavangaala

    • @meenapalaniappan5101
      @meenapalaniappan5101 Місяць тому

      @@karthikeyankarthi2052 Are you happy?

  • @DV-005
    @DV-005 3 місяці тому +4

    அங்கே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. எவ்வளவு வன்மத்தை அந்த பெற்றோர் மேல கொட்டுவது ஞாயமான்னு தெரியல.
    விபத்துங்கரது ஒரு நொடியில் நடக்கரது. அந்த குழந்தை பிழைச்சத நினைச்சு சந்தோஷம் படுரவங்களைவிட அதன் பிறப்பு பத்தியும், தாயின் வளர்ப்ப பத்தியும் தவறா பேசுறவங்க தான் அதிகமாக இருக்காங்க. தயவுசெய்து அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஒரு வேண்டுகோள். அந்த அம்மா அப்பா கதரும் வீடியோவை யாராச்சும் போட்டால் இவங்க மனசு ஆரும்ன்னு நினைக்கிறேன்.
    விபத்து ஒரு நொடியில் நடப்பது. நம்ம அக்கா தங்கச்சி வீட்டில் நடந்தா தவறி நடந்துருச்சு ஏதோ ஆண்டவண் காப்பாத்திட்டான், கவலைப்படாதம்மா இனி குழந்தைய ஜாக்கிரதயா வெச்சுக்கன்னு சொல்லுற அதே வாய் அடுத்த வீட்டுல நடத்குரப்ப குழந்தைய பாத்குரத விட என்ன புடுங்கர வேலை அவ ஆத்தா காரிக்குன்னு கேக்கும். எவ்வளவு வன்மம் நிறைந்த மனுசங்கள்ள.

    • @anjaligvm1932
      @anjaligvm1932 3 місяці тому +1

      Today she committed suicide... Maybe those assumption are true ... Maybe mom threw the baby deliberately

  • @jeanperera4882
    @jeanperera4882 3 місяці тому

    Thank you Lord Jesus 😢

  • @suntech18
    @suntech18 3 місяці тому +19

    A mother must first call people to save a child but she is not called, iam doubt

    • @umaraghunathan4089
      @umaraghunathan4089 3 місяці тому +3

      She mother cried loudly she ran out side door corridor after tht only in our block people knows .mother and our apartment people watch the baby from the balcony. Mother is in upstairs . Grandmother ,father all ran down . Yellow colour shirt father he try to clib .but couldn't clib the wall .he support Mr Hari to climb the roof .

  • @vasanthkumar6619
    @vasanthkumar6619 3 місяці тому

    Kadavuluku nandri

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl 3 місяці тому +13

    Map eduka vilutha kolanthai etha nambanuma. Amma ya varavae ila athu munja konjam katunga .

  • @selvingnanam2465
    @selvingnanam2465 3 місяці тому +1

    எவ்வளவு நேரமா கத்துறாங்க யாருடைய குழந்தை யாருடைய குழந்தை என்று எல்லோரும் கேட்கிறார்கள் அப்ப எல்லாம் தாய் தந்தைய காணல சந்தேகம் இருக்கு விசாரிக்கணும்

    • @Harinibts006
      @Harinibts006 2 місяці тому +2

      Andha amma sethu pochu eppa santhosama nee poi kulathaiya ippa valapoya 😐😐

  • @gunamary6393
    @gunamary6393 3 місяці тому

    Thank you guys 🙏🙏🙏🙏🙏

  • @jayia5359
    @jayia5359 3 місяці тому +1

    Today being Sunday is a factor for many hands to join in the rescue.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 місяці тому

    குழந்தையை காப்பாற்றும் வரை அந்த அம்மா குழந்தைகாக கத்தவில்லையே ஏன், ஒன்றும் புரியவில்லை, குழந்தை நன்றாக இருந்தால் போதும், 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @santhasantha9636
    @santhasantha9636 3 місяці тому

    Thank god

  • @kanirebe-uo1ys
    @kanirebe-uo1ys 3 місяці тому

    Thanks lord

  • @shameenababu331
    @shameenababu331 3 місяці тому

    Thanks to god

  • @mariselvi7414
    @mariselvi7414 3 місяці тому +19

    Mop eduka kunichivaga pilla kila vilupothum oru china sounds kudakala avaga ammma

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 3 місяці тому +2

    this is not a child... real god... ..high brave... but it may lead to .. dump... in future.. due to sudden surprise..

  • @karthikeyanb7385
    @karthikeyanb7385 3 місяці тому +9

    Poi...apa kolandha vilundhadhum yen Avanga parents ah kaanom...thol la irundhu தவறி vilundhirundha apavea katthirupangalea...innoruthar paathu dhan solli kaapathirukkanga...andha video la avanga amma hea kaanomea...Enakku ennamo sandhegama irukku😒avanga parents mela

  • @user-wv9lj3rq7q
    @user-wv9lj3rq7q 3 місяці тому +1

    Tq u ......sirrrrrr.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JesiPackiyam
    @JesiPackiyam 3 місяці тому

    God bless you..

  • @natarajantnatarajannataraj9025
    @natarajantnatarajannataraj9025 3 місяці тому +2

    Ini antha child pathukka vendum dought irukku

  • @sadhamhussainsadhamhussain6220
    @sadhamhussainsadhamhussain6220 3 місяці тому +8

    Allah kapathuna...

  • @jagkum3158
    @jagkum3158 3 місяці тому +1

    Longjumpla olympicla gold medal adidaama kutty, valandhu periyavalaagi!

  • @hussainsiraj5271
    @hussainsiraj5271 3 місяці тому

    Superanna

  • @rajij417
    @rajij417 3 місяці тому

    Careless parents or ...
    But why nobody in their balcony ???
    God bless the child ❤

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl 3 місяці тому +11

    Appa amma va enquiry panunga da athu vitu matha yarkitaum pesuringa

  • @gibinanto8123
    @gibinanto8123 3 місяці тому +1

    good community

  • @Ganeshgf5cj
    @Ganeshgf5cj 3 місяці тому +1

    Thank bro

  • @kannappangokul7254
    @kannappangokul7254 3 місяці тому +4

    Santhegam varuthu antha familya nalla visaringa

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 3 місяці тому +1

    Cudos to ppls❤

  • @natarajantnatarajannataraj9025
    @natarajantnatarajannataraj9025 3 місяці тому +5

    Police enquiry vendum

  • @mohamedhalith4389
    @mohamedhalith4389 3 місяці тому +4

    Amma engada

  • @shanthir7433
    @shanthir7433 3 місяці тому +1

    பெற்றோர் கள் குழந்தைய கையில வெச்சுட்டு யாராவது குனிஞ்சு வேலைசெய்யலாம குழந்தை கவனிக்க முடியலைனா எதுக்கு

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 3 місяці тому +1

    அப்போ குழந்தையோட தாய்தானே முதல்ல கத்தியிருக்கணும் ...அவங்களை காணோமே

  • @praveensavio6209
    @praveensavio6209 3 місяці тому +2

    Joint together for all recuses

  • @venkat4167
    @venkat4167 3 місяці тому +1

    Periyar was right

  • @kalpanakrishnaswamy5957
    @kalpanakrishnaswamy5957 3 місяці тому

    God and apartment mates saved the vaby

  • @DV-005
    @DV-005 3 місяці тому +4

    விபத்து ஒரு நொடியில் நடப்பது. நம்ம அக்கா தங்கச்சி வீட்டில் நடந்தா தவறி நடந்துருச்சு ஏதோ ஆண்டவண் காப்பாத்திட்டான், கவலைப்படாதம்மா இனி குழந்தைய ஜாக்கிரதயா வெச்சுக்கன்னு சொல்லுற அதே வாய் அடுத்த வீட்டுல நடத்குரப்ப குழந்தைய பாத்குரத விட என்ன புடுங்கர வேலை அவ ஆத்தா காரிக்குன்னு கேக்கும். எவ்வளவு வன்மம் நிறைந்த மனுசங்கள்ள.

    • @KaviyaSri-sx5wh
      @KaviyaSri-sx5wh 3 місяці тому

      Çrct sis. Thappu than.aana petthavanga venumne panniruka matanga. Ithu oru accident. Petthavangala avlo thitturanga. Baby ku antha kadavul thunai irukanum.

    • @DV-005
      @DV-005 3 місяці тому

      @@KaviyaSri-sx5wh Exactly. Avanga manasum hurt agum. Evlo aasai ah valathurupanga. Oru second la avanga melaye avangaluku verupu vara alavu thituranga.

    • @KaviyaSri-sx5wh
      @KaviyaSri-sx5wh 3 місяці тому

      Ama

    • @sathyavathi358
      @sathyavathi358 3 місяці тому

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தாய் தந்தையை இது வரை காட்டவில்லை அதான் எல்லாம் கேட்கிறார்கள் புரிந்து கொள்ளவும்

    • @DV-005
      @DV-005 3 місяці тому +1

      @@sathyavathi358 video opposite appartment la irunthu eduthurukanga. In fact kolanthai ah eraki vidurathu tha iruku after that kolanthai ah yaru vanguna enga enna ethume kudukala.

  • @Mufee-abdul
    @Mufee-abdul 3 місяці тому +1

    Ya allah 😢😮

  • @rojadevi2613
    @rojadevi2613 3 місяці тому

    சுட்டெரிக்கும் வெயில் அந்த சீட் சூடு இருக்கும் இந்த மாதிரி கட்டிடங்கள் ஒரு ஆள் மட்டத்திற்கு பால்கேனி வைப்பது நல்லது கீழே விழாமல் குழந்தை மீட்டது வாழ்த்துக்கள் 🙏

  • @kalai7753
    @kalai7753 3 місяці тому

    இளைய தலைமுறையினர் அனுபவத்தின் அடிப்படையில் பெரியவர்கள் சொல்லும் அட்வைஸ்களை நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று பிடிவாதமாக இருந்தால் இப்படித்தான்

  • @tamilpeoplevlogs8565
    @tamilpeoplevlogs8565 3 місяці тому

    Dod is great

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o 3 місяці тому

    ❤❤❤❤😂😂😂 Thank you god jesus Thank

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 3 місяці тому +4

    4th floor ல் விழுந்து , first floor ல் உள்ள ஷீட் காப்பாற்றி இருக்கிறது.
    தாயா இல்லை பேயா? கத்தல் இல்லை.. அழுகை இல்லை.. சுற்றி இருந்தவர்கள் புத்திசாலித்தனமாக காப்பாற்றி இருக்கிறார்கள்.

  • @jandiva3907
    @jandiva3907 3 місяці тому +1

    Veetla iruka mathe person hun kolantheya gavanichikita idumari prob koraikalam amma va maatum korai soli ena aagapodu anthe amma velai seirapo kolanthe yoda appa ena panitu irundar avr konjam neram kolantheya pathundrukalamae ipo iruka generation pasanga perumbalum appa kal cell phone ah dan nonditu irukanga konjam neram kolantheya vachikita wife hum Vela senji mudichirvanga kolantheyum safe ah irukum

  • @Rya852
    @Rya852 3 місяці тому +4

    Epdi ivlo careless sa parents irupanga 😮😮 Andha paapaku aayul ketti!! But it’s good to inform child protection let them take necessary measures against parents.

  • @Anu20810
    @Anu20810 3 місяці тому

    Hold that mom first, how negligent!

  • @suntech18
    @suntech18 3 місяці тому +8

    Not able to believe

  • @saranyak8578
    @saranyak8578 2 місяці тому +1

    Now kolathai ammaaa illaaii

  • @rrajraa
    @rrajraa 3 місяці тому +2

    Antha papa vaaa yan kitta kuduthudunga nan valathukkuren paaaa